சென்னையை நெருங்கும் ஆபத்து | மழை | நடக்கபோவது என்ன? CHENNAI RAIN

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #firstline #umapathy #journalistumapathy #chennairains

КОМЕНТАРІ • 187

  • @saravanakumarmuthusamy690
    @saravanakumarmuthusamy690 День тому +53

    சரியான நேரத்தில், சரியான பதிவு. அரசு எவ்வளவு முன்னேற்பாடு செய்தாலும், மக்களும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்...

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs День тому +48

    மக்கள் நலம் கருதி முன்னெச்சரிக்கை சிறந்தது👍👌❤🎉

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs День тому +39

    இயற்கை அனர்த்தத்தில் இருந்து உலக மக்களை இறைவன் பாதுகாக்கட்டும் ☝

  • @arivazhagana3931
    @arivazhagana3931 День тому +29

    அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அண்ணன் உமாபதி அவர்கள் இந்த வானொலியை வெளியிட்டுள்ளார் மிக்க நன்றி 🎉❤🎉❤

    • @vsparthiban2679
      @vsparthiban2679 День тому +3

      ரொம்பா தான் நல்ல எண்ணம் கொண்டவர். மூஞ்ச நல்லா உத்து பாருங்க தெரியும்.

  • @jdawood6240
    @jdawood6240 День тому +25

    அருமை உண்மைசெய்தி

  • @jafarali520
    @jafarali520 День тому +15

    உமாபதி அவர்களே உங்களின் பதிவு எப்பொழுதுமே தனி சிறப்பு மிக்கதாக இருக்கும் மக்களின் விழிப்புணர்வுக்காக இச்செய்தி மிகவும் நன்றாக இருக்கின்றது

  • @Hamza1-m3f
    @Hamza1-m3f День тому +48

    அல்லாஹ் எல்லோரையும், பாதுகாப்பானாக ❤

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 День тому

      பாலஸ்தீனத்தை முதலில் பாதுகாக்கட்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День тому

      அப்ப ஏன் வளைகுடாவில் பாய்கள் தங்களுக்குள் குண்டு போட்டு கோடிக்கணக்கில் சாகிறார்கள் ஷியா, சன்னி, உய்கூர் என்று தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு 😮😮😮

    • @Humanity-ff9rm
      @Humanity-ff9rm День тому

      அல்லா நினைத்தால் மழையை தடுத்திருக்கலாமே, எதற்கு பெரிய மழையை பெய்யவைத்து மக்களை காப்பாற்ற வேண்டும்????????

  • @sultanindia3283
    @sultanindia3283 День тому +16

    இது ஒரு விழிப்புணர்வு செய்தி நன்றி அண்ணா

  • @GunasekaranP-mb3gw
    @GunasekaranP-mb3gw День тому +11

    நன்றி ஐயா உமாபதி அவர்களே

  • @jamalkadar5073
    @jamalkadar5073 День тому +14

    மக்கள் தான் முன்னெச்சரிக்கயாக நான்கு நாளுக்கு தேவையான தானிய பால்.தண்ணீர் காய்கரிகளை வீட்டில் பாதுகாப்பாக சேகரித்து வைத்து கொள்ளவேண்டும்.ஆனால் நம்மா ஆளு அன்று தான் பாய் கடை பிரியாணி தான் வேணும்னு வண்டியை எடுத்துக்கொண்டு போய்ட்டு வழியில மாட்டிகிட்ட பாலு வாங்க வந்தேன் வழியில மாட்டிகிட்டேன் .என்பார்களே..

  • @JeyBalan
    @JeyBalan День тому +6

    மிக்க நன்றி உமாபதி ஐயா
    அவர்களுக்கு. மக்கள் எல்லோரும் விழிப்புணர்வு
    வாக இருக்கும்படியாக இந்த
    செய்தியை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குறியது

  • @josephthomas3043
    @josephthomas3043 День тому +13

    Super sir. பாம்பும் சாகவில்லை. குச்சியும உடைய வில்லை.

  • @mathi..
    @mathi.. День тому +11

    நம் நாட்டின் ஊர் நகரம் அனைத்தும் திட்டமிடாத கட்டமைப்பு உடையது எந்த அரசு வந்தாலும் பாதிப்பை கட்டுபடுத்தமுடியாது

  • @raisah8439
    @raisah8439 День тому +5

    மிக்க நன்றி அண்ணா ❤❤

  • @MugilanPandi
    @MugilanPandi 21 годину тому +2

    அண்ணா நன்றி
    நான் திருப்பூர்
    இப்போ சென்னை யில்
    இருக்கிறேன்
    உங்கள் தகவல் சிறப்பு 🙏

  • @PannirSelvamNallamuthu-z3z
    @PannirSelvamNallamuthu-z3z День тому +3

    🎉எச்சரிக்கைத் தகவலுக்கு மிக்க நன்றி.ஐயா.🎉🎉

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 День тому +9

    Good speech keep it up 👍🏿

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan День тому +11

    வணக்கம் தோழர் 🎉

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 День тому +5

    மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் கொடுக்கும் அறிவுரை ஏற்றுக் கொள்ளப்படுகிறது வாழ்த்துக்கள்

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu7379 День тому +2

    மக்கள் மீதான உங்கள் அக்கறைக்கு நன்றி அண்ணே ..

  • @eaglevision1785
    @eaglevision1785 2 години тому +1

    மழை வரும் பொழுது மட்டும் இப்படி எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் மழை முடிந்தவுடன் மறந்து விடுவீர்கள் இந்த அரசாங்கமும் சேர்த்து மழை இல்லாத காலத்தில் அந்த ஏரிகளை இன்னும் தூர் வாரிஅதனுடைய கரையை உயரப்படுத்தி படுத்தினால் மழை செல்லும் மழைநீர் செல்லும் பாதையை அடைக்காமல் அடைத்து கட்டிய வீடுகளுக்கு பாதிப்பு இருக்காது சென்னையில் இப்படி பெருகும் மாநகரங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கத்தான் செய்யும் இதற்கு ஒரே தீர்வு ஏரியை ஆழப்படுத்துதலும் அதனுடைய நீரை மாற்றி மடை கட்டி மற்றும் ஒரு தடுப்பு அணைகளை கட்டுவது தான் சிறந்த வழியைத் தவிர மழை பெய்யும் நேரத்தில் மட்டும் கூவிக் கொண்டிருந்தால் ஒண்ணும் ஆகாது

  • @kannappanr4092
    @kannappanr4092 День тому +2

    நன்றி ஐயா

  • @sudhapalanisamy5595
    @sudhapalanisamy5595 День тому +2

    மிக்க நன்றி

  • @anandtobra
    @anandtobra 16 годин тому

    நீங்க சொன்னது தான் சிறப்பு..மக்கள் தான் தங்களின் பாதுகாப்பை தற்காத்துக்கணும்..
    இயர்க்கயை பற்றி சொல்லுவது ஜஸ்ட் அன் ஐடியா..யாரையும் குறை சொல்ல கூடாது... மழை வரலாம் .. கடந்த ஆண்டு போல ஆபத்து இல்லை...

  • @rnraj-dp7ix
    @rnraj-dp7ix День тому +2

    Super sir arumayana pathivu

  • @shaikcader2594
    @shaikcader2594 13 годин тому

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ramalingamchinnakannu4236
    @ramalingamchinnakannu4236 23 години тому

    மிக்க நன்றி ஐயா

  • @sdasan1902
    @sdasan1902 День тому +10

    2015 ஜெயலலிதா வின் கையாலாகாத தனத்தை சரித்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்

    • @tiger1995grvr
      @tiger1995grvr 22 години тому

      Michang puyal dravida comali enna da kilichaanga sollu da oopi

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 19 годин тому

      She won the 2016 election and became CM again

  • @kumaranl330
    @kumaranl330 День тому +2

    Thank you sir...❤

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 День тому +1

    Good warning and Alert to people we welcome ..Thanks to Journalist Umapathy ...he has briefed adequately to public about forthcoming Rain and its consequences over public ...

  • @rajuchand636
    @rajuchand636 День тому +2

    Thank you for your alert information

  • @firdhows1077
    @firdhows1077 День тому +5

    May Allah protect us all

  • @msamarasam4196
    @msamarasam4196 День тому +4

    சார் போனவருஷமே மழை வருவது பற்றி ‌சரியான முறையில் வானிலை நிலையத்திலிருந்து அறிவிப்பு வரவில்லை என்று கருத்து நிலவியது? வானிலை அறிவிப்பு நிலையத்திற்கு சரியான புது உபகரணங்கள் மத்திய அரசு வழங்க வில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது.

  • @mohammedsulthan8057
    @mohammedsulthan8057 День тому +1

    முன் எச்சரிகை வீடியோ இது. சூப்பர் மிக அருமை தோழர் 👍

  • @Sardar-oc7bu
    @Sardar-oc7bu День тому +4

    Vanakkam saar vaalthukkal

  • @nathank.p.3483
    @nathank.p.3483 День тому

    தகவலுக்கு நன்றி.

  • @shakilabanu2060
    @shakilabanu2060 23 години тому +1

    இறைவன் துணை இருக்கட்டும்

  • @Hakkim_fish_vloger
    @Hakkim_fish_vloger День тому +2

    மிகச் சரியான முன்னெச்சரிக்கை

  • @555nicky
    @555nicky 19 годин тому

    Unnmai sonnathukku nandri

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y День тому +2

    அண்ணே 🙏🙋

  • @faro9595
    @faro9595 День тому +2

    நம் சென்னையில் பெய்வது சராசரி அல்லது சராசரிக்கு குறைவான மழைப்பொழிவே ஆகும். சரியான பாதாள திட்டங்கள், வடிகால் வசதி போன்றவை சரியாக அமையாததால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இன்னும் கேரளா, மும்பை போன்ற இடங்களில் மாதக்கணக்கில் பொழியும் மழைப்பொழிவு இங்கு வந்தால் அதோ கதிதான்!

  • @HalilHussain
    @HalilHussain 22 години тому +1

    நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. நீங்கள் மட்டும்தான் உண்மையை கூறுகிறீர்கள். நீங்க நல்லா இருக்கணுங்க.

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 22 години тому

    Nandri vanakkam Sir

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 День тому +2

    🎉🎉 super speech super news 🎉🎉🎉

  • @maheshrajan1604
    @maheshrajan1604 День тому +1

    Thanking sir, for awareness alert......

  • @ravis9972
    @ravis9972 12 годин тому

    உருட்டல் அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள்..!!😢

  • @ravichandran6442
    @ravichandran6442 День тому

    நன்றி

  • @Relax_deep_sleep
    @Relax_deep_sleep День тому +1

    Genuine news 👍

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h День тому +1

    ☔ மழை மழை மழை 👏😊

  • @balasubramanianv3795
    @balasubramanianv3795 17 годин тому

    Fantastic

  • @ravivincent8344
    @ravivincent8344 День тому

    Thanks Sir for the useful &informative Video

  • @anandrajcharles21
    @anandrajcharles21 12 годин тому

    Super ❤

  • @ParamountairThiyaga
    @ParamountairThiyaga День тому

    Sr thanks fr supporting uthayanithi Saravanan karur ur fan

  • @tamilantangam6660
    @tamilantangam6660 День тому +7

    பதிவு சுருக்கமாக இருந்தால் நல்லது !

  • @RajkumarJ-u8q
    @RajkumarJ-u8q День тому

    Thanks uma sir

  • @Jassir123
    @Jassir123 23 години тому

  • @NirmalSenthilkumar-z4n
    @NirmalSenthilkumar-z4n День тому +1

    great

  • @deepadillipkumar6571
    @deepadillipkumar6571 День тому +6

    மழைக்கு முன்னாடியே தலைவர் திமுகவுக்கு முட்டு ரெடி பண்றாரு

    • @a.selvakumar5963
      @a.selvakumar5963 23 години тому

      உண்மைக்கு முட்டு கொடுக்குறாரோ,. பிஜேபி பொய்யால் நிறைந்திருப்பதால் dmk வே உண்மையாக தெரிகிறதோ

  • @ganeshd5425
    @ganeshd5425 День тому +3

    Dmk ku nalla support panra eva

  • @Spica24
    @Spica24 21 годину тому +1

    வெள்ளம் வர்றதுக்கு முன்னாடியே அது வந்து தண்ணி தேங்குவது நார்மல் னு எங்க மைண்டல திணிக்கிறியாப்பா?! 😂

  • @nambinadarajan4900
    @nambinadarajan4900 День тому +2

    🎉🎉🎉❤❤❤❤

  • @baskark6208
    @baskark6208 23 години тому

    ❤❤❤❤❤❤❤

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 13 годин тому

    🌄👌👍

  • @Mahalakshmi-hq6bj
    @Mahalakshmi-hq6bj 20 годин тому

    என்ன சொல்ல வருகிறீர்கள் சென்னை விட்டு வெளியே வந்து விட வேண்டும் எச்சரிக்கை நன்றி 🎉🎉

  • @airchennai
    @airchennai 23 години тому

    Super

  • @sivakamasundarimuthukumara6144
    @sivakamasundarimuthukumara6144 17 годин тому

    efforts should be made to divert water to palar and towards Dindivanam. palar still dry.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 День тому

    Cell phone, torch candle water thuni sapadu ellam readya vachukanum, babies, preg ladies old people be careful

  • @smcv8365
    @smcv8365 День тому

    Yellaam all-in-all experts.

  • @Relax_deep_sleep
    @Relax_deep_sleep День тому +1

    Vellore to Chennai today dhan pogaporan🎉😂

  • @jaizankar657
    @jaizankar657 20 годин тому

    தன்பரின் நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 День тому +1

    Alart the government officers and workers please sir ❤❤❤❤❤

  • @mathi..
    @mathi.. День тому +4

    இயற்கையோடு தான் நமது வாழ்வு எது வந்தாலும் ஏற்றுக்கொண்டு தான் வாழவேண்டும் யாரையும் குற்றம் சொல்வது தவறு

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 День тому

    வானிலை அறிக்கைகூட நீங்கள் சொல்லும்போதுதான்
    நம்பிக்கையடையசெய்கிறது

  • @check567576587
    @check567576587 День тому +2

    Human cadres நீங்க இருக்கீங்க ன்னு ஒரு நம்பிக்கை தான்

  • @muralis158
    @muralis158 8 годин тому

    India Canada prob poitu iruku,adha pathi update podunga navvv...

  • @nalimkhan9264
    @nalimkhan9264 День тому +1

    🌩️💯

  • @NEX-o6h
    @NEX-o6h 22 години тому

    Ayya Chennai Milton paarka aaavaludan yethir parkirom, varattum vaalga Chennai Milton.

  • @mvvm5416
    @mvvm5416 23 години тому

    Umapathi Sir, put some videos on corporate IT firing employees...

  • @senthathamarai947
    @senthathamarai947 День тому +4

    Mr umbathy avargale oru doubt 80000 perusa illa 4.5 lakhs perusa?

  • @sundarAKintelart
    @sundarAKintelart День тому

    Food items, milk, water, candles, matche sticks and other everyday essentials for sanitation are best reserved.

  • @VijayaKrishnanM-x2p
    @VijayaKrishnanM-x2p 18 годин тому

    சிரிப்பு வருது

  • @muthusamymuthusamy7567
    @muthusamymuthusamy7567 День тому +4

    விளம்பரங்கள் துயரத்தை நீக்க முயற்சியுங்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День тому +1

      யூடியூப் பிச்சை போக விளம்பர பிச்சை கூடுதல் 😮😮😮

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 День тому

    Tn must be careful😮

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 День тому

    Thank u உண்மை

  • @thansinghk8463
    @thansinghk8463 23 години тому +4

    வணக்கம் , இன்று உலகம் மழை வெள்ளம் வீடுகளை ஆக்கிரமித்த தையும் , மும்பை குஜராத் ராஜஸ்தானில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததையும் எந்தவொரு அரசியல் கட்சியும் ஆளும் கட்சியை விமர்சிக்கவில்லை , ஆனால் இப்போது மழை வெள்ளம் வந்து மக்களுக்கு துன்பத்தை கொடுத்தவுடன் திமுக திறமையற்ற ஆட்சி செய்கிறது, அதிகப்படியான மழைபெய்தாளும் அனைத்து நீரையும் உள்வாங்கும்படி கூவம் சைதாப்பேட்டை ஆற்றை அகலப்படுத்தவில்லை ஆழப் படுத்தவில்லை என்று ஆட்சியை விமர்சனம் செய்ய ஸ்கிரிப்ட் எழுதி தயாராகவைத்திருப்பார்கள்

  • @shanaa9351
    @shanaa9351 18 годин тому

    ,👍

  • @S.MUTHUMANICKAM1977
    @S.MUTHUMANICKAM1977 День тому +3

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @karthikeyankarthikeyanpand5992
    @karthikeyankarthikeyanpand5992 23 години тому

    Sir நாங்கள் ஊ௫க்கு போறோம்😮வெறுத்து போச்சு

  • @saravanank3204
    @saravanank3204 День тому

    🤝

  • @MrMajidparvez
    @MrMajidparvez День тому

    👍

  • @KarthiKeyan-te7jx
    @KarthiKeyan-te7jx День тому

    Please tell the meaning of human catalyst

  • @vasanth2980
    @vasanth2980 20 годин тому

    vaada puthu seithi ethuna kondu vaada adutha murai...aringargal sollirkaanga...irunthallum nann uruttaporen...uruttu

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 День тому

    Gaja puyal kadalurnu solli adhiramapatinathula vandhu enga farm house gali😢4 masam no current

  • @happyharris8744
    @happyharris8744 22 години тому

    Prepare for the boats

  • @perumalselvamani7443
    @perumalselvamani7443 22 години тому

    நீங்க சொன்னா கண்டிப்பாக நடக்காது.

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 День тому

    Basikal knowledge according to wind it will change

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 День тому

    Thanni kudinga sir

  • @praveenkumar-ys1rk
    @praveenkumar-ys1rk День тому

    Sir, please put video about tnpsc group 4 vacancy increase.lot of rural and poor students affected. please support.15000 vacancy.

  • @msk3828
    @msk3828 23 години тому +1

    நீ சொல்லி விட்டாயா உமாபதி இனி சென்னைக்கு மழையே வரா

  • @Sathees2024
    @Sathees2024 День тому

    மழை வருவது நல்லது தானே நாடு துப்பரவாகும்