ஐயா. நீங்கள் விவசாயிகுடும்பத்தில் பிறந்து. சிறந்த விவசாய வழி காட்டி யாக நிற்கிறீர்கள். ஒரு தமிழனென்ற தோற்றத்தை உங்களின் பேச்சிலும் மழைகண்ட நெற் பயிர் போல் ஆட விட்டீர்கள் நன்றி. இதையும் எல்லோரும் பின்பற்றலாமே. விளையும் நெல் மணிபோல பொங்கட்டும் தமிழ் உயர்வான் தமிழன்.

வாழ்க வளமுடன் வாழ்க வையகம் முயற்சி செய்தால் எல்லாம் கைகூடும் ப.சுவேதாரண்யம்
வாவ் அருமை நல்ல பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் மக்கள் தொலைக்காட்சிக்கு
இது முழுமையான இயற்கை வேளாண்மை இல்லை.
இவர் நம்மாழ்வார் வழியில் செய்யவில்லை.
எனினும் அவருக்கு வாழ்த்துக்கள்.
அனுபவ விவசாயின் சிறப்பான விளக்கம்.🌻🌻🌻🌷🌷🌷🍀🍀🍀🌺🌺🌺🌸🌸🌸🌴🌴🌴
உங்களைப்போன்று எல்லோரும் தமிழ்பேச கற்றுக்கொள்ள வேண்டும்
மிகவும் அருமையான பதிவு,,,
Makkal TV sema
Nandri iyya useful tips to all farmers
very nice Explainces
எந்த நேரத்தில் என்ன மருந்து இட வேண்டும்
என்ன வகையான உரங்கள் எப்போது இட வேண்டும் என பதிவிடுங்கள்
Nanri iyya.
super...
Super
Thelivana pechi 👍
കൊള്ളാം
Vaipu illa ayya ... Paddy la. Labam romba ... Kamee
Yes bro
விகடகவி மண்திட்டு