அறிஞர்கள் ஆய்வு செய்து எழுதிய நூல்களை படிக்கலாமே. தாங்கள் குறிப்பிட்ட நபர்களும் அந்த ஆராய்ச்சி நூல்களை படித்து விட்டு கூறுகின்றனரே அன்றி ஆராய்ச்சி செய்ய வில்லை.
பாரி தம்பி...உன்னுடைய சிந்தனைகள் அருங்காட்சியகத்தில் வைக்கும் அளவிற்கு ஆளமானது , அபூர்வமானது , அதிசயமானது ...உன்னை பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் அன்பான வணக்கம் . நீயும் இல்லாளும் நீடூடி வாழ வாழ்த்துகள் .
@@tamilmix7484 indha mari padam varadhukku varamaiye irukkalam.... Idhu than varalaru nu nenaichittu irukkaravanga pala peru.... Idhu tamil samudhayaththai kotchai paduththura vidhama than indha.... Naval.... Movie irukku....
Manirathnam sir is correct Vandhiyadevan pulidevan and Raja Raja cholan are slavery to Brahmins without a doubt Maveeran Prabhakaranlu telungu Nadar Son of seeman malayali Christuva Tamil Hindu RSS nadar telungachi wife Raam tamilar katchi Thirigonamalai Naam kudi katchi Rameswaram
Sorry this movie got good collection Manirathnam sir is correct Pulidevan Raja Raja cholan are slaves to Brahmins without a doubt Maveeran Prabhakaranlu telungu Nadar Son of seeman malayali Christuva Tamil Hindu RSS nadar telungachi wife Raam tamilar katchi Thirigonamalai Naam kudi katchi Rameswaram
தம்பி வரலாறு தெரியுனும்னா நீலகண்டன் சாஸ்திரி எழுதிய சோழர் வரலாறு படிங்க. இவங்க எல்லாம் சம்பாதிக்கறதுக்காக பொழுதுபோக்கு படத்தையும் சரித்திரத்தையும் போட்டு குழப்பி காசுபாப்பாங்க.
வரலாறு தெரியனும்னா வரலாற்று நூல்களைப் படியுங்கள். அப்பாதுரையாரின் தென்னாட்டுப் போர்களங்கள் நூல். ஆனால் படத்தை பார்த்துவிட்டு நான் தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று நெகடிவ் விமர்சனம் பண்ணி காசு பார்க்கும்....
அன்று பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் இன்றுவரை அதை பற்றி சிலாகித்து பேசுவதையே நாம் பார்த்து வருகிறோம். ஆனால் அந்த கதையில் கூறப்பட்டதை ஆழமாக அலசி ஆராய மறந்துவிட்டதை இன்று தம்பி பாரி இந்த காணொளியில் விவரிக்கும்போதுதான் நாம் சற்றே விழித்து பார்க்க மறந்து போனதை எண்ணி வருத்தம் கொள்ள வைக்கின்றது. இது தமிழர்கள் விழிப்படைந்து வரும் காலகட்டம் என்பதையும் உணர்ந்துகொள்ள முடிகிறது . தம்பி பாரிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .நாம் தமிழர் .
பல விடயங்களில் ஏமாந்துவிட்டோம், ஏமாற்றப்பட்டவிட்டோம். திராவுடா என்ற ஆரியபிராமண சாதிப்பிரிவினரின் பெயரை தமிழர்களைக்கு கொடுத்து நம்மள திராவிடர்களனு சொல்லிவைத்துவிட்டார்களே!!
ஐயா, அது கற்பனை கலந்த கதை என்பது அறிவுள்ள அனைவருக்கும் தெரியும். தங்களை போல தமிழ் தேசியம் பேசி பிழைப்பு நடத்தும் உங்களுக்கு தான் தெரியாது போல. தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள். அதை கல்கியே அதில் தெளிவாக சொல்லி இருப்பார், அதே போல மணி ரதினமும் வரலாற்று கதை என்பது போலவும் சொல்லவில்லை. தயவு செய்து ஏமாற்றி பிழைக்காதீர்கள்
பாரியின் கருத்துக்கள் அருமை. தமிழன் அல்லாதவன் தமிழன் உடைய வரலாற்றை கொச்சைப்படுத்துவது பிள்ளை முன்னே பெற்றோரை அவமானப்படுத்துவதற்கு ஒப்பான செயலாகும். இதை தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும். வாழ்க பாரி.🙏🇲🇾
Yes I support this fact that's why I didn't watch PS1 or PS2.. it's a shame for society..if it's based on historical fact,they shouldn't fake or disgraceful people from ancient..maniratnam should be shame for this
இந்தத் திராவிட ஆரிய கூட்டமும் தமிழக வரலாற்றை தவறாக சித்திரிக்கப்படுவதை என் தம்பி பாரி துணிவுடன் கருத்துக்களை ஆதாரபூர்வமாக வெளியிட்டு நம் தமிழர்களை விழிப்படையச் செய்வதை வாழ்த்துகிறோம்
உண்மையான தமிழனா, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் இவற்றின் மீது மிகுந்த பற்றுள்ள அனைவரும் இந்த அழைவரிசையை பின் தொடர வேண்டும்.., தமிழின காவலன், வரலாற்று பேரறிஞன் பாரிக்கு துணை நிற்க வேண்டும்.... 🙏🙏🙏
Further Karthik spoiled the character by his over acting ( joker) . Erichalaa irukku. Like Parisalan, I also felt Nandini was shown almost as Pro...Jayamogan helped well Mani to spoil characters.
500 கோடி பட்ஜெட்,150 நாட்கள் படப்பிடிப்பு இரண்டு பாகமும்,முதல் பாகத்தில் போட்ட பணம் எடுத்து விட்டார்கள்.இரண்டாம் பாகம் லாபம்.வருமானத்தை கணக்கு போடுபவர்கள் ஏன் வரலாற்றை சிந்திக்க போகிறார்கள். நன்றி பாரி.🙏🇨🇦
Kathi keezha podra scene la pathu nondhuten nalam 🤣 Adhitya karikalan suthi suthi pesradhu vera thala valiya romba adhigamakiduchi ,mayakame vara mari 😂 mudiyalayappa Ama por vetri ku apram keezha ukaradhulam kevalama dhan thonuchi😅 everything you said was wat i too felt there 👌🏻
தரமான செருப்படி பதில் இதுதான் வரலாறு 😊😊😊 Mani என்கின்ற ரத்தினம் இதற்கு பேசாமல் ரத்தினம் விற்கும் தொழில் செய்து சோறு தின்றால் உட்பட பாவம் தீர்க்க வழி உண்டு karma is boomerang இது மணிக்குஞ்சு 😅அவர்களுக்கும் பொருந்தும்,, நன்றி பாரி ❤❤❤
பொன்னியின் செல்வனை பற்றி கடைசியா 4 lines தான் சொண்ணாங்க அவருடைய சாதனைகள் எதுவுமே காட்டலை அந்த தஞ்சை கோயிலையாவது காட்டிருக்கலாம்ல மணியை தவிர்த்து வேற யாராவது Ps 3 எடுத்தா நல்லாருக்கும்.........
Bro watch the movie again Manirathnam sir is correct 💯 Pulidevan Raja Raja cholan are slaves to Brahmins without a doubt Maveeran Prabhakaranlu telungu Nadar Son of seeman malayali Christuva Tamil Hindu RSS nadar telungachi wife Raam tamilar katchi Thirigonamalai Naam kudi katchi Rameswaram
நான் என்ன நினைத்தேன் அதை அப்டியே சொல்லிட்டீங்க உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்களுடையை உணர்வும் எனக்கும் இருகிறது நான் உங்களுடைய விசிறி தமிழ் என்னுடைய உயிர் தமிழ் வாழ்க என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு
தமிழனின் திறமையே பாதூகாப்பான கட்டிட கலைதான் ஒரு இடத்தில கூட அகழியே காட்டலை கடம்பூர் மாளிகைக்கு போற வழியில ஒரு பாதுகாப்பும் இல்லை குதிரையிலருந்து இறங்கி தொறந்த வீட்ல ஏதோ நொழஞ்ச மாதிரி எல்லாரும் போறாங்க மீனவ பொண்ணு குடுகுடுன்னு புத்த மடத்துக்குள்ள ஓடுது அதென்ன பக்தி மடமா இல்ல Restaurenta.....
ஒரு திரைப்படமாக இதைப் பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது. இது சோழர்களின் வரலாறு என்று தமிழர்கள் தனிப்பட்ட (personal)முறையில் எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் இது சோழர்களின் வரலாறும் அல்ல. இது வெறும் திரைப்படம் தான். கல்கி எழுதிய நாவலும் ஒரு புனைவு கதை தான் என்று அவரே குறிப்பிட்டிருப்பார். இயக்குனர் மணிரத்னம் தலை சிறந்தவர். அவரின்" கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் வரும் "விடை கொடு எங்கள் நாடே "பாடல் தமிழ் தேசிய பாடலாகவே தோன்றும். தமிழர்களுக்கு ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது அது வெறும் திரைப்படம் தான் என்ற உணர்வு வளர்ந்தாலே போதும்
தமிழர் வரலாறு தெறியாத என்னை போல பலருக்கு பாரிசாலன், மன்னர் மன்னன் தமிழருக்கு தமிழ் உணர்வை வளர்த்தவர்கள் ❤❤❤
நன்று கவுண்டரே, நாங்களும் கவுண்டர் தான், நீங்கள் தெளிவு பெற்றமைக்கு வாழ்த்துகள்
@@krishnaraja4569 நன்றி
அறிஞர்கள் ஆய்வு செய்து எழுதிய நூல்களை படிக்கலாமே. தாங்கள் குறிப்பிட்ட நபர்களும் அந்த ஆராய்ச்சி நூல்களை படித்து விட்டு கூறுகின்றனரே அன்றி ஆராய்ச்சி செய்ய வில்லை.
குறை சொல்வதே உன் வேலையாடா
கேட்டா வரலாறு உண்மைய சொல்றன்னு சொல்ற
இப்டியே பேசிட்டு திரி
இனி இப்டி படமும் வராது
நீ பேசுறதுக்து ஒரு மயிறும் இருக்காது
குறை சொல்வதே உன் வேலையாடா
கேட்டா வரலாறு உண்மைய சொல்றன்னு சொல்ற
இப்டியே பேசிட்டு திரி
இனி இப்டி படமும் வராது
நீ பேசுறதுக்து ஒரு மயிறும் இருக்காது
பாரி தம்பி...உன்னுடைய சிந்தனைகள் அருங்காட்சியகத்தில் வைக்கும் அளவிற்கு ஆளமானது , அபூர்வமானது , அதிசயமானது ...உன்னை பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் அன்பான வணக்கம் . நீயும் இல்லாளும் நீடூடி வாழ வாழ்த்துகள் .
எவ்வளவு சொன்னாலும் சில பேருக்கு புரிவதில்லை. பாரி அண்ணன் தமிழ் புலமை மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏🙏🙏 நன்றி
குறை சொல்வதே உன் வேலையாடா
கேட்டா வரலாறு உண்மைய சொல்றன்னு சொல்ற
இப்டியே பேசிட்டு திரி
இனி இப்டி படமும் வராது
நீ பேசுறதுக்து ஒரு மயிறும் இருக்காது
@@tamilmix7484எல்லாருக்கும் இதே reply பன்றியே யார்ரா நீ கோமாளி
@@tamilmix7484 இப்படி தமிழன் வரலாறு மறைக்கிற படம் வரவே தேவை இல்லை 🙏 நாம் எதிர்கால குழந்தைகள் பாட நூல்களை பார்த்து மட்டும் தெரிந்து கொள்ளட்டும்🙏
@@esakiraja4466 பாராட்டினாலும் பிரச்சனை, குறை சொன்னாலும் பிரச்சனை என்றால் நான் கோமாளியாகவே இருக்கிறேன்
@@kaviprabhu5105 உங்களை சொல்ல வில்லை
நன்றாக கவனிக்கவும்
பாரியின் கருத்து நூறுவீதம் சரியானது 👍
கருத்தா 🤔🤔🤔... அது எங்க பேசிருக்கான்
@@jeyaganeshn1293 moodra deiii
குறை சொல்வதே உன் வேலையாடா
கேட்டா வரலாறு உண்மைய சொல்றன்னு சொல்ற
இப்டியே பேசிட்டு திரி
இனி இப்டி படமும் வராது
நீ பேசுறதுக்து ஒரு மயிறும் இருக்காது
@@tamilmix7484 indha mari padam varadhukku varamaiye irukkalam.... Idhu than varalaru nu nenaichittu irukkaravanga pala peru.... Idhu tamil samudhayaththai kotchai paduththura vidhama than indha.... Naval.... Movie irukku....
@@tamilmix7484aindham tamil sangam komali spotted
நக்கல் நையாண்டி கலந்த தெளிவான விளக்கம் அளித்தார் பாரி சாலான் அருமையான பதிவு
Manirathnam sir is correct
Vandhiyadevan pulidevan and Raja Raja cholan are slavery to Brahmins without a doubt
Maveeran Prabhakaranlu telungu Nadar
Son of seeman malayali Christuva Tamil Hindu RSS nadar telungachi wife
Raam tamilar katchi
Thirigonamalai
Naam kudi katchi
Rameswaram
Qqqqqqqq
Ps 1 ஐ மக்கள் ஓடோடி பார்த்தனர் இந்த படத்திற்கு வரவேற்பு இல்லை மக்களுக்கு புரிந்து போனது இவர்களின் சதி
Sorry this movie got good collection
Manirathnam sir is correct
Pulidevan Raja Raja cholan are slaves to Brahmins without a doubt
Maveeran Prabhakaranlu telungu Nadar
Son of seeman malayali Christuva Tamil Hindu RSS nadar telungachi wife
Raam tamilar katchi
Thirigonamalai
Naam kudi katchi
Rameswaram
இந்த பயம் இருக்கனும். தமிழர்கள் வளர்வது கண்டு பலருக்கு பயம், இன்னும் சிலருக்கு பீதி. பிதற்றுவார்கள்.
புலி என்பது தமிழ் தலைவர் பிரபாகரன். அதனால் தான் புலியை காட்டவில்லை😍
குறை சொல்வதே உன் வேலையாடா
கேட்டா வரலாறு உண்மைய சொல்றன்னு சொல்ற
இப்டியே பேசிட்டு திரி
இனி இப்டி படமும் வராது
நீ பேசுறதுக்து ஒரு மயிறும் இருக்காது
@@tamilmix7484 thappa chutti kattama sombu adika solriya. venuna nee ps 2 ku sommbu adi
Maniratnam oru rascal brahmin
@@tamilmix7484sangi spotted
@@tamilmix7484 copy paste
அருமை பாரிசாலன்...நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் சரியானதே
குறை சொல்வதே உன் வேலையாடா
கேட்டா வரலாறு உண்மைய சொல்றன்னு சொல்ற
இப்டியே பேசிட்டு திரி
இனி இப்டி படமும் வராது
நீ பேசுறதுக்து ஒரு மயிறும் இருக்காது
Speech of பாரி is very excellent and true நாம்தமிழர் நாம்தமிழர் வாழ்க
குறை சொல்வதே உன் வேலையாடா
கேட்டா வரலாறு உண்மைய சொல்றன்னு சொல்ற
இப்டியே பேசிட்டு திரி
இனி இப்டி படமும் வராது
நீ பேசுறதுக்து ஒரு மயிறும் இருக்காது
@@tamilmix7484 thappa chutti kattama sombu adika solriya. venuna nee ps 2 ku sommbu adi
தமிழர்கள் வரலாறு கொஞ்சம் ஆவது நான் கற்றுக்கொண்டது பாரியிடம் தான்... குறிப்பாக பொன்னியின் செல்வன்.. எப்போதும் பாரிக்கு நான் துணை நிற்பேன்...🔥🔥🔥🔥
தம்பி வரலாறு தெரியுனும்னா நீலகண்டன் சாஸ்திரி எழுதிய சோழர் வரலாறு படிங்க. இவங்க எல்லாம் சம்பாதிக்கறதுக்காக பொழுதுபோக்கு படத்தையும் சரித்திரத்தையும் போட்டு குழப்பி காசுபாப்பாங்க.
வரலாறு தெரியனும்னா வரலாற்று நூல்களைப் படியுங்கள்.
அப்பாதுரையாரின் தென்னாட்டுப் போர்களங்கள் நூல்.
ஆனால் படத்தை பார்த்துவிட்டு நான் தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று நெகடிவ் விமர்சனம் பண்ணி காசு பார்க்கும்....
என் மனதில் உதித்த அனைத்தையும் தரமாக பேசி விட்டீர்கள்... மிகத் தெளிவான பேச்சு பாரிசாலன் சகோதரரே
தெளிவான விளக்கம்.. நன்றி பாரி
அன்று பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் இன்றுவரை அதை பற்றி சிலாகித்து பேசுவதையே நாம் பார்த்து வருகிறோம். ஆனால் அந்த கதையில் கூறப்பட்டதை ஆழமாக அலசி ஆராய மறந்துவிட்டதை இன்று தம்பி பாரி இந்த காணொளியில் விவரிக்கும்போதுதான் நாம் சற்றே விழித்து பார்க்க மறந்து போனதை எண்ணி வருத்தம் கொள்ள வைக்கின்றது. இது தமிழர்கள் விழிப்படைந்து வரும் காலகட்டம் என்பதையும் உணர்ந்துகொள்ள முடிகிறது . தம்பி பாரிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .நாம் தமிழர் .
பல விடயங்களில் ஏமாந்துவிட்டோம், ஏமாற்றப்பட்டவிட்டோம். திராவுடா என்ற ஆரியபிராமண சாதிப்பிரிவினரின் பெயரை தமிழர்களைக்கு கொடுத்து நம்மள திராவிடர்களனு சொல்லிவைத்துவிட்டார்களே!!
பொன்னியின் செல்வன் பொய்யின் செல்வன் என்பதை உணர்ந்து தமிழினம் அதை மதியாது புறக்கணிக்க வேண்டும். அனைவரும் தன் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
Already doing it brother. We will never let this movie be the real history.
Poiyarkalin padaipil unmai kadukalavum irukkaathu
@@soup_bois poi nalla oombu
@@karupparaja824 oombu da
ஐயா, அது கற்பனை கலந்த கதை என்பது அறிவுள்ள அனைவருக்கும் தெரியும். தங்களை போல தமிழ் தேசியம் பேசி பிழைப்பு நடத்தும் உங்களுக்கு தான் தெரியாது போல. தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள். அதை கல்கியே அதில் தெளிவாக சொல்லி இருப்பார், அதே போல மணி ரதினமும் வரலாற்று கதை என்பது போலவும் சொல்லவில்லை. தயவு செய்து ஏமாற்றி பிழைக்காதீர்கள்
பாரி அண்ணன் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் ❤❤️😍
பாரியின் காணொளிகள் அவ்வ ளவு எளிதாக கடந்து போக முடிய வில்லை சில நாட்களாக.. நன்றி
குறை சொல்வதே உன் வேலையாடா
கேட்டா வரலாறு உண்மைய சொல்றன்னு சொல்ற
இப்டியே பேசிட்டு திரி
இனி இப்டி படமும் வராது
நீ பேசுறதுக்து ஒரு மயிறும் இருக்காது
@@tamilmix7484 thaeva illa, padi padam vara thaevayae illa, pasi ku unavai thaedi sella vaendum , pee thaan irukirathu athai alli thimbom nu thinga kudathu. Ne thinga aasai paduvathu pee, nan thaeduvathu unavu.
Very clear and truthful thoughts Pari. Always be strong and support our Tamilans. We stand with you.
குறை சொல்வதே உன் வேலையாடா
கேட்டா வரலாறு உண்மைய சொல்றன்னு சொல்ற
இப்டியே பேசிட்டு திரி
இனி இப்டி படமும் வராது
நீ பேசுறதுக்து ஒரு மயிறும் இருக்காது
@@tamilmix7484 thappa chutti kattama sombu adika solriya. venuna nee ps 2 ku sommbu adi
பாரி, மன்னர் மன்னன் இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம், அறிவின் பெருங்கடல்.🇲🇾 வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி. தமிழன்டா.
Deyyy
@@naalainamathe3026 unakku yenda eriyuthu
Ulaga.varalaru.padaithavargal.chozhargal.dhurokigal.inspiravigal.kaalai.thadikkum
Dei velaikenna .
@@sureshrendanathan4650 enna da olive oil
தமிழ் உணர்வு உள்ளவர்கள் மீண்டும் உண்மையான வரலாற்றை படமாக எடுக்க வேண்டும்
Pari, 100% correct bro. Literally they are spoiling TAMIL culture. Upset bro, character are written strongly Pari.🙏🙏🙏🙏🙏🙏
திரும்பவும் ஒரு ஊடகத்தை வேகமாக வளர்த்து எடுத்துட்டு வரீங்க 💯 வாழ்த்துக்கள் 🎉
பாரியின் கருத்துக்கு என் முழு ஆதரவு.
தம்பி பாரியின் நேர்த்தியான கருத்து 🙏🙏🙏🙏🙏
Yes, true.
I listen the story via Sunday Disturbers channel. The way he convey the story gives me goosebumps but none I feel in this movie.
Try varuvisai veeran channel too
சிறப்பு 👍 ஏதோ அவசரத்துக்கு எடுக்கப்பட்டு உள்ளது.
பாரியின் கருத்துக்கள் அருமை. தமிழன் அல்லாதவன் தமிழன் உடைய வரலாற்றை கொச்சைப்படுத்துவது பிள்ளை முன்னே பெற்றோரை அவமானப்படுத்துவதற்கு ஒப்பான செயலாகும். இதை தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும். வாழ்க பாரி.🙏🇲🇾
பாரி தயவு செய்து மன்னர் மன்னன் அவரை நேர்காணல் செய்து வாங்க தக்க தருணம் இது தவர விட வேண்டாமென்று தாழ்மையான வேண்டு கோல் நன்றி பாரி ❤❤❤
Yes I support this fact that's why I didn't watch PS1 or PS2.. it's a shame for society..if it's based on historical fact,they shouldn't fake or disgraceful people from ancient..maniratnam should be shame for this
இந்தத் திராவிட ஆரிய கூட்டமும் தமிழக வரலாற்றை தவறாக சித்திரிக்கப்படுவதை என் தம்பி பாரி துணிவுடன் கருத்துக்களை ஆதாரபூர்வமாக வெளியிட்டு நம் தமிழர்களை விழிப்படையச் செய்வதை வாழ்த்துகிறோம்
Tambi pari. I am 45 years Malaysian tamilan. I am 100% support you. Your knowledge awesome
Poda punde
@@invincibleman1258 go n tell your mom
@@andygopal6305 unggamma koothiye kilikanum..
பாரி, உண்மையை உடைத்து உரக்க சொல்லிவிட்டீர்கள். 👌👌👌👌🙏🏼🙏🏼
👌👌👌🙏🙏🙏🙏🙏என் மனதில் நினைத்த அனைத்து சொல்லிவிட்டிர்கள் இந்த நிலைமைகள் எப்போது மாறுமோ தமிழன் எப்பொழுது தலைமிரு வானோ
வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான் 🔥🔥பா🔥ரி🔥
70 years ago when that guy wrote that novel which many people did not know about Chola's history, which is why it was popular.
உண்மையான தமிழனா, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் இவற்றின் மீது மிகுந்த பற்றுள்ள அனைவரும் இந்த அழைவரிசையை பின் தொடர வேண்டும்.., தமிழின காவலன், வரலாற்று பேரறிஞன் பாரிக்கு துணை நிற்க வேண்டும்.... 🙏🙏🙏
தமிழ் வரலாற்றின் உண்மைகளை எடுத்து சொல்லும் பாரிசாலனை என்னை போன்றோர்க்கு தெரிய வைத்த மணிரத்தினத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
ஆதித்த -நந்தினி காட்சிகள் அபதத்தின் உச்சம்...
உண்மைதான் தம்பி பாரி இருமுறை கல்கியின் பொன்னியின்செல்வன் படத்தும் ஒரு பாத்திரத்தின் பண்பைக் கூட புரிந்துகொள்ள இயலவில்லை. ஒரேகுழப்பம்😋😛😝😂🥳
ஒவ்வொரு துரோகியின் உண்மை முகம் வெளிப்படுகிறது அண்ணா 😂😅
18:39 விடுதலை புலி 🗡️ ⚡ 😡 பிரபாகரன் 🌾😈
சிறப்பான பதிவு நன்றி பாரி ...... சின்ன திருத்தம் பத்மாவத் திரைப்படத்தில் அவ்ரங்கசீப் என்று குறிப்பிட்டுள்ளீர் ...... அது அலாவுதீன் கில்ஜி 🙏
ஓ
Neenga matum ellaina intha padathoda unmayana mugam yaarukum therinjurkathu.really hat's off you paari
எமது வரலாற்றை நாம் எழுதாமல் வேறு நபர்கள் எழுதும் பொது அவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப எழுதுகிறார்கள்.
Further Karthik spoiled the character by his over acting ( joker) . Erichalaa irukku.
Like Parisalan, I also felt Nandini was shown almost as Pro...Jayamogan helped well Mani to spoil characters.
Karthi not Karthik.
Book laye Nandini character apdidha irukum
அண்ணா வரலாறே உங்கபேச்சகேட்டுத்தா தெரிஜ்சிகிட்ட நன்றி 🙏💕அண்ணா தமிழ் போல் வாழ்க வளர்க.
Paari - the best 👍👍👍👌👌🙏🙏🙏🙏
சிறப்பு தம்பி பாரிசாலன் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪 💐 🤝 🙏
அண்ணா பரிசலான் தமிழ் மக்களுக்கான அரசியல் அறிவியல் ❤❤❤
அருமை வாழ்த்துக்கள் 💐
100 % சதவீதம் உண்மை நானும் இதே போல உணர்ந்தேன் பாரி
valthukal Parisalan
Vaya vaya unakagadhan waiting
8:48 கஸ்தூரி ஆண்டி தாக்கப்பட்டார் 😂😂😂10:22 கதை நுணுக்கமான 😂😂 கஸ்தூரி ஆண்டி
வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦
23:11 we has banch of extreme ancients castles in tamil nadu but There no proper maintainence, the place covered with bushes and whisky bottles .
நன்றி பாரி அண்ணா
மிக சரியான கருத்து....
500 கோடி பட்ஜெட்,150 நாட்கள் படப்பிடிப்பு
இரண்டு பாகமும்,முதல் பாகத்தில் போட்ட
பணம் எடுத்து விட்டார்கள்.இரண்டாம் பாகம்
லாபம்.வருமானத்தை கணக்கு போடுபவர்கள்
ஏன் வரலாற்றை சிந்திக்க போகிறார்கள்.
நன்றி பாரி.🙏🇨🇦
Super pari arumai ,edai ellaya samudayam puriyum batri etudhu sellaventum , arumai sahodara ,annaidhum unmai ,Bengali mathikadha samugam ,yebati begalai Nalla muraiyil katuvarkal .tamilarkal elichavangal entru maniradnam ninaidhar Pola .
தமிழர் கையில் அரசியல் அதிகாரம் இருக்க வேண்டும்.
இத்திரைப்படத்தின் மூலம் உண்மை வரலாற்றை பலர் தேடி பெற வழிவகை செய்து ஊக்குவித்தது என்பது மட்டும் மெய்.....
Yes
உங்களுடைய தமிழ் தேசிய தெளிவு மிக நன்றாக உள்ளது. தடம் மாறாமல் கடைசி வறை தொடருங்கள். வாழ்த்துகள்.
Kathi keezha podra scene la pathu nondhuten nalam 🤣
Adhitya karikalan suthi suthi pesradhu vera thala valiya romba adhigamakiduchi ,mayakame vara mari 😂 mudiyalayappa
Ama por vetri ku apram keezha ukaradhulam kevalama dhan thonuchi😅 everything you said was wat i too felt there 👌🏻
Arumai Sir .. miga nandri mattum vazthukal
Thamizanin perumai ningal 🙏
அன்பு வணக்கம் தம்பி பாரி.💕💕🇨🇦🇨🇦
You are correct bro this picture doesn’t have attraction
நன்றி நன்றி. ❤❤❤
பாரி ❤❤
Good one bro.
ராச ராசன்னைப்பற்றி நீங்கள் ஒரு புத்தகம்📚📕📕 எழுதுங்கள்
தரமான செருப்படி பதில் இதுதான் வரலாறு 😊😊😊
Mani என்கின்ற ரத்தினம் இதற்கு பேசாமல் ரத்தினம் விற்கும் தொழில் செய்து சோறு தின்றால் உட்பட பாவம் தீர்க்க வழி உண்டு karma is boomerang இது மணிக்குஞ்சு 😅அவர்களுக்கும் பொருந்தும்,,
நன்றி பாரி ❤❤❤
Very true what he saying.
Tamil people should stand strong for our admirable amazing culture n history.
Should boycott such movies like PS2
Well said Anna...each and every line is true
பொன்னியின் செல்வனை பற்றி கடைசியா 4 lines தான் சொண்ணாங்க அவருடைய சாதனைகள் எதுவுமே காட்டலை அந்த தஞ்சை கோயிலையாவது காட்டிருக்கலாம்ல மணியை தவிர்த்து வேற யாராவது Ps 3 எடுத்தா நல்லாருக்கும்.........
அருமையான கருத்துக்கள் நன்றி பாரி❣️❣️❣️❣️தலைவிதி என்ன செய்ய முடியும்
காந்தியை கொன்றது பாகிஸ்தான்காரன் என்றால் மணி கும்பிட்டு ஒத்துக் கொள்வார்.
To manirathnam: inthe polappu polaikurathukku paarisalan te vaangi kudikalaam😂
Bro watch the movie again
Manirathnam sir is correct 💯
Pulidevan Raja Raja cholan are slaves to Brahmins without a doubt
Maveeran Prabhakaranlu telungu Nadar
Son of seeman malayali Christuva Tamil Hindu RSS nadar telungachi wife
Raam tamilar katchi
Thirigonamalai
Naam kudi katchi
Rameswaram
Paari fantastic speech 🎉
நான் என்ன நினைத்தேன் அதை அப்டியே சொல்லிட்டீங்க உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்களுடையை உணர்வும் எனக்கும் இருகிறது நான் உங்களுடைய விசிறி தமிழ் என்னுடைய உயிர் தமிழ் வாழ்க என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு
எங்களை விழிப்படைய வைத்தமைக்கு நன்றி தம்பி.பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.
Pari again you have proved your wisdom
😂😂😂 absolutely correct, sirippa control panna mudiyala, movie paakum bodhe sirippu varudhu
தமிழனின் திறமையே பாதூகாப்பான கட்டிட கலைதான் ஒரு இடத்தில கூட அகழியே காட்டலை கடம்பூர் மாளிகைக்கு போற வழியில ஒரு பாதுகாப்பும் இல்லை குதிரையிலருந்து இறங்கி தொறந்த வீட்ல ஏதோ நொழஞ்ச மாதிரி எல்லாரும் போறாங்க மீனவ பொண்ணு குடுகுடுன்னு புத்த மடத்துக்குள்ள ஓடுது அதென்ன பக்தி மடமா இல்ல Restaurenta.....
அருமையான பதிவு..
பாரி மாதிரி ஒரு தலைவன் நமக்கு கண்டிப்பாக தேவை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Bro Neenga padam edutha 600 days odum bro ungaloda vilakam romba super bro
Sema bro 👍
True brother Tamil Da 🔥💪
ஒரு திரைப்படமாக இதைப் பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது. இது சோழர்களின் வரலாறு என்று தமிழர்கள் தனிப்பட்ட (personal)முறையில் எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் இது சோழர்களின் வரலாறும் அல்ல. இது வெறும் திரைப்படம் தான். கல்கி எழுதிய நாவலும் ஒரு புனைவு கதை தான் என்று அவரே குறிப்பிட்டிருப்பார். இயக்குனர் மணிரத்னம் தலை சிறந்தவர். அவரின்" கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் வரும் "விடை கொடு எங்கள் நாடே "பாடல் தமிழ் தேசிய பாடலாகவே தோன்றும். தமிழர்களுக்கு ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது அது வெறும் திரைப்படம் தான் என்ற உணர்வு வளர்ந்தாலே போதும்
👍
GURUVAE........ 👏
Great video..... Superb
மணி எடுத்த படம் PS இல்லை.படம் கேடு செல்வன். கதாபாத்திரம் பெயர் உண்மை. கதை டுபாக்கூர் 😊
Muthal thavaru oru thulukksnai isai amaikka vaithathu thulukkan namathu kalacharathin ethiri . Charitithira padangalukku ISAI NGANI yaithvira veru yaralum isa amakka mudiyathu . MANIRATHINAM oru nanriketta muttal ilayaraja visayathil.
குறை சொல்வதே உன் வேலையாடா
கேட்டா வரலாறு உண்மைய சொல்றன்னு சொல்ற
இப்டியே பேசிட்டு திரி
இனி இப்டி படமும் வராது
நீ பேசுறதுக்து ஒரு மயிறும் இருக்காது
Kalki eluthunethu athe vide kevelem
@@tamilmix7484 why want come like this movie to குறை சொல்ல
@@tamilmix7484 குறை இல்லை என்றால் நிறை வராது.
மணிரத்னம் ஒன்றும் பெரிய director இல்லை.இவர்கள் பேசி பேசியே ஒருவனை பெரியவனாக்கி விடுவார்கள்
Oruthar thapu panita podhum vandhuravendiyadhu. Tamil cinema la adhigam national award vanguna director maniratnam dhan.🤦
Veralevel Pari🤝🤝
😂😂😂 semme thalaiva👏👍
வீரத் தமிழன் பாரிசாலன் வாழ்க வளமுடன்
தோலுரித்ததற்கு நன்றி
பாரி நீங்கள் எப்படி எல்லாவற்றையும் தெரிந்து வைத்துஇருக்கீர்கள் ஆச்சரியம்
பொன்னியின் செல்வன்: வஞ்சகப் புகழ்ச்சி !!!
Paaari chellam VA VA unakagathan waiting ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Yenna brother 💪 nagal katchiya