Why Jesus asked John to take care of His mother? இயேசு மரியாளை ஏன் யோவானை பார்த்துக்கொள்ள சொன்னார் ?

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • இயேசு தன் தாயாகிய மரியாளை ஏன் யோவானை பார்த்துக்கொள்ள சொன்னார் ?Why Jesus asked John to take care of His mother not His brothers?
    Answer by Bro. Abraham David John, World Tamil Christian Fellowship, London, United Kingdom. For more information please log on to www.wcflondon.com. Tamil Bible Audio:
    / @tamilaudiobible5727
    Daily Devotions WCF:
    / @dailydevotionswcf -Blessings
    #AbrahamDavidJohn #WCFlondon

КОМЕНТАРІ • 15

  • @vimaljeremiah5271
    @vimaljeremiah5271 4 роки тому +1

    Tnk u for the answer pastor..

  • @varadharajanelectricalengi5954
    @varadharajanelectricalengi5954 5 років тому +1

    Saluting WONDERFUL TEACHERS

  • @edwinsamuel6444
    @edwinsamuel6444 5 років тому

    Super pastor glory to god

  • @Thala-tt1yx
    @Thala-tt1yx 5 років тому +2

    Pls clear 1cor 7.36

  • @j.moorthyjebastin2536
    @j.moorthyjebastin2536 5 років тому

    Brother pls explain all Jesus sesargal

  • @maslj7935
    @maslj7935 5 років тому

    Amen

  • @RAJKUMAR-ty1kr
    @RAJKUMAR-ty1kr 4 роки тому

    Dear pastor can I get notes for this sermon

  • @devitselvaraj225
    @devitselvaraj225 4 роки тому

    cristavarkal thangal kulanthaikalukku mottai adikkalama

  • @karthik-rq2rr
    @karthik-rq2rr 5 років тому +2

    28 இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
    மத்தேயு 16:28
    இதற்கு விளக்கம் சொல்லவும்.

  • @fakekillersofficial3737
    @fakekillersofficial3737 5 років тому +2

    அப்போ இயேசு வோட உடன் பிறந்த சகோதரர்களின் பெயர் தெரியுமா..பாஸ்டர் அவருக்கு மொத்தம் எத்தனை சகோதரர்கள் இருந்தனர்... இயேசுவிற்கு பிறகு மாதாவிற்க்கு குழந்தைகள் பிறந்ததற்க்கு ஆதாரம் இருக்கா..? எத்தனை குழந்தைகள் இருந்தனர்..?

    • @arockyadassa2082
      @arockyadassa2082 4 роки тому

      Ancy Abraham also sister of Jesus. Can we consider mother Mary is Your own mother? I don't know how you sabhai people are having these silly doubts.

    • @paulthurai8780
      @paulthurai8780 2 місяці тому

      கத்தோலிக்க சகோதரனே, இயேசு கிறிஸ்துவின் சகோதர சகோதரிகளைக்குறித்து சுவிஷேசங்களில் எழுதப்பட்டுள்ளது. பைபிளை படிக்காமல் சும்மா வந்து கேள்வி என்ற பெயரில் நக்கல் செய்யவேண்டாம்.

  • @keerthanab07
    @keerthanab07 5 років тому

    நிஜமா ரட்சிக்கப்படாதவங்களுக்கு எந்த பொறுப்புகளும் தரக்கூடாதா??? ஏன்??? Can you give some bible reference please

    • @jebasingh8446
      @jebasingh8446 5 років тому

      It means do not collect money from non Christian s for our works

    • @Gayu_with_terra
      @Gayu_with_terra 5 років тому +2

      Keerthana B ... யெஸ் .. பரலோக ராஜ்ஜியம் பெற்றுக்கொள்வது சாதாரண விஷயமா ? இரட்சிப்பு என்பது கிறிஸ்துவின் மீட்பு .. அவர் மீட்டெடுக்காமல் யாரும் பரலோக வாழ்வை அடைய முடியாது .. சபையை மீட்டெடுத்து ராஜ்யத்தில் சேர்க்கவே கிறிஸ்து பாடுபட்டு மரித்து உயிர்த்தார் .. அவ்வகையில் சபையாகிய நாம ரட்சிப்பு பெற மனம் இல்லாமல் ஆராதிப்பதும், காணிக்கை செலுத்துவதும் , திறமையை காட்டுவதும் எல்லாமே வீண் ..