7 ரயில்களில் ஏசி பெட்டிகள் அதிரடி நீக்கம் 😳 அதற்கு பதிலாக UNRESERVED பெட்டிகள் 💥 எந்தெந்த ரயில்கள்⁉️

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • தமிழ்நாட்டில் 7 நீண்டதூர ரயில்களில் ஏசி பெட்டிகள் அதிரடி நீக்கம் 😳 அதற்கு பதிலாக UNRESERVED பெட்டிகள் அதிகரிப்பு 💥 4 முன்பதிவில்லா பெட்டி முறை வந்துள்ளது ✅ எந்தெந்த ரயில்களில் இந்த பெட்டிகள் ⁉️ எப்போது ⁉️ முழு தகவல் உள்ளே 👇
    #train #tamilnadu #southernrailway #unreserved #ac #coach #increase #remove #information #mannargudi #jodhpur #chennai #rameshwaram #okha #ayodhya #ernakulam #delhi #ahmedabad #navjeevan #superfast #express #railnews #trending #indianrailways

КОМЕНТАРІ • 66

  • @sibikumarvlogs
    @sibikumarvlogs  18 днів тому +7

    PHASE 1 : 14 ரயில்களில் ஏசி பெட்டிகள் நீக்கம் 👇
    ua-cam.com/video/WOm3sDY3S2U/v-deo.htmlsi=5JyRTGqq3pENT-OB

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 18 днів тому +6

    இதே மாதிரி வாரம் இரண்டு முறை இயங்கும் தாம்பரம் மதுரை விருதுநகர் தென்காசி கொல்லம் கொச்சுவேழி டூ தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஏ.சி பெட்டிகளை நீக்கம் செய்து விட்டு சாதாரண பெட்டிகளாக மாற்றம் செய்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும் இப்படி இயக்கினால் குருவாயூர் டூ மதுரை ரயிலை விட நல்ல வருமானம் கிடைக்கும் இந்த ரூட்டில் காலை மாலை இரவு நேரங்களில் தான் அதிகம் பயணிகள் வியாபாரிகள் பயணம் செய்வார்கள்

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 18 днів тому +23

    இதேபோல் பாண்டியன் நெல்லை பொதிகை போன்ற தென் மாவட்ட ரயில்களிலும் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்க வேண்டும் . இந்த ரயில்களில் தினமும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • @aadityavibushan774
      @aadityavibushan774 18 днів тому +2

      It will probably happen in December month
      I checked the tickets for December month, The total no.of allotted seats in 3AC nellai express changed from 218 to 173 ........and also the same for Tambaram sengottai express too

    • @sathishmoro3551
      @sathishmoro3551 18 днів тому +1

      Pandian = cholan = Rockfort 10 AC coaches

    • @saravanamurugan4809
      @saravanamurugan4809 18 днів тому +1

      ​@@sathishmoro3551yes 1 3rd ac and 2nd ac coaches remove added unreserved coaches

    • @justatastetamil7102
      @justatastetamil7102 17 днів тому +1

      எதுக்குடா டிக்கெட் எடுக்காம போறதுக்கா?

    • @rajanmk4823
      @rajanmk4823 12 днів тому

      வடக்கன்ஸ்க்கு காட்டிலே மழை தான். சும்மாவே அவங்க டிக்கெட் எடுக்க மாட்டாங்க. இனி டிக்கெட் எடுக்காம 2,3நாளிலே அவங்க ஊருக்கு போயிடுவாங்க.

  • @shankarr1991
    @shankarr1991 18 днів тому +3

    1:54 Yaara avan morattu aala odittu irukkan😂

  • @narenka5618
    @narenka5618 День тому

    எல்லா வழித்தடங்இளிலும் எல்லா இரயில் நிலையங்கிளிலும் நின்று செல்லும் பாசஞ்சர் தினமும் ஒரு ரயில் விடப்பட வேண்டும்.

  • @SanthanaKrishnan-r6d
    @SanthanaKrishnan-r6d 18 днів тому +7

    Mysore tuticorin la friday ticket kedaikala. Unreserved la dha ponen. Free ah irundhuchu. Nalla move

  • @RamanSrinivasakalayana-kq9kh
    @RamanSrinivasakalayana-kq9kh 18 днів тому +5

    Bro reserved coach should avoid unnecessary passanger occupation.need do some.

  • @ganeshp6852
    @ganeshp6852 18 днів тому +5

    Prime Minister Narendra Modi will inaugurate the Nagercoil-Chennai Vande Bharat and Madurai-Bengaluru Vande Bharat trains in Chennai on August 31.

    • @urimai_kural
      @urimai_kural 4 дні тому +1

      Entha payanum illa bro. Semma costly train bro VB

  • @Freehjgg
    @Freehjgg 18 днів тому +5

    Chennai to kanyakumari express 4 unreserved coaches 🎉🎉

  • @rajendrant5701
    @rajendrant5701 18 днів тому +6

    சென்னை எக்மோர்-, திருச்செந்தூர்சூப்பர்பாஸ்ட்ரெயிலிலும்இதுபோன்றுஏசிபெட்டிகளைகுறைத்துஅன்ரிசர்வ்டுபெட்டிகள்அதிகரிக்கவேண்டும்

    • @Vlogger674
      @Vlogger674 15 днів тому

      ஏசி பெட்டிகள் வேண்டும்.

  • @anandgopal540
    @anandgopal540 18 днів тому +5

    குளிர் சாதனப் பெட்டிகள் குறைத்து படுக்கை வசதி மற்றும் சாதாரண பெட்டிகள் இணைப்பது மகிழ்ச்சி மேலும் சில ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தம் வழங்கினால் மேலும் வசதியாக இருக்கும். நான் சீர்காழியில் வசிக்கிறேன் இப்பகுதியில் அந்தியோதியா ரயில். மன்னார்குடி-சென்னை விரைவு ரயில். பாமணி விரைவு ரயில் வண்டிக்கு பண்ருட்டி. திருப்பாதிரிப்புலியூர். கொரடாச்சேரி பேன்ற நிலையங்களில் நிறுத்தம் வழங்கினால் வசதியாக இருக்கும். இந்த நிறுத்தங்கள் மட்டுமில்லாமல் வேறு நிலையங்களில் நிறுத்தம் வழங்கினால் கூடுதல் வசதி கிடைக்கும்

  • @pavunrajas5813
    @pavunrajas5813 15 днів тому +2

    மயிலாடுதுறை _செங்கோட்டை வண்டில கூடுதல் பெட்டி சேர்க்க சொல்லுங்கப்பா. கால் வைக்கக் கூட இடம் இல்ல..

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU 18 днів тому +2

    Chennai - Jodhpur la Composition maaruthuna... Nagercoil Weekly SF la yum maarum la bro .🎉?😁

  • @anandbaskar5734
    @anandbaskar5734 18 днів тому +1

    mostly north bound trains . UR coached should be added more in daily TN covering expresses

  • @pazhanipazhani8705
    @pazhanipazhani8705 18 днів тому +4

    தம்பி திருநெல்வேலில இருந்து மயிலாடுதுறைக்கு அதிகாலையில் ஒரு ரயில் உண்டு அது இப்போ ஓடுகிறதா

    • @sathishmoro3551
      @sathishmoro3551 18 днів тому +2

      Yes sengottai to MV

    • @pazhanipazhani8705
      @pazhanipazhani8705 17 днів тому +1

      @@sathishmoro3551 திருநெல்வேலி to மயிலாடுதுறை காலை எத்தனை மணிக்கு புறப்படுகிறது

    • @sathishmoro3551
      @sathishmoro3551 17 днів тому +1

      ​@@pazhanipazhani8705 16848 Sengottai. ( 7/05 Morning ) to Mayavaram via tenkasi madurai via tirunelveli illai Sorry

    • @vishwanathanvishwanathan1224
      @vishwanathanvishwanathan1224 5 днів тому

      இப்போது செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு காலை 7.10 க்கு வண்டி இருக்கிறது.

  • @Tamil9626Tamil
    @Tamil9626Tamil 18 днів тому +5

    நீங்கள் இப்பொது கூறிய அனைத்து ரயில்களிலும் மொத்தமாகவே இதுவரை 2UR பெட்டிகள் மட்டுமே உள்ளனவா?

  • @anbalagananbalagan6795
    @anbalagananbalagan6795 17 днів тому

    தூத்துக்குடி-திருச்செந்தூர் தினசரி பாசிஞ்சர் Demu விட அரசுக்கு பரிந்துரைக்கவும்.

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 18 днів тому +1

    ❤❤ Super 🎉🎉

  • @gurusamy43533
    @gurusamy43533 15 днів тому +1

    India ezhai,vivasayi nadu.india makkal munnera UR peddi rail kalai miga athikamaga vida venddum.indiyavil 80 persent kurainta varumana makkaltan ullanar,engalukku ac,oc vendam.70 pesent unresived peddikal ovforu trainnilum vendum.

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 11 днів тому

    Cholan express to Trichy has 8 A.C.coaches and sleeper class coaches. Please give a Memu with 12 coaches instead.

  • @user-ji4kj9pr2i
    @user-ji4kj9pr2i 15 днів тому

    கன்னியாகுமரி to போடி தினசரி பாசஞ்சர் ரயில் தென்காசி,நெல்லை,மதுரை வழியில் இயக்கினால் பயணிகளுக்கு வசதியாக அமையும்.

  • @lakshminarasimhanseshadri8307
    @lakshminarasimhanseshadri8307 16 днів тому

    On holidays I.e friday/Saturday & Sunday the south bound trains are full even 90 before. Southern railway to consider running regular/ as spl trains between madurai and egmore/Tambaram on the holidays.

  • @suhail.efx_
    @suhail.efx_ 18 днів тому

    Ella long distance trains um 24 coaches aah maathuna nalla irukkum

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN 12 днів тому +3

    பின்னே வடக்கன்ஸ் டிக்கட் வாங்காமல் பயணிக்கும் போது அவர்களுக்கு கஷ்டமாக உள்ளதால் இந்த நடவடிக்கை.

    • @Vanaraj1970
      @Vanaraj1970 2 години тому

      உங்கள் தவறான என்னங்கள். அவர்கள் டக்கட் வாங்குகிறார்கள். நீண்ட தூரம் பயணம் செய்து பாருங்கள் அப்போது தெரியும் கஷ்டம்.

  • @arunprakash1173
    @arunprakash1173 17 днів тому

    These kind of mixed class train should be phased out. Either it should be vb or Amrit Bharat train atleast in busy routes

  • @vivekananthangopalakrishna4841
    @vivekananthangopalakrishna4841 18 днів тому +3

    சரி, இந்த remove பண்ண Ac கோச் என்ன பண்ணுவாங்க?????

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  18 днів тому +4

      வேறு ரயிலில் இணைப்பார்கள்

  • @kibayaththullah4534
    @kibayaththullah4534 15 днів тому

    சென்னை சென்ட்ரல்-அகமதாபாத்
    நவஜீவன் Exp.இல் நான்கு
    Unreserved பெட்டிகள் இணைப்பது மகிழ்ச்சி!
    அதேபோல் II nd Sleeper class பெட்டிகள்S10 வரை இருந்ததை 5 பெட்டிகளைப் பிடுங்கி
    3E என்ற பெயரில் AC பெட்டிகளாக மாற்றி
    பயணிகளிடம் வசூல் வேட்டை செய்கின்றனர்‌. 3A AC பெட்டி இருப்பதால் 3E. AC பெட்டி எதற்கு?
    இப்பொழுது நவஜீவனில் S5 வரை மட்டுமே 5 பெட்டிகள் உள்ளதால் முன்பதிவு எப்போதுமே WLஆக உள்ளது.
    IISleeper Classஆக இருந்த பெட்டிகளை
    3E பெட்டிகளாக மாற்றி
    மக்களிடம் வசூல் செய்வதை கைவிட்டு
    நடுத்தர மக்கள் பயன்படும் வகையில்
    S10 வரை பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.

  • @simbu3690
    @simbu3690 15 днів тому

    Itha onnum avanga makkalukaga pannala avnga innum profit pakalam la athan bcz oru ac coche la minium passengers than pogamudium but unreserved la kooatam varaum makkal yepdi venum nalum footboard adichutu kooda povanga athan

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  15 днів тому

      Don't think always negative, you don't know what's going in Indian Railways ok

  • @SmartmobileSahul
    @SmartmobileSahul 6 днів тому

    Pearl city express how many ur coaches pls any one tell

  • @mrssivaraj1186
    @mrssivaraj1186 15 днів тому

    You show pdf how to download anna....

  • @kishorerajankarthi4650
    @kishorerajankarthi4650 16 днів тому

    4 coach eh namba makaluku pathathu

  • @gurusamy43533
    @gurusamy43533 15 днів тому +1

    India ezhai kalukku irandu peddi.india adimaikalukku 10 peddi.adimakalai meipavanukku 3 peddi.indiyavai adimaiyakki vaithiruppavanukku 3 peddi.india vivasaya nadam enkalukku entha peddi ullathu.

  • @BigilBala-xd9rk
    @BigilBala-xd9rk 18 днів тому

    Bro idhu verum kan thidaippum tha sleeper class coach korachittu unreserved coach extra vera

    • @harikrish3586
      @harikrish3586 18 днів тому

      AC coaches koraichadhu unga kanuku terlaya

    • @BigilBala-xd9rk
      @BigilBala-xd9rk 18 днів тому

      @@harikrish3586 bro athe tha naanum soldra unreserved increase pandradhu kku sleeper coaches increase pannalala

    • @BigilBala-xd9rk
      @BigilBala-xd9rk 18 днів тому

      @@harikrish3586 adhu verum kandhuppau bro

    • @BigilBala-xd9rk
      @BigilBala-xd9rk 18 днів тому +1

      @@harikrish3586 train reserved tickets kedakkama evolo per kasta padranga

    • @KamalKanth-ji1xw
      @KamalKanth-ji1xw 18 днів тому

      ​@@BigilBala-xd9rkBro Neenga Purinji Than Pesuringala illa Puriyama Pesuringala Ippo Erukura Situationuku Unreserved Coach Athigam Venum. Reservation 1 month Munnadi Panna Easya Ticket Kedaikuthu Okva. One Week, Two Week Munnadi Reservation Ticket Kedaikalana Unreserved Polam Athuku Than Unreserved Coach Increase Pannanum Purinjitu Pesunga.

  • @thavamani6184
    @thavamani6184 18 днів тому

    1st coromandel and howrah mail la ur increase pannu gaa athu la sleeper 3 coach tha iruku and tirunelveli smvd katra, tirunelveli purulia sf express la 18 coach la irundhu 22 coaches ah improve pannu gaa 😂😂

  • @BigilBala-xd9rk
    @BigilBala-xd9rk 18 днів тому

    Adhukku bathila sleeper coaches a increase psnnala bro

  • @SalmanSalman-tn6jq
    @SalmanSalman-tn6jq 18 днів тому +1

    Bro video LA 😂oru passenger train pudika ooduraru

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  18 днів тому +1

      @@SalmanSalman-tn6jq He is railway staff related , they stopped the train after His arrival , it's due to cancellation of our train in Karnataka