கடவுளிடம் காணிக்கை கொடுத்துவிட்டு தான் வரம் கேட்கிறான் ஆனால் உன் அறிவு சார்ந்த பேச்சை கேட்கும் போது மென்மேலும் எங்களுக்கு அறிவு வளர்ந்து கொண்டே இருக்கிறது 🙏 🤲
இவரைப் போன்ற ஒரு பொதுத் தலைவர் தமிழகத்தில் தெள்ளத் தெளிவாக பேச முடியுமா என்றால் சந்தேகம்தான் சார் தங்களுடைய மாநாடு வெற்றி பெற என் மனதார வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் அதிகாரம் மையத்தை நம் போராட்டம் இருக்கப் போகிறது கூட்டணியின் வலிமை வைத்து நம் இனச் சொந்தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்க அமைச்சரவையில் இடம் வேண்டும்.
Well done Arima brother, you are also A Medical Dr like. Excellent description like a Dr. Jesus Bless you. As a medical Dr I would like to congratulate you as live Ambethkar. Thank you🌹
திருமாவளவன் ஐயா அவர்களே நீங்கள் ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருந்தான் இது போல் ஒரு கூட்டம் தான் நடத்தமுடியுமா? அல்லது இப்படி பேசத் தான் முடியுமா? மனசாட்சி இருந்தால் மட்டுமே உண்மையை ஒத்துக் கொள்வீர்.
கூட்டணி kaaran... சாராயம் உற்பத்தி செய்வான்......... கூட்டணி அரசில் அதை விற்பார்களாம்....... இவர் அதை எதிர்பாராம்......... மலேசியா வில் அடித்து அனுப்பினார்கள்... கர்நாடகா வில் மேடையில் அசிங்கப்படுத்தி அனுப்பினார்கள்....... இப்போது... சாகடையில் விழுந்து விட்டு... மீசை இல் ஈரம் இல்லை என்றால் எப்படி.....!!!?????😂😂😂😂😂😂😂😂😂
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான்; பொது இடத்தில் SC என்றும் விளிம்பு நிலை மக்கள் என்றும் சொல்லிக்கொள்வது, பிறந்த நாளில் கோடி கோடியாக பணத்தை கொடுத்து நாங்கள் கோடீஸ்வரர்கள் என்று காட்டிக்கொள்வது ஊருக்குள் சக்கிலியர்களை கீழ் சாதியாக பார்த்து கேவலபடுத்துவது, பொது மேடையில் அரசியல் அரசு என்கிறபோது சலுகைகள் வாங்க SC க்கள் நாம் ஆனைவரும் ஒன்று என்று சொல்லி மடைமாத்துவது இது என்ன மாயம்,
ஐயா அவர்கள் பேச்சை முழுமையாக கேள் உன் போன்றவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதற்கும் விடை சொல்லி இருக்கிறார்.. உங்கள் பதிவு நெருப்பு என்று அறியாமல் துள்ளி விழுந்து கருகி போகும் விட்டில் பூச்சி போன்றது.
நுனிப்புல் மேயும் அரைஉண்மையாளர்களின் பார்வைதான் இது இட ஒதுக்கீடு என்பதை சலுகையாக கருதுபவனின் பினாத்தல், பறையர் பிரிவில் இருக்கும் சனாதன வாதிகளின் பார்வையை சிறுத்தைகளின் பார்வையாக கருதும் அறிவுக்குருடர்களின் பார்வை, தலித் என்கிற அடையாளத்தோடு இருக்கும் போதே ஒடுக்கப்படும்போது தனித்தனியாகப்பிரிந்தால் எப்படிப்பட்ட அரசியல் அதிகார அனாதையாவோம் என்பது கூட அறியாத மடையர்களின் முட்டாள் வாதம்
@@elizabethdiana6046 டேய் சக்கிலியா என்று அழைப்பதும் கூட, உன்னிடத்தில் இருக்கும் சாதி வெறியும், சாதி ஆணவமும், சாதி ஆதிக்கமும் தான், உன்னிடம் நிறையவே இருக்கிறது, உங்களைத் திருத்த இன்னொரு பெரியாரும் இன்னொரு அம்பேத்கரும் இல்லையே? நண்பா?
திருமாவளவன் அவர்கள் மிக சிறப்பான மது எதிர்ப்பு அதன் தீமைகள் குறித்து இதுவரை யாரும் சொல்ல வில்லை மது ஒழிப்பு மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்
கடவுளிடம் காணிக்கை கொடுத்துவிட்டு தான் வரம் கேட்கிறான் ஆனால் உன் அறிவு சார்ந்த பேச்சை கேட்கும் போது மென்மேலும் எங்களுக்கு அறிவு வளர்ந்து கொண்டே இருக்கிறது 🙏
🤲
correct bro❤🎉❤
இவரைப் போன்ற ஒரு பொதுத் தலைவர் தமிழகத்தில் தெள்ளத் தெளிவாக பேச முடியுமா என்றால் சந்தேகம்தான் சார் தங்களுடைய மாநாடு வெற்றி பெற என் மனதார வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉❤❤ மாநாடு வெற்றி பெறவாழ்த்துக்கள். அருமை யான கருத்து தலைவர் க்கு
Living legend THiRUMA❤🎉
Great thiruma
தேர்ந்த தெளிவும் சிறப்பான சிந்தனையும் செயலாற்றலும் கொண்டவர்தான் அண்ணன் திருமா அவர்கள் வாழ்க பல்லாண்டு காலம்
அறிவுப்பலம்
வெற்றிப்பெறும்
காலம் கனியும் வரை
ஓயாமளிருக்க
வாழ்த்துக்கள் தோழர்களே...
ஓகே சூப்பர் அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏👍 எஸ் ராஜி விசிக
அறிவுக்கு அறிவாசான்
எங்கள் திருமா
🔥🔥🔥
Mr. Thiruma, the best leader.
Great leader dr Thiruma
Superb Speech
இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் அதிகாரம் மையத்தை நம் போராட்டம் இருக்கப் போகிறது கூட்டணியின் வலிமை வைத்து நம் இனச் சொந்தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்க அமைச்சரவையில் இடம் வேண்டும்.
Great.
அருமையான பேச்சு. 👌🙏
Arivuth thalaivar
வாழ்க.வி.சி.க.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இது திருமா காலம் 🎉🎉🎉
தத்துவார்த்த ரீதியாக கருத்தியலாக பேசும் திருமா...🎉🎉🎉
Well done Arima brother, you are also A Medical Dr like. Excellent description like a Dr. Jesus Bless you. As a medical Dr I would like to congratulate you as live Ambethkar. Thank you🌹
இந்த அறிவு கடவுள் தமிழ் மக்களுக்கு கிடைத்த வரம் ஐயா இப்போதெல்லாம் உங்கள் பேச்சை ஒரு முறையாவது கேட்காமல் எனக்கு உறக்கம் வருவதில்லை..
Super
Wowwwwwwwwww.... What a speech 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🔥🔥
Dr Thiruma is the real Greatest Of All Time. 💙❤️
எங்கள் அறிவு ஆசான்❤❤❤
அண்ணா முத்துகுமாரை அப்படித்தான் இழந்துவிட்டோம்
The great man 👌👌👌
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் எப்போது நடைபெறும் எல்லோரும் கேள்வி எழுப்புங்கள்
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு பெரியார் கூறியது போல், மானம் அறிவு இருன்டும் மதுவால் அழிக்கபடும்
வாழ்க தலைவர்🎉❤
❤❤❤🎉🎉🎉
Annan thiruma avarhal pathum therinthavar .pathaiyum malalukkpothipavar puriya vaippavar
🎉🎉❤🎉🎉
நம்ம ஆளு ங்க தினமும் மதுவால் சாகிறார்கள். இப்படியே நடந்தால் நம்ம கூட்டம் குறைந்து விட்டால் யாரை வைத்து அரசியல் செய்வது.
நாங்கள் பணம் வாங்காமல் எந்த மாநாட்டிற்கும் செல்ல மாட்டோம்.
எங்கள் குலசாமியே ❤❤❤
அட போங்க நீங்க
Dharavidam is a drama by FORINIERS
திருமாவளவன் ஐயா அவர்களே நீங்கள் ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருந்தான் இது போல் ஒரு கூட்டம் தான் நடத்தமுடியுமா? அல்லது இப்படி பேசத் தான் முடியுமா? மனசாட்சி இருந்தால் மட்டுமே உண்மையை ஒத்துக் கொள்வீர்.
கூட்டணி kaaran... சாராயம் உற்பத்தி செய்வான்......... கூட்டணி அரசில் அதை விற்பார்களாம்....... இவர் அதை எதிர்பாராம்......... மலேசியா வில் அடித்து அனுப்பினார்கள்... கர்நாடகா வில் மேடையில் அசிங்கப்படுத்தி அனுப்பினார்கள்....... இப்போது... சாகடையில் விழுந்து விட்டு... மீசை இல் ஈரம் இல்லை என்றால் எப்படி.....!!!?????😂😂😂😂😂😂😂😂😂
அவதூறுகளை பரப்பும் சங்கீக் கூட்டங்களை இந்த இயக்கத்தை புரிந்து கொள்ள உங்களுக்கு ஆறு அறிவு வேணும் 🫵🫵
What you told is correct✅
@@PrithiviRkprithivi oh....... சரக்கு 😂😂😂😂மிடுக்கு pudukku😂😂😂😂😂😂aaaaa😂😂😂😂😂😂😂😂😂
Useless great drama by Thiruma
Last 20 year contours drinks habits most of people how is posible sudd lenu stope
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான்;
பொது இடத்தில் SC என்றும்
விளிம்பு நிலை மக்கள் என்றும்
சொல்லிக்கொள்வது,
பிறந்த நாளில் கோடி கோடியாக பணத்தை கொடுத்து
நாங்கள் கோடீஸ்வரர்கள்
என்று காட்டிக்கொள்வது
ஊருக்குள் சக்கிலியர்களை கீழ் சாதியாக பார்த்து கேவலபடுத்துவது,
பொது மேடையில்
அரசியல்
அரசு
என்கிறபோது
சலுகைகள் வாங்க
SC க்கள் நாம்
ஆனைவரும் ஒன்று என்று சொல்லி மடைமாத்துவது
இது என்ன மாயம்,
ஐயா அவர்கள் பேச்சை முழுமையாக கேள் உன் போன்றவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதற்கும் விடை சொல்லி இருக்கிறார்.. உங்கள் பதிவு நெருப்பு என்று அறியாமல் துள்ளி விழுந்து கருகி போகும் விட்டில் பூச்சி போன்றது.
நுனிப்புல் மேயும் அரைஉண்மையாளர்களின் பார்வைதான் இது இட ஒதுக்கீடு என்பதை சலுகையாக கருதுபவனின் பினாத்தல், பறையர் பிரிவில் இருக்கும் சனாதன வாதிகளின் பார்வையை சிறுத்தைகளின் பார்வையாக கருதும் அறிவுக்குருடர்களின் பார்வை, தலித் என்கிற அடையாளத்தோடு இருக்கும் போதே ஒடுக்கப்படும்போது தனித்தனியாகப்பிரிந்தால் எப்படிப்பட்ட அரசியல் அதிகார அனாதையாவோம் என்பது கூட அறியாத மடையர்களின் முட்டாள் வாதம்
? Da sakiliyan tasmac la kudikalaya
@@elizabethdiana6046 டேய் சக்கிலியா என்று அழைப்பதும் கூட, உன்னிடத்தில் இருக்கும் சாதி வெறியும்,
சாதி ஆணவமும், சாதி ஆதிக்கமும் தான், உன்னிடம் நிறையவே இருக்கிறது,
உங்களைத் திருத்த
இன்னொரு பெரியாரும் இன்னொரு அம்பேத்கரும்
இல்லையே? நண்பா?
மக்கள் தலைவர்
உண்மை தான் சகோ தொல் திருமாவளவன் அவர்கள்
இது.வி.சி.க.இல்லை.தி
மு.க.தான்