சரிவு.. சரிவு... கலங்கும் அதானி குழுமம்... 2 நாளில் 4 லட்சம் கோடி காலி...

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 694

  • @Aswin778
    @Aswin778 Рік тому +653

    யாருக்கெல்லாம் செய்திக்கு இடையில் விளம்பரம் வருவது கொஞ்சம் எரிச்சலாக உள்ளது ☝️👍🙋‍♂️💯👌😤

  • @PoleStar-e7r
    @PoleStar-e7r Рік тому +44

    அதானி: " மோடி இருக்க பயம் ஏன்" ?

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Рік тому +272

    அதிவேக வளர்ச்சி.... அதி விரைவில் சரிவு.... இதிலென்ன அதிர்ச்சி⚡

  • @தமிழன்.முஹம்மது

    தள்ளுபடி தள்ளுபடி கடன் தள்ளுபடி. மக்களின் வரிசுமை உயர்வு.

  • @premsumith6494
    @premsumith6494 Рік тому +44

    ஒன்றிய அரசு இன்னும் என்னென்ன வரிய போடப்போறாங்கனு தெரியலையே..

  • @johnxavier5413
    @johnxavier5413 Рік тому +182

    நிர்மலா மேடம் அல்வா கிண்டி அதை விற்று அதானி கடனை அடைப்பார் 😂😂😂

    • @nandhakumar-bw7sr
      @nandhakumar-bw7sr Рік тому +7

      Cristian

    • @Jumbalaka876
      @Jumbalaka876 Рік тому +15

      @@nandhakumar-bw7sr vanthutaan soothiran 😂

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. Рік тому +3

      @@Jumbalaka876 😂😂

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. Рік тому +9

      @@nandhakumar-bw7sr Athanal enna da ippo....
      Christian aa iruntha enna ipo...

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. Рік тому +5

      Enaku apovey Doubt bro....
      Vaara kadan thallubadi , vaara kadan thallubadi nu sollum bothey...
      Athuvum illama Poor people ku High Gst ,
      Rich people ku Gst free...
      Nimmi akka va oru murai vadakkan payanikkum train la Thania anupina pothum micham avangaley paathukuvaanga

  • @SANGEMUZHANGU1506
    @SANGEMUZHANGU1506 Рік тому +83

    டேய் இந்த விளம்பரத்த முதல்ல நிறுத்துங்கடா...

    • @ganesh5702
      @ganesh5702 Рік тому +5

      அந்த மொக்கபய விளம்பரம் தாங்க முடியல..

    • @naturalartofthing6049
      @naturalartofthing6049 Рік тому +2

      @@ganesh5702 😄

  • @muruganandam778
    @muruganandam778 Рік тому +11

    வெளிநாட்டில் ஒருவர் மிகப்பெரிய பணக்காரர் ஆனால் அதை பார்த்து சந்தோசம் படும் முதல் ஆள் இந்தியனாக இருப்பான் அதேபோல் நம் நாட்டில் ஒருவன் பணக்காரனாக இருந்து ஏழையாக மாறினால் அதைப் பார்த்து மிகவும் சந்தோச படுபவன் தமிழனாக தான் இருப்பான்.

    • @SHADOW-jv4xu
      @SHADOW-jv4xu Рік тому +3

      Oru yemaathura vada indianku oru prachanaina sanginga thaan muthalla aluvaanga

    • @Aswin.1994
      @Aswin.1994 Рік тому

      Ipo tax yellam yeathuvanuva loosu payaluva

    • @62arivan
      @62arivan Рік тому

      சங்கிகள் அழுகிறார்கள்😂😂😂

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Рік тому +107

    எப்பவுமே உழைப்பால் உயர்ந்தவர்கள் சரிந்ததில்லை 😇😇😇

  • @asathasath8048
    @asathasath8048 Рік тому +30

    சரியட்டும். முற்றிலும் சரியட்டும்.

  • @SriniVasan-fo8cs
    @SriniVasan-fo8cs Рік тому +33

    சலீமின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை.

  • @kooyalraj208
    @kooyalraj208 Рік тому +7

    இரண்டு விஷயம் பார்க்க வேண்டியதாக உள்ளது 1 இவர்கள் முறைகேடாக பங்கு சந்தைகளில் முதலீடு செய்து இருக்கலாம். அல்லது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் இந்தியன் பணக்கார வரிசையில் இடம் பிடித்திருப்பது அவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாமல் சிறுமைப் படுத்தும் செயலாகவும் இருக்கலாம்.
    வழக்குகள் தொடர்ந்து நடத்தி உண்மைகளை உலகிற்கு கொடுக்கும் வகையில் விசாரணைகள் இருக்கட்டும்.

  • @jaikrishna1882
    @jaikrishna1882 Рік тому +29

    அதானி பங்கு வீழ்ந்தால் என்ன?பணக்காரர்களுக்கு எத்தனையோ வழி. வைத்து இருப்பாகள் நாம்தான். ஏமாளிகள் விவசாயி தான் உழைத்து விளைவித்த பயிர்களுக்கு உரியவிலை கிடைக்கவில்லையேன்று வருத்த்தோடு வாழ்கிறார்கள். படித்த இளைஞர்கள் மகளிர்கள் உரிய வேலை வாய்ப்பு இல்லையே என்று வாடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த விடிவுக்கான செய்திகளை வெளியிட்டால் மகிழ்ச்சி.

  • @arumram4642
    @arumram4642 Рік тому +26

    நியாயமாக சம்பரித்திருந்தால் எதுவுமே நிலைக்கும்

  • @bhairaviprabhu5111
    @bhairaviprabhu5111 Рік тому +15

    அதானியின் சரிவு மோடியின் சரிவு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @Gkhyd2012
    @Gkhyd2012 Рік тому +23

    நல்ல சம்பவம்..... Corona வுல எல்லாரும் கஞ்சிக்கு அலைஞ்சப்போ.... கோடி கோடியாய் அள்ளுநாங்கள..... கடவுள் இருக்கான் குமாரு 😀😀

    • @Ram-bh7nz
      @Ram-bh7nz Рік тому

      உண்மைய சொன்னீங்க பிரதர் சூப்பர்

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu Рік тому +54

    Tamilnadu Electricity Board finally saved . MODIJI planned to sale TNEB to Adani. All Tamilnadu people be aware against public property sales.

    • @cleandirt9368
      @cleandirt9368 Рік тому +2

      மோடியுடன் மோசடி..🤦😊

    • @sumib6986
      @sumib6986 Рік тому

      DMk is simply watching that.

    • @goldenimpex9408
      @goldenimpex9408 Рік тому +3

      TNEB belongs to state government.. not central government.

    • @DP-yl6mr
      @DP-yl6mr Рік тому

      You can't be saved pseudo Dravidian chirislamist propaganda injected idiot

    • @ismailbasha2415
      @ismailbasha2415 Рік тому

      Yes, all ready coal purchase
      From adani company many
      States for power supply
      So total loss for public
      அரசன் அன்று கொ
      தெய்வம் நின்று கொல்லும் example
      Going fast any time risk

  • @Dwidley
    @Dwidley Рік тому +13

    கலங்க வேண்டியது, சாதாரண மனிதன் தான்.... Adani / banks etc கவலைப்படமாட்டார்கள்

  • @GV-Entertainment-Show
    @GV-Entertainment-Show Рік тому +31

    அதெல்லாம் மேல இருப்பவன் பார்த்துக்குவான்

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 Рік тому +15

    மக்கள் வயிற்றெரிச்சல் சும்மாவிடாது

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 Рік тому +11

    அதானியின் வீழ்ச்சி
    பிஜேபியின் வீழ்ச்சி..
    இந்திய தேசத்தின் வளர்ச்சி

  • @veeramani3906
    @veeramani3906 Рік тому +6

    அந்த வெளிநாட்டு நிறுவனத்தின் மூலம் உன்மை வெளிவரட்டும்

  • @s.a.n8328
    @s.a.n8328 Рік тому +3

    அதானி குழுமத்தின் பங்குகள் 15 சதவீதம் மட்டுமே மார்க்கெட்டில் இருப்பதால் அதனுடைய டிமாண்ட் அதிகமாக இருப்பதால் பங்கின் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது இதை வைத்துக்கொண்டு இண்டன் பெர்க் பயத்தை உருவாக்கி பல கோடி ரூபாயை நிறுவனம் சம்பாதித்து இருக்கிறது

  • @pravinkumarwinner7838
    @pravinkumarwinner7838 Рік тому +1

    இது அதானிக்கு ஆப்பு வைக்கும் திட்டம் இல்லை.வளரும் இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா வைக்கும் திட்டம்.100% எவரும் இங்கே நல்லவர்கள் இல்லை. மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்

  • @johnsunderrajan8161
    @johnsunderrajan8161 Рік тому +1

    எவ்வளவு தான் பெரிய புத்திசாலி என்றாலும் கடவுள் இருக்கிறார் எல்லாவற்றையும் பார்க்க அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்.

  • @Publicc1900
    @Publicc1900 Рік тому +12

    கேடி இருக்கும் வரை அதானி, அம்பானி எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. எல்லா கடனும் அடைக்க மக்கள் இருக்காக சொல்லி நம்ம ல கொண்ணுடுவான்..

  • @s.a.n8328
    @s.a.n8328 Рік тому +2

    இண்டன் பெர்க் ஷேர் மார்க்கெட் ப்ரோக்கர் நிறுவனம் அமெரிக்காவில் இருக்கிறது இவர்கள் பங்குகளை வாங்க மாட்டார்கள் பங்குகளை வித்து விட்டு குறைந்த பிறகு கீழே வந்து வாங்குவார்கள் short sell என்று சொல்வார்கள் இவர்கள் பல நிறுவனங்களில் பங்குகளை இதே மாதிரி தான் நாசம் செய்திருக்கிறார்கள் இதன் மூலம் இந்தியாவில் உள்ள சிறிய முதலீட்டாளர்களை நாசம் செய்திருக்கிறது அதானி குழுமம் 20000 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்க சிறிய முதலீட்டாளர்களுக்கு 27 முதல் 31 ஆம் தேதி வரை ஒதுக்கீடு செய்ய இருந்தது டி ஐ ஐ எஃப் ஐ ஐ பங்குகளை கொடுக்க அதானி குழுமம் முன் வரவில்லை மனதில் வைத்துக் கொண்டு முன்பு கூறிய குற்றச்சாட்டுகளை நிறுவனம் 24ஆம் தேதி வெளியிட்டிருக்கிறது சிறு முதலீட்டாளர்களும் நடுத்தர முதலீட்டாளர்களும் தன் பங்குகளை விற்கத் தொடங்கினார்கள் அதனாலே அதானி நிறுவனங்கள் பங்குகள் விலை குறைந்துவிட்டது இதன் மூலம் அதானிக்கு பங்கு விலை குறைந்தது தவிர அவருடைய ஏழு நிறுவனங்களில் பங்குகள் 70 முதல் 75 சதவீதம் வரை பங்குகள் அவர்களுக்கே உள்ளது அதானி நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 முதல் 20 சதவீதம் வரை பங்குகளை வைத்திருக்கிறார்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய மார்க்கெட்டை சிறிய முதலீட்டாளர் நாசப்படுத்தி இருக்கிறார்கள்

  • @dharmenthira4452
    @dharmenthira4452 Рік тому +42

    கார்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் என்ன பண்ணுது... அமெரிக்க நிறுவனம் வந்து தான் இத கண்டுபிடிக்கனுமா... ஒண்ணுமே புரியல 🤔🤔🤔

    • @saravanankokila6319
      @saravanankokila6319 Рік тому +9

      சரியான கேள்வி ப்ரோ இந்த தாடி வச்ச கேடி சப் போர்டில் தான் வாழ்கிறார்கள்

    • @sathy59
      @sathy59 Рік тому +5

      அதுவும் கேடி உடையதுதனே

  • @thoulathrahman8698
    @thoulathrahman8698 Рік тому +24

    அடி. மேல. அடி. மேல. அடி
    பீம்பி லிக்கி. Pillabe 😂🤣😜

  • @devimakesh3133
    @devimakesh3133 Рік тому +7

    மக்கள் பணம் தானே
    ஏழைகளை ஏமாற்றினால் தெய்வம் எவ்வளவு நாள் தான் பார்த்துக்கொண்டிருக்கும்

  • @waradtm766
    @waradtm766 Рік тому +5

    இந்தியா ரஷ்ய வர்த்தகம் Vs அமெரிக்க எதிர்வினை

  • @priyasvideos6802
    @priyasvideos6802 Рік тому +4

    அதெல்லாம் மேலிடம் சரி பன்னியிருவாங்க

  • @balaji7269
    @balaji7269 Рік тому +12

    சிலிண்டர்:
    விலை மானியம் கச்சா
    காங்கிரஸ் ₹410 ₹827 $870
    BJP (2023) ₹1068 NA $600
    1 USA Dollar Rupee
    காங்கிரஸ்(2014) ₹59
    BJP (2023) ₹82
    காங்கிரஸ் : பழங்குடிகள் உரிமை சட்டம் , நூறு நாள் வேலைத் திட்டம்,தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம்
    BJP:?
    மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP growth):
    INC -200%(10 years)
    BJP -50%(8 years)
    Unemployment rate(வேலையில்லா திண்டாட்டம்)
    INC (2014) 5.44
    BJP (2022) 7.88
    பெட்ரோல்:
    விலை சர்வதேச விலை
    காங்கிரஸ் ₹71 $108 per barrel
    BJP (2023) ₹102 $86 per barrel
    டீசல்:
    விலை சர்வதேச விலை
    காங்கிரஸ் ₹57 $108 per barrel
    BJP (2023) ₹92 $86 per barrel
    பெட்ரோல் வரி:
    காங்கிரஸ் ₹9
    BJP (2023) ₹19
    கார்ப்பரேட் வரி:
    காங்கிரஸ் 30%
    BJP ( jan 2023) 22%
    MSP(நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை):
    காங்கிரஸ் (9 ஆண்டுகள்) : 126% வளர்ச்சி
    BJP(9 ஆண்டுகள்) : 56% வளர்ச்சி (promised 200% growth)

    • @vazhga_valamudan.
      @vazhga_valamudan. Рік тому

      போடா கொத்த டிமை 😆😆😆😆

    • @vazhga_valamudan.
      @vazhga_valamudan. Рік тому

      சுடலைமாடன் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை எல்லாம் நிறைவேற்றி விட்டானா முதலில் அவனைப் போய் கேளு பொங்கலுக்கு ஐந்தாயிரம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 சிலிண்டருக்கு மானியம் கல்விக் கடன் ரத்து நகைகடன் ரத்து பெட்ரோல் டீசல் விலை குறைப்பு இந்த வாக்குறுதி எல்லாம் ஏன் நிறைவேற்றவில்லை என்று சுடலைமாடன் இடம் முடிந்தால் கேட்டு சொல்லு டா கொத்த டிமை 😆😆😆😆

    • @erpscorpionknits6579
      @erpscorpionknits6579 Рік тому +1

      NALLA KAGAI, NAALA VASAYAM ETHUVUM UN KANNUKKU THRIYATHU

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc Рік тому +1

    ஐயா, தினத்தந்தி முதலாளி உங்கள் பத்திரிக்கையின் விற்பனை சரிவு எத்தனை சதவீதம் ?

  • @thangasamy7629
    @thangasamy7629 Рік тому +1

    சும்மா பூச்சாண்டி காட்டக்கூடாது, மார்க்கெட் ஷேர் விலைக்கும் கம்பெனியின் உண்மையான சொத்துக்கும் சம்பந்தமில்லை. சில நாட்களில் ஷேர் விலை கூடும், அப்போது தின தந்தி,வாய் முதல் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு இருக்கும்.

  • @MrSundersing
    @MrSundersing Рік тому +1

    அடேய் ஊடங்காளா . அதானிக்கு இழப்பீட்டு இல்லை. அதானி குழுமத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு

  • @samsudeen321
    @samsudeen321 Рік тому +5

    மோடியின் முதலாளி அதானி அவர்கள் எதற்க்கும் கலங்க மாட்டார்.....
    எங்கள் மோடியும்,நிர்மலா சீத்தாராமனும் இருக்கும் வரை அதானி கலங்க மாட்டார்....👍👍👍👍

  • @meharalimehar7513
    @meharalimehar7513 Рік тому +1

    "நாய் விற்ற காசு குறைக்காது" என்று ஒரு முது மொழி உண்டு. இப்ப அதானி முறை கேடாக சேர்த்த காசு குறைக்க தொடங்கியிருக்கிறது.

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 Рік тому +1

    Eapadi da share market four. Years a upla. Pogumpothu. Eanaku. Remba santhagam....////ahu. Correceta nadainth...ruchu////

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Рік тому +1

    BJP encourages privatisation.. if so why should get loan fro Govt sectors..
    BJP may lend adani money
    Marwadis may lend money to adani
    Gujaratis may lend money to adani
    Why my money from LIC and SBI be lent to Adani and waived off..
    It is unjustful and atrocious

  • @lingesh4393
    @lingesh4393 Рік тому +4

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @gnanadurai7900
    @gnanadurai7900 Рік тому +8

    Suddenly everything is going against modi , the effect of going against petro-doller contract.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Рік тому +23

    நேர்மையாக சம்பாதித்தால்தானே? மக்கள் மீது வரிச்சுமை, அதானிக்கு வரிச்சலுகை, அரசு நிறுவனங்கள் அதானி குழுமத்திற்கு குறைந்த விலையில் தாரை வார்க்கப்பட்டதால்தான் அதானி பணக்காரப் பட்டியலில்!

    • @anbu6940
      @anbu6940 Рік тому +2

      சரியான பதிவு செய்து உள்ளது 🌷🌷🌷🌷

  • @deepakds1945
    @deepakds1945 Рік тому +1

    நம்ம ஊர் நீதிமன்றத்தில் வளக்கு தொடுத்தால் நீதி எப்படியிருக்குமென்று இப்போதே சொல்லிவிடலாம்

    • @arul5519
      @arul5519 Рік тому

      வழக்கு போடபடுபவன் உலகமகா கில்லாடி ஆச்சே

  • @kanakaraj9108
    @kanakaraj9108 Рік тому +5

    மேற்குலக நாடுகள் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவின் வளர்ச்சி அது எடுக்கக்கூடிய நடவடிக்கையை கண்டு பயம் கொள்கிறார்கள் அதனுடைய வெளிப்பாடு

    • @fieropets3612
      @fieropets3612 Рік тому

      அதானி செய்தது சரியா தவறான?

    • @kanakaraj9108
      @kanakaraj9108 Рік тому

      @@fieropets3612 மேற்கு உலக நாடுகள் என்ன சொன்னாலும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை

    • @kanakaraj9108
      @kanakaraj9108 Рік тому +1

      @@fieropets3612 வரும் காலங்களில் இந்தியாவைப் பற்றி இது போன்ற அறிக்கைகளும் இந்தியாவுக்கு கலவரத்தை தூண்டும் செயல்களும் இனி செய்வார்கள்

    • @saravanannatarajan3042
      @saravanannatarajan3042 Рік тому +1

      Komali ethukkum indiakum enna link

    • @arul5519
      @arul5519 Рік тому

      வழக்கு போட வேண்டியதுதானே

  • @rajkalai1988
    @rajkalai1988 Рік тому +3

    இந்த வாட்டி எவ்ளோ பணம், அதானி குழுமத்துக்கு வாரா கடன் தள்ளுபடியோ, தெரியல ❓️

  • @robotboy7819
    @robotboy7819 Рік тому +6

    Comment பார்த்த பிறகு தெரிய வந்தது:
    அடுத்தவன் வளர்ச்சியை பார்த்து வயிறு எரிவதும்...... அடுத்தவன் வீழ்ச்சியை பார்த்து மனம் குளிர்வதும் தமிழர்களின் ரத்தத்தில் ஊறிய பண்பு......😂😂😂😂
    இதில் வந்தாரை வாழ வைக்கும் tamilnadu என்று பிலிதிகொல்வது😂😂😂

    • @segugani2107
      @segugani2107 Рік тому

      Other state la poi velai seithaal tamilnatin arumai ungalluku puriyum. Orutea shop kudu ungalaal vaikkamudiyathu

    • @robotboy7819
      @robotboy7819 Рік тому +1

      @@segugani2107 உண்மை கசக்கத்தான் செய்யும்😂

    • @Aswin.1994
      @Aswin.1994 Рік тому

      Avan unmaya olachi sampathita nanka yeanda solla porom
      Ipo tax yellam yeathuvanuva,atha yaruda ketturathu

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 Рік тому +2

    கவலைப்படாதீர்கள் மோடி உள்ளார்.....

  • @syed101951
    @syed101951 Рік тому +27

    வெளி நாட்டில் ஒரு நிருபர் ,
    அறிஞர் அண்ணா அவர்களை
    சில காரியங்களில் வேகமும்
    அவசரமும் காட்டுகிறீர்களே
    அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமே என்றாராம் 🤔
    அதற்கு அண்ணா அவர்கள்
    " மை ஸ்டெப்ஸ் ஆர் மெஷ்ஷர்டு " என்றாராம் 👌👏🙏

  • @srenivasanyamaha715
    @srenivasanyamaha715 Рік тому +1

    மீண்டும் மீண்டு வருவார் அதானி,ஹிண்டன்பர்க் நிறுவனம் அது மெண்டல்பர்க் நிறுவனமும் கூட

  • @gunaa6155
    @gunaa6155 Рік тому +42

    காலம் பதில் சொல்லி ருச்சு .சாணி க்கு அழிவுதான் .

  • @lakshmisr3336
    @lakshmisr3336 Рік тому +4

    Freedom app ah adani ku recommend pannunga Thanthi.

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 Рік тому +28

    This may be a business tactics. If the value goes down 10 lac crores, Adhani will purchase maximum shares.

    • @balajin1249
      @balajin1249 Рік тому

      Like Anil Ambani?

    • @DragonSlayerRealThinker
      @DragonSlayerRealThinker Рік тому +3

      Did you even learn about the report.. if not go and understand the report

    • @jothimsw
      @jothimsw Рік тому

      Don’t work for all like Elon musk…

    • @vsskmuthukrishnan
      @vsskmuthukrishnan Рік тому

      Super

    • @tradermindsetstudy5146
      @tradermindsetstudy5146 Рік тому +2

      Adani group maximum invests in gas and Diesel CNG so upcomming days petroleum products and Diesel and CNG goes high prices because this issue affect all related companies so because all investment goes down loans and intrest will increase so productivity goes down that time will similer rate of demand will affect all low level buyer it's automatically goes to people head

  • @ramvlogger7995
    @ramvlogger7995 Рік тому +8

    Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Рік тому +15

    Good news. Excellent TV explanation.

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 Рік тому +5

    நம்ம பணம் எல்லாம் அவங்க கையில் தான் இருக்கு அந்த ஆண்டவனுக்கு பொறுக்கல அதான் கடவுள் ஒருவன் இருக்கான்

    • @anbu6940
      @anbu6940 Рік тому +1

      சரியான பதிவு 🌷🌷🌷

  • @HariPrasad-ir6bg
    @HariPrasad-ir6bg Рік тому +1

    Modi ji Adani ji vazaga unga paana Nayagam satam oru irutarai that's all

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Рік тому +3

    இதுவும் மக்கள் தலையில் தலையில் சுமத்தப்படும்.

  • @tcdsmgmdu1580
    @tcdsmgmdu1580 Рік тому +2

    ஊரை அடித்து உலையில் வைத்தால் இவ்வாறு இது அடுத்த ஆண்டு தேர்தலா இருக்குமோ

  • @senthilks4058
    @senthilks4058 Рік тому

    அதானி நிறுவனம் முழுக்க முழுக்க அவர்கள் குடும்பத்தால் நிர்வகிக்க படுவது 75% கவுதம் அதானி பெயரில் இருக்கிறது, இந்த கம்பெனி பங்கு வாங்குவது டிரேடிங் செய்ய மட்டும் ஆகும் , அதானி கீரின் எனக்கு 300% லாபம் கொடுத்து நான் 1 மாதம் முன்பு வித்து விட்டேன்

  • @selvarajs7039
    @selvarajs7039 Рік тому

    அதானி அம்பானி விஷயத்தில் மோடிமீது மக்கள்மிகவும் அதிர்ப்தியுடன் உள்ளனர்.அதனால் இது அரசியல் புரளியாககூட இருககலாமோ என்று சந்தேகம்

  • @karthikeyansundarraj4085
    @karthikeyansundarraj4085 Рік тому +1

    Indha freedom app ad ah epdi skip pandradhu? Irritate aagudhu.

  • @selvababu3820
    @selvababu3820 Рік тому

    இந்த உயர்வுக்கும் சரிவுக்கும் காரணம் யார் மோடி அவர்கள் தான் , இதனால் நம்நாடு பாதிக்கப்படும் விலைவாசி உயரும் , மக்களுக்கு கடன் கொடுக்காமல் பணக்காரர்கலுக்கு கடன் கொடுத்தால் இதான் நிலைமை

  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 Рік тому +1

    அதானி அம்பானி பங்கு வாங்குன சங்குதான அதான் NRI வெளீநாடு பங்கு வாங்குறாங்களா north india

  • @sasiammu8107
    @sasiammu8107 Рік тому +2

    Corporate Muthalali. Companyla Engineering. Diploma. ITI.Contract. workers kastapaduthi vanthathu Eppadithan pokum

  • @senthilkumar-hj2xd
    @senthilkumar-hj2xd Рік тому

    Stop the ad pls!

  • @abdulkadar9270
    @abdulkadar9270 Рік тому +3

    God's great

  • @barathisr
    @barathisr Рік тому +6

    ஒரு நாளும் வழக்கு போடப்படாது.

  • @mahivani..1513
    @mahivani..1513 Рік тому +1

    Athalam enka modi ji ...thallubadi pannituvaru don't worry adani

  • @ALLin-lg3fl
    @ALLin-lg3fl Рік тому +4

    பாதில வந்தது பாதிலையே போய்விட்டது

  • @mohamedrafeek7998
    @mohamedrafeek7998 Рік тому +4

    Already bbc documentary
    Now ji friend adani financial collapse
    So bjp will defeat 2024 election
    No more relegious hate speech vote bank politics

  • @chelladuraiarumugam4315
    @chelladuraiarumugam4315 Рік тому +1

    தந்தி செய்திக்கிடையே Freedom app நிறுவனத்தின் தொடர் விளம்பரம் கண்டிக்கத்தக்கது

  • @sivaraman8435
    @sivaraman8435 Рік тому

    மக்கள் வரிப்பணம் மக்கள் வேர்வை சிந்திய பணம் எல்ஜசி பிறகு பாரத் ஸ்டேட் வங்கி மக்கள் பணம் அரசியல்வாதி கள் பணம் சுஸ்வங்கியில் அது க்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை மக்கள் பணம் காலி வாழ்க பணநாயகம்

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Рік тому +1

    Adani is not honest.... let him do whatever he likes... just repay the debts to LIC and SBI and enjoy his time his BJP friends...
    BJP go tour with adani and leave India... we will manage well without BJP and adani

  • @vishnukutty4944
    @vishnukutty4944 Рік тому +2

    ஐய்யய்யோ இவனுக்கு எதுவும் நட்டம்னா அவன் ஓனர் நம்ம மடியில் கை வைப்பானே.....எங்களுக்குதான்டா வயிறு கலக்குது...

  • @rajasekaranrasu7720
    @rajasekaranrasu7720 Рік тому

    அவரின் வங்கி கடன் தோராயமாக 2 இலட்சம் கோடி.........சரிவு தொகையும் அதே அளவு .....இது அதானி அவரின் வங்கி கடன் தள்ளுபடி செய்ய எடுக்கப்பட்ட முயற்சியாக இருக்கும் என தோன்றுகிறது.......

  • @worldlife2984
    @worldlife2984 Рік тому +1

    😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊பேங்க் கடன் எத்தனை கோடி வராக் கடனாக இருக்கும் அதை பாருங்கள்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @ganesh5702
      @ganesh5702 Рік тому

      ஆகா...மொத்தமா அடிக்க பிளான் பண்ணுறாங்க போல...

  • @darwinsavarianantham743
    @darwinsavarianantham743 Рік тому

    அதானி கலங்க வேண்டாம் லோன் தள்ளுபடி செய்து அறிக்கை உடனே வரும்.

  • @svignesh1797
    @svignesh1797 Рік тому

    கவலை வேண்டாம் இந்த பட்ஜெட் அறிக்கையே அதானியை காப்பாற்றதான்..

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 Рік тому +1

    சூப்பர் நல்லா விஷயம்

  • @kumaravelv2934
    @kumaravelv2934 Рік тому

    மோடி இருகார் , கவலை வேண்டாம் ஆடானி

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo Рік тому +1

    அதானி குழுமத்தின் 4 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகள் சரிவு. பொதுவாக பங்கு சந்தையில் மக்களின் பணத்தை வாங்கிக்கொண்டு நிறுவனங்கள் அதற்க்கான பத்திரத்தை கொடுப்பர். ஆக அந்த 4 லட்சம் கோடி பணமும் மக்களுடையது, அவர்களது பணம்தான் வீழ்ச்சி அடைந்து விட்டது. அதானி குடும்பத்திடம் தான் அந்த மொத்த பணமும் இருக்கும்.... இப்போது சொல்லுங்கள் அதானி குழுமம் சரிந்து விட்டதா???

  • @robertedward5763
    @robertedward5763 Рік тому +3

    very good 👍👍👍👍👍👍

  • @SakthiVel-rj9uh
    @SakthiVel-rj9uh Рік тому +1

    Modi Boss and adani 100% genuine guy ?? 😃😄😄😃

  • @bharathikannan1388
    @bharathikannan1388 Рік тому

    வாழ்த்துக்கள் அத இந்திய அரசு அவுங்க கடனை தள்ளுபடி செய்து அவர்களை காப்பாற்றிவிடுவார்கள்

  • @velayoudhamvelayoudham738
    @velayoudhamvelayoudham738 Рік тому

    அதானி நண்பர் மோடி இருக்கும் போது அதானிக்கு என்ன கவலை🤔

  • @jefle2755
    @jefle2755 Рік тому +5

    God is great 👍

  • @rajuc6621
    @rajuc6621 Рік тому

    அதானி நாட்டைவிட்டு தப்பிச் செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை முடக்கி வைக்க வேண்டும்.

  • @mohankumar6093
    @mohankumar6093 Рік тому +1

    Nallathu 😍

  • @sreeparthan
    @sreeparthan Рік тому +2

    88 question..... Total Adani Family out 😄

  • @selvakumarnsvaneethakrishn5211

    இந்தியாவின் 10 வருடத்தில அதிகமாக ஆர்டர் பெற்றவர்
    திருடன் நான் சொல்ல மாட்டேன் ஏன்னா மக்கள் பணத்தை நேசிப்பவர்

  • @Joshwa-x2f
    @Joshwa-x2f 10 днів тому

    அழியட்டும் ஒரு வேலை உணவு கூட சாப்பிட முடியாத அளவுக்கு நோய் வந்து சாகட்டும் அதானி

  • @sunshinediabeticorthopedic4844

    தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சி நாட்டை பாதிக்கும் 100%

  • @mdurga5013
    @mdurga5013 Рік тому +11

    ஆதிக்கவர்க்கம் ஒன்று நிலைக்கும்
    அ அழியும்...

  • @capturecuts7071
    @capturecuts7071 Рік тому +4

    7th place ku vanthatha yetho 7000salary than vaanguran mari solluringa🤦

  • @kambulisehana1978
    @kambulisehana1978 Рік тому +1

    மகிழ்ச்சி

  • @magasimmamsuriyan4484
    @magasimmamsuriyan4484 Рік тому +1

    Athukenna...infian banks irukae...namma savings vachu again he will become no 1..

  • @satheshvp5924
    @satheshvp5924 Рік тому

    Hi, 4 லட்சம் கோடி சரிவு என்றால் 4 லட்சம் கோடி யாருக்கு போகும் யாராவது விளக்கமாக சொல்லவும்?

  • @rajendrang4052
    @rajendrang4052 Рік тому +3

    Ready for extra bank charges for poor people savings account and transaction charges to write off Adhanis loan

  • @godislove305
    @godislove305 Рік тому +1

    இதை கண்டுபிடிக்கிறதுக்கும் வெள்ளைக்காரன் தான் வரணுமாடா.