தமிழுக்கு அமுதென்று பேர்| தமிழ் அமுதம்

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • தமிழ் என்பதற்கு இனிமை என்று பொருள் படும். இனிமையும், அழகும் உடைய தமிழ்மொழி தீந்தமிழ், தேந்தமிழ் என்ற அடைமொழிகள் கொண்டு அழைக்கப்படுகின்றது.
    தமிழில் உள்ள இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வடிவங்கள் தமிழின் தனிப்பெரும் சிறப்பையும், நயத்தையும் உணர்த்துகின்றது.
    பெரும்புகழ் கொண்ட இலக்கிய படைப்புக்கள் நம் தமிழ் மொழியில் உள்ளன.
    அதனால் தான் பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று கூறி தமிழை சிறப்பிக்கின்றார்.
    அவரது சீடரான பாவேந்தர் பாரதிதாசனும் “தமிழுக்கு அமுதென்று பெயர் அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாடியுள்ளார். உலகின் செம்மொழிகளில் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழியானது உலகின் மூத்த மொழியாக உள்ளது.
    இந்தியா, இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென்னாபிரிக்கா, பிஜி தீவு, மொரிஸியஸ் தீவு போன்ற நாடுகளிலும்,
    உலகத்தில் உள்ள ஏனைய நாடுகளிலும் தமிழ் பேசப்பட்டு கொண்டிருக்கின்றது.
    தனக்கென தனித்துவமான இலக்கணம் மற்றும் இலக்கியங்களை கொண்ட பெருமைக்குரிய மொழி தமிழ் மொழியாகும்.
    தமிழ் வெறும் மொழியாக மட்டும் இன்றி, நம் பண்பாடு மற்றும் கலாச்சாரங்களின் அடையாளமாய் விளங்குகிறது.
    Related searches :
    world first god in tamil
    world first shiva temple
    world first shiva lingam
    world first shiva statue
    world first sivan temple in tamil
    world first shiva
    world's first tallest shiva statue
    first shiva temple in tamilnadu
    first shiva lingam in the world
    first shiva temple in the world
    first shiva temple in india
    first shiva temple in south india
    uthirakosamangai
    uthirakosamangai temple history in tamil
    uthirakosamangai maragatha natarajar temple
    uthirakosamangai varahi amman temple
    uthirakosamangai varahi temple
    first sivan temple in world
    world first sivan temple in tamil
    world first shiva temple
    first shiva temple in india
    world 1st shiva temple
    uthirakosamangai temple
    uthirakosamangai history in tamil
    uthirakosamangai maragatha nataraja
    uthirakosamangai thiruvasagam
    uthirakosamangai temple history
    uthirakosamangai sivan temple
    uthirakosamangai whatsapp status
    uthirakosamangai tamil navigation
    #lordshivatemple
    #worldfirstshivatemple
    #1stshivatemple
    #shivatemples
    #Uthirakosamangai
    #Natarajar
    #firstsivantemple
    #sivan
    #shivatemple
    #rudram
    #mahabharat
    #godstory
    #tamil
    #mythology
    #vijaytv
    #lord
    #mahbharatham
    #dinamalar #ayodhyarammandir #ayodhyamandirstatus
    #v2tamil #v2tamizh #tamilliterature
    #tamilpride #tamilhistory #tamilwriters
    #tamilbooks #tamilhistory #tamilnadu
    #tamillife #tamillifestyle #tamilwriters
    #bharathiyarkavithai #kannadasan
    #kamban #valluvar #thiruvasagam

КОМЕНТАРІ • 3

  • @ravikumar-zk8ue
    @ravikumar-zk8ue 11 місяців тому +1

    தெலுங்கை சுந்தர தெலுங்கு என்று புகழ்ந்தவர்.

    • @v2thamizh
      @v2thamizh  11 місяців тому +1

      அதுவும் உண்மையே!..
      தங்கள் கருத்துக்கு நன்றி!..
      தொடர்ந்து இணைந்திருங்கள்.
      ஆசிரியர்கள், மாணவர்கள்,நண்பர்களுடன் இந்த பதிவினை பகிரவும்!!..

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 8 місяців тому

      SO WHAT
      WE ARE SAYING TAMIL IS THE OLDEST LANGUAGE
      TELUNGU CAME FROM TAMIL
      WE AS TAMILS ARE PROUD
      WE GIVE RESPECT ALL THE LANGUAGES