பில்லிசூனியத்தை உடைப்பது எப்படி|| HOW TO BREAK WITCHCRAFT ||TAMIL CHRISTIAN MESSAGE|| NELSON JASPER

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #NELSONJASPER #NELSONJASPERMESSAGE #TAMILCHRISTIANMESSAGE
    மரணத்திற்கு பின் என்ன
    • மரணத்திற்கு பின் என்ன ...
    சாத்தானை துரத்துவது எப்படி?
    சாத்தானை துரத்துவது எப்படி என்ற செய்தி மூலம் விடுதலையானவர்கள் பலர் .இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்குமானால் , அநேகருக்கு பகிருங்கள் .
    Kindly subscribe our youtube channel click below Link - / @nelsonjasperministrie...
    WATCH OUR PREVIOUS MESSAGES
    1.பில்லிசூனியத்தை உடைப்பது எப்படி? - • பில்லிசூனியத்தை உடைப்ப...
    2.உனக்கு எந்த ஊழியம் - • உனக்கு எந்த ஊழியம் || ...
    3.சாபத்தை போக்குவது எப்படி? - • சாபத்தை போக்குவது எப்ப...
    4.ஏன் உன் வாழ்க்கையில் வாக்குத்தத்தம் நிறைவேறவில்லை ? • WHY PROMISE NOT FULFIL...
    Address Details
    TESHUA HEALING FEST 2020
    NO 10 ZION COMPLEX,
    MUTHAMIL NAGAR,PAMMAL,NEAR PALLAVARAM,CHENNAI.
    CONTACT US
    Bro Nelson jasper W
    Jesus The Wings of Love Ministries
    For Prayers
    WHATS APP- 09629706724
    CALL US - 9629706724,7305590617
    Mail us - jesusthewingsoflove@gmail.com
    website - www.nelsonjasperministries.com
    DELIVERANCE NIGHT PRAYER
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL - / nelsonjaspe. .
    Watch Healings & Testimoniesua-cam.com/users/pl.... TESHUAH GRACE TABERNACE - தொடர்புக்கு:சகோ. நெல்சன் ஜாஸ்பர் (TESHUAH GRACE TABERNACLE ஸ்தாபகர் மற்றும் போதகர்)Watsap :9629706724 (Call us Monday to Friday 10 Am to 1 Pm)Email : jesusthewingsoflove@gmail.comFacebook : Nelson jasper----------------------------------------------------------------------------------------------------------------ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்Sunday Service - LIVE 10.15 AmDeliverance Night prayer will be shared to your whats app number, if you are interested.
    Every second Saturday - Healing and Deliverance prayer will be held in Zion Complex , pammal (near pallavaram) chennai. kindly contact us for detail.Watch our anointed messages
    #nelsonjasper #nelsonjasper_message #nelsonjaspersongs #nelsonjasper_healings #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil

КОМЕНТАРІ • 262

  • @NelsonjasperMinistriesofficial
    @NelsonjasperMinistriesofficial  Місяць тому +1

    சொப்பனத்தில் ஏன் மிருகங்கள் பூச்சிகள் வருகிறது
    ua-cam.com/video/mzLGjh-WSnU/v-deo.html

  • @jeyarajl4207
    @jeyarajl4207 2 роки тому +10

    தாவீது விசுவாசத்தினால் கோலியாத்தை மேற்கொண்ட தை விவரித்த தேவதாசனை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

  • @user-yf7we7ps4h
    @user-yf7we7ps4h 2 роки тому +24

    இயேசுவினால் நான் இக்காணொலியை காண தேர்ந்து கொள்ளப்பட்டதற்கு நன்றி ஆண்டவரே.என் ஒரே தெய்வமாகிய இயேசுவிற்கு எல்லாப்புகழும் உண்டாவதாக.

  • @damodaran2784
    @damodaran2784 2 роки тому +6

    இயேசு நாமம் வல்லமையுடது ஆண்டவரே எங்களை நிரப்புங்கள் சாபம் நீங்கி போடுங்கள் தகப்பனே வியாதி போக்கிடும் நாமம் இயேசு நாமம் சர்வ வல்லமை நாமம் இயேசு நாமம் அது சர்வ வல்லமை நாமம் இயேசு நாமம்

  • @chandrasantha8165
    @chandrasantha8165 7 місяців тому +1

    Thank you Jesus for your fire annoiting , deliverance prayer

  • @gospelgift7285
    @gospelgift7285 2 роки тому +3

    வல்லமையின் நாமம் எங்கள் இயேசு நாமம்
    இயேசு நாமம் கிறிஸ்தேசு நாமம் -2
    எல்லா நாமத்திலும் மேலான நாமம்
    அது சர்வ வல்ல தேவனுடைய நாமம்
    எல்லா நாமத்திலும் மேலான நாமம்
    அது வார்த்தையான தேவனுடைய நாமம்
    வானோர் பூதலத்தோர் முழங்கால்கள்
    முடங்கிடும் நாமம் இயேசு நாமம்
    பூமியின் கீழுள்ளோர் முழங்கால்கள்
    முடங்கிடும் நாமம் இயேசு நாமம்
    இயேசு இயேசு இயேசு நாமம் வல்லமையுள்ளது
    இயேசு இயேசு இயேசு நாமம் மகிமையுள்ளது - எல்லா நாமத்திலும்
    சாத்தானின் தந்திரத்தை உடைத்திடும்
    நாமம் எங்கள் இயேசு நாமம்
    சாப கட்டுகளை அகற்றிடும்
    நாமம் எங்கள் இயேசு நாமம்
    இயேசு (3) நாமம் வல்லமையுள்ளது
    இயேசு (3) நாமம் மகிமையுள்ளது - எல்லா நாமத்திலும்
    வியாதி வேதனைகள் போக்கிடும்
    நாமம் எங்கள் இயேசு நாமம்
    வறுமை கஷ்டங்கள் அகற்றிடும்
    நாமம் எங்கள் இயேசு நாமம்
    இயேசு (3) நாமம் வல்லமையுள்ளது
    இயேசு (3) நாமம் மகிமையுள்ளது - எல்லா நாமத்திலும்

  • @maniasha4893
    @maniasha4893 3 роки тому +6

    ஆமென் அல்லேலூயா

  • @user-tx7xe8vl5j
    @user-tx7xe8vl5j 6 місяців тому +1

    Praisethelord🙏🔥🔥🙏🔥👏🙌

  • @dhanaranij3307
    @dhanaranij3307 2 роки тому +2

    என் கனவில் வெள்ளை கரடி ஒன்று என்னை துரத்தியது. அதிலிருந்து நான் பார்க்காத போராட்டம் இல்லை என் வாழ்க்கையில். பல இழப்புகளை சந்தித்த பிறகும் என் தேவனாகிய கர்த்தர் என்னை மறுபடியும் கட்டினார். இன்னும் சில போராட்டங்கள் எனக்கு இருக்கிறது உடலில். எனக்காக ஜெபியுங்கள். நான் மறுபடியும் கிறிஸ்துவுக்குள் எழும்பி பிரகாசிக்க. கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. ஆமீன்.

  • @wilsondaniel3219
    @wilsondaniel3219 Рік тому +2

    Patience, and faith leads to our christ the only one. Prophetic, and anointing word from God.Thank you pastor Nelson. God is going to use mightly.Amen.

  • @clarajebadoss4567
    @clarajebadoss4567 2 роки тому +4

    Praise the Lord brother in christ. I felt the presence of holy spirit when i watching this video. God annointed me that the moment u singing the song . Thank u

  • @jesus4saran464
    @jesus4saran464 15 днів тому

    Amen.. Thank you jesus

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +2

    With the power of Only Jesus Yesappa can do

  • @karthigesujeyabalasingam9796
    @karthigesujeyabalasingam9796 2 роки тому +4

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கர்த்தர் ஆசீர்வதிக்கிரார் ❤️💖❤️

  • @jayasudha5474
    @jayasudha5474 2 роки тому +3

    தோத்திரம் ஐயா🙏சகோதரே எனக்காக ஜெபிக்கவும். என் குடும்ப கட்டுகள் உடைய, ஜெபிக்கவும்🙏🙏🙏🙏🙏🙏

  • @malininavaneethan1897
    @malininavaneethan1897 2 роки тому +3

    Praise the Lord pastor it's good message pray for me iam suffering from my back pain L5.S1 problem and prayfor my two brothers that God should deliver them from alchol and God should give them salvation......

  • @tamiltamil8560
    @tamiltamil8560 2 роки тому +5

    Thank you Jesus 🌹🙏🙏🙏🙏🙏

  • @hanifkhan6217
    @hanifkhan6217 2 роки тому +3

    சார்என்அம்மாவிற்கு
    ரொம்பவருடமாக உடலில்
    செய்வினைகோளறுஇருக்கு
    அதுஅவங்களைபாடாய்
    படுத்துதுஅவங்க உடம்பில்
    இருந்துசெய்வினைநீக்கி
    அவங்க உடல்நலம்நலமாக
    உங்கள்தேவன்இயேசுவிடம்
    பிரார்தனைசெய்யுங்கள்சார்

    • @estherrajathi5629
      @estherrajathi5629 Рік тому

      நீங்களே ஜெபியுங்கள் உங்கள் ஜெபம் கேட்கப்படும் நம்புங்கள் 😊

  • @krishanamoorthyrojarani7293
    @krishanamoorthyrojarani7293 2 роки тому +3

    அல்லேலூயா அல்லேலூயா அமென்

  • @parimalabala4053
    @parimalabala4053 3 роки тому +5

    Praise the lord pastor
    God Message

  • @nusharani668
    @nusharani668 2 роки тому +5

    Unmai paster.praise the lord

  • @paulrejina1052
    @paulrejina1052 2 роки тому +4

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍நல்லா விலக்கம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalajosphin9538
    @nirmalajosphin9538 2 роки тому +3

    என் பெயர் நிர்மலா என் பிள்ளை பெயர் மரியஜோசப் அவன் மூலையால் பாதித்து அன்புக்கு அடிமையாகி தனியே பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருக்கிறான் அவனுக்காக அதிகமாக ஜெபிங்கள்

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 роки тому +6

    ஆமென்ஆமென் தேவனுக்கே மகிமை

  • @anusuyar7065
    @anusuyar7065 2 роки тому +2

    I was unable to read bible. Now I understood the reason.

  • @chandrasantha8165
    @chandrasantha8165 7 місяців тому +1

    Amen Hallelujah

  • @joshinireality9019
    @joshinireality9019 2 роки тому +31

    என் உடலில் வியாதி இருக்கிறது எனக்காக ஜெபியுங்கள் ஐயா

    • @NelsonjasperMinistriesofficial
      @NelsonjasperMinistriesofficial  2 роки тому

      Ok sure sis

    • @johnstephen4896
      @johnstephen4896 2 роки тому

      இயேசு கிறிஸ்து நிச்சயம் உங்களுக்கு சுகம் தருவார்

    • @lakshmijayakumar1255
      @lakshmijayakumar1255 2 роки тому

      @@NelsonjasperMinistriesofficial என் பெயர் ரூத் எனக்கு இரண்டு வருடமாக மூட்டு வாதம் குணமாக ஜெபிக்க வேண்டும் அய்யா

    • @bae2divyapriya.n38
      @bae2divyapriya.n38 2 роки тому +2

      Neeinga unga வியாதியை kandu bayapadathinga pa ...... Yesuven namathail soli athai veratuinga ... yesappa seivaru endru vesuvasam vaiungal .....evulo periiya problem ah. Eruinthalum adivedum ....

    • @kulandhaiyesu8138
      @kulandhaiyesu8138 Рік тому

      J

  • @sumathiandrews4541
    @sumathiandrews4541 2 роки тому +3

    Thank you lord amen thank you paster

  • @samkennelssamspetz8309
    @samkennelssamspetz8309 10 місяців тому +2

    Amen glory to God Jesus

  • @voiceofJesus3
    @voiceofJesus3 2 роки тому +3

    Plz pray for my family members deliverance. Lord distorted all evil spirits and evil plans.

  • @lolJaBzlol
    @lolJaBzlol 2 роки тому +1

    Amen 🙏 Thank you dear pastor please pray for my family and my children Jason and joshem believe in Jesus and my worship ministry❤️💐

  • @jesus5390
    @jesus5390 2 роки тому +3

    Praise the Lord. Pray for my family and my business skin care and beauty Care and wellness Pastor..

  • @kalamani7059
    @kalamani7059 2 роки тому +2

    Ples pray for my family, lot of problem glory to god jesus

  • @dominicrosari3115
    @dominicrosari3115 2 роки тому +2

    Thank you Jesus.....😌😌👌👌👌👌🙏🙌🙏🙌🙏👌👌👌

  • @nelsona4658
    @nelsona4658 2 роки тому +2

    Praise the Lord 🙏 God bless you

  • @davidkumar8962
    @davidkumar8962 3 місяці тому +1

    Amen

  • @antonyraj9517
    @antonyraj9517 4 місяці тому

    Intha kaanoli kaga sthothiram❤❤❤

  • @TamilChristianMedia2020
    @TamilChristianMedia2020 4 роки тому +6

    Praise the lord

  • @susandare3031
    @susandare3031 Рік тому +1

    Wonderful truth bro. Iam really blessed. Tks for sharing.

  • @devakirubaikiruba2476
    @devakirubaikiruba2476 4 роки тому +4

    Amen Praise the Lord

  • @Jebadaniel-jz7rq
    @Jebadaniel-jz7rq 11 місяців тому +1

    Useful message,thankyou brother.

  • @RajaRaja-kc6ln
    @RajaRaja-kc6ln Рік тому +1

    ❤ ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @miracleofjesusyesuungaliyn2696
    @miracleofjesusyesuungaliyn2696 3 роки тому +5

    Nenga solra ellam true tha bro.. enaku thareyum.. cat la sonnigala atha true tha.. na experience panni iruka.. 🙏 Praise of god 🛐

  • @ragelvchu0212
    @ragelvchu0212 Рік тому +2

    Amen ,all glory to God

  • @Manu-rx7dv
    @Manu-rx7dv 11 місяців тому +1

    Amen hallelujah glory to God

  • @mariyaalbert1941
    @mariyaalbert1941 10 місяців тому +1

    Praise the lord 🙏

  • @evachlinhelan3954
    @evachlinhelan3954 6 місяців тому

    என்கனவருக்குமூன்றுவருடமாககாலில்ஒருசுகர்புண்அதற்காகஜெபிங்கள்.பாஸ்டர்.

  • @frankjeni6355
    @frankjeni6355 Рік тому +1

    Praise the lord
    Thanks you jesus

  • @baskerbasker4739
    @baskerbasker4739 2 роки тому

    எங்கள் வீட்டுக்கு விடுதலை தந்த தேவனுக்கு கோடானகோடி நன்றி..... என்னோட sister...rukku கன்னியின் ஆவியில் இருந்து விடுதலை தந்தார் ..... என்னோட machan ku நோயிலிருந்து விடுதலை தந்தார்........ நம் கர்த்தருக்கு நன்றி....... ✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @tswarnabai8063
    @tswarnabai8063 Рік тому +1

    Please pray for my son Moses. He is suffering from mental problem. PASTER PEACE PRAY FOR MY SON GOOD HEALTH AND HIS MARRIAGE. AMEN APPA

  • @georgbrunner3304
    @georgbrunner3304 2 роки тому +1

    Amen and Amen. God bless you pastor 🙏

  • @christinasowrinathan4736
    @christinasowrinathan4736 Рік тому +1

    praise the Lord, Brother 👏👏👏

  • @sunithakumari9468
    @sunithakumari9468 2 роки тому +1

    Pastor god bless u ... Pls post more to come over problems ... If it is god's wish pls give message to overcome husband and wife seperation ....

  • @jeevachristophar5279
    @jeevachristophar5279 Рік тому +2

    ஆமேன்

  • @user-lk7pp1kx1k
    @user-lk7pp1kx1k 10 місяців тому +1

    Sarithil ulla belaveenam mara vendum

  • @vanajas7053
    @vanajas7053 Рік тому +1

    Amen praise the lord 🙏🙏🙏

  • @padmakala1823
    @padmakala1823 2 роки тому +1

    Enakku virothamoy maanthreegam seygiravargal ratchikapada pray pannavum. Engalukuu virothamana Ella kattukalum udaikapada pray pannavum.

  • @chandrasantha8165
    @chandrasantha8165 Рік тому +1

    Thank you Jesus 🙏🙏🙏

  • @aroquiaradjfrancisrozaro9605
    @aroquiaradjfrancisrozaro9605 Рік тому +1

    தேங்ஸ் பாஸ்டர் உங்களை தான் தேடினேன் கண்டு கொண்டோம்

    • @user-tv9bw3cr7x
      @user-tv9bw3cr7x 4 місяці тому

      Pastor tedathinga, kartarai thedungal, kartarai thedugiravargaluko, oru nanmaiyum kuraivu padathu..

  • @maryannie93
    @maryannie93 2 роки тому +2

    Praise the Lord Brother. Pl pray for my deliverance.

  • @florenceirudhayaraj1761
    @florenceirudhayaraj1761 2 роки тому +5

    Praise the Lord pastor, please pray for me and my family to redeem from all devil Spirit and witch Craft

    • @patrickaden7433
      @patrickaden7433 2 роки тому +1

      Amen Amen LordJesusChrist thankyou lord god

  • @anshindsanchaashin6041
    @anshindsanchaashin6041 6 місяців тому

    Amen.thank you Jesus

  • @hussainjoseph5904
    @hussainjoseph5904 Рік тому

    Vedam வாசிக்க வே‌ண்டு‌ம், என் மகனை கடவுளிடம் நெருங்க விடாமல் அவனை kasta படுத்தி kondirukira pollaatha sprit என் மகனை விட்டு poganum, so please brother pray pray pray,

  • @believeingod7730
    @believeingod7730 2 роки тому +3

    Please pray for me D. Philips, mother D. Rakkini, wife Stella Suzanne, daughter Judy, son Jude. Somebody is doing something but I can't identify. Please pray for our family. Thank you

  • @rachellalitha1130
    @rachellalitha1130 2 роки тому +1

    Praise the Lord

  • @ArokiyaMary-ox3wi
    @ArokiyaMary-ox3wi Рік тому

    Lawrence nivetha nalla sugam pera jebinga 😭😭😭😭😭

  • @roothkanmony4433
    @roothkanmony4433 2 роки тому +1

    Praise the lord amen

  • @mrajan4395
    @mrajan4395 2 роки тому +2

    Jesus never faills

  • @sonukumarkumar2055
    @sonukumarkumar2055 2 роки тому +1

    ஆமென்

  • @gloryn6482
    @gloryn6482 2 роки тому +4

    Yes paster nam packiavankal

  • @chandrasantha8165
    @chandrasantha8165 7 місяців тому

    Hallelujah

  • @tamilarasia7739
    @tamilarasia7739 2 роки тому

    Vanakam iya 🙏
    Iya, En magan, family members anivarum ennidam, En ammasudanum pasamal kadinthu, kadinthu pasiya kollugiran.
    Paziyabade anbu pasama avargaluku engaludan pasam anba ellai
    Who saitha pollatha bille suniyathil erunthu viduvithu engaludan paziyabade anbaga pasamaga erukkumbadi saiveraga
    Iya engalukkaga jabam saiyumbadi migavum panivudan thazmaiudan kattuk kolgiran iya please
    Thank you iya Amen amen 🙏

  • @mithranjoseph
    @mithranjoseph Рік тому +2

    Never knew animals have spirit

  • @ruthprabha7323
    @ruthprabha7323 2 роки тому

    Amen Amen. Thank you JESUS
    Thank you Pastor

  • @ananthakumarsakila7084
    @ananthakumarsakila7084 Рік тому +1

    Thank you jesus

  • @shanthakumara760
    @shanthakumara760 9 місяців тому

    Amen 🙏🙏🙏 father name of Jesus 🙏🙏🙏❤️

  • @Aadhira00
    @Aadhira00 4 роки тому +3

    Amen.....

  • @eunicejochebed2554
    @eunicejochebed2554 10 місяців тому

    Pray for our family pas again wich craft spirit following us kindly pray for us we are in coimbatore

  • @hussainjoseph5904
    @hussainjoseph5904 Рік тому

    Brother Praise the Lord

  • @indhumathi72
    @indhumathi72 2 роки тому +3

    பாஸ்டர் ப்ளீஸ் என் குடும்பத்திற்காக இந்து மதி என் கணவர் ரவி என் மகன் அருண் எனக்காகவும் ஜெபியுங்கள் 🙏🙏

  • @anjalijesis2956
    @anjalijesis2956 2 роки тому

    Amen yanga veettukkahavum jebinga brother 🙏🙏🙏🙏

  • @lingasinghlingam5550
    @lingasinghlingam5550 2 роки тому +3

    Amen 💯💯💯

  • @user-fm5ss7kj1p
    @user-fm5ss7kj1p Рік тому

    Thank you jesus ❤❤❤ naanum familyum seraventum jepingal brother

  • @virginiacelene6778
    @virginiacelene6778 2 роки тому +1

    Pray is the lord Am going thur pelli sunniyam whear r you brother

  • @vettrigeorge415
    @vettrigeorge415 2 роки тому +2

    AMEN.
    HALLELUIAH

  • @ajaypreethi8329
    @ajaypreethi8329 Рік тому

    Praise the Lord pastor. Plse pray for my son deliverance.

  • @tswarnabai8063
    @tswarnabai8063 Рік тому +1

    Please pray for my family members salvation peace oneness good health God fearing and my younger son Moses Marriage

  • @rubychristina4140
    @rubychristina4140 2 роки тому +1

    Praise the lord 🙏 plz pray for my son Martin drug addict irukugan plz pray 🙏

  • @eunicejochebed2554
    @eunicejochebed2554 10 місяців тому

    Pray for my father joseph to cure soriyasis in his legs

  • @voiceofJesus3
    @voiceofJesus3 2 роки тому +1

    Pastor pray for my first daughter Ashika preethi deliverance. She's affected like that. Plz pray Lord.

  • @s.santhosh7841
    @s.santhosh7841 Рік тому +1

    Godplesyou goodmasege goofworship goodparyer

  • @ArokiyaMary-ox3wi
    @ArokiyaMary-ox3wi Рік тому

    En kanavaruku nalla sugam pera jebikiren iya neegalu jebinga 😭😭😭😭😭😭

  • @kiruswetha3706
    @kiruswetha3706 11 місяців тому +1

    Amen 🙏

  • @roothkanmony4433
    @roothkanmony4433 2 роки тому +2

    Please pray for my family

  • @kumarsiva3914
    @kumarsiva3914 2 роки тому +1

    Amen. Amen. Amen

  • @ananthakumarsakila7084
    @ananthakumarsakila7084 2 роки тому +2

    Pray for annamary healtj

  • @premila5511
    @premila5511 2 роки тому +1

    Pray for me ஏவல் eruku

  • @pannirselvampannirselvam7370
    @pannirselvampannirselvam7370 2 роки тому +1

    பயம் அதிகமாக இருக்கிறது ஜெபம் பண்ணுங்கள் ஐயா

  • @divya2493
    @divya2493 Рік тому +1

    Amen helleluiah 🙏❤️❤️❤️

  • @ananthakumarsakila7084
    @ananthakumarsakila7084 2 роки тому +2

    Pray for sakils health