🔥Prayer against witchcraft in tamil | Morning Prayer in tamil | Ravi Abraham Christian Message

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 349

  • @amuljayarani9088
    @amuljayarani9088 Рік тому +4

    இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா

  • @anbuayisha
    @anbuayisha 2 роки тому +11

    ஆமென் , ஆமென் , அக்கினிமயமான ஜெபம், நன்றி ஆண்டவரே.🙏🙏🙏 tq Br.🙏🙏🙏 கேரளா மாநிலத்தில் தேவனின் பலத்த கரம் உங்கள் மூலமாக வெளிப்படும். ஐயா (யாத் 34:10)ன்படி

  • @user-tz8cv8hf1r
    @user-tz8cv8hf1r 4 місяці тому

    இயேசப்பா நானே என் கணவர் பிரிந்து இருக்கிறேன் இயேசப்பா என் கணவர் இருதயத்தில் பேசு என்கூட சமாதானமா இருக்கு அவரது செங்கே இயேசப்பா உங்களால முடியும் இயேசப்பா முடியாது ஒன்று இல்லை ஏசப்பா அவர் இருதயத்தில் நீங்க பேசும் பேசுவதற்காக நன்றி ஏசப்பா

  • @esthermary153
    @esthermary153 2 роки тому +19

    Amen. ஐயா என் கணவருக்கு இருக்கிற எல்லா பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெற ஜெபியுங்கள்.கர்த்தர் தாமே அற்புதமான கிரியைளை செய்வாராக. ஆமென்.

    • @hepsigrace4278
      @hepsigrace4278 2 роки тому +2

      ¹

    • @mangaisivakumard2127
      @mangaisivakumard2127 2 роки тому +2

      ஐயா என் கணவர் ஒரு பெண்ணிடம் 13வருடமாக தொடர்பா இருக்கார் ஒன்னரை வருடமாக தொடர்பு இல்லை அந்த பொண்ணே என்னிடம் சொல்லி விட்டால் திரும்பவும் இருவரும் தொடர்பு வைத்துக்கொண்டார்கள் பில்லி சூனிய கட்டுகளிருந்து விடுபட கர்த்தர் எனக்கு உதவி செய்யனும் இயேசப்பா உதவி செய்ங்க ஆமென் அல்லேலுயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mangaisivakumard2127
      @mangaisivakumard2127 2 роки тому +2

      ஒன்னரை வருடமாக நானும் என் கணவரும் பிரிந்திருக்கிறோம் குடும்பம் ஒன்று சேர ஜெபிக்கவும்

    • @sunithanagaraj5881
      @sunithanagaraj5881 2 роки тому +1

      I will pray for kerala 🙏

  • @latharaj7200
    @latharaj7200 2 роки тому +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் அல்லேலூயா.

    • @msddanger
      @msddanger Рік тому

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @shayamalashayamala2376
    @shayamalashayamala2376 2 роки тому +3

    காலை வணக்கம் ஆமேன்ஆலேலுயா தேவனுடைய நாமாம் நாமத்துக்குஸ்தேத்தீரம் அல்லேலூயா இயேவின் நாமத்தினால்உங்களூக்குநனமைஉண்டாவதாக இந்த யெபங்களாமிகுந்த நன்மைகள் கிடைக்கின்றன கத்தார் உங்களை எல்லா தீமைக்கும் விளைக்கிபாதூகாப்பார் இயேசு கிறிஸ்து வின் நாமத்தினால்உங்களூக்குநனமைஉண்டாவதாக ஆமேன்ஆலேலுயா நன்றி தேவன்உங்களைஆசீர்வதிப்பார்

  • @selvakumar3722
    @selvakumar3722 2 роки тому

    Thavamani amen yesappa sthothramappa,yengalai billi soonya yeval seivinai kattugalilirundhu sutrechi podum,in the Jesus name,yen kudumbathai kaathu thappapannum karthave,yesuvin naamathinal sutterithu sangarithu azhichi podum in the Jesus 💥💥💥amen,amen

  • @Jothibaskar10
    @Jothibaskar10 2 роки тому +2

    Jesusku romba nantri,ayya ungal arathanai enaku mikavum aruthalaka irukirathu Devan ungalai menmelum asirvathikanum, ayya nenga salethil prayer eppo vappinga pls kandipa vanga ayya

  • @pristellal8934
    @pristellal8934 2 роки тому

    L pristella prayer for me iyya amen 🙏🙏💅 son Ramkumar Maraj ikaka work ikaka Housband helthikaka prayer for me iyya Amen Today blessings ikaka prayer for me iyya amen amen amen naingal epothu sathuruikal petelirukerom oreu inscdaint please prayer for me iyya entha problem la iruinthu veduthalai kedayika prayer for me iyya neingal epothu police station la irukomm Thayavusaithu engaluikaka prayer for me iyya en famille ellorum thuistankaiel Ethel iruinthu en karithar meraikal nadathumaru please help me prayer for me iyya Amen Amen Amen 🙏🙏🙏💖💅🌹

  • @esthervelu30
    @esthervelu30 2 роки тому +3

    ஸ்தோத்திரம் பாஸ்டர் ஜயா🙏 கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஜயா எனக்கு ஜெபம் செய்யுங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் போராட்டம் உண்டு ஆனால் நான் ஆவியானவர் உதவி எனக்கு என் குடும்பத்திற்கு வேண்டும் ஆவியானவர் என்னை அளவில்லாமல என் குடும்ப பாத்திரம் ஆவியானவர் நிறைவு வேண்டும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏 ஜெபம் செய்யுங்கள் ஜயா🙏🙏🙏🙏🙏

    • @enshalviji7737
      @enshalviji7737 2 роки тому

      Sottiram pastrar ija nan visavukkaka katthirukkiren enathu kanavanidam selvatharkkai thadaikal kaddukal udaitthu visa kidaikkum padi jepingka ija amen

  • @reshmar7783
    @reshmar7783 Рік тому +1

    ஐயா குடும்பத்தில் மாறி மாறி நோயினாலும் ,குடும்ப பிரச்சனையினாலும்,கடன்தொல்லையினாலும், சமாதானமின்மை அப்பா இவற்றிலிருந்து விடுதலைக்காக செபியுங்க அப்பா நன்றி.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 роки тому +2

    Yen devanae 🌹 karthavae yennakku face pigmentation yai pokum swamy 🌹yennakku sugathai tharum swamy 🌹 haellullah 🌹 Amen 🌹🙏🙏🙏

  • @samjosewa8722
    @samjosewa8722 Рік тому

    நன்றி இறைவா சகோதரர் மூலம் கொடுத்த ஆசீர்வாதமான வார்த்தைகளுக்காக நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா மருமகன் மனம் மாறி பேரனுக்கு ஞானஸ்தானம் கொடுக்க உதவி செய்யுங்கள் ஆமென்.மகள் வாழ்வில் சமாதானத்தை கட்டளையிடும் ஆமென் அல்லேலூயா.மகன் இன்று எழுதும் தேர்வை ஞானத்தோடு எழுதி அதிக மதிப்பெண் பெற உதவி செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா கணவர் குடி நோயை குணப்படுத்தும் ஆமென் அல்லேலூயா

  • @albertxavier6836
    @albertxavier6836 2 роки тому

    Appa en manaivi en meethu ulla santega sandai varukirathu Atai machunga Appa .. Amen..Aval kunattai Matunga Appa.. Amen..

  • @GiftiJoe-cf1df
    @GiftiJoe-cf1df Рік тому

    நன்றி அப்பா என் கணவர் குடி திர அப்பா கடன் தீர வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏

  • @mercyjohn9223
    @mercyjohn9223 2 роки тому +6

    Praise the Lord pastor.
    For the past 7 years my son Jeremiah Blesson John because of witchcraft he suffering. Please pray for him😢. He must shine for Jesus Christ. He should do the ministry for kingdom of Lord.
    Please pray.

  • @s.santhosh7841
    @s.santhosh7841 Рік тому +1

    Godplesyou goodmasege goofworship goodparyer

  • @vijaym8364
    @vijaym8364 Рік тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் பிள்ளை ஆல்வின் என் மகள் இவாஞ்சலின் என் மனைவி எப்சிபா என் பெயர் ரூபன் எங்கள் குடும்பம் ஆரோக்கியத்தோடும் சுகத்தோடும் இருக்க எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @rajalogi2060
    @rajalogi2060 Рік тому

    நன்றி செலுத்துகிறோம் யேசப்பா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @GiftiJoe-cf1df
    @GiftiJoe-cf1df Рік тому

    நன்றி அப்பா என் கணவர் குடி திர அப்பா என் கடன் தீர வேண்டும் அப்பா

  • @mayurock2233
    @mayurock2233 2 роки тому

    அப்பா இத்த கேரளா ஜெபகுட்டம் நல்லா படியா நடகனும் நீங்கதான் அப்பா கூடா இருந்து ஆசீர்வதிக்கணும் ஆமேன் 🙏🙏

  • @jaffnajaffna4591
    @jaffnajaffna4591 Рік тому

    ஐயா நான் செபித்துக்கொண்டிருந்த நான் இப்போது செபிக்க முடியாமல்ஓரே தூக்கமாக ஒரு சோர்வாக இருக்கிறது உங்களுடைய செபத்தைஒவ்வொரு நாளும் கேட்பேன் எனக்குபெரிய ஆறுதலாக இருக்கும்எனவே எனக்காக செபித்து நான் வகடுதலையோடடு இருக்க செபித்துக் கொள்ளுங்கள் ஆமேன்

  • @bhavanianthonvasanthakumar9133
    @bhavanianthonvasanthakumar9133 2 роки тому +1

    Jesus ven namathuku sotheram thasanyi maryithu ñengka pesungka appa🙏🙏🙏🙏

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xz 2 роки тому +1

    Thank you jesus halaluya jesapaa nahn anthe oru pawangal saithu Erunthelum mannitthu vidunga appa nahn ungaluku kilpadigiran jesapaa annudaya manasula ninaikira kariyangal sari vara wandum annudaya Erudayam santhosamaga erukka niga ahsirvatham pannuga appa Amen Amen Amen🙏🙏🙏♥️♥️♥️thank you jesus

  • @daviddavid7501
    @daviddavid7501 2 роки тому +2

    ஐயா என் கடன் பிரச்சனையில் இரு ந்து விடுதலை அடைய ஜெபியுங்கள்

  • @poornimaagnes9550
    @poornimaagnes9550 2 роки тому +1

    Amen appa Nandri appa thanks appa. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tastymama8518
    @tastymama8518 2 роки тому

    Br praise the Lord Lord gloryfi in kerala meeting God will use you mightily in Jesus name Lord will go before you and do the mighty miracles in kerala god bless you and your family abundantly in Jesus name amen

  • @ParameswarieAnandaraja
    @ParameswarieAnandaraja 2 місяці тому

    Praise the lord Jesus 🙏🙏🙏🙏

  • @merijechintha1030
    @merijechintha1030 Рік тому +1

    ஐயா என் கணவனின் பெயர் கிசோத் அவருக்கு சரியான நெஞ்சு வலி அடிக்கடி வருகிறது மன அழுத்தம் இன்னும் பல நோய்கள் பில்லி சூனியக்கட்டுக்களால் அவதிபட்டு வேதனையோடு இருக்கிறார் நான் கண்ணீரோடு தான் இதை அனுப்புகிறேன் என் கணவனின் பரிபூரண சுகத்திற்காகவும் விடுதலைக்காகவும் ஜெபியுங்கள்🙏🙏

  • @liliansivasanmuganathan1061

    Work Visa மூலம் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கும் மகன் ஹோசலனுக்காக ஜெபிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
    மகனுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய ஜெபிக்கும்
    மகன் தங்குவதற்கு கர்த்தர் பெர்லின் நாட்டில் நல்ல இடத்தை அமைத்து கொடுத்ததற்காக நன்றி

  • @sugunamercy9517
    @sugunamercy9517 Місяць тому

    Thank you so much yesappa🎉

  • @RaviRavi-wx3jh
    @RaviRavi-wx3jh 2 роки тому +1

    Thank you Jesus thank you Holly spirit. Amen Amen Amen Amen Amen

  • @kirans5356
    @kirans5356 5 місяців тому

    Amen Amen Glory to Jesus 🔥🔥🔥🔥🔥🔥

  • @chandraleka8927
    @chandraleka8927 2 роки тому

    Amen appa sosthiram en kutumbam ratchinga ventum appa amen

  • @tamilselvig8962
    @tamilselvig8962 2 роки тому

    Amen nanri yeseappa

  • @chandradkadatcham3827
    @chandradkadatcham3827 2 роки тому +1

    என் பிறந்த இரட்டை பெண்பிள்ளைகளுக்கு வயது ஏறிக்கொண்டே வருகிறது.ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை.அநேக தடைகள்.அதற்காக ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @KaviTha-ud3mb
    @KaviTha-ud3mb 10 місяців тому

    Amen thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gotmsanjay8171
    @gotmsanjay8171 2 роки тому

    நன்றி கர்த்தாவே

  • @anitharamesh1372
    @anitharamesh1372 4 місяці тому

    Praise the lord Amen 🙏

  • @kanagarajkanagaraj4785
    @kanagarajkanagaraj4785 2 роки тому

    ஆமென் ஆமென் ஆமென் நன்றி தகப்பனே

  • @preetharatheesh1550
    @preetharatheesh1550 2 роки тому +1

    Amen amen hallelujah 🙏🙏🙏🙏

  • @a.jaganatharaja7198
    @a.jaganatharaja7198 4 місяці тому

    Thank you Father

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xz 2 роки тому +1

    Thank you jesus halaluya nahn karla jabathukaga pray pannugirom thank you pastar 🙏🙏🙏

  • @vrajesh6860
    @vrajesh6860 Рік тому

    Praise the lord ayya please prayer my family .Joshua Rajesh, angel Kanimozhi, Richard, Gowshik and future life ,

  • @chitraramesh1257
    @chitraramesh1257 2 роки тому +1

    Amen praise the Lord 🙏 கேரளா மீட்டிங்கில் தேவன் செய்யப் போற எழுப்புதலுக்காக ஆசீர்வாத மழைக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏

  • @jottirani4623
    @jottirani4623 Рік тому +1

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை பெற ஜெபியுங்கள் 🙏praise the lord

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 роки тому +1

    Glory ❤ glory ❤ glory ❤ glory ❤ glory ❤ glory ❤ glory ❤ glory ❤ glory ❤ glory ❤ glory ❤ glory ❤

  • @thobiyashasha5538
    @thobiyashasha5538 Рік тому

    Amen hallelujah thank you Jesus amen appa ❤️🙏🙏🙏👏

  • @liviza5397
    @liviza5397 2 роки тому

    Jesus please help me... In this critical situation... I don't know what to do... Please be with me. Save my family. Appa. Please pray for indíra aunty family n she's house should be safe. Jesus... Amen. 🙏🙏🥺🥺

  • @saralruby410
    @saralruby410 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏💜💜💜💜💜 praise the lord iya Amma amen thank you Appa umakku nandri appa amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thammythammy9628
    @thammythammy9628 Рік тому

    Amen Thank you Jesus

  • @JAFFIADARICE
    @JAFFIADARICE 3 місяці тому

    Praise the lord

  • @malanithianantham5082
    @malanithianantham5082 2 роки тому

    Amen hallelujah thank you Jesus amen hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏🤲🤲🤲🤲🤲

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +1

    Amen alleluia

  • @geethaaro555
    @geethaaro555 2 роки тому

    Praise the Lord Almighty Jesus Christ. Enoda Amma ipdi affect aairukanga. Please pray for my mother. Thank you for the message.

  • @kavimanis2434
    @kavimanis2434 3 місяці тому

    I love jesusappa ✝️🙏 amen ✝️🙏

  • @jackmanresabalamurali3856
    @jackmanresabalamurali3856 Рік тому

    Thank you lord Jesus amen amen.

  • @Super_secrets
    @Super_secrets Рік тому +1

    எனக்கு வேலைக்காக எல்லாரும் ஜெபியுங்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jesusnirmala4758
    @jesusnirmala4758 Рік тому +1

    Bro என் குடும்பத்தின் கடன்சுமை நீங்க வும் சாபக்கட்டு நீங்கவும் செபிக்கவும்

  • @NithiSiva-ij2gv
    @NithiSiva-ij2gv 27 днів тому

    ஆமென் ஆமென்

  • @sumathiandrew6438
    @sumathiandrew6438 2 роки тому

    Thank you Jesus amen 🙏brother please pray for my family we want new house belld thank you Jesus amen

  • @kumarinehaneethu2393
    @kumarinehaneethu2393 2 роки тому +1

    Praise the Lord appa Pl I am from bangalore for the past 2 weeks watching g u prayer without missing Pl paster I love u prayers Pl pray for my credit has to settle and my son has to become good he has to be attach with me pl pray thank u

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 2 роки тому +5

    Thank you for the wonderful prayer

  • @motophone96
    @motophone96 Рік тому

    Jes Lord,
    Amen and Amen
    Glory to God alone 🙏

  • @sandisandisa6334
    @sandisandisa6334 2 роки тому

    Amen.halka.luija.kartharuku.sthioiram.handawara.nengala.nala.walya.katunga.nimadium.santhosamu.kedikanum.yasu.appa.kastama.eruku.yarum.awarum.ella.udhavida..appa.kadan.wali.ella..sugam.pathadu..yasu.aiya.ungala.nambiullan.appa.sontham.pantham.sola.yarum.sothu.anu.solla.nenga.matum.than.appa.wali.gala.therandu.vedum.appa.unga.padha.padila.velunu.kedapan.yasu.appa.nanri🙏🙏🙏🙏
    Amen😭😭😭😭
    Amen😇😇♥️♥️💋💋💕🌹🌹

  • @thangarajamageshwaran2394
    @thangarajamageshwaran2394 2 роки тому

    Praisethelordpastaramen

  • @thresathresa5687
    @thresathresa5687 2 роки тому

    amen amen amen thank you jesus God bless you pastor

  • @janehepzibah585
    @janehepzibah585 2 роки тому

    Amen Amen Amen Hallelujah 🙏

  • @medonaasherasher2372
    @medonaasherasher2372 2 роки тому

    ஆமென் அல்லேலூயா 🙏 இயேசப்பா என் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்று செயல்படுகிற பொல்லாத சந்துருவின் கிரியை உம்முடைய இரத்தத்தால் சுட்டெரிக்கும்படியாய் ஜெபிக்கிறேன் பரலோக தகப்பனே 🙏. இயேசு ராஜா என் மகன் ஜோஸ்வா, என் கணவர் ஜெபஸ் என்னையும் உம் பரிசுத்த கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் தகப்பனே. எங்களுக்கு நல்ல சுகத்தை தந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இயேசப்பா 🙏 ஆமென்.

  • @mayasusila7316
    @mayasusila7316 Рік тому +1

    അപ്പാ ഞാൻ നോക്കുന്ന അമ്മക്ക് സുഖം ഇല്ല വെള്ളം പോലും ഇറക്കാൻ പറ്റുന്നില്ല 😭😭 പ്രയർ ചെയ്യണം ആഹാരം കഴിക്കാൻ പറ്റണം അപ്പാ

  • @sophiatharanie3450
    @sophiatharanie3450 2 роки тому +1

    ஆமென். கர்த்தர் நல்லவர்.அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @PraisyPraisy730
    @PraisyPraisy730 8 місяців тому

    Jesus I want deliverance and healing 🎉🎉

  • @josephgopal4064
    @josephgopal4064 8 місяців тому

    Praise the lord.

  • @preamilapopz9274
    @preamilapopz9274 2 роки тому

    Praise d lord 🙏🏻🙏🏻🙏🏻

  • @angelsharmila1471
    @angelsharmila1471 Рік тому +1

    ஐயா என் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க ஜெபியுங்கள்.என் பிள்ளை exam ல ஜெயம் பெற ஜெபியுங்கள்.

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 роки тому

    Yes yes yes thanks appa Jesus amen 🙏 🙌

  • @priscillajayamani7115
    @priscillajayamani7115 2 роки тому

    Please pray for my son Joshua salvation,evil spirit, alcohol addicted
    ,Job , mental tention, financial problems,,bad friends

  • @saravanansolomon3955
    @saravanansolomon3955 2 роки тому

    Prais the lord Amen

  • @pushparani4926
    @pushparani4926 2 роки тому +1

    Amen hallelujah pls pray for Angel Paul 8yrs suffering from epilepsy fits continuesly and indigestion not sleeping sitting standing speaking pls pray pastor

    • @kittyfrancis1461
      @kittyfrancis1461 2 роки тому

      By His stripes she will be completely healed 🙏 🙏 amen 🙏

  • @malanithianantham5082
    @malanithianantham5082 2 роки тому

    Amen hallelujah 🙏👏🙏🙏

  • @theresatheresa3859
    @theresatheresa3859 2 роки тому +1

    Praisegod paster

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 2 роки тому +1

    Thank you pastor 👋👋👋👋👋

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 роки тому

    Glory ❤ to ❤ God

  • @s.suganthi7598
    @s.suganthi7598 2 роки тому

    Aman. ஐயா என் பெயர் சுகந்தி எனக்கு மூ‌ன்று பெண் குழந்தைகள் வயது 19,17,15 என் கணவர் குடி வேற பெண்ணுடன் தொடர்பு தினமும் எங்கள் வீட்டில் சண்டை உங்கள் ஜெபத்தை கேட்பது மட்டுமே எங்களுக்கு ஆறுதல் நாங்களும் ஜெபித்து வருகிறோம் ஐயா எங்களுக்காக ஜெபிக்க கேட்டுக்கொள்கிறோம்
    நன்றி ஐயா

  • @maryyesuyesumary1893
    @maryyesuyesumary1893 8 місяців тому

    Yesuve muruganai yenoda pesavaingaappa

  • @joshuakrishan5187
    @joshuakrishan5187 2 роки тому +2

    Amen 🙏 🙏 🙏 thank u Jesus

  • @roginisuresh6431
    @roginisuresh6431 2 роки тому

    இயேசப்பா என் கணவர்க்கு மனம் இரங்கி உசுகம் தரும் சரீரங்களை உயிர்ப்பியும் அற்புதம்இயேசப்பா உம்மை மட்டும் நம்பியிருக்கிண்றேன் மறவாமல் நினைத்தருளும் இயேசப்பா

  • @saralruby410
    @saralruby410 2 роки тому

    🙏🙏💜💜🌹🌹🌹🌹 please pray for my son Ebi family printhi Erukirath iyya marumagal jessyma serunthu vala pray help me iya

  • @malarvathanam5815
    @malarvathanam5815 2 роки тому

    பத்து வருடமாக ஓய்வூதிய பலனில் வாங்கப்பட்ட வீடு நீதிமன்றத்தில் உள்ளது.
    எனக்கு ஜெபியுங்கள்

  • @RoseMary-mq6lx
    @RoseMary-mq6lx 2 роки тому

    ஆமேன் இசுவே ஆமேன்

  • @kirans5356
    @kirans5356 5 місяців тому

    Amen Amen 🙌🙌

  • @johnnayagam4228
    @johnnayagam4228 2 роки тому +1

    Amen Amen Amen praise the Lord helleujah

  • @vanajanlawrence906
    @vanajanlawrence906 2 роки тому +2

    Amen praise the lord 🙏 àyya pls pray for my family We are suffering from witchcraft problem àyya 😭😭 my brother and my father and my grandmother deathed àyya 😭😭😭pls pray for my family 😭😭😭🙏😭😭

  • @shanthikaruppiah4099
    @shanthikaruppiah4099 2 роки тому +4

    Amen praise the lord father 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kirans5356
    @kirans5356 5 місяців тому

    Amen Amen 🙏🙏🙏🙏

  • @a.jphilomina8532
    @a.jphilomina8532 2 роки тому +2

    Amen hallelujah this is the glorious truth make us stronger to. over come this evil world in the mighty name of our Lord Jesus Christ and we can pray for your loving powerful precious vision with holy Spirit Abba Father May Almighty God bless you and your family and your powerful ministry

  • @jesus5390
    @jesus5390 Рік тому +1

    Pray for my family and my husband

  • @kirans5356
    @kirans5356 5 місяців тому

    Amen Amen 🙏🙏

  • @joycelukesythanasingh5463
    @joycelukesythanasingh5463 Рік тому

    Pls pray for me and my family my mother s in hospital c affected breast cancer pls pray for my mother

  • @antoanto4741
    @antoanto4741 2 роки тому

    Amen amen amen amen amen