சுயபிரகடணம் பதிவு நான் கேட்கும் போது என் உடல் முழுவதும் பிரபஞ்ச பேராற்றல் நிறைந்தது போல் இருக்குகின்றது, என் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்றது போல் இருக்கின்றது, இந்த பதிவு போட்ட உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கும், கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
அது பொதுவாக ஈர்ப்பு விதி சார்ந்த கருத்தாகும் நீங்கள் நேர்மறையான வார்த்தைகளை பேச வேண்டும் எதிர்மறையான வார்த்தைகளை பேசக்கூடாது என்று ஆனால் இங்கே நீங்கள் தியான நிலையில் உங்களுடைய உடலுக்கு கட்டளை இடுகிறீர்கள் அதற்கும் இதற்கும் மிகப்பெரிய வித்தியாசங்களும் உண்டு. நோ என்று செல்வதால் நோய் அதிகரிப்பதில்லை உங்களின் வலிமையான நேர்மறை நோக்கத்தை எதிர்மறை வார்த்தையின் மூலம் மேலும் வலிமையாக்கும் வாக்கியம் தான் இது கேட்பதற்கு உங்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம் அல்லது ஏற்றுக் கொள்வதற்கு கடினமாக இருக்கலாம் இதற்கு காரணம் இதற்கு முன்பு நீங்கள் கேட்ட ஈர்ப்பு விதி சார்ந்த கருத்துகளாகும் அதாவது நேர்மறையான வார்த்தைகளை பேச வேண்டும் எதிர்மறையான வார்த்தைகளை பேசக்கூடாது என்பது..
நான் ஆரோக்கியமானவள் எனது ஆரோக்கியம் எனக்குநீண்ட ஆயுளைதருகிறது எனதுஆரோக்கியம் என்குடும்பத்தில் மன நிம்மதி யைதருகிறது எனதுஆரோக்யம்என் குடும்பத்திற்குபாதுகாப்பைதருகிறது எனது ஆரோக்கியம் என்குடும்பத்திற்குநல்லவருமானத்தைதருகிறது
என் உடல் முழுவதும் இயற்கையாகவே தன்னை தானே குணபடுத்திக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது என்உடம்பில்உள்ள செல்கள் அனைத்தும் தன்னை தானே புதுப்பித்து கொள்கின்றன உடல் முழுவதும் பாய்கின்ற இரத்தம் தன்னை தானே சுத்திகரிப்பு செய்து கொள்கிறது
சொல்லலாம் இது ஈர்ப்பு விதி அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுயப் பிரகடனங்கள் அல்ல ஈர்ப்பு விதியில் நீங்கள் நேர்மறையாக சிந்திக்க வேண்டும் பேச வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் இங்கு நீங்கள் ஈர்ப்பு விதியை பயன்படுத்தவில்லை தியான நிலையில் பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து நீங்கள் கட்டளை கொடுக்கிறீர்கள்.
இது சுய பிரகடனம் அல்ல. அதேபோல எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தினால் அது நடக்கும் என்கிற அந்த கருத்துக்கு இந்த வார்த்தைகள் பொருந்தாது. இங்கே நீங்கள் தியான நிலையில் இருக்கும் உண்மையான ஒன்றை அகற்ற வேண்டும் என்கிற நோக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்த வார்த்தையை இங்கு பயன்படுத்தி இருக்கிறேன். ஏற்கனவே நீங்கள் எதிர்மறையான வார்த்தைகளை பேசக்கூடாது எனும் கருத்தை ஆழமாக கேட்டு நம்புகிறபடியால் நீங்கள் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்.
இந்த பதிவு போட்ட உங்களுக்கு நன்றி. பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றின்றிகள்
சுயபிரகடணம் பதிவு நான் கேட்கும் போது என் உடல் முழுவதும் பிரபஞ்ச பேராற்றல் நிறைந்தது போல் இருக்குகின்றது, என் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்றது போல் இருக்கின்றது, இந்த பதிவு போட்ட உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கும், கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏
அனைத்திற்கும் மூலமான பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் பல ❤️😀🙏
சாகோதர் தங்கள் வீடீயோ மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி . இந்த விடீயோவில் நோய் வார்த்தை மாற்றக ஆரோக்கிஇன்மை என்று இருத்தல் நலம்.👍
அது பொதுவாக ஈர்ப்பு விதி சார்ந்த கருத்தாகும் நீங்கள் நேர்மறையான வார்த்தைகளை பேச வேண்டும் எதிர்மறையான வார்த்தைகளை பேசக்கூடாது என்று ஆனால் இங்கே நீங்கள் தியான நிலையில் உங்களுடைய உடலுக்கு கட்டளை இடுகிறீர்கள் அதற்கும் இதற்கும் மிகப்பெரிய வித்தியாசங்களும் உண்டு. நோ என்று செல்வதால் நோய் அதிகரிப்பதில்லை உங்களின் வலிமையான நேர்மறை நோக்கத்தை எதிர்மறை வார்த்தையின் மூலம் மேலும் வலிமையாக்கும் வாக்கியம் தான் இது கேட்பதற்கு உங்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம் அல்லது ஏற்றுக் கொள்வதற்கு கடினமாக இருக்கலாம் இதற்கு காரணம் இதற்கு முன்பு நீங்கள் கேட்ட ஈர்ப்பு விதி சார்ந்த கருத்துகளாகும் அதாவது நேர்மறையான வார்த்தைகளை பேச வேண்டும் எதிர்மறையான வார்த்தைகளை பேசக்கூடாது என்பது..
மிக மிக அருமை..அற்புதமான ஓர் தியான முறை .பிரபஞ்ச ஆற்றலுக்கு மிகவும் நன்றி. மிகவும் தெளிவான பயனுள்ள பதிவு...நன்றி பல.
நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹
❤❤❤❤❤❤❤❤❤
ஐயா உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமையாக உள்ளது ஐயா
Thanks Sairam 🙏 very good meditation.
Thank you Guruji , universe
Nandri iya ❤
நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்
அருமையான பதிவு அற்புதம்
மிகவும் நன்றி 🎉
நீங்களும் எல்லா வளமும் பெற்று வாழவேண்டும்
நன்றிகள் கோடி.
Jaisriram Omsrisairam vaazhga Sanadhana Dharmam vaazhga Bharatham vaazhga vaiyagam vaazhga valamudan.Vaazhga valamudan
Thank you universe and friend ❤❤😊
அருமையான பதிவு வாழ்க வளமுடன் நன்றி
மிக்க நன்றி சகோதரா...🙏
I am healthy and happy after hearing this ❤❤❤
என் வயது 72..ஆனந்த நிலை..முதன்முறையாக என் வாழ்வில்..நன்றி ...
Thank you so much
God bless you
VAZHGA VALAMUDAN
Guruvaye saranam
Nandri nandri excellent 👌👌 sir
THANK YOU UNIVERSE THANK YOU BROTHER 🙏
நன்றி நன்றி
Thank you so much 🙏🙏🙏 vaalgavalamutan
கோடி நன்றிகள்
1000000 thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏❤
நன்றி
Nandri Nandri 😊🙏🙏🙏
Thank you for this affirmation. It helps me alot
மிகவும் நன்றி ஐயா.
Thanks!
Thank you🎉🎉🎉thankyou🎉🎉🎉thankyou🎉🎉🎉🎉🎉
Nandri bro arumayagha errudhadhu
Super congratulations sir
Sir, Thanks for this video. Am affected by sciatica and unable to sit, stand and walk. How can i perform this. Kindly advise.
Thank you brother 🙏
நிரைந்த நன்றிகள் ஐயா
Thank you very much
Thank you very much, it's very useful...
Om kireya babaji namaha hum
நான் ஆரோக்கியமானவள் எனது ஆரோக்கியம் எனக்குநீண்ட ஆயுளைதருகிறது எனதுஆரோக்கியம் என்குடும்பத்தில் மன நிம்மதி யைதருகிறது எனதுஆரோக்யம்என் குடும்பத்திற்குபாதுகாப்பைதருகிறது எனது ஆரோக்கியம் என்குடும்பத்திற்குநல்லவருமானத்தைதருகிறது
Nanri 🙏🏻
Arumaiyaana pathivu
வாழ்க வளமுடன் ஐயா
Thank you Bro. Your service is wonder.Thanks to universe for connecting
நன்றி sir
சகோதரரே கையில் முத்திரை வைத்து இந்த தியானம் செய்யலாமா ப்ளீஸ் 🙏
Vaalga வளமுடன்
அஉம் அப்படியே ஆகட்டும் ❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
Nantri ayya
🙏 நன்றி🙏
Super Thank you🙏
Done. Good result
Super.thank. you
Guru, athila neram irunthukonde irukka mudiyavilllai.
Muthugu valikinrsthu.
Thodarchchiyana thiyanam payitchiyin moolam ithai sari seiyalama
Good afternoon sir
Super Harekrishna
நன்றி அண்ணா
Wanakkam kuru,
Puruva maththiyai ennal thodarchchiyaka kavanikka mudiyavilllai. Naan viralaal thodarchchiyaka purava maththiyil Kai vaiththu konde irugkalama?
We❤
Thanku
Thanks
We have to practice only once in a day or twice?
Thetchai illamal thiyanam seyyalama...apdi seyyalam endral endha mariyana meditation seyyalam endru sollungal
💖🌟🙏
❤thank you God🙏🏻
மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤😂🎉
🙏🙏🙏
🙏🙏🙏🙌
Sir இதை எப்பொழுது கூற வேண்டும். Pls reply Tq 🙏
🎉🎉❤❤
Nice
Thank you
🌹🙏🌹🙏🌹🙏🌹
🙏🙏🙏🙏🙏
Reality transurfing book summary or full audio book poda mudiyuma?😢
It's life changing book plz podunga 🙏
என் உடல் முழுவதும் இயற்கையாகவே தன்னை தானே குணபடுத்திக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது என்உடம்பில்உள்ள செல்கள் அனைத்தும் தன்னை தானே புதுப்பித்து கொள்கின்றன உடல் முழுவதும் பாய்கின்ற இரத்தம் தன்னை தானே சுத்திகரிப்பு செய்து கொள்கிறது
🎉🎉
ஒரே நாளில் இரண்டு சக்கரங்கள் செய்ய முடியுமா?
குரு வின் வழி காட்டுதல் இன்றி நேரடியாக இந்த பதிவை பின்பற்றலாமா?💐
குரு என்றால் யார் என்கிற புரிதல் இல்லாததால் இந்த கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள்.
Sir நோய் என்ற வார்த்தை சொல்லலாமா?
சொல்லலாம் இது ஈர்ப்பு விதி அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுயப் பிரகடனங்கள் அல்ல ஈர்ப்பு விதியில் நீங்கள் நேர்மறையாக சிந்திக்க வேண்டும் பேச வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் இங்கு நீங்கள் ஈர்ப்பு விதியை பயன்படுத்தவில்லை தியான நிலையில் பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து நீங்கள் கட்டளை கொடுக்கிறீர்கள்.
ஐயா எனக்கு தகுந்ாறு று
நோய்கள் என்ற வார்த்தையை மாற்றி விடலாம் நன்பரே
இது சுய பிரகடனம் அல்ல.
அதேபோல எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தினால் அது நடக்கும் என்கிற அந்த கருத்துக்கு இந்த வார்த்தைகள் பொருந்தாது.
இங்கே நீங்கள் தியான நிலையில் இருக்கும் உண்மையான ஒன்றை அகற்ற வேண்டும் என்கிற நோக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்த வார்த்தையை இங்கு பயன்படுத்தி இருக்கிறேன்.
ஏற்கனவே நீங்கள் எதிர்மறையான வார்த்தைகளை பேசக்கூடாது எனும் கருத்தை ஆழமாக கேட்டு நம்புகிறபடியால் நீங்கள் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்.
தீபத் ராஜா😅😅
Should i doit every dY ? Thank you 9😊😂
Strictly no negative words in auto suggestion. Your explanation is not correct.
This is not an auto suggestion or affirmation, it's beyond that.
நன்றி நன்றி
Thank you so much.
God bless you VAZHGA VALAMUDAN
Thank you
Thanks
Thank you