காங்கேயம் நாட்டுமாட்டு நெய் நேரடி விற்பனை | Sivagiri cattle farm

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • விஜய் நடராஜன்
    Sivagiri cattle farm
    நெய்வாங்க
    Erode Ph no- 98944 67728
    utube channel link - / @sivagiricattlefarm
    join பசுமை விவசாய உலகம் Telegram link -t.me/joinchat/...

КОМЕНТАРІ • 56

  • @tamizhanagri
    @tamizhanagri  3 роки тому +3

    Sivagiri cattle farm utube channel link - ua-cam.com/channels/OscZVVv956KiPut4ijVuig.html

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 роки тому +3

    உங்கள் உழைப்பு... முயற்சி பாராட்டுக்குரியது. விலை சற்று அதிகமாக உள்ளது தான்...பாமர மக்களுக்கு சிரமம் சார்...

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 2 роки тому +1

    மிகவும் பாராட்டுக்குரியது இவரின் முயற்சி வாழ்த்துக்கள்

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 роки тому +3

    உங்களது நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்

  • @ravygobaloussamy3723
    @ravygobaloussamy3723 3 роки тому +2

    Vaajga valamudan from Paris France

  • @kishorearasu8567
    @kishorearasu8567 3 роки тому +4

    Really good info brother 🙏🙏🙏🙏

  • @Vadamalai82
    @Vadamalai82 3 роки тому +5

    வாழ்த்துக்கள் விஜய் brother💐💐💐

  • @sundaresanponniah4822
    @sundaresanponniah4822 3 роки тому +5

    Arumai👍

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods 2 роки тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @karthijothi3024
    @karthijothi3024 Рік тому +1

    எங்க அம்மா பாரம்பரிய முறைப்படி தான் வெண்ணை எடுத்து நெய் உருக்கி எடுப்பார்கள் அந்த முறை முதலில் குறைவான தீ யில் வெண்ணையை உருக்கி ஒரு குறிப்பிட்ட மஞ்சள் நிறம் வரும் அதன் பிறகு நுரை அடங்கும் பொழுது அதில் சிறிய அளவில் மோர் சேர்த்து முறிப்பு செய்து பின்பு உப்பு சேர்த்து பிறகு முருங்கை இலையை போட்டு முறுகி வந்த உடன் நெய் காய்ச்சிய பாத்திரத்தை இறக்கி வடிகட்டி எடுப்பார்கள்! பின்பு வடித்த சுடு சோற்றில் அந்த முருங்கை கீரை கக்கை போட்டு பிரட்டி எங்களுக்கு உருட்டி கொடுப்பார்கள் பாருங்கள் அவ்வளவு ரீதியாக இருக்கும் அந்த சோறு !!!

  • @சேதுபதிசீமை
    @சேதுபதிசீமை 3 роки тому +4

    சூப்பர்

  • @Waseem-qu8wi
    @Waseem-qu8wi 3 роки тому +2

    Very good person 👏

  • @veeramanikandank2041
    @veeramanikandank2041 3 роки тому +14

    மண்,இரும்பு பாத்திரங்கள் உபயோகித்தால் இன்னும் சிறப்பு

    • @n.veluswamyn.veluswamy7752
      @n.veluswamyn.veluswamy7752 3 роки тому +3

      சிறப்புத்தான்.அப்பத்தா காலத்தோடு அது முடிந்தது.

    • @MYMy-qx1gn
      @MYMy-qx1gn 3 роки тому +1

      S correct

  • @prabu8044
    @prabu8044 3 роки тому +5

    போன வாரம் ஒரு Utube channel la 600க்கு நாட்டுமாட்டு நெய் னு போட்டு இருந்தார் வாங்கலாம் னு இருந்தேன்...உங்க வீடியோ பாத்ததுக்கு அப்புறம் அது ஜெர்சி மாடு நெய் னு தெரியுது..

    • @tnagrischemes6612
      @tnagrischemes6612 3 роки тому +1

      Yes bro antha channel video va pakkum podhe pinnadi jersey Maddu therinjuthu

    • @worldview9575
      @worldview9575 3 роки тому +1

      Video link anuppunga bro

    • @ramya3302
      @ramya3302 Рік тому

      S bro but 600 is normal ghee rate only in shop nattumattu ghee can't in 600

  • @vasukumar5637
    @vasukumar5637 3 роки тому

    Very nice useful video 👌👌👌

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 11 місяців тому

    தம்பி நான் கனடாவிலிருக்கின்றேன் எனக்கு சுத்தமான நெய் தயவுசெய்து அனுப்பமுடியுமா? நான் பணம் அனுப்புவேன் எப்படி இதை எடுகலாம் என்று கூறவும்

  • @mukilanthamarai6236
    @mukilanthamarai6236 2 роки тому +1

    குடித்து பார்த்து கண்டு பிடிக்கலாம் கலப்பின மாட்டுபால் உப்பு உரைத்த மாதிரி இருக்கும் நாட்டு மாட்டு பால் இனித்த மாதிரி இருக்கும்

  • @preethasuresh7983
    @preethasuresh7983 3 роки тому +6

    He is my professor.....

  • @vivasayaboomi-3446
    @vivasayaboomi-3446 3 роки тому +1

    Super

  • @naveenmca87
    @naveenmca87 3 роки тому

    Vennaiya urukkumbothu kal uppu and murungai thala poduvanga

  • @RaghavendraPrabhu-j4f
    @RaghavendraPrabhu-j4f 10 місяців тому

    Hi Akka Gn So Pretty 🌹💘🌹

  • @RaghavendraPrabhu-j4f
    @RaghavendraPrabhu-j4f 10 місяців тому

    Hi Akka Gm So Pretty (Empower Women Empower Empower Women) ❤💘❤

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 3 роки тому +1

    🙏🙏🙏

  • @mohanr8960
    @mohanr8960 3 роки тому +1

    Superbrother

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 3 роки тому +6

    மண் சட்டியில் தயிர், சிலுப்பி, இரும்பு கடாயில்தான் நெய் காய்ச்சனும்.ஈயச்சட்டிக்கு பதிலா, இரும்புக்கடாயில் உருக்க என்ன சிரமம்.?முயற்சிக்கவும்.

    • @MYMy-qx1gn
      @MYMy-qx1gn 3 роки тому

      Yes correct yelam தெரிஞ்சா இவங்களுக்கு இது theriyala...iron vessel la cook panni sapta iron சத்து கிடைக்கும் சொல்லுவாங்க...atleast ivanga steel vessel use panni irukaalam.... aluminum vessels la ivanga ghee or milk காசுன odambuku நன்மை illa poision thaa....

  • @worldview9575
    @worldview9575 3 роки тому +1

    🙏👍

  • @naveenmca87
    @naveenmca87 3 роки тому +1

    Naattu madu paal karakrathu kastam and thideernimutirumand aakroshama irukkum vayathanavang ladies ellam jaakrathaya irukanum

    • @mithunr9557
      @mithunr9557 3 роки тому +1

      Kangeyam maatil anda problem illa 90% maadugal karavaiku prechana irukadu 1st lactation madugal da konjam paalukku nikkadu aduvum pirandadula irundu namale valartha karavaiku saduva nirkum kaal Katta thevai illa. Pulikulam umbalacheri malai madugal lam paichal gunam adigam adudan karavaikku nikkadu.

  • @bparath6867
    @bparath6867 3 роки тому +2

    Hi

  • @umakrish1633
    @umakrish1633 2 роки тому

    Ordered ghee. Sry to say it was not at good. Cows shown are nattu variety but product didn't taste like nattu pasu nei. Please be aware.

  • @ravig3238
    @ravig3238 3 роки тому +4

    MORE VIDEO VANU

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 3 роки тому

    Udamba varuthi paal varadhinal seema maatin paal sathu kuraivu.

  • @ssssupersakthichannelsakth5012
    @ssssupersakthichannelsakth5012 3 роки тому +1

    how much bro

  • @itsme5349
    @itsme5349 2 роки тому

    காங்கேயம் பசு மாட்டின் 1லிட்டர் பால் விலை எவ்வளவு...?

  • @100acre
    @100acre 3 роки тому

    Very very costly romba kastum

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 3 роки тому

    All ok aluminum vessel poision aache,athula seira appo namba odambuku poision thaa aagum... parambariyam முறைப்படி manpathirathula செஞ்சி இருக்கலாம்... நாட்டு மாடு பால் நெய் நல்லது ,நெய் kaachira அப்போ athula முருங்கைக்கீரை seirtha iron satthu தெரிஞ்சா ungaluku, aluminum vessels slow poision nu theriyama pocho❓❓❓❓❓🤔🤔🤔🤔🤔

    • @versionanbu01
      @versionanbu01 3 роки тому

      உனக்கெலாம் கடைசி வரைக்கும் ஆவின் பால் தான்

    • @MYMy-qx1gn
      @MYMy-qx1gn 3 роки тому +1

      @@versionanbu01 first of all na milk kudika maten ok,therinjitu பேசு,அப்பறம் yen pocket milk yennaku,lusu ah ne,then aluminum keduthal thaa sonna,vera yethum sollala, aluminum slow poison,vellakaaran kandupucha aluminum vessels ah,athula food potu konjam konjam ma kolla makkal ah jail la,....then aavinkum ivangaluku wat different both same thaa,therinji pesu,illana mudinu po,unna yaarum vethala பாக்கு வச்சி koopudala, நான்...

  • @shagulhameed4580
    @shagulhameed4580 3 роки тому +1

    அருமை

  • @ppnvelan7057
    @ppnvelan7057 3 роки тому +1

    Hi