Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 167 | Nov 11, 2024

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 159

  • @ShakthiAnand
    @ShakthiAnand Місяць тому +55

    ராஜம் அம்மா சரோ பேச்ச காதுலயே வாங்கல அந்த அம்மாவுக்கு மனசு முழுக்க விஷம்

  • @surendarramanathan5513
    @surendarramanathan5513 Місяць тому +47

    சரோவின் மனக்குரல்: உசுப்பேத்துறவங்க கிட்ட உம்முனும் கடுப்பேத்துறவங்க கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் likewise after some episodes saro will live a rich life.

    • @Thilaga-d3k
      @Thilaga-d3k Місяць тому +4

      😅😅

    • @johnsonvincent548
      @johnsonvincent548 Місяць тому +1

      iniki generation saro va pathu kathukradhuku niraya iruku

    • @rajerajeswari7015
      @rajerajeswari7015 Місяць тому +3

      @@surendarramanathan5513 but waste life....

    • @SowjanyaDhilipSowjanya
      @SowjanyaDhilipSowjanya Місяць тому +1

      😂😂😂

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman Місяць тому +2

      ​@@johnsonvincent548Much more to be learnt from Leela also. Practical problem solving skills, fulfilling the duty towards family...

  • @balajig2332
    @balajig2332 Місяць тому +22

    ஆயிரம் இருந்தாலும் விஜியை விட இளங்கோ wife செம figure தான் 👍💯✌️

  • @gokulmaddy3678
    @gokulmaddy3678 Місяць тому +13

    இந்த மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைச்சா கோடி கும்பிடு போட்டு சந்தோசமா வாழ்வேன்... விஜி விட இவங்க பெஸ்ட் 🙏

    • @PriyeshaNithya
      @PriyeshaNithya Місяць тому

      Hello regret பண்ணுவீங்க. வெறும் rules ராமானுஜம். யார் உணர்வுகளையும் புரிஞ்சுக்க மாட்டா. ஜாக்கிரதை

  • @Aswin778
    @Aswin778 Місяць тому +387

    யாரெல்லாம் விஜியை விட இளங்கோ மனைவி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் என்று சொல்கிறீர்கள் 👍👌💯

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 Місяць тому +20

      Play boyave marita da aswin 😂😂

    • @muthumariesakkiammal
      @muthumariesakkiammal Місяць тому +1

      Eva irutha...yarallelm..oorallamnu daily vanthruva

    • @SaranyaSaranya-i1k
      @SaranyaSaranya-i1k Місяць тому

      😂😂😂​@@muthumariesakkiammal

    • @kannans9023
      @kannans9023 Місяць тому

      நீ ஒரு பொம்பல பொறுக்கினு நிருபிச்சுட்ட இதிலே இருந்து உன் முகம் உன் Character என்னனு தெரிஞ்சிருக்கும்

    • @Anandhakrishnan-lx2gr
      @Anandhakrishnan-lx2gr Місяць тому

      Yes

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Місяць тому +21

    சீரியல் 15 நிமிஷம் தான் இதிலும் இளங்கோ விஜி கதையே 5 நிமிடம் ஓடி விடுகிறது.
    இதற்குத்தான் ஒரு நாளைக்கு 2 episodes upload பண்ணுங்கன்னு கேட்கிறேன்.

    • @Krishking-x6d
      @Krishking-x6d Місяць тому +1

      Eya paa..Already edutha serial Upload panna Why late...nanga thane Net use panni parkkirom 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

    • @nishasubbu3320
      @nishasubbu3320 Місяць тому +1

      ​@@Krishking-x6d
      Link please

    • @Krishking-x6d
      @Krishking-x6d Місяць тому +1

      @@nishasubbu3320 yengaa neenga vera..
      Vikadan la daily 7pm maniku upload pandrangale...
      Episode daily 2-3 episode pottal seekaram parkkalam....
      Avunga upload pannittal nama thane net use panni parkirom...
      So athaa sonna nha

    • @nishasubbu3320
      @nishasubbu3320 Місяць тому

      ​@@Krishking-x6d
      😅😅

    • @Krishking-x6d
      @Krishking-x6d Місяць тому

      @@nishasubbu3320 ☺

  • @gokulmaddy3678
    @gokulmaddy3678 Місяць тому +8

    Geetha இப்போ எங்க இருக்காங்களோ எப்படி இருக்காங்களோ, அழகு ❤

  • @marydeepak2015
    @marydeepak2015 Місяць тому +8

    Rajam Amma straight forward answer 😅 'na varala'.. apram.. 😂 i like it.

    • @loveisneverwrong7493
      @loveisneverwrong7493 Місяць тому +1

      Adhukudha badhiladi kudukka santosh varuva

    • @marydeepak2015
      @marydeepak2015 Місяць тому +2

      @loveisneverwrong7493 😅 yes.. waiting for his entry 😆

  • @PriyeshaNithya
    @PriyeshaNithya Місяць тому +34

    விஜி கதாபாத்திரத்தின் மேல பெறும் மரியாதை வந்திருச்சு எனக்கு. முதல்ல அப்படி இல்ல. பெண் என்றால் இப்படித்தான் நெருப்பா இருக்கணும்னு இப்ப வாழ்ந்து காட்டுறா

  • @Lakshay-b9q
    @Lakshay-b9q Місяць тому +11

    இந்த மாதிரி பொண்டாட்டி பாவத்தை கொட்டுகிற ஆம்பளைங்களுக்கு சாவு கூட நல்ல சாவு வராது

  • @Aswin778
    @Aswin778 Місяць тому +112

    யாருக்கெல்லாம் இளங்கோ காட்சிகள் சுத்தமாக பிடிக்கவில்லை 👍💯

    • @daddysgirl2766
      @daddysgirl2766 Місяць тому +1

      But that time his scenes had so much suspenseful, when I watch first time...

    • @gunapathan511
      @gunapathan511 Місяць тому +4

      இளங்கோ episode fulla நான் ஸ்கிப் பண்ணிதான் பாக்குறேன்

    • @SrideviDevi-pt1zv
      @SrideviDevi-pt1zv Місяць тому +1

      Y elango Pol oru character ala urulium irukanga.young girlsku edhu oru padam . girlsa emathuravangalukum edhu oru padam

  • @rosyrachitha9683
    @rosyrachitha9683 Місяць тому +58

    Yappa indha pasanga kitte phone vangai metti olli pakardhu kulle mudiyalle 😮

    • @singer-j7q
      @singer-j7q Місяць тому +4

      😂😂 நாம நினைச்சா பாக்குறோம்.நம்ம அம்மா அப்போ அப்படி இல்லை . அந்த day போச்சுனா கதை கேட்டு தெரிஞ்சுக்குவாங்க.

    • @cinimaworlds4906
      @cinimaworlds4906 Місяць тому +1

      Yes me too looking her real name but I can't find

    • @saipriyasridhar2170
      @saipriyasridhar2170 Місяць тому +1

      😂😂😂😂

    • @Krishking-x6d
      @Krishking-x6d Місяць тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Krishking-x6d
      @Krishking-x6d Місяць тому

      ​@@singer-j7q😂😂😂 Ssss
      ..

  • @aasi3870
    @aasi3870 Місяць тому +98

    இந்த அத்தைய கூட்டிட்டு போகலைனு யார் அடிச்சா ? எம்புட்டு பட்டும் இந்த சரோவுக்கு புத்தி வராது

    • @shivasanju253
      @shivasanju253 Місяць тому +8

      Husband munadi nalla name edukka tha.. 😅😅

    • @mithrarajan4289
      @mithrarajan4289 Місяць тому +5

      சரோ என்ன சொன்னாலும் அதுக்கு எதிரா தான் அந்த அம்மா பேசும் அதனால தான் கூப்பிட்டாங்க . இதுவே நாங்க போறோம்னு சொல்லியிருந்தா உடனே கெளம்பியிருக்கும்

    • @mathurabhashini8235
      @mathurabhashini8235 Місяць тому +8

      அதுக்கும் ராஜம் அம்மா சும்மா இருக்க மாட்டார்கள் மதிக்கல னு ஒரு பஞ்சாயத்து இழுத்துருவாங்க
      அதற்கு பயந்து தான் சரோ இப்படி இருக்கிறார்.

    • @nishasubbu3320
      @nishasubbu3320 Місяць тому +2

      ​@@mathurabhashini8235
      ஆமாம்.நீங்கள் சொல்வது தான் correct

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman Місяць тому +1

      ​@@mithrarajan4289may be.

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 Місяць тому +37

    டெல்லி கணேஷ் சாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். திருமுருகன் சார் டெல்லி கணேஷ் சாருக்கு இந்த சீரியலில் ஒரு வாய்ப்பளித்திருக்கலாம்.😭😭

    • @Aswin778
      @Aswin778 Місяць тому +7

      Gopi father role la nadichirntha super ah irunthirukum 😢

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 Місяць тому +2

      @@Aswin778 arundathi fathera kuduthurukalam. Illana Sundaram sir rolea delhi Ganesh sir panirunda supera irundurukum.

    • @Aswin778
      @Aswin778 Місяць тому +2

      ​@@ravichandrannarasimhan930Yes athan sonnen vietnam veedu sundaram sir role nu ❤

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 Місяць тому +3

      @@Aswin778 andha Sundaram illa Saro mama Sundaram.

    • @Aswin778
      @Aswin778 Місяць тому +2

      ​@@ravichandrannarasimhan930Antha character ku depth illa😅

  • @geethageta5242
    @geethageta5242 Місяць тому +20

    Geetha taking good decisions❤❤

    • @Nnvjdj
      @Nnvjdj Місяць тому +3

      Angel geetha❤

  • @anushfarahan6918
    @anushfarahan6918 Місяць тому +11

    Pavom that elango wife character...

  • @PriyaPriya-d1e
    @PriyaPriya-d1e Місяць тому +10

    Kitha naile ponnu♥️♥️

  • @ranjanisomesvaran1954
    @ranjanisomesvaran1954 Місяць тому +16

    Mettioli seriyal vanthutichu vanga fans

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi Місяць тому +16

    Viji kovam correct

  • @prasath5880
    @prasath5880 Місяць тому +8

    இந்த குட்டி பகவதிய பாத்தாலே கடுப்பாவுது... இன்னைக்கு எபிசோட் பாக்குற மூடே போச்சு😢😢😢

  • @sakthinithiya1278
    @sakthinithiya1278 Місяць тому +1

    Elango wife character also sema🙌🙌🙌🙌🙌

  • @kannans9023
    @kannans9023 Місяць тому +17

    வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே 🙋🙏

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs Місяць тому +9

    Next vara episodes la etho oru episode ore shorts la varum Antha episode la viji Ilangova Kathiyala kuthiduva

  • @nithyanatarajan2123
    @nithyanatarajan2123 Місяць тому +6

    13:25 🔥

  • @endran1956
    @endran1956 Місяць тому +3

    Arumai

  • @VetriPandi-gc7lq
    @VetriPandi-gc7lq Місяць тому +8

    Geetha semma

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Місяць тому +3

    பவானிக்கு function seyradha பாக்கலாம்னு நினைச்சேன்.இன்னைக்கு சீரியல் வேஸ்ட்,😢😢

  • @balasiva1222
    @balasiva1222 Місяць тому +3

    ❤❤❤❤

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs Місяць тому +11

    Viji Ilangova kathiyala kuthura episode ore shorts la varum

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs Місяць тому +7

    Arunthathi Appa voice is Geetha Appa voice

  • @ilovemyparents9937
    @ilovemyparents9937 Місяць тому +3

    Rajam vetu old house 🏠 but I like it

  • @rosyrachitha9683
    @rosyrachitha9683 Місяць тому +8

    Geetha appa urgent tavel nenache shalve potirkangai

  • @manilakshmi5468
    @manilakshmi5468 16 днів тому

    Viji 🙄🙄llango mattikittan😂😂gopi family 😂😂😂

  • @baskaran.rbaskaran8839
    @baskaran.rbaskaran8839 Місяць тому +3

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 Місяць тому +10

    Geetha romba paavam ..

  • @rajerajeswari7015
    @rajerajeswari7015 Місяць тому +5

    Ilango ku sariyana padhiladi

  • @மறவன்அமரன்-ம8ண
    @மறவன்அமரன்-ம8ண Місяць тому +5

    metti oli frd hi

  • @PriyaPriya-d1e
    @PriyaPriya-d1e Місяць тому +3

    Hi friends 🎉🎉🎉

  • @thilshadhussain2099
    @thilshadhussain2099 Місяць тому

    Metti oli serialRoshan Rizwana I love you

  • @shifasharu8239
    @shifasharu8239 Місяць тому +6

    என்ன குணம் எளவு இந்த ராயம்மாவுக்கு

  • @mariyappanmariyappan5152
    @mariyappanmariyappan5152 Місяць тому +3

    Hai

  • @dheepikagovindarajan5180
    @dheepikagovindarajan5180 Місяць тому

    cinematic bgm of vijay anna movie at the end

  • @thilagap5108
    @thilagap5108 Місяць тому +5

    Athu bavani function mudinju nightu thungumbothu than

  • @GNikhilesh
    @GNikhilesh Місяць тому +2

    🙏🏻🙏🏻

  • @Salemarjun97
    @Salemarjun97 Місяць тому +2

    கோபி பாவம் ❤❤❤

  • @Rajesh878
    @Rajesh878 Місяць тому +6

    Today Kalaignar Tv Nathaswarem Serial Episode 🤣🤣🤣🔥🔥🔥🔥
    Conservation scene mouli sir reaction😂😂😂
    Gopi & malar & sithappa & mennacthi Especially dialogue today episode is best my favorite

  • @dhanushkumar1600
    @dhanushkumar1600 2 дні тому

    Yenga viji characterippo uyiroda illanga ippo avanga alaga irundha enna illana enna

  • @ilovemyparents9937
    @ilovemyparents9937 Місяць тому +2

    Intha viji pathalaa kovama varuthuuu

  • @GeethaRaman-kj9kr
    @GeethaRaman-kj9kr Місяць тому +2

    Hi

  • @JothiJothi17
    @JothiJothi17 Місяць тому +3

    மெட்டி ஒலி 3 sec 15 comments. Super

  • @SaranyaSaranya-i1k
    @SaranyaSaranya-i1k Місяць тому +4

    Saro gopi selfish 🚶🏾‍♀️🚶🏾‍♀️

  • @AkramAbdulRashid
    @AkramAbdulRashid Місяць тому +3

    First like and First comment ❤

  • @ilovemyparents9937
    @ilovemyparents9937 Місяць тому +2

    Aii intha ilango patha enaku putikala

  • @mohamedmukthar8036
    @mohamedmukthar8036 Місяць тому +1

    First view

  • @rangaraatinam8781
    @rangaraatinam8781 Місяць тому +4

    Kedukata raasam 🤬

  • @visalakshiviji83
    @visalakshiviji83 Місяць тому +3

    Gobi family scene skip> >>>>>>

    • @Nnvjdj
      @Nnvjdj Місяць тому +1

      😂

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 Місяць тому +1

    கோபி தங்கச்சி புருஷன் கை கழுவாம சாப்பிடுறாரு அய்யய்யய

  • @ShanmugaPriya-rz9oq
    @ShanmugaPriya-rz9oq Місяць тому +1

    I am first comment 😊❤🎉

  • @kumaran1143
    @kumaran1143 Місяць тому +1

    Frist view'

  • @Swathi-oy1sl
    @Swathi-oy1sl Місяць тому +3

    Mettiolinextepisodedialypodingsirpleas

  • @ImranFareeth880
    @ImranFareeth880 Місяць тому +3

    Intha ilango wife geetha real name enna pa

    • @Nnvjdj
      @Nnvjdj Місяць тому

      Adah tha nanu kekare 🤣

  • @karthis5815
    @karthis5815 Місяць тому +2

    .e

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr Місяць тому +3

    என்ன ஒரு வில்லத்தனம்.

  • @SriRam-v2r
    @SriRam-v2r Місяць тому +4

    Elango over acting thaaili

  • @manilakshmi5468
    @manilakshmi5468 16 днів тому

    Viji 🙄🙄llango mattikittan😂😂gopi family 😂😂😂

  • @kumaresjothijothi5017
    @kumaresjothijothi5017 Місяць тому +3

    Hi

  • @madhanthirai
    @madhanthirai Місяць тому +4

    first like