அருமை அருமை மண் சட்டியில் கருங்கோழி சமையல் , முரல்மீன் வருவல் , இறால் பொரியல் பொன்னி அரிசி சோறு அதுவும் வாழையிலையில் போட்டு சாப்பிடுவதை நினைக்கும் போது நம் தாயக மண்ணின் வாசனை வருகிறது. நாங்கள் சென்ற கிழமை டென்மார்க்கிலிருந்து சுவீடன் Malmø என்ற இடத்திற்கு வந்தோம் . அ்அங்கு வந்ததும் சதிஸ் bro வை பற்றி கதைச்சோம் உங்களை சந்திக்க வேண்டும் என ஆனால் நீங்க தாயகத்தில் நிற்பதாக அறிந்தோம். Enjoy
👌👌🤘🤙
Vera level fun👍👌🏻
தலைவனின் மண்ணில் அழகிய விருந்தோம்பல் 🙌🫶🏻 பார்க்க பார்க்க வாய் ஊறுகிறது🤪🤪
மகிழ்ச்சி😊
அருமை அருமை மண் சட்டியில் கருங்கோழி சமையல் , முரல்மீன் வருவல் , இறால் பொரியல் பொன்னி அரிசி சோறு அதுவும் வாழையிலையில் போட்டு சாப்பிடுவதை நினைக்கும் போது நம் தாயக மண்ணின் வாசனை வருகிறது.
நாங்கள் சென்ற கிழமை டென்மார்க்கிலிருந்து சுவீடன் Malmø என்ற இடத்திற்கு வந்தோம் . அ்அங்கு வந்ததும் சதிஸ் bro வை பற்றி கதைச்சோம் உங்களை சந்திக்க வேண்டும் என ஆனால் நீங்க தாயகத்தில் நிற்பதாக அறிந்தோம். Enjoy
மிக்க மகிழ்ச்சி😊🙏🏻. அடுத்த தடவை முடியும்👍