காலைத் தூக்கி (Kaalai Thooki) - Yadukula Kambhoji

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 66

  • @hariganesanvenkataraman7807
    @hariganesanvenkataraman7807 11 місяців тому +5

    காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே என்னைக் கை தூக்கியாள் தெய்வமே (காலை)
    அனுபல்லவி
    வேலைத் தூக்கும் பிள்ளை தனைப் பெற்ற தெய்வமே மின்னும் புகழ்சேர் தில்லை பொன்னம்பலத்தில் ஒரு (காலை)
    சரணம்1
    செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி
    அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
    கங்கையைத் திங்களை தரித்த சடைமேல் தூக்கி
    இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத (காலை)
    சரணம்2
    நந்தி மத்தளம் தூக்க நாரதர் யாழ் தூக்க
    தோம் தோம் என்றயன் தாளம் சுருதியோடு தூக்க
    சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க
    முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க (காலை)

  • @harinarayanana6908
    @harinarayanana6908 Рік тому +2

    இவரைப் போன்ற சங்கீத வித்வான்கள் பாடும் தமிழ் கேட்க கேட்க அமிர்தம்.வாழ்க வளங்களுடன் ❤

  • @subramanianvydianathan6333
    @subramanianvydianathan6333 4 роки тому +8

    சிதம்பரநாதன் கையை தூக்கி ஆசீர்வதிப்பார் சிவகாமி கூடிருப்பாள். வாழ்க வளமுடன்

  • @kumark8363
    @kumark8363 Рік тому +2

    அஹா! எத்தனையோ பேர் பாடி கேட்டிருக்கிறேன்,இந்த பாட்டு,சஞ்சய்! நீங்கள் பாடியது போல யாருமே....👏🎉

  • @sankaranlalgudi7283
    @sankaranlalgudi7283 3 роки тому +3

    நந்தி மத்தளம் கொட்ட, நாரதர் யாழ் மீட்ட,
    தோம் தோம் என்றயன் தாளம், ஸ்ருதியுடனே போட,
    சிந்தை மகிழ்ந்து வானோர், சென்னி மேல் கரம் தூக்க,
    முந்தும் வலிமையுடைய முயலகன் உன்னை தூக்க.
    லால்குடி.கி. சங்கரன்.

  • @sriramkalyani6436
    @sriramkalyani6436 3 роки тому +3

    100 ஆயுள் வாழ்ந்து
    பாடி மகிழ்வித்து
    கொண்டே இருக்கணும்

  • @padmapriyaravindran5761
    @padmapriyaravindran5761 Рік тому +2

    God bless sanjay sir with lots of happiness good health & fame forever...

  • @sunandamurthi2944
    @sunandamurthi2944 2 роки тому +2

    Many many thank u sir beaucase when I was young (at the age of 10 ) I learned dance for this 0song . From my dance teacher .after that I did not hear this song (ĺong time after 65 years ) I m v v happy .many many thanks Sanjay sir .

  • @nirmalas5778
    @nirmalas5778 3 роки тому +2

    Ungalai kaithooki alalenna vera yara kapathuvar. Thalaiva super. Ethama iruku ooi

  • @vijayalakshmisainathan6920
    @vijayalakshmisainathan6920 4 роки тому +6

    It this amazing or what!...can't get over how fantastic the rendition is!...why doesn't UA-cam have a love button?!

    • @kausalyachary8138
      @kausalyachary8138 3 роки тому +1

      Ihavelost myself completely inthemusic the music music has taken me to different lokha. God bless him with sound health happiness and prosperity. Kaidalya

    • @Kothambodynagarajan
      @Kothambodynagarajan 3 роки тому

      Superb

  • @jayakumar7835
    @jayakumar7835 2 роки тому +1

    I too like all his song s. What a mesmerising voice. Super

  • @ammaitha
    @ammaitha Місяць тому +1

    My dance at school days 1953

  • @kalpagamlsringeriguru5073
    @kalpagamlsringeriguru5073 2 роки тому +1

    🙏🙏🙏🙏felt as though our lord nataraja is dancing for your song. Excellent rendition

  • @nancygandhi
    @nancygandhi 3 роки тому +4

    I keep coming back to this again and again. It’s wonderful.

    • @subramanianpoongothai2633
      @subramanianpoongothai2633 2 роки тому

      Yes very magnetic……it’s like subjectless meditation.
      மனமார்ந்த நன்றிகளும், நிறைந்த வாழ்த்துகளும் 🙏

  • @radhaharish6443
    @radhaharish6443 4 роки тому +2

    He is the best..I listen to all of his renditions in loop. Such is his his captivating performance.

  • @srinivasana6493
    @srinivasana6493 3 роки тому +1

    What a wonderful rendition. God bless the team.

  • @krishnalalithkumar
    @krishnalalithkumar 4 роки тому +1

    Om Namah Shivayah....Lord Siva would indeed have been at Peace....!

  • @nksunilkumarkumar9158
    @nksunilkumarkumar9158 3 роки тому +2

    Haa.....!🌹
    Sanjayji..,.🙏

  • @kraditya277
    @kraditya277 4 роки тому +2

    Yadukula Kamboji🤩🤩🤩 thalaivar pinitaaru.
    Proud to be a sanjay fan
    #sanjaysub

  • @ramasubramanianvs9788
    @ramasubramanianvs9788 3 роки тому +3

    Beautiful rendition. Iam very proud to be your fan. I can't live without hearing your song. That much your singing gives me energy through the day. God bless you🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaramanm688
    @jayaramanm688 4 роки тому +3

    As usual extraordinary performance. Each one outperforms the other 🙏🙏🙏👍👍👍

  • @vijayalakshmisainathan6920
    @vijayalakshmisainathan6920 4 роки тому +1

    The accompanists too have done a brilliant job!

  • @rajagopalan.sivarajan6939
    @rajagopalan.sivarajan6939 2 роки тому +2

    taste different, excellent

  • @rajagopalraghavan7599
    @rajagopalraghavan7599 4 роки тому +1

    Beautiful rendition God bless the team

  • @rcananda
    @rcananda 4 роки тому +1

    Excellent tq Padma Mohan

  • @ramakrishnants974
    @ramakrishnants974 3 роки тому +1

    MUSIC CONCERT Very Good.

  • @rupapaddu
    @rupapaddu 4 роки тому +1

    🙏🙏no words to describe 🙏🙏

  • @sankaranlalgudi7283
    @sankaranlalgudi7283 3 роки тому +1

    Why You did’nt sing the last stanza ?
    ந்ந்தி மத்தளம் கொட்ட,நாரதர் யாழ் மீட்ட,
    லால்குடி.கி.சங்கரன்.

  • @sundarrajan9927
    @sundarrajan9927 4 роки тому +1

    தெய்வமே!!!

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @champaklaxminagarajan51
    @champaklaxminagarajan51 4 роки тому +2

    Reminds Maharajapurampaani

  • @chandraparamasivam6629
    @chandraparamasivam6629 3 роки тому +1

    Beautiful rendition

  • @geethajagannathan3087
    @geethajagannathan3087 26 днів тому

    😕🙏🙏🙏🙏🙏🙏

  • @vidyamuralidharan8680
    @vidyamuralidharan8680 4 роки тому +1

    சிவ சிவ நம ஓம்

  • @hcadambi1
    @hcadambi1 3 роки тому +1

    Awesome 👏
    Thanks 🙏

  • @girijavm5924
    @girijavm5924 2 роки тому +1

    Beautiful

  • @lakshimil3933
    @lakshimil3933 2 роки тому +1

    👏 👏 👏 Brilliant

  • @hariharankrishnan1594
    @hariharankrishnan1594 4 роки тому +1

    Fantastic sir

  • @krishnalalithkumar
    @krishnalalithkumar 4 роки тому +1

    Bw 6 and 8 min..its Power Play!!

  • @premarajagopal3391
    @premarajagopal3391 4 роки тому +1

    Mesmerizing voice

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 4 роки тому +1

    V pleasant singing

  • @carnaticmusicbydr.rukmanis46
    @carnaticmusicbydr.rukmanis46 Рік тому +1

    Very nice

  • @nuranilalitha1725
    @nuranilalitha1725 3 роки тому +1

    My sister used to dancelovely

  • @rajagopalachariraghavan8611
    @rajagopalachariraghavan8611 3 роки тому +1

    sabash sanjai

  • @jananeelkantan9878
    @jananeelkantan9878 Рік тому

    AAha Arumai

  • @musixally
    @musixally 4 роки тому +1

    This is extra ordinary rendition sir 🙏

  • @ramanichandrasekharaiyer9914
    @ramanichandrasekharaiyer9914 4 роки тому +1

    🙏ohm namasivaya

  • @shreecharananeeramoole
    @shreecharananeeramoole 4 роки тому +1

    🙏🙏🙏

  • @kashyapiyer6798
    @kashyapiyer6798 4 роки тому +1

    Super

  • @rameshramakrishnan5756
    @rameshramakrishnan5756 2 роки тому +5

    எனக்கு கர்நாடிக் மியூசிக் அதெல்லாம் சரியா தெரியாது ராகம் தாளம் அதெல்லாம் கேட்டு இருக்கேன் ஆனா மனசுல அது சரியா பதிய மாட்டேங்குது ஆனா பாட்டு கேட்டா நிம்மதியா இருக்கு பாட்டு எல்லாம் புரியுது நீ பாடுற விதமா ரொம்ப அழகா இருக்கு நல்ல ஒரு மூடு வருது அதனால திருப்பி திருப்பி அதையே கேட்கிறேன் எங்கள மாதிரி இருக்கிறவங்களுக்கு எல்லாம் நீ ஒரு சிறு காரியம் பண்ண வேண்டும் கர்நாடிக் மியூசிக் எப்படி என்ஜாய் பண்ணனும் அதை எதை கவனிச்சா நமது ஆர்வமும் கேக்குறதுக்கு ஊர்ல மழை திருப்தியும் அதிகமாகும் என்று எப்படி எல்லாம் நீ பதிவு செய்யணும் இப்பதான் இன்டர்நெட்ல எல்லாரும் கேட்கலாமே அத பத்தி நீ கொஞ்சம் யோசிக்கிறியா....

    • @sarojasrinivasan3518
      @sarojasrinivasan3518 Рік тому

      Nan
      M
      S
      Subulakshmi ammavin piriyai
      EngakL grant father before nineteen fifty oru great mucialteacher in voipattu
      Viline and
      Veeani endrue therindukonden
      Our ezugiya pottu puthagangalil
      .ouru paguçi en sisteridam uilladu
      Apadipatavarin varisana eanaku mucicalil arvan adigam but ennaceivdu
      Ungalaipoja podum vithagar vithakikalidamiundu kelvi ganam mulam paduven
      Ungal kural m pottukcal supper

  • @manigandanradhakrishnan8548
    @manigandanradhakrishnan8548 4 роки тому +1

    Excellent rendition

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Рік тому

    காலைத் தூக்கி நின்றாடுந் தெய்வமே யென்னைக்
    கை தூக்கியாள் தெய்வமே
    அநுபல்லவி.
    வேலைத் தூக்கும் பிள்ளை தனைப் பெற்ற தெய்வமே
    மின்னும் புகழ்சேர் தில்லைப் பொன்னம்பலத்திலொரு (காலை)
    சரணங்கள்
    1. செங்கையின்மான் தூக்கிச் சிவந்த மழுவுந் தூக்கி அங்கத்திலொ
    ருபெண்ணையனு தினந் தூக்கி, கங்கையைத் திங்களைக் கதித்தசடை
    யிற்றூக்கி இங்குமங்குமாய்த் தேடி யிருவர் கண்டறியாத (காலை)
    2. நந்தி மத்தளந் தூக்க நாரதர் யாழ் தூக்கத் தொந்தமென் றயன் றாள
    ஞ் சுதியொடு தூக்க, சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேற் கரந் தூ
    க்க முந்தும் வலியுடைய முயலகனுனைத் தூக்க (காலை)
    3. கும்ப மண்டத்தைத் தூக்கக் கொடுங்கைக் கும்பத்தைத் தூக்கப்
    பைம்பொற் சுவர் கொடுங்கைப் பாரத்தைத் தூக்க, எம்பிபாரத்தை
    விராட்டிதய தாமரை தூக்கச் செம்பொன்னம்பலத்திலே தெற்கு
    முகமாயொரு (காலை)
    -

  • @padmapriyaravindran5761
    @padmapriyaravindran5761 Рік тому

    🙏🙏

  • @rameshmathrubootheswaran1639
    @rameshmathrubootheswaran1639 3 місяці тому

    🙏🙏🙏