ஒரே நிமிடத்தில் ஓராயிரம் வெற்றி / Law of Attraction Meditation in Tamil / AJH Coaching

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • AJH explains about an one minute guided meditation in Tamil, based on law of attraction principles, to attract positive energies. AJH uses a stereogram image in this simple meditation to trick our brain and subconscious mind.
    This psychology in Tamil video is brought to you by 'AJH COACHING'.
    ஈர்ப்புவிதி தியானம் ஒன்றை பற்றி விரிவாக விளக்குகிறார் AJH.
    ‪@BachelorRecipes‬ #lawofattraction #ajh #psychologyintamil

КОМЕНТАРІ • 126

  • @AJHSpeaks
    @AJHSpeaks  Рік тому +36

    உங்களில் எத்தனை பேருக்கு பூஜ்ஜியம் முப்பரிமாண காட்சியில் தெரிந்தது என்று பதிவிடவும். மிக்க நன்றி

    • @akssignal1074
      @akssignal1074 Рік тому +1

      Screen short (video 1080 B) எடுத்து reading glass போட்டு பார்த்தேன்...அதிகம் 1 பூஜ்ஜியமும், சில நேரம் 3 பூஜ்ஜியமும், ஒரு time 4 பூஜ்ஜியமும், மற்றும் ஒரே முறை மட்டும் பூஜ்ஜியம் உருவமாகவும் , வெளிபுற பகுதி முழுவதும் 3D ல் தெரிந்த்து...திரும்ப இதுபோல் இன்னும் பார்க்க வில்லை.(Normal ஆ பூஜ்ஜியம் மட்டும் 3D view ல் தெரியும், வெளிபுறம் போட்டோ போல் தெரியுது) .....Ak. சுப்ரமணியம். 22-2-2023...நன்றி ஐயா.**** மற்றும் நார்மலா, எப்படி தெரியும், என்னென்ன type ல் தெரியும், எப்படி பார்க்கவேண்டும் என்கிற முறை உள்ளதா ஐயா... விளக்கம் கூறுங்கள்.... ரொம்ப நன்றி.

    • @papruearth
      @papruearth Рік тому

      வணக்கம் எனக்கு ஆரம்பத்தில் ஒரு ஜீரோவாக தான் தோன்றியது பின்பு அது மூன்று பரிமாணங்களில் தெளிவாகத் தெரிந்தது🙏

    • @ambikasubramani6511
      @ambikasubramani6511 Рік тому +1

      மிக அருமை. நீங்கள் சொன்னதை அப்படியே உணர முடிந்தது. இது போன்ற பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தினமும் செய்து பார்க்கிறேன். நன்றி

    • @VanithaVanitha-ye4dc
      @VanithaVanitha-ye4dc Рік тому

      நீங்க சொன்ன மாதிரி தான் தெரியுது... நன்றி

    • @christyfernando3289
      @christyfernando3289 9 місяців тому

  • @paneerselvamas8413
    @paneerselvamas8413 Рік тому +5

    ஐயா, இப்போது ஒரு பூஜ்யம் மட்டுமே தெரிகிறது. அற்புதம்.

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      வாழ்த்துக்கள்

  • @rajendranr7327
    @rajendranr7327 Рік тому +4

    நீங்கள் காண்பித்த படம் உண்மை சார், பார்த்த நொடியே பூஜ்ஜியம் முப்பரிமாண காட்சியில் தெரிந்தது உங்கள் வழிகாட்டுதலுக்கு மனமார்ந்த நன்றிகள் சார்...🙏🙏🙏

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому +2

      மிக்க நன்றி

  • @sripriyabalasubramanian3780
    @sripriyabalasubramanian3780 Рік тому +5

    Thank u Sir , I was able to see the 3D image , n able to concentrate as well 🙏🙏!!

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Рік тому +4

    அய்யா நீங்கள் ஏற்கனவே காண்பித்த 3d படம் உடனே தெரிந்தது, ஆனால் இந்த படம் சிறிது நேரம் கழித்து தெரிந்தது இந்த பயிற்ச்சியை கண்டிப்பாக தொடர்வேன்.இந்த அற்புதமான தகவலை தந்த உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏...

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @thiyaguthiyagu1953
    @thiyaguthiyagu1953 7 місяців тому +1

    ❤❤ அருமை அருமை ஐயா உங்களுடைய ஒவ்வொரு பயிற்சியும் அற்புதம் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் வணக்கம் ..

    • @AJHSpeaks
      @AJHSpeaks  7 місяців тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @pushpakalai1690
    @pushpakalai1690 Рік тому +4

    I am able to see 0. I am following past 3 days. Miracle happens I will share

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @RavichandranPerumalsai
    @RavichandranPerumalsai 3 місяці тому +1

    எனக்கு 0 தெரிகிறது.இந்த டெக்னிக் சுமார் 40 வருடத்திற்கு முன்பு ஆனந்த விகடன் பின் அட்டைப்படத்தில் வரும்

  • @BookStoryteller-rd1lj
    @BookStoryteller-rd1lj 5 місяців тому

    Hi sir thank you for sharing this video, I saw O and I felt the pain meed in the eyebrow and also the back of my head. thank you so much.

  • @vasanthraja8690
    @vasanthraja8690 Рік тому +2

    இது எப்படி மாறுது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு என்னால என் கண்களை நம்ம முடியல 0 தெரியுது என் உடம்பில் உள்ள முடிகள் நிமிர்ந்து நிக்குது நீங்க யாருங்க எங்க இருக்கிங்க ஒரு நிமிடம் நா என்னையே மறந்துட்டே உங்களுக்கு கோடன கோடி நன்றிகள்

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @AdaikkalamRaja-z5s
    @AdaikkalamRaja-z5s 2 місяці тому

    சூப்பர் சூப்பர் பாஸ் 👍
    பின்னாடி ஒரு கண்ணாடி.
    முன்னாடி 0 இது போன்று ஒரு படம் 👍

  • @vellingirimani2343
    @vellingirimani2343 Рік тому

    ஐயா உங்களுடைய வீடியோ அத்தனையும் அருமை எனக்கு பூஜியம் தெரிந்தது நன்றி ஐயா

  • @trnataraj
    @trnataraj Рік тому +3

    Super AJH வாழ்த்துக்கள்

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @prajeswari267
    @prajeswari267 Рік тому +1

    மனதுக்கு இதமாக இருந்தது நன்றி.

  • @kpkanagarajankandasamy4366
    @kpkanagarajankandasamy4366 Рік тому +1

    Thank you so much 🎉🎉
    I saw as you guided.. God bless you

  • @RamarSami-t3g
    @RamarSami-t3g Рік тому +1

    மிக அருமை😊

  • @ramanaven2001
    @ramanaven2001 22 дні тому

    Super

  • @jeyaranipaulraj5347
    @jeyaranipaulraj5347 2 місяці тому

    Yes i can see zero in 3 D. Super

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu Рік тому +3

    Thank you

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @success7776
    @success7776 Рік тому +3

    Excellent sir... ❤️❤️❤️

  • @kirubakaranmunuswamy4695
    @kirubakaranmunuswamy4695 Рік тому +1

    Superb and thanks sir 😊👍

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 Рік тому +1

    வணக்கம் நண்பரே இதை தியானம் செய்து அடையளாமா அப்படி வழியிருந்தால் விளக்கவும் தயவுகூர்ந்து..... நன்றி ... நல்ல ஒரு அருமையான முயற்சி வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை.........

  • @paneerselvamas8413
    @paneerselvamas8413 Рік тому +2

    ஐயா, பின்புறம் மூன்று பூஜ்யங்கள் ஒன்றோடொன்று இணைந்தும் அதற்கு முன்பு நடு பகுதியில் மட்டும் இணைந்த இரு பூஜ்யத்தின் பாதி உருவம் மட்டும் உள்ளது போல் தெரிகிறது. - பன்னீர்செல்வம், சீர்காழி.

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      தொடர்ந்து பாருங்கள்

  • @FowmeyIbrahim
    @FowmeyIbrahim 3 місяці тому +1

    Sometimes I see 111 too

  • @kathirselvan4491
    @kathirselvan4491 Рік тому +3

    2m murai paartha pothu thelivaga therinthathu.
    Mobile thoorathai sariyaga vaithu paarthen.

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @Pirithika111
    @Pirithika111 2 місяці тому

    மிக அருமை

  • @ssnn9198
    @ssnn9198 Рік тому +3

    Super sir

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @kalasampathkumar674
    @kalasampathkumar674 Рік тому +1

    நீங்கள் ஒரு தெய்வம் மிக்க நன்றி 10 நிமிடத்தில் 0தெரிந்தது

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @suryadesingh7975
    @suryadesingh7975 Рік тому +2

    Thank you 😊 so much Appa

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @lctbabu8635
    @lctbabu8635 5 місяців тому

    Excellent 👌 👌 👌

  • @priyasangeetha.R
    @priyasangeetha.R 4 місяці тому

    really fatastic... i feel i am in a different world... thankyou sir

  • @Shankar51968
    @Shankar51968 11 місяців тому

    Super,
    I seen the zero three time try.
    Daily how many time seen this image
    Sir I get somany problem.
    How I solve .
    Tell me
    Thanking you

  • @manjulamanjula8796
    @manjulamanjula8796 Рік тому +2

    ஐயா வணக்கம் முதல் தடவை பார்க்கும் போது பூஜ்ஜியம் தெரிந்தது அடுத்து கண்ணை மூடி மறுபடியும் பார்க்கும் போது 1 அதன் மேல் கீழ் இரு வளைவு மாதிரி தெரிந்தது அடுத்து பார்க்கும் பொழுது 2 பூஜ்ஜியம் பாதி இணைந்தது போல் தெரிகிறது ஐயா 3 வடிவம் எனக்கு தெரிகிறது அய்யா உடனே பதில் கூறுங்கள்

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      தொடர்ந்து விடாது முயலுங்கள். சிந்தனையை ஒருமுகப்படுத்தி பாருங்கள். நிச்சயம் பூஜ்யம் தெரியும்.

  • @RajivStoryChannel
    @RajivStoryChannel 2 місяці тому

    Sir.
    Pls tell. First saw zero. Then zero broken into three pieces.. anything wrong?
    If I blink my eyes.. centre part breaks into three pieces within zero layer...

  • @elakiyas1495
    @elakiyas1495 Рік тому

    🙏🙏🙏 ஐயா பூஜியம் தெரிகின்றது நன்றி...

  • @ramanaven2001
    @ramanaven2001 22 дні тому

    Sometimes overlapped zeros seen

  • @vetritv886
    @vetritv886 4 місяці тому

    Thank you sir I am your session bless me bless me

  • @lecthumymalayalam1638
    @lecthumymalayalam1638 Рік тому +1

    Enaku 0 kul 2 kankal teriyuthu Nandri sir

  • @jamunae4494
    @jamunae4494 Рік тому +1

    Thankyou sir

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @rajagopal7643
    @rajagopal7643 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா ❤❤

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @RajivStoryChannel
    @RajivStoryChannel 3 місяці тому

    Sir.
    0 line 3d ,adharkul zero layer.
    Sometimes later zero layer three pieces aaga broken.
    Moonram kan thirandhu eppadi ariya.
    Thirandhal enna payan...
    Zero ennaku therindhu kondae itukiradhu....

  • @Leoking29
    @Leoking29 Рік тому

    மிக அருமை 👌👌👌

  • @krishnajanaki2717
    @krishnajanaki2717 4 місяці тому

    3 d பூஞ்சியம தெரியுது.
    ஆனால் நடுவில்‌ மூன்று கோடு சேர்ந்து தெரிகிறது

  • @latharavichandran3460
    @latharavichandran3460 Рік тому +1

    Thank you sir 🙏

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @saravanankishore134
    @saravanankishore134 Рік тому +1

    Super master thanks

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @ganapathyk6795
    @ganapathyk6795 Рік тому +1

    0 enga theriyum ,centre image orelse other side please tell me sir

  • @thirumurugans9701
    @thirumurugans9701 10 місяців тому

    👌🙏நன்றி

  • @mohandass8902
    @mohandass8902 Рік тому +1

    I had seen one and. Two rounds

  • @divinenowcount8840
    @divinenowcount8840 5 місяців тому

    Thanks god

  • @sathanapriyapriya3604
    @sathanapriyapriya3604 Рік тому +1

    Super annakum 0 tharithathu thank you sir

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @vasanthakumari5649
    @vasanthakumari5649 Рік тому

    Neengal sonnathupol appadiye follow panninen 0 therinthathu anna adhisayam ..🙏🏼🙏🏼🙏🏼

  • @பரணிதமிழ்ஜோதிடம்

    அய்யா எனக்கு தொடங்கபோது குச்சி வைத்து இமேஜ் பாக்க எனக்கு புஜியம் தெரிகிறது பின்புகுச்சி எடுத்து விட்டாலும் ஜீரோதொடர்ந்து எண் கண்கள் சோர்வுடன் இருந்தாலும் எனக்கு ஜுரோ தெரிகிறது அய்யா நன்றி எனக்கு உங்கள் போன் நம்பர் தங்கள் அய்யா

  • @soundrapandianparamasamy3789
    @soundrapandianparamasamy3789 4 місяці тому

    I seen 0 few
    minutes thanks

  • @anjaneyasaravana358
    @anjaneyasaravana358 Рік тому

    Xlnt iya

  • @mily4427
    @mily4427 6 місяців тому

    Sir naan poojiam kannukku therinthathu..🙏🙏🙏

  • @akssignal1074
    @akssignal1074 Рік тому +1

    ஐயா வணக்கம், Reading glass போட்டு பார்க்கலாமா? ஐயா. Ak,சுப்ரமணியம்,(18-2-2023)

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      பார்க்கலாம்

  • @RaniRani-cf4gg
    @RaniRani-cf4gg 8 місяців тому

    Ayya nan poojyam msme midhappadhu pol katchiyai nan oru sila manithuligal mattume parkka mudinthathu ungalukkum universekkum ennudaiya manamarntha nandri iam sorry please forgive me thank you I love you❤🎉❤❤

  • @raviKumar-qi4rk
    @raviKumar-qi4rk Рік тому +1

    Yes

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @rajendranr2232
    @rajendranr2232 Рік тому +1

    ஜீரோ தெரிகிறது

  • @StarSS29
    @StarSS29 Рік тому +1

    Sir இந்த மாதிரி 3D ஷீரடி பாபா படம் பார்த்து உள்ளேன்
    பாபா படமும் தினம் பார்க்கலாமா

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      பார்க்கலாம்

  • @crbalasundaram4452
    @crbalasundaram4452 2 місяці тому

    0தெரிகிறது ஐயா

  • @ganga.1137
    @ganga.1137 5 місяців тому

  • @srsbalacjn462
    @srsbalacjn462 7 місяців тому +1

    நான் 0 தை பார்த்தேன்
    0 முன்னோக்கி வந்து நிற்கிறது

  • @boopathieng
    @boopathieng 10 місяців тому

    முதலில் 0 projection ஆகி தெரிந்தது, இப்போ 0 பல்லமாக தெரிந்தது

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Рік тому +1

    சார் எனக்கு சின்ன கரும்புள்ளி தெறித்தது ஆனால் எந்த மாற்றமும் தெரியல மறுபடியும் அதை விளக்கம் வேண்டும் நன்றி

  • @vathigamer4710
    @vathigamer4710 Рік тому +1

    Nandri ayya enakku oru secandileye 0 terindhadhu ayya

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @shalini492
    @shalini492 8 місяців тому

    எனக்கு தெளிவாக தெரியுது

  • @colorcollection103
    @colorcollection103 8 місяців тому

    enakku thrinthathu zero ku nadula innoru 0

  • @yogeswaryratnakumar
    @yogeswaryratnakumar 11 місяців тому

    ஐயா வணக்கம் எனக்கு நேராக பார்த வுடன் 0 தெரிகின்றது

  • @user-zi6qf6eo3h
    @user-zi6qf6eo3h Рік тому

    0 sir thanks

  • @lathagobinathan8513
    @lathagobinathan8513 Рік тому +2

    0

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @meeranagarajan4825
    @meeranagarajan4825 Рік тому

    Kannu valikkuthu bro

  • @United-tk5pu
    @United-tk5pu Рік тому +1

    எனக்கு தெரியுது ஐயா

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @hayunsings1661
    @hayunsings1661 9 місяців тому

    I also saw 0

  • @manojveerasamy1120
    @manojveerasamy1120 Рік тому

    எனக்கு வாத்து கண்ணாடி போட்டது போல் தெரிகிறது

  • @Blackman23.
    @Blackman23. 7 місяців тому

    எனக்கு தூக்கம் வருது

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 2 місяці тому

    I can't believe

  • @6666tnk
    @6666tnk Рік тому +1

    எனக்கு ஆரம்பத்திலேயே 0 தெரிந்து விட்டது.

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @prabhakaranr2786
    @prabhakaranr2786 7 місяців тому +1

    I had seen zero very clearly

  • @sureshR-xh3br
    @sureshR-xh3br 9 місяців тому

    I had seen zero 0

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu Рік тому +1

    ua-cam.com/video/pGSt36-uh5A/v-deo.html - பிரபஞ்ச சக்தி பெற மூன்றாவது கண் திறக்கணும்/ Third Eye Opening / Law of Attraction / Bachelor Recipes -
    விளக்க வார்த்தை இல்லை. பூஜ்யம் காணப்படுகிறது. உங்களின் பணியில் உள்ள அர்ப்பணிப்பு அளப்பரியது. மிக்க நன்றி

    • @AJHSpeaks
      @AJHSpeaks  Рік тому

      மிக்க நன்றி

  • @saralprakash8589
    @saralprakash8589 Рік тому

    0 பூஜ்யம்

  • @munusamye3528
    @munusamye3528 Рік тому +1

    Thanks you

  • @raniks5043
    @raniks5043 4 місяці тому

    Super sir

  • @rajar1327
    @rajar1327 Рік тому

    Thank you sir

  • @nrbalan9926
    @nrbalan9926 Рік тому

  • @sathiyame5081
    @sathiyame5081 5 місяців тому

    0