மதுரை அழகர் கோவில் சிறப்பு பதினெட்டாம்படி கருப்பசாமி பற்றிய ரகசியம் part 02 | alagar kovil | temple

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 270

  • @ilayaraja1399
    @ilayaraja1399 4 роки тому +5

    அழகர் மற்றும் பதினெட்டாம்படி கருப்பு தெய்வங்களின் வரலாறு அருமையான பதிவு

  • @balasubramanian2274
    @balasubramanian2274 5 років тому +64

    நன்று. நன்றி. கள்ளழகர் வேடமணிந்து அவர் மேல் பாடல்கள் பாடிக்கொண்டே நடையாய் நடந்து மதுரை வருவர் சுற்று மாவட்ட கிராமத்து பக்தர்கள். அவர்களது தண்ணீர் நிரப்பிய தோல்பைகளினால் தண்ணீரை பீய்ச்சி அடித்து கடும் வெயிலில் குளிர்விக்கும் காட்சி. ஆங்காங்கே மோர்/பாணக்கரம்/தண்ணீர் பந்தல்கள். ஒருபுறம் அம்மை மீனாட்சியின் திருக்கல்யாண திருவிழாகோலம். அழகர்மலையிலிருந்து ஆரவாரத்துடன் மாமதுரைக்குள் பிரசன்னமாகும் கள்ளழகர். உச்சபட்சமாக வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி. அவரது பூபல்லக்குப் பவனி. சித்திரை பொருட்காட்சி, பிரம்மாண்டமான பக்தர்கள் கூட்டம், தெருக்களில் முளைத்திருக்கும் ஆயிரமாயிர கடைகள், திருக்கண்கள் மிகப்பெரிய பலூன்கள் சர்க்கஸ்காரர்கள், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மதுரை அது மாமதுரை.

    • @vanavaaraiyan9757
      @vanavaaraiyan9757 4 роки тому +1

      கள்ளர் குல முன்னோர்

    • @balasubramanian2274
      @balasubramanian2274 4 роки тому +1

      @@mathimathi1252 அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.

  • @jegadeeshms6199
    @jegadeeshms6199 5 років тому +22

    உண்மை தான் நான் அந்த கள்ளந்திரி யை சார்ந்தவன் எங்கள் மேலநாட்டுகள்ளர்கள் தான் கோயில் தேர்திருவிழாக்களில் பரிவட்டமரியாதை பெறுபவர்கள், மேலும் எங்கள் பகுதி கும்மி பாடல்களில் (அனைத்து சமூக மக்களாளும் பாடபடுகின்ற) பாடல்களில் கள்ளழகரை கள்ளர் இன தலைவன் என்றே பாடும் மேலும் சில இலக்கிய சான்றுகளும் தொல்லியல் துறை சான்றுகளும் கள்ளர் குல தலைவன் என்கிறது அதைவிட அந்த கோயிலில் கள்ளர்களுக்கான மரியாதை உரிமைகள் மிக அதிகம் இன்று கல்யாணங்கள் நடக்கும் கோயிலின் பிரதான மண்டபமே கள்ளர்களுக்கு பாத்தியபட்டது தான்

  • @Siddharthsrinithi
    @Siddharthsrinithi 5 років тому +14

    மிகவும் அருமையான ஆன்மீக தகவல் தந்ததற்காக நன்றி சகோ

  • @mshankari5807
    @mshankari5807 5 років тому +6

    Thank you for your madurai part 2 video, tears on my eyes, once again thank you for your temple history, patha namaskaram to the professor

  • @gopankannankara
    @gopankannankara 5 років тому +4

    Inspire from your video…….. I visited Karuppuswami kovil,
    Alagar kovil, Pazhamudircholai, best wishes…

  • @sargunamthru3300
    @sargunamthru3300 5 років тому +3

    சிறப்பு... எல்லா கோவில்களின் வரலாறுகளை மீட்டெடுக்கவேண்ணும்... நம் பாரம்பரிய கலாச்சாரங்களை காக்கப்பட வேண்டும்... நன்றி கள்ளழகரின் உண்மை வரலாற்றைப்பற்றி பதிவிட்டமைக்கு நன்றி

  • @vairavelugurusamyservai5536
    @vairavelugurusamyservai5536 5 років тому +13

    அருமையான பதிவு. மதுரையில் பிறந்த எனக்கு பெருமையாக இருக்கிறது...

    • @ramkumarmuthupandi3445
      @ramkumarmuthupandi3445 3 роки тому

      எங்கு பிறபின்னும் தமிழன் தமிழனே இங்கு பிறபின்னும் அயலான் அயலானே

    • @n.harish2d82
      @n.harish2d82 6 місяців тому

      எனக்கு ஒரு சந்தேகம் 18ம்படி கருப்புசாமிக்கு இங்க சேவல் நேர்த்தி படையல்பூஜை செய்வது உண்டா 4:51

  • @rajalakshmiseshadri7934
    @rajalakshmiseshadri7934 2 роки тому +1

    Well explained about அழகர் and பதினெட்டாம் படி கருப்பன் வரலாற்று.நன்றி. 🙏

  • @vijayVijay-hf5rn
    @vijayVijay-hf5rn 5 років тому +4

    ரொம்ப நன்றி சார் உங்க அருமையான விளக்கத்திற்க்கு

  • @veerapperumals4135
    @veerapperumals4135 5 років тому +8

    Karuppasamy is a very powerful god in south of tamilnadu......i got lot of positive energy.karuppasamy is one of my dad in spritual world...i got god grace power from god.....

  • @madurai_King
    @madurai_King 5 років тому +11

    18m padi karuppu ......adhigamana positive energy kidaikum.....indha padi munnadi poi nindral....

  • @ashokumarc6827
    @ashokumarc6827 4 роки тому +10

    எங்கள் காவல் தேய்வம் 18 படி கருப்பண்ன சாமியே...சரணம் ஐயப்பா

  • @karthicklnd1851
    @karthicklnd1851 5 років тому +7

    நடனகோபாலநாயகி சுவாமிகள்
    பற்றிய தகவல்களுக்கு நன்றி...

  • @krishnansamavedam6208
    @krishnansamavedam6208 2 роки тому

    மிகச்சிறப்பான செய்திகள். நன்றி.

  • @sivaoverseasconnect9862
    @sivaoverseasconnect9862 5 років тому +4

    Miga thelivana pechu.... Madurail ulla ananithu kovilgal patri pathivu seithal sirappaga irukum.....

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 5 років тому +2

    I was teared on seeing this video.great great .thank u very much. The explanation was great.Thank you to both persons.

  • @nirranature
    @nirranature Рік тому

    அருமையான பதிவு
    🙏🙏👍👍

  • @senthilchitra7837
    @senthilchitra7837 4 роки тому +1

    Thank you sir valga valamudan

  • @lev7389
    @lev7389 5 років тому +20

    வளரி தமிழர் அடையாளம்...😎😘😍

  • @sarathkumar-uj8pe
    @sarathkumar-uj8pe Рік тому

    Engal Gula Deivam 🙏 Om Namo Bhagavadhe Sri Azhagar Kovil Pathinettampadi Karuppannaswamiye Namaha 🙏

  • @sekarmuthu7762
    @sekarmuthu7762 5 років тому +4

    மிக நன்றி சகோதரா சகோதரி

  • @rlakshmay
    @rlakshmay 5 років тому +6

    அருமையான பதிவு.

  • @sangeethagangaram331
    @sangeethagangaram331 5 років тому +3

    Well explained sir, Information was very useful ....thank u

  • @mrvprakash5064
    @mrvprakash5064 3 роки тому +4

    காணகிடைக்காத கருப்பன்ன சாமி எங்கள் குரைகள் யாவையும் தீர்க்க வும் 💐💐

  • @muthurajak3567
    @muthurajak3567 5 років тому +27

    அழகர்மலைக் கோயிலின் இன்னொரு ஆகப் பெருந்தெய்வம் தீர்த்தக்கரை ராக்காயி அம்மன் வரலாறை காணாம்!!!!

  • @ஊர்காவலன்-ங2ய
    @ஊர்காவலன்-ங2ய 5 років тому +21

    சரியான வரலாறு சொன்னதற்கு நன்றி

    • @vanavaaraiyan9757
      @vanavaaraiyan9757 4 роки тому +2

      கள்ளர் குல முன்னோர் தான் கள்ள அழகர்...! மாயக்
      கண்ணன்...!
      கள்ளக் கண்ணன்....கள்ளனே....!

  • @vijaypratik7160
    @vijaypratik7160 4 роки тому +2

    🙏🙏Azhagar Kannan Govindha🙏🙏

  • @yogeshanand2928
    @yogeshanand2928 5 років тому +2

    Arumaiyana video akka avaru paesuradu migavum thaeliva eruku enum adigama avaru viriva sonna nallarukum nuupura gangai eda pathe allam next oru video podunga akka plz nanti

  • @SingamSiva16
    @SingamSiva16 4 роки тому +3

    Om namo narayana 👨‍👩‍👦‍👦🙏🙏🙏🙏

  • @angutpkangutpk9448
    @angutpkangutpk9448 5 років тому +3

    மிக்க நன்றி

  • @m.muthulakshmi9949
    @m.muthulakshmi9949 5 років тому +1

    Super sema useful information for perumal pakthargal like me.need madurai pandikovil information. please share that too

  • @parameswaran5183
    @parameswaran5183 Рік тому +2

    கள்ளர் அழகர் 🔥🙏🔥🙏🔥

  • @spandipandi7354
    @spandipandi7354 5 років тому +4

    மிகவும் நல்ல தகவல். நன்றி ஐயா

  • @priyad1291
    @priyad1291 5 років тому +40

    என் மனைவி என்ன புரிந்து என் கூட வர வேண்டும் என் அம்மா தம்பி மனைவி நான் நல் வாழ்வு தர வேண்டும் 18ம் படி சந்தன கருப்பு சாமி

  • @sriramsanthanam3764
    @sriramsanthanam3764 5 років тому +2

    Super. Thanks for sharing these info.

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar 5 років тому +6

    பதினெட்டாம்படி கருப்பசாமி வரலாறு தெரிய வேண்டுமென்றால் அங்கு உள்ள பாரம்பரிய பூசாரி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பூஜை செய்யும் அங்கு உள்ள பூசாரியிடம் தெரிந்து கொள்ளவும் பல தலைமுறைகளாக கருப்பசாமி கோயில் பூசாரியாக இருந்து வருகிறார்கள் இவர் சொல்லும் கருத்து தவறுதலானது ஏனென்றால் ஆயிரம் வருடம் பின் வந்தவர்கள் இவர்கள் சொல்வதே மக்கள் நம்பி விட்டனர் இல்லை வரலாறு இவர்கள் தைரியமுள்ள பிராமண பூசாரி என்றால் பதினெட்டாம்படி பதினெட்டாம்படி கருப்பசாமி பூஜை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நொடியில் மரணம் நிகழ்ந்தது அங்கு அங்கு உள்ள முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்

  • @durairajraj7860
    @durairajraj7860 5 років тому +4

    I miss this temple because every year aadi month Nanga povoom.

  • @nishantbalaji5975
    @nishantbalaji5975 5 років тому +1

    Jagan sir delivery words with good manner

  • @pnkumarji3068
    @pnkumarji3068 5 років тому

    Arumaiyana thagaval

  • @sanjanachannel
    @sanjanachannel 5 років тому +4

    Useful information sis

  • @VIYASAR
    @VIYASAR 4 роки тому

    வணக்கம் மேடம்.. உங்க அழகர் கோவில், யானை மலை வீடியோ ரெம்ப நல்லா இருந்துச்சு. ஜெகன் சார் சொன்ன தகவல்கள் நல்லா இருந்துச்சு.
    இந்த வீடியோ கொடுத்த inspiration ல நானும் பதினெட்டாம்படி கருப்பணன் பத்தி ஒரு வீடியோ செஞ்சேன். அதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் நன்றி.

  • @valarsenthi8071
    @valarsenthi8071 5 років тому

    Arumayana pathivu.nandri..ma

  • @karnajagatheeswaran4804
    @karnajagatheeswaran4804 5 років тому +2

    m frm.madurai..our regularly gng temple is this

  • @dhansekaran.vvajirapani7811
    @dhansekaran.vvajirapani7811 5 років тому +2

    It is an opportunity to know the ancient history of our people and god my thanks to the entire team of recording of this episode

  • @velmurugansankaramahalinga4980
    @velmurugansankaramahalinga4980 5 років тому +4

    Second comments sister , nice

  • @megalakannan6919
    @megalakannan6919 4 роки тому

    Super and special news sir

  • @rkeditz4487
    @rkeditz4487 3 роки тому +1

    Super video chat

  • @prashanthk8755
    @prashanthk8755 5 років тому +1

    Superb and clear speech sir

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 роки тому +1

    Paripadal silapathykaram praises

  • @அக்கா
    @அக்கா 2 роки тому +1

    இந்த நான்கு மாவட்டம் மட்டும் இல்ல தமிழகம் முழுவதுமாக திருவிழா தான் 🥳🥳🥳

  • @padman8687
    @padman8687 3 роки тому +1

    நடன கோபால் நாயகி பற்றி கூறிதற்கு நன்றி

  • @sivasankari1267
    @sivasankari1267 4 роки тому

    கருப்பா நீ தான் என்னையும் என் மலைச்சாமியையும் சேர்த்து வைக்கனும். ஹரி கோவிந்தோ

  • @santhanaraj308
    @santhanaraj308 5 років тому +2

    அருமை ஜீ

  • @karthickraja2047
    @karthickraja2047 5 років тому +1

    அருமை

  • @sasichandrabose
    @sasichandrabose 5 років тому

    Nice msg with good visual

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar 5 років тому +11

    வரலாறு முழுமையாக தெரிந்து கொள்வோம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பதினெட்டாம்படி கருப்பசாமி பூசாரியிடம் சென்று விளக்கம் கேட்டுக் கொள்ளுங்கள்

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar 5 років тому +2

    அருமையுள்ள அக்கா அவர்களே இது போன்ற தவறான கருத்துக்களை தயவு செய்து பதிவிட வேண்டாம் நம் மக்கள் இதை வரலாறு என்று நம்பிவிடுவார்கள்

  • @kalaiselvir9389
    @kalaiselvir9389 4 роки тому +1

    Mam what is the birth nakshatram of madurai Meenakshi Amman.. pls inform if possible.. thank u

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 5 років тому +2

    Aha pramatham Chandra! 🙏

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 4 роки тому

    வாழ்வில் ஒருமுறையாவது அழகர் திருவிழாவைக் கண்டு கழிக்க முடியவில்லையே என்று ஆதங்கம் கொண்டு இருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த பாக்கியம் வாய்த்தது. ஆணும் பெண்ணும் அழகரை எதிர் நோக்கி எதிர் சேவை செய்வது காணக் கிடைக்காதது. பக்தர்கள் ஆவலோடு அழகரைக் காண வழி மேல் விழி வைத்துப் பார்த்திருப்பது ஆச்சரியம் அல்ல. கள்ளழகர் தன் மக்களைக் காண ஆவல் கொண்டு வருவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அவர் குருதையில் ஆரோகணித்து வரும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.

  • @mahalakshmimahalakshmi2489
    @mahalakshmimahalakshmi2489 5 років тому +2

    Super sister ennakum madurai mathi therijinam erutha... Tq sis

  • @anupriya2368
    @anupriya2368 5 років тому +2

    1st view sis

  • @vasimass199
    @vasimass199 5 років тому +10

    வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என்
    நெஞ்சு முயிரு முள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
    நெஞ்சு முயிரும் அவைடுண்டு தானே யாகி நிறைந்தானே
    இதுதான் கள்ளழகர் என்ற பெயர் காரணம் அதே போல் இந்த பகுதியில் வாழும் சிறு அனில் பாலூட்டி விலங்குகளை வேட்டையாடி சாப்பிடும் வேடர்கள் என்ற கல்வர்களின் (திருடர்கள் ) இவர்களின் பறைசாற்றியே அழகர் கள்ளர் வேடம் எடுக்கிறார்

    • @maravanmarathi4880
      @maravanmarathi4880 5 років тому +3

      போடா மூண்ட ௧ள்ளர் வேறு கள்வர் வேறு

    • @சொர்க்கபூமி-ள3ன
      @சொர்க்கபூமி-ள3ன 5 років тому +2

      கள்ளர் வரலாரை நல்லா படிடா

    • @renukadevi5699
      @renukadevi5699 5 років тому +2

      @@maravanmarathi4880 apo nee solu kallar history yena nu

    • @historyofkallartribe8706
      @historyofkallartribe8706 5 років тому +1

      கள்ளர் வரலாறு கல்வெட்டு தகவலோடு தெரிந்துகொள்ள facebook.com/KallarHistory/ மேலும் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் , தஞ்சை 13 மூன்று ஜமீன்கள், சிவகங்கை நாட்டு தலைவர்கள், மதுரை மேலூர் நாட்டின் அம்பலகார்கள், திருமலை நாயக்கர் பட்டயங்களில் சாட்சி கையப்பம் இடும் உயர் பொறுப்பில் இருந்த புன்னைய தேவர், அவரின் உசிலம்பட்டி நாடு எல்லாம் கள்ளர் குடியினரே. தமிழ் சிறந்த நடிகர்கள் சிவாஜி, மனோரமா, முத்துராமன் போன்றவர்கள், அரசியலில் மூக்கையா தேவர், மன்னை நாராயண சுவாமி இன்னும் பல விசயங்கள் தெரிந்துகொள்ள கள்ளர் வாழ்வியல் பகுதியில் கல்வெட்டு, செப்புபட்டயம் போன்ற ஆதாரங்களோடு பதிய பட்டுள்ளது

    • @historyofkallartribe8706
      @historyofkallartribe8706 5 років тому

      kallarkulavaralaru.blogspot.com

  • @yovanpriya7041
    @yovanpriya7041 5 років тому +2

    Very nice

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 2 роки тому

    அடிக்கடி இது போல் விவரங்கள் .
    சொல்லவும் மிகவும் நன்றாக உள்ளது .

  • @babuabhi2721
    @babuabhi2721 5 років тому

    Thanks

  • @vanavaaraiyan9757
    @vanavaaraiyan9757 4 роки тому +6

    கள்ளர்களின் முன்னோர் கண்ணன்....!
    கள்ள அழகர்...!
    2000 கள்ளர் கிராமத்தினர் வணங்கிய தெய்வம்....!

    • @BalaKrishna-wz8ry
      @BalaKrishna-wz8ry 2 роки тому

      இது என்ன புது கதையா இருக்கு வெளிய போய் சொல்லிடாத சிரிச்சு வாங்க இந்த உருட்டு உருட்டுர🤣🤣🤣🤣

  • @devithiyagu8213
    @devithiyagu8213 5 років тому +1

    super akka👌👌enaku threyatha neriya visiyam threjikita sis👌👌👌romba nadri ka

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 2 роки тому

    Weightu yaaaaa karupusaaamy :D 🔱

  • @vinothaathi8773
    @vinothaathi8773 2 роки тому

    Nice sir

  • @kumaresanm6323
    @kumaresanm6323 5 років тому

    Migavum Arumai

  • @vanavaaraiyan9757
    @vanavaaraiyan9757 4 роки тому +12

    நீதி சொன்ன கருப்பு....
    கள்ளர் குல முன்னோர்....!
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @selvaperumalramasamy2469
    @selvaperumalramasamy2469 4 роки тому +1

    Sir manapparai kaaranga romba athigama varuvanga sir

  • @hinanba1477
    @hinanba1477 5 років тому +12

    ராக்காயி அம்மன் வரலாறு சொல்லுக சார்

  • @SVasundhraIBComAidedBA
    @SVasundhraIBComAidedBA 3 роки тому

    Karruppanna Swamy, karupparaya Swamy are they different from 18 padi karruppan

  • @thilakkumar008
    @thilakkumar008 Рік тому

    he looks like parithabamgal gopi resemblance

  • @gopieknaprabha429
    @gopieknaprabha429 5 років тому

    Very nice 😃

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 5 років тому

    If it is belief. Then relate the other karuppana samy story. Bcoz it more related to this land people tradition.

  • @dharshanyashica2552
    @dharshanyashica2552 5 років тому

    Govindho.................

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju 4 роки тому

    ஸ்வாமி ,ஸ்ரீபெரியாழ்வார் திருவரசு விடுபட்டுள்ளது.

  • @indhukrishna6635
    @indhukrishna6635 5 років тому +1

    Super

  • @mrs.udayakumar8337
    @mrs.udayakumar8337 5 років тому +3

    Thaila kappu pathi detailed ah solunga sis pls🙏🙏🙏😃😃

  • @AjithAjith-ln8sl
    @AjithAjith-ln8sl 2 роки тому +1

    இவர் எங்கள் கல்லூரி தமிழ் ஐயா

  • @sivangnanapandian9818
    @sivangnanapandian9818 5 років тому

    Super anna..

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 4 роки тому +2

    சபரிமலை ஐயப்பன் சன்னதியில் அமைந்துள்ள பதினெட்டாம் படிக்கும் அங்குள்ள கருப்பண்ணசாமிக்கும் அழகர் கோயிலில் உள்ள பதினெட்டு படிக்கும் கருப்பண்ணசாமிக்கும் என்ன சம்பந்தம்?

    • @subashbose9476
      @subashbose9476 Рік тому

      இருவரும் ஒருவரே

  • @akvvedhikkalife_styles5712
    @akvvedhikkalife_styles5712 3 роки тому +3

    நல்லா சொல்லுரிங்க ஆனால் சுந்தரராஜபெருமாள்-ன் அருளால் ஜாதி மத பேதம் இன்றி மக்கள் இருக்க வேண்டும் என்று தான் திருவிழா கொண்டாடப்படுகிறது
    1650 வருடத்திற்கு முன் திருவிழா தேனூரில் கொண்டாடப்பட்டது
    பெருமாள் எந்த சமுகத்தையும் சார்ந்தவர் அல்ல
    இவண் தேனூரான்

  • @pandimurugan9544
    @pandimurugan9544 5 років тому

    Super sir

  • @kesavangovindaraj3896
    @kesavangovindaraj3896 4 роки тому

    Namo narayana

  • @sumauma57
    @sumauma57 4 роки тому

    Rakachiamman paththi sollunga sir

  • @muthuraj841
    @muthuraj841 5 років тому +1

    அருமையான பதிவு

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 5 років тому +1

    Nice

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthanmuthu8399
    @amuthanmuthu8399 5 років тому +3

    18m Paso karuppar our kulatheivam

  • @vanavaaraiyan9757
    @vanavaaraiyan9757 4 роки тому +2

    கள்ளர் குல முன்னோர் ... கருப்பு.... அது....!
    மாயன் என்பது கள்ளர் குலமே...! மாயக் கண்ணன்... ! மாயத் தேவர் மாயாண்டி... மாயக்கா.... மாயா....
    மாயாயி....
    மாயாதேவி....
    மாயாட்சி....
    இன்னும் பல பெயர்கள்...கள்ளர் சரித்திரம் கூறும்...!
    தொல்காப்பியம் கூறும் குறிஞ்சியின்
    வெட்சித் தினையில் தொடங்கும் கள்ளர் சரித்திரம்...

  • @pb_creation07
    @pb_creation07 2 роки тому

    valari ku sondhakaran valayar dintukal,dheni,madurai,ramanathapuram valayar samuthayam perumbanmaiyaka vanakum dheivam munnor kaaladhil valayar ku kallar endra pattam valangapattadhu adhu indru matru samukadhai kuripadhu sari alla☺

  • @kaviyarasukavi9825
    @kaviyarasukavi9825 5 років тому

    super

  • @meenakshisundaram9632
    @meenakshisundaram9632 5 років тому

    Sir rakkaye Amman pathhii podungA plz

  • @VigneshKumar-hm9xg
    @VigneshKumar-hm9xg 5 років тому

    thak

  • @velumathialagu2526
    @velumathialagu2526 5 років тому +3

    சின்னகருப்பர் பெரியகருப்பர் யார் .18ம் படி கருப்பசாமி தம்பியா? இதில் யார் அண்ணா யார் தம்பி plsசொல்லுங்க