Alpha Meditation For Happy Life | Gratitude Mind Power Practice

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • முழுமையாக கவனித்து உணர்ந்தவர்கள் தினசரி பயிற்சி செய்வதில் மனம் மகிழ்கிறார்கள்.
    Alpha meditation play list
    • Alpha Meditation Daily...
    Alpha Meditation- ஆல்பா தியானம் நன்றியணர்வுடன் தினமும் நாம் practice செய்தால் நமது
    மனதை ஒருமுகப்படுத்தி நமக்கான அனைத்து செல்வவளங்களையும் மனவளங்களையும் திறமைகளையும் தன்னம்பிக்கையையும் செயல்களையும் அன்பையும் தூக்கத்தையும் நிம்மதியையும் அளவற்று அள்ளித்தரும் பயிற்சி இது...
    நமது எளிய தமிழில் ஆல்பா தியானம் என்ற ஆழ்மன தியானத்தின் செயல் முறை இந்த ஆடியோவில் உள்ளது....
    ஆரம்பகட்ட பயிற்சிகளுக்கு சில வாரங்கள் இந்த ஆடியோவை Ear phone மாட்டிக் கொண்டு கேட்டவாரே அதிகாலை மற்றும் இரவு இருவேளை பயிற்சி செய்யுங்கள்...
    அதன் பின் நீங்களே ஆடியோ உதவி இன்றி அழகாக ஆல்பா தியானம் தினமும் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.
    Alpha meditation வாழ்நாள் முழுதும் தொடருங்கள்....
    அற்புதத்தை உங்கள் வாழ்க்கைக்குள் அனுமதியுங்கள்...
    மனமும் உடலும் எண்ணங்களும் செயல்களும் அழகாகி மனம் உடல் ஆன்மா மகிழ வாழ்த்துக்கள்!
    ஓம் பராசக்தி!
    ஓம் சிவசக்தி!
    மனங்கள் மலரட்டும்
    #RewireYourSubconscious
    #PowerofMind
    #GratitudeMeditation #நன்றியுணர்வுதியானம்
    #powerfulmeditation #alphameditation #meditationintamil #Mindfulness #relaxingmind #mindnlp #powerofmind #peacefulmind #mindclearmeditation #tamilaffirmations
    #practicemeditation #mindcleaning #law_of_attraction #தெளிவுபெற
    #usatamil #uaetamil #SingaporeTamil #MalaysiaTamil #SrilankaTamil #AustralianTamil #CanadaTamil #MumbaiTamil #BangaloreTamil #DelhiTamil #RussiaTamil
    #பயன்பெற #howtomeditate #depression #covid19 #corona #mindvibs
    #ஆழ்மன_தியானம்
    #ஆல்பா_ஆழ்நிலை_பயிற்சி
    #ஆல்பா_ஆழ்நிலை_தியானப்பயிற்சி
    #ஆல்பா_ஆழ்நிலை_தியானப்பயிற்சி_செய்யும்_முறை
    #ஆழ்மனதில்_அற்புதங்கள்
    #மனக்கழிவு_அகற்றும்_முறை
    #மனப்பதட்டம்_நீங்கும்_முறைகள்
    #மனக்குழப்பங்களை_நீக்கும்_தியான_முறை
    #மன_ ஆறுதலுக்கான_பயிற்சி
    #மனவலிமைக்கான_பயிற்சி
    #மனத்தூய்மை_பெருக
    #நேர்மறை_எண்ணங்கள்_பெருக
    #எதிர்மறை_எண்ணங்கள்_மறைய
    #பதட்டமின்றி_மகிழ்ச்சியாக_வாழ
    #தைரியான_வாழ்க்கைக்கு
    #கோபத்தை_குறைக்க_தியானமுறை
    #மகிழ்ச்சியை_அதிரிகரிக்க_தியானமுறை
    #ஆரோக்கியமான_வாழ்விற்கு_தியானமுறை
    #மதிப்பெண்_பெருக_தியானமுறை
    #அலுவலகத்தில்_சிறப்பாக_பணியாற்ற
    #நல்லவற்றை_ஈர்ப்பது_எப்படி
    #மகிழ்ச்சியை_ஈர்ப்பது_எப்படி
    #திருமணம்_நடக்க_தியானமுறை
    #குழந்தைகள்_உருவாக_தியானமுறை
    #படிப்பில்_கவனம்_அதிகமாக_தியானமுறை
    #காதல்_வெற்றியடைய_தியானமுறை
    #உடலுறவில்_இன்பமடைய_தியானமுறை
    #காதலில்_மகிழ்ச்சியாக_வாழ
    #பணம்_அதிகமாக_கிடைக்க_தியானமுறை
    #தங்கநகைகள்_அதிகமாக_வாங்க_தியானமுறை
    #சொத்து_வாங்க_தியானமுறை
    #வியாபாரம்_பெருக_தியானமுறை
    #சம்பளம்_அதிகரிக்க_தியானமுறை
    #லாபம்_பெருக_தியானமுறை
    #குடும்ப_மகிழ்ச்சி_தியானமுறை
    #குணமடைய_தியானமுறை
    #அலுவலகம்_சிறப்பாக_தியானமுறை
    #இறைவனை_வணங்க_தியானமுறை
    #அன்பு_பெருக_தியானமுறை
    #காதல்_நிலைக்க_தியானமுறை
    #அழகான_அன்பான_மனைவி_கிடைக்க_தியானமுறை
    #அழகான_அன்பான_கணவர்_அமைய_தியானமுறை
    #தேர்தலில்_வெற்றி_பெற_தியானமுறை
    #வெளிநாடுகளில்_வேலை_கிடைக்க_தியானமுறை
    #நல்ல_வேலை_கிடைக்க_தியானமுறை
    #நல்ல_உணவு_கிடைக்க_தியானமுறை
    #நல்ல_வீடு_வாங்க_தியானமுறை
    #அரசு_ஊழியர்_வேலை_கிடைக்க
    #இறைவனை_சரணடைய_தியானமுறை
    #நீண்ட_காலம்_ஆரோக்கியத்துடன்_மகிழ்ச்சியாக_வாழ_தியானமுறை
    #தியானம்_மூலம்_மனமகிழ்ச்சி_பெறுவது_எப்படி
    #எளிமையான_ ஆழ்நிலை_தியானம்
    #செயல்களை_வலிமையாக்க_தியானமுறை
    #மனவலிமை_அதிகரித்து_வெற்றி_பெற_தியானமுறை
    #நிம்மதியான_வாழ்விற்கு_தியானமுறை
    #நல்லவை_நடக்க_தியானமுறை
    #தீயவை_அகல_தியானமுறை
    #மன_அழுத்தம்_நீங்க_தியானமுறை
    #மனக்கட்டுப்பாடு_அதிகரிக்க_தியானமுறை
    #சொந்த_தொழில்_தொடங்க_தியானமுறை
    #நல்ல_நண்பர்கள்_கிடைக்க_தியானமுறை
    #VirudhunagarAlphaMeditation
    #alphameditationvirudhunagar
    Alpha Chinnaraja is a NLP life coach for
    Happy Sales and Service Growth Results and Actions towards Creating Happy Customers | Life Coaching
    l Theatrical Sales Service Training | Sales Strategist |
    Factory Staff Training |
    Mentoring |
    Business Growth Consultant |
    One On One Personal NLP Coaching |
    Support for Personal Counseling |
    Laughter Yoga Therapy|Hypnotherapist |
    Healing the Inner Child
    97 865 07 007
    மலர்தல் அழகு...
    சக உயிரை மலர்வித்தல் பேரழகு...
    மலர்வோம் சக மனங்களோடு மலர்ந்து....
    மனங்கள் மலரட்டும்

КОМЕНТАРІ • 88

  • @bagirathigunasridharan8188
    @bagirathigunasridharan8188 2 роки тому +7

    ஐயா இன்று அதிகாலையில் தங்களின் இந்த நன்றியுணர்வு தியானம் செய்தேன். வாழ்க்கையையே மாற்றி அமைக்கக் கூடிய வகையில் உள்ளது. இப்படி ஒரு தியானம் நான் செய்ததில்லை. இந்த தியானம் நிறைய சிந்திக்க வைத்து விட்டது. மிக்க நன்றி ஐயா. இதை என்னிடம் சேர்த்த இந்த பிரபஞ்ச சக்திக்கு கோடி நன்றிகள் 🙏

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  2 роки тому

      முழுமையாக உணர்ந்து உள்வாங்கி உள்ளீர்கள்...
      நம் எண்ணங்களை தெளிவாகி செயல்கள் அழகாக மாறுவதை உணர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிக்காட்டி உள்ளீர்கள்...
      மிகவும் மகிழ்ச்சி...
      நமை இணைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி..
      தினமும் பயிற்சி செய்யுங்கள்..
      மனங்கள் மலரட்டும்...

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  2 роки тому

      இந்த playlistல் தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும்
      Alpha Meditation Daily Practice: ua-cam.com/play/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l.html

  • @AbiramiAbirami-gp6gw
    @AbiramiAbirami-gp6gw 27 днів тому +1

    🙏🙏Thank you universe ❤Thank you sir powerful meditation ithuvara ipadi meditation pannathu illa intha meditation romba powerful romba happya ah iruku Thank you sir❤

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  20 днів тому

      மிகவும் மகிழ்ச்சி அம்மா...
      இறைவனுக்கு நன்றி....
      பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி...
      குருமார்களுக்கு நன்றி...
      தங்களுக்கு நன்றி...
      வாழ்க வளமுடன்...
      மனங்கள் மலரட்டும்...

  • @natarajanpadma6598
    @natarajanpadma6598 Рік тому +1

    கற்றுப் கற்றுக் கற்றுக்கொடுத்த குருவுக்கு நன்றி நன்றி நன்றி

  • @padmav9373
    @padmav9373 10 днів тому +1

    Nandri!!

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Рік тому

    நான் பல தியானம் செய்து கொண்டேன் ஆனால் இந்த தியானம் மிகவும் அருமை புத்துணர்வை தந்தது
    மிகவும் நன்றி 👍
    Mange Tak

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  Рік тому

      @malavarathakaran3081
      மிகவும் மகிழ்ச்சி
      மனங்கள் மலரட்டும் ❤

  • @tharajuliet7591
    @tharajuliet7591 8 місяців тому

    அருமையான இந்த தியா னத்திற்கு நன்றி சகோதரா. புத்துணர்வு பெற்றேன்.

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  8 місяців тому

      மகிழ்ச்சி சகோதரி...

  • @dharanish7480
    @dharanish7480 3 місяці тому +1

    நன்றி 🎉

  • @ViwinM-wy4qf
    @ViwinM-wy4qf Рік тому

    Arumaiyana thiyanam i feel the connection of this meditation

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  Рік тому +1

      மிகவும் நன்றி...
      மனங்கள் மலரட்டும்..

  • @malathivennila6105
    @malathivennila6105 2 роки тому

    என்ன ஒரு அழகான அற்புதமான வாய்ப்பு தியானம் செய்ய🙏 வார்த்தைகள் இதுவரை நாம் நினைத்து பார்க்காதவை! வாழ்க்கையில் இப்படி ஒரு அழகான தியானத்தை தந்த அருமை சகோ க்கு நன்றி🙏 நன்றி 🙏 தங்களை அடையாளம் காட்டிய கடவுளுக்கு நன்றி! நன்றி! 🙏🙏🙏🙏🙏கோடானு கோடி நன்றிகள்!🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🤝 சகோ..

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  2 роки тому

      மிகவும் மகிழ்ச்சி சகோதரி..
      குருமார்களுக்கு நன்றி!
      பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி!
      இறைவனுக்கு நன்றி!

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 Рік тому

    Super meditation.மனம் அமைதி சந்தோக்ஷம் அடைகின்றது.
    🙏🙏🙏🙏🙏

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  Рік тому

      மிகவும் மகிழ்ச்சி.... 😊
      இறைவனுக்கு நன்றி.. 🙏
      தங்களுக்கு நன்றி.... 🙏💐
      மனங்கள் மலரட்டும்.... 🧠

  • @kamalapalani5230
    @kamalapalani5230 Рік тому

    நன்றி நன்றி குருவே நன்றி 🙏

  • @thangamkcm7335
    @thangamkcm7335 Рік тому

    நன்றி நன்றி நன்றி அண்ணா
    தியானம் அருமை

  • @suseelas4392
    @suseelas4392 6 місяців тому

    Wonderful

  • @dharanish7480
    @dharanish7480 7 місяців тому +1

    Wendastik thenkiyu 🎉

  • @prabhus6671
    @prabhus6671 Рік тому

    Sir thank You so much for sharing wonderful video i feel the energy 🙏♥️🙏🙏

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 роки тому

    Nandri....Nandri...Nandri....iraithanmaikku...Nandri...Nandri....Nandri....😍😍😍😍😍🙏🙏🙏

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  2 роки тому +1

      மிகவும் மகிழ்ச்சி...
      நம்மை இணைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி..
      தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்...
      மனங்கள் மலரட்டும்...

  • @bhuvanas1586
    @bhuvanas1586 Рік тому

    Nandri ayya

  • @padmamanikk7194
    @padmamanikk7194 2 роки тому

    Arumai 🤩 Nanrigal pala kodi 🙏🙏🙏

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  2 роки тому

      Padma Manikk மகிழ்ச்சி.
      இறைவனுக்கு நன்றி.
      மனங்கள் மலரட்டும்.

  • @ram6527
    @ram6527 2 роки тому

    ❤❤❤ thank you so much… I’m speech less so much peace of mind!!
    Thank you thank you

  • @selvamg1543
    @selvamg1543 Рік тому

    Thank you for this video.I wish to continue daily. thank you brother

  • @AnandBorewellpointchecking
    @AnandBorewellpointchecking Рік тому

    Thank you universe

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  Рік тому

      மகிழ்ச்சி...
      தினமும் பயிற்சி செய்யுங்கள்..
      வாழ்க வளர்க மலர்க..
      அகங்கள் மலட்டும்...
      ஆசிர்வாதம்..

  • @shameemfathimah1363
    @shameemfathimah1363 Рік тому

    I lost myself in this meditation great energy god bless u sir

  • @sudhakara2660
    @sudhakara2660 5 місяців тому

    God is great

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  4 місяці тому

      இறைவனுக்கு நன்றி

  • @shanthib1278
    @shanthib1278 Рік тому

    Nice experience really very good great sir thank you.

  • @AnandBorewellpointchecking
    @AnandBorewellpointchecking Рік тому

    Thank you sir

  • @artandcraft8118
    @artandcraft8118 2 роки тому

    நன்றிங்க ஐயா.

  • @கற்குவேல்டூவீலர்ஒர்க்ஷாப்

    சூப்பர்....

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  2 роки тому

      மகிழ்ச்சி...
      மனங்கள் மலரட்டும்...

  • @subadhradevibalasubramania1790
    @subadhradevibalasubramania1790 2 роки тому

    Nandri

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  2 роки тому +1

      மிகவும் மகிழ்ச்சி..
      மனங்கள் மலரட்டும்..

  • @chithrakeerthana4477
    @chithrakeerthana4477 2 роки тому

    Arputhamaga irunthathu iyya

  • @valliramanathan7250
    @valliramanathan7250 Рік тому

    Very good guided meditation but very disturbed background sound

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  Рік тому

      மிகவும் நன்றி...
      சரி செய்கிறேன்...

  • @anittaanitta2501
    @anittaanitta2501 2 роки тому

    Thank you 🙏🙏

  • @thevakumaryharan2434
    @thevakumaryharan2434 2 роки тому

    Super

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 роки тому

    Thank you so much
    🔆

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  2 роки тому

      Mala Varathakaran Happy .practice it daily.
      God bless you

  • @aravindhsamy1107
    @aravindhsamy1107 2 роки тому

    Hero its divine and full of bliss...thank you so much

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  2 роки тому +1

      Hi My Dear Thambi...
      பிரபஞ்சத்திற்கு நன்றி..
      நண்பர்கள் உறவினர்களிடம் பகிருங்கள்...
      Love you my dear Aravindh..
      God bless you..

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  2 роки тому

      இந்த playlistல் தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும்
      Alpha Meditation Daily Practice: ua-cam.com/play/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l.html

    • @aravindhsamy1107
      @aravindhsamy1107 2 роки тому

      @@AlphaChinnaraja thank you hero love you ...

  • @rupeshkumar8712
    @rupeshkumar8712 2 роки тому

    Thank you So much Anna

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  2 роки тому

      மிகவும் மகிழ்ச்சி சகோ.
      இந்த நீளமான வீடியோவை முழுமையாக உள்வாங்காமல் Thank You என்ற வார்த்தை வருவதில்லை.
      தங்களுக்கு நன்றி
      பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
      மனங்கள் மலரட்டும்

  • @vijayalakshmiravi3554
    @vijayalakshmiravi3554 2 роки тому

    Bro., Very Nice Meditation thank you lot

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  2 роки тому

      மிகவும் மகிழ்ச்சி சகோதரி.
      பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி.
      தினமும் பயிற்சி செய்யுங்கள்.
      ua-cam.com/play/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l.html
      மனங்கள் மலரட்டும்
      மனிதம் நிலைக்கட்டும்
      வாழ்வு சிறக்கட்டும்
      இந்த play list தங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

  • @bhuvaneswarinadarajan4700
    @bhuvaneswarinadarajan4700 Рік тому

    🙏🙏🙏💕

  • @romilda5861
    @romilda5861 2 роки тому

    நன்றிகள் பல.

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  2 роки тому

      பிரபஞ்ச பேராற்றல் நம்மை இணைத்தமைக்கு நன்றி..
      வாழ்க... வளர்க...
      மனங்கள் மலரட்டும்...

  • @SelvamSelvam-su9vv
    @SelvamSelvam-su9vv 2 роки тому

    🙏🙏🙏. 👍👍👍

  • @hsunn3921
    @hsunn3921 11 місяців тому

    Hello all how often do.we do this meditation 🧘‍♀️??

  • @dhivyaanbu9268
    @dhivyaanbu9268 2 роки тому

    Pregnancy time la meditation panalama sir

    • @AlphaChinnaraja
      @AlphaChinnaraja  2 роки тому +1

      தாராளமாக தியானம் செய்யலாம்..
      தாய்க்கு கர்ப்ப காலத்தில் தொடர்ந்து பயிற்சி சொய்யும் போது மனச்சோர்வு தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம் இவையனைத்தும் சரியாகும்.
      கருவறைக்குள் உள்ள குழந்தைகள் சீராக வளர்ச்சி அடைவார்கள்.
      தாய்க்கும் சேய்க்கும் ஆக்ஸீசன் போதுமான அளவு கிடைக்கிறது..
      குழந்தைக்கு தேவையான நோப் எதிப்பு சக்தி பெருகுகிறது.
      தாய்
      நல்ல சொற்களை தினசரி மீண்டும் மீண்டும் குழந்தைக்கும் மீண்டும் மீண்டும் கேட்பதால் ஆழ்மனதிலே நல்லெண்ண உணர்வுகள் உருவாகின்றன.
      எனவே தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்..
      குழந்தையும் தாயும் எல்லா வளங்களும் நலங்களும் உள்ளும் புறமும் சூழ வாழ்க வளமுடன்...
      பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி.
      மனங்கள் மலரட்டும்...

  • @kamalmuthu4759
    @kamalmuthu4759 2 роки тому

    Super