நான் செய்யும் சமூகப்பணி "Fraud" என்று ஒரு மாணவன் கூறினான்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 135

  • @malinigani5016
    @malinigani5016 6 років тому +23

    சுஜித் சார் நீங்கள் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனின் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்கட்டும்.

  • @gopalakrishnanj7331
    @gopalakrishnanj7331 5 років тому +12

    Sujith is a great man. I was awarded by him in my college.

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 років тому +10

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அன்பு மகனே !
    நல்லது செய்ய நாயாய்ப் பேயாத்தான் அலையணும். பலப்பல வசைச் சொற்களை வாங்குவதற்கு தைரியம் வேண்டும்.
    திருச்சியில் உள்ள ஒரு புகழ்பெற்ற தொண்டு நிறுவனத்தில் நானும் என் கணவரும் 20 வருடங்களுக்கு மேல் தொண்டு செய்தோம். அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.. திக்கற்ற பெண் குழந்தைகளுக்காக நாங்கள் உண்மையில் பிச்சை எடுத்தோம் என்றுதான் சொல்லணும். யாரும் உதவி செய்கிறேன் என்று சொல்லி விட்டால் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டோம். ஒரு பட்டியல் வைத்திருப்போம். நீட்டி விடுவோம். என்ன முடிகிறதோ அதைச் செய்யுங்கள் என்போம். அப்படிச் செய்து எத்தனை எத்தனையோ திக்கற்ற பெண் குழந்தைகளை தன் காலில் நிற்கப் பழக்கி விட்டிருக்கிறோம்.

  • @dhodduraju
    @dhodduraju 5 років тому +22

    He came to My college as a Guest lecture . Very good speaker and motivator. All the best sir for your work.

  • @minismithan4851
    @minismithan4851 2 роки тому +1

    Hats off to your mother, brought up a good son....

  • @umaashwath7471
    @umaashwath7471 Рік тому

    மாற்றம் foundation - birth story 💕👌🏼

  • @veeramanit5141
    @veeramanit5141 4 роки тому +5

    Insperational person bro neenga. I like your speech.

  • @saranr8049
    @saranr8049 3 роки тому +2

    Correct sir moral science venum athuvum Tamil English rendu language layum padikanum ,ore katha but Tamil ,English language and moral moonaiyum serthu learn pannalam

    • @velchamy6212
      @velchamy6212 3 роки тому +1

      'ஆலயம் தொழுவது சாலவும் நன்று ' பாடத்திலிருந்து இதை தூக்கியவர்கள் moral science வகுப்பு வைப்பார்களா ?

  • @jeniferb8966
    @jeniferb8966 5 років тому +4

    Practical speech 👏 👏 👏👏 👏👏 👏

  • @Raja-Mohana
    @Raja-Mohana Рік тому +2

    ஆதரவற்ற, தாய், தந்தைஇருவரையும் இழந்த or தாய் அல்லது தந்தையை இழந்த +2 படிப்பு தேர்ச்சிபெற்ற மாணவ/ மாணவியரை படிக்கவைத்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார் சுஜித் குமார் என்ற இந்த மனுதருள் மாணிக்கம்! தனது மாற்றம் அறக்கட்டளை வழியாக!🙏

  • @learnexcellencetv8557
    @learnexcellencetv8557 Рік тому +1

    நல்ல பேச்சு🙏🙏🙏

  • @syedalifathima2467
    @syedalifathima2467 5 років тому +3

    Sujith sir, your words n speech is so practical.....

  • @swethaa7357
    @swethaa7357 4 роки тому +2

    He speak motivation and very good. Super sir .....

  • @vallinatarajan2159
    @vallinatarajan2159 Рік тому +1

    Great thoughts n great action by your foundation, Sir

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 6 років тому +28

    சுஜித்குமார் உங்கள் பேச்சு மிகவும் அருமை

  • @Radhas_world
    @Radhas_world 5 років тому +29

    Neenga engaluku kadavul sir patipukaga naa pala per kalla kuta vizhunthuruken.ana yarum help pannala ana en ponuku neenga patikka vali kattirukinga.nangalum patika mutiyatha pasangaluku ethir kalathula help panuvom sir

  • @s.nswamy7993
    @s.nswamy7993 5 років тому +5

    Great motivating speach combined with great action. yes, we need moral science subject to be re-introduced in school. your speach makes me think what i have done to my society as i have reached 71. pushes me to fall at your feet மானசீகமாக.

  • @julijuli996
    @julijuli996 2 роки тому +1

    Nice speech for the future student
    Thank you sir

  • @kathiravanbalu7710
    @kathiravanbalu7710 2 роки тому +3

    Sir ன் அலைபேசி எண்ணை பதிவிடுங்கள்

  • @srisivasankaritextilesdhal233
    @srisivasankaritextilesdhal233 5 років тому +8

    Super sujith sir. god bless you.

  • @Gurumoorthyonstrings
    @Gurumoorthyonstrings 5 років тому +2

    Arumaiyana nigazhvugalai thoguthu nalla medai peechu. Unmai peechu

  • @tceboschbidadi70
    @tceboschbidadi70 5 років тому +6

    Sir,
    God bless you . Wish you all the best to succeed in your selfless works and trying to get the bright students to leed a good quality life .

  • @vivekfadat1118
    @vivekfadat1118 5 років тому +14

    I have seen his one speech, He speaks very good English since then I have become good fan of his style and thought, knowledge. I don't know Tamil but I am very curious to learn it because it is one of oldest and ancient language .I Am not getting what he is saying but I just pretend he is criticising facebook user youth. Someone tell me how to learn at least up-to conversational level. Love you sir, love from Maharashtra.
    Stay happy and healthy.
    Jay hindh.

    • @maragadhamramaswamy6220
      @maragadhamramaswamy6220 5 років тому +3

      He is not criticising facebook. He says facebook is useful to him in his social activities

  • @dhanabagyam5561
    @dhanabagyam5561 9 місяців тому

    Sir good. Nanga padikum pothu ungala mathiri entha thivagnalum illanga sir

  • @mkd8862
    @mkd8862 5 років тому +1

    மிக சரி சொன்ன அனை‌த்து‌ம்

  • @TheSurya9397
    @TheSurya9397 9 місяців тому +1

    Vijay TV இதை பார்க்கனும். எதர்கு எடுத்தாலும் செண்டிமெண்ட் போட்டு( வறுமையை trp ஏத்த உபயோகம்) , பாட்டு போட்டு சீன் போடுவான்.

  • @alliravi679
    @alliravi679 3 роки тому +1

    God bless u brother

  • @jothirohit1876
    @jothirohit1876 6 років тому

    உங்களின் பேச்சு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @ramya9728
    @ramya9728 6 років тому +7

    Excellent sir

  • @sankaralingam8966
    @sankaralingam8966 Місяць тому

    Super....

  • @minismithan4851
    @minismithan4851 2 роки тому

    Good human being 🙏🙏🙏🙏

  • @kanijana-uq6ei
    @kanijana-uq6ei 8 місяців тому

    Great Sir👍

  • @Hariharan-iw4hp
    @Hariharan-iw4hp 2 роки тому

    Sooooper speech sir👌

  • @Hemaworld12
    @Hemaworld12 5 років тому

    good,neenga solluramaathri,schools la marral education must,students deceplin appa than varum

  • @maheshkannan581
    @maheshkannan581 2 місяці тому

    Sir hr meaning tamil sollunga enna department

  • @subeshankanapathipillai4411
    @subeshankanapathipillai4411 5 років тому +1

    Super sir i like ur all videos sir. I am from srilanka

  • @kasinathanvalli9380
    @kasinathanvalli9380 5 років тому +1

    You are great 🙏

  • @yogisekar
    @yogisekar 3 роки тому

    Good human ❤️

  • @santhiyag745
    @santhiyag745 6 років тому +3

    Nice speech sir....Really great sir

  • @rithishr-hc5cq
    @rithishr-hc5cq 9 місяців тому

    Sir super speech

  • @rajarathika4116
    @rajarathika4116 6 років тому +3

    அருமை

  • @narmadhaaadhi8485
    @narmadhaaadhi8485 4 роки тому +2

    Sir you are my roll modeI

  • @rrajeshwari6925
    @rrajeshwari6925 5 років тому +1

    Supper sir your really great...✨

  • @deepi412
    @deepi412 5 років тому +2

    Semma👏👏👏👏

  • @Madhra2k24
    @Madhra2k24 5 років тому +1

    Excellent

  • @packialakshmi9459
    @packialakshmi9459 6 років тому +6

    sir you are my Inspiration

    • @sasikumarksasi8078
      @sasikumarksasi8078 6 років тому

      Hello sir, I am work in Rggh govt hospital , na staff nurse, na oru kulanthai Ku patikerathu Ku China tha help pannanum nu nenaikeran ennaku niga guide pannuvegala

  • @rgokul76
    @rgokul76 6 років тому +2

    God bless you. Keep it up

  • @kachamma...neyveli6717
    @kachamma...neyveli6717 5 років тому +1

    Ama sir, needhii podhanai class irundhuchi tamizh teacher needhii kadhai solvanga

  • @nithyasamiyappan3575
    @nithyasamiyappan3575 4 роки тому

    Neenga kadavul sir thank you sir vaazha ungal pani

  • @SasiSasi-re3gc
    @SasiSasi-re3gc 5 років тому +1

    Sir unga speech semma....

    • @kalyanamalai
      @kalyanamalai  5 років тому +1

      Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.

  • @shalinishalini8142
    @shalinishalini8142 5 років тому +1

    I am your biggest fan sir

  • @Hariharan-fd1cf
    @Hariharan-fd1cf 5 місяців тому

    Super anna

  • @nshanthi7668
    @nshanthi7668 6 років тому +3

    very true

  • @mohammediqbal9317
    @mohammediqbal9317 6 років тому +3

    Sujith sir 👌 😍

  • @selvasaranya1715
    @selvasaranya1715 5 років тому

    நன்று

  • @sivasiva-iy4cd
    @sivasiva-iy4cd 6 років тому

    மிகவும் அருமையான பதிவு

  • @banupriya5404
    @banupriya5404 5 років тому

    Sir .8:21 simple indha kaalathula ellarukkum udhavakudaathu endra ennam konja konjama vazharudhu sir.
    Instance. Naama vela paakara office..
    Corporates apidinu sollikitu.
    Person A. Solranga neethi nermai,,, idhella school la sollikodithirukanga
    Person B: school la sollikodithirukkiradhu ella ange marundhudanum
    Me: hmm. You should not expect everybody to be like you
    Ippadi dha irukkudhu ippo nilamai
    Common comment;
    Corporates have 2 faces
    My comment: it is now modified as " corporates have many faces" you are out if you are not identifying it situationally
    Idhudhan sir anubhavam.
    Nalladhe vangitu self growth kaaga eppadi Ellam extrode pannamudiyum endradhe conclusion ah iruku
    Evlo nalladhu panna avlo jail vazhkai. Kurippa idhu podhu idangalil

  • @maheshwaran2752
    @maheshwaran2752 5 років тому

    Sema

  • @akhilaa9423
    @akhilaa9423 2 роки тому

    Adapaavi pasangala?!great Sujith. 👍🙏💐

  • @kalamani9175
    @kalamani9175 4 роки тому

    At least schools should make it inside school mandatory to use vehicle only after license

  • @preethivaishu5664
    @preethivaishu5664 5 років тому +1

    What's sujith sir's foundation's name....

    • @ndhilip
      @ndhilip 4 роки тому

      Preethi Vaishu maatram foundation in chennai.

  • @JK-bh2jt
    @JK-bh2jt 6 років тому

    அருமை அய்யா

  • @stalinkrishh585
    @stalinkrishh585 5 років тому

    Sir you are amazing sir

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 6 років тому

    Excellent speech i am doing social services

  • @santhisezhian8875
    @santhisezhian8875 2 роки тому

    HR ல் இவ்வளவு நல்ல மனிதர் சுஜித் சார்.... நான் கூட இலவச கையெழுத்து பயிற்சி அரசுப் பள்ளிகளில் எடுக்கலாம் என்று பள்ளி கூடத்தில் கேட்க போனேன். ஸ்டாஃப் ரூமில் ஏழு பேர் மாத்தி மாத்தி தீவிரமாதிரி கேள்வி கேட்டாங்க....சரி சார் வரலாமா என்று கேட்டால் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார்கள்... எதற்கு இலவசமாக எடுக்கிறீர்கள்?.... இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? இதனால் உங்களுக்கு என்ன லாபம்?..... நானும் விடாமல் பதில் சொல்லி விட்டு வந்தேன்...அதன் பிறகு கூப்பிடவே இல்லை.... இந்த மாதிரி ஆசிரியர் போனால் ஏதாவது பிரச்சினை வந்திடுமாம் பள்ளியில்.....ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியை சொன்னாங்க. வெறுமனே வீட்டில் இருக்கேன்.....நானே எழுதி கொண்டு..... நல்லவங்க ன்னு நிரூபிக்க முடியாது....நம்பணும்....... நான் கோவையில் இருக்கேன்... ஒரேயொரு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை நம்பி நாலாவது வகுப்பு கொடுத்தார்... சிறப்பாக எடுத்து கொடுத்து விட்டு வந்தேன்... நேர்மையாக இருந்தால் வேலை பார்க்க முடியல மனசாட்சியோடு..... அதன்பின் மாணவ நல அதிகாரியாக 14 மாதங்கள் ஒரு பிரபல கல்லூரியில் வேலை செய்தேன்.... வார்டன் வேலை..... பணக்கார பசங்களுக்கு.... என்ன தவறு செய்தாலும் பார்த்து கொண்டு தான் இருக்க வேண்டும்.... அதன் பிறகு மாணவிகள் தவறு செய்தால் கூட அது நான் தான் செய்ய சொன்ன மாதிரி.....25 ஆயிரம் சம்பளம்....வீட்டு கஷ்டம் கொஞ்சம் .போக வேண்டும் அது மட்டுமே இல்லை நம்மை அவமானப்படுத்தியவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும்.பணம் இல்லை என்று.... துரத்தி துரத்தி செய்த அவலங்கள்....அந்த வேலையும் ராஜினாமா செய்து விட்டு வந்தேன்... பயந்து இல்லை....எனது உடல்நிலை தூக்கம் இல்லாமல் மோசமான நிலையில் இருந்தால்...... போங்க சார்..... வெறுத்து விட்டது வாழ்க்கை.... நான் படித்த படிப்பு வீணாவதை நினைத்து அழாத நாள் இல்லை..... நாங்கள் நாலு பொண்ணுங்க... எங்க அப்பா தூங்கி பார்த்ததே இல்லை.... நாங்கள் நாலு பேரும் படிக்க ஓடி ஓடி உழைத்தார்கள்... படிப்பு ஒன்று தான் பெண்களை உயர்த்தும் என்று சொல்லி கொண்டே இருப்பார்கள்.நாங்கள் நாலு பேரில் ஒருத்தி தான் அரசு துறையில் பணி புரிகிறாள்.. நான் இப்போது போனாலும் எங்க அப்பா எதுவும் TNPSC எழுதவில்லை யா என்று கேட்பார்கள்..
    ஓய்வுபெற்ற நேர்மையான அரசு அதிகாரி.... என்ன பண்றது.....
    வாழ்க்கையே போர்க்களம்...வாழ்ந்துதான் பார்க்கணும்..... போர்க்களம் மாறலாம்.... போர்கள் மாறாது.......வேடன் திரைப்பட வசனம்.... மிகவும் பிடிக்கும்.....

  • @jeniferb8966
    @jeniferb8966 5 років тому

    Wow 👏👏👏👏👏👏👏

  • @deepar4724
    @deepar4724 5 років тому

    Can u help me to continue my education

  • @vigneshkumar47
    @vigneshkumar47 6 років тому +1

    Super sujith...

  • @manthiramoorthialagu8627
    @manthiramoorthialagu8627 6 років тому

    Excellent Mr.Sujeet.

  • @raja-c3093
    @raja-c3093 6 років тому +2

    இதுதான் நான் விரும்புகிறேன் விளம்பரம் வேண்டும்

  • @divineaffinities991
    @divineaffinities991 Рік тому

    Positive thinking venuna first. News parka koodathu😂🤣

  • @kalyanishanmugam5204
    @kalyanishanmugam5204 6 років тому +14

    Mr. Sugith Kumar where is your foundation so that i can extend some donations to the deserved candidate .

  • @karnaaknk1571
    @karnaaknk1571 6 років тому +1

    Chanceless human!

  • @saffrondominic4585
    @saffrondominic4585 6 років тому +1

    excellent!

  • @partheebanspartheeban6883
    @partheebanspartheeban6883 6 років тому

    Arumai

  • @t.josephinemary1151
    @t.josephinemary1151 6 років тому +1

    nice

  • @diyaashreeelayaraja6296
    @diyaashreeelayaraja6296 6 років тому

    Very good speech

  • @joshisivajoshisiva7029
    @joshisivajoshisiva7029 6 років тому

    Anna super ah pesuringa I like it

  • @parvathiammu2059
    @parvathiammu2059 4 роки тому

    I am nursing sir age 24 signal help me sir

  • @profsamacademy7566
    @profsamacademy7566 6 років тому +2

    what is opinion on private matriculation schools and mushroom growth of private CBSE schools? Don't you think that they do commercial business on education? Can you provide free education(based on international standards) to economically weaker sections?

    • @deenamunirathinam3047
      @deenamunirathinam3047 6 років тому +1

      Will u provide standard education.dnt crticise d people who are helping others.

  • @syedmoosa9672
    @syedmoosa9672 5 років тому +1

    sir phone number anbue kia sir blise sir

  • @jeniferb8966
    @jeniferb8966 5 років тому

    👏👏👏👏👏👏👏

  • @aravindbala1036
    @aravindbala1036 6 років тому +1

    Nice speech

  • @rprasanth6018
    @rprasanth6018 6 років тому

    Real life hero

  • @sivajianithasivajianitha3338
    @sivajianithasivajianitha3338 6 років тому

    Super sir

  • @nagapparraveendranraveendr8676
    @nagapparraveendranraveendr8676 5 років тому

    nice sir

  • @GovindarasuS-xh4wz
    @GovindarasuS-xh4wz 3 дні тому

    Valka vazhamutan

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 6 років тому

    social speech past people met

  • @pjayanthi6328
    @pjayanthi6328 6 років тому

    Sir super

  • @arvtrad
    @arvtrad 6 років тому +1

    Mattram foundation is sujith sir.

  • @muthamilpmuthamilp4547
    @muthamilpmuthamilp4547 6 років тому

    உங்கள் அமைப்பின் பெயர் மற்றும் தொடர்பு முகவரி என்ன சகோதர் அவர்களே

  • @PradeepKumar-ho3tu
    @PradeepKumar-ho3tu 5 років тому +3

    Avaalaye focus panreenga oi

  • @sivapriya7447
    @sivapriya7447 5 років тому

    Nallathu seiya arasial thevai illa

  • @winvictorywin5612
    @winvictorywin5612 5 років тому +1

    Dear all,
    If tamil speaking people doing current cutting edge technology, tamil speaking youths become wealthier than now. It will definitely help next generation. Strive for science a technology... Overtake English speaking people.
    No significant contributions by tamil speaking people to the current world, u take some examples... say.., u think the day to day products tamil speaking youths use.. Nearly all products are invented and developed by Europe people.
    Tamil speaking youths are now as labours supply for Arab Emirates, Europe, etc.
    Why it is happening like this??
    They may say, tamil speaking people missed the all industrial revolutions... steam engine , internal combustion engines, electricity, motors, computer micro processors, etc..
    Yes, there was not independence in those times.. British authorities were not taking care much that time.. They were not interested other than just managing for their purpose.
    Are u ready for fourth industrial revolution??
    Pls check in Wikipedia about the same.
    If tamil speaking youths missing this fourth industrial revolution, no one may stop to become labours supply for the world..
    Be active on technology..
    Western countries have done lot to the science world...🤔

  • @idealindia342
    @idealindia342 6 років тому +2

    It looks nice speech but a passing reference on individual brahminical attitute By sharing sc free scharships at loyalo college under constitutional right not previlege / concession to upbring downtrollen for 200 years untouchability please dot repete

  • @KovilpattiKokilaVlogs
    @KovilpattiKokilaVlogs 5 місяців тому

    ua-cam.com/video/Z9joDh0Ox7Q/v-deo.html உண்மைதான் சார் என்னையும் நிறைய பேர் உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலைன்னு சொல்றாங்க சார் நானும் உங்கள் வழியில் நீங்கதான் சார் என்னுடைய inspiration மிக்க நன்றி சார்

  • @keerthivasan4453
    @keerthivasan4453 5 років тому

    அருமை

  • @kumarankum5962
    @kumarankum5962 5 років тому

    Super speech sir

  • @bakkiyavathis4988
    @bakkiyavathis4988 5 років тому

    nice

  • @syedmoosa9672
    @syedmoosa9672 5 років тому +1

    sir phone number anbue kia sir blise sir