அருமை எமது பாடசாலை யா/கட்டைவேலி யார்க்கருவிநாயகவித்தியாலத்தில் அரங்கேற்றம் செய்தநிகழ்வு ஞாபகத்துக்கு வருகிறது.எல்லோருடைய நடிப்பும் திறமை பக்கவாத்தியங்களும் அருமை மேலும் வளர வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் முயற்சி நன்றி
மிக்க நன்றி ஐயா. க.ரஜீவன் என்கிற மிகச் சிறந்த கலைஞரை, குழந்தைப் பருவத்திலேயே அடையாளம் கண்டு, அவருக்கு காத்தவராயன் பாடல்களைச் சொல்லிக்கொடுத்து அவர் வளர்ந்து, அனைவராலும் விரும்பப்படுகின்ற மிகச் சிறந்த கலைஞராக மிளிர்வதற்கு பிரதான காரணமே நீங்கள் தான் என்பதை நாங்கள் அறிந்தபோது மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம்.. என்றென்றும் நீங்கள் எங்களுடன் தொடர்பிலிருந்து வழமைபோல உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து உற்சாகப்படுத்துங்கள். மிக்க நன்றி..
அருமையாக உள்ளது...காத்தானாக எமது கலைஞர் ரஜீவன் அவர்கள் நடிப்பதுதான் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது... புதுமையுடன் இணைந்து பணியாற்ற நான் மிகவும் விரும்புகிறேன்..அடுத்த பதிவை விரைவாக பதிவிடுங்கள்...நன்றி
Super,
கலைஞர்களின் கலைவெளிப்படுத்தல் மிகவும்சிறப்பு.
ஆட்டம் சூடு பிடிக்கின்றது சூப்பர் வாழ்க வழமுடன்
ஆரியப்பூ மாலை மிகவும் அருமையாக ஆடியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள்
காத்தான் நடிப்பு பிரமாதம்.
ஆரியப்பூமாலை மற்றும் சேடிகளும் தங்கள் பங்கைச் சரியாகச் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
அருமை அருமை சிறந்த நடிப்பு
அனைவரது நடிப்பும் அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
நன்றாக இருக்குறது.
வாழ்க வளமுடன் அனைத்து கலைஞர்களும்
அருமை எமது பாடசாலை யா/கட்டைவேலி யார்க்கருவிநாயகவித்தியாலத்தில் அரங்கேற்றம் செய்தநிகழ்வு ஞாபகத்துக்கு வருகிறது.எல்லோருடைய நடிப்பும் திறமை பக்கவாத்தியங்களும் அருமை மேலும் வளர வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் முயற்சி நன்றி
மிக்க நன்றி ஐயா. க.ரஜீவன் என்கிற மிகச் சிறந்த கலைஞரை, குழந்தைப் பருவத்திலேயே அடையாளம் கண்டு, அவருக்கு காத்தவராயன் பாடல்களைச் சொல்லிக்கொடுத்து அவர் வளர்ந்து, அனைவராலும் விரும்பப்படுகின்ற மிகச் சிறந்த கலைஞராக மிளிர்வதற்கு பிரதான காரணமே நீங்கள் தான் என்பதை நாங்கள் அறிந்தபோது மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம்.. என்றென்றும் நீங்கள் எங்களுடன் தொடர்பிலிருந்து வழமைபோல உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து உற்சாகப்படுத்துங்கள். மிக்க நன்றி..
அருமை
அருமையாக உள்ளது...காத்தானாக எமது கலைஞர் ரஜீவன் அவர்கள் நடிப்பதுதான் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது... புதுமையுடன் இணைந்து பணியாற்ற நான் மிகவும் விரும்புகிறேன்..அடுத்த பதிவை விரைவாக பதிவிடுங்கள்...நன்றி
👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
Nice
Mika arumayaka ullathu
Super
.
CT. M j
Super