காத்தவராயன் கூத்து காட்சிகள் - பகுதி 05 (பன்னாலை சிவபூதவராயர் ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது)

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 17

  • @anburaja9173
    @anburaja9173 2 роки тому +7

    அனைத்து கலைஞர்களும் நன்றாகவே நடிக்கிறார்கள்.
    இருப்பினும் ரஜீவனுக்கே விசேட பாராட்டுக்கள்.🥰

  • @nilanila7590
    @nilanila7590 2 роки тому +2

    அருமை வாழ்த்துக்கள்👍👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @selvarajarajakanth7394
    @selvarajarajakanth7394 2 роки тому +3

    காத்தானின் குரல் சூப்பர் ஆட்டமும் சூப்பர் வாழ்த்துக்கள்

    • @PuthumaiTV
      @PuthumaiTV  2 роки тому +1

      அவர் வழமையாக எங்கள் கலையக ஒளி, ஒலிப்பதிவில் பாடுகின்ற க.ரஜீவன் தான்..

    • @selvarajarajakanth7394
      @selvarajarajakanth7394 2 роки тому +1

      ok அண்ணா

  • @newtamilboy
    @newtamilboy 2 роки тому +3

    சிங்கம் வந்தாச்சு இனி அமர்க்களம்தான். அருமையான காத்தானின் குரல்வளம் வாழ்த்துக்கள் அனைவரும் நீடூழி வாழ்க

  • @kandasamyarudchelvan1331
    @kandasamyarudchelvan1331 2 роки тому +2

    அருமையான நடை

  • @sureshtheva8590
    @sureshtheva8590 4 місяці тому +1

    ❤❤❤❤

  • @nirojan8485
    @nirojan8485 2 роки тому +4

    ஆகா ஆகா விறுவிறுப்பாக அருமையாக உள்ளது.,அடுத்த பதிவை விரைவில் பதிவிடுங்கள்..ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @amclass4530
    @amclass4530 2 роки тому +1

    அருமை

  • @selvarajarajakanth7394
    @selvarajarajakanth7394 2 роки тому +2

    அண்ணா இதன் 6 வது பகுதி போடவில்லையா

    • @PuthumaiTV
      @PuthumaiTV  2 роки тому

      வந்துவிட்டதே.. நன்றி..

  • @nirojan8485
    @nirojan8485 2 роки тому +3

    இந்த பதிவில் காத்தானாக திறமையாக நடித்திருக்கும் கலைஞர் ரஜீவன் அவர்கள் போல இருக்கிறது..... சரியான தகவலை தெரிவியுங்கள்.. நன்றி

    • @PuthumaiTV
      @PuthumaiTV  2 роки тому +2

      ஆம் நன்றி.. எங்கள் அன்புக்குரிய கலைஞர் ரஜீவனே தான்.. நன்றி..

    • @nirojan8485
      @nirojan8485 2 роки тому +1

      @@PuthumaiTV மிகவும் நன்றி.. அருமையாக உள்ளது.. விரைவில் அடுத்தடுத்த பதிவுகளை பதிவிடுங்கள்..