பூஜை அறையில் இந்த 10 பொருட்கள் இருந்தால் உடனே எடுத்துவிடுங்கள் | தரித் திரம் தாண்டவம் ஆடும்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • பூஜை அறையில் இந்த 10 பொருட்கள் இருந்தால் உடனே எடுத்துவிடுங்கள் | தரித்திரம் தாண்டவம் ஆடும்
    #poojaiarai
    #பூஜைஅறை
    #poojaroom
    #பணம்சேர
    #தரித்திரம்விலக
    #விரயங்கள்நீங்க
    #வீண்விரயம்
    #tharithiramvilaga

КОМЕНТАРІ • 76

  • @sampatharmy-ut2gm
    @sampatharmy-ut2gm Рік тому +34

    சில விஷயங்களை இன்று வரை தெரியாமல் செய்து வந்தேன். ஆனால், தற்போது தங்களின் அறிவுரைப்படி தவறுகளை திருத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.மிகவும் நன்றி கலந்த நமஸ்காரம்..

  • @Sekar-p5q
    @Sekar-p5q 2 місяці тому +3

    தங்களின் பதிவில் இருந்து நல்ல ஒரு பூஜை செய்யும் விஷயத்தை தெரிந்து கொண்டதற்க்கு நன்றி.

  • @nagalathabalasubramanian1895
    @nagalathabalasubramanian1895 Рік тому +7

    , அருமை மிக ப்பயனுள்ள தகவல் நன்றி

  • @rasukannu8870
    @rasukannu8870 Рік тому +8

    அருமையான பதிவுக்கு நன்றி சகோதரி 👍

  • @sukumars2384
    @sukumars2384 6 місяців тому +5

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. இத்தனை ஆண்டுகளாக எதுவும் தெரியாத முட்டாளாக இருந்தேன்.எனக்கு நல்வழி காட்டியதற்கு மிக்க நன்றி அம்மா.

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 6 місяців тому +15

    பேத்தல்.
    எந்த விதத்தில் எவர் தொழுதாலும், அல்லது தொழாமலே இருந்தால் கூட, இறையருள் என்றும் கிடைக்கும்.
    நாம் எல்லோரும் அந்த லோகமாதாவின் பிள்ளைகள்.
    எல்லாம் சக்தி மயம்.

  • @KavithaM-iy5wb
    @KavithaM-iy5wb 7 місяців тому +4

    Super mam nalla visayam payanullatha irrukku.. thank u..❤

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 Рік тому +15

    1. ஒட்டு பொட்டு x
    2. தெளிவற்ற படங்கள், உடைந்த விக்ரகங்கள் ×
    3. இரும்பு, எவர் சில்வர், உடைந்த விளக்கு x
    4. காய்ந்த வெற்றிலை x
    5. காய்ந்த பூக்கள் x
    6. பஞ்ச பாத்திரத்தில் உள்ள மிச்ச நீர் x
    7. ஓட்டடை x (பச்சை கற்பூரம் + பன்னீர் கொண்டு படங்களை தூய்மை செய்தால் நன்று)
    8. சமையலறை புழக்கத்தில் உள்ள பாத்திரங்கள், எவர் சில்வர் பாத்திரங்கள் x
    9. வெறுமையான வலம்புரி சங்கு x
    10. நேரடியாக தீப்பெட்டி கொண்டு விளக்கேற்றுவது x

  • @shanthymuthappa6570
    @shanthymuthappa6570 6 місяців тому +1

    Thank you Madam for your useful message

  • @Abicute23
    @Abicute23 Рік тому +2

    உங்கள் பதிவு மிகவும் அருமை

  • @ssanthamani1500
    @ssanthamani1500 Рік тому +2

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @parameshwarir5042
    @parameshwarir5042 Рік тому +3

    Nandringa

  • @VaralakshmiKondagunta
    @VaralakshmiKondagunta 6 місяців тому

    மிக்க நன்றி

  • @sarojiniramayah7622
    @sarojiniramayah7622 6 місяців тому

    Excellent explanation tq dear

  • @vasanthachakkaravelu2456
    @vasanthachakkaravelu2456 7 місяців тому +1

    Thankyou🎉

  • @nagakannitv7040
    @nagakannitv7040 8 місяців тому +1

    நன்றி❤வலம்புரி சங்கில் இருக்கும் நீரை என்ன செய்ய வேண்டும்??

  • @prajendranrajendran8298
    @prajendranrajendran8298 Рік тому +5

    இதுபோன்ற கருத்துக்கள் சொண்ணதற்க்குநண்றி

  • @lakshmananbavswamy2044
    @lakshmananbavswamy2044 7 місяців тому +2

    அம்மா உங்களுக்கு நன்றி

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 6 місяців тому

    I put some rice in வலம்புரி சங்கு... I change often ..🙏🙏🙏

  • @VinothkumarVinothkumar-e7n
    @VinothkumarVinothkumar-e7n 7 місяців тому +1

    Sister marwadi ragasiyam parikaram patre nerayya video pottu vedunga sister pls pls pls

  • @suryaprabha8800
    @suryaprabha8800 6 місяців тому

    Thank you sister

  • @vijayragavan3684
    @vijayragavan3684 6 місяців тому +1

    Nandri amma

  • @govindaswamy3726
    @govindaswamy3726 Рік тому +1

    🙏🙏🙏Super tips.Tq mam.

  • @KomathySinnadurai
    @KomathySinnadurai 2 місяці тому

    சூப்பர் சிஸ்டர்

  • @k.kannankv.eee.k0365
    @k.kannankv.eee.k0365 5 місяців тому

    Naan anaithaiyum katru konden nandri😊

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 6 місяців тому

    Thanks madam🥰👍👌🌹

  • @janakiramanj7908
    @janakiramanj7908 7 місяців тому +1

    Thank you sister.🎉🎉🎉

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Рік тому +18

    சின்னசின்ன தகவலா இருந்ததாலும் பயனுள்ளதாக இருந்தது மிக்க மிக்க நன்றி 👍

  • @nilanilaselvan3305
    @nilanilaselvan3305 Рік тому +2

    நன்றி சகோ

  • @divydivya3342
    @divydivya3342 Рік тому +1

    Thank u ma

  • @SakthiSakthi-ch8zf
    @SakthiSakthi-ch8zf 7 місяців тому +4

    மாலை 6 மணிக்கு மேல் பணம் குடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் என்ன பண்ணுவது

    • @RusiORusi
      @RusiORusi  7 місяців тому

      அவசர அவசியம் பார்த்து செயல்படுங்கள்..

  • @chitrar2572
    @chitrar2572 11 місяців тому +3

    மிக்க நன்றி சில விஷயங்கள் தெரிய வந்தது நான் மாற்றிக் கொள்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @indianfood8032
    @indianfood8032 Рік тому +1

    Very good information 👌 👍 big like dear 👍 😀 stay in touch 👍 😊😊😊😊

  • @jeonsomii1754
    @jeonsomii1754 2 місяці тому

    Mam ,apo kamatachi vilaku muttum etha kudatha, athodu oru agal vilakaiyum searthu etha veanduma??retai padai ya dhan vilaku etranuma mam

  • @sarathajcs2939
    @sarathajcs2939 7 місяців тому

    Super tips

  • @vennilaveerapandian1979
    @vennilaveerapandian1979 Рік тому +1

    Arumai❤❤

  • @jeyashanmugam3792
    @jeyashanmugam3792 2 місяці тому

    👍

  • @jayakrishnant4128
    @jayakrishnant4128 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @deepachokalingam739
    @deepachokalingam739 7 місяців тому

    Na 1 St oru kamachi valaku vachirunthen renda use pananum Amma sonaga avangale enoru kamachi valaku vangi kuduthanga today oru pati rendu kamachi velaku etha kudathu rendu china kuthu vilaku vangiko 3 ah ethanum sonaga na ena panathurathu

  • @velvizhivelvizhi5861
    @velvizhivelvizhi5861 9 місяців тому

    Dhipam velakku ethee Pooja Roompla vaikanuma

  • @shiva.9650
    @shiva.9650 6 місяців тому +1

    டிவி சீரியல் தொடர்ச்சியாக பார்ப்பதால் ஏதிர்மறை ஆற்றல் தானாகவே வந்து விடும்...

  • @velammals586
    @velammals586 6 місяців тому +1

    பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தை காலியாக வைக்கலாமா?

    • @Devi-tq5se
      @Devi-tq5se 6 місяців тому

      வெய்கா கூடாது...bt different ah சொல்றாங்க

  • @royalrajesh2150
    @royalrajesh2150 Рік тому +2

    👌👍🙏

  • @spmurugan1232
    @spmurugan1232 6 місяців тому

    🎉

  • @user-brjv
    @user-brjv 6 місяців тому

    இவை அனைத்தையும் செய்து கெட்ட என்னங்களோடு இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

  • @RenukaLoganathan-p8j
    @RenukaLoganathan-p8j Рік тому +1

    👌

  • @greenway7987
    @greenway7987 Рік тому +5

    அம்மா வேண்டாத பழைய சாமி போட்டவை என்ன செய்வது pls reply

  • @Kkiruthika-ui3jn
    @Kkiruthika-ui3jn Рік тому +3

    7:36

  • @sritharp5834
    @sritharp5834 Рік тому +2

    Super akka

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Рік тому +1

    நன்றி மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @malarvizhi8176
    @malarvizhi8176 Рік тому +1

    Poojai arayil ethanai vilakkugal etra vendum

  • @keerthikutty7080
    @keerthikutty7080 9 місяців тому

    Oru sangu irukku but athu enna sangunu therila Epdi panrathu

  • @CSRJananisriR
    @CSRJananisriR Рік тому +1

    ❤❤❤

  • @keerthikutty7080
    @keerthikutty7080 9 місяців тому

    Old poovaa eduthutu, Poo illama vilakku yethi kalam Daily

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Місяць тому

    இந்த காலத்தில் யார் வெற்றிலைபாக்கு போடுகிறார்கள், தினம் யாரும் சுவாமி படத்திற்க்கு பூக்கள் போடுவதில்லை வெள்ளிக்கிழமை மற்றும் கார்த்திகை, அமாவாசை தினங்களில் மட்டுமே பூக்கள் போடுவார்கள். ஒரு சேனல் ஆரம்பித்துவிட்டு இருக்கின்றவர்களை குழப்பிவிடுவது வாடிக்கையாகிவிட்டது, உங்கவீட்டு பூஜை அறையை பார்த்தால் தான் தெரியும், நீங்கள் தினம் தோவாளையில் இருந்து வரும் பூவில் பூஜை அலங்காரத்தை.

  • @DhuruvanDhakshan
    @DhuruvanDhakshan 8 місяців тому

    அரகஜஆ அப்படிணா என்னங்க

  • @anums8360
    @anums8360 9 місяців тому +1

    5Leafs in English please...

  • @durai5718
    @durai5718 Рік тому +2

    Kovil kudutha malai pooja

  • @SanthiS-uw2yq
    @SanthiS-uw2yq 10 місяців тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GopiGopi-n4t8d
    @GopiGopi-n4t8d Рік тому +3

    30 05 2023 to 31 05 2023 என்றுஏகாதசி விரதம்அகக்காஓம் நமோ நாராயணஓம் நமோ நாராயண

    • @sisterssquad909
      @sisterssquad909 Рік тому

      வைஷ்ணவ ஏகாதசி 31.05.2023 புதன்கிழமை

    • @RusiORusi
      @RusiORusi  Рік тому

      31 may

    • @godblessyou70
      @godblessyou70 Рік тому

      பகவான் நாமத்தைக் கூறுங்கள். உங்கள் குரு/ ஆசாரியார்/ வேதம் கூறுவதை கடைபிடியுங்கள். பிற உயிர்களுக்கு உதவும் மனது, மற்றவர் வாழ்வதைக்கண்டு மகிழ்வு/ பொறாமையின்மை..இது போதும். ராம நாம ஜெபம் நம்மை காப்பாற்றும்.

  • @KokilaK-zi4ej
    @KokilaK-zi4ej 5 місяців тому

    .

  • @PavithiranPavithiran-f9l
    @PavithiranPavithiran-f9l 7 місяців тому

    No

  • @geetharani953
    @geetharani953 Рік тому +1

    Thanks Mam ❤

  • @Vasanthkumar.Balachandra-oh2ne

    Thanks sister. Very useful.