How to Make Softy Ladies finger Fry | மிருதுவான ருசியான வெண்டைக்காய் பொரியல் | Jabbar Bhai

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Visit our website - www.jabbarbhai...
    Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Visit my Amazon Influencer Page - www.amazon.in/...
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Follow our Instagram account Link - ....
    Like n Follow our new Facebook page - / 100083360757008
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
    ______________________________________
    #ladiesfingerfry #vendakkaporiyal #vendakkaifry #beyndifry #ladiesfingergravy

КОМЕНТАРІ • 875

  • @prungerkings4328
    @prungerkings4328 3 роки тому +11

    வணக்கம் அண்ணா உங்க வீடியோ இப்பதான் ஒரு 3 நாளாக பார்க்கிறேன். முடிஞ்ச வரைக்கும் பார்க்கொண்டே இருக்கிறேன். சூப்பர் அண்ணா மிகவும் அருமை. உங்க கால் வழி குறைந்ததா. நலமும் மகிழ்ச்சியும் எப்போதும் உங்கள் துணை. உங்கள் இல்லத்தில் அனைவருக்கும் வணக்கம்.

  • @rabeekkabegamrabeekkabegam3520
    @rabeekkabegamrabeekkabegam3520 Рік тому +11

    அண்னே பொரியல் சூப்பர் நீங்க பேசுறதும் சூப்பர் வெண்டக்காவ நெத்தில ஒட்டி விளையாடினதும் சூப்பர் நானும் விளையாடியிறுக்கேன் இந்த தங்கச்சியும் 80,s kids தான்😊😊

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 роки тому +22

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...❤❤❤ வெண்டைக்காய் பொரியல் வேற லெவல் 👌👌👌

  • @umaravi4936
    @umaravi4936 3 роки тому +124

    Bro.... இந்த மாதிரி வெஜிடேரியன் சமையல் கொஞ்சம் அடிக்கடி போடுங்க நன்றி....

    • @subramaniamvijayalaxmi6922
      @subramaniamvijayalaxmi6922 3 роки тому +5

      க்ஷ

    • @meimass7801
      @meimass7801 2 роки тому +2

      வாத்து பிரியானி எப்படி செய்வது Bro வாத்து பிரியானி எப்படியவது செஞ்ஞி காமிங்க bro

    • @vinochandran859
      @vinochandran859 Рік тому

      Thavala fry yepdi bro

    • @malathir1928
      @malathir1928 Рік тому

      Yes pls

  • @saranmaha007
    @saranmaha007 3 роки тому +56

    நீங்க செய்யும் சமயல் அனைத்தும் அருமை சகோ

  • @Karthik.tamil007
    @Karthik.tamil007 3 роки тому +26

    உங்களுக்கு பிடிச்ச சமையலை பகிர்வது சந்தோசம் சகோ.👍 ஆனால் பெரும்பாலானோர் இப்படி ஒரு வார்த்தை சொல்லி பகிர்வது இல்லை. வாழ்த்துக்கள்.

  • @kavithamoorthy9668
    @kavithamoorthy9668 3 роки тому +38

    வணக்கம்Bro நானும் இந்த மாதிரி விளையாடியிருக்கேன் ஞாபகம் வருகிறது நன்றி

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 роки тому +1

      😀😀💐💐💐

    • @g.ranganayaki6671
      @g.ranganayaki6671 2 роки тому

      Yes ya me to ☺️☺️

    • @sachithananthansivaguru641
      @sachithananthansivaguru641 7 місяців тому

      அதில் மை பூசி அச்சு பதிவு செய்து விளையாடு. இருக்கிறது

  • @senthilkumar6876
    @senthilkumar6876 3 роки тому +48

    Bro. தயிர் சாதம் with உங்கள் வெண்டக்காய் , செம காம்பினேஷன்.

    • @arunap3606
      @arunap3606 3 роки тому

      ❤️
      Lollipops Pi labs oj

  • @ruhibharqa9795
    @ruhibharqa9795 Рік тому +2

    Bhai unga pecha ketale oru anandam en appa kural madiriye irukku.en appa ippo unaga kural muliyama dinamum kekuren.masha allah

  • @senthilkumar.n
    @senthilkumar.n 3 роки тому +19

    Very good Salt tip and mother's love is great

  • @ingarvinu4020
    @ingarvinu4020 3 роки тому +50

    பாய் செமாயா இருக்கு பாய் பழைய விளையாட்டு ஞாபகபடுத்திட்டிங்க சூப்பர் சூப்பர்.

  • @ishujab3672
    @ishujab3672 3 роки тому +11

    Thank you so much for your full satisfactory explanation. Melum melum ithu pondra home vegetable curry recipes upload pannawum.

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal 3 роки тому +38

    லைக் போட்டுட்டு வீடியோ பார்ப்பவர்கள் எல்லாரும் ஒரு லைக் போடுங்கள் 👍👍

  • @ranganatharao
    @ranganatharao 3 роки тому +48

    Very Beautifully explained the process. In between he was teaching how ladies fingers are good for health; he was narrating by telling small story like things making it very interesting for the viewers.
    Very Impressive

  • @sanjaiammasamayal
    @sanjaiammasamayal 3 роки тому +17

    Thumbnail பாத்து சிரிச்சிடேன் போக அண்ணா எப்பவும் ஒரே காமெடி தா

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 роки тому +37

    பாய் சிக்கன் கொத்து பரோட்டா பண்ணுங்க 🥰🥰🥰🥰🥰

  • @rayyanbeuty9855
    @rayyanbeuty9855 3 роки тому +248

    Like போட மாட்டேங்கிறீங்க.? Coment க்கு.

  • @vjudi5858
    @vjudi5858 3 роки тому +26

    அண்ணா உங்க ஸ்பீச் ஸ்டைல் ஹாசம். God bles you anna.

  • @sachithananthansivaguru641
    @sachithananthansivaguru641 7 місяців тому +1

    உண்மையான விடயம் பாய். சின்ன பிள்ளை காலத்தில் வெண்டைக்காய் விருப்பம் இல்லை. வெண்டைக்காய் புளி குழம்பு மிகவும் விருப்பம்.

  • @rajendraprasads6388
    @rajendraprasads6388 3 роки тому +13

    Bhai, please give demonstrate of cutting onion and tomato by hand cutting. Your cutting method.. you legend in cutting in onion... Please teach as

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 роки тому +2

    தம்பி காயை வெட்டுவது எப்படி பக்குவமாக செய்வது எப்படி இடையிடையே அதன் பயன்கள் குறித்து சொல்வது அதுவும் காமெடியுடன் அடடா ஜபார் பாய் என்றால் அந்த தம்பிக்கு நிகர் அவரே. வாழ்த்துக்கள்

  • @divyaravi2096
    @divyaravi2096 3 роки тому +11

    Today I tried this. It's very nice with curd rice. Thank you

  • @saravanang7541
    @saravanang7541 3 роки тому +9

    பாய் நெய் சேர்க்காமல் மைசூர்பாக் இன்னொன்று லட்டு செய்து காட்டும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

  • @btsuniqverse9900
    @btsuniqverse9900 3 роки тому +2

    Samaikirada vida pesuradhu dhan kasttam adhuvum puriyiramadhiri pesuradhudhan romba kastam analum neenga adha romba easya solli tharinga you are great 😍

  • @actiongamer5704
    @actiongamer5704 2 роки тому +7

    The king of cooking is Jafar Bhai 🥰🥰

  • @niharaanjum9094
    @niharaanjum9094 3 роки тому +4

    Sir neenga master chef la poi participate pannunga.... Kandipa cup ungaluku dha👌💯%

  • @elavarasielavarasi5904
    @elavarasielavarasi5904 6 місяців тому +2

    முதல் முறையாக உங்க வீடியோ பார்க்கிறேன் அண்ணா
    மாஸ் சூப்பர்❤❤❤❤

  • @user-ll3mt6er7e
    @user-ll3mt6er7e Рік тому +3

    Jabbar Bhai, i am fan of your clean Tamil being Muslim, Even i didn't saw such a pronounsation from Hindus ❤ and briyani recipes i like

  • @SManiSMani-wm6mm
    @SManiSMani-wm6mm 3 роки тому +3

    பாய் உங்க பேச்சி சூப்பர் பாய் அப்படியே சூடு தண்ணீர் வைப்பது எப்படி சொல்லி தாங்க🤔🤔🤔

  • @MrClementmarky25
    @MrClementmarky25 3 роки тому +6

    Sir the way cook ..it's like mom teaching her daughter how to cook .. simple like that 🙏

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому

    நானும் சின்ன பையனாக இருக்கும் போது வெண்டைகாயோட காம்பை காது மூக்கு கன்னத்தில் ஒட்டி விளையாடி இருக்கிறேன். வெண்டைகாயின் பயன்களை சொன்னது பலரை சென்றடையும். வழுவழுப்பு தண்ணியில கழுவி எடுத்துவிடுவேன் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன். சமையல் செய்முறை அருமை வாழ்த்துக்கள் ஜப்பார்பாய்.

  • @Pandian015
    @Pandian015 Рік тому +2

    பாய்😲 வெண்டைக்காய் பொரியலா??
    வந்த குழம்பும் செய்து காட்டி விடுங்கள்.😋

  • @hardworkmatters1510
    @hardworkmatters1510 3 роки тому +1

    Sir...ungalaa epdi ivlo hapya pesi....viewers elaraiyumey rmba happyaa vechika mudiyum?? Vera level neenga....enaku edho enga family member maari dha iruku......💯🥰🥰🥰🥰🥰🥰awesome pa neenga

  • @blaqk4109
    @blaqk4109 3 роки тому +2

    *I am Jabbar Bhai's world's biggest fan....!!!!*

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому

    சூப்பர்ப்பா நீ சொன்ன டிப்ஸ்தான் எனக்கு எளிமையாகவும் ஈசியாகவும் நல்ல ஒரு சுவையாகவும் இருந்தது : நீ சொன்ன முறையில் வெண்ணெய் பொரியல் செய்து சாப்பிட்டு விட்டுதான் பதிலே போடுகிறேன் சூப்பர் ‌👍

  • @thottapoweru6626
    @thottapoweru6626 Рік тому

    Super நீங்க நம்ம அல்லு எண்ணாகும் வெண்டைக்காய் மிகவும் பிடிக்கும் அண்ணா . இனி நாங்களும் வத்த குள்ளம்புக்கு பேவர்ஸ் ஆய்க்ரோம் அண்ணா ....

  • @fathifarhi533
    @fathifarhi533 3 роки тому +7

    Watching from Sri Lanka.delicious👍

  • @user-nw7kv8wb4q
    @user-nw7kv8wb4q 5 місяців тому +1

    Sema na yethu seinjaalum first ninga seinjirukkingalaanduthaan paarppen super

  • @aafreens2073
    @aafreens2073 2 роки тому +14

    Tried it out today. It was good . 😊 Thanks for the recipe

  • @jeevajeevashri6210
    @jeevajeevashri6210 Рік тому +1

    சகோதரா.... செமயா இருக்கு

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 роки тому +10

    பாய் இடியாப்ப சிக்கன் பிரியாணி செய்ங்க 😋😋😋

  • @sungjee0
    @sungjee0 3 роки тому +3

    Salam alaikum Jabbar Bai....
    I am a Fan of you from Sri Lanka...
    Bai.... Unga Speaking ability and Explanatios super...
    Bai.... Home made pizza senji kaata selli ketute irukan.... (If you can do it as soon as possible)
    All the best for Food Area Tamil to reach 1M subscribers!!!

  • @lilostich291
    @lilostich291 3 роки тому +5

    Watching you from France 🇫🇷 😁

  • @doctorrespected
    @doctorrespected 3 роки тому +4

    Super jabbbar bhai .... I ll try this .. I tired rasam last Sunday super it came out .. thanks jabbbar Bhai .. jabba Bhais no 1 fan 👌🏽👌🏽🙏

  • @saranyasaranya2260
    @saranyasaranya2260 3 роки тому +2

    Anna enaiku prepare pannen super anna...dish seiyanum na UA-cam na search pandrathu fodd area tamil than Anna.....

  • @sriramsridhar4614
    @sriramsridhar4614 3 роки тому +1

    Neenga seyira ovvoru dishum yennoda favorite list la add aguthu Bhai.... awesome...

  • @dyassenmurday225
    @dyassenmurday225 3 роки тому +4

    Vannakkum Anné. Thank you for all your recipes, you share with us. Am Dyassen from Mauritius.
    If possible subtitles your recipe. Thank you.
    I love cooking.

  • @barathisafetyeswaryes6398
    @barathisafetyeswaryes6398 2 роки тому +1

    சூப்பர்

  • @wilsonfernandezwilson3090
    @wilsonfernandezwilson3090 Рік тому +3

    After washing ladies finger make sure you wipe with a cotton cloth and then slice.❤

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 Рік тому

    நாங்களும் இலங்கையில் சின்ன வயதில் வெண்டைக்காய் சாப்பிட மாட்டோம் ஆனால் முகத்தில் ஒடடி விளையாடுவோம்

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m 3 роки тому +2

    எளிமையான செய்முறை அருமை வாழ்த்துக்கள் நான் 1982டில் சென்னையில் வோலை பார்த்த போது புகாரி ஹோட்டல் பிரியாணி சாப்பிட்டேன் அருமையாக இருந்தது அதன் செய்முறை விடியோ போடுங்கள் ஜப்பார் பாய்

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 роки тому +87

    சமைக்கும் போதே வாயில் எச்சில் ஊறுது. இதைப் பார்த்திட்டும் லைக் பண்ணாம போனா நிலமை என்ன நாசமாப் போச்சு. 😂😂

  • @ajosephraj4256
    @ajosephraj4256 3 роки тому +2

    Mr jabber bhai , thanks for giving tips for uppu ' i like your casual talk

  • @ashifsview8528
    @ashifsview8528 3 роки тому

    சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 3 роки тому +6

    பயனுள்ள தகவல் 👍👍👍👍

  • @MariMuthu-ii4sw
    @MariMuthu-ii4sw 3 роки тому +12

    Please upload more vegetarian dishes like this sir.very well explanation, we are also 90 kids 😀👍

  • @chandruchanthurai2463
    @chandruchanthurai2463 Рік тому

    எனக்கும் ரொம்ப பிடிச்சது வெண்டகாகாய் பொரியல்தான். நாங்க இதோட வெண்காயம் சேர்துதான் சமைப்போம். இதுவும் பார்க்கும்போது எச்சி ஊறுது.

  • @Arjunkumar-sf3hh
    @Arjunkumar-sf3hh 3 роки тому +10

    Do more vegetarian food also...

  • @Sand-ry4bd
    @Sand-ry4bd 3 роки тому +33

    Bhai kothu parota 🙏🙏

  • @soorajmandampulli
    @soorajmandampulli 3 роки тому +6

    👍. Being an omnivore can't go all veg. Try this with powdered dry shrimp (or any dry fish) and any veg gravy (vatha kuzhambu, rasam, or tomato onion gravy with coconut milk 😋)

  • @amudhanjayasi1085
    @amudhanjayasi1085 3 роки тому +4

    நன்றி அண்ணா..ரொம்ப simple la irukku😍

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 роки тому +1

    Super Anna entha method la nanum pana romba super ha eruku romba thanks bro

  • @user-me3ju4gg2q
    @user-me3ju4gg2q 10 місяців тому +1

    Yes brother even I used to do the same stick it all over my face ...but those were the best days where we used to play outside our house with all natural things like sticks, stones and all waste materials😊

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 3 роки тому +6

    அருமை👌👌👌👌 வெண்டைக்காய் பொரியல் 🤤🤤🤤🤤

  • @akbarsha82
    @akbarsha82 3 роки тому +1

    Bhai way you are explain is really attractive. First video itself I subscribed.

  • @santhoshrobinson2036
    @santhoshrobinson2036 3 роки тому +2

    Bhai I like your way of speech.

  • @divyasathish5162
    @divyasathish5162 3 роки тому +1

    asathal sir .today i am tried this poriyal really vera level.enoda amma appa supera irukunu sonnainga

  • @ashwathiyer4485
    @ashwathiyer4485 3 роки тому +23

    Listening to you talk through this recipe and the nostalgia feels like therapy, brother! 😊

  • @varshinisspecialkitchen6165
    @varshinisspecialkitchen6165 3 роки тому +3

    நான் இப்பதான் varshini Special Kitchen channel ஆரம்பிச்சு இருக்கேன். மக்கள் பார்க்கிற மாதிரி ஒரு Tips சொல்லுங்க அண்ணா

  • @deen768
    @deen768 3 роки тому +6

    You are truly a genuine person!

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 роки тому +2

      Thank you sister

    • @aamedkalandar578
      @aamedkalandar578 3 роки тому

      அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி 🕋🕋🕋🕋🤲🤲🤲🌹

  • @preethi7301
    @preethi7301 Рік тому +1

    சூப்பர். Anna

  • @RaviKumar-vg1di
    @RaviKumar-vg1di 3 роки тому

    Bro naa Saudi la irukken naa samaikka kastta pattutu kadaila saapttu irukken but neenga samaikiratha pathatha yenakke samachi sapidanum pola irukku I love your cooking 😍😍😍👍

  • @riyazs5941
    @riyazs5941 3 роки тому +9

    Bhai.. Convey my salam and regards to your mom..💐

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 роки тому

      Walaikum Assalam wa rahmatullahi wa barakatuhu brother

  • @rathishsachchit6450
    @rathishsachchit6450 3 роки тому +2

    Dear sir today we tried ladyfinger fry come excellent

  • @hafsakitchen5759
    @hafsakitchen5759 3 роки тому +1

    Assalamualaikum bhai neeenga than life changer biryani seyyà teriyadu after watching your channel now i am biryani expert jazakallah neenga epppavum nallla irukanum ellarum en samayal pugalraanga hotel biryani ya nu ketkuraanga reallly proud

  • @k.nathiyak.n6006
    @k.nathiyak.n6006 3 роки тому +1

    Unga videova Vida ungaluku anupuna comments supera iruku. Adhuku unga speech than sir. All the best

  • @ShyrilKennedyRk
    @ShyrilKennedyRk 2 роки тому +2

    Very good explanation brother

  • @fattimanazine1915
    @fattimanazine1915 3 роки тому +1

    வெண்டைகா பொறியல் with சாம்பார் காமினேஷன் சூப்பர்

  • @Sheela-wz7jm
    @Sheela-wz7jm Рік тому

    நல்லா இருந்துச்சு நன்றி அண்ணா

  • @chinchu3139
    @chinchu3139 2 роки тому +1

    Kalakureenga jabbar bai👌🏻👌🏻👌🏻👌🏻

  • @nagarajan012
    @nagarajan012 3 роки тому +5

    வாங்க பாய் வாங்க.. ❤️❤️ from bangalore

  • @ebenezerathisayam
    @ebenezerathisayam Рік тому

    Bhai you are great. You have capacity to cook 800 kg briyani with 130 goats and also cook little quantity of lady's finger. May the Almighty bless you with many more achievements .

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 3 роки тому +2

    Why can’t we dry and cut so it won’t be sticky, great brother, great chef and great adviser, nice to watch ur show, thanks for sharing

  • @Sand-ry4bd
    @Sand-ry4bd 3 роки тому +3

    Arumai bhai. Pls do Bamboo biriyani 🙏🙏

  • @sabithaanjali1966
    @sabithaanjali1966 Рік тому

    Unga samaiyal pakum pothu samaiyal mathiriye therila youlo enjoy panni samaikiringa I am a fan I like this video 😁😁🥰

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 роки тому

    சார் நீங்கா சாமச்சாது மாதிரியே நான் எங்கா வீட்டில் சாமச்சேன் மிகவும் சுவயாகா இருக்கு நன்றி

  • @rabiyanafia7550
    @rabiyanafia7550 3 роки тому +2

    பர்மா அத்தோ முட்டை மசாலா செஞ்சு வீடியோ போடுங்க

  • @byilvaun
    @byilvaun Місяць тому

    Well demonstrated. Looks good, I’ll give it a try.

  • @sathyapriya3201
    @sathyapriya3201 3 роки тому +6

    பாய் பீப் கபாப் செய்து காட்டுங்க

  • @novembermo
    @novembermo 3 роки тому +5

    Nalla vishayangal solli samakireenga Anna ! Sandhosham ! Vendakka la erukkra gel, vandhu neenga sonna madri namba joints and bones ku very very helpful. Especially for knee joints and hand finger joints. It holds the gel means lubrication for the joints to move easier and not become dry. Udabula javvu illadha edathil this works.
    Like your recipes. Mikka Nandri ! 🙏🏻☺️

  • @musthakgulab1288
    @musthakgulab1288 3 місяці тому

    Bhai your Speech vera leval bhai MASHA ALLAH

  • @hemaravi1194
    @hemaravi1194 3 роки тому +4

    Hi sir jabbar bai sir thank u so much for sharing n cooking ladies finger. My sister cooked chicken biryani with correct measurement u showed it came out super sir thank u so much . First time she cooked tasty biryani. Thank u such she learned how to cook correctly you are really a generous sir u explain so well.

  • @shameelahmedk8407
    @shameelahmedk8407 2 роки тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும்..
    மிக அருமை...

  • @nandhinimails2970
    @nandhinimails2970 3 роки тому +4

    We are fan of u Anna....... Unga way of speech is very casual........keep going...... Anna unga recipe also so good.... I tried ur veg biriyani and chicken biryani came out well.....

  • @josegideon4298
    @josegideon4298 3 роки тому +5

    மணம் தூக்குது பாய்....

  • @vijayakumargopaluni1882
    @vijayakumargopaluni1882 3 роки тому +2

    very good recipie thanks .

  • @prakashs-tb8zl
    @prakashs-tb8zl 3 роки тому +2

    Super bro....niraya veg recipe pannunga....

  • @manimegalai6148
    @manimegalai6148 3 роки тому +1

    Suuuperb bro excellent rombha alagana speech happy valthukkal nandri bro. ....vungal pechukkagave vungal vedios pakkanum bro. ...🙇👍👌💜💚💟👪🌷

  • @sankarsan3596
    @sankarsan3596 3 роки тому

    உங்கடிஷ் அனைத்தும் அருமை....பாய் உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்.

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 Рік тому

    Paai ungal samaiyalum neega pesurathum enakku romba pidithu irukku.