"Actor Mohan Never Speak to Me" - S N Surendar | Thanthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2018
  • "Actor Mohan Never Speak to Me" - S N Surendar | Thanthi TV
    #Mohan #SNSurendar #Rajapattai
    Uploaded on 25/11/2018 : மோகன் என்னோடு எப்போதும் பேசுவதில்லை - எஸ் .என் சுரேந்தர் | Mohan | S.N. Surendar
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 1 тис.

  • @newmanshahul1153
    @newmanshahul1153 5 років тому +93

    அருமையான குரல் !
    பாராட்டுக்கள் !

  • @t.prabaththangavel6566
    @t.prabaththangavel6566 5 років тому +401

    மோகன் உங்களோடு பேசுவதில்லை ஆனால் மோகனாக நீங்கள்தானே பேசுரிங்க

  • @Agri.pandian-07-07
    @Agri.pandian-07-07 3 роки тому +28

    இவர் நிறைய நடிகர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் மோகன் சார்க்கு குரல் கொடுத்த படங்கள் மட்டுமே இவரை பிரபலமடையச் செய்தது. இவருடைய குரலால் மட்டும் மோகன் சார் படங்கள் ஹிட் ஆகவில்லை! இவர் குரலும் ஒரு காரணம் அவ்ளோதான். ஆனால் இவர் கொஞ்சம் தற்பெருமை கொள்கிறார். மோகன் சார் நல்ல மனிதர் அவரால் நீங்கள் பிரபலமடைந்தவர் அவரை குறை சொல்லவேண்டாம்!

    • @Nostalgic14-zo3pk
      @Nostalgic14-zo3pk 17 днів тому +1

      Isn't it the other way around...he didn't say a bad word about Mohan

    • @sironmani5747
      @sironmani5747 7 днів тому

      இவர் மோகனுக்கு குரல் கொடுப்பதை நிறுத்தியவுடன் மாற்று ஒரு குரலில் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி. மோகனும் சினிமா மார்க்கெட் இழந்தார்

  • @yovanpichai474
    @yovanpichai474 Рік тому +43

    வெகு காலம் கழித்து மோகன் சொந்த குரலில் பேசுவது இல்லை என்று தெரிந்த போது அதிர்ச்சியாக இருந்தது.அதே நேரம் ஆச்சர்யமாகவும் இருந்தது.அவ்வளவு அழகாக பொருந்தி போனது உங்கள் குரல்.

  • @Rising741
    @Rising741 5 років тому +53

    பாரிஜாத பூவே..
    அந்த தேவலோக தேரே...
    பாடல் உங்கள் குரலில் அருமை..!

  • @merlinsaju8721
    @merlinsaju8721 4 роки тому +15

    உங்க வாய்ஸ் எவ்வளவு இனிமை சூரியனின் ஒளி இல்லாமல் தாவரங்கள் ஒளி சேர்க்கை செய்ய முடியாது அதே போல் மோகனுக்கு நிங்கள் தான் சூரியனாக இருந்து இருக்கிரிர்கள் 🌷🌷🌷🌷🌷🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @vj-rr5dy
    @vj-rr5dy 5 років тому +281

    தெரியாமலே போரவங்க இந்த மாதிரி கலைஞர்கள்

    • @a.kansihagr-5970
      @a.kansihagr-5970 5 років тому +1

      Sir don't worry.mohan sir Ku unga voice illaina mohan sorru voice

    • @thilakavathydgthilak8261
      @thilakavathydgthilak8261 3 роки тому

      Without Knows We Should Not Blamed Other's.
      We Should Be Think Both the Side and Talk.

    • @LogeshwaranM
      @LogeshwaranM 2 роки тому

      But he was and is well known as a Singer!

    • @leemafashion6628
      @leemafashion6628 2 роки тому

      He - Surendar is none other than vijay maternal actor.

  • @sathya3768
    @sathya3768 5 років тому +371

    Still I feel like Mohan is speaking

  • @Raja_Mantram
    @Raja_Mantram 5 років тому +29

    ரொம்ப அருமையான மனிதர்.. பழகிய விதத்தை வைத்து சொல்கிறேன்😍😍

    • @vinodu5811
      @vinodu5811 2 роки тому +1

      தளபதி விஜய் ன் தாய் மாமன்

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 років тому +576

    இவர் குரலில் மோகன் நடிக்கும் வரை அவர் வெற்றி பெற்றார். சொந்த குரல் மோகனுக்கு சரியாக வரவில்லை.

    • @meenas7140
      @meenas7140 5 років тому +8

      Mohan Kannadiga

    • @ManojKumar-mp5ur
      @ManojKumar-mp5ur 5 років тому +4

      @@meenas7140 so what?

    • @rameshkumaraswamy884
      @rameshkumaraswamy884 5 років тому +11

      @meena.... Appo rajani arjun murali atharva prakshraj atarva Ellam eppadi

    • @rameshkumaraswamy884
      @rameshkumaraswamy884 5 років тому +49

      Ivar kural thaan Plus endral.... Ipoo ethukku pichai eduthu kittu irrukaram..... Vera evanukavauthu Voice kuduthu silver jubilee padam kuduka vendiyathu thanae....
      Mohan is himself a actor performer.... Mute the volume watch mounaragam... You know what is performance.....

    • @joeedwinjayaraj
      @joeedwinjayaraj 5 років тому +6

      Ramesh K
      He is a good actor bro.
      But if your movie is not successful
      Commerically then no one benefits from that.
      People can't accept the change of voice.
      Then if he is a very good actor,then why he acted in very less flim after change of voice

  • @s.harivarun
    @s.harivarun 5 років тому +285

    எங்க அப்பாவோட favorite மோகன் அவரோட voice சுரேந்தர் சார் உங்களோடது உங்களை நான் பாத்ததே கிடையாது இதான் பர்ஸ்ட் டைம் பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க வாய்ஸ் இன்னும் மாறவே இல்லை எங்க அப்பா உங்களோட இந்த வீடியோ பாட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார்

    • @gs4714
      @gs4714 5 років тому +7

      Na surender sir kuda pesirukka romba nalla pesuvar

    • @MohamedAli-sn7ly
      @MohamedAli-sn7ly 5 років тому +2

      Didn't you notice him in Chennai 28 movies ?

    • @santhiyaramji9795
      @santhiyaramji9795 5 років тому +8

      Vijai Anna voda Thai mama pa ivaru....

    • @sunflowersam7155
      @sunflowersam7155 5 років тому

      Super man
      யாரு வடபழனில இருக்கிறார்?
      சுரேந்தரா?

    • @sunflowersam7155
      @sunflowersam7155 5 років тому

      Super man
      Thanks

  • @babilamachado8305
    @babilamachado8305 5 років тому +35

    If I close my eyes and hear, I feel like Mohan's interview. I m a fan of ur voice. Especially in gopurangal saaivadhu illai. Superb Sir....

  • @harishbalaji2003
    @harishbalaji2003 Рік тому +17

    Mohan and S.N. Surendhar Voice Made for Each other. Can't separate

    • @thavambase6907
      @thavambase6907 Рік тому +1

      What do u mean? The it was separated several decades ago, hence the topic in question.

  • @mohanumapathy7516
    @mohanumapathy7516 3 роки тому +39

    வெள்ளி விழா நாயகன் மோகன் அவர்கள் நடிப்பு தனி அவர் என்ன ஒரு அழகாய் இருப்பார் ❤️💖

    • @vishwa2135
      @vishwa2135 9 місяців тому +1

      Facela ottaya irrukum.

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 5 років тому +85

    இந்த வசனம் எழுதிய சுஜாதாவிற்கு புகழ் சேர்க்க தவறிவிட்டோம்.

  • @sivakasi
    @sivakasi 5 років тому +57

    சார் ....நான் உங்க குரலின் தீவிர ரசிகன் 80, களில் உங்கள் குரல் கேட்காத தியேட்டரே இல்லை

  • @villsvilva
    @villsvilva 3 роки тому +103

    கண்களை மூடி காட்டால் உங்கள் குறலுக்கு மோகன் தெறிகிறார்,,,,,வாழ்த்துக்கள்

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 роки тому +5

      மனதின் வேதனையை நான்
      உணர்கிறேன். அந்தப் பயித்தியக்காரனை விடுங்கள்.

  • @rizwanarriaz2813
    @rizwanarriaz2813 5 років тому +4

    இளம் நடிகர்களுக்கு குரல் கொடுத்தாலும் முதிய நடிகர்ளுக்கு குரல் கொடுத்தாலும் சரி நீங்க உங்க குரல் மூலம் ஏதோ மாயம் செய்றீங்க சுரேந்தர் sir....We won't ur voice n songs as a fan...Don't get disappointment ....I didn't forget ur dubbing voice surely... Hats off u sir....

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 Рік тому +11

    விஜய்யின் அம்மா ஷோபாவின் தம்பி விஜய்க்கு தாய்மாமா அருமையான குரல் வாழ்த்துகள் சார்

  • @masksatheesh
    @masksatheesh 3 роки тому +12

    Mohan sir+Surendar voice+Illayaraja sir combo again varanum.waiting😍😍😍

  • @user-hr3zb1ep4b
    @user-hr3zb1ep4b 5 років тому +237

    ஹரிஹரன் சார்.. நடிகர் மோகன் அவர்களை இதேபோல் பேட்டி எடுங்கள்...!! தயவு செய்து..,!!

    • @sunflowersam7155
      @sunflowersam7155 5 років тому +13

      JPL E
      மோகன் பேட்டி கொடுத்துத்தான் தன்னை prove பன்னனும் என்கிற கட்டாயத்தில் அவர் இல்லை , அவருக்கு அவரை நன்றாக தெரியும் , அவருடைய ரசிகர்களுக்கும் , பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் அவரைப்பற்றி நன்றாகத்தெறியும்,
      மற்றவர்களைப்பற்றி எங்களுக்கு தேவை இல்லை.

    • @user-tt6gg6ki1z
      @user-tt6gg6ki1z 5 років тому +7

      பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பார்கள்...இதில் பூ யார் என்பதுதான் பிரச்சனை மோகனா? சுரேந்தரா?

    • @muthulingamkajan8776
      @muthulingamkajan8776 5 років тому +2

      @@sunflowersam7155 நீர் கன்னடனா

    • @sunflowersam7155
      @sunflowersam7155 5 років тому +3

      Muthulingam Kajan
      ஆமாம் நான் கன்னடன் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமையடாகிறேன் ஏன் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே...
      இப்போது திருப்தியா???

    • @user-tt6gg6ki1z
      @user-tt6gg6ki1z 5 років тому +1

      @@sunflowersam7155
      நானு கூட ஒப்ப கன்னடிகனே..மோகன் பக்கே ஏனு ஒத்து நினகே..? ஹேளி..,

  • @nilgiriprakash
    @nilgiriprakash 5 років тому +33

    The moment it is heard that interview related to Mohan, there are so many views and comments. He is still with full of life in people's heart. Only producers and directors have to act now and bring him back to the screen

  • @Meena-bc4wn
    @Meena-bc4wn 3 роки тому +22

    What a voice, Surendar Sir!!😍😍😍😍

  • @SG-dg7iv
    @SG-dg7iv 5 років тому +31

    This voice is still epic 👑👑👑

  • @vishu7478
    @vishu7478 3 роки тому +13

    It feels like mohan is speaking!!! Wow what a voice

  • @vjaivijay2111
    @vjaivijay2111 4 роки тому +5

    சார் உங்களபார்த்ததில் மிகவும்சந்தோசம் தந்திடிவிக்குநன்றி

  • @absub720
    @absub720 5 років тому +13

    I’m surenther’s fan from my childhood. Don’t know he didn’t become that successful as I have thought he would. He got one of beautiful voices in tamil cinema.

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 2 роки тому +1

      He was very successful bro dubbing and a singer too

  • @realisticfacts5104
    @realisticfacts5104 5 років тому +23

    Great voice

  • @user-ij9xs8li3n
    @user-ij9xs8li3n 5 років тому +15

    உங்களோட குரல் தான் நடிகர் மோகனோட நடிப்புக்கு உயிர் கொடுத்தது. அதை அவர் பெருந்தன்மையோட சொல்லவில்லை என்றால் என்ன சார் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உங்கள் குரல் பரிச்சயமானது தான் சார்.

    • @aarirose6072
      @aarirose6072 2 роки тому +1

      இவர் திரு மோகனுக்கும் மட்டும் குரல் கொடுக்கவில்லை நண்பரே
      ஆனந்தபாபு
      விஜயகாந்த்
      மற்றும் பல நடிகர்களுக்கு குரல்
      கொடுத்துள்ளார்
      மோகனுக்கு மட்டும் இவருடைய குரல் கச்சிதமாக பொருந்தியதால் அனைத்து படங்களுக்கும் மோகனுக்கு இவர் குரல் கொடுத்தார்
      ரசிகர்கள் குரலை வைத்து திரைப்படத்திற்கு வருவதில்லை
      நடிகனை வைத்துத்தான் திரைப்படம் பார்க்க வருகிறார்கள் நண்பரே
      அப்படி இருக்கும் போது
      மோகனை குறை கூறுவது தவறு
      அல்லவா
      இங்கு உள்ள அனைத்து கதாநாயகிகளுக்கும் பின்னணி குரல்
      புகழ் பெறுவது கதா நாயகிகள் மட்டுமே சில்க்
      ஸ்மிதா. நயன்தாரா. சிம்ரன்
      அனைத்து கதாநாயகிகளுக்கும் இரவல் குரல்
      ஆனால் அவர்களுக்கு பின்னணி பேசியவர்கள் யார் என்றே தெரியாது
      ரசிகர்களுக்கு

  • @reganmark5803
    @reganmark5803 5 років тому +8

    வெள்ளி விழா நாயகன் மோகனுக்கு வெற்றிக்கு பக்கபலமாக, முக்கியமான காரணமே உங்கள் குரல்வளம் தான் சார் மிக அழகான குரல் வாழ்த்துக்கள் சார்.👌👌👏👏👍👍🎇🎇🎉🎉🎉🎆🎆🎆

  • @ferdinandlacour8531
    @ferdinandlacour8531 5 років тому +13

    Mogan, நான் உங்கள் ரசிகன்...

  • @rangarajans963
    @rangarajans963 4 роки тому +3

    Mohan 80 silver jubilee super star 🌟🌟 🌟 Mohan 80 silver jubilee super star 🌟 🌟 🌟🌟 🌟🌟 🌟 Mohan looking beautiful smile super acting super Mohan movie All movie super 80 silver jubilee super star Mohan super

  • @carolinmary208
    @carolinmary208 3 роки тому +7

    So far i am in love with mohan sir movie because i am addicted to his voice.. when i came to know its ur voice here after i love ur voice and i respect you sir... keep rocking with your wonderful voice

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 23 дні тому +1

    ❤😍😘🌹Mohan🌹😘😍❤+Surendar+Ilayaraja+Spb= silver jubilee🎉🎉🎉 ❤❤❤❤ yenrum MOHAN love you ❤

  • @dontbeselfish3290
    @dontbeselfish3290 5 років тому +280

    Illayaraja and surendar are the heart and kidney for mohan.

    • @maduramichael1279
      @maduramichael1279 5 років тому +6

      yes

    • @rameshkumaraswamy884
      @rameshkumaraswamy884 5 років тому +29

      Brother surrender kku ..... Kidney heart liver lungs blood nerves ellamayae mohan thaan.... Mohan illaina inniki ivannukku adayalamae illai.....
      Mohan success is all about a selecting a story and acting.... Appuram thaan dubbing

    • @sunflowersam7155
      @sunflowersam7155 5 років тому +24

      Mohan’s success belongs to himself, wether Surender has had given voice or not he has had his best simple acting which everyone loved those days , through Balumahendra’s school of acting , not theatrical of Balachander’s that natural acting is the main reason for those movie’s successes. Music , voice , directions all comes after the appearances . In that 80’s Mohan’s era he was the only single actor who gave most number of silver Jubilee hits and of course, 100 days , 75 days and so on . I think he is the only actor in history who has given only few flop movies , even those also ran more than 45 days. So when you talk about something please think twice and talk , don’t make others irritated by your comments.
      There is no actor who act so purely than Mohan who could mimic for songs , even Sivaji comes second because Sivaji sucks in love making songs and Mohan just does it like eating a chocolate.

    • @dontbeselfish3290
      @dontbeselfish3290 5 років тому +1

      Naan sonnadhu 100 percent unmai.. Mohan nalla actor dhaan. Illainu sollave illa..

    • @dontbeselfish3290
      @dontbeselfish3290 5 років тому +8

      Mohan nadicha adhiga padangal silver Jubilee.. Toughest contestant for kamal, rajni.. Even TR also...but mohan nadicha maximum padangal music sambandha pattadhu.. Singer or musician character dhaan mohan nadichaaru.. Ippo neengale sollunga music, voice nalla irukanuma? Illa mohan nalla irukanuma? Andha musicla yaaru venumnaalum nadichu irukalaam.. Aana andha music and voice ku no replacement... Have to accept the logic.. They are the real brands for mohan.

  • @vedachalamvedachalam9342
    @vedachalamvedachalam9342 3 роки тому +3

    எஸ் என் சுரேந்தர் என்கிற கலைஞன் இல்லையேல் மோகன் என்கிற நடிகன் இல்லை.

  • @jothi6062
    @jothi6062 5 років тому +11

    Pls do again your voice to mr.mohan sir. He is good actor . Pls do team again because everbody like mohan sir acting your voice.

  • @rizwanarriaz2813
    @rizwanarriaz2813 5 років тому +32

    சொல்லும் போல நடிகர் மோகன் அவர்களையும் பேட்டி எடுங்கள் ஹரிஹரன்.....

  • @advocatek.a.s.prabhu427
    @advocatek.a.s.prabhu427 5 років тому +42

    தனிமையிலே ஒரு ராகம் - சட்டம் ஒரு இருட்டறை படத்தில் வரும் பாடல்.
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @werockzento3037
    @werockzento3037 5 років тому +13

    Actor mohan is highly praised only for his acting talents.. not for the voice. v love all ur movies and selections of the movies u had given. God bless you mohan sir...

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 роки тому +3

    Keep Rocking Fantastic Mohan Sir.
    You are Out Standing Hero Very Beauty Mohan Sir.

  • @rizwanarriaz2813
    @rizwanarriaz2813 5 років тому +4

    நிச்சயமாக மோகன் அவர்களுக்கு ஒரு காம்ப்ளக்ஸ் இருந்தருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.... அவர் என்றென்றும் சரேந்தர் சாருக்கு நன்றியுடன் இருந்திருக்க வேண்டும்... ஆள் பாதி ஆடை பாதி என்பது போல மோகனுக்கு ப்ளஸ் சுரேந்தர் சாருடைய குரல்தான்.... இவர் குரல் கொடுக்காத மோகனுடைய படங்கள் பார்க்க வே நன்றாக இல்லை..... வெற்றி யும் குறைந்து போய்விட்டது.... இப்போது ஆள் எங்கிருக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு இருக்கிறார்.... ஆனால் நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை....விதி படம் கோர்ட் சீனுக்காகவே ஓடிய படம் அதிவ் சுரேந்தர் சாருடைய வாய்ஸ் sema superb....Mind blowing performance of surender sir....பயங்கரம் போங்க....

    • @user-tt6gg6ki1z
      @user-tt6gg6ki1z 5 років тому

      பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும். இதில் பூ யார்...சுரேந்தர் ..?

    • @user-tt6gg6ki1z
      @user-tt6gg6ki1z 5 років тому

      @@sunflowersam7155
      தம்பி நீ மோகனின் ஜால்ரா போல...ஒரு வாரமா சுத்தி சுத்தி வந்து ஜால்ரா அடிச்சு கினே இருக்கிற.

    • @user-tt6gg6ki1z
      @user-tt6gg6ki1z 5 років тому +1

      ரிஸ்வானர் தெலுகில் சிரஞ்சீவி & ராதிகா நடித்த "நியாயம் காவாலி" திரைப்படத்தின் ரீமேக் தான் விதி. சுஜாதா நடித்த வக்கில் கதாபாத்திரத்தில் சாரதா வெகு சிறப்பாக நடித்திருப்பார். ராதிகாவை காதலித்து ஏமாற்றும் சிரஞ்சீவி நிதிமன்றத்தில் கைகளை முறுக்கிக்கொண்டு வில்லாத்தனமாக நடித்திருப்பார்.
      அதே காட்சியில் மோகன் எந்த தவறும் செய்யாத அப்பாவி பணக்கார இளைஞனாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவரது நடிப்பிற்கு S.N சுரேந்தரின் குரல் பக்கபலமாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
      சுவையான தேனீரை அருந்துகிறோம். பால் + சர்க்கரை + டிக்கார்ஷன் இதன் கலவை தான் தேனீர். தேனீரில் இதில் எது குறைந்தாலும் சுவை குன்றிவிடும்.
      அதுபோல தான் மோகன் + சுரேந்தர் + இசைஞானி ...இந்த கூட்டணியும் .

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 5 років тому +11

    அருமையான பதிவு.... அருமை சுரேந்திரன் சார்...

  • @kaviarasu3215
    @kaviarasu3215 5 років тому +8

    Amazing voice 👌👏 beautiful interview sir 🙏

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 5 років тому +156

    ரொம்ப சிரமம், இத்தனை படங்களுக்கு மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்தும் ஒரு நல் வார்த்தை,ஒரு வாழ்த்து சொல்லாத மோகனை என்ன சொல்லுறது?

    • @sunflowersam7155
      @sunflowersam7155 5 років тому +51

      Pravin Rajababu
      நீங்கள் இரண்டு பக்கத்தையும் கேட்டுவிட்டு காமெண்ட் பன்னினால் நன்றாக இருக்கும் சார்.
      வெயிலில் காய்த்து மழையில் நனைத்து நடிப்பது கஷ்ம்டமா அல்லது A/C room இல் உட்கார்ந்து கொண்டு சும்மா குறலை மாற்றி மாற்றி டப்பிங் பேசுவது கஷ்ட்டமா?
      அந்த காலத்தில் இப்போது போல் காரவன் கிடையாது சார்.
      சும்மா அவரும் பேசுகிறார் என்று நீங்கள் சற்று யோசிக்க வேண்டாமோ?

    • @janakyraja4181
      @janakyraja4181 5 років тому +16

      Every coin has 2sides. Don't jump to conclusions without knowing the facts. I'm not a big fan of Mohan. But he was a super hero. Surenthar's family loves bragging about themselves.

    • @Ambu55555
      @Ambu55555 5 років тому +3

      All the movies were speaking movies not drama without voice.sound is more important...

    • @user-tt6gg6ki1z
      @user-tt6gg6ki1z 5 років тому +9

      @@sunflowersam7155
      மோகனுக்காக சுரேந்தர் தனது மென்மையான குரலில் முக்கி முணங்கி குழைந்து பேசியதை ரசிகர்கள் பெரிதும் விரும்பினார்கள். விதி திரைப்படத்தில் மோகன் "இந்தகாலத்துல இப்படி ஒரு பைத்தியக்கார புள்ளையானு அவ என்னை இருக்கி அணைச்சு கிட்டா..நா பயந்துட்டேன்" என்பார். அந்த இடத்தில் சுரேந்தர் மிளிர்வார்.

    • @karthiyahinipamdurangan3395
      @karthiyahinipamdurangan3395 5 років тому +3

      +Aarthi Rao ofcourse acting is harder than tubbing but for d courtasy basis mohan would have thank him b'coz of wonderful voice which made credit to his acting .

  • @q8778
    @q8778 5 років тому +3

    thank you sir, because you I love watching Mohan sir movies ♥♥♥

  • @SriDevi-nx1wr
    @SriDevi-nx1wr Рік тому +9

    மோகன் மீதிருந்த மதிப்பே போய்விட்டது. நான் நேசிக்கும் அழகான குரல்.

  • @SUJAY8513Isaiko
    @SUJAY8513Isaiko 5 років тому +8

    Voice super....Close your eyes you feel Mohan speaking...

  • @selvamarchana8455
    @selvamarchana8455 5 років тому +7

    Kadavulae ❤..mohan voice .

  • @snekashanmugasundaram4414
    @snekashanmugasundaram4414 5 років тому +68

    மோகன் அவர்கள் இதை பார்த்தால் சுரேந்தர் அவர்களிடம் கண்டிப்பாக பேச வேண்டும் உங்கள் ரசிகர்கள்வேண்டுகோள்.

    • @thilakavathydgthilak8261
      @thilakavathydgthilak8261 3 роки тому +1

      Not Necessarily

    • @st9677
      @st9677 3 роки тому

      Vijay Anna vey pesala Ivar Kita.. thaai maman relationship.. apdi irukum podhu Mohan pesanum nu illa bro

    • @youknowwhat867
      @youknowwhat867 2 роки тому +1

      Indha video va avaru paakama irundhal venumna atleast he may talk, but if he sees this video he will definitely not, surendhar is telling like avarukku perundhanmai illai, so mohan idha partha naan yaaru enakku theriyum nu sollittu kandippa pesi maattar, he won't say fake words

  • @raghavank8788
    @raghavank8788 5 років тому +3

    WHAT A VOICE........................GOD BLESS YOU SIR

  • @boobalanboobalan417
    @boobalanboobalan417 2 роки тому +9

    விக்ரம் நடித்த அந்நியன் திரைப்படத்தில் மலையாள நடிகர் நெடுமுடி வேணு குரல் கொடுத்தவர் இவர்தான் S. N. Surendar sir....💐💐💐💐
    என்றென்றும் மறக்க முடியாத குரல்...❤️❤️❤️❤️

  • @innisainilayam1937
    @innisainilayam1937 2 роки тому +3

    S.N.Surendar is the back bone of Mohan's success, victory everything. There is a proverb which we must remember it is called 'there Is a woman behind success of a man'. It is correct for 'there is a Surendar behind success of Mohan'

  • @ramamurthy1434
    @ramamurthy1434 5 років тому +2

    இது போன்ற மனிதன் சிறந்த மகுடம்.

  • @user-zo5og1cx4h
    @user-zo5og1cx4h 7 днів тому

    Unga voice arumai sir mohan sir ungalai paarata manasu illai andha manasu mohan sirku illai 😢😢😢😢

  • @jagadeshanrajeshkumar42
    @jagadeshanrajeshkumar42 5 років тому +27

    Really good sir especially actor Mohan dubbing voice

  • @ravivenki
    @ravivenki 7 місяців тому +1

    ரொம்ப Soft குரல். எனவே ஆக்ரோஷமான வசனங்களுக்கு இவர் குரல் எடுபடாது. ஆனாலும் இவர் குரலால் மக்கள் மனதில் நிற்பவர்.

  • @uthayatulasi5492
    @uthayatulasi5492 2 роки тому +9

    Love this voice 💕💕💕

    • @ktr6054
      @ktr6054 Рік тому

      வெள்ளி விழா நாயகன் மோகன் சாரோட அழகும் முகசாயலுக்கும் சுரேந்தர் சுரேந்தர் சாரோட குரல் அவ்வளவு கனகச்சிதமாக இருக்கும் அந்த சோகம் தரும் வசனங்கள் காதல் தோல்விக்கு உண்மையிலேயே சூப்பர்வைசர் அவர்களுக்கு காட்

  • @vinuthamadival458
    @vinuthamadival458 2 роки тому +2

    Awesome voice Sirji.... just feel like mohan sir is talking ....

  • @arulb551
    @arulb551 4 роки тому +4

    ❤️wow voice god gift

  • @viddeosurfer
    @viddeosurfer 5 років тому +4

    this dialogue from anniyan is the most important and powerful scene of the film.... such an impact! ! shankar choice of technicians. .wow

  • @ssrmardhupandian1419
    @ssrmardhupandian1419 5 років тому +7

    Mohan uncle is sweet person he is friendly with everyone but really surprise to hear

    • @sunflowersam7155
      @sunflowersam7155 5 років тому +3

      ssr mardhupandian
      Yes
      Mohan uncle is always sweet .
      But this guy is not sweet, he is bitter

  • @varshasavitha407
    @varshasavitha407 4 роки тому +5

    Sweet voice sir.....

  • @ravi_tirupur
    @ravi_tirupur 5 років тому +4

    🌟 கோகிலா என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமான மோகன் கன்னட படங்களில் மட்டுமே சொந்த குரலில் பேசினார். கிழக்கே போகும் ரயில் தெலுங்கு மொழியில் "தூர்பு வெள்ளே ரயிலு" என்ற பெயரில் தயாராக போது மோகன் சுதாகர் நடித்த கதாபாத்திரத்தில் நடித்தார் அவருக்கு S.P.B டப்பிங் பேசியிருந்தார்.
    பாடலுக்கு வாயசைப்பதில் மோகனை அடிச்சுக்க ஆளே இல்லை. பாடல் காட்சிகளை திரையில் பார்க்கும் போது அவரே பாடுவது போல இருக்கும். கையில் மைக் கிடைத்துவிட்டால் சொல்லவே வேண்டாம். அவர் மைக் பிடிக்கும் ஸ்டைலே தனிதான்.
    SPB யிடம் ஒரு நேர்காணலில் நீங்கள் பாடிய பாடலுக்கு அற்புதமாக Lip movement கொடுக்கும் நடிகர் யார் என்று கேட்ட போது அவர் மோகனின் பெயரைத்தான் சொன்னார். "பயணங்கள் முடிவதில்லை"...திரைப்படத்தில் "மணியோசை கேட்டு எழுந்து பாடலில் Recording ல் SPB எப்படியான முக பாவனையோடு இருமியபடி பாடலை பாடினாரோ அதை அப்படியே மோகன் Screen ல் செய்து காட்டியிருந்ததாக கூறி SPB ஆச்சரியப்பட்டார்.
    🌟 மோகனின் வெற்றிகளுக்கு சுரேந்தர் பக்கபலமாக இருந்தார். மோகன் திரையில் பேசும் போது "சுரேந்தரின் குரல்" ஒலிப்பதை தமிழ் மக்கள் விரும்பினர். அவரின் குரலுக்கு மாற்றாக மோகனின் Own voice ஒலித்த போது மக்கள் அதனை ஏற்க மறுத்தனர். இதனை யாரும் மறுக்க முடியாது.
    தனது குரல் மூலம் ஒரு நடிகரை உச்சத்தை தொட வைத்தவர் S.N சுரேந்தர்.

  • @vijays.v.r5246
    @vijays.v.r5246 5 років тому +8

    Nice sir...

  • @mohanakumarimohana4745
    @mohanakumarimohana4745 4 роки тому +127

    உங்களை மோகன் மதிக்கவில்லை அ துதான் காண மல் போய்விட்டார்

    • @jesuschristblessyou8324
      @jesuschristblessyou8324 4 роки тому +10

      Appadi illai avar avar velaya parthar gal that's all

    • @tamilgiri7129
      @tamilgiri7129 4 роки тому +9

      Serupu போ mairu mohan is gentle man

    • @siraj8302
      @siraj8302 3 роки тому +13

      இன்றைக்கும் மோகன் ஒரு வெற்றி நாயகன் என்பதால்தான் நீங்கள் டப்பிங் கொடுத்தேனு பெருமையாக சொல்லி கொள்கின்றீர்கள். அதற்குதானே சம்பளம் வாங்குனிங்க.

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 3 роки тому +1

      Mundakalappa avan kitta cash irukku Unkitta pinja seruppu dhan

    • @tamilnadutamilnadu1779
      @tamilnadutamilnadu1779 3 роки тому

      @@nithyanandananand7733 🤣😂

  • @chamuchamu9692
    @chamuchamu9692 Рік тому +1

    Definitely Mohan is blessed to have a person like u. He should thank u. It's basic.....what to say

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 2 роки тому +1

    Nandri kata mohan

  • @kpdharani
    @kpdharani 5 років тому +5

    இந்த வீடியோ பார்க்கும் வரை நடிகர் மோகன் உடைய சொந்த குரல் என்றே நினைத்தேன். உங்கள் திறமை என்றும் எங்கள்....👌

    • @user-tt6gg6ki1z
      @user-tt6gg6ki1z 5 років тому +1

      மோகன் சுரேந்தர் ன் குரலுக்கு வாயசைத்திருப்பார்.

  • @lonelylover2781
    @lonelylover2781 5 років тому +3

    Wowowowow fantastic voice vidunga sir mohan ku perumai unga voice thaan

  • @sasikalasasi6809
    @sasikalasasi6809 5 років тому +2

    உங்களைப் போன்ற (sorry sir)நீங்கள் சிறந்த பாடகர். பாடகர் என்று சொல்வதில் எனக்கும் ஆசைதான்.ஆனால் நீங்கள் dubbing ல் சிறந்து விளங்கியது மட்டும் அல்ல நிறைய நடிகர்கள் அட நன்றாக நடிக்கிறாரே என்று நினைக்கும் அளவிற்கு உங்கள் குரல் நடித்தது. அவர்கள் உயர்ந்து கொண்டே போனார்கள். அவர்கள் சொந்த குரலில் பேசிய போது தான் அந்த படங்கள் எங்களுக்கு பிடிக்காது போனது. அவர்கள் முகத்தில் உங்கள் குரலை தான் எதிர் பார்த்தோம். நீங்கள் தனியாக பேசினாலும் அவர்கள் பெயர் தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு உங்கள் நடிக்கும் குரல் எங்களுக்கு பிடிக்கும். வாழ்த்துக்கள்

  • @travellingfighters
    @travellingfighters 5 років тому +2

    Evarala tha sir Mohan odda vazkai ye out ahnathu...... Ennikoda superstar..... Mohan tha just miss aagi...... Namma rajini innki superstar yannnum pattathaiyum..... Kodukkapattathu.... Still surendar .... Vikram Good andsome actor good voice more then 30 movies flop.....Pithamagan la vikram voice dialogue, handsome kaga padam paakala acting..... National award winner... Yatharthamana nadipu altime favorite actor Mohan...... Surendar Unga voice nalla erukku...... Ninga co operate panni eruntha.... Eppa Unga voice um super star voice sa erunthirkum.....

  • @Hakicsk
    @Hakicsk 5 років тому +161

    நடிகர் விஜயின் தாய் மாமன் இவர்

  • @nayantharakuppoo3485
    @nayantharakuppoo3485 4 роки тому +3

    All time favorite sir surprised to hear about mohan and ur relationship

  • @manigomsnandhu6334
    @manigomsnandhu6334 6 місяців тому +1

    Wow super

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 5 років тому +3

    அருமை அருமை

  • @ammuvlogserode4045
    @ammuvlogserode4045 5 років тому +2

    Yenakgu patichcha voice.... i love it

  • @sugunadevi3773
    @sugunadevi3773 5 років тому +3

    Mohan, very nice actor. I like his style and real acting. Nalla singer aa ungalala shine, panna mudiyala, adhaan, dubbing artist aaninga. Mohan, 80s la unbeatable hero. 100 vadhu naal, indha pada, director dhaan, mohan nadippukku kolli vaithavar. Nalla hero life, romba spoil aagiduchu. Naanga, 80s la mohan fans. Unga alambala niruthunga. 🤔

  • @lordshivauniverse7495
    @lordshivauniverse7495 5 років тому +38

    Ego is over for surendar, Mohan is gentleman

  • @swathi9831
    @swathi9831 2 роки тому +1

    என்ன ஒரு அமிர்தமான குரல்.

  • @kalaam7
    @kalaam7 4 роки тому +4

    Hats off man what a talent

  • @ernestbenjamin4733
    @ernestbenjamin4733 5 років тому +41

    Mohan n his story is the core for the Hindi movie Shamithab..

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 15 днів тому

    S.N.surendher ❤❤ super 👏👍 Voice ❤ Om namah shivay namah shivaya

  • @sarahselvam7272
    @sarahselvam7272 5 років тому +2

    Excellent voice sir

  • @vel1742
    @vel1742 5 років тому +3

    Sir great voice 👍 👏

  • @magi4you
    @magi4you 5 років тому +5

    Well deserved awards for Anniyan court scene dialog

  • @renoruberts
    @renoruberts Рік тому +1

    What a voice!! Extraordinary romantic feel!!

  • @venkateswararaju973
    @venkateswararaju973 3 роки тому +1

    Surender sir. Your performance and yr delivery of speech fantastic in mohan actor films and other some actors. Super performance done in Anniyan nedumudi sir background tone. Marvellous of court scene. Unforgettable. Naan nadiganaga irundhu, ippadi oru background tone, yenakku koduthu irundhal, I am always saying and kept in my mind and greatful to yu sir
    . Ungalai Mr mohan ninaivukoorndhirukkalam. He missed yu. Ok sir. All the best Mr surendher sir. Fantastic conversation sir

  • @surens4026
    @surens4026 5 років тому +109

    Surendar Ji.., Enoda Amma Mohan oda theevira fan.. Athanala avaruku voice pesina unga name ah enaku vachitanga... Mohan name ah en thambi ku vachitanga....

    • @sunflowersam7155
      @sunflowersam7155 5 років тому +1

      Surendrakumar Pandiyan
      Lol 😝
      😂 😝 😂

    • @surens4026
      @surens4026 5 років тому

      @@sunflowersam7155 Ena Ivlo Sirippu... 🤔

    • @sunflowersam7155
      @sunflowersam7155 5 років тому +1

      Surendrakumar Pandiyan
      யோசிச்சிட்டே இருங்க
      பதில் வரும்....
      🤔🤔🤔
      🤪

    • @surens4026
      @surens4026 5 років тому

      @@sunflowersam7155 ada sollunga pa... Nala joke na naanum sirikiren...

    • @sunflowersam7155
      @sunflowersam7155 5 років тому

      Surendrakumar Pandiyan
      பொய்யை சொன்னாலும் பொருத்தமா சொல்லுப்பா...

  • @sekarm9744
    @sekarm9744 5 років тому +4

    sir your voice Golden Voice sir

  • @palarajahsivarasa427
    @palarajahsivarasa427 13 днів тому

    சில சந்தர்ப்ப வாய்ப்பாக சுரேந்தருக்கு அமைவதை மோகனுக்கு கடப்பாடாக எதிர்பார்க்க இயலாது
    டப் கலைஞர்கள் ஒரு வகை
    இவர்கள் பலர் பல வேற்று மொழி கலைஞர்களுக்கு டப் வழங்கினர்
    இதேபோலத்தான் சுரேந்தரும்
    மோகன் தனித்துவமான நடிகன்
    எவர் டப் கொடுத்தார் என மக்களுக்கு அக்கறை இல்லை
    ஆனால் சிவாஜிக்காக பாடுகின்ற சௌந்தர்ராஜன் விதிவிலக்கு

  • @Lakshan17
    @Lakshan17 4 дні тому

    You are a very talented person ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 5 років тому +2

    Semma voice sir yours

  • @balajis4146
    @balajis4146 5 років тому +15

    My sincere appreciations for this wonderful artist 👏

  • @kanyasharaji1964
    @kanyasharaji1964 4 роки тому +1

    Intha kuraluku nan adimai

  • @magi4you
    @magi4you 5 років тому +3

    It is combined team effort we can’t say victory was only because of the actor or the dubbing artist

  • @mohanachandranselvaraj521
    @mohanachandranselvaraj521 5 років тому +15

    He acted in Chennai 28 both parts as Jai's father.
    Real life father of small boy (doctors son) character in Chennai 28 Gopi bat scene.
    Cousin to actor Vijay.

    • @Priya-ho4tp
      @Priya-ho4tp 4 роки тому

      I loved his role in Chennai 28 as Jai dad.

  • @KumarKumar-jm8bb
    @KumarKumar-jm8bb 3 роки тому +2

    Sema voice sir ,super 👌👌👌

  • @ms.gaming6459
    @ms.gaming6459 5 років тому +2

    nice voice

  • @kirubananatham0053
    @kirubananatham0053 5 років тому +67

    ஐயா மதிப்பிற்குரிய எஸ் என் சுரேந்தர் அவர்களே திரு மோகன் அவர்கள் உங்களுக்கு ஒரு நடிகராக தான் தெரியும் அல்ல ஒரு சிறந்த மனிதர் உங்கள் அகராதிகள் எடுத்துக்கொண்டால் ஒரு சாதாரண மனிதனாக தான் தெரியும் ஒப்புக்கொள்கிறேன் நானும் அதை ஒப்புக் கொள்கிறேன் மறுப்பதற்கு வேறு ஒன்றுமில்லை சோபா ஷோபா சந்திரசேகர் உங்களுக்கு யார் ??
    இன்று தமிழ்நாட்டில் உச்சத்தில் இருக்கும் விஜய் உங்களுக்கு யார் ??
    சாதாரண ஒரு ரசிகருக்கு மற்றும் நடிகருக்கு கொடுக்கும் மரியாதை ஏன் இவை எல்லாத்தையும் கடந்த ஒரு சராசரி மனிதனுக்கு கூட கொடுக்கும் ஒரு மரியாதை உங்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை இதிலிருந்தே தெரியவில்லையா நீங்கள் எவ்வளவு பெரிய நல்ல மனிதர்கள் என்று !!
    பொதுவாக மனித உறவுகளில் ஒரு உறவில் உயர்தரமான உறவு என்பது தாய்மாமன் என்ற உறவு எவ்வளவு பெரிய புனிதம் தெரியுமா அப்படிப்பட்ட உறவே வேண்டாம் என்று விஜய் அவர்கள் இருக்கிறாரென்றால் இதிலிருந்தே தெரியவில்லையா உங்களின் குணாதிசயங்கள் எப்படி என்று இப்படிப்பட்ட மரியாதை துளி கூட உங்களுக்கு கிடைக்காமல் இருக்க காரணம் என்ன உங்களின் வாய் உங்களின் வாய் நன்றாக இருந்தால் ஏன் தேவையில்லாமல் இப்படி சீரழிவு போகிறீர்கள்

    • @vakeesanr9711
      @vakeesanr9711 5 років тому +1

      We

    • @thamizhselvan9005
      @thamizhselvan9005 5 років тому +5

      He is having headweight ji

    • @rajeswaris4517
      @rajeswaris4517 4 роки тому +3

      Well said super

    • @saranraj3361
      @saranraj3361 4 роки тому +2

      KIRUBA NANTHAM நான் நினைத்ததை நீங்க சொல்லிரிக்கீர்ங்க உண்மையிலே இந்த ஆளுக்கு தலகணம் அதிகம்

    • @shijushiju3826
      @shijushiju3826 3 роки тому

      Well said ji 👌👌👍👍