இந்த பாடலை நீங்க பாடும் போது கர்த்தர் மகிமையை உணர முடிந்தது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்கள் ஊழியம் மிக சிறப்பாக நடைபெறும் தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🙏🙏
ஆமேன் ஆமென் அல்லேலூயா தகப்பனே உமக்கு நன்றி நன்றி ஏசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடானுகோடி நன்றி 🙏🙏🙏 நீர் தந்த இந்த ஆலையத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கோடானுகோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
GLORY to God this church is lakhs , million time blessed by Jesus thanks a lot to pastor welcomers pastor mohan c Lazarus Vincent and team pastor Benz .
நான் அதிகம் நேசிக்கும் தேவ மனிதர்களை ஒருமித்துப் பார்ப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்...❤ ஆனால் பெரிய சபையை கட்டி விட்டோம்,🙂 விசுவாசிகளும் நிறைந்துள்ளனர்,😊 அதுவே போதும்.🤗🙌 என்னை நினைத்து விடாதிருங்கள்🙏, இன்னும் கோடிக்கணக்கான ஆத்துமாக்கள் வெளியே இருக்கிறது😢😭 என்று நினைத்து🤔 நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவுக்காக இன்னும் அதிகமாக ஓடுங்கள்😤 கர்த்தர் நம்மோடு இருக்கிறார்...💯🤝 ஆமென்🎉
I just remember that Mathew 19:23-26 "And Jesus said unto his disciples, Verily I say unto you, it is hard for a rich man to enter into the kingdom of heaven. And again I say unto you, It is easier for a camel to go through a needle's eye, than for a rich man to enter into the kingdom of GOD. I say unto those priests and evangelists to be very careful while dealing with money.
God bless you Pastor.Benz and family and believer's . God will prosperous you all Pastor. May God bless The all church minster and pastor build more church in India.
இந்த பாடலை நீங்க பாடும் போது கர்த்தர் மகிமையை உணர முடிந்தது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்கள் ஊழியம் மிக சிறப்பாக நடைபெறும் தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🙏🙏
தேவனுக்கே மகிமை.
"முந்தின ஆலயத்தின் மகிமை பார்க்கிலும் இந்த பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாய் இருக்கும்"
1) ஜெபத்திலும்,
2) விசுவாசத்திலும்,
3) உபவாசத்திலும்,
4) கர்த்தருடைய தயவு
ஒன்றே மட்டுமே
இவ்வளவு பெரிய ஆலயத்தை கட்டி கொடுத்தது அல்லவா? ஆமேன் ! ஆமேன் !
ஆயிரம் கண் இருந்தாலும் பத்தாது இந்த அழகை இரசிக்க,, எத்தனை அழகு
கர்த்தர் பெரியவர்
👍👍🙏🙏🙏🙌
அப்படி ஒண்ணும் இல்லை
@@samuela5425 அப்படி என்றால் உங்கள் ஆவி சரியில்லை Uncle. பார்க்க வேண்டிய நிலையில் பார்க்காமல் அவர்களின் குறைகளையே பாக்கிறீர்கள்☺️
Amen
எங்கள் கிராமத்தில் தேவ ஆலயம் கட்ட படவேண்டும் இதர்க்கு ஜெபித்து கொள்ளுங்கள் ஆமென்
Devan katti tharuvar❤
இந்த பாஸ்டர் பென்ஸ் அவர்கள் பாடிய யாக்கோபு என்னும் சிறு பூச்சியே பாடலை கேட்டு கண்ணீர் வடிப்பேன் இன்று என் தேவன் என் கடன் எல்லாம் நீக்கினார்
பரலோகத்தை பார்ப்பதுபோல இருக்கு. தேவமனிதர்களை இப்படி பார்க்கும்போது மனரம்மியாக உள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக🙏
கர்த்தரின் மகிமையை இவ்வளவு குறைவாக உணர்ந்து இந்த வார்த்தையை பதிவிட்ட உங்களுக்கு அதின் பலன் காத்திருக்கிறது.
ஆமேன்.
எங்கும் துர்உபதேஷக்காரர்
இது பரலோகமா பாஸ். இத நாத்திகன் நான் சொல்லலாம், இயேசு பிள்ளைகள் நீங்க சொல்லலாமா.
Yes true... Praise God Amen
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏
இயேசு அப்பா நீங்க கொடுத்த மகிமையான ஈவுக்காக நன்றி அப்பா ஆமென்.
ஆமேன் ஆமென் அல்லேலூயா தகப்பனே உமக்கு நன்றி நன்றி ஏசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடானுகோடி நன்றி 🙏🙏🙏 நீர் தந்த இந்த ஆலையத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கோடானுகோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
கர்த்தர் பெரியவர் கர்த்தர் பெரியவர் துதிக்கப்படத்தக்கவர் இயேசு கிருஸ்து❤❤❤❤❤❤❤❤
பாஸ்டர் பென்ஸ் அவர்களுக்கு கர்த்தர் பாராட்டிய எல்ல கிருபைகளுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக அந்நாளில் பாஸ்டர பென்ஸ் அவர்கள் பாடிய பாடலின்படியே கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமேன்
முழங்கால் யாவும் முடங்குவதாக, கர்த்தர் நல்லவர், அவர் பெரிய காரியங்களை செய்திருக்கிறார் இன்னும் செய்வார், ஆமென்🙏
GLORY to God this church is lakhs , million time blessed by Jesus thanks a lot to pastor welcomers pastor mohan c Lazarus Vincent and team pastor Benz .
Barkavey hapyya இருக்கு.lovely jesus
கர்த்தர் பெரியவர். தினமும் நன்றி செல்லாமல் இருக்க முடியாது
ஆமென் ஆமென் ஆண்டவர் ஒருவரே பெரியவர்.ஆண்டவர் துதிக்கப் படத் தக்கவர்
துதிக்கப்படத்தக்கவர்
கர்த்தர் மிகப் பெரிய காரியங்களை செய்ய வல்லவர்... அவர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது... ஆமென்.
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
கர்த்தருடைய நாமத்தத்திக்கே மகிமை உண்டாவதாக
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா.❤❤❤
நான் அதிகம் நேசிக்கும் தேவ மனிதர்களை ஒருமித்துப் பார்ப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்...❤ ஆனால் பெரிய சபையை கட்டி விட்டோம்,🙂 விசுவாசிகளும் நிறைந்துள்ளனர்,😊 அதுவே போதும்.🤗🙌 என்னை நினைத்து விடாதிருங்கள்🙏, இன்னும் கோடிக்கணக்கான ஆத்துமாக்கள் வெளியே இருக்கிறது😢😭 என்று நினைத்து🤔 நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவுக்காக இன்னும் அதிகமாக ஓடுங்கள்😤 கர்த்தர் நம்மோடு இருக்கிறார்...💯🤝 ஆமென்🎉
இன்னும் இத்திருச்சபையின் எல்லையை கர்த்தர் விரிவாக்குவார்... பார்க்கும் பொழுதே தேவ பிரசன்னம் நிரப்புகிறது... மனம் திருப்தியாகவும் உள்ளது...
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆண்டவரே உமக்கு நன்றி உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு மகிமை உண்டாகட்டும் என்றென்றும் இயேசுவின் நாமத்தில் நல்ல பிதாவே
கொட்டுங்க......கொட்டுங்க....
காணிக்கையை கொட்டுங்க....
கார்...பங்களா வாங்கணும்..
கர்த்தர்பெரியவர். Love you இயேசப்பா
Mohanclazuras beauty super Bible teacher
இதுபோல் எல்லா உழியர்கள் இனைந்து கர்த்தரின் நாமத்தை பிரஸ்தாப படுத்திடவேண்டும்,❤❤❤🎉
God bless you my brother I love you thambi Benz love Jesus Amen
என் உள்ளம் நேகில்கின்றது சபையைப் பார்த்து பிரமித்து போனேன் நம் அப்பா உங்களை .சபையைஅபரிதமாய் aasirvathiththirukkirar.நன்றி அப்பா
Ithu maga rajavin nagaram amen🎉🎉🙏🙏
ஆமென் நம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
எதிர்பார்த்த ஒன்று நடத்தி கொடுத்தார் இயேசு அப்பா ஸ்தோத்திரம் அப்பா
Glory to God 🙏 May the Lord bless you Mightily 🙏🙏
சொல்ல முடியாது ஆண்டவரே அப்பா அம்மா அப்பா அம்மா நீங்க தா அப்பா
Romba happy ah iruku appa amen amen amen amen amen amen amen
தேவனே என் பாவங்களை மன்னித்து உம் இரத்தம் கொண்டு கழுவும்
எனக்கு பரலோகத்தை பார்ப்பது போல் இருக்கிறது. நன்றி இயேசப்பா.
Amen🙏🙏 amen 🙏🙏 amen 🙌🙌 amen 🙌🙌
கர்த்தர் நல்லவர்
கர்த்தர் ஸ்தோத்திரம்
Wow wonderfull worship,and hear the voice a anointed man of God I am from Telangana pray for me
Yesappa bless all Amen
Praise daddy, God bless u anna.......
Sthothram appa.ennaiyum ippadi parisuthamana manithargal ulla idatjil azhaithu kondu sentrir nantri aandavare 🙏
God bless yu pastor. Blessed church😊
இயேசுவின் நாமம் மகிமைபடுகிறது பரலோகம் மகிழ்கிறது அல்லேலுயா
Pastor Bens Jesus Loves You, God Bless You And Your Family Amen Hallelujah Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️🕊️🛐
Jesus first of all thank you daddy gave comfort new church and bless to more and more blessings for church ❤❤❤❤
Higher glory of the new temple is not building brother but Christ Himself.
இந்த திருச்சபையை நீங்கள் பீகாரிலோ, மகாராஷ்டிராவிலோ, குஜராத்திலோ நிறுவி இருக்கலாமே?
Amen, Glory to Jesus 🙏🙏🙏
ஆமென்
My hero Jesus ❤️
JESUS CHRIST IS WITH you Brother.
ISRAEL JESUS CHRIST IS WITH you!
Enga Anna oda smiley face 😢😢 thank you lord
prsise the lord
Jesus Christ has raised another church Praise the lord
தலைவன் எப்படியோ பின்னால் உள்ள தொண்டனும் அப்படியே
God blessed 😇
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
கர்த்தர் நல்லவர்🙏🙏❤
Wonderful non stop worship , what a😊 Blessing
Glory Glory Glory to God 😇🙏
Periyaver sariyaga vuchariga vendum. Paereeya ver ree atcharam thavirka vendum
Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to my LORD JESUS 🎉🎉🎉🎉🎉
All glory to Jesus 🤍❤️🤍💯
Glory to God God bless you all
Glory to God. Wonderful God. இளைய தலைமுறையினரின் விசுவாசத்திற்க்கான சாட்சி. Thankyou Jesus.
கர்த்தருக்கே மகிமை ❤
Its🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉anointed time, so blissful church Hallelujah Glory to God Amen 🎉🎉🎉🎉🎉🎉
Amen so blessed to see it really god is most high❤ good 🎉
Praise be to Lord Trinity 🙏🏼
Amen God bless you❤❤❤
May God bless you abundantly God is with you always soooo bless
Congratulations Anna Jesus appa unga Koda irukanga miracle cehrch
Praise be to the Lord 🙌🙏
ஆமென்🙏🙏🙏🙏
Congrage pastor God bless your church and your fly and your church members
Praise the Lord To Jesus Christ. Glory to Jesus Christ. 🙏Amen🙏
Queen Mary...Amen Amen Amen Hallelujah ❣️🙏 Praise the LORD JESUS ❣️❣️❣️🙏🙏🙏All the glory to JESUS CHRIST 🔥💖🔥🙏🙏🙏
Amen Jesus bless you to all 🎉🎉🎉🎉in church🥰🥰🥰in paster all members 🌟🌟🌟🌟
உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்
God bless you by paster benz anna jesus charch be happy more happy 3 years passed today gods blessing be ❤ miracle to pray House
Ummakku Kodi nandri appa
Praisc the lard tq appa🙏🙏🙏🙏🙏👋👋👋
Our lord is wonderful God
Hellaluiah ❤❤❤❤
Amen. Praise the lord pastor and sister.
🙏🙏👑👑🕯🕯🎤🎤🎄💐💐
Thank u Jesus🎉❤ pastor Benz God bless you abundantly ❤
God bless you poster ❤ karthar periyavar glory to god
I just remember that Mathew 19:23-26 "And Jesus said unto his disciples, Verily I say unto you, it is hard for a rich man to enter into the kingdom of heaven. And again I say unto you, It is easier for a camel to go through a needle's eye, than for a rich man to enter into the kingdom of GOD. I say unto those priests and evangelists to be very careful while dealing with money.
Glory to Jesus.......🙏
God bless you Pastor.Benz and family and believer's . God will prosperous you all Pastor.
May God bless The all church minster and pastor build more church in India.
AMEN ❤✨🙏 thank you Jesus 💗 AMen Glory to God 🙏
கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக.ஆமென்.
Leb
Leb
Praise the lord. We pray for your comfort Church. I am very glad to see this opening ceremony by Bro. Mohan.C and Vincent brother.. Amen.
May God bless you Pastor and use you mightily
சிறப்பன ஜெபம்
❤
God is great 🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்