Malaiyoram Veesum Kaatru Song by

Поділитися
Вставка
  • Опубліковано 20 кві 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • Розваги

КОМЕНТАРІ • 1 тис.

  • @sathysathy4847
    @sathysathy4847 Місяць тому +626

    ஜான் தங்கமே, பல பேர் மனதை தொட்ட இந்த பாடல், ஏனோ நடுவர்கள் மனதை தொடவில்லை...நாங்க குடுக்கிறோம் ஜான்...gold என்ன, உனக்கு வைரமே குடுக்காலம்...love you...take it❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-yv6yq9iy3k
      @user-yv6yq9iy3k Місяць тому +7

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @jagannathrajagopalan921
      @jagannathrajagopalan921 Місяць тому +15

      Athuku than people choice award nu onnu thaniya vaikanum. John athukku thaguthianavan. Super singerey people choice award than. Athuley Win pannavan yennikum jolithathu kedayathu. Second to fifth position instead have great future. I really hope John breaks his spb image and finds that super singer in him before finals. He anyways wins though.

    • @geneliavijay6797
      @geneliavijay6797 Місяць тому +6

      @@jagannathrajagopalan921that’s not true. Diwakar is successful. John also has an actor in him. It will be nice if he breaks his shell slowly and explores that too.

    • @rathathara1300
      @rathathara1300 Місяць тому +5

      John great

    • @rj8904
      @rj8904 Місяць тому +6

      Well said dude

  • @chindhamanig6842
    @chindhamanig6842 Місяць тому +136

    ஜான் பாடியது யாருக்கு எல்லாம் spb sir pada na mari irukku

  • @Kirthika-hack
    @Kirthika-hack Місяць тому +69

    இந்த சீசனில் ஜான்க்காக ஒரு கூட்டமே இருக்கு.உங்க குரல் என்னை மயக்கிவிட்டது.super🎉🎉🎉🎉❤❤❤❤.

  • @PriyaPriya-or3gq
    @PriyaPriya-or3gq Місяць тому +54

    John உங்கள் குரலை கேட்டு கொண்டே இருக்கலாம்
    ஆனால் நடுவர்கள் வஞ்சனை செய்வது மக்களுக்கு தெரியும்
    ஜான் மக்கள் மனதில் இடம் பிடித்த அழகிய தமிழ் மகன் ❤❤❤❤

  • @rtn.md.er.francisxavier1353
    @rtn.md.er.francisxavier1353 Місяць тому +18

    ஜான் அருமையான பாடல் எங்களுக்கெல்லாம் நன்றாக கேட்டது ஆனால் கேட்க வேண்டியவர்களுக்கு காது செவிடாக போனது இதுதான் உண்மை

  • @heavenofmusiq1027
    @heavenofmusiq1027 Місяць тому +121

    அழுதுட்டேன்😢
    மனசு வலிக்குது உன் குரலை கேட்டு ,,,,
    எஸ்பி சார் ஆன்மா வந்து பாடின உணர்வு,
    பேச வார்த்தைகள் இல்லை தம்பி,
    ❤❤❤❤❤❤❤❤

    • @user-vf6go3no3u
      @user-vf6go3no3u Місяць тому +4

      Aama🎉

    • @sathysathy4847
      @sathysathy4847 Місяць тому +3

      Yes. Me too

    • @sneka.mghschinnasemur8839
      @sneka.mghschinnasemur8839 Місяць тому +3

      Sssssssss

    • @meharbanua619
      @meharbanua619 Місяць тому +2

      💯

    • @sangeethachandran936
      @sangeethachandran936 Місяць тому +3

      So disappointed that he didn't get a shower... Missing SPB sir ... Hope his blessings wud be there for this season contestants... But I felt John sang much better than Vaishnavi.. this song is soulful... But Vaishnavi sung pannadhu thaan judges pudichruku...always giving more hype to her .... Adhuvum Shaun sonna comment for vaishnavi...indha week episode la ye vaishnavi paadunudhu thaan best... How comes they say like that... I loved Sanjeev, NRK & Vikram's amazing soulful performance... Kudos to them..

  • @sasiviji9826
    @sasiviji9826 Місяць тому +94

    இசைக்கு பெரிய இலக்கிய அறிவு தேவை இல்லை கேட்போர் இதயத்தை தொடவேண்டும் உனது பாடல் நேரடியாக இதயம் தொடுகிறது நீதான் வெற்றியாளன் ❤❤❤❤

    • @Latestfood._factory.
      @Latestfood._factory. Місяць тому +2

      Very amazing voice. God bless you தம்பி

    • @govindranganathan7419
      @govindranganathan7419 Місяць тому +4

      That is what every body expects. John is having pleasant voice. Reason for viewers appreciation is his mesmerizing voice. Appeal to super singer team to lift the John who is having enough potentiality for singing . His voice is God's gift.

    • @sathysathy4847
      @sathysathy4847 Місяць тому +1

      Sir, உங்கள் கவிதை பிரமாதம்....நன்றி....ஜானுக்கு வெற்றி நிச்சயம்.....🎉🎉🎉🎉

  • @nkanesan4087
    @nkanesan4087 Місяць тому +91

    இந்த நடுவர்கள் செய்வது Judgements கிடையாது so called FAVOURTISM...

  • @AhilanKirishanthy
    @AhilanKirishanthy Місяць тому +74

    ஜோன் உன்னால் தான் இந்த சூப்பர் சிங்கர் பார்க்கிறோம் நாங்கள் சரிகமாபா நிகழ்ச்சி தான் பார்ப்போம் ஆனா நீ இந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் பின்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிதான் பார்ப்போம் நீ நல்லா பாடு நீ final வர வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️இலங்கையில் இருந்து ❤️

  • @villageexcellence3728
    @villageexcellence3728 Місяць тому +134

    Jhon அவர்களை நடுவர்கள் ஒதுக்குகிறார்களோ என்ற எண்ணம் வருகிறது.. அருமையான பாடகர் jhon❤

    • @muzzamilm.a1803
      @muzzamilm.a1803 Місяць тому +23

      John jevitha Vignesh ipadi 3person neglected by judges 😢😢

    • @keerthikam5448
      @keerthikam5448 Місяць тому +13

      Enakum light ah apdi tha thonuthu

    • @ashajayasheeba7883
      @ashajayasheeba7883 Місяць тому +15

      Yes defnetly Enakum Apdi dhan thonudhu talent irundhum othukkuranga 😢

    • @SheeJ17
      @SheeJ17 Місяць тому +13

      I felt the same for recently ...

    • @user-qu8dm6dd7l
      @user-qu8dm6dd7l Місяць тому +10

      Same feel

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 Місяць тому +49

    நடுவர்கள் தங்க மழை கொடுக்கவில்லை என்றால் பரவாயில்லை மக்களின் தங்க மழை உனக்கு தான் ஜான்.. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதே ஜெரோம் காக மட்டும் தான்...

  • @paattu_padava
    @paattu_padava Місяць тому +61

    இவ்வளவு பெரிய பாடகர்களே பொறாமை படும் அளவிற்கு அருமையாக படுகிறாய் ஜான். அது 100 கோல்டன் shower க்கு சமம்.

    • @paattu_padava
      @paattu_padava Місяць тому +2

      *பாடுகிறாய்

    • @madhavikj5645
      @madhavikj5645 Місяць тому +1

      That's why you aren't showered John

    • @leenar4230
      @leenar4230 Місяць тому +5

      Judgeskku John Mela poramai.

  • @parthipana6713
    @parthipana6713 Місяць тому +51

    ஜான் நீங்கள் இந்தப் பாடல் பாடியது எனக்கு மிகவும் பிடித்தது ஆனால் கோல்டு பட்டன் வரவில்லை எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது ஜான்

  • @heavenofmusiq1027
    @heavenofmusiq1027 Місяць тому +220

    விஜய் டிவி ஸவர் வேண்டாம் உனக்கு, எங்கள் மனசில் விஜய் டிவி அல்ல உன் குரல் மட்டுமே இடம் பிடித்து விட்டது, உன்னால் மட்டுமே ஷோ பார்க்கிறேன் , எல்லோரும் திறமையாக பாடலாம் உன்னைவிட, !!!!ஆனால் உன் குரல் மட்டுமே
    எங்கள் ஆன்மாவை தொடுகிறது,

  • @user-hk5ff4ux5t
    @user-hk5ff4ux5t Місяць тому +40

    நானும் இப்போ அந்த குழந்தை மாதிரி தினம் உன் பாட்டு கேட்டு தான் தூங்குரேன் தம்பி..

  • @rj8904
    @rj8904 Місяць тому +230

    மெய் மறந்து கேட்டேன் John🩷🩷🩷 உன் பாடலை....

  • @rj8904
    @rj8904 Місяць тому +133

    கேட்க கேட்க உன் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறதே John🩷🩷🩷....... என்ன ஒரு Crystal Clear Voice உனக்கு🥰🥳🥳🥳

  • @rj8904
    @rj8904 Місяць тому +195

    John🩷🩷🩷 Title Winner 🏆🏆🏆🏆 ஆனால் மிகவும் சந்தோஷம்🥰🥰🥰🥰🥰

    • @rj8904
      @rj8904 Місяць тому +14

      But Judges except Mano sir all are enjoying his singing.... Why they din't give golden buzzer????????

    • @thusakaran7967
      @thusakaran7967 Місяць тому +1

      நீங்கள் கனவு மட்டும் தான் காணலாம்.Nrk எல்லாம் எவ்வளவு கஸ்ரமான Dpb song try panni showerவாங்கினனான்

    • @thusakaran7967
      @thusakaran7967 Місяць тому

      Sorry spb song

    • @rj8904
      @rj8904 Місяць тому +3

      @@thusakaran7967 If you don't like plzzzzzzzzz leave it... Don't comment like this wherever someone comments on John

    • @varsharaja6949
      @varsharaja6949 Місяць тому

      @@thusakaran7967 Nalla vanginan avan kila paathu kuzhii thondinavanla ipa golden buzzer 🔥karanaaaaa

  • @RamkumarP047
    @RamkumarP047 Місяць тому +34

    வார்த்தைகளை உணர்ந்து அவற்றை உணர்த்திப் பாடியது இவர் John Jerome மட்டும்தான்!

  • @senthilkavi6618
    @senthilkavi6618 Місяць тому +242

    "ஜான் ஜெரோம்" நாங்கள் மிகவும் விரும்பி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் குரல். ❤

  • @kavithamuthu7425
    @kavithamuthu7425 Місяць тому +56

    நடுவர்கள் குழு தவறான முறையில் தீர்ப்பு வழங்கியது சரியில்லை ஜான் நீங்க மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விட்டீர்கள் வாழ்த்துக்கள்

  • @rj8904
    @rj8904 Місяць тому +195

    என்ன ஒரு feel John🩷🩷🩷 Soulful singing👌👌👌👌...... வேற வேற வேற level டா🥳🥳🥳🥳🥳.....

    • @rj8904
      @rj8904 Місяць тому +2

      I can't come out of your singing....❤❤❤❤

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Місяць тому +2

      🎉🎉😊😊

  • @radhadevaraj7850
    @radhadevaraj7850 Місяць тому +159

    John ikaga தான் இந்த ஷோ paakkrom நடுவர்கள் shower கொடுக்களின என்ன மக்கள் சப்போட் எப்பவுமே ஜான் க்கு தான் 🎉🎉🎉🎉❤

  • @user-ob2rh5wr1l
    @user-ob2rh5wr1l Місяць тому +36

    நல்ல பாடல் தேர்வு, உங்கள் குரலால் இந்த பாடல் இதயம் தொட்டது. ஏனோ நடுவர்கள் நடுநிலையாக இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது .

    • @user-wc9gl3my7f
      @user-wc9gl3my7f Місяць тому +1

      Aamanga…avanga nadunilayaga illai…..

  • @parthipana6713
    @parthipana6713 Місяць тому +74

    ஜான் பைனல் வரைக்கும் வந்து 💐💐💐💐💐💐💐💐💐💐 வின் பண்ண வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் ஜான் நீங்க என்றும் நலமுடன் இருக்க என்னுடைய மனதார வாழ்த்துகிறேன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ramamoorthyshine1511
    @ramamoorthyshine1511 Місяць тому +19

    அன்பு மகனே... உங்களுடைய இந்த பயணம் தொடர வாழ்த்துக்கள்.. எல்லாம் வல்ல இறைவனுடைய ஆசீர்வாதம் என்றென்றும் உங்களோடும் உங்கள் குடும்த்தோடும் இருப்பதாக

  • @ezhilarasi838
    @ezhilarasi838 16 днів тому +4

    ஜான்!
    எப்படி இப்படி ஒரு அற்புதமான குரலை பெற்றாய்...
    உள்ளத்தை மயக்கும் குரல்.
    ❤🎉😊
    நலமுடன் அகவை நூறு கடந்து வாழ வாழ்த்துக்கள் 🎊
    எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீ.
    🎉❤😊

  • @ismaileha5400
    @ismaileha5400 Місяць тому +77

    டிவியில் நேரில் பார்க்காமல் சற்றே தள்ளி இருந்து பாடலை கேட்டால் SPBயின் குரல் ஒலிப்பது போன்றதொரு உணர்வு வருகிறது. அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கிறது ஆனால் இந்த பாடலுக்கு கோல்டன் பஸ்ஸர் இல்லை. சூப்பர் சிங்கர் விதிமுறைக்கு மாறாக தமிழ் பாடலில் தெலுங்கில் கலந்து இந்த பாடலை சுமாராக பாடிய பெண்ணுக்கு கோல்டன் பஸ்ஸர் என்ன ஒரு நடுவர்கள்? அந்த தெலுங்கு கலந்து பாடிய தவறை மறைக்க தெலுங்கில் பேசி சமாளிப்பு மனோவின் தாய் மொழிப்பாசம் அற்புதமாய் தென்பட்டது. சூப்பர் சிங்கர் தமிழ் போட்டின்னு சொல்லாதீங்க சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சின்னு பெயரை மாத்தி வைங்கப்பா.

  • @MohamedJawahir-ct6ik
    @MohamedJawahir-ct6ik Місяць тому +121

    அடப் பாவிங்களா இப்படியான ஒரு பாடலுக்கு Golden சவர் கொடுக்காமல் விட்டிட்டங்களடா யாருக்காகட இப்படியெல்லாம் செய்றீங்க

    • @rj8904
      @rj8904 Місяць тому +6

      So many of us have the same question...... Now a days judges face reaction is very bad while John singing..... Don't know why..... They have to treat all of them equal.....

    • @lgopti8389
      @lgopti8389 Місяць тому +2

      💔

    • @anuradha6654
      @anuradha6654 Місяць тому +2

      மனதை மயக்கும் குரல்

    • @silambus671
      @silambus671 Місяць тому

      😮​@@rj8904

    • @rajivgandhik1660
      @rajivgandhik1660 Місяць тому

      One side a pandranga main a vaishnavi, shruthi ku avaaa naala..

  • @marynabisha5303
    @marynabisha5303 Місяць тому +21

    தம்பி நீங்க இந்த பாடலை பாடும் போது கண்மூடி கேட்டால் அப்படியே S p b குரல் நீங்க நல்லா வருவீர்கள் அவ்வளவு அருமையாக உள்ளது உங்கள் குரல்

  • @shahulbabuji
    @shahulbabuji Місяць тому +14

    ஜான் 🎉சூப்பர்டா செல்லம். வேற என்ன சொல்ல.... God bless you 💝💝💝

  • @SheeJ17
    @SheeJ17 Місяць тому +74

    'மனசோடு பாடும் பாட்டு' ஜானின் குரல் '' மனதை வருடியது " ஆத்மார்த்தமாக ,உணர்வுப் பூர்வமாக இருந்தது 💜💜💜Hats off you John for this amazing Song 💜
    It was one of the best performance on
    இசைஞானியின் சுற்று. Im not convinced why they didn't give the Golden Buzzar for this soulful singing 😔 Disappointed...

    • @rj8904
      @rj8904 Місяць тому +1

      Me too❤

    • @govindranganathan7419
      @govindranganathan7419 Місяць тому +2

      But everytime viewers gives appreciation that is important for his encouragement.

  • @sarojinisarojini9372
    @sarojinisarojini9372 Місяць тому +14

    John pattu eppa varumnu ehirpathukkitte irupen unkalukkaga than super singerr parkuren. Tittle neengathan win pannanum thambi. All the best🎉🎉🎉🎉🎉

  • @skannaskanna1533
    @skannaskanna1533 Місяць тому +74

    ஜான் நீ இயற்கை கொடுத்த ஒரு பொக்கிஷம் சூப்பர்

  • @sathyam5496
    @sathyam5496 Місяць тому +16

    John thangapulla...ne padiyadhu enaku rompa pudichdhu.....

  • @agnelcletus5803
    @agnelcletus5803 Місяць тому +37

    ஜான் நாங்க உனக்கு தருகிறோம் golden shower 🎉🎉🎉🎉

  • @JohnPaul-xe9wl
    @JohnPaul-xe9wl Місяць тому +14

    All tamilnadu people support you John ...neenga vijay mari varuvinga

  • @saranyatrends2999
    @saranyatrends2999 Місяць тому +23

    Romba alaga nalla paadinaalum judges shower kudukka matranga....John voice like SPB❤

  • @menaka.k-pm3yi
    @menaka.k-pm3yi Місяць тому +24

    என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மங்கை பாடல் உங்கள் குரலில் கேட்க ஆசை ஜான்

  • @joneschristianchannel9217
    @joneschristianchannel9217 Місяць тому +56

    இசைஞானி இளையராஜா ரவுண்டில் ஜான் பாடின பாடலுக்கு நடுவர்கள் பஸர் கொடுக்காதது வருத்தமா இருக்கு

  • @mercypriyadharshni138
    @mercypriyadharshni138 Місяць тому +49

    Makkalukku yaara pidikkutho...avangala Indha judges ku pidikathu pola...venumne JJ ku Golden shower kodukka maatranga....idhukku mela eppadi da pada mudium...enna feel...JJ yengalukku pidichirukku unga performance.... Ne kalakku Bro...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anitha05
    @anitha05 Місяць тому +24

    John❤.....Intha voice mind kulla ennamo pannuthu....Voice keta podhum avlo relaxed ahh irukku...Soulful Voice...❤😊

  • @kirisanthinikirisanthini-qd3iw
    @kirisanthinikirisanthini-qd3iw Місяць тому +237

    இந்த சீசனோட எஸ்.பி.பி.சிங்கர் நீங்கதான்.❤❤😊

    • @karpagamjagadeesan6582
      @karpagamjagadeesan6582 Місяць тому +4

      Don't degrade the legend SPB

    • @sathysathy4847
      @sathysathy4847 Місяць тому

      ​@@karpagamjagadeesan6582she haven't degrade...she is motivating Jhon.....Just an appreciation....

    • @sathysathy4847
      @sathysathy4847 Місяць тому

      @@karpagamjagadeesan6582 she/he is not degrading , just motivating him to come forward....

  • @user-wb7up4zs9c
    @user-wb7up4zs9c Місяць тому +9

    ஜான் பாடிய இந்தப் பாடலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை இந்த பாடலை கேட்டால் மெய் சிலிர்க்கிறது. மனம் அமைதி ஆகிறது ❤❤

  • @ponnuduraiguna5205
    @ponnuduraiguna5205 Місяць тому +41

    Hi! John,
    Why the judges not given golden shower, we Sri Lankan living in U.S will give you diamonds showers don’t worry. God be with you.

  • @muthumuniyammalj2010
    @muthumuniyammalj2010 Місяць тому +24

    எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல்....❤
    ஜான் அண்ணா நீங்களும் இந்த பாடலை SPB sir போலவே உள்ளம் உருகி பாடுறீங்க...👍
    சூப்பர் அண்ணா ..
    All the best 🥰
    ஆராரோ ....பாடினாலும்... ஆராரோ.. ஆகதம்மா..சொந்தங்கள் தேடினாலும்... தந்தை தாய் ஆகாதம்மா....❤wonderful lines.

  • @arunadevi6374
    @arunadevi6374 Місяць тому +9

    Thiramaiku support pannunga.. yellarukum periya background iruku ... John ku thiramai irukku... Ne nala varuva thangam 🎉🎉🎉

  • @lalithareddi8277
    @lalithareddi8277 Місяць тому +20

    John a unique and beautiful voice. Nobody can become Super Singer this season except you

  • @rj8904
    @rj8904 Місяць тому +172

    Like மகிழ்மித்ரா🥰, என் குழந்தைகளும் John 🩷 பாடலை விரும்பி கேட்பாங்க🥰🥰🥰....

  • @pavithrashree3340
    @pavithrashree3340 Місяць тому +31

    Judges are supporting contestants with background...john is such a good singer....y do i feel like he's being neglected by judges.....JOHN SUCH A SOULFUL SINGER ....PEOPLE SUPPORT FOR YOU JOHN❤❤❤

  • @govindranganathan7419
    @govindranganathan7419 Місяць тому +21

    John your today's song malaiyorum padum pattu kekutha kekutha is heard by Viewers and enjoyed very well.
    But judges view is different ?
    Your magical voice and pronunciation of tamil lyrics is outstanding. Keep it up.
    God has given you nice voice and opportunity to sing in Vijay TV Super singer platform. Wish you to utilise this opportunity and succeed in this contest.🎉🎉🎉🎉🎉

  • @arulvinoth456
    @arulvinoth456 Місяць тому +12

    மிக மிகப் பிடித்திருந்தது தங்கம் நீ வாழ்க வளமுடன்

  • @swethasenthi8327
    @swethasenthi8327 Місяць тому +20

    ஜான் அண்ணா நீங்க பாடுறத கேட்டுட்டு இருக்கணும் போல இருக்கு மெய்மறந்துபோகிறேன்

  • @Vignesh.SVicky-ne3xh
    @Vignesh.SVicky-ne3xh Місяць тому +42

    John supera paadunaru apram yen golden buzzer kudukale john voice super john than title winner makkallin manathail iruppavar john mattumthan❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @lakshmiraj1292
    @lakshmiraj1292 Місяць тому +202

    *உன் காந்தக்குரலால்🫠 கிட்டார் 🎻வாசிக்கும் பெண்🥰 தான் வாசிப்பதை🥹 மறந்து ரசிக்கிறாள்🌀😍......*

    • @ajmajm865
      @ajmajm865 Місяць тому

      டேய் சுன்னி பயலே

    • @Ravana415
      @Ravana415 Місяць тому +2

      Violin 🎻

    • @sathysathy4847
      @sathysathy4847 Місяць тому +6

      Yes....andha ponnu avalai ye marundhu ketkiral...

    • @lakshmiraj1292
      @lakshmiraj1292 Місяць тому +5

      @@sathysathy4847 Antha clips na 10 times pathuten😍

    • @rj8904
      @rj8904 Місяць тому +3

      Yep❤❤

  • @nithish4627
    @nithish4627 Місяць тому +38

    வாழ்த்துக்கள் ஜான் சூப்பர் song குழந்தை முதல்அனைவரும் ரசிக்கிற voice

  • @lakshmiraj1292
    @lakshmiraj1292 Місяць тому +41

    john performance Editing vera maari🔥🔥ellarum mei maranthu kettanga 🥹🤍

  • @user-rh4ju8ve7w
    @user-rh4ju8ve7w Місяць тому +8

    Vendumendre johni eziupaduthugerathu vtv en ondra vayathu pappa john fan kodi makka l tharugirom
    unnakku
    golden shower❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thangam

  • @eaeencourageandempower6996
    @eaeencourageandempower6996 Місяць тому +3

    ஜீவன் உள்ள குரல்... மிகவும் எளிமையான போட்டியாளர், மனம் தளர வேண்டாம், இன்னும் முயற்சி செய்யவும்...எங்கள் அன்பும், ஆதரவும் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு..God bless you..

  • @pramithapramitha8636
    @pramithapramitha8636 Місяць тому +8

    Intha song John patoratha kekkum pothu vera leavela eruku

  • @mohamednawzer4922
    @mohamednawzer4922 Місяць тому +14

    jhonஉனக்கு வேண்டாம் goldசவர் ஏன்னா நீதான்பா ரியல் சிங்கர் professional...எப்படியும்..future உன் குரல்தான் industry la..என்ன ஒரு crystal clear voice..woow

  • @sathishmegaworld
    @sathishmegaworld Місяць тому +14

    no comment to his voice . simply filled my heart with tears.......best of best performance today.........repeat mode on.....

  • @user-vf6go3no3u
    @user-vf6go3no3u Місяць тому +72

    John ❤kutty என் மகள் ❤உன் ரசிகை. குழந்தை. களுக்கு. 🌹 உன்னை. மிகவும் பிடிக்கும் ஏன். எ‌ன்று‌ தெரியல டா. 🌹 John குட்டி ❤❤❤

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 Місяць тому +7

    Tamil makkal manathil jone thaan winner ❤

  • @HummaStudio
    @HummaStudio Місяць тому +10

    What a voice man. His voice is gonna rule the world

  • @jeevidhasri9515
    @jeevidhasri9515 Місяць тому +9

    John unakaka dha super singer pakra.vera level ♥️ all the best 👍

  • @annierosary3214
    @annierosary3214 Місяць тому +13

    I not interet last 5 years any song but now I like john songs God bless you

  • @rj8904
    @rj8904 Місяць тому +68

    John 🩷🩷🩷வெண்மேகம் பெண்ணாக உருவானதோ..... பாடலை உன் குரலில் கேட்க வேண்டும் போல் இருக்கு....

    • @lakshmiraj1292
      @lakshmiraj1292 Місяць тому +5

      Fan's request bro...john voice la mass ah irukum 😢❤

    • @rj8904
      @rj8904 Місяць тому +5

      Yeah dude❤

    • @rj8904
      @rj8904 Місяць тому +1

      அம்மா அம்மா எந்தன் ஆருயிரே song plzzzzzzzzz John.....

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Місяць тому +1

      Dude swarnalatha mam , round vaikanum.
      Athula John thambi and jeevitha sernthu "Kadhal kaditham varaidhen unnakku "from cheran pandiyan movie song paduna nalla irrukkum 😊 SA Raj Kumar music.

    • @rj8904
      @rj8904 Місяць тому +1

      @@meenatchiv9663 yeah dude superb song

  • @jdbrothers1035
    @jdbrothers1035 Місяць тому +6

    ஜான் என் மனதை வருடிவிட்டு சென்றது உங்களுடைய பாடல், spb ஐயா இருந்திருந்தால் இதை கேட்டிருந்தால் இப்போதே நீங்கதான் வெற்றியாளர் என்று அறிவித்திருப்பார் ரசிகர்கள் நாங்கள் சொல்லுகிறோம் நீங்கள் பாடியது மிக மிக அருமை கவலை படவேண்டாம் வெற்றி உங்களுக்குதான் வாழ்த்துக்கள்...!👍👍👍👍👍

  • @lakshmiraj1292
    @lakshmiraj1292 Місяць тому +56

    மகிழ் மித்ரா தங்கம் 😻🤍ஜான் அண்ணா மாறி ஒரு நாள் சூப்பர் சிங்கர் மேடையில் பாடனும் 🎤😍

    • @Swapna_12360
      @Swapna_12360 Місяць тому +3

      @lakshmiraj1292 Thank you so much for your lovely wishes❤

    • @lakshmiraj1292
      @lakshmiraj1292 Місяць тому

      @@Swapna_12360 thanks a lot sis❤️😍

  • @clintonjoseph9652
    @clintonjoseph9652 Місяць тому +6

    This guys voice is tantalizing very soothing. Iam music field for 35years John's voice has healing touch from the Almighty. John you sjould learn carnatic and Hindustani and try other journals too. Very small nuances and esthetic touches to learn. Surely this guy is gona go high 🎉🎉🎉

    • @rj8904
      @rj8904 Місяць тому +1

      Well said dude❤🎉

  • @gopalakrishnanmadhavaramas9763
    @gopalakrishnanmadhavaramas9763 Місяць тому +5

    ஜான், நீங்க சூப்பரா பாடினீ ங்க மிகவும் அருமை உங்கள் குரலில் இந்த பாட்டு மனதை மிகவும் துளைத்தது. Outstanding performance.என் மனைவிக்கு மிகவும் பிடித்த இந்த பாடலை பாடியதுக்கு கோடானு கோடி நன்றிகள். நீங்கள் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறோம். May God bless you forever.❤️❤️❤️❤️

  • @manikandanmuthuraman5567
    @manikandanmuthuraman5567 Місяць тому +39

    John bro your voice makes us relaxing ....who cares about buzzer....it is just Devine feeling.....

  • @svtrajah
    @svtrajah Місяць тому +8

    John உங்கள் குரல் மட்டுமல்ல உங்கள் பணிவும் எங்களை கட்டிப்போட்டு விட்டது.
    பிறப்புஇலங்கை
    வசிப்பிடம் சவூதி அரேபியா

    • @johnjerom7382
      @johnjerom7382 Місяць тому

      Thank you so much raja sir

    • @sathysathy4847
      @sathysathy4847 Місяць тому

      @@johnjerom7382 appa, naan Unga magan in thevira rasigai...melum melum avan isai mulam valara vendum endru aandavanai prathikiuren....Jhon boy ku enga family saarbaga idhu ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️kandipa oru nal Unga family ah kuda pesanum nu aasai ya iruku appa...

  • @rameshnatarajan9033
    @rameshnatarajan9033 Місяць тому +1

    நான் இது வரை இந்த நிகழ்ச்சியை நேரம் இருந்தா மட்டுமே பார்ப்பேன்.. இந்த சீசன் முழுவதும் பார்த்து வருகிறேன்.. For one and onlyi ஜான் Jerome.
    மக்கள் மனங்களில் இடம் பிடித்த உனக்கு.... நாங்கள் தருகிறோம்... தங்கம் என்ன வைரமே பரிசாக.....

  • @thangamguru9912
    @thangamguru9912 Місяць тому +66

    ஜான் குட்டி நீ பாடுறதகேட்டாலே மனசு லேசாகும் டா தம்பி ❤❤❤❤❤❤

    • @user-db7hn2wt4l
      @user-db7hn2wt4l Місяць тому

      Ur voice amazing brother

    • @sathysathy4847
      @sathysathy4847 Місяць тому +1

      Yes....manasuku romba idhama iruku ....Jhonyyyyyyy❤❤❤❤

  • @UnivirseQueen-li1go
    @UnivirseQueen-li1go Місяць тому +5

    மகிழ்மித்ரா மாதிரி ரசிகர்கள் இறுக்கும்வரை எந்த கோல்டும் எந் த ஷவரும் ஜானுக்கு ரெண்டாம்பட்சம்தான் மகிழ்மித்ரா கோல்டே இந்த வாரம் பெரிய பொக்கிசம் எங்கள் ஜானுக்கு பணக்காரங்க தப்பு பண்னா தெலுங்குலேயே மறைக்குறாங்க பணக்காரங்களை மேல மேல தூக்கிவிடாதிங்க எங்கல் ஜான் மாதிரி திறமை சாலியை தூக்கி விடுங்கள் சூப்பர் சிங்கருக்கே பெருமை அடுத்த வாரம் கடுப்பேத்தாதிங்க கொல காண்டா ஆயிடுவேன்

  • @deepavedhagiri1037
    @deepavedhagiri1037 Місяць тому +3

    ஜான். உங்கள் குரலால் எந்தப் பாடலைப் பாடினாலும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. எனக்கு பாடல் கேட்பது மிகவும் பிடிக்கும். உங்கள் குரலைக் கேட்கவே இந்த சீசனைத் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். God bless you.

  • @Nowfhal
    @Nowfhal Місяць тому +11

    John Army ❤. Ready to suport John.

  • @vijivijitha7157
    @vijivijitha7157 Місяць тому +4

    John ungalukaga than nan super singer pakuradu enda nigalcchiya parkum podu afpo John varuvar Andi athir parthtu erupan ungala romba pidikum thambi valga valamudan

  • @vidhyasundar7531
    @vidhyasundar7531 Місяць тому +16

    தம்பி super paa. Enna oru kural.. Spb sir in saayal unga kuralil🎉🎉🎉.. U should be a title winner John.. May God bless u thambi👑👑👑... Spb sir in aasirvathangal ungalku epavume undu thambi... Vaalka valamudan

  • @SureshKumar-ui7vz
    @SureshKumar-ui7vz Місяць тому +32

    SPB Sir கே கேட்டு இருக்கும் ஜான் இவ்வளவு அழகாக பாடியதால் ❤❤❤❤

  • @BBRishi
    @BBRishi Місяць тому +4

    John bro unakaga tha intha show pakre ur voice vera lvl.yesudhas singers pola intha bro voice song this generation ku 100%use irku.sujatha mam and judges plz intha bro selected bcz talented voice it generation ku hlp .John bro spr ah sing panreenga i m in kerala .

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Місяць тому +31

    ரொம்ப இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று 🙏🏻👍🏻👌🏻

  • @user-gh8me1qb6v
    @user-gh8me1qb6v Місяць тому +12

    Background big big singers a irunthu avanga ponna mela ethi viturathula oru real reality show.john mathiri payangalukku support panni nalla nilaimaikku kondu varathula than iruku.

  • @saravanaganesh2653
    @saravanaganesh2653 Місяць тому +9

    Thank you for given plain shirt 👕 to him....
    Worst judges not given shower.... But nanga 🎉🎉🎉🎉🎉&❤❤❤❤ kodukirom....
    Take it John ❤❤❤❤

  • @user-mv8nz8dm4s
    @user-mv8nz8dm4s Місяць тому +2

    தம்பி ஜான் பாடிய பாடல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 Місяць тому +2

    ஜான் பாட பாட உடம்பில் மெய் சிலிர்க்தம்மா😢😢😢

  • @meenatchiv9663
    @meenatchiv9663 Місяць тому +4

    John thambi❤ judges romba panranga.unnakku na kudukuran da shower,busuvanam,1000 wala ,star, trophy ellam 🎉🎉🎉🥳⭐⭐🌹🌹🍫💐💕🏆😇🔥❣️🌋

    • @vsoundarib
      @vsoundarib Місяць тому +1

      Super 🎉🎉🎉🎉

  • @RaviUK2024
    @RaviUK2024 Місяць тому +8

    Fantastic Rendition by KING of this Season. Touches every one's Heart❤💥👋👌. Deserve for Golden shower.💯

  • @user-eo4jw4xn3y
    @user-eo4jw4xn3y Місяць тому +8

    Jon unnodu voice super ya ❤

  • @kanaka2827
    @kanaka2827 Місяць тому +3

    ஜானுக்கு ஏன் சவர் கொடுக்கவில்லை 😂😂😂😂மிகவும் வருத்தம் அளிக்கிறது😊😊😊😊 ரொம்ப எதிர்பார்த்து காத்திருந்தோம் ....அருமையாக பாடினாய் ஜான்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-qu8dm6dd7l
    @user-qu8dm6dd7l Місяць тому +5

    பொய் ஜச்மன்ட் jhon u r very well singer🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shantiguru5481
    @shantiguru5481 Місяць тому +13

    Why no golden buzzer to John, I was shocked and very upset ,judges this is unfair

  • @MKG859
    @MKG859 Місяць тому +2

    மீண்டும் வந்தார் நம் SpB John 🎉❤ வாத்துகள் தம்பி

  • @kannanlakshmi4562
    @kannanlakshmi4562 Місяць тому +2

    ❤🌹 ஜான் வாழ்த்துக்கள் நீதான் முதல் வின்னர் 🌹❤️

  • @SaraShilpa
    @SaraShilpa Місяць тому +5

    John kaagavae super singer paakuran..rare voice like spb sir🥹😍💎

  • @shahulhameed6887
    @shahulhameed6887 Місяць тому +16

    ஜான் உன்னோட இந்த பாடலுக்கு அருமை சூப்பர்

  • @selvarani4573
    @selvarani4573 Місяць тому +1

    ஜான் பாட்டு கேட்டால் அழுகை வருது தம்பி❤❤❤❤❤

  • @Josephine.i-xp6jp
    @Josephine.i-xp6jp Місяць тому +7

    மனசோட உங்கள் பாடல் கேட்டுக் கொண்டே இருக்கும்