Kalaivaniyo Raniyo Song by

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • Розваги

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @sneka.mghschinnasemur8839
    @sneka.mghschinnasemur8839 25 днів тому +668

    விஜய் டிவி உங்களிடம் ஒரு வேண்டுகோள்.. மக்களுக்கு பிடித்த குரல் தான் வெற்றி பெற வேண்டுமே தவிர ஒரு நால்வருக்கு மட்டும் பிடித்த குரலோ பாடகரோ அல்ல... இதுவரை நான் யாருக்காகவும் கமெண்ட் செய்து இல்லை... எங்களுக்கு, மக்களுக்கு அவ்வளவு பிடித்த எங்கள் தங்கம் ஜான் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் விருப்பம், வேண்டுதல் மேலும் நாங்கள் உங்களிடம் வைக்கும் வேண்டுகோளும் கூட

    • @rj8904
      @rj8904 25 днів тому +16

      Same here mam❤❤🎉🎉

    • @user-ep4ky2zz8q
      @user-ep4ky2zz8q 25 днів тому +10

      Cent percent correct

    • @SheeJ17
      @SheeJ17 25 днів тому +13

      Wishing the Same ...

    • @thangamguru9912
      @thangamguru9912 25 днів тому +17

      ஜான் குட்டி பைனல் போயிட்டாறா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤❤❤❤❤❤❤❤

    • @sethum
      @sethum 25 днів тому

      @@thangamguru9912 உங்கள் சந்தோஷம் தொடரும்.

  • @srimathisrimathi7229
    @srimathisrimathi7229 24 дні тому +96

    ஜான் உனக்காக மட்டும் தான் சூப்பர் சிங்கர் பாக்குறேன் இந்த பாடல். ரொம்ப புடிக்கும். வாழ்த்துக்கள் finale பாக்க ரொம்ப ஆசை

  • @pappucraftsart2943
    @pappucraftsart2943 22 дні тому +110

    ஜான் தங்கமே mobile phone எடுத்தாலே ஜான் தான் . ஜான் my favourite singer ❤❤❤❤

    • @sathysathy4847
      @sathysathy4847 21 день тому +2

      Amanga, Nina Jhon, urkandha Jhon, nadandha Jhon, sapidum podhu Jhon, thoogum podhu Jhon, Kanavilum Jhon .....oh god!!!! Avalavu azhaga paduraney enna panuradhu?????

    • @SheeJ17
      @SheeJ17 12 днів тому

      Always John thanga ❤❤❤

  • @sureshbau6001
    @sureshbau6001 12 днів тому +12

    விஜய் டிவி மற்றும் இதர டிவி நிகழ்ச்சிகளை விரும்பாத எனக்கு. ஜான் நீ பாடும் பாடல் திரும்ப திரும்ப தேடி கேட்க செய்யுது.

  • @VijaykumarManimegala
    @VijaykumarManimegala 26 днів тому +96

    மீண்டும் எஸ்பிபி ஐயா அவர்களின் குரலை கேட்டது போல் இருந்தது ஜான் வாழ்த்துக்கள்

  • @rj8904
    @rj8904 26 днів тому +331

    இந்த Season ல John❤️❤️❤️ கிட்ட இருக்கின்ற
    1 தெளிவான அழகு தமிழ் உச்சரிப்பு
    2 தெளிந்த நீரோடை போன்ற CRYSTAL CLEAR Voice🫡
    3 இனிமையாகப் பாடுவது without learning music
    அனைத்துமே Wow wow wow factor தான்🥳🥳🥳

    • @P.B.S590
      @P.B.S590 26 днів тому +9

      Yes. I love you John 💝💝💝😘😘😘

    • @SheeJ17
      @SheeJ17 26 днів тому +8

      Sister ..That was making him something special from others....❤️❤️😘😘

    • @alamelunaala4028
      @alamelunaala4028 26 днів тому +4

      Fantastic singer . He deserve it

    • @meenatchiv9663
      @meenatchiv9663 26 днів тому +4

      Finalists la irruppar thambi dude ❤❤❤

    • @vanitharamanimahendhiran3201
      @vanitharamanimahendhiran3201 25 днів тому +3

      Waiting for that moment

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 25 днів тому +48

    Music கற்றுக்கொள்ளாமல் john பாடுவதே special ❤🎉

  • @vinodraja3093
    @vinodraja3093 24 дні тому +52

    ஓமான் மசுகட்டில் இருந்து ஜானுக்கு வாழ்த்துக்கள் 💐💐 SS10 title winner 🏆 நீயே ஆவாய்

  • @rj8904
    @rj8904 26 днів тому +728

    யார் என்ன சொன்னாலும் நீ தான் John❤️❤️❤️❤️ எங்களின் Junior SPB🥰🥰... You are the King 👑👑👑 of Melodies🥳🥳🥳

    • @biorajaram
      @biorajaram 26 днів тому +7

      ❤❤❤🎉🎉🎉

    • @sathysathy4847
      @sathysathy4847 26 днів тому +10

      Definitely absolutely exactly 💯 💯💯💯💯💯💯💯💯

    • @darkmodemc3172
      @darkmodemc3172 26 днів тому +5

      ❤❤❤❤❤❤

    • @sudhavk6768
      @sudhavk6768 26 днів тому +5

      ❤❤❤❤❤

    • @SheeJ17
      @SheeJ17 26 днів тому +3

      ❤️❤️❤️🎉🎉🎉

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 26 днів тому +61

    ஜான் நீ ஒரு சிறந்த கிராமிய கலைஞன் சிறப்பு🎉🎉🎉🎉

  • @sathysathy4847
    @sathysathy4847 26 днів тому +249

    ஜான்❤❤❤❤❤, இந்த பாடலை கேட்க SPB ஐயா அவர்கள் நம்முடன் இல்லை...ஆனால் அவரது ஆன்மா நிச்சயம் உன்னை வாழ்த்தும்.....வாழ்க பல்லாண்டு...

    • @lakshmiraj1292
      @lakshmiraj1292 26 днів тому +6

      Kandipaga dude...spb sir hug paniruparu❤🥺

    • @SheeJ17
      @SheeJ17 26 днів тому +4

      Sure JI..If SPB sir there..John will get hug from me him...❤️❤️❤️

    • @rj8904
      @rj8904 26 днів тому +4

      My wishes too Johnnnny❤❤❤🎉🎉

    • @sathysathy4847
      @sathysathy4847 26 днів тому +3

      No doubt hug panirupaar plus aludhu irupaar....💯💯💯

  • @sathysathy4847
    @sathysathy4847 26 днів тому +384

    இப்பாடல் SPB ஐயா அவர்களுக்கு பிறகு , ஜான் குரலில் மிகவும் பொருத்தமாகவும், இனிமையாகவும் இருந்தது.💯💯💯💯...
    கலைமகள் அருள் ஏப்போதும் உனக்கு உண்டு ஜான்❤❤❤❤❤❤❤...

    • @lakshmiraj1292
      @lakshmiraj1292 26 днів тому +7

      Yaah ...ini john voice la tha mass❤

    • @rj8904
      @rj8904 26 днів тому +4

      💯💯💯💯💯

    • @SheeJ17
      @SheeJ17 26 днів тому +3

      Ji...John is the one💯💯💯

    • @sathysathy4847
      @sathysathy4847 26 днів тому +9

      Hi Jhon fans, assemble agitingala????

    • @SheeJ17
      @SheeJ17 26 днів тому

      ​@@sathysathy4847Ji...so happy to hear that❤❤❤

  • @SheeJ17
    @SheeJ17 26 днів тому +171

    " தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா " When he start this...
    I Was like Frozen ....❤❤❤
    மெய் மறந்தேன் ......

    • @lakshmiraj1292
      @lakshmiraj1292 26 днів тому +4

      Aiyo nan urugiten intha line la irunthu🥹🥹🫠🫠🫠🫠🧚

    • @SheeJ17
      @SheeJ17 26 днів тому +1

      ​@@lakshmiraj1292Sissy...Just like the Wow la ❄️❄️❄️❄️

    • @lakshmiraj1292
      @lakshmiraj1292 26 днів тому

      @@SheeJ17 halwa maari irunthuchu sisy 🫠🫠🫠🫠🫠

    • @AjithKumarS-oy1mh
      @AjithKumarS-oy1mh 24 дні тому

      3.14

  • @chocoboy8429
    @chocoboy8429 24 дні тому +37

    Super singer வரலாற்றில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகர் ஜான் மட்டுமே... அவ்வளவு நேர்த்தியான குரல், தெளிவு, பாடும் விதம் so cute... And all the best.. Your almost win in the session... மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஜான் 👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤

  • @prasanthpaulraj175
    @prasanthpaulraj175 25 днів тому +22

    மக்களுக்கு பிடித்த பாடல்களை பாடுவது தான் சிறப்பே...🎉

  • @SheeJ17
    @SheeJ17 26 днів тому +279

    இசைக்கென்றே
    பிறந்த குரலில் ...
    உனது அழகு மொழியோடு
    உணர்வும் கலந்து ....
    கிராமிய காற்று வீசினது மாதிரி... Mesmerizing Performance...❤️❤️❤️

    • @rj8904
      @rj8904 26 днів тому +8

      Exactly dude.... I felt it many times❤❤

    • @SheeJ17
      @SheeJ17 26 днів тому

      ​The first song I heard from John voice was 'Maddurai Marikolunthu' that moment I felt ahhh..this voice was something magical...​@@rj8904

    • @sathysathy4847
      @sathysathy4847 26 днів тому +9

      Yeah ...apa apa..en oru Jeevanoda padirukaan...idhuku mela yenna vendum...na aludhuten Jhon fans....😢😢😢

    • @sathysathy4847
      @sathysathy4847 26 днів тому +4

      Yes Ji.. 💯 💯💯💯💯 nice kavithai for him Ji...salute for you ji🫡🫡🫡

    • @SheeJ17
      @SheeJ17 26 днів тому +3

      @@sathysathy4847 Thank you Ji...When I'm thinking about John...Words are blowing naturally❤️❤️❤️

  • @user-wb7up4zs9c
    @user-wb7up4zs9c 26 днів тому +120

    அன்பு மகன் ஜான் தங்கமே இந்த பாடல் உன் குரலில் ஆஹா என்ன ஒரு அழகு இதுவரை நான் பார்த்த super singer season ல் இந்த பாடல் யாருமே பாடியது இல்லை மிகவும் அருமையாக உள்ளது கண் கலங்கியது மெய் சிலிர்த்து ஜான் ❤️👌🏼

    • @SheeJ17
      @SheeJ17 26 днів тому +5

      அருமையாய்.. சொன்னீர்கள்

    • @rj8904
      @rj8904 26 днів тому +2

      💯💯💯👌👌

    • @sathysathy4847
      @sathysathy4847 26 днів тому +2

      அழகாக சொன்னீங்க.....💯💯💯

    • @meenatchiv9663
      @meenatchiv9663 26 днів тому +2

      Ama 🙌❤

    • @TamilAdiyan
      @TamilAdiyan 24 дні тому +1

      அருமையான கமெண்ட் 🎉

  • @sathysathy4847
    @sathysathy4847 22 дні тому +28

    I love you Jhon❤❤...இந்த பாடலை விட்டு இன்னும் வெளியே வர முடியவில்லை.....அற்புதம் டா கண்ணா.......

    • @rj8904
      @rj8904 17 днів тому

      Dude what happened... No response for வந்தேன் டா பால் காரன்?? என்னாச்சு,???

    • @sathysathy4847
      @sathysathy4847 17 днів тому

      Auto delete issues dude...just few hours back got cleared....

    • @rj8904
      @rj8904 17 днів тому

      @@sathysathy4847 oh ok ok dude

  • @sahayamariyadeepa6379
    @sahayamariyadeepa6379 23 дні тому +30

    ஜான் தம்பி எனக்கும் உன்னைப் போல் ஒரு தம்பி இருக்கான். உன்னை என் இரண்டாவது தம்பியாகப் பார்க்கிறேன். நீ நிச்சயம் உலகளவில் உயர்ந்து நிற்பாய். வாழ்த்துக்கள். Vijay tv super singer winner. God bless you. Happy ya iru thambi.

  • @user-lt5io3ty4d
    @user-lt5io3ty4d 26 днів тому +80

    ஜான் தம்பி சூப்பர் பா nice voice

  • @JimboAdenrihaan
    @JimboAdenrihaan 6 днів тому +6

    சிங்கப்பூரிலிருந்து ஜான் ஜெரோம் க்கு வாழ்த்துக்கள்.... நான் பார்த்ததில் நல்ல குரல்...... சூப்பர் செல்லம் 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @RaviUK2024
    @RaviUK2024 26 днів тому +67

    Johnyyyyyyyyyyyy..❤💥💯👋👌Mesmerizing ..The KING of SS10 and the TITTLE WINNER.

    • @sathysathy4847
      @sathysathy4847 26 днів тому +2

      Yes bro...exactly 💯 💯 💯 💯 💯 💯

  • @sathysathy4847
    @sathysathy4847 26 днів тому +86

    நல்ல பளிங்கு போல சிரிப்பு
    மனசப் பறிக்கும் பவள விரிப்பு விளங்கிடாத இனிப்பு
    விவரம் புரிஞ்சிடாத துடிப்பு.....இந்த வரிகளை ஜான் குரலில் கேட்டு மயங்கிவிட்டேன்....repeat mode ல இருக்கு Jhon❤❤❤❤❤❤

    • @SheeJ17
      @SheeJ17 26 днів тому +4

      Ji.. feeling the same ❤️❤️

    • @darkmodemc3172
      @darkmodemc3172 26 днів тому

      ❤️❤️❤️

    • @thangamguru9912
      @thangamguru9912 26 днів тому

      ❤❤❤🎉🎉

    • @meenatchiv9663
      @meenatchiv9663 26 днів тому +1

      🎉🎉🎉 semma dude.what a tamizh pronunciation!!!!!!!god gifted child dude thambi ❤

  • @kanaka2827
    @kanaka2827 25 днів тому +33

    ரொம்ப இந்த பாட்டை ரசிச்சு கேட்டேன் ஜான்.....மனசுக்கு இதமா இருந்தது.... எத்தனை தடவை கேட்டேனே தெரியல❤❤❤❤ ஆனா இன்னும் கேட்டுக்கிட்டே தான் இருக்கேன்🎉🎉🎉🎉🎉🎉

    • @sethum
      @sethum 25 днів тому +2

      கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க. முடிந்தால் நேரில் வந்து கேளுங்கள் பைனலில்.

    • @sathysathy4847
      @sathysathy4847 25 днів тому +3

      Amanga nanum than innum kettukondey iruken....salikavillai....

    • @user-qu8dm6dd7l
      @user-qu8dm6dd7l 24 дні тому +2

      Yes nanum than iam from srilanka

    • @praniarumugamdevi
      @praniarumugamdevi 22 дні тому

      Me too

    • @thangamguru9912
      @thangamguru9912 22 дні тому

      me too

  • @vanithasv2649
    @vanithasv2649 26 днів тому +47

    John மேலும்,மேலும் உங்கள் குரலோசை கேட்க கூடிய சந்தர்ப்பத்தை தந்தமைக்கு vijay t.v ku நன்றி

  • @sathysathy4847
    @sathysathy4847 24 дні тому +29

    Hey Jhonyyy ma, இந்த பாட்டை விட்டு என்னால் வெளியே போக முடியலா டா தம்பி....என்னடா இப்படி பாடியிருக்க????மனசுக்கு சுகமா, காதுக்கு இனிமையா இருக்குடா...நீதான்டா ஒரு உன்மையான பாடகன்.....

    • @iniyarubirubi6434
      @iniyarubirubi6434 24 дні тому

      Nanum than

    • @SheeJ17
      @SheeJ17 24 дні тому

      💯💯💯💯💯❤️❤️❤️

    • @sathysathy4847
      @sathysathy4847 24 дні тому

      @@SheeJ17 Ji....good morning

    • @SheeJ17
      @SheeJ17 24 дні тому

      @@sathysathy4847 Ji...Good Morning ❤️Have a good day✨

  • @donprakashram
    @donprakashram 24 дні тому +10

    என்னடா தம்பி இப்படி மயங்கடிக்கிற வாழ்க வளமுடன் வாழ்க உன் குரல்...

  • @KabilKabilananth
    @KabilKabilananth 22 дні тому +5

    So cute your voice john

  • @SangeethaSangeetha-uf6oh
    @SangeethaSangeetha-uf6oh 25 днів тому +12

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் உங்க குரலில் Semma அசத்திட்டிங்க Super , Congratulation 💐💐💐💐💐💐💐💐 congratulations

  • @sumithasaravanakumar9939
    @sumithasaravanakumar9939 26 днів тому +55

    Ithu varaikum yaarum intha paatta stage la paadal la, John 🔥🔥🔥👌👌👌👌

  • @haiyajollyjolly4469
    @haiyajollyjolly4469 26 днів тому +50

    எப்பவும் மக்கள் நாயகன் பாட்டு மாஸ் 42 படம் தான் ஆனா உலகம் முழுக்க மாஸ்.. Bro இப்பவே நீ ஜெயிசிட்ட... ❤❤❤❤❤❤

  • @silambarasansilambu7004
    @silambarasansilambu7004 26 днів тому +36

    Best find of the year 2024 john Jerome ❤️❤️❤️❤️ ena oru voice ena oru feel chance ahe ila 😘😘🫂🫂

  • @srivenkatesh8364
    @srivenkatesh8364 22 дні тому +25

    நீ win பன்ற யோ இல்லையோ....... இனி நம் தமிழ்நாட்டில் வரும் அனைத்து திருவிழாகளிலும் உன் கச்சேரி தா......😊😊😊 எல்லாம் archestra உம் உன்னதா கூப்பிடுவாங்க

  • @sathysathy4847
    @sathysathy4847 26 днів тому +142

    ஜான், உன்னுடைய குரல் இப்பாடலுக்கு மிகவும் அழகு சேர்த்தது...மனதை உருக்கிவிட்டது ஜான்...I love you Jhon❤❤❤❤always...

    • @rj8904
      @rj8904 26 днів тому +1

      ❤❤❤🎉🎉

    • @SheeJ17
      @SheeJ17 26 днів тому +1

      Ji.. it was 🎉🎉🎉 Soulful❤❤❤

    • @thangamguru9912
      @thangamguru9912 25 днів тому

      ❤❤❤❤❤

  • @user-vf6go3no3u
    @user-vf6go3no3u 26 днів тому +60

    Makkala John. மேடையில் இருந்து. Earakum போது முகம். Sad. 😢Aiyoooo ஜான் ❤ kutty

  • @gopiantonyelizabeth578
    @gopiantonyelizabeth578 26 днів тому +33

    வாழ்த்துக்கள் ஜான் ‌.அருமையான குரல்..🎉

  • @krishgopal4417
    @krishgopal4417 25 днів тому +16

    மிகவும் அருமையான பாடல் பதிவு தோழரே 😍🤩👌🫶👏

  • @vithusanvithu9074
    @vithusanvithu9074 24 дні тому +8

    ❤❤❤நிறைய பாட்டு நீங்கள் பாடி கேக்க வேணும் போல இருக்கு ❤❤❤❤

  • @Vijayalakshmi-ph8rj
    @Vijayalakshmi-ph8rj 26 днів тому +35

    John super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ambikajaiganesh2816
    @ambikajaiganesh2816 26 днів тому +14

    இனிமையான குரல்❤

  • @kaniimissyoumozhithissong3707
    @kaniimissyoumozhithissong3707 26 днів тому +13

    God bless you top 3 kulla varunum Thampi

  • @C.Selvam-ln3bn
    @C.Selvam-ln3bn 23 дні тому +4

    Super Thambi John 🎉🎉🎉👌👌👌👌👏👏👏💖💖💖💖💐💐💐

  • @duraisamy_.
    @duraisamy_. 26 днів тому +29

    வெற்றி என்னும் இலக்கை நாடிச் செல்லும் ஜான் ஜெரோ அவர்களுக்குகலைவாணியின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்❤❤❤

    • @rj8904
      @rj8904 25 днів тому +2

      👌👌

  • @ranjithau8840
    @ranjithau8840 25 днів тому +15

    Wow.... Semmmma john .... Intha song yethana time ketenu.... Enakey therila..... Goosebumps moment. ..❤❤❤

  • @RajKumar-mc8ux
    @RajKumar-mc8ux 25 днів тому +43

    உன் மூலம் பல நல்ல மறந்த பாடல்கள் புதுப்பிக்கபடுகின்றன மிகவும் கடினமான பாடல் பாடுவதற்கு அருமையாக உள்ளது.

  • @chandramanickam447
    @chandramanickam447 25 днів тому +28

    ஜான் அழகான குரல் அழகான பாட்டு நீ தான் இந்த சீசனில் 1 வெற்றியாலன்❤🎉😊😊

  • @user-dl9sb5dc8j
    @user-dl9sb5dc8j 23 дні тому +5

    John sings beautifuly

  • @arunanandhakumar.p8456
    @arunanandhakumar.p8456 26 днів тому +12

    ❤🎉🎉🎉❤Ennanu Solla John paduna patta.Tamil Alagu da.God bless you....

  • @MusicLoverMars
    @MusicLoverMars 26 днів тому +14

    Outstanding John. Keep rocking.

  • @VMurugesh-ru3pd
    @VMurugesh-ru3pd 26 днів тому +44

    Spb, sir.ஜான் உருவத்திலே நம்மளோடதான் இருக்கிறார் 60 லட்சம் வீடு உனக்குத்தான்

  • @SheeJ17
    @SheeJ17 26 днів тому +77

    கலைவாணனோ... ராஜானோ...❤️
    அவன் தான்...யாரோ ....
    நம்ம ...ஜான் தான் ...
    கலை மகள் துணையோடு
    உனது இசைப் பயணம்
    தொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
    Love You da Thambi ❤️

    • @rj8904
      @rj8904 26 днів тому +3

      Epdi dude இப்படியெல்லாம்??? Superb💯💯💯💯

    • @lakshmiraj1292
      @lakshmiraj1292 26 днів тому +3

      Yess sissy 💯🔥

    • @SheeJ17
      @SheeJ17 26 днів тому +3

      @@rj8904Power of John ...words are come out naturally sister.. ❤️

    • @sathysathy4847
      @sathysathy4847 26 днів тому +4

      Ada Ada padal achiyar avaragale, miga Sirapu......Ji engeyo poitinnga ponga

    • @SheeJ17
      @SheeJ17 26 днів тому +3

      @@sathysathy4847 Ji...😊🤭As a John's fan...namum try panuvom 😎🤪

  • @parthipana6713
    @parthipana6713 26 днів тому +48

    ஜான் கண்டிப்பா பைனல் வின் பண்ண வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் ஜான் சூப்பர் சூப்பர் வேற லெவல் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @clintonjoseph9652
    @clintonjoseph9652 26 днів тому +15

    I too was in tears while you were singing...your voice is mesmeric...GBU JJ ❤❤❤ SPB sir blessings

  • @kannanp3471
    @kannanp3471 26 днів тому +6

    சூப்பர் ஜான் 💐💐💐💐💐🥳🥳🥳🥳🥳

  • @user-ps9gf5vh6b
    @user-ps9gf5vh6b 26 днів тому +12

    ஜான் சூப்பர் 👌👌👌👌🌹🌹🌹

  • @ryajpeg
    @ryajpeg 21 день тому +13

    தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
    ஊர் உலகில் அவளப் போல பேர் வருமா
    how beautiful!! 🩷

  • @prabhakarana7455
    @prabhakarana7455 26 днів тому +13

    Vera level Jhon Anna ❤

  • @jothinagartiruttani2709
    @jothinagartiruttani2709 25 днів тому +8

    John❤❤❤🎉🎉🎉 super

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja 25 днів тому +14

    Best Male Singer of this Season...

  • @rj8904
    @rj8904 25 днів тому +28

    தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா❤❤❤❤🎉🎉🎉🎉
    Anu Mam reaction just FANTASTIC ❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmiprabakaran309
    @vijayalakshmiprabakaran309 25 днів тому +8

    Super super super ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉. Honey voice 👌👌

  • @ShaloShalomi
    @ShaloShalomi 26 днів тому +27

    ❤🎉 SPB uyiroda irundhurundha john anna parthu sandhosam patturuparu miss you SPB sir

  • @rajifst6377
    @rajifst6377 26 днів тому +36

    Super John God bless you

  • @venkatesans8562
    @venkatesans8562 23 дні тому +8

    கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இதுவும் ஒரு பெருமை
    வாழ்த்துக்கள் ஜான் ❤❤

  • @Raju-vp8uj
    @Raju-vp8uj 23 дні тому +9

    Yes it's 100% true am watching the super singer become of John performance

  • @vanimonikavanimonika2240
    @vanimonikavanimonika2240 26 днів тому +21

    Super ஜான் அண்ணா ❤❤❤

  • @UnivirseQueen-li1go
    @UnivirseQueen-li1go 26 днів тому +115

    ஜான் தம்பி எங்களுடைய வின்னர் நீ மட்டும்தான் எங்கள் மனசு வரனும்னு வேண்டிக்கிட்டு இருந்தோம் ஆனால் சதி நடந்துவிட்டது ரெண்டு வாரம் ஷவர் கொடுத்தாங்கள் என்று நினைத்தேன் இப்படி ஏதாவது பன்னுவாங்கனு நினைச்சேன் அவுங்க வேலையே காட்டிட்டாங்க ச்சே என்ன ரசனை இவங்களுக்கெல்லாம் ஆனால் எங்கள் மனதில் நீட்டும் தான் வின்னர் எங்க மனச நீ ஜெயிச்சிட்டப்பா இனிமேல் பாடி எல்லாரையும் காலிபன்னி அடுத்த முதல் நபரா நீ போய் உக்காரனும் 🎤🏆🏩🙏

    • @thusakaran7967
      @thusakaran7967 25 днів тому +1

      இது Compertion.ஏன் Spb இன் நாதவினோதங்கள்(கமலின் )Sing பாடவேண்டியது
      ததானே.அவனுக்கு சுரங்கள் வராது

    • @user-qu8dm6dd7l
      @user-qu8dm6dd7l 25 днів тому

      அவனுக்கு சுரம் வரதா அதவிட ரொம்ப ரொம்ப சூப்பரா padita🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉​@@thusakaran7967

    • @user-qu8dm6dd7l
      @user-qu8dm6dd7l 25 днів тому +5

      எப்படி இவளோ கேவலமா உங்களால பேசமுடியுது நீங்க jhonuku enimiya

    • @SheeJ17
      @SheeJ17 25 днів тому +2

      @@thusakaran7967 Why you are following John on everywhere...No one is asking ur opinion here...Get Lose..😡

    • @user-qu8dm6dd7l
      @user-qu8dm6dd7l 25 днів тому +1

      @@SheeJ17 அது என்னுடைய விருப்பம் உங்களுக்கு தேவை இல்ல ok போய் வேற வேலை இருந்தா அத பாருங்க good bye

  • @manualaysha5744
    @manualaysha5744 26 днів тому +13

    வெற்றி பெற என் வாழ்த்துகள்.

  • @saikamachisaikamachi5850
    @saikamachisaikamachi5850 25 днів тому +15

    ஜான் கடவுள் உனக்கு நலமும், பேரும், புகழும் தரணும்மா.spb அய்யா எங்கயும் போகலைப்பா. உனது குரலில் தான் இருக்கிறார். கண்ணை முடி கேட்டால் அப்படியே இருக்குமா ❤️❤️❤️❤️❤️👍👍👍

  • @dhanalakshmi-on5ht
    @dhanalakshmi-on5ht 26 днів тому +13

    vera level John super ❤❤❤❤❤❤❤

  • @user-xk9ek5ou3s
    @user-xk9ek5ou3s 26 днів тому +22

    Vaazhthukkal.. ❤john..

  • @rajsp1667
    @rajsp1667 26 днів тому +11

    John veara level forfrmance❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shayamaliw9585
    @shayamaliw9585 26 днів тому +8

    John bro love you sooo much. Keep it up.lots of love from Sri Lanka.❤

  • @vivehananthanv3799
    @vivehananthanv3799 26 днів тому +51

    John உனக்காக மட்டுமே Super singer பாக்குறோம். Judge mano சார் Comments உன்னை கொண்டு செல்லும் முறை புடிச்சிருக்கு. சீக்கிரம் நீ Ticket finale ல வருவ.

  • @rajr6059
    @rajr6059 26 днів тому +25

    John❤❤❤❤super 🎉🎉🎉🎉

  • @abiramisrishabirami3078
    @abiramisrishabirami3078 24 дні тому +4

    John ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parathi.rravikumar.p8247
    @parathi.rravikumar.p8247 26 днів тому +18

    சூப்பர் ஜான் உனக்காக தான் இந்த சூப்பர் சிங்கர் பாக்குரேன்❤❤❤❤

  • @vijiviji2272
    @vijiviji2272 25 днів тому +8

    Vallthukkal John title winer neengathan
    Naan ungadda big fean❤

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 25 днів тому +38

    விஜய் டிவி சேனல் கரம் கூப்பி வணங்கி ஒரு வேண்டு கோள் ஜான் s,,s இல் வின் பண்ண வேண்டும் Please Please sir நல்ல திறமையான தம்பி ❤👌🙏🙏🙏🙏🙏🙏

  • @joshuaj6503
    @joshuaj6503 26 днів тому +13

    John voice super👌👌👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @umaanbu3174
    @umaanbu3174 26 днів тому +27

    ஜான் கண்ணா நீ மக்கள் மனதில் வெற்றி பெற்றுவிட்டாய்.நீ தான் தங்கம் உண்மையான வெற்றியாளன்.

  • @karthika8748
    @karthika8748 26 днів тому +12

    John super all the best 😍😍

  • @sasikalaa9153
    @sasikalaa9153 26 днів тому +6

    John thangam super singing... God bless u thangooo 🥰✨ en azhaku pulla All the best samy🎉💐

  • @SelvakumarSelvakumar-eo9rs
    @SelvakumarSelvakumar-eo9rs 26 днів тому +86

    கலைவாணியின் அருளும் SPB சாரின் அருளும் ஜான் தம்பிக்கு என்றும் நிறைந்து இருக்கட்டும் 🎉🎉🎉🎉🎉

  • @sarojinisarojini9372
    @sarojinisarojini9372 26 днів тому +5

    Semma ya🎉🎉🎉🎉voice super pa. Nerngsthan title🏆🎉🏆 winner pa. All the best👍💯

  • @lavsworld6203
    @lavsworld6203 25 днів тому +5

    Chinna spb ❤John anna u won many heart's by ur natural and realistic voice wit beautiful songs love from Bangalore 🥰🥺💫🤟

  • @senthilbabu8376
    @senthilbabu8376 26 днів тому +14

    எங்க பாடும் பாலு அவர்கள் நேரில் பாடும் உணர்வை ஏற்படுத்துகிறது வாழ்த்துகள் ஜான் கண்ணா

  • @jeevidhasri9515
    @jeevidhasri9515 26 днів тому +6

    Super John all the best ❤👍👌

  • @manikandank4808
    @manikandank4808 26 днів тому +5

    Bro sema voice❤ ...tv la miss panita epodha patha semmma❤spb sir 😢 miss u ..love u all

  • @user-wc9gl3my7f
    @user-wc9gl3my7f 25 днів тому +9

    அந்த கால அன்பின் இனிமையை அழகாக கொண்டு வந்தீர் கண் முன்னே…..அருமை அண்ணா❤😊

  • @BuvanaGanga-ew7dk
    @BuvanaGanga-ew7dk 25 днів тому +6

    Super thambi God bless you 🙏 love you love you so much. Kadavul kodutha gift Un voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-yu6ch1fc9k
    @user-yu6ch1fc9k 26 днів тому +5

    Vera level John

  • @sumithasaravanakumar9939
    @sumithasaravanakumar9939 26 днів тому +24

    Ilayaraja Sir music, Spb voice oh my god what a song, John super bro you just rocked ❤️❤️❤️❤️,

  • @SanthoshSanthosh-fr1ig
    @SanthoshSanthosh-fr1ig 25 днів тому +4

    Super super jhon thambi

  • @sankarsankar9277
    @sankarsankar9277 25 днів тому +19

    தேனில் கூட குறையலாம் இனிப்பு.என்றும் உன் குரலில் குறையாது தித்திப்பு 🎉SPB+இளைய ராஜா=ஜான்

    • @sathysathy4847
      @sathysathy4847 25 днів тому +2

      Oh god!!!! Epadinga ...cha ..கவிதை கவிதை......

  • @venkataramanan4069
    @venkataramanan4069 25 днів тому +2

    அருமை அருமை வாழ்க மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @ariyaariya4015
    @ariyaariya4015 26 днів тому +5

    Really ❤❤❤ super john . very nice voice Bro ❤❤❤❤

  • @malathygaja4389
    @malathygaja4389 26 днів тому +13

    Semmmmmmaaa John. Inaiku extraordinary performance. God bless....

  • @SelvakumarSelvakumar-eo9rs
    @SelvakumarSelvakumar-eo9rs 26 днів тому +18

    உன் குரல் இசை உலகம் எங்கும் கேட்கட்டும்😊😊😊😊

    • @rj8904
      @rj8904 26 днів тому +2

      My wish too sir❤❤

    • @sathysathy4847
      @sathysathy4847 26 днів тому +4

      கண்டிப்பா தமிழ்நாடு எங்கும் ஒலிக்கும்....💯💯💯 நடக்கும்...

  • @vijayasridhanam1109
    @vijayasridhanam1109 26 днів тому +13

    Title winner.....nenga than anna John...💖💖🤩