நீங்க நீண்ட நாட்கள் நோய் நொடி இல்லாமல் இதுபோலவே நீங்களும் சந்தோசமாக உன்னை சுற்றி உள்ளவர்களையும் சந்தோசமாக ... இருக்க இதுபோல் பாடலும் பாராட்டுகளும் தொடர என் மனம் மாற வாழ்த்துக்கள்
I😅9kllmmnln m ..... . Nkmlo987u9998yyioo9oooooppooopooiiuuiiiui9ojiioiooii999io90999900000997234yyy8ik9oopllplkllppppppppppppooookookkolpliiiuu8556😊பொ I'm ol ol ol ol 9p ppokkmol0o9ookkllkl oppo padi😊😊
தம்பி நல்லா பாடுறீங்க வாழ்த்துக்கள் முயற்சி செய்வது நம்முடைய கடமை அதை விடாமல் செய்துகொண்டே இருங்கள் உங்களுக்கான வாய்ப்பு நிச்சயம் கடவுள் கொடுப்பார்.... வர கூடிய வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள் தயாரிப்பாளர், டைரக்டர் என்ன சொல்றாங்களோ அதை தட்டாமல் செய்யுங்கள் நாணயமாக நடந்துகொள்ளவேண்டும் யார் மனதையும் புண்படுத்தவேண்டாம் இது என்னுடைய வேண்டுகோள்..... வாழ்த்துக்கள்...........
Super nanba❤❤❤ சூப்பர் நண்பா உன் பொரிமை உன்னை கூட்டிட்டு போய் எங்கேயோ மேல தூக்கி உட்கார வைக்க போது நண்பா இது மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை உன்னோட பாட்டு ஏதாவது ஒரு படத்துல ஃபேமஸ் ஆகணும்❤❤❤ இயேசப்பா உன் கூட இருக்கிறார் உனக்கு கவலையே கிடையாது நண்பா
Yo Nankuta Unna Thapaa Nenachan Ya But Epo Unoda Thannadakam, Pathalea Therithu Yaa Really Great Yaa Nee... Nee Mealum Mealum Valaranum Yaa.... ALL THE BEST Yaa 🤝✨❤️
தம்பி நீ ஒரு சிறந்த மனிதன் டா என் சகோடா நீ யாரைப் பற்றியும் எவனைப் பற்றியும் கவலைப்படாதடா உன் திறமையை மட்டுமௌ வளர்த்துக்கொண்டே இரு வாழ்த்துக்கள் டா நீ மிகவும் நேர்மையானவன்
Unmathaan bro , edakoodam thaan aal aakkuthu😂, normal ku worth illa up-normal kkuthaan worth social media la😂, ஆனா அத வச்சு நம்ம மொத்த கேரக்ட்டரயும் தப்பா நெனச்சுக்குறாங்க,நானும் அப்படித்தான் நெனச்சுட்டு இருந்தேன், but இப்போ இல்ல வாழ்த்துக்கள் விக்கி ப்ரோ...
அந்த பெண்ணைப் பார்த்து கூட பேசவில்லை.... நீ யார் என்று அதில் தெரிகிறது... சிறந்த பழக்கம்.....❤
🎉
Kurutu punda oluinga paruda
Yes bro ✌️
💯
சிறப்பு
இவர் மனசு குழந்தை மாதிரி, நல்ல மனிதர் ❤
தம்பி நீ நல்லா வருவேடா....திறமை இருக்கு...
First time a gana singer won my heart.. this guy is like a kid. No cunningness. A good soul.
yep.
நீங்க நீண்ட நாட்கள் நோய் நொடி இல்லாமல் இதுபோலவே நீங்களும் சந்தோசமாக உன்னை சுற்றி உள்ளவர்களையும் சந்தோசமாக ... இருக்க இதுபோல் பாடலும் பாராட்டுகளும் தொடர என் மனம் மாற வாழ்த்துக்கள்
I😅9kllmmnln m .....
. Nkmlo987u9998yyioo9oooooppooopooiiuuiiiui9ojiioiooii999io90999900000997234yyy8ik9oopllplkllppppppppppppooookookkolpliiiuu8556😊பொ I'm ol ol ol ol 9p ppokkmol0o9ookkllkl oppo padi😊😊
Oiii chumi😂
எல்லாரும் நல்லா இருக்கணும் நாம lighta நல்லா இருக்கணும். Vera level
இந்த பையன் திறமைசாலி வாழ்க்கையில் முன்னேற இறைவன் நல்லாசிகள் வழங்க. வேண்டுகிறேன்.! ❤ நன்றி.🎉
உள்ளத்தில் ஒளிவு மறைவும் வஞ்சமும் இல்லாம வெகுளியாகவும் எளிமையாகவும் வாழும் உயர்ந்த மனிதன்டா
நல்ல வாலிபர் 👍👍 நல்ல குணம் கொண்ட மனிதர்
பாவம் இந்த பையன் ❤❤ இவரை யாரும் பயமுறுத்தாதிங்க சொன்னால் திருந்தக்கூடிய பையன்
avan ean thirundhanum avan sariyathaan irukkaan thaniyalbai nanbaa naamathaan purinjikkanum
உன்னுடைய தன்னடக்கம் உன் வாழ்க்கைக்கு ஏணி படிகள் தன்னடக்கத்தை விட்டு விடாதே நண்பா
தன்னை தாழ்த்தி கொள்பவன் உயர்த்தப்படுவான் நல்ல எதிர்காலம் உண்டு வாழ்க வளமுடன் வாழ்க
என் தம்பி ஹுசைனின் சிஷ்யன் வாழ்த்துக்கள் தம்பி நீ வாங்கல் புள்ள இல்ல எங்கள் புள்ள ❤❤❤❤
குழந்தை போன்ற சிரிப்பு பேச்சு ❤
சூப்பர் தம்பி நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
சீக்கிரம் உயர்ந்த இடத்தில் பார்க்க ஆசை❤ Best of luck.
"Ellarum nalla irukkanum , Nampa liteah nalla irukkanum" vera veraya
சூப்பர் தம்பி நல்ல முன்னுக்கு வருவ உன் பேச்சு அருமை யாக உள்ளது எல்லாரும் என்னை அடிக்கிறாங்க என்று சொன்ன எனக்கு கண்ணீர் வந்து விட்டது
Intha paiyan pesuratha kettathum ivana yenakku romba pudichi pochi ya nee nalla erukkanum da thambi❤
நல்ல திறமையான அப்பாவித்தனமான பையன் இவருக்கு உதவுங்கள் அவன் உயர்வடைவான் வாழ்க வளமுடன் ❤❤❤
தம்பி நல்லா பாடுறீங்க வாழ்த்துக்கள் முயற்சி செய்வது நம்முடைய கடமை அதை விடாமல் செய்துகொண்டே இருங்கள் உங்களுக்கான வாய்ப்பு நிச்சயம் கடவுள் கொடுப்பார்.... வர கூடிய வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள் தயாரிப்பாளர், டைரக்டர் என்ன சொல்றாங்களோ அதை தட்டாமல் செய்யுங்கள் நாணயமாக நடந்துகொள்ளவேண்டும் யார் மனதையும் புண்படுத்தவேண்டாம் இது என்னுடைய வேண்டுகோள்..... வாழ்த்துக்கள்...........
வான் தொட வளர்வாய்
வையகம் போற்ற திகழ்வாய்!
பாவம். நல்லா வளந்து வர பையன மிரட்டி இப்டி பண்றது தப்பு... அவன் ரொம்ப பயந்து பயந்து பேசுறான்.... நல்லா பண்ணு தம்பி..... ஏலார்கூடவும் அன்பா இரு தம்பி
உனது பேச்சு குழந்தை தன்மையான பேச்சு நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள் உங்களது பாடல்களும் வாழ வாழ்த்துக்கள்
நீங்க நல்லவன் நண்பா இப்படியே இருங்க 👍👍👍👍👍
yep.
Innocent & brilliant & talented person
May god bless u💐💐💐
தம்பி,, எல்லோரும் நல்லா இருக்கனும்,,,
நானும் light அ,, நல்லா இருக்கணும்,, சொன்ன பாரு,,
நி நல்லா இருக்கணும்,, இருப்ப,, வாழ்த்துக்கள்,, 👍👍👍👍👌👌👌👌
டேய் தம்பி கண்ணு கலங்குதுடா உன் பேச்சு நல்லா வருவடா❤❤❤
சீமான் தான் காரணம்
இவர் famous ஆஹா
Ada kodumaiye. Antha song erkanave hit da loose mental
@@scpscp2783போடா வெண்ண அப்படி எல்லாம் இல்ல சீமான்னாலதான் இந்த பாட்டு இன்னும் அதிகமா ஹிட்டாச்சு
@@viswanathan796 சீமானுக்கே போட்ட மாதுரி இருந்திருக்குமே... 😁
எனக்குமே சீமான் மூலியமாக தான் தெரியும்,
இப்படி ஒருபாடல் இருக்கு என்று.
Mike pudi serupal adi Line
தம்பி பயப்படாத பயம் தான் உன் முதல் எதிரி பயப்படாத கடவுளே உன் பக்கம் தான்
நல்ல பையன்டா நீ
வாழ்க வளமுடன்❤
அருமை வெகுளி பையன் எதிர்காலம்ஸசிறக்கடாடும் சிப்பிக்குள் தான் முத்து 🎉❤ நோர்வே கோணே ஸ்
தம்பி சூப்பர் நீ மேலும் சூப்பரா பாடும்...சினிமாத்துறையில் வெரும்வாய்மென்னுட்டு லட்ச்ச தனக்கான வாங்கராங்கடா தம்பி நீ பயப்படத பாடு
தம்பி உண்மையை பேசுறாடா. நல்ல தெளிவான பையன்
அருமையான வளர்ப்புடா உனது வளர்ப்பு தம்பி அருமை மென்மேலும் வளர வாழ்த்த்துக்கள் தம்பி
இன்னைக்கு நான்னா நாளைக்கு வேறு ஒருத்தங்க .....யப்பா.... என்ன வார்த்தை நீ ஞானி டா
தம்பி இது உனது உழைப்பிர்க்கான உயர்வு மேலும் நீ உயர வாழ்த்துக்கள்...
ஆல் இஸ் வெல் அண்ணன் சீமானுக்கு அது நன்மையாகத்தான் முடிந்தது நெகட்டிவ் பப்ளிசிட்டி வாழ்த்துக்கள் தம்பி.
Super nanba❤❤❤ சூப்பர் நண்பா உன் பொரிமை உன்னை கூட்டிட்டு போய் எங்கேயோ மேல தூக்கி உட்கார வைக்க போது நண்பா இது மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை உன்னோட பாட்டு ஏதாவது ஒரு படத்துல ஃபேமஸ் ஆகணும்❤❤❤ இயேசப்பா உன் கூட இருக்கிறார் உனக்கு கவலையே கிடையாது நண்பா
யதார்தமான மனிதர் வாழ்த்துக்கள் தம்பி
விஜய் ஆண்டனி sir வாய்ப்பு குடுப்பாரு ❤
Iniku nanu naalaiku yaro vera level reality 🎉bro❤
அண்ணா நல்லா மனுசு அண்ணா உனக்கு நீங்க கண்டிப்பா நல்லா வருவீங்க அண்ணா, எல்லாம் வல்ல இறைவனையும், ஐயப்பனையும் மனதார வேண்டுகிறேன் அண்ணா 🙏
Always support you from Malaysia
வெகுலி சூப்பர் வாழ்த்துக்கள்..
2:37 super superraa thambii nee vaangal thaanda💯💯
உங்கள் திறமையை கண்டு வியந்தேன் வாழ்த்துக்கள் 🎉
உங்களுடைய திறமை மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்❤❤
சூப்பர் அண்ணா👌👌👍👍👍 ❤❤❤
Romba periya aala varuvapa nee nee pesumbothe theriyudhu unakku nalla edhirkalam iruku vazhthukkal thambi❤
Hye Frist unna pudikkave pudikathu ya epo romba pidichi eruku siripu varuthu nalla sirikka veikkira ya ❤❤😂😂
அருமை தம்பி வாழ்த்துக்கள். கள்ளம் கவடம் அற்ற மனசு. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி. நல்ல பதிவு சகோதரி
You are gold boy brother.👌
Yo Nankuta Unna Thapaa Nenachan Ya But Epo Unoda Thannadakam, Pathalea Therithu Yaa Really Great Yaa Nee... Nee Mealum Mealum Valaranum Yaa.... ALL THE BEST Yaa 🤝✨❤️
Pure heart person ❤
தெறம உள்ளவனனேல்லா வருமைல சுத்தினுகிது. கீழ்ப்பாக்கம் கேசுங்கத்தான் போன வச்சி கத்தினுகிது.😂😂😂
Same thought But, நல்லா வரட்டும் சகோ...
விடுங்க🎉🎉🎉
💯 true nalla word's la sing Panna yarum pakka matangae
Unmayana manusan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இவர் நல்லா பையன் தான் ❤
Simple man excellent talent
சீமான் மேடை ஒரே வரியில் மிக பிரபலம்❤❤
வாழ்த்துக்கள் உங்கள் திறமைக்கு 🎉🎉
Local pasanga pulligo nu sollitu poriki pasanga epadilam pesaratha naan pathuruken naan pesuna varaikumae antha mari pasanga kooda irutha semma fun and uyire koodupanunga Naan Kanniga nagar la irutha varaikum ❤
11:43 நீங்க சொன்ன அந்த வார்த்த என் கூட சேர்ந்தவர் நீங்க😊
Arumaiyaana Gana Paadagar ❤ Keep Support for him makkale ✨❣️
தம்பி நீ ஒரு சிறந்த மனிதன் டா என் சகோடா நீ யாரைப் பற்றியும் எவனைப் பற்றியும் கவலைப்படாதடா உன் திறமையை மட்டுமௌ வளர்த்துக்கொண்டே இரு வாழ்த்துக்கள் டா நீ மிகவும் நேர்மையானவன்
அருமை தம்பி
வெகுளியான பையன்...😄
Vera level super 🤣👌👍
நீங்க சந்தோசமா ❤❤❤இருக்கணும் vicky நண்பா நாங்க உங்களுக்கு எப்போதும் support pannuvom👍👍👍
நண்பா எத்தனையோ கானா பாடல் பாத்திருக்கேன் ஆனா நீங்க வேற மாறி வெற லெவல்
நாத்தனாரு ஊர் நியாயம் மாமியாரு ஊரு மேயும்.. சூப்பர் ப்ரோ 😂😂😂
GOD BLESS YOU BROTHER
கண்டிப்பாக உனக்கு வேலை செய்து தருவார் இறைவன் நம்பிக்கையோடு வாழ்த்துக்கள்
இயக்குனர் ஆழ்வான் சூப்பர்
எதாரத்தனம்❤
Unmaiya unaku nalla manasu ya ❤️🩹
சிரிப்பு தாங்க முடியலடா....😂😂
தம்பி வேற லெவல்👈💯💥👌
Romba nalla payana tha irukaru but ipdiy irukathu tha kashtama iruku 😢
Nice and innocent fellow i❤
தலைவா நீ வேற லெவல் யேநீ ❤❤
பெரிய மனசு தம்பி உனக்கு, நல்லா இருப்ப, l வடிவேலு சார் மாதிரி ஏரியால அடி வாங்காத இடமே இல்லை என சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் 🤔
Super ya nee .
Super bro bullet sakthi gullur ❤❤❤❤❤❤❤❤❤
Enjoyable person ❤
அந்த உள்ளத்திர்க்கு 👏👏
கடைசி வரைக்கும் அந்த பொம்பள புள்ள மூஞ்ச பார்த்து பேசவே மாட்டேங்குற பாவம்
Vetkam,maanam,eruku entha thambiku.vaazlthukal.
Super da thambi god bless you 🙏🙏🙏🙏🙏💐🙏💐🙏💐😅😅🎉🎉❤❤❤❤❤❤❤❤
Unmathaan bro , edakoodam thaan aal aakkuthu😂, normal ku worth illa up-normal kkuthaan worth social media la😂, ஆனா அத வச்சு நம்ம மொத்த கேரக்ட்டரயும் தப்பா நெனச்சுக்குறாங்க,நானும் அப்படித்தான் நெனச்சுட்டு இருந்தேன்,
but இப்போ இல்ல வாழ்த்துக்கள் விக்கி ப்ரோ...
இது தான் அவனுங்க சுயபுத்தி.
God bless you brother BE YOURSELF and keep moving forward god within you don't give up.
இவரு எந்த மொழி பேசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை இந்த மொழி தெரிந்தவர்கள் யாராவது இருக்கீங்களா 😂😂😅😂
Chennai
இதுதான் சென்னை லோக்கல் பாஷை
Adangu da nadikatha
In the Thambi Romba nalla thambi
Vera level super 👌🤣
Sema da thampi❤❤❤
நாம் தமிழர் ✊✊✊
சூப்பர் டா குட்டி வாழ்த்துக்கள் 🤗
super bro..... Super singer....i like ur style....🔥🔥🔥
சூப்பர் தம்பி❤️❤️❤️
Don't Judge a book by its cover . ivaru dha Example . naakuda thappa dha neenacha but pesunadha keta apuro ennakey kastama iruku