கரண்ட் இல்லாத ஜூஸ் மெஷின் | one minute pressured hand juicer door delivery available very low price

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 474

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 3 роки тому +38

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது விலை குறித்து விரிவாக தெரிவித்தால் பெரும்பாலானோர் வாங்க வசதியாக இருக்கும். நன்றி

  • @velankannirajan7153
    @velankannirajan7153 2 роки тому +6

    Purchased it yesterday, a simple juicer.....I tried all the fruits by keeping them in the fridge before squeezing them.....fresh chill juice....no ice.... fantastic machine...my family loved it....hardly takes 2 or 3 mins to make and drink juice

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 3 роки тому +55

    விலை சொல்லி முடிக்கும் வரை முழுமை அடையாத நிலையில் ஏமாற்றம் தான் எங்களுக்கு

  • @kiranabarna
    @kiranabarna 2 роки тому +2

    அருமையான படைப்பு ஐயா நன்றி வாழ்த்துகள் !

  • @elangovankandasamy8767
    @elangovankandasamy8767 2 роки тому +2

    👌👌👌 அருமை
    க.இளங்கோவன்.
    பாலையம்ப ட்டி

  • @மருதம்பாள்மேகலா

    சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு மெஷின் ரொம்ப நல்லா இருக்கு

  • @rayarswamy
    @rayarswamy 3 роки тому +7

    கமெண்ட் எல்லாம் பார்த்த பிறகு வீடியோ பார்க்க வில்லை நன்றி

  • @MohamedMohamed-pv3km
    @MohamedMohamed-pv3km 2 роки тому +1

    Sir srilankavitku delivery pannuvayala?
    Illa srilankavil unga sopp ethajjum irukka answer please sir niraya thinks thevaya irukku

  • @directselling2061
    @directselling2061 3 роки тому +10

    கடையில குடிக்கறத்துக்கும் இப்படி ஓசியில குடிக்கறத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் சார்😄🤗😂😂😂

    • @PJMKumar
      @PJMKumar 2 роки тому +1

      சரியான பதிவு. மிக சரியாக யோசித்து பதிவிட்டுள்ளார்

    • @jahirmohamed4400
      @jahirmohamed4400 Рік тому +1

      எப்படி இப்படியெல்லாம்
      யோசனை வருகிறது
      நன்றி ....
      ஆனால் இதன் விலையை
      கடைசி வரையில்
      சொல்லவில்லை
      அதுதான் என்ன கதை என்று
      தெரியவில்லை

  • @arunkumar-wk3qf
    @arunkumar-wk3qf 3 роки тому +79

    விலைய மட்டும் சொல்லி இருந்தா naturalஆ இருந்து இருக்கும்

    • @navamani854
      @navamani854 3 роки тому +5

      அதை நாங்கள் சொல்லமாட்டோம்.... 😁😁😁😁😁

    • @arunkumar-wk3qf
      @arunkumar-wk3qf 3 роки тому +11

      @@navamani854 அப்போ நாங்க வாங்கமாட்டோம்

    • @KrishnaKumar-ol8vk
      @KrishnaKumar-ol8vk 3 роки тому

      @@navamani854 the world world o

    • @vasanthivenkatachalamd2876
      @vasanthivenkatachalamd2876 3 роки тому +1

      Orupaadu valliyathoru vilai Namakku kittum......

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 роки тому +3

      Rs.200 .

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 3 роки тому +39

    அனைவரும் அறிய ஆசைப்படும் விலை கூற என்ன தயக்கம்....🤭🥱

  • @ramamoorthisundararajan2501
    @ramamoorthisundararajan2501 3 роки тому +52

    மிக குறைந்த விலை என்று கூறிவிட்டு விலையைக் கூறாமல் விட்டால் பார்ப்பவர்களை நீங்கள் எவ்வாறு கணிக்கிறீர்கள்?

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 роки тому +8

    WOW, Mr. CHANDRAN, WHY YOU DID NOT DISCLOSE THE RATE OF THE MACHINES.

  • @premmohabbat8754
    @premmohabbat8754 2 роки тому +3

    *Juice udan chakkaiyum sapittal than udammbuku nalla benefit kidaikkum, Mixy le araicha ellam me kidaikkum*

    • @madhusri9222
      @madhusri9222 5 місяців тому

      Filter pannathana kudikka mudiyum

  • @danalakshmiy826
    @danalakshmiy826 4 місяці тому

    சூப்பர் சூப்பர் அருமை அண்ணா

  • @valiantvimal
    @valiantvimal 2 роки тому +4

    அருமை ..மிக்க நன்றி.. வாழ்த்துக்கள் 👍🙏

  • @sathiyaseelanr8457
    @sathiyaseelanr8457 2 роки тому +1

    This is called orenge jucer ! 1980 jappan manufacturing I tried it in Saudi Arabia 42 years need to come to our sail ! Too late.... But more use fully price no bar our body's helth and natural juce available !

  • @Vijayan1970
    @Vijayan1970 5 місяців тому +1

    இதன் விலை எவ்வளவு சார் ஜூஸ்

  • @beemanadchellapparadha5081
    @beemanadchellapparadha5081 Рік тому +1

    Apple juice poda mudiyuma?

  • @nithyaarul6077
    @nithyaarul6077 2 роки тому +3

    Beetroot and carrots juicer ithumathiri irundha will be good

  • @sasirekhaashokkumar6232
    @sasirekhaashokkumar6232 2 роки тому +2

    Very good juicer. Easy to operate and the taste is too good and natural.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 3 роки тому +2

    Super Chennai kum door delivery pannuvangala

    • @PJMKumar
      @PJMKumar 2 роки тому

      விலையை சொல்லவில்லை.

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 3 роки тому

    விலை எவ்வளவு என்று சொல்லுங்க. Home delivery. பண்ணுவீங்களா பதில் சொல்லுங்கள் ஜயா

  • @manipandiunique3338
    @manipandiunique3338 3 роки тому

    Ithula only juice matumthan pooda mudiyuma vera ethukum use panna mudiyatha

  • @sciencelife3259
    @sciencelife3259 2 роки тому

    அருமைங்க

  • @raniayyappan6855
    @raniayyappan6855 Рік тому

    சூப்பர்

  • @gunasekarguna1062
    @gunasekarguna1062 3 роки тому +1

    ஒரு பொருளை அறிமுகம் செய்தால் முறையாக அறிமுகம் செய்யவேண்டும்.விலைசொல்லாத விளம்பரம் வீணே, திருந்துவீர்களா? .

  • @seepee8
    @seepee8 3 роки тому +6

    Good innovation. Kudos to you, how to make grape, chickoo, how to prepare. What is the price

  • @ajithakitchenofficial_1v3
    @ajithakitchenofficial_1v3 6 місяців тому

    Super 👌 thank you

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 2 роки тому

    Palam vikkura vilaila thookku poda mudiuma.

  • @Badmangodnow
    @Badmangodnow 2 роки тому

    Anyway thanks for your video so that motivation to find ratee

  • @ArunKumar-cr3sl
    @ArunKumar-cr3sl 3 роки тому +15

    விலை எவ்வளவு நண்பா

  • @a.srikanthsri5892
    @a.srikanthsri5892 3 роки тому +7

    when I was contacted dealer they were says 1900 rupees I think the Price is higher but advertisement for very low price we sale it's non electronic item please guys think and buy at the same time advice for dealer please consider the subject and price it's public required

  • @shanmughavadivu2300
    @shanmughavadivu2300 3 роки тому +5

    What price sir

  • @MusthaqaliMohammed
    @MusthaqaliMohammed 6 місяців тому

    இந்தப் பொருளின் விலை என்னங்க சார்

  • @HM-pe5vw
    @HM-pe5vw 3 роки тому +3

    Good but u didn't tell the machine cost y?

  • @moorthyamy
    @moorthyamy 3 роки тому +1

    Ennaiyya peattie edukkare ? poruloda vilaiya sollavendama ?

  • @kumarv.6521
    @kumarv.6521 3 роки тому +71

    விலை என்ன என்று சொல்லவில்லை ஏமாற்றம் தான். பார்த்தும் பயன் இல்லை

  • @akdigitalworld8272
    @akdigitalworld8272 7 місяців тому

    super sir how much

  • @angel.amenpraiselordvijaya2166

    Grape juice yeppadi .eduppinga

  • @beinghuman2602
    @beinghuman2602 2 роки тому

    First class invention 👌🏻👌🏻👌🏻👌🏻😊

  • @venkatakrishnan9313
    @venkatakrishnan9313 2 роки тому +3

    Carrot, apple and beet root kindly demo whether these can be made or not.

    • @seshoo76
      @seshoo76 2 роки тому

      apple possible. carrot and beetroot very hard for this machine.

  • @rathinasamys2507
    @rathinasamys2507 6 місяців тому

    பொதினா, மல்லிதலை. கரிவோப்பிலை இதைஎப்படி. Juiseபோடுவதுஎப்படி சார்

  • @ansarm3809
    @ansarm3809 3 роки тому +1

    அருமை அருமை நண்பா

  • @buruhani1
    @buruhani1 2 роки тому

    சந்தோசம் ஜி

  • @sugunamahendran9933
    @sugunamahendran9933 3 роки тому +4

    How much does it cost?

  • @UvarajUvaraj-tu7np
    @UvarajUvaraj-tu7np 6 місяців тому

    Price pl.

  • @pgsuresh82
    @pgsuresh82 3 роки тому +20

    பலமுறை கால் செய்தும் எடுக்கவில்லை.
    விலாசம் தேடி இரண்டுமணி நேரம் அலைந்ததுதான் மிச்சம்.

  • @pandiaraju9366
    @pandiaraju9366 2 роки тому +1

    Pl send price

  • @varghesejohn7182
    @varghesejohn7182 3 роки тому +7

    What is the price for the product

  • @E.revathiE.revathi-k4x
    @E.revathiE.revathi-k4x 10 місяців тому

    Price how much

  • @buruhani1
    @buruhani1 2 роки тому

    நல்லவர்கள்

  • @padmarajankala4378
    @padmarajankala4378 2 роки тому

    It's above 1500.. available in different rates..all vessel shops...rate depends upon quality...much useful...me using...

    • @Thamizhmanikandan
      @Thamizhmanikandan 7 місяців тому

      Sir is it hard to use? Can be used by ladies?

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 роки тому

    👌👌👌. Sir it is very informative. I can use in my juice shop. Sir why didnt you mention about the price? From Bangalore

  • @westonlee9778
    @westonlee9778 2 роки тому

    Great video thanks for posting
    Where can I purchase your juicer? thank you

  • @umaprasad6457
    @umaprasad6457 3 роки тому

    C panna pic pannuvathillai heaps water melon podamudiyuma

  • @girijasadasivam6182
    @girijasadasivam6182 2 роки тому +1

    How much?

  • @rithikrevathy9323
    @rithikrevathy9323 3 роки тому

    hi good evening Super machine this machine

  • @deepaduraisamy1629
    @deepaduraisamy1629 5 місяців тому

    Grapes juice how show demo

  • @lokeshravi6379
    @lokeshravi6379 7 місяців тому

    Ellam sonninga but Price sollama vittutingale boss

  • @Vj-Pix
    @Vj-Pix 3 роки тому +1

    Coconut juice possible? Sir

    • @mistyvalley3988
      @mistyvalley3988 3 роки тому +1

      Aamai juice is also possible. Ennaiya kelvi ithu. Coconut le elani kidaikkum. Coconut press Panna, thengai ennai kidaikkum.

  • @moorthyamy
    @moorthyamy 3 роки тому +4

    விலை என்ன ?

  • @balasubramani6876
    @balasubramani6876 3 роки тому +1

    Apple ..careet....modiyuma

  • @subramanianmunuswamy7210
    @subramanianmunuswamy7210 2 роки тому +9

    இந்த மிஷினில் கேரட்,பீட்ரூட் ஜீஸ் எடுக்க முடியுமா?

  • @k.k.3956
    @k.k.3956 3 роки тому

    Enna vilai athai sollunga

  • @kalpanakalpana6713
    @kalpanakalpana6713 3 роки тому +2

    Super evlo sollunga

  • @gulnase7908
    @gulnase7908 3 роки тому +1

    Sir price enna nu kadaisi varai sollave ellaye nanga enna muttala

  • @game7.132
    @game7.132 Рік тому

    Carrot juice panalama

  • @ganesanpongal4790
    @ganesanpongal4790 Рік тому

    திருச்சியில் உள்ள இடம் எது

  • @yugansview2k24
    @yugansview2k24 2 роки тому +1

    Sir
    Rate um Sollavae illa... Unga 2 number ku Call Pannaalum No Response...
    How we contat you for this 1 minute juicer product details

  • @sivakamiraman1432
    @sivakamiraman1432 3 роки тому +8

    இதன் விலை,1,749, ரூபாய் அவசரதுக்கு,தேவைபடும் ,ஆனால் பழங்கள் அதிகம் தேவைபடும்,

  • @schoolLast-d8n
    @schoolLast-d8n 6 місяців тому

    Rate enna

  • @sundar4104
    @sundar4104 3 роки тому +2

    What's the price of juicer

  • @gayathriv1873
    @gayathriv1873 3 роки тому +1

    Wat price

  • @arjunmallik5555
    @arjunmallik5555 2 роки тому +1

    price ??

  • @akashravirko6385
    @akashravirko6385 3 роки тому +1

    ஆப்பிள் கொய்யா போட முடியாதா விலை எவ்வளவு

  • @sebastianmary7956
    @sebastianmary7956 3 роки тому +1

    விலையை சொல்லவில்லையே.வியாபாரதந்திரமா.

  • @rajahalex460
    @rajahalex460 3 роки тому +2

    Wish to know the price

  • @nandhinisachithanandam4891
    @nandhinisachithanandam4891 2 роки тому

    How to get online what is the cost

  • @sujadeivam7898
    @sujadeivam7898 3 роки тому +6

    Carrot Beetrute juice possible?

  • @vibrationsongs1312
    @vibrationsongs1312 8 місяців тому

    Can I buy in chennai. Your chennai address pl

  • @seethalakshmi6531
    @seethalakshmi6531 11 місяців тому

    Sir price solunka sir

  • @jayaharinikathirvel316
    @jayaharinikathirvel316 Рік тому

    .. the machine Amount evlo

  • @malarvizhijayachandran293
    @malarvizhijayachandran293 7 місяців тому

    சார் தேங்காய் பால் ஒரு தேங்காயில் எடுக்கிற மாதிரி மிஷின் இருந்தா ஒரு ஒரு டெமோ ஒன்னு

  • @vijayrohini6994
    @vijayrohini6994 2 роки тому

    Butter fruit juice adikalama

  • @VijayVijay-gz5nx
    @VijayVijay-gz5nx 5 місяців тому

    என்ன விலை

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 роки тому

    போன் செய்து வாங்கலாமே. இரண்டு போன் நம்பர் கொடுத்திருக்கிறார்களே. இருப்பினும் விலையையும் சொல்லியிருந்தால், தேவையான பணத்தைக் கொண்டு வந்து வாங்க வசதியாக இருக்கும். பணவசதி இல்லாதவர்கள் எவ்வளவு என்று தெரிந்தால் சேர்த்து வைத்து, அனுப்பித்தரச் சொல்லவும் வசதியாக இருக்கும்.

  • @edwinjoseph6683
    @edwinjoseph6683 3 роки тому

    Ithoda vilai enna?

  • @shaji-shaji
    @shaji-shaji Рік тому

    நான் திருநங்கை எங்களுக்கு பாதி விலையில் கொடுங்க சார் நன்றி வணக்கம்

  • @asreedharababu4773
    @asreedharababu4773 2 роки тому

    விவை.என்ன செனைக்கு தேவை

  • @nasiknalim8277
    @nasiknalim8277 2 роки тому +1

    அய்யா உதல்லாம் நம்ம ஊருல இருக்குறது

  • @kannank5460
    @kannank5460 3 роки тому

    VilaiEvvalau!?

  • @arunachalam1958
    @arunachalam1958 7 місяців тому

    Price

  • @SarmilaBegam-h9z
    @SarmilaBegam-h9z Місяць тому

    What rete

  • @prabavathivenkat8060
    @prabavathivenkat8060 3 роки тому

    Apple juice we can make

  • @r.rajamohan6544
    @r.rajamohan6544 2 роки тому

    தொடர்பு எண் பதிவிடவும்

  • @letchumym525
    @letchumym525 3 роки тому

    Malaysiavil kidaikkuma .pls

  • @mohideenjamal5773
    @mohideenjamal5773 2 роки тому +1

    Masha allah 👍💐

  • @samueledward623
    @samueledward623 2 роки тому

    Price please

  • @TamilJeeva171
    @TamilJeeva171 3 роки тому +11

    1500முதல் 1800வரை பெரிய பாத்திர கடைகளில் கிடைக்கும்