Super Super 👌 நல்ல விளக்கம். துரோகங்களை, அக்குவேறு ஆணி வேறாக காண்பித்தார்.என் ஆதரவு, தமிழ் பொது வேட்ப்பாளருக்குத்தான்.தமிழ் இனம்,காலகாலமாக ஏமாந்தது போதும். துரோகிகளுக்கு துணை போகிறவர்கள், விலாசம் இல்லாமல் போவார்கள்.காலம் பதில் சொல்லும்👍
தமிழ் பொது வேட்பாளருக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் பொண்னானது, படித்தவர்களுக்கே 2 ஆவது வாக்கை செலுத்துவது தொடர்பான தெளிவு இல்லை, மக்களை குழப்ப வேண்டாம். சங்கு சின்னத்துக்கு நேரே X அவ்வளவு தான்.
தமிழ் பிரச்சன தொடர்ந்து கேட்க வேண்டியது. அதை யாரும் தடுக்கவில்லை.. ஆனால் தேர்தல் நாட்டின்அபிவிருத்திக்கானது இது தெரியாது ஒருவரை நீங்கள் பேட்டி கண்டு நேரத்தையும் பார்கும் எங்கள் நேரத்தையும் வீண் அடிக்கிறீர்கள். தமிழர் வாக்கை பிரித்து ஒரு பொருளாதார அறிவு கொண்ட ஜெனாதிபதியை தெரிவு செய்யாமல் போனால் மிக பெரிய துரோகத்தை நாட்டிற்கும் தமிழருக்கும் செய்ததாக வே கருதுவேன். இந்த சுரேஸ் பொருளியல் படிக்கவில்லையா? தாராள இறக்குமதி கொள்கைக்கு எதிராக கதைக்க தெரியுமா ? மாக்கிய அறிவு கூட இல்லையா ?
தரமான பேச்சு ஐயா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
அருமை அருமை.
வாழ்க. ஒவ்வொரு பேச்சும் எங்கள் ஞாயப்பாடுகளும் IBC TAMIL ஆல சிங்கள ஆங்கில மொழிபெயர்ப்புடன கொடுப்பது பற்றி..???
Super Super 👌 நல்ல விளக்கம். துரோகங்களை, அக்குவேறு ஆணி வேறாக காண்பித்தார்.என் ஆதரவு, தமிழ் பொது
வேட்ப்பாளருக்குத்தான்.தமிழ் இனம்,காலகாலமாக
ஏமாந்தது போதும்.
துரோகிகளுக்கு துணை போகிறவர்கள், விலாசம் இல்லாமல் போவார்கள்.காலம் பதில் சொல்லும்👍
இரண்டாவது வாக்கு தொடர்பாகக்கதைக்காதீர்கள் எமக்குதேவை ஒருவாக்கு மட்டுமே அது தமிழ் பொதுவேட்பாளருக்குமட்டுமே வேறு எவருக்கும் விருப்பு வாக்கு கிடையாது
தமிழ் பொது வேட்பாளருக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் பொண்னானது, படித்தவர்களுக்கே 2 ஆவது வாக்கை செலுத்துவது தொடர்பான தெளிவு இல்லை, மக்களை குழப்ப வேண்டாம். சங்கு சின்னத்துக்கு நேரே X அவ்வளவு தான்.
சங்குக்கு சிறகு சேர்த்தால் நல்லம்
my vote only for ariyanendran
Ushanthan! Orutharumnallawar ellai! Erunthum a adutha saggathikku nallathu saiuggal! eppothay❤
தமிழ் பிரச்சன தொடர்ந்து கேட்க வேண்டியது. அதை யாரும் தடுக்கவில்லை.. ஆனால் தேர்தல் நாட்டின்அபிவிருத்திக்கானது இது தெரியாது ஒருவரை நீங்கள் பேட்டி கண்டு நேரத்தையும் பார்கும் எங்கள் நேரத்தையும் வீண் அடிக்கிறீர்கள். தமிழர் வாக்கை பிரித்து ஒரு பொருளாதார அறிவு கொண்ட ஜெனாதிபதியை தெரிவு செய்யாமல் போனால் மிக பெரிய துரோகத்தை நாட்டிற்கும் தமிழருக்கும் செய்ததாக வே கருதுவேன். இந்த சுரேஸ் பொருளியல் படிக்கவில்லையா? தாராள இறக்குமதி கொள்கைக்கு எதிராக கதைக்க தெரியுமா ? மாக்கிய அறிவு கூட இல்லையா ?
தமிழ் தலைவர்கள் தமிழர்களை ஏமாற்ற வில்லையா. நீங்களும் உங்கட கதையும்.
Srilanka north and est nevar devolapment Srilanka sinka government
சாவகச்சேரியில் மாஃபியாவிற்கு ஆதரவு கொடுத்த பொதுவேட்பாளர் கூட்டம் 😂😂😂😂
Some sinhala intelectuals take care of this and ask Sinhala or English version of this speech
ஏன் உங்களுக்பின் தமிழர்கள்
வரவில்லை..
tamilar kadsikal ethatku otumai illathavarkalukku. 68 kadsi. ponkada ponka
மண்டையன்
SATHAN (MR.MANDIAN)VETHAM OTHOGERTHU.
வினோ வன்னி மாபியா .லஞ்சத்தின் இருப்பிடம் கழிசடை💀💀💀💀🐵