அதானியின் அதிர்ச்சி வரலாறு | Business History of Adhani EXPLAINED | Adani Group | Rajmohan Report

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 186

  • @catworld7576
    @catworld7576 2 роки тому +35

    Yes, he is a good business man ..but without govt support it would not be possible. While we struggle to get a business loans, the banks chase him to provide loans...

  • @OTParameswaranOTParameswaran
    @OTParameswaranOTParameswaran 14 днів тому

    அருமையான பதிவு தோழர். புரட்சிகர வாழ்த்துகள்!

  • @MuthuKumar-fx3eh
    @MuthuKumar-fx3eh 2 роки тому +17

    ராஜ்மோகன் சார், அப்படியோ இந்த சன் குழுமத்தின் அதிர்ச்சியோஓஓஓ......அதிர்ச்சி வரலாற்றையும் கொஞ்சம் தெலிவாக சொல்லுங்க சார் Pls ??.

  • @devachandranmani5289
    @devachandranmani5289 2 роки тому +7

    ஒருவனின் அயோக்கியத்தனத்தை இவ்வளவு அழகாகவும் அருமையாகவும் கூற முடியுமா!?

  • @palio470
    @palio470 2 роки тому +18

    மோடி ஏலம் விடுவார் அதானி எடுப்பார். ஏலம் எடுக்க அதானி மட்டும்தான் இருப்பார்...

  • @saravanaperumal7721
    @saravanaperumal7721 2 роки тому +123

    எந்த தொழிலில் முன்னேற வேண்டும் என்றாலும் அதற்க்கு சிறந்த புரோக்கர் தேவை அந்த வகையில் அதானிக்கு சிறந்த புரோக்கர் மோடி அமைந்து இருக்குறார்

    • @vannamuthucat
      @vannamuthucat 2 роки тому +1

      No!
      Adani is a broker for Modi

    • @9444312765
      @9444312765 2 роки тому +12

      Whatever it may be , see howmuch job adani and Ambani creates - how many families got benefited

    • @muthuram9696
      @muthuram9696 2 роки тому +2

      Broker 🤣🤣

    • @srinath7853
      @srinath7853 2 роки тому +4

      Dai naye arivila unnaku theruma irundha ne business pannu

    • @truthonlytruimphs5067
      @truthonlytruimphs5067 2 роки тому +2

      @@9444312765 good, loot in crores and make 100 families happy.

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 2 роки тому +2

    சரியான திறமையான பதிவு

  • @Honest5
    @Honest5 2 роки тому +2

    மிக பயனுள்ள வீடியோ.

  • @gokulsundar9927
    @gokulsundar9927 2 роки тому +4

    நீங்க என்ன சொன்னாலும் அதானியுடைய வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க புரோக்கர் மோடி தான் காரணம்😂😂😂

  • @ravishankarr6352
    @ravishankarr6352 2 роки тому +18

    நண்பரே தமிழ்நாட்டிலே பணக்காரர் யாரோ அவரை பற்றியும் பதிவு செய்யயும்
    Please also post details about richest person in Tamilnadu......
    Certainly you won't....

  • @doyogawithmeeveryday5913
    @doyogawithmeeveryday5913 2 роки тому +5

    Rajmohan sir! I am regularly watching all your videos very informative! All the best!

  • @kkmuthu5642
    @kkmuthu5642 2 роки тому +18

    Not politicians or youtubers like him but Only Industrialists like Ambani,Tata and Adani can make India a global superpower.

    • @sanjosh80
      @sanjosh80 2 роки тому

      True this fellow is a communist stooge in media, they will always bark like this these people will shut their ass off with Dravida families and others looting

    • @Rameshkumar-oo5ol
      @Rameshkumar-oo5ol 2 роки тому +2

      Yes.This guy bloody fool.

    • @lifeisustoppable
      @lifeisustoppable 2 роки тому +1

      Hello Ambani and adani both are not a industrialist they are business man

    • @lifeisustoppable
      @lifeisustoppable 2 роки тому +5

      Ratan Tata sir is a industrialist
      1st this concept set in your mind
      Business man means of nly think about him self and him business only
      Industrialist means think about common people's and make a product worthy for that cost, then they care more about common people's and there wealth

    • @srt7721
      @srt7721 2 роки тому

      I like you

  • @ykremixes9400
    @ykremixes9400 2 роки тому +2

    And one important point to note is he has done many philanthropic activities through his foundation and helped a lot in covid times by facilitating medical support and assistance!

  • @elavarasansekar6397
    @elavarasansekar6397 2 роки тому +1

    😲😲😲😲😲😲படம் பார்த்தது போல் இருந்து..........அதானி

  • @jeevanandhamrajendran2462
    @jeevanandhamrajendran2462 2 роки тому +2

    Hi Rajmohan nanbare...
    Adhani and Modi both are CEO of India.
    இந்த பங்காளிகள் தானே நம் நாட்டையும் பங்கு போடுபவர்கள்.
    These top 10 Real rich persons are real ministers

  • @VeeraVikis
    @VeeraVikis Рік тому

    Watching this after #HindenburgReport #hindenburgresearch on #Adani 👍

  • @ManojKumar-cv6qg
    @ManojKumar-cv6qg 2 роки тому +2

    First comment. வணக்கம் அருமையான பதிவு.

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Рік тому +1

    காலகணிப்பாளர் போல நாம் தமிழர் சீமான் சொன்னது அதானி விடயத்தில் நடந்தே விட்டது. சீமான் சொல்வதை கூர்ந்து கவனிக்க வேண்டிய தேவை உறுதிப்படுத்தப் பட்டுக்கோண்டே இருக்கிறது.

  • @karthik57838
    @karthik57838 2 роки тому +2

    Aditya Birla group history and business development பற்றிய முழு video போடவும்

  • @nationalrightsforum2120
    @nationalrightsforum2120 2 роки тому

    Super sir very useful story

  • @mariselvan849
    @mariselvan849 2 роки тому +3

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book♦..

  • @lokeshramesh5937
    @lokeshramesh5937 2 роки тому +9

    Great inspiration 🔥🔥🔥... Despite making him as Inspiration we are making him as villian

    • @sanjosh80
      @sanjosh80 2 роки тому

      True this fellow is a communist stooge in media, they will always bark like this these people will shut their ass off with Dravida families and others looting

    • @music2music521
      @music2music521 2 роки тому +1

      Of course he is a villain, there's no doubt in that

    • @lokeshramesh5937
      @lokeshramesh5937 2 роки тому

      @@music2music521 so you don't need 1,30,000 employment directly and lakhs of employment indirectly created by this villian.... Nice 👍👍👍

    • @Devanayagam706
      @Devanayagam706 Рік тому

      This is the Rajmohan effect,ஒரு கம்னாட்டிய ஹீரோவா காட்டிட்டு பெரிய சமூகவியலாளர் மாதிரி ஷோவ் வேற; Adani always a Villain, He is the reason for your 40% suffer;

    • @lokeshramesh5937
      @lokeshramesh5937 Рік тому

      @@Devanayagam706 what are those 40%???

  • @dhanushvetri8966
    @dhanushvetri8966 2 роки тому

    Veraa lvell sirr🙌🙌🙌🤝🤝

  • @venkatraja443
    @venkatraja443 2 роки тому +7

    Bro suntv kalanithi Maran pathi podunga India's first salarised person and his wife pathi sollunga

  • @Aanoshraj_raviraj6668
    @Aanoshraj_raviraj6668 Рік тому

    அன்புச்செழியனைப்பற்றி

  • @divakarm3273
    @divakarm3273 2 роки тому +6

    இவளோ பனத்த வெச்சிட்டு இவங்களா அப்படி என்னதான் பண்ணுவாங்க... ஒரு நாளைக்கு ஒரு 10 லட்சம் செலவு பன்னா கூட மீதி பணத்த அப்படி என்னதான் பண்ணுவாங்க

    • @petcute2572
      @petcute2572 2 роки тому +1

      Nan keka vanthaen ketutinga nanba. Irritate aguthu, adani story ketalae. Modi support la vantha periya alu kidaiyaathu.

    • @divakarm3273
      @divakarm3273 2 роки тому

      @@petcute2572 Nandri Sago🥰

    • @divakarm3273
      @divakarm3273 2 роки тому

      @@petcute2572 Nandri Sago🥰

    • @petcute2572
      @petcute2572 2 роки тому

      @@divakarm3273 Okay Savio❤️

    • @divakarm3273
      @divakarm3273 2 роки тому

      @@petcute2572 Savio 🤔

  • @SathyaK-jr6bg
    @SathyaK-jr6bg Місяць тому

    🎉 congratulations dears your Top Benz sweet dreams A NEW one days begins dare to smiles great fully when there is darkness dears to be the firstly to shine a lights and others ❤❤❤❤❤

  • @vannamuthucat
    @vannamuthucat 2 роки тому

    Really your words are perfect

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 2 роки тому

    Wow, came to know many facts. Thanks

  • @karthikeyank9598
    @karthikeyank9598 2 роки тому +1

    Yes... Great.. Intelligent.. But i have doubt.. How did he invest for his business early? From where he got initial investment? Who helped to him? Plz clear this doubt

  • @BuddingYouTuber
    @BuddingYouTuber 2 роки тому

    Thumbnail connecting Adhani and Modi 👏👍

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj3955 2 роки тому +4

    துறைமுகத்தை வாங்க இவனுக்கு பணம் எங்கிருந்து வந்தது...

  • @AJAYRAMCGMA
    @AJAYRAMCGMA 19 днів тому

    great

  • @MrKandan
    @MrKandan 2 роки тому +1

    இந்தியால ஏன் மருத்துவ படிப்பு costly ஆ இருக்கு? மருத்துவ seat எண்ணிக்கை ஏன் கமியா இருக்கு? இத பத்தி தெளிவா ஒரு பதிவு போடுங்க ஐயா 🙏 சின்ன நாடுகளில் குறைந்த விலையில் மருத்துவர்கள் அதுவும் நம் இந்திய மாணவர்கள் படித்து திருப்பி இங்கே வருகிறார்கள். அது என் இங்கே முடியவில்லை

  • @shiva.s1172
    @shiva.s1172 2 роки тому +1

    Super video

  • @சேட்டனின்சேட்டைகள்

    Katharals superb

  • @vannamuthucat
    @vannamuthucat 2 роки тому +1

    Am a Mariner I know him well

  • @BB-gr3mo
    @BB-gr3mo 2 роки тому +2

    Jerlin Anika namma Madurai ponnu patthi pesunga. She bagged 3 gold medals for India

  • @Dhonimsd5
    @Dhonimsd5 2 роки тому

    Good explanation

  • @ramvlogger7995
    @ramvlogger7995 2 роки тому +11

    Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please...

  • @sksathishkumar60
    @sksathishkumar60 2 роки тому

    800th like Anna 👍👍👍

  • @balastp2998
    @balastp2998 2 роки тому

    super👍

  • @najeemmass4624
    @najeemmass4624 2 роки тому +10

    கடன் தள்ளுபடி செய்ய பிரதமர் இருக்கும்போது அவனுக்கு என்ன உலகில் முதல் பணக்காரராக வரமுடியும்

  • @navenindia7858
    @navenindia7858 2 роки тому +3

    Also make a Vedio of Sun Tv Maran n Family bro.. they are also not a Billioner family by birth

  • @grs1074
    @grs1074 2 роки тому +1

    Easy யா Explsin பண்ணிட்டீங்க வைர கல் கடையிலருந்து பிளாஸ்டிக் ஆலை லலேயிருந்து துறைமுகத்தை ஏலத்துல எடுத்தார்னு வீட்டு பக்கத்துல இருக்கிற KFC க்குல சாப்பிட போறதே சாமானியனால் முடியல

  • @kishoreg1652
    @kishoreg1652 2 роки тому +1

    Boss avara pathi details venum...like how hw he got his first port contact....

  • @Richard-ib1ry
    @Richard-ib1ry 2 роки тому +7

    Adani oda harbour la pala kodi mathipula cocaine pudichanga atha pathi pesunga

    • @vinowizard9340
      @vinowizard9340 2 роки тому

      Pls bro details ah sollunga

    • @saravana8500
      @saravana8500 2 роки тому +1

      Pudichanga aparom enna achu yaaru kondu vandhadhu???
      Ipo adani kittaiya iruku

  • @suryanarayananr7214
    @suryanarayananr7214 Рік тому

    Rajmo has a lot of scope to improve.

  • @gowthamvenkat9842
    @gowthamvenkat9842 2 роки тому +1

    Recently Adani also entered into cement industry by buying Ambuja and ACC cements

  • @karthikv02
    @karthikv02 2 роки тому +1

    Whom you serve decides if you are good or bad !!! In My opinion he does not serve for people below him which makes him bad ..

  • @elangovanms3290
    @elangovanms3290 2 роки тому

    Nice 👍 anna

  • @sekar0904
    @sekar0904 2 роки тому

    தரமான சம்பவம், வஞ்சப்புகழ்ச்சி அணி.

  • @Rajeshjenifer
    @Rajeshjenifer 2 роки тому +6

    இந்தியாவின் ஏன் உலகத்தின் ஆகச்சிறந்த பொதுநல, மக்கள் நல விரும்பி, தன் சொத்தில் 66% தத்தை மக்கள் நலனுக்காக கொடுக்கக்கூடிய நிறுவனத்தை பற்றியும். அதன் தன்னலமற்ற தலைவர்கள் மற்றும் அவர்கள் ஆற்றுகிற தொண்டுகள் பற்றியும் உங்கள் குரலில் நாங்கள் கேட்க விரும்புகிறோம்

  • @mohanr1869
    @mohanr1869 Рік тому

    Real kgf - hindenburg, nan addicha 10 peruma periya aaluga tha ....

  • @Firnas96
    @Firnas96 2 роки тому +1

    பணம் இருந்தால் எதுவும் பண்ணலாம் bro🤷‍♂️

  • @ramyarajendran5991
    @ramyarajendran5991 2 роки тому

    Anna super

  • @joyantonygunasekara5232
    @joyantonygunasekara5232 Рік тому

    Athani is CEO of India 🇮🇳 daw
    Athanai is mastermind daw 😂
    உங்க ரீல் அந்து போய் 6 மாசம் ஆச்சு
    இலங்கையின் துறைமுகங்களை அதானிக்கு கொடுக்குமாறு மோடி ,இலங்கை அரசுக்கு தருணம் பார்த்து அழுத்தம் கொடுக்கும்போது , அதை வன்மையாக கண்டித்தவர்களில் நானும் ஒருவன் - தனி ஒருவன்

  • @jeeshanahamed4924
    @jeeshanahamed4924 Рік тому

    Make a video about Right to Information Act (RTI)

  • @ajitkallar2959
    @ajitkallar2959 2 роки тому

    Gujarat always produced many big shot ,Ambani, adani, modi,tata, Gandhi, harshal metha,dilip sangivi , Wipro, Rajesh export

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 роки тому +1

    👍🏼

  • @murugesanal685
    @murugesanal685 2 роки тому +1

    வஞ்சி புகழ்ச்சி அணி

  • @ashoks5317
    @ashoks5317 2 роки тому +3

    Why can't one in TN person think about in this manner? Since there is more investment by India in infrastructure development, he has a edge over others hence going up the ladder. Why don't you tell about the number of families given employment ?
    In the last 30 years most of the companies doing well. In 1990 there was 5 companies in Tirupur exporting now there are more than 200 companies in tirupur exporting so also in coibatore. So due to liberalisation the hard working people are moving up the ladder . We should create 100 more Adanis and Ambani in TN too.

  • @srisrirama6086
    @srisrirama6086 2 роки тому

    அப்படியே இதே விசயம் பற்றி ஊதாங்குழல தமிழக அரசியல் 💵💵🐢🤭பக்கம் திறுப்புறது முடியுமா 🔪🔪🔪🔪🔪🤭🤭🤭🤭

  • @vinoviashchennal5077
    @vinoviashchennal5077 2 роки тому +1

    Unka voice rompa putikum anna ,unka voice rompa admire pannuthu wel done anna

  • @Imriclub
    @Imriclub 2 роки тому +1

    Anna rattan Tata sir aa pati pasuga Anna pls

  • @revathi_1985
    @revathi_1985 2 роки тому

    எலன் மஸ்க் பற்றி சொல்லுங்கள்

  • @gokulsundar9927
    @gokulsundar9927 2 роки тому +2

    அவருக்கு புரோக்கர் மோடி இருக்காரு
    நமக்கு யாரு இருக்கா 🤭

  • @SanjayKumar-bj4nh
    @SanjayKumar-bj4nh 2 роки тому

    Sir onga mella ennaku oru mariyatha iruku ... Same like vedio make for red gaint movies , springs water ..... Appo makkaluku theriyum....

  • @CSUGokulM
    @CSUGokulM 2 роки тому

    Now he is world 2nd richest person........

  • @sureshshanmugam7586
    @sureshshanmugam7586 2 роки тому

    நான் இந்த வீடியோ பாக்கள, உங்களுக்கு ரொம்ப நாளா ஒரு கருத்து சொல்லணும் நினைத்தேன் இப்ப சொல்றன், நீங்கள் இருக்க வேண்டிய இடம் நாம் தமிழர் கட்சி, நீங்கள் கட்சி சாரதவர் போல் காட்டிக்கொண்டாலும், நீங்கள் கொண்டுயுள்ள தமிழன் என்ற கர்வமான பற்று, நீங்கள் ஒரு தமிழ் தேசியர் என்றே காட்டுகிறது அது உண்மைதானே? அப்படி என்றால் நீங்கள் அண்ணனை சந்தித்து கட்சியில் இணையுங்கள்

  • @naveennaveen8861
    @naveennaveen8861 2 роки тому

    Adani trending vera level

  • @pscparamesh3154
    @pscparamesh3154 2 роки тому

    RICHER ARE BECOMING MORE RICHER POORER ARE BECOMING MORE POORER

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 2 роки тому

    Anna baniya nu solluranga la avanga life pathi soullngo please ❤️

  • @kamalak8716
    @kamalak8716 2 роки тому

    நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள வேலைவாய்ப்புகளை பற்றிகொஞ்சம் தெளிவாக எடுத்துக் கூறுங்கள் ஏனெனில் கடந்த ஜனவரி மாதத்தில் போட்டித் தேர்வு இல்லாமல் விண்ணப்பித்தஅனைவருக்கும் பணிவழங்கப்பட்டுள்ளது என்று அறிந்து கொண்டேன்.
    District consumer disputes redressal commission
    President and member post

  • @vikranthpolice1268
    @vikranthpolice1268 2 роки тому +2

    Neeye kasukaga thana video podura.... 🤣

  • @endeavourinteriors485
    @endeavourinteriors485 2 роки тому

    George soros pathi pesunga

  • @arvindgraphic
    @arvindgraphic 2 роки тому

    Aga motatla india la ora oru kedidan adu adanidan mata ella utama puritangalum TN businessmans, seriously romba azhaga vanja pugazhringa. Good expecting the same for other big shots in TN also for example Kalanithi maran groups, and lot more black faced businessman’s are there. Ninga evalavu nadu nilaya solringanu apo decide panuvom

  • @darwinaero
    @darwinaero Рік тому

    Locked

  • @gokulvasan6880
    @gokulvasan6880 Рік тому

    Recently Again Adani in trouble

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj3955 2 роки тому +1

    சத்தமில்லாது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க புரோக்கர் மோடியின் துணையோடு முயற்சிக்கிறான்....

  • @mithra5750
    @mithra5750 2 роки тому +2

    Don't oryfy these culprits. He has spoiled total environment in Mundra port and Dharma port in orissa. He murdered many poor people in mundra

  • @jerungmas1651
    @jerungmas1651 2 роки тому +5

    அப்போது ஏற்கனவே அதானி துறைமுகத்தில் பிடிக்கப்பட்ட 3,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் செய்தி வழக்கு என்ன ஆனது?

    • @vannamuthucat
      @vannamuthucat 2 роки тому

      Well question but much missed

    • @jerungmas1651
      @jerungmas1651 2 роки тому +1

      @@vannamuthucat மோடி அதானி உண்மை சர்ச்சை மறைக்கத்தான் ஆர்யன்கான் விஷயத்தை வைரல் ஆக்கியது, அதே சமயம் ஹிந்தியில் டாப் 3 நடிகர்கள் ஷாரூக்கான், சல்மான்கான், அமிர்கான் மூவருமே முஸ்லீம்கள் அதுவே வட இந்தியாவில் பல பேருக்கு காண்டு பல ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறது, அவர்கள் மூவரின் இமேஜை டேமேஜ் செய்வதின் மூலமாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக akshay kumar 'ஐ உட்கார வைக்கவேண்டும், ஒரே கல்லுல ரெண்டு மாங்காய், ஒன்னு அதானியோட ஹெராயின் விவகார‌ம், இது நாள் வரையில் உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் 3000 கிலோ ஹெராயின் அளவுக்கு இறக்குமதி நடந்ததாக வரலாறே கிடையாது, இப்போது அந்த பிடிக்கப்பட்ட ஹெராயின் அழிக்கபடவும் இல்லை, அதை பாதுகாப்பாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விட்டார்கள், வெறும் சில கிராம் ஹெராயின் மாட்டினாலே சிங்கப்பூர், மலேசியாவில் தூக்கில் போட்டு விடுவார்கள், ஒரு கப்பல் நிறையாக 3 டண் ஹெராயின் எல்லாம் கற்பனை கூட பண்ண முடியாது, இந்தியா சோமாலியாவை விட அதளப்பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது, இனி இளைஞர்களை இதுபோல போதை பழக்கத்துக்கும் அடிமையாகிவிட்டால் இனி வீதிக்கு வீதி குற்றங்கள் பெருகும், நினைத்து பார்க்கவே முடியல, பான்பராக் வாயனுங்கனால நாடும், நாட்டுமக்களும் நாசமாகி கொண்டிருக்கிறார்கள், பாவம் ஒரு பக்கம், பழி ஒருபக்கம், வடக்கானுங்கனால செய்யாத தப்புக்கு நாமும் சேர்ந்து தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறோம், நாசமா போனவனுங்க 🤬

  • @johnsuresh6858
    @johnsuresh6858 2 роки тому

    Bro government discount by the loan anyone get millionaires

  • @nitheesh1345
    @nitheesh1345 2 роки тому

    Sep 17 World 2nd 😂

  • @vickya1033
    @vickya1033 2 роки тому +1

    அண்ணா வணக்கம் என் பெயர் விக்னேஸ்வரன். அண்ணா இலுமினாட்டிகள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா. ஏனெனில் பல பேர் இந்த உலகம் இலுமினாட்டிகள் வசம் உள்ளதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்பதை தெளிவுப்படுத்துங்கள் அண்ணா. நன்றி வணக்கம்.

  • @naveenbharath5625
    @naveenbharath5625 2 роки тому +2

    Ponga poi elarum Adani stocks la invest pannunga ithuku mela enala edum panna mudiyathu

  • @rajhkapil72
    @rajhkapil72 2 роки тому

    We r pavam from cylon

  • @சேட்டனின்சேட்டைகள்

    Maran brothers

  • @sriselvig1219
    @sriselvig1219 2 роки тому

    ஆம்பானிஆதானிஎள்மேபுமிதாய்கிட்பேம்பதுஒருபத்துபைசகூடவாரதுஇருக்வரைஏழய்மக்ள்க்வற்றிள்அடிக்காதயிருந்தல்புன்னியண்இப்டியேஎதனைநாளைக்ஏயாமத்துவாங்

  • @silambarasan9055
    @silambarasan9055 2 роки тому

    Next Anil Ambani 👎😀😀

  • @saishneganvjr4084
    @saishneganvjr4084 2 роки тому +2

    துறைமுகத்தை ஏலத்தில் எடுக்குறது சாதாரண ஆட்களால் முடியுமா? பணம் வேண்டும். மிகப் பெருசா பணம் வேண்டும். அது அதானிகிட்ட இருந்திருக்கிறது.

  • @indhumathi.c6613
    @indhumathi.c6613 2 роки тому

    Thambi athu dhavuth

  • @KarthiKeyan-fs6sk
    @KarthiKeyan-fs6sk Рік тому +1

    Stalin family history podu da thayoli

  • @sowmyathankavelu6494
    @sowmyathankavelu6494 2 роки тому

    Appo ithile oru pangu modikum undu.

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 Рік тому

    You can say real history of big business man sir 😂 b-la group now big but history say white powder export same he is doing inside India many youngsters spoil amount invested in share so share price increase even 10000 in 5 yr

  • @skshankarskshankar8159
    @skshankarskshankar8159 2 роки тому +1

    தமிழ் புத்தாண்டு வரலாறு பற்றி கூறுங்கள்

  • @rajthelonelysoul
    @rajthelonelysoul Рік тому

    He is a fraud businessman. Currently he has 2.5 lakh crore debt with indian banks and monetary subsidiaries. Those money are our hard earned money and tax payer's money. He never paid and he will never gonna pay. How the hell he will be considered as the world's richest. Being an Indian I am ashamed of seeing him as a businessman

  • @subhashmani9256
    @subhashmani9256 2 роки тому

    Current status of Ukrainian Russia

  • @suryanarayananr7214
    @suryanarayananr7214 Рік тому

    Incorrect information with no utility or credence. RM report is a convergence of borrowed ideas, with a lot of melodrama.

  • @arunprasathk141
    @arunprasathk141 2 роки тому

    Raghuram Rajan oda entha book athu