இன்றைய இளைஞர்கள் ஏன் திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை - Sujith Kumar | Kalyanamalai

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • இன்றைய இளைஞர்கள் ஏன் திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை
    - Sujith Kumar | Kalyanamalai
    #Kalyanamalai #PremiumWeddingExpo #IndianWeddingExpo #WeddingExpoCoimbatore #debateshow
    Presenting the debate on a topic "சவாலே சமாளி பேச்சரங்கம்" of "Wedding and Beyond a Premium Wedding Expo" by Kalyanamalai took place at Codissia, Coimbatore. This was sucessfully inaugurated by Honarable minister V. Senthil Balaji Minister of Electricity of Tamil Nadu.
    "Create opportunities to succeed in life"
    Wedding & Beyond is A Premium Wedding Expo conducted by Kalyanamalai & GRT jewllery on 7th & 8th of Jan 2023 at Codissia, Coimbatore. From Over 300 Exhibitors to Premium Shopping Solution to Wedding Management, we are here to provide an International Experience combined with Trending Technologies. Kalyanamalai Welcomes You All.
    -----------------------------
    Stay Tuned and Subscribe at bit.ly/Subscrib...
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶ வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பெரும் சவால் பிள்ளைகளை வளர்ப்பதே! பெற்றோரை பராமரிப்பதே! (Part 03) - • வெளிநாட்டில் வாழும் இந...
    ▶ வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பெரும் சவால் பிள்ளைகளை வளர்ப்பதே! பெற்றோரை பராமரிப்பதே! (Part 02) - • வெளிநாட்டில் வாழும் இந...
    ▶ வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பெரும் சவால் பிள்ளைகளை வளர்ப்பதே! பெற்றோரை பராமரிப்பதே! (Part 01) - • வெளிநாட்டில் வாழும் இந...
    ▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 10) - • குடும்ப நிதி நிலைக்கு ...
    ▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 09) - • குடும்ப நிதி நிலைக்கு ...
    ▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 08) - • குடும்ப நிதி நிலைக்கு ...
    ▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 07) - • குடும்ப நிதி நிலைக்கு ...
    ▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 06) - • குடும்ப நிதி நிலைக்கு ...
    ▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 05) - • குடும்ப நிதி நிலைக்கு ...
    ▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 04) - • குடும்ப நிதி நிலைக்கு ...
    ▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 03) - • குடும்ப நிதி நிலைக்கு ...
    ▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 02) - • குடும்ப நிதி நிலைக்கு ...
    ▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 01) - • குடும்ப நிதி நிலைக்கு ...
    ▶ அவசரமாய்.. அவசியமாய்.. | W&B Chennai Peecharangam (Part 07) - • அவசரமாய்.. அவசியமாய்.....
    ▶ அவசரமாய்.. அவசியமாய்.. | W&B Chennai Peecharangam (Part 06) - • அவசரமாய்.. அவசியமாய்.....
    ▶ அவசரமாய்.. அவசியமாய்.. | W&B Chennai Peecharangam (Part 05) - • அவசரமாய்.. அவசியமாய்.....
    ▶ அவசரமாய்.. அவசியமாய்.. | W&B Chennai Peecharangam (Part 04) - • அவசரமாய்.. அவசியமாய்.....
    ▶ அவசரமாய்.. அவசியமாய்.. | W&B Chennai Peecharangam (Part 03) - • அவசரமாய்.. அவசியமாய்.....
    ▶ அவசரமாய்.. அவசியமாய்.. | W&B Chennai Peecharangam (Part 02) - • அவசரமாய்.. அவசியமாய்.....
    ▶ அவசரமாய்.. அவசியமாய்.. | W&B Chennai Peecharangam (Part 01) - • அவசரமாய்.. அவசியமாய்.....
    ▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 13) - • நல்லவை கேட்பின் - கல்ய...
    ▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 12) - • நல்லவை கேட்பின் - கல்ய...
    ▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 11) - • நல்லவை கேட்பின் - கல்ய...
    ▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 10) - • நல்லவை கேட்பின் - கல்ய...
    ▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 09) - • நல்லவை கேட்பின் - கல்ய...
    ▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 08) - • நல்லவை கேட்பின் - கல்ய...
    ▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 07) - • நல்லவை கேட்பின் - கல்ய...
    ▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 06) - • நல்லவை கேட்பின் - கல்ய...
    ▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 05) - • நல்லவை கேட்பின் - கல்ய...
    ▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 04) - • நல்லவை கேட்பின் - கல்ய...
    ▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 03) - • நல்லவை கேட்பின் - கல்ய...
    ▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 02) - • நல்லவை கேட்பின் - கல்ய...
    ▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 01) - • நல்லவை கேட்பின் - கல்ய...
    You Can Write us @ :
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road, T.Nagar,
    Chennai - 600 017.
    Ph: 044 2434 1400
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai

КОМЕНТАРІ • 43

  • @kowsalya3580
    @kowsalya3580 Рік тому +3

    Sujith simply amazing ,1st time I am watching ur speech, I am addict of Bharathi baskar speechall these days, adding u now onwards.simple nd true.

  • @BanumathiR-ii5bq
    @BanumathiR-ii5bq Рік тому +2

    நன்றி

  • @masthanfathima135
    @masthanfathima135 Рік тому +33

    சுஜித் குமார் அவர்களின் உரையாடல் எப்பொழுதும்
    விறுவிறுப்பாக செல்லும்
    ஆரம்பம் முதல் இன்று வரை.
    வாழ்த்துகள்.
    முயற்சி திருவினையாக்கும்.

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic Рік тому +9

    திருமணம் என்றால் மணமகளே மருமகளே வா வா எல்லாம் பழையது. இப்போது ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி தான் பாட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.

  • @Vd57101
    @Vd57101 Рік тому +7

    I love to listen Sujith's speech. Even though he's young, speaking like well experienced person with lots of humour!!

  • @william0829
    @william0829 Рік тому +2

    Books name soluga

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 Рік тому

    சுஜித்....சொறித்தனமான பேச்சு.....கற்பனைகளை உண்மையான சம்பவங்களாக, பலர் சிரிக்க சொல்லறான்....

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 Рік тому +3

    சொரித்தனமான பேச்சு......

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 Рік тому +5

    பையனைவிட பெண்கள் படிப்பு சம்பாத்தியம் மற்றும் திறமை உள்ளதால். பையன் எப்போது
    house husband ஆக இருக்கிறானோ அப்பதான் marriage. காலம் மாறிவிட்டது

  • @kkssraja1554
    @kkssraja1554 Рік тому +32

    இதற்குமேல் இனிமையாக கலாய்க்க வேறுஒருவரால் முடியாது. இந்தபதிவிற்கு மிக்க நன்றி.

    • @drsorg8188
      @drsorg8188 Рік тому +2

      2²2²222²22222222222³3paz
      Zee mo
      Bh

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 6 місяців тому +1

    Marriage has now become a burden rather than a bliss for the boys; should mechanically run after money to fulfill the lavish needs of the wife, without rest or romance!

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +8

    சுஜித் சார் கலக்கிட்டீங்க🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 7 місяців тому +3

    🔯🕉️⚛️

  • @parthasarathy4500
    @parthasarathy4500 Рік тому +3

    Thirumanam panna selawadikam athanasius thankaiye thankku utavi poduma vilakkam

  • @msenthil683
    @msenthil683 2 місяці тому

    Sujith sir iam watching ur program 1 manth i like ur speech I miss you 30 years. Iam senthil from chennai kilpack

  • @sniper.1919
    @sniper.1919 Рік тому +1

    Kaaranam ovvoru ilaijanukum thirumanathirku munbe girl friend kidaithu vudugirargal. Enave thirumanathirku mukiyathuvam kodupathiilai.

  • @ramvignesh2607
    @ramvignesh2607 Рік тому +7

    Edukuda kalyanam waste da

  • @sadiksadik2678
    @sadiksadik2678 Рік тому +4

    Suuuppperrrr

  • @LakshmiLakshmi-lo9ue
    @LakshmiLakshmi-lo9ue 11 місяців тому +2

    Love u bro

  • @udayablakshmiudayablakshmi2186

    💯 true

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 Рік тому +6

    Nice sir 👌👌😀 well said

  • @ramramaswami4656
    @ramramaswami4656 Рік тому +2

    These youngsters are they serious inane other issues

  • @manosampath7200
    @manosampath7200 Рік тому +5

    Super sir

  • @gopinathkt2859
    @gopinathkt2859 Рік тому +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @palaniyammalpalaniyammal3859
    @palaniyammalpalaniyammal3859 Рік тому +2

    Nise bro

  • @villuran1977
    @villuran1977 Рік тому +7

    ஒரு கப் டீ குடிக்கிறதுக்கு எந்த மடையனாச்சும் ஒரு டீ எஸ்டேட்டையே விலைக்கு வாங்குவானா...??

    • @mp-fc8sc
      @mp-fc8sc Рік тому +3

      Ungoppan vangirukan😂😂

    • @Nimaworld11
      @Nimaworld11 7 місяців тому

      ​@@mp-fc8sc 😂😂 ultimate reply

  • @SureshKumar-de7qm
    @SureshKumar-de7qm Рік тому +1

    😂😂😂

  • @sudhavalli7706
    @sudhavalli7706 Рік тому +4

    👏👏👏

  • @velmaiel2337
    @velmaiel2337 Рік тому +1

    Men are from Mars and women are from venus

  • @இசைப்பிரியை-ம5த

    நாமே ஒரு தண்டச்சோறு இதிலே
    கல்யாணம் ஒன்னு தான் கேடு😃
    ராஜா சார் லவ் யூ மேன் ப்ளீஸ்😭
    உன்னால ஆயிரம் பேருக்கு
    சோறு போட முடியும் தானே
    எனக்கு போட மாட்டியா🙏😭
    எனக்கு உன் காலடியில் விழு
    ந்து கிடக்கனும் என்று ஆசை
    ஆனால் என் கடமைகள் எனை
    தடுக்கிறதே என் செய்வேன் 😭

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому

      நாமே குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому +1

      இதுபோல் அப்பா அம்மா நினைத்து இருந்தால்***

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому +1

      தண்டச்சோறு என்று சொல்வது தவறு.நிறைய இடங்களில் வெளியே போய் பார்க்க வேண்டும்.

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому +1

      உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு

    • @lakshmimalini3215
      @lakshmimalini3215 6 місяців тому

      Respected Ma'am nowadays girls expected more and not willing marriage even parent support them boys very shude to their life sir be smart boys in your future sir vazthughal your speech sir hats off sir