விருச்சிகம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || viruchigam

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #astrology #jodhidam #rasipalan #raasipalan
    விருச்சிகம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || viruchigam raasi palan #viruchigam #rasipalan
    #astrology #jodhidam #rasipalan
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri...
    whatsapp :
    whatsapp.com/c...
    spotify :
    open.spotify.c...

КОМЕНТАРІ • 468

  • @LANGUAGE5498
    @LANGUAGE5498 3 місяці тому +102

    உண்மை ஐயா.
    அப்பன் முருகன் எங்களை ஒருபோதும் கைவிட மாட்டார்
    யாருக்குமே நான் தீங்கு நினைக்க மாட்டேன். ஆனால் யாருமே நேர்மையாக இல்லாமல் எங்களை வேதனை பட வைக்கிறார்கள்.
    😢😢😢😢😢😢

  • @umamaheshwari9340
    @umamaheshwari9340 2 місяці тому +10

    நான் ரொம்ப நாளாகவே தினமும் கந்த சஷ்டி கவசம் படித்து வருகிறேன். இதனால் எனக்கு மன நிம்மதி ஏற்படுகிறது. செவ்வாய்கிழமை முருகனை தரிசித்து வருகிறேன். மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக‌ இருக்கிறது. முருகா விருச்சிகராசிக்காரர்கள் அனைவருக்கும் மனநிம்மதியை கொடு முருகா.

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 3 місяці тому +7

    Om namachivaya 🎉🎉🎉❤ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என் வாழ்வில் நடந்த உண்மை❤🎉🎉

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 2 місяці тому +16

    நீங்கள் கூறியது உண்மை, குடும்பம் கூட இருந்தாலும் முன்னேற விடமாற்றாங்க அதனாலதான்‌ இப்போ வீட்டை வீட்டு வெளிய வந்துட்டேன்

  • @amirthalingam66
    @amirthalingam66 3 місяці тому +15

    மிகவும்.. உண்மை..100%

  • @umasankar-b4t
    @umasankar-b4t 3 місяці тому +4

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது எல்லாமே 💯💯💯💯💯💯 உண்மை தான் ஐயா 🙏🙏🙏😭😭😭😭😭

  • @saravanank8345
    @saravanank8345 3 місяці тому +55

    அய்யா நூற்றுக்கு நூறு உண்மை
    மாற்று கருத்து இல்லை

    மிக்க மகிழ்ச்சி

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 3 місяці тому +148

    🙏🙏 அப்பா ரொம்ப நன்றி அப்பா 🙏🙏 உண்மையிலேயே நான் மிகவும் பெருமையாக சொல்கிறேன் அப்பா விருச்சிகத்தில் பிறந்தேன் என்று.மேலும் எம்பெருமான் சிவபெருமான் மற்றும் முருகன் மற்றும் பரந்தாமன் கிருஷ்ணன் அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றிகள் அப்பா 🙏🙏

    • @sivan700
      @sivan700 3 місяці тому +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @durgabaskar4510
      @durgabaskar4510 3 місяці тому +1

      ❤❤❤❤❤❤❤❤appa

    • @SenthurSenthur-us2kh
      @SenthurSenthur-us2kh 3 місяці тому +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @mariyammalmariyammal-xe7eo
      @mariyammalmariyammal-xe7eo 3 місяці тому +1

      😊😊😊

    • @sajiachu8223
      @sajiachu8223 2 місяці тому

      Am happy to hear ayya.....😢neega nalla irukanum dheerga aayusoda

  • @jayalaksmi8152
    @jayalaksmi8152 3 місяці тому +2

    You are telling 100% correct sir❤,🙏🙏🙏🙏🙏

  • @navaneethakrishnans9362
    @navaneethakrishnans9362 3 місяці тому +25

    அரசு வேலைக்கு பயிற்சியும் விடாமுயற்சி செய்துவருகின்றேன் ஐயா எப்போது கிடைக்கும் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகியவர்கள் நாங்கள் தான்....😢😢

    • @samuthirams1016
      @samuthirams1016 2 місяці тому +1

      அத விட்டு வெளில வாங்க கிடைச்சிரும்

    • @navaneethakrishnans9362
      @navaneethakrishnans9362 2 місяці тому +1

      @@samuthirams1016 Thankyou Thankyousomuch Nanbaa ❤️🙏

    • @navaneethakrishnans9362
      @navaneethakrishnans9362 2 місяці тому +1

      Engaloda Kastam Vera Yarukum Varave koodadhu Lifela avalo Kastangala paathutu vaalndhuturukom 🙄

    • @samuthirams1016
      @samuthirams1016 2 місяці тому +1

      @@navaneethakrishnans9362 kastam kastam ninaikka ninaika kastamma than erukkum

    • @samuthirams1016
      @samuthirams1016 2 місяці тому +1

      @@navaneethakrishnans9362 think positive..
      Veyllila vanka
      Yeyllam nallathavey nadakkum

  • @uva.m2577
    @uva.m2577 3 місяці тому +15

    ஓம் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🕉️🙏🛐🦚🐓🦣❤️

  • @yashvanth821
    @yashvanth821 3 місяці тому +19

    நீங்கள் சொல்வதெல்லாம் நடந்தது நடந்து கொண்டே இருக்கிறது மேலும் மேலும் மக்களுக்கு நல்லது செய்ய எனக்கு வாய்ப்பு தர வேண்டும் முருகன்

  • @PachiyammalP-fj6tu
    @PachiyammalP-fj6tu 2 місяці тому

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது பலிக்கட்டும்

  • @vennilavennila9707
    @vennilavennila9707 3 місяці тому

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 3 місяці тому

    Absolutely true. Neengal solvadu ellam romba sari...I do pray to Lord Shiva and Muruga. Your words are God's words. Very encouraging and give peace of mind. Thank you very much.

  • @eswarielango4658
    @eswarielango4658 3 місяці тому +1

    ஐயாஉங்கள்
    வாக்குபலிக்கட்டும்நன்றிஐயா

  • @loveyouloveyou-ut8je
    @loveyouloveyou-ut8je 4 дні тому

    மிக்க நன்றி ஐயா 🎉🎉

  • @santhanakumar6266
    @santhanakumar6266 2 місяці тому +2

    சம்பளம் குறைந்த அளவு. கடன் தொல்லை அதிகம் . விளங்காத விருச்சிகம் ராசி

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji4848 3 місяці тому +3

    நன்றி ஐயா.

  • @Raja-n4l3t
    @Raja-n4l3t 3 місяці тому

    நன்றி அய்யா.உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

  • @subaramanian4589
    @subaramanian4589 2 місяці тому +1

    ஐயா மிக மிக நன்றி ஐயா

  • @Jillujoo
    @Jillujoo 2 місяці тому

    எல்லாமே உண்மை sir... என்கிட்ட யாராச்சும் கொஞ்சம் சத்தமா பேசினவே கோவம் வரும்

  • @rajasekaran7318
    @rajasekaran7318 3 місяці тому +13

    அந்த ஆண்டவனே நேரில் அனுக்ரஹம் தந்ததுபோல் ஆயிற்று.தலை வணங்குகிறேன்.

  • @devaanthran8888
    @devaanthran8888 3 місяці тому +2

    Semme opening thalaivaaaa👏🙏❤️

  • @vanithavanitha200
    @vanithavanitha200 2 місяці тому +1

    சந்தோஷ் அய்யா

  • @Topaz3138
    @Topaz3138 3 місяці тому +1

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @nagulmeera851
    @nagulmeera851 3 місяці тому +2

    Nandri ayya

  • @akphotography6531
    @akphotography6531 27 днів тому +1

    ஓம் நமசிவாய🔱🛐 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🙏🏻🥺

  • @malamala-p7r
    @malamala-p7r 3 місяці тому

    Super Aya ,your words is 💯 true.. Thank you so much, Selangor Malaysia

  • @navanivarshini2541
    @navanivarshini2541 6 днів тому

    Nandri ayya...🙏🙏

  • @neelavalli5070
    @neelavalli5070 3 місяці тому +35

    நான் தனிமையில் அமைதியாக வாழை வீறுமுகேறேன் 🥥🌹🥥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @PeratchipremaPrema-yt3rf
    @PeratchipremaPrema-yt3rf 3 місяці тому +1

    Appa ungaluku romba nanri appa yen appan sivanum muruganum irukka naa payapata matten appa

  • @shanthishunmugam9717
    @shanthishunmugam9717 2 місяці тому +3

    What he said is very true in my life....😭😭😭🙏🏻🙏🏻 I am going through a hard phrases in my workplace. People jealous on me. From Singapore

  • @nirmalaraghu8961
    @nirmalaraghu8961 3 місяці тому +28

    🌹🙏🌹ஏதும் சொல்ல முடியாத நிலையில் இருக்கேன்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @RajKumar-jd9qu
      @RajKumar-jd9qu 3 місяці тому

      கவலைப்படாதீர்கள்

    • @Sangari-s8s
      @Sangari-s8s 3 місяці тому

      ஓம் சாந்தி சாந்தி சாந்தி.பிரம்மா குமாரிகள் ஏழு நாட்கள் பயிற்சி சென்று வாருங்கள்.நாம் யார்.இறைவன் யார்.இன்னும் உங்கள் மனதில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.சாந்தம் அமைதி நிம்மதி அடைந்து நிம்மதியான வாழ்க்கை வாழுங்கள்.

    • @Nilashini-d7y
      @Nilashini-d7y 2 місяці тому

      Sethuru

    • @Sangari-s8s
      @Sangari-s8s 2 місяці тому

      @@Nilashini-d7y இப்படி பேசுற நீதான் சாகனும்.இறைவன் உனக்கு தண்டனை விதிப்பார்.

    • @nalinkanthnalin9031
      @nalinkanthnalin9031 2 місяці тому

      ஐயா சொல்வது சரி அப்பனையும் மகனையும் நம்புங்க ஓம் நமசிவாய ஓம் முருக பெருமானே போற்றி.

  • @SaiNageswari.
    @SaiNageswari. 3 місяці тому +1

    Thank you swamiji.you are correct.

  • @KamakshiVishvan
    @KamakshiVishvan 2 місяці тому

    Om nama sivaya appa , om murugan anna thunai always 🙏🙏🙏🙏

  • @YougithYougi
    @YougithYougi 2 місяці тому

    நன்றி ஐயா சிவனும் முருகக்கடவுளும் இருந்தா போதும்

  • @MathiMani-j4f
    @MathiMani-j4f Місяць тому

    Nantri

  • @lavanyanagaraj8438
    @lavanyanagaraj8438 3 місяці тому +1

    நன்றி அய்யா... புது தெம்பு வந்தது

  • @kannankannan3413
    @kannankannan3413 3 місяці тому +10

    மிகவும் அருமையான🌹 அருள் வாக்கு
    மகிழ்ச்சி உடன் நன்றி🙏💕 குருவே🙏🙏🙏🙏🙏

  • @Nidhupappu
    @Nidhupappu 3 місяці тому +8

    Sir Yalarum Nalla irukanum...Ennaku etha oru aasaium illa Yalarum Nalla irudha podhum sir 🙏💯⚜️ முருகன் துணை 🥺🙏🙇

  • @zeebraravee1841
    @zeebraravee1841 3 місяці тому +8

    உண்மை அண்ணா
    எம்பெருமான் சிவனும்
    முருகனும் எத்தனையோ கஷ்டங்களில் அவமானங்களில் இருந்து காப்பாற்றிய கண் கண்ட தெய்வங்கள்
    ஓம் நம சிவாயநம
    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 місяці тому +25

    ஸ்ரீ சிவமும் ஸ்ரீ முருகப் பெருமானும் எனக்கு என்றும் துணையுடன் கூடவே இருப்பார்கள்.ஓம் நமச்சிவாய.

  • @kalai.kalai.9235
    @kalai.kalai.9235 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @sankarisankari2771
    @sankarisankari2771 3 місяці тому +11

    நன்றி ஐயா சந்தோஷம்
    எல்லா புகழும் முருகருக்கே 💐

  • @ammuammu4809
    @ammuammu4809 Місяць тому +2

    என்னை சேரும் எல்லா புகழும் என் அப்பன் முருகனுக்கே🦚🙏⚜️🙏🐓🥺⚜️🦚⚜️🙏

  • @BTS_ARMY__PRINCESS_
    @BTS_ARMY__PRINCESS_ 2 місяці тому

    என் கணவர் ராசி விருச்சிகம் அனுபம் நட்சத்திரம் இத்தனை காலம் கஷ்டம் கடன் தீர்வு

  • @sreekamalselvan8403
    @sreekamalselvan8403 3 місяці тому +4

    ஐயா இன்னொரு கேள்வி இவ்ளோ நாள் அப்பறோம் இப்டி வந்து சொல்றிங்களே இவ்ளோ நாள் யான் சிவன்னும் முருகனும் இல்லாம போனாங்க சொல்லுங்க

  • @JothiVenkatachalam-yz5op
    @JothiVenkatachalam-yz5op 3 місяці тому

    அய்யாநன்றி💛💯❤️

  • @UgaindranAragusundram
    @UgaindranAragusundram 2 місяці тому

    Rombha Nantri Aiyah

  • @devakigayathiri8698
    @devakigayathiri8698 3 місяці тому

    Om namashivaya
    Om saravanabhawa
    Trusted god always ❤

  • @Gopalv-t4x
    @Gopalv-t4x 3 місяці тому +1

    Yavalo kastam tarima ena nanacha nadaka matuthu kastam kavala yariyum kastapaduthula ana ala kasta paduthuragaa 💔💔💔💔💔 ohm namachi vaya namaha
    Ohm muruga ✨✨💓💓💓💓💝💝💝💝💝💖💖💖

  • @renugasaru
    @renugasaru 3 місяці тому +3

    Really sir 🙏

  • @nighanthanigydoll6689
    @nighanthanigydoll6689 3 місяці тому +8

    ஐயா🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaMugi-er3eb
    @JayaMugi-er3eb 3 місяці тому

    I trust your words sir really god only carry me from difficult sure must happen sir

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 2 місяці тому

    ❤🎉❤🎉❤🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷❤

  • @r.sivapriyar.sivapriya5126
    @r.sivapriyar.sivapriya5126 2 місяці тому +2

    மனதிற்கு தெம்பு கொடுத்து விட்டீர்கள் ஐயா ஓம் நமசிவாய🙏

  • @mallikachlm9978
    @mallikachlm9978 3 місяці тому +5

    Nan ithuku uyiroda irukane therila sethuralam pola iruku 🙏🙏

  • @KumarKumar-zh7fe
    @KumarKumar-zh7fe 2 місяці тому

    Vanakam

  • @jayaraman6533
    @jayaraman6533 2 місяці тому

    உண்மைஜயா

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 3 місяці тому

    ஓம் நமசிவாய

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do 3 місяці тому

    Nandri🙏

  • @nissalininelakanan650
    @nissalininelakanan650 3 місяці тому

    Nandri aiya positive update

  • @nekethavisvesh359
    @nekethavisvesh359 3 місяці тому

    So sweet aiya. Tq

  • @KSSMARTTECHSERVICESKSSMARTTECH
    @KSSMARTTECHSERVICESKSSMARTTECH 2 місяці тому +2

    வணக்கம் ஐயா! என் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் ஐயா. சாகலாம் என்று கூட தோணும் ஐயா. நம்பியவர்கள் அனைவரும் ஏமாற்றுகிறார்கள் நீங்கள் சொன்ன இந்த வார்த்தைகள் மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது. ஆறுதலாக இருக்கிறது ஐயா. நன்றிங்கள் ஐயா

  • @ramamoorthyshanmugam1730
    @ramamoorthyshanmugam1730 2 місяці тому

    100 percent true,solla yethumilla ,naa oru engineer

  • @Vgamingoffical
    @Vgamingoffical 23 дні тому

    நன்றி ஐயா உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் ஐயா நீங்கள் சொல்வது சரி தான் ஐயா நன்றி நன்றி

  • @raghaveshwara2924
    @raghaveshwara2924 3 місяці тому +1

    Vilambaram 😭😭😭aanaa vulla onnum solrathukku illa veruppa irukku

  • @SathyaAnbu-qz1zb
    @SathyaAnbu-qz1zb 2 місяці тому

    ஆறுதல் சொல்றீங்களா அய்யா நல்ல இருக்க போறேன் என்று.மனசு ரணமா இருக்கு அய்யா

  • @KumarKumar-p6w8j
    @KumarKumar-p6w8j Місяць тому +1

    💯 உண்மையை சொள்ளிரிங்க

  • @ChitraChitra-fr2od
    @ChitraChitra-fr2od 3 місяці тому

    Nandri ayya..🎉

  • @hungryhut7913
    @hungryhut7913 3 місяці тому +16

    ஐயா உங்கள் பதிவு பார்த்ததில் இருந்து இன்று வரை தொடர்ந்து பல மாற்றங்கள் மற்றும் நம்பிக்கை அளிக்கிறது 🙏🙏🪷 நன்றி ஐயா

  • @bakkiyambakkiyam9369
    @bakkiyambakkiyam9369 2 місяці тому

    ஐயா நான் விருச்சிகம் ராசில தான் பிறந்தேன் ஆனா நா நினைத்து எதுவுமே நடந்து இல்ல...எனக்கு எப்போது நல்ல காலம் வரும்...நா school தா படிக்கரேன் ஐயா ...நா என்ன பண்ணும் ஐயா..

  • @masinagudiprakritichandran537
    @masinagudiprakritichandran537 3 місяці тому

    Super congratulations

  • @MurugeshOman
    @MurugeshOman 3 місяці тому +2

    வணக்கம் ஐயா
    உங்களுடைய பதிவை
    சில வருடங்களாக கேட்டுக் கொண்டு வரும் இதுவரைக்கும் எந்த ஒரு நன்மையை நடக்கல முயற்சி மேடம் முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்கோம் எந்த முயற்சி பண்ணாலும் மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்கல திருச்செந்தூர் கோயிலுக்கும் போயிட்டு வந்துட்டோம் பௌர்ணமி அன்னைக்கு இனி கோவிலுக்கு வேற எங்க போறதுக்கு வழி இல்ல எல்லாம் பண்ணியாச்சு எங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் நீங்க சொன்ன வரைக்கும் இனி நாங்கள் என்ன செய்யணும் 🙏🏻

  • @nandhininandhini2844
    @nandhininandhini2844 3 місяці тому +1

    ஐயா எனக்கு உயிர் மட்டுத இருக்கு 😢

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir 3 місяці тому +3

    நன்றி ஐயா அவர்கள் எனக்கு சொன்னது மிகவும் சிறப்பாக உள்ளது 🙏 நன்றி ஐயா வாழ்க வளமுடன் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TilagawatiSubramaniam-ou6bn
    @TilagawatiSubramaniam-ou6bn 3 місяці тому

    Nandri appa❤❤❤❤🙏🙏🙏

  • @KanchanadeviKcs
    @KanchanadeviKcs Місяць тому

    yenthakadavulum😊kapathamatanuga😅neenga2000/poisolreenga

  • @srenuga1823
    @srenuga1823 2 місяці тому

    🙏🙏

  • @sangeetha5245
    @sangeetha5245 3 місяці тому

    Unmai correct 💯🎉🎉🎉🎉

  • @vigneshvigneshindhu7706
    @vigneshvigneshindhu7706 3 місяці тому +1

    Yes sir it's 100%correct.... 🎉❤😊

  • @KS-zs3uy
    @KS-zs3uy 2 місяці тому

    Sir ஜாதக பொருத்தம் பார்க்கும் போது 8 பெருத்தம் உள்ளது ஆனால் planetary position சரியாக இல்லை என்று சொல்கிறார்கள்.‌ அதனால் திருமணம்‌ செய்யக்கூடாது‌ என்கிறார்கள் அப்படி என்றால் என்ன?

  • @Velayutham-yv1hu
    @Velayutham-yv1hu 2 місяці тому +1

    Nejamalumea unmi sar

  • @vijayg477
    @vijayg477 2 місяці тому

    🙏🙏🙏

  • @SathyaAnbu-qz1zb
    @SathyaAnbu-qz1zb 2 місяці тому

    கடன் கடைக்கோடி வரை இருக்கு அய்யா உண்மையா தினமும் அழுகுறேன் அய்யா

  • @rajkamal3177
    @rajkamal3177 3 місяці тому +3

    Negal solum anaithum unmai iyya!... kadavul Mari solurega,,,, Nega Nala irukanum.... iyyaaaa

  • @rajasivahika8058
    @rajasivahika8058 3 місяці тому +1

    Sir, I'm Anuradha Nakshatra, is your rate high for consultation 😅👀❤️🌌🌠

  • @sasipainting5048
    @sasipainting5048 2 місяці тому

    எனக்கு விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் கும்பலக்கனம் ஆனா இதுவரை எந்த வேலையில்லை.நிம்மதியும் இல்லப்பா. வயது 40 ஆகியும் பிரோஜணம் இல்ல சாகனும் போல் இருக்கு ஏனன்ன்ன்

  • @ANNAMALAIYAR-ke9zi
    @ANNAMALAIYAR-ke9zi 3 місяці тому +5

    100% true , its real word everything

  • @vrani8557
    @vrani8557 2 місяці тому

    Boy virruchigam anusham girl pooradam thanusu match for marriage eppadi

  • @NithyaNithya-m7m8i
    @NithyaNithya-m7m8i 3 місяці тому +7

    வணக்கம் ஜயா ❤❤❤

  • @NirmalaC-uf4ky
    @NirmalaC-uf4ky 3 місяці тому +3

    Ama nalladhe panalam enna ye thappu nu solranga 😢

  • @vvvcollection7524
    @vvvcollection7524 3 місяці тому

    Thank you sir

  • @SeethaLakshmi-h2s
    @SeethaLakshmi-h2s Місяць тому

    Neenga sollurathu ellam unmaiya then sir irruku sir valkai eppadi irrukum sir rompa kastama irruku sir 8:18 8:19

  • @SeethaLakshmi-h2s
    @SeethaLakshmi-h2s Місяць тому

    Neenga sollurathu ellam unmaiya then sir irruku sir valkai eppadi irrukum sir rompa kastama irruku sir

  • @risensun906
    @risensun906 3 місяці тому

    Thanks

  • @thilakavathikanagaraj5179
    @thilakavathikanagaraj5179 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤ அப்பா அம்மா தாயே நீயே அய்யா நீங்கள் கூட என் முன்னாள் கடவுளாக தெரியுது

  • @SeethaLakshmi-h2s
    @SeethaLakshmi-h2s Місяць тому

    Neenga sollurathu ellam unmaiya then sir irruku sir valkai eppadi irrukum sir

  • @janakisaminathan4394
    @janakisaminathan4394 3 місяці тому

    Awesome sir, TQ