ஆர்யா அக்காவுக்கு அடித்தது பம்பர் பரிசு. ரூ 32 கோடியை அள்ளினார்..! அபுதாபி லாட்டரியால் அதிர்ஷ்டம்..!

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    ஆர்யா அக்காவுக்கு அடித்தது பம்பர் பரிசு. ரூ 32 கோடியை அள்ளினார்..! அபுதாபி லாட்டரியால் அதிர்ஷ்டம்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 454

  • @theepic1646
    @theepic1646 3 роки тому +1314

    இந்த மாதிரி அதிர்ஷ்டம்லாம் பணகாரர்களுக்கு மட்டும் தான் விழுகுது மிடில்கிளாஸ்களுக்கு எதுவும் விழ மாட்டிது 🤔🤔

    • @jagadeesh8751
      @jagadeesh8751 3 роки тому +49

      Bank : ஏன்டா நீங்களெல்லாம் பணக்காரன் ஆகிட்டா எங்க பொழப்பு என்ன ஆகிறது. கம்மன்னு emi கட்டிட்டு என் காலடியிலே கிடங்கடா 😂

    • @rubikashree2551
      @rubikashree2551 3 роки тому +9

      Because this ticket prices is costly

    • @mahendransivagami7883
      @mahendransivagami7883 3 роки тому +4

      Correct dhan

    • @user-sm4bx8tx7g
      @user-sm4bx8tx7g 3 роки тому +17

      இல்லை துபாய்ல பல ஏழைகள் இந்த லாட்டரி மூலம் கோடிஸ்வரர்களாக ஆகி உள்ளனர்
      ஆனால் லட்சத்தில் ஒருத்தர் இரண்டு பேருக்கும் கிடைக்கும்
      அதை விளம்பரப்படுத்தி விடுகிறார்கள்
      வாங்குபவர்கள் மாதா மாதம் வாங்கிகொண்டு தான் இருக்கிறார்கள்
      கிடைப்பவர்களுக்கு கிடைக்கும் எல்லோருக்கும் கிடைக்காது இல்லையா
      நம்ம ஊர் ஆட்கள் மட்டும் இல்லை பங்களாதேஷ் பாகிஸ்தான்காரனுங்களும் இதில் அடக்கம்

    • @harimanikandan8718
      @harimanikandan8718 3 роки тому +5

      @@rubikashree2551 Yes Per ticket Cost 23255INR

  • @ThirumalaiGautham
    @ThirumalaiGautham 3 роки тому +415

    அது என்ன டா இந்த பணம் மட்டும் இருகரவன்கிட்டயே போது

    • @nandakumarad5227
      @nandakumarad5227 3 роки тому +8

      பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் ஏழைகள் மற்றும் மிடில் கிலாஸ் அப்படியே இருக்கிறார்கள்

    • @peoplevisionbmi2520
      @peoplevisionbmi2520 3 роки тому +3

      @@nandakumarad5227 😔😔☹☹☹🙁🙁😪😪

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 роки тому +1

      🤣🤣

    • @kannakanna3895
      @kannakanna3895 3 роки тому +2

      Ellam drama

    • @m.sezhil3173
      @m.sezhil3173 3 роки тому

      Amanda

  • @gbgb6057
    @gbgb6057 3 роки тому +282

    🙄நமக்கு கனவுலகூட இப்படி நடக்கமாட்டேங்குது...😞🚶 போ போ
    💪..உழைப்பே உயர்வு
    தரும்..😂மனச தேத்தனும்ல😂😂

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 роки тому +352

    ஆர்யா அக்கா
    பார்யா லக்க 😂😂😂

  • @mdbl8037
    @mdbl8037 3 роки тому +23

    Director ஷங்கர் பட பாணியில் சொல்லனும்னா பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிட்டு போரான் ஏழை இன்னும் ஏழை ஆகிட்டேபோரான் 😞😟🙃😕😔

  • @tamilan7569
    @tamilan7569 3 роки тому +52

    பணம் இருக்கிறவன் கிட்டதான் பணம் சேரும் போல

    • @vijayb5606
      @vijayb5606 3 роки тому

      அதான் உண்மை

  • @thalashinchan4679
    @thalashinchan4679 3 роки тому +133

    இப்படிக்கு கேரளாவில் லாட்டரி வாங்கி பரிசாக சோப் டப்பா வாங்கிய வேல்ராஜ்😃😃😃😁😎

  • @au4610
    @au4610 3 роки тому +7

    இருக்கிறவனுக்கு தான் கடவுள் அள்ளி அள்ளி கொடுப்பார் போல🎉

  • @ragulkumar610
    @ragulkumar610 3 роки тому +26

    இது ஒரு ஏழைக்கு கிடைச்சி இருந்த நல்ல இருந்து இருக்கும் 🙄😒

  • @ekpshaan1594
    @ekpshaan1594 3 роки тому +90

    தானும் லாட்ரி வாங்கி பரிசுக்காக காத்திருக்கும் வேல்ராஜ் 😂🤣🤣😂🤣😂🤣......

  • @kvlpandian
    @kvlpandian 3 роки тому +22

    இங்க இருக்குறவுங்கள லாட்டாரி வாங்க வைக்க பிளான் போடுறானுங்க 🤔🤔🤔

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +51

    அட🙄 பணம் இருப்பவர்களிடமே பணம் சேருகிறது...🙄🙄 ம்ம்...வாழ்த்துக்கள்..💐👍

  • @ajithbala6261
    @ajithbala6261 3 роки тому +5

    அது எப்படி திமிங்கலம் இந்த காசு மட்டும் இருக்குறவங்ககிட்டயே திரும்ப திரும்ப போகுது 😂

  • @rajadurai6804
    @rajadurai6804 3 роки тому +4

    எத்தனை கோடிகள் கிடைத்தாலும் மன நிறைவு இருக்காது

  • @JM-xr3cq
    @JM-xr3cq 3 роки тому +42

    Who knows...this could be a marketing strategy to encourage indians to buy lotteries.. they are using aryas sister for attraction..

  • @aruns3113
    @aruns3113 3 роки тому +6

    பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான் ஏழ்மைல் இருக்கிறவன் இன்னும் ஏழ்மைல் செல்கிறான் என்ன வழக்காட🤔🤔🤔

  • @mahihealthyfood
    @mahihealthyfood 3 роки тому +1

    பணக்காரர் எப்பவவும் பணக்காரர் ஆவாங்க ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆவாங்க அதா விதி💪 பரவாயில்லை உழைப்பை நம்பலாம் 💪💪💪

  • @kvcreations3957
    @kvcreations3957 3 роки тому +6

    அதிர்ஷ்டம் கூட யார் கிட்ட பணம் இருக்கோ அவர்களை தேடித்தான் போகிறது so sad 😭😭😭

  • @blackbutterfly196
    @blackbutterfly196 3 роки тому +7

    இருக்கிறவனுக்கு மட்டும் தான் கடவுள் அள்ளி அள்ளி கொடுக்கிறான்.......

  • @arunvijay2292
    @arunvijay2292 3 роки тому +1

    அதிஷ்டம் கூட அரசியல்வாதி மாரி பணக்காரனுக்குதான் சாதகமா இருக்கு அது ஏழைய திரும்பி கூட பாக்குறது இல்ல🤦‍♂️

  • @earthmuskindia
    @earthmuskindia 3 роки тому +26

    Don't promote like this video, yerkanavey online rummy vilayadi thonganavangalye ennum erakkala....

  • @nandakumarad5227
    @nandakumarad5227 3 роки тому +7

    பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் ஏழைகள் மற்றும் மிடில் கிலாஸ் அப்படியே இருக்கிறார்கள் 🙄

  • @funnycastle3514
    @funnycastle3514 3 роки тому +10

    ஆரியா அக்காவுக்கு விழுந்தா என்ன விழாட்டி என்ன, நம்ப சோலிய பாப்போம், Haters like போடுங்க pls...👆👆

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 3 роки тому +13

    எனக்கும் ஒரு நாளைக்கு கோடி விழும் ஆனா அத பாக்க நான் உயிரோடு இருக்க மாட்டேன்.😂😂😂😂

  • @andril0019
    @andril0019 3 роки тому +13

    பாவம்! ஒன்னுமில்லாதவங்க மாதிரி இருக்காங்க! இந்தக்காசு வந்தா தான் வாழ்க்கை வண்டியே ஓடப்போகுது !

  • @hari95s18
    @hari95s18 3 роки тому +6

    நமக்கு கேரளா லாட்டரியே போதும். ☺☺

  • @shamimbadasha9605
    @shamimbadasha9605 3 роки тому +3

    எப்பவுமே இருக்கிறவங்களுக்கு தான் கிடைக்கும் எல்லாம்

  • @mythusamayal5128
    @mythusamayal5128 3 роки тому +4

    இது மாறி நம்ம வாழ்க்கை ல நடந்தா எப்புடி இருக்கும்னு தோனுது

  • @Littleprincess-eu5vk
    @Littleprincess-eu5vk 3 роки тому +10

    Panakaaranga thaan mealum mealum panakaaranga aavaraanga paa ,
    Unmaiyaave kadavule parabhacham thaan paakaraaru ,
    [enga thaatha correct taa thaan sollirukaaru kadavul nu onne ellainu ] eppa nambaren.....

  • @johnasisi4107
    @johnasisi4107 3 роки тому +1

    Vaalthukkal Superapu!!

  • @usmqnusman2567
    @usmqnusman2567 3 роки тому +1

    Super. Sister... ✌✌✌✌

  • @murali763
    @murali763 3 роки тому

    Enjoy ur whole life 💃☔

  • @sudhakar965
    @sudhakar965 2 роки тому

    மறுபடியும் லாட்டரி சீட்டு நம்ம நாட்டுல கொண்டு வர போறாங்க ன்னு நினைக்கிறேன்

  • @triptotowncabs1803
    @triptotowncabs1803 3 роки тому +4

    வெள்ளம் இருக்கிற இடத்தில்தான் எரும்பு தேடி போது

    • @mohanRaj-vf2nl
      @mohanRaj-vf2nl 3 роки тому +1

      Small piece pottu periya labam adaiya pakkuranga

    • @pinkpink.372
      @pinkpink.372 3 роки тому +1

      @trip to town cabs
      வெள்ளம். தவறு
      வெல்லம் என்பதே சரி
      எரும்பு தவறு
      எறும்பு என்பதே சரி

  • @work4808
    @work4808 3 роки тому +6

    பணக்கரங்களுக்குதான் பணம் சேருமா?

  • @monster_gaming_80
    @monster_gaming_80 3 роки тому +1

    கே எல் மூணு நம்பர் ஒரு பத்தாயிரம் அடிக்கலாம்னு பாக்குறேன் ஒரு மசிறு விலைமாட்டிங்குது..

  • @rajap863
    @rajap863 3 роки тому +1

    ஆண்டவரே எங்க பக்கம் கருணை காட்ட மாட்டாரா😂🤣

  • @k.d.pandishlovely3693
    @k.d.pandishlovely3693 3 роки тому +2

    1:07doha MRA bakery la tha na evening snacks saptuven rendu samosa &oru 🍋 tee yum 😊😊😊😊😊😊super valthukkal 🤗🙃🎐🙃

  • @suriyadharani7622
    @suriyadharani7622 3 роки тому

    ஏழை இன்னும் ஏழை ஆகிறான்
    பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிறான்😥😥

  • @karuppusamykaruppu8213
    @karuppusamykaruppu8213 3 роки тому +1

    ஆசையை தூண்டி
    லட்சம் நபர் நாசமாக போகட்டும்

  • @suryakrish9804
    @suryakrish9804 3 роки тому +2

    லாட்டரிக்கு விளம்பரம் செய்யும் பாலிமர் அப்படின்னு எந்த நியூஸ்ல வரப்போகுதோ😂😂

  • @RajaRaja-qq9tz
    @RajaRaja-qq9tz 3 роки тому +1

    This is new Trent advertisement hearing this people will start to invest money on lottery

  • @subachanel8904
    @subachanel8904 3 роки тому

    God blessings

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 роки тому +3

    Wowww 🙄😲😲😲பணம் உள்ள மனிதர் கிட்டதான் பணமும் போகும் வேற நம்மகிட்ட பக்கத்துலா கூட வரமாட்டுது😟😟😏👈👍

    • @k.d.pandishlovely3693
      @k.d.pandishlovely3693 3 роки тому

      Rathi don't feel .....Ellam Avan saiyal 🤭🤭🤭🤭🤭rathi good night 😴😴😴

    • @Kavi.kavitha8052
      @Kavi.kavitha8052 3 роки тому +1

      @@k.d.pandishlovely3693 😁

  • @joesha94
    @joesha94 3 роки тому +1

    How can I buy that lottery tickets ??

  • @kumarayya9998
    @kumarayya9998 3 роки тому

    நானும் துபாயில்தான் இருக்கிறேன் இரண்டு வருடங்களாக இந்த லாட்டரியை வாங்குகிறேன் ... பணம் பணம் அதிகமாக உள்ளவர்களிடையே செல்கிறது ...

  • @rajeshre51
    @rajeshre51 3 роки тому

    செம்ம 🔥🔥🔥

  • @fallenangel7298
    @fallenangel7298 3 роки тому +1

    Rich getting richer
    Poor getting poorer
    🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @SurprisedAntenna-ph2ny
    @SurprisedAntenna-ph2ny 5 місяців тому

    Vallthukal sister

  • @deepaharish5757
    @deepaharish5757 3 роки тому

    On which website we can buy this lottery?

  • @lakshmi.n7855
    @lakshmi.n7855 3 роки тому +1

    ஆண்டவா எனக்கும் தயவு செய்து கொஞ்சம் கருணை காட்டுங்க

  • @rathish837
    @rathish837 3 роки тому +2

    ஆக மொத்தம் இது வேல்ராஜ் plan அப்படிதான

  • @VijayKumar-ho4ky
    @VijayKumar-ho4ky 3 роки тому +2

    Na sothuke kastaptutu irukom. Ipadi soli yenda vaitheruchla kelapuringa😭

  • @singvelan4440
    @singvelan4440 3 роки тому +2

    பரிசுகள் பணம் இவை அனைத்தும் ஒரே இடத்தில் தான் சேரும்.திருவிளையாடல்.

  • @jackiesherifajack7366
    @jackiesherifajack7366 3 роки тому

    Bro epdi namma orularunthu apply panrathu yarathu sollunga bro

  • @asokanpaulraj3183
    @asokanpaulraj3183 3 роки тому

    I got this same day lottory.but no luck😂😂😂

  • @Kmpv636
    @Kmpv636 3 роки тому

    இப்போ என்ன சொல்ல வரீங்க நாங்க லாட்டரி சீட்டு வாங்குனுமா இல்ல 🤫🤫🤫🤫🤫🤫

  • @ar.laxman5225
    @ar.laxman5225 3 роки тому +1

    Very lucky 👍

  • @amirthalingamkaliaperumal6519
    @amirthalingamkaliaperumal6519 2 роки тому

    இதுபோன்ற செய்திகளை வெளியிட்டால் மக்கள் லாட்டரி மீது மோகம் கொண்டு மேலும் வறுமைக்கு தல்லபடுவாற்கள்

  • @menakasatheshkumar
    @menakasatheshkumar 3 роки тому

    Epdi pa Lotte vangurathu ??? Nanum try panni pakuren

  • @nijin4270
    @nijin4270 3 роки тому

    Panakkaran melum melum panakkaran aytu Irukan , Sivaji movie dialogue

  • @sengaibalu9761
    @sengaibalu9761 3 роки тому +1

    32 கோடியாயாயாயாயா

  • @manoharan7027
    @manoharan7027 3 роки тому

    இப்ப இந்த நியூஸ் ரொம்ப முக்கியமா.... பாவம் ஏழை மக்கள் எவளோ பேர் இருக்காங்க......பணக்காரங்க பணக்காரங்கல ஆகுரங்க ஆனால் ஏழை ஏழை த

  • @arunkumarnadarajan130
    @arunkumarnadarajan130 3 роки тому

    அடா என்ன டா எங்களுக்கு எல்லம் ஒரு 100 ரூ கூட vizhamatuthu

  • @sujathamurali275
    @sujathamurali275 3 роки тому +5

    மகாலட்சுமி ஒரே இடத்தில் போகிறார். நாமெல்லாம் பாவம் இல்லையா

  • @kumard3958
    @kumard3958 3 роки тому +4

    Money comes today goes tomorrow ya

  • @sharukeshads5822
    @sharukeshads5822 3 роки тому

    So sad...😭

  • @piraimugamvlog6499
    @piraimugamvlog6499 3 роки тому

    32 கோடி எனக்கு கெடச்சிருந்தா நான் 10 கோடி எடுத்துக்கிட்டு என் சொந்த பந்தம் எல்லார்க்கும் 5 கோடி கொடுத்திட்டு மீதி 12 கோடியே விவசாயிக்கும் என்ன மாதிரி கஸ்ட படுற ஏழைகளுக்கும் கொடுப்பேன்🥰🥰🥰

  • @anbil1933
    @anbil1933 3 роки тому

    இருக்கிறவனுக்கே தாண்டா கடவுள் கொடுத்து அழகு பார்க்கிறான்

  • @sainvlogs2390
    @sainvlogs2390 3 роки тому

    காசு வர்றவனுக்கு தான் நெறய வருது , இங்க ஒன்னும் கிடைக்க மாட்டிது

  • @webhostingindia
    @webhostingindia 3 роки тому

    லாட்டரியில் பரிசு விழுந்துச்சா இல்லை விழவைத்தார்களா!? கருப்பு பணத்தை ஒயிட்டா‌ மாத்தியிருக்க வாய்ப்பு உள்ளது 🤔

  • @candy19887
    @candy19887 3 роки тому +1

    Namakkellam entha adhirstamum Illa🙄🙄

  • @Sastiulagam777
    @Sastiulagam777 3 роки тому

    நிறைவான மனநிலை பணத்தை ஈர்க்கும் ஏழ்மை மனநிலை மேலும் ஏழ்மையாக்கும் எனவே எப்போதும் மனதால் பணக்காரர்கள் ஆகுங்கள்

  • @tnpscmonsters64
    @tnpscmonsters64 3 роки тому +1

    Ellam irukavangaluke poita illathavanga enna panrathu

  • @villagegoldenage
    @villagegoldenage 3 роки тому

    தெய்வமே எனக்கு ஓரு லாட்டரி சீட்டு வாங்கி குடுங்க

  • @venkateshkvp6835
    @venkateshkvp6835 3 роки тому +2

    இதை பாத்து 10 பேரு வாங்குவாங்க அவுனுங்க நாசமா போவாங்க அதான் உனக்கு தேவை

    • @venkateshkvp6835
      @venkateshkvp6835 3 роки тому

      @@carrom8324 அது துபாய் இருந்தென்ன ஹவாய் இருந்தென்ன எல்லா லாட்டரி தான்

  • @ksk6409
    @ksk6409 3 роки тому

    ஆரி: அதுல பதி எனக்கு

  • @jesusprabujesusprabu5296
    @jesusprabujesusprabu5296 3 роки тому

    Namaku election varuthula

  • @anbuselvan765
    @anbuselvan765 3 роки тому +2

    Entha lottery velai Rs 10000 ellam panakaranga madumthan vanga mudeyuu en maatha varumanamaa Rs 10000 thannn😑

  • @coranavirus4937
    @coranavirus4937 3 роки тому

    Ayoo nanum than ticket eduthan Oru ....um kedaikala😵😵

  • @drlaavanyaa2864
    @drlaavanyaa2864 3 роки тому

    ம்....ஏற்கனவே நிறைய பேருக்கு அல்சர் ப்ராப்ளம் இருக்கு. இதுல இப்படி ஒரு செய்தி கேட்டா இன்னும் வயிறு எரியும்.

  • @thamizhkkadavulastrologer9886
    @thamizhkkadavulastrologer9886 3 роки тому +1

    Free ad,,, to sales all tickets,,, all members to know.... Marketing mind...

  • @rajamanikandanj8706
    @rajamanikandanj8706 3 роки тому +1

    லாட்டரி சீட்டு வாங்க சென்ற வேல்ராஜ்

  • @thavamani2432
    @thavamani2432 3 роки тому +1

    கடவுள் கூட இருக்கிறவங்க கிட்ட தான் கொடுக்குறாரு ஏழைகளுக்கு கொடுக்க வஞ்சகம் பண்றாரு😥

  • @MRAJ-wb4yu
    @MRAJ-wb4yu 3 роки тому

    நமக்கு ஒரு 50 ரூபா கீழ இருந்து கூட கிடைக்காது 🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️

  • @kalaiselvikalaiselvi299
    @kalaiselvikalaiselvi299 3 роки тому

    Congrts

  • @saleemuntaj
    @saleemuntaj 3 роки тому

    அபுதாபி Duty Free..
    NOT Dubai duty free

  • @ARV-km8pb
    @ARV-km8pb 3 роки тому

    தல அந்த லாட்டரி சீட்டு வாங்க நம்மகிட்ட காசே இருக்காது

  • @ananthacp12
    @ananthacp12 3 роки тому

    ஆக மொத்தம் கஞ்சிகளுக்கு lottery
    மூலம் கஞ்சி குடிக்க காசு கிடைச்சிருக்கு.. இந்த செய்தியை வெளியிட்ட பாலிமர் மூலமாக பலபேர் lottery ticket
    ஆசையினால் இனிமேல் கஞ்சிக்கில்லாமல்ல் தெருவுக்கு வர போரான் ..

  • @aptechnicalgeneralcontract2676
    @aptechnicalgeneralcontract2676 3 роки тому

    Naa ithu varai 21 times vangunen aana ithuvaraiku onnu kooda kitaikala athan athisdam venukirathu..super

  • @balamurugan3622
    @balamurugan3622 3 роки тому

    எனக்கு தெரிந்தது எல்லாம் தெருக்கோடி தான்

  • @ramv9831
    @ramv9831 3 роки тому +1

    Vanakkam Polimer Team,
    * Respected Sirs and Madams of Polimer Channel, why are you so hesitant and afraid to publish and telecast news about Naam Tamilar Katchi and its leaders and coordinators?????
    * Arya sister newslam podreeengaaaaaaaa???
    * Naam Tamilar Katchi is doing great job and it is a party for all living beings and the natural resources of Tamil Nadu and Eelam and setting an example for parties of TN and parties around India and the whole world.
    * Kindly mention their political views.
    * Kindly atleast mention their information in your non-business making areas of newspaper and show them during non-business making time during TV shows.
    * Are you not able to show them due to Political pressure and fear of people in power????
    * If you are not able to do, pleaseeee ATLEAST EDUCATE THE PUBLIC TO VOTE WITHOUT GETTING MONEY OR VOTE ANY PARTY FOR THE FUTURE EVEN AFTER GETTING MONEY............. BE THE REAL MEDIA HEROS... UNGALAL MUDIYUM.... you can do it.......... ACHAM ACHAM ILLAI, INI ADIMAI ENDRUM ILLAI.........
    * Atleast please publish more about 'Makkal Pathai' if not 'Naam Tamilar Katchi'.
    Mikka Nanri,
    Vanakkam

  • @sathishg8607
    @sathishg8607 3 роки тому

    Congratulation sister.Happy.

  • @KiranKiran-ll2sv
    @KiranKiran-ll2sv 3 роки тому

    In India lottery ticket is banned??

  • @ranjiprem7924
    @ranjiprem7924 3 роки тому

    God help me also

  • @ksiranjeevi8895
    @ksiranjeevi8895 3 роки тому

    Nalla irunga 😊😊👍👍👌👌👌

  • @ARUN_8343
    @ARUN_8343 3 роки тому

    இந்த செய்தி தெரிந்ததும் துபாய் க்கு சென்ற நம்ம வேல்ராஜ்..😀😃

  • @murali5493
    @murali5493 3 роки тому

    இந்த செய்தியை கேட்டு. 😊😊😊😊
    இனி மக்கள் மத்தியில் ஆசை காட்டி விட்டது பாலிமர் செய்திகள்.☺️☺️☺️
    இனிமேல் ஆன்லைன் மோகத்தில் பணத்தை வைத்துக்கொண்டு இந்தியா மக்கள் நாயா பேயா அலையா போவது உறுதி.
    ஏனெனில் இந்தியா MARKET😢 உலகிலோய பெரிய MARKET 😢

  • @sisterskitchen7006
    @sisterskitchen7006 3 роки тому

    எடுத்தே ஏழையாக போய்டாங்க ஏன் அப்பா விழுந்த ஊருக்கு வந்து விடலாம் என்ற ஆசையில்.அதிஷ்டம் கூட நடுத்தரா வாதியின் கதவை தட்டுவதில்லை.

  • @selvatextiles5081
    @selvatextiles5081 3 роки тому +7

    அதான பார்த்தேன் கேரளா காரனுக்கு ஜல்லிக்கட்டு பற்றி என்ன தெரியும்