10kg BEEF Full LEG Dawa Roast Prepared by Transgender Girls | Tamil | Jala Bula Jung Channel |

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Jala Bula Jung Facebook Page Link :
    / transgenderfoodchannel009
    Jala Bula Jung Super Videos :
    Chinthamani Chicken Recipe :
    • Chinthamani Chicken Pr...
    Fish Curry Recipe :
    • Village Style FISH cur...
    Full Chicken Gravy Recipe :
    • Full Chicken Gravy/Tra...

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @vasurockers8116
    @vasurockers8116 2 роки тому +288

    திருநங்கைகளின் பாசம் மட்டும் எந்த அளவுக்கு உண்மை என்று சொல்ல முடியாது அது கலப்படம் அற்ற இனிமையான அன்பு

  • @ascentshiva
    @ascentshiva 2 роки тому +710

    திருநங்கைகளுடன் அருமை நண்பா! இதுவும் ஓர் புதிய பதிவு & ஒரு பொண்ணுகூட இப்படி அக்கறைபட மாட்டா🙌❤️👍

    • @sundarraj9774
      @sundarraj9774 2 роки тому +16

      Eetha pathotu like potama potama poravanunga silukkuda

    • @pushpap4907
      @pushpap4907 2 роки тому

      Do this vipassana technique for enlightenment,universal knowledge,financial buissness,whole body healing,intellect,tension free amd more lucky.Do this only at woke up.do this minimum 25 mins to maximum 3hrs.
      Close eyes,sit fully straight.concentrate fully and feel very slowly sensation at top of head for 15 seconds,next divide each parts of scalp and sense there,next right shoulder,right arm,right forearm,right hand fingers,left shoulder, left arm,left forearm,left hand fingers,neck,divide each part of chest,divide each part of stomach,divide each part of back,divide each part of whole right leg,divide each part of left leg.do this head to toe,toe to head.do this continuously.
      Note : if distracted feel the sensation. Every time sensation changes.don't eat 3 times a day,eat 5 to 6 times a day,eat atleast half kg of fruits a day.

    • @randomshit1114
      @randomshit1114 2 роки тому +7

      சட்டேன்று வந்தாராம் சமுத்திரகனி அய்யாவாம்

    • @TamilTamil-oe7pb
      @TamilTamil-oe7pb 2 роки тому

      @Jayakodi Poosaimani 😂

    • @sumanentertainment4612
      @sumanentertainment4612 2 роки тому +1

      Nice guy

  • @Sureshkumar-36
    @Sureshkumar-36 2 роки тому +16

    இறைவன் படைப்பில் நீங்கள் ஒரு அற்புதம் அதிசயம் அழகு .... 👌👌👌

  • @kalimuthukalimuthu8835
    @kalimuthukalimuthu8835 2 роки тому +10

    கலப்படம் இல்லாத
    உண்மையான அண்பு அது
    திருநங்கைகளிடம் மட்டும் கிடைக்கும்,
    God bless you 🙏

  • @thiruthiru4127
    @thiruthiru4127 2 роки тому +258

    உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்👍சகோதரி❤️

  • @rajrobin4789
    @rajrobin4789 2 роки тому +3

    ஒரு நாள் வாழ்ந்தாலும் இந்த மாதிரி அன்போடு இருக்கணும். யாருக்கும் கிடைக்காத பாசம் அந்த மச்சானுக்கு கிடைச்சிருக்கு 💯🙌🙌🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள்

  • @pavinkrishanand9907
    @pavinkrishanand9907 2 роки тому +86

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள் ....அதே போன்று பார்க்கும் மக்கள் முகம் சுலிக்கா வண்ணம் வீடியோ இருக்க வாழ்த்துகள் ....

  • @vickysjc3390
    @vickysjc3390 2 роки тому +28

    மற்றவர்கள் உங்களை ஒதுக்கி வைத்து வேலை தர மருகின்றன,உங்களுடைய தகுதியை நீங்களே வெளி கொண்டு வந்து விட்டீர்கள் உங்களை பார்த்து அனைத்து திருநங்கை யும் மார வேண்டும் வாழ்த்துகள் சகோதரிகள்👍

  • @harikrishnanhari4624
    @harikrishnanhari4624 2 роки тому +446

    சரவணன்...🤭என் பள்ளி ‌நண்பன்... 🤔டாய் சரவணா உன் ‌நடிப்பு அருமை ‌டா...🔥🔥🔥நீ ஊருக்கு வாடா....❤️❤️❤️

  • @vigneshvicky7148
    @vigneshvicky7148 2 роки тому +54

    எத்தனை சோகம் இருந்தாலும் உங்கள் கானொலி யை பார்தால் ஒரு மன நிம்மதி

  • @manibalan89
    @manibalan89 2 роки тому +51

    நல்ல சமையல் திறமை நிறையாக உள்ளது... வாழ்த்துக்கள் தோழி

  • @arivazhaganazhagappan2050
    @arivazhaganazhagappan2050 2 роки тому +29

    உங்களுடைய பாட்டு, பேச்சு ,சிரிப்பு Comedy அனைத்தும் அருமை.#_உடன் பிறவா அக்காக்களே.... 😍🥰

  • @MrTOWNCHANNEL
    @MrTOWNCHANNEL 2 роки тому +8

    இதுவரை பார்க்காத வண்ணம் புதுமையான காணொளி .... அருமை சகோ & சகோதரிகளே .... keep going

  • @rajrobin4789
    @rajrobin4789 2 роки тому +39

    திருநங்கை என்று சொல்வதைவிட அன்பு மனிதர்கள் என்று சொல்லலாம் 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️

  • @user-dt5ez3df3o
    @user-dt5ez3df3o 2 роки тому +11

    திருநங்கை அண்ணிகளின் பாட்டு ரொம்ப நன்றாக இருந்தது

  • @chakravarthit578
    @chakravarthit578 2 роки тому +17

    Best of luck
    You are most respectable human beings.....
    No more word to say to you
    God bless you sisters

  • @prabhaarul9815
    @prabhaarul9815 2 роки тому +31

    பாடல் அருமை சகோதரிகளே சமையல் அருமை வாழ்த்துக்கள் 💞💞💞

  • @brutalbear927
    @brutalbear927 2 роки тому +5

    அருமை சகோ👌👌👌👌...முதன் முதலாக உங்களுடைய சேனலில் பதிவினை பார்க்கிறேன்.... மிகவும் ரசித்து பார்த்த ஒன்று👌👌👌..... நேரம் சென்றதை தெரியவில்லை... அருமை சகோ👌...வாழ்க வளமுடன்... மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரிகளை🙏🥰😍

  • @jeganselvaraj2282
    @jeganselvaraj2282 2 роки тому +34

    பாக்கும் போதே நாக்குல எச்சில் ஊருது. சமையல் அருமை வாழ்த்துக்கள்..

  • @rajaramabarna6453
    @rajaramabarna6453 2 роки тому +32

    Be strong...we all support you... Keep rocking ❤️yummy

  • @mohamedriyas4060
    @mohamedriyas4060 2 роки тому +11

    வீடியோ மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.... இன்னும் நிறைய வீடியோ போடுங்க ❤👍

  • @nanbansiva5003
    @nanbansiva5003 2 роки тому +17

    Mama nu solura speech ....vera level 🤩👌🔥🔥

  • @ravik.3262
    @ravik.3262 2 роки тому +19

    வீடியோ சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் கோடி வாழ்க வளமுடன்

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 2 роки тому +10

    So cute.. Full video enjoy panni pathen. Samayala vida act nallarundhudhu.. All the best for all 3 sisters and brother

  • @user-dg8qr5qz3w
    @user-dg8qr5qz3w 2 роки тому +5

    உங்கள் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க வாழ்க வளமுடன்

  • @karthikk9709
    @karthikk9709 2 роки тому +2

    Ponnungale thothuru vanga pola akangalam vera vera level ah pesuranga paatu semma ❤️

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 2 роки тому +8

    பாப்பா உங்கள் முயற்சி க்கு வாழ்த்துகள். 💐💐💐
    தம்பி ராஜ்கிரண் ஸ்டைல்👍👍👍
    பாடல் பாடியது அருமை 🌹🌹🌹
    👌👌👌

  • @BA.1818
    @BA.1818 2 роки тому +4

    சூப்பர் நீங்கல்லாம் இதேமாதிரி எப்போமே சந்தோசமா இருங்கனும்❤❤❤🙏🙏🙏

  • @chandru87mba
    @chandru87mba 2 роки тому +14

    Romba nalla eruku unga videos👌👌👌👌👌keep continue sisters❤❤❤enga support ungaluku always erukum.

  • @VibeWithKishwan
    @VibeWithKishwan 2 роки тому

    இந்த வீடியோவை பார்க்கும்போது மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது..
    வாழ்த்துகள்...
    என் மனதின் கனிப்பு படி
    உங்கள் சேனல் ஒருநாள் உலகின் தலை சிறந்த சேனலி்ல் ஒன்றாக திகழும்.
    பொறுமையோடு இதுபோல விடாமல் முயற்சிக்கவும்
    உங்கள் சேனலுக்கு விருதுகள் கிடைக்க கூட வாய்ப்புகள் உள்ளது என்பதை மனதில் வைத்து முயற்சிக்கவும்..

  • @Mohamedibrahim-dq8pt
    @Mohamedibrahim-dq8pt 2 роки тому +13

    அருமை சகோதரி 😋😋😋
    அதை போல் மசாலாவை அம்மியில் அரைத்து பயன்படுத்துகள் இன்னும் சுவையாக இருக்கும் 👍👍

  • @devasagayam7893
    @devasagayam7893 2 роки тому +22

    I see your channel 1st time
    Really good job, hat's off 💥🔥😍

  • @saleembasha7506
    @saleembasha7506 2 роки тому +31

    Nice video guys keep rocking.... Cooking+love+funny talks = good views .. such a unique idea .pls make handmade masalas ... it's giving good taste and views ... Just do the tasty foods ... God bless you.......

  • @johnsonsanthanam4472
    @johnsonsanthanam4472 2 роки тому +12

    Dear sisters you are the real queen 👑

  • @godsgiftmyson.....5376
    @godsgiftmyson.....5376 2 роки тому +20

    Super sisters.....keep going...wish you all the best

  • @vikneswaryayamuthu8457
    @vikneswaryayamuthu8457 2 роки тому +1

    First of all u 3ladies very pretty. 4 of u very level fun,comedies,singing and good cooking. Best wishes from Malaysia.

  • @MANI-hk4op
    @MANI-hk4op 2 роки тому +7

    சூப்பர செஞ்சிங்கடி உங்க வீடியோ வேரலெவல் நீங்கமூனுபேறுமே மிகமிக அழகனாவல்கள் பாட்டும் சரி சமையலும் சரி நாலும் கலந்த நலபகமாய் இருக்கிறது கிண்டல் பேச்சு மாமா மச்சான்னு அசத்தலான காமெடியாக கல்லகபடமில்லாமல் கலாய்த்து கொண்டு வீடியோபோடுவதுஅருமை வாழ்த்துக்கள் தோழர்களே

  • @shyams4316
    @shyams4316 2 роки тому +2

    This is the first video i seen in your challenge.... I will support you 💯💯❤😍

  • @jayachandranduraisamy3152
    @jayachandranduraisamy3152 2 роки тому +12

    தங்கையே நிங்கள் மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்...சிறப்பு........

  • @k.aruldurai9985
    @k.aruldurai9985 2 роки тому +1

    உங்களுடைய நடிப்பு அருமை சமையலும் பிரமாதம் வாழ்க சகோதரிகளே

  • @jackkathir5991
    @jackkathir5991 2 роки тому +4

    Podu podu vera level beef chili beef biryani beef vera levelnga eanga nenga vera levelnga

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 2 роки тому

    அருமை வாழ்த்துக்கள் இந்த மாதிரி வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்

  • @shankershanker5170
    @shankershanker5170 2 роки тому +3

    சமையல் சிறப்பு அற்புதம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @sathyampesu9385
    @sathyampesu9385 2 роки тому

    Oru Nalla muyarchi, thiru nangaikal ithu pondru ethavathu oru payanulla visayathai kaiyil edupathu ...maatram munnetram.
    Nandri I subscribed for your growth..

  • @karthickgold3009
    @karthickgold3009 2 роки тому +20

    அவர் சாப்பிடுவதை‌ பார்க்கும் போது வாயில் எச்சில் ஊருகிறது... சூப்பர்.. 👌👌👌

  • @DineshKumar-bh1kk
    @DineshKumar-bh1kk 2 роки тому

    அக்கா உங்க குரல் அருமை. பார்க்கு போலாமா என்று கேட்ட அக்காவ மோஜ் வீடியோ பாத்துருக்க இந்த வீடியோ சூப்பர் 👑💐💐💐👌👌👌👌👌👌

  • @athamrifai6406
    @athamrifai6406 2 роки тому +6

    புதுமையாக இருந்தது அதிலும் அந்த பாடல் ஆஹா இனிமையான குரல்

  • @akilanakilarasan233
    @akilanakilarasan233 2 роки тому +1

    Nice bro semaja irukku editing ellam 👌🏻 👍 😍 🥰 😘

  • @tamilshebina6446
    @tamilshebina6446 2 роки тому +8

    1st time unga video pakkara.. really super sis.... Congratulations 💐💐💐💐💐💐

  • @tirchydistrictofficialstrf5852
    @tirchydistrictofficialstrf5852 2 роки тому

    Yappaaa antha song mamaney uonna kaanama chaaa semmaaa feel superb singing na youtube la pathadhulaye uonga video oru different ah ieruku superb vaalthukkal

  • @sthoshannanthesh9880
    @sthoshannanthesh9880 2 роки тому +4

    சூப்பர் கிங்ஸ் அணி ஐ லவ் யூ சமையல் செய்து வெற்றி பெற்று

  • @saritharajendran5088
    @saritharajendran5088 Рік тому

    Ipadi mama kuda sight adichtu kalaichtu cook pandrathu pakka jolly ah iruku...keep doing sisters. ..3 queens ..saree color supper athum ungala andha color summa eangayo kondu poguthu

  • @mnmotors381
    @mnmotors381 2 роки тому +6

    Last sight dialogue super ka 🤣💯

  • @vivishavlogs2802
    @vivishavlogs2802 2 роки тому +2

    Centre irukaravanga voice romba arumaiya iruku nice sng

  • @shakthithoughts8532
    @shakthithoughts8532 2 роки тому +6

    Sema voice akka congrats🎉👏

  • @edwinpraboo9614
    @edwinpraboo9614 2 роки тому

    Arumaiyaana padhivu. Thirunangaigal azhagu .. Avargaladhu paasamum nesamum anbum ... thooimaiyanadhu. Vaazhthukal.

  • @CRAZYASHIK-hx1gb
    @CRAZYASHIK-hx1gb 2 роки тому +4

    சூப்பர் அக்கா keep it up 🔥

  • @inbainbanath1640
    @inbainbanath1640 2 роки тому

    அருமையான பதிவு பார்த்ததில் அனைத்து பதிவும் பிடித்தது அருமை

  • @sivaprakash7941
    @sivaprakash7941 2 роки тому +4

    Video is very Good and nice editing 😁. All the very best to your future 💐💐

  • @jaganathanr4026
    @jaganathanr4026 2 роки тому

    சக மனிதர்களிடம் கையேந்தும் அவல நிலை மாறட்டும் !!!
    சமுதாயத்தில் நீங்களும் சிறந்து வாழ வாழ்த்துக்கள்.... மூன்றாம் பாலின உறவுகளுக்கு நன்றி.... எனது அன்பான வேண்டுகோள்... எல்லோரும் இவர்களப்போல வாழ்க்கைல முன்னேறவேண்டும் அதற்கு இதுபோல நல்ல தொழில் செய்ய பழகவேண்டும்.... இன்னும் ஏராளமா நல்ல வருமானம் தரும் நல்ல சுய தொழில்கள் இருக்கு நீங்கள் முயற்சித்தால் முதலாளி ஆகலாம் அரசு வேலைக்கும் போகலாம் மூன்றாம் பாலின மக்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடைய முயற்சிக்கவேண்டும் வெற்றி நிச்சயம் நன்றி.

  • @Rider_lockdown_ramana
    @Rider_lockdown_ramana 2 роки тому +4

    Vennail akka I love you ❤️

  • @murugarasumurugarasu1531
    @murugarasumurugarasu1531 2 роки тому

    Moonu pengalaum miga alaga ka erukinga, super video, nalla eruku pa 💕💕💕👌👌👌💕💕💕

  • @CHANDRUFX32
    @CHANDRUFX32 2 роки тому +10

    HAPPY WOMEN'S DAY ❤️

  • @millionairemind7331
    @millionairemind7331 2 роки тому

    Superb superb aathuvum vasaniya irrukum sonigala super ad ad chennal pa nice

  • @ArunArun-ut5kz
    @ArunArun-ut5kz 2 роки тому +5

    வாங்கடி அழகிகளா 💋💋💋

  • @rajaraja-um2ue
    @rajaraja-um2ue 2 роки тому

    Super Akka all the very best unga UA-cam channel nalla padiya vettri ataya ennota manasaraaaaa valthukal Akka one again all the very best akka

  • @krishnamaha664
    @krishnamaha664 2 роки тому +4

    Congratulations sister's 😍😍

  • @sinusinus9626
    @sinusinus9626 Рік тому +1

    അമ്മമാരുടെ വീഡിയോ ലെവൽ 🥳🥳🥳poli😆ആണ് എല്ലാവരുടെ മനസും വയറും ഞ്ഞിറക്കാൻ അമ്മമാർകെ കഴിയുlove you അമ്മ കുട്ടീസ് 🥰❤️

  • @pmurugadoss
    @pmurugadoss Рік тому

    உங்களை பாத்தா இனிமேல் எங்களுக்கு பாசம் மட்டும் தான் வரனும்.ஆபாசம் வரக்கூடாது.. வாழ்த்துகிறேன் மனதார..

  • @chandrasekarelangovan8839
    @chandrasekarelangovan8839 2 роки тому +1

    I so excited a new video, God bless you to continue the many videos

  • @muralit4289
    @muralit4289 2 роки тому

    இந்த.. பாசம்.. இந்த ஒற்றுமை.. என்றென்றும் நிலைத்து நிற்க வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்🙏

  • @vigneshyoutubechannel5818
    @vigneshyoutubechannel5818 2 роки тому

    தங்களின் புதிய இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்💐👍

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 роки тому +1

    Semmaya taste ah seiringa pa evanga, greetings from bangalore India...

  • @ragavik5803
    @ragavik5803 2 роки тому

    Supper 👌akka unga chennal Roma supper akka all best 👍

  • @varanvaran7148
    @varanvaran7148 2 роки тому +1

    Bro video semma but atha vida edit vera 11 🤩

  • @nigazhbarathi
    @nigazhbarathi 2 роки тому

    உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @foodievlog7670
    @foodievlog7670 2 роки тому

    Moonu Peroda combination nallaruku ippadiyae continue pannunga paaka spr ra iruku

  • @pandirajendran765
    @pandirajendran765 2 роки тому +1

    எல்லாரும் நல்ல இருக்காங்க...
    என்ன மாமா தான தின்கிறாரு உங்களுக்கு கொடுக்காம..
    விடாதீங்க. வாங்கி நீங்காளு சாப்பிடுங்க.
    5:05 ல பாட்டு super. அதுவு Aishwarya voice அருமை.

  • @gypsy.ajithkumar9100
    @gypsy.ajithkumar9100 2 роки тому +2

    Saravanan bro unga comedy Vera level 🤣🤣👌👌

  • @anpu-veera54321
    @anpu-veera54321 2 роки тому

    சகோதரி உங்களுக்கு அருமையான குரல் வளம் நல்ல பயிற்சி எடுத்தால் சிறந்த பாடகி ஆகலாம்

  • @suntarsuntar5927
    @suntarsuntar5927 2 роки тому +1

    அக்கா வீடியோ சூப்பர் மச்சான் சூப்பர் மேலும் பல வீடியோக்கள் போடலாம் நண்பர்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்

  • @murshidfarzan2507
    @murshidfarzan2507 Рік тому

    Avargalukum sandharpam valanguvadhu great 👍🏻 appreciated

  • @yogalayanagai6703
    @yogalayanagai6703 2 роки тому

    அழகான முயற்ச்சி சிறப்பு மிக சிறப்பு

  • @oilvidumamutha5504
    @oilvidumamutha5504 2 роки тому

    3 penkalaum alaku chlm..anna video super...dailyum evangala vechu video podunga

  • @c.kkarthik5691
    @c.kkarthik5691 2 роки тому

    உங்கள் வாய்ஸ் மிகவும் அருமையாக உள்ளது மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @vickyvicky9082
    @vickyvicky9082 Рік тому

    Any idea for hair donetion sis I will do it ur hair very useful for cancer patients

  • @pathmanpathman5288
    @pathmanpathman5288 2 роки тому

    அக்கா உங்க யோக் காமடி சமையல் சூப்பர் அக்கா இன்னைக்குத்தான் சைப்பிரஸ் பண்ணிருக்கான் அக்கா .ஸ்ரீலங்காவில் இருந்து ...👌

  • @rajeshri2558
    @rajeshri2558 2 роки тому

    நகை சுவையான சமையல் பதிவு சூப்பர் இப்படியே தொடருங்கள்

  • @charlesravi1921
    @charlesravi1921 2 роки тому +1

    Really good sema Kalatta video Samayal super God bless your team

  • @j.ponnurangam.3400
    @j.ponnurangam.3400 Рік тому +1

    மாமனை எப்படியெல்லாம் கவனிச்சுக்கிறாங்கப்பா....😊👌👌👌👌👏👏👏 கொடுத்து வச்ச மாமன்.🙌

  • @sivashanmugan1695
    @sivashanmugan1695 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்
    சமையள் சூப்பர்
    பாடல் சூப்பர்
    நன்றி💐💐💐💐💐💐

  • @mkvloggerplamkala7769
    @mkvloggerplamkala7769 2 роки тому

    உங்க வாய்ஸ் மட்டும் தான் வித்தியாசம் ஆனா நீங்க.,super jalabula Jung

  • @ashokmaha6116
    @ashokmaha6116 2 роки тому

    மேலும் வளர வாழ்துக்கள் சகோதரிகள் தம்பி நல்லா விடியோ போடுங்க காமடிகளந்த நல்லா இருக்கு பாக்கிரவங்க முகம் சுலிக்காத வாரு பாத்து பன்னுங்க வெற்றி பேற வாழ்த்துக்கள்

  • @Fayas227
    @Fayas227 2 роки тому

    Bro and sisters sammaya panringa but one requast மசாலா அம்மி அரச்சி சமயல் பன்னுங்க அபப்தான் பாக்குரவங்களுக்கு அது மாதிரி செஞ்சி சாப்பிட தோனும் Good luck

  • @agazhipublication1565
    @agazhipublication1565 2 роки тому +1

    பாட்டு பாடுபவர் குரல் நளினம் அருமை

  • @amazoncom673
    @amazoncom673 2 роки тому

    Thirunangainu sollaadheenga pa ponnunganea sollunga pa rombo perfect ah irukkum .. good

  • @Antonythomas111
    @Antonythomas111 2 роки тому

    சமச்சதுக்கப்புறம் மொதல்ல அவர சாப்பிட வச்சு சந்தோஷ பட்டீங்களே, உங்கள் பாசத்துக்கு ஒரு வணக்கம்

  • @sivagurunathan1472
    @sivagurunathan1472 2 роки тому

    உங்கள் நட்புக்கு நாங்கள் அனைவரும் அடிமைகள் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் என்றும் வாழ்த்தும் உங்கள் நண்பன் ✍️✍️✍️✍️

  • @ArunKumar-ey4bv
    @ArunKumar-ey4bv 2 роки тому

    வாழ்த்துக்கள் நல்ல பதிவு உங்களை நேரில் சந்திக்க வேண்டும் 👍

  • @kirubaharan2206
    @kirubaharan2206 2 роки тому

    Singing voice super ....i love you song with voice 🌹🌹