சும்மா வாங்கிய லாட்டரி டிக்கெட் - கன்னியாகுமரி அரசு மருத்துவருக்கு கிடைத்த 10 கோடி ரூபாய் | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 29 тра 2022
  • #LotteryTicket | #Kanyakumari | #GovtDoctor | #10Crore
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 112

  • @user-hotvibes
    @user-hotvibes 2 роки тому +31

    ஒரு ஏழை குடும்பத்திற்க்கு கிடைத்திருந்தால் பரவாயில்லை இது கூட பணக்காரன் கைகளில் தான் கிடைக்கின்றதே !😭

  • @blessyblessy1202
    @blessyblessy1202 2 роки тому +6

    He is our Hospital doctor 🙏very proud of you sir🙏

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 2 роки тому +4

    ஒரு ஏழையைக்கு கிடைத்து இருந்தால் சந்தோஷ பட்டு இருப்பேன். ஆனால் பணம் பணத்தோட தான் சேரும்

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 роки тому +14

    டாக்டருக்கு நேரம்😮 நல்லாருக்கு? 🎉🎉🎉🎉

  • @rajeshanthony552
    @rajeshanthony552 2 роки тому +6

    இறைவன் கொடுத்த பரிசு....💐💐💐
    இல்லாதவர்களுக்கு இதில் உதவி செய்தால் மிக சிறந்த செயல்🙏🙏🙏

  • @nithyaaravind299
    @nithyaaravind299 2 роки тому +72

    Adhistam irpavarukae melum sergirathu

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому

      Yeppadiyum , avanga aduthavangalukku koduthu help pannuvaanga .

    • @indumathy7021
      @indumathy7021 2 роки тому

      Unmai

    • @thinamonrutrending4163
      @thinamonrutrending4163 2 роки тому +2

      Yes... பணம் பணத்தோடு தான் சேரும்...அது விதி.!!!.பணம் இல்லாதவர் சாவார் மண்ணில்... இதுவும் விதி.....!!! இல்லாதவர் நானும் ஒருவன்....வாழ்த்துக்கள் ...நல்ல இரு மனிதா..... கோடி ரூபாய்.. வென்று சாதனை ஆவார்...

    • @pavibalaji8287
      @pavibalaji8287 2 роки тому

      @@Nonecares452 No

    • @rajeshachu6520
      @rajeshachu6520 2 роки тому

      Kizichanga Avanga hospital ku antha kasa edupanga....... Ellathavangalluku kudakamattangallaaa..

  • @freeworld8898
    @freeworld8898 2 роки тому +2

    இந்த வீடியோவைப் பார்த்து லாட்டரிகளை வாங்கிக் குவிக்கப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!

  • @johnxavier5413
    @johnxavier5413 2 роки тому +25

    பத்து கோடி பரிசு.? பத்து தடவை ஒரு கோடியாக பத்து பேருக்கு கிடைத்தால் பத்து குடும்பங்கள் வாழும்! ஒருவருக்கு மட்டும் கொடுத்து ஏன் பணத்தின் அருமையை வீணடிக்கின்றீர்கள்? இதுக்காகவே லாட்டரியை தடை செய்ய வேண்டும்

    • @rrcreations6101
      @rrcreations6101 2 роки тому +17

      Unakku kidaicha itu Mari panniviya

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 роки тому +13

      Boomer

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому +2

      Pathu Kodi parisu , kidapadhu 6 Kodi dhan, tax poga meedhi panam, 6 Kodi dhan varum, Adhayum avanga use ku 3 crores yeduthakalam , meedhi iruppadhai mathavangalukku koduthu help pannalam. Adhuvum avanga viruppam dhan.

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому +1

      Ore Oru doubt dhan, Bumper prize , varushathukku 4 varum illati 5. Adhula invest panna poradhu 250 rupees , adhula yaarukkavadhu kidacha , avanga andha amount use pannikalam, adhukku apapram avanga govt oda help kettu poga poradhu illa, Kerala la daily tickets irukku, adhu moola kooda lakhsadhibadhi aagalm.

    • @vinays3820
      @vinays3820 2 роки тому

      @@Nonecares452 tax 4 Kodi ya?

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 2 роки тому +3

    தமிழனுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி

  • @introvertboyedith4638
    @introvertboyedith4638 2 роки тому +1

    Thank God for giving what we need . Money is a paper

  • @chummachannel6802
    @chummachannel6802 2 роки тому +6

    அன்று பரசுராம சகுனி!!
    இன்று பல"
    இப்படிக்கு : காலம்

  • @jkzone1731
    @jkzone1731 2 роки тому

    Superb....

  • @thulasiram449
    @thulasiram449 2 роки тому

    Nice👏👏👏👏

  • @seguseyedali.k9880
    @seguseyedali.k9880 2 роки тому +16

    டாக்டருக்கு நேரம் நல்லாருக்கு டாக்டரிடம் வைத்தியம் பார்த்த நோயாளிக்கு நேரம் நல்லா இருக்குமா

  • @vengateshp8903
    @vengateshp8903 2 роки тому +1

    👍

  • @harinicaft
    @harinicaft 2 роки тому +13

    கடவுளே நாங்க கஷ்டபடுகிறோம் உன் காதில் விழுவில்லையா

    • @gangadevis2638
      @gangadevis2638 2 роки тому +4

      Same feelings,porandhadula irundhu kastam dha

    • @vinays3820
      @vinays3820 2 роки тому +1

      Sis don't worry..god is hearing you problems will be solved ...

    • @krishnaarun1397
      @krishnaarun1397 2 роки тому

      Lastapatavankala kadavol parpathum illa kappathim. Illai 🙆🏻‍♂️🙆🏻‍♂️🙆🏻‍♂️🙆🏻‍♂️🙆🏻‍♂️

    • @ssylva9536
      @ssylva9536 2 роки тому +1

      உங்கள் கதறல் எனக்கு கேட்கிறது மக்ளே.....

  • @prahladnatchu
    @prahladnatchu 2 роки тому

    Congratulations, மெகா லக்ஷ்மி குபேர யன மஹா .

  • @kannanp553
    @kannanp553 2 роки тому +1

    Wow

  • @avatar_kuttie3480
    @avatar_kuttie3480 2 роки тому +9

    Tamil nadu layum lottry ticket sale panuga pa

    • @anishraja218
      @anishraja218 2 роки тому

      Pala kudumbam road ku vanthirum

    • @nuclearblast5688
      @nuclearblast5688 2 роки тому

      Melum TN makkal nasama pogurathuku vazhi sollura nee

    • @jersonanju6746
      @jersonanju6746 2 роки тому

      Ungaluku venuna poi vangunga ok

  • @chintuz1002
    @chintuz1002 2 роки тому +2

    yapidi lottery ticket vanguradhu?

  • @myviewindrivingtamil8618
    @myviewindrivingtamil8618 2 роки тому +4

    மருத்துவருக்கு வாழ்த்துக்கள்
    நமக்கும் இப்படி ஒன்றும் அமையவில்லை என்று ஏக்கதொடு comment செய்யும் மக்களில் நானும் ஒருவன்

  • @sathiksad4545
    @sathiksad4545 2 роки тому +5

    Kaasu irukuravanukey thirupu kaasu kedaikudhu

  • @thiyagarajanraja1631
    @thiyagarajanraja1631 2 роки тому

    Start paneyachuya

  • @b.k__-pravin-__8452
    @b.k__-pravin-__8452 2 роки тому

    Adhu kasta paduravangalukku kedakka mattudhu

  • @citydigitalflex2424
    @citydigitalflex2424 2 роки тому +1

    Ennaku ella ennaku ella sokka😂😂😂

  • @suryasurya3671
    @suryasurya3671 2 роки тому

    Nallathi seiyalannulum keduthal mattum senjidathina dr sir

  • @dot3013
    @dot3013 2 роки тому +2

    Nanum vangi irukkan onnum adikala

  • @dmurugesan6328
    @dmurugesan6328 2 роки тому +1

    கேரளா மாநிலத்தின் லாட்டரியில் மற்ற மாநிலத்தவருக்கு பரிசு உண்டா?

  • @babarsyed4574
    @babarsyed4574 2 роки тому +1

    Nan vanginen enaku kidaikala😞😞 ellathu kodaium partner ship potuten enaku rasi yar koodanu theriyala😁😁

  • @RK-fx5hm
    @RK-fx5hm 2 роки тому +1

    Panam vachiravanuku than panam poi seruthu, kastapadravangaluku kadaichirukalam

  • @thamilandatnj6693
    @thamilandatnj6693 2 роки тому

    Intha news pakka pakka vayitha eriyuthu enakkkkku🤒🤒

  • @vkiyee6965
    @vkiyee6965 2 роки тому +1

    நிம்மதி போச்சு...

  • @vigneshsrini1497
    @vigneshsrini1497 2 роки тому +2

    Lottery is legal or illegal

    • @rxfaizal
      @rxfaizal 2 роки тому +3

      In Tamil Nadu illegal but in kerala is legal

  • @indianguy3129
    @indianguy3129 2 роки тому +1

    Who's money is that? How the giver got sooo much money?

  • @ananthks2008
    @ananthks2008 2 роки тому

    Why are we promoting lottery? 😪

  • @dspdrawingnotes2.033
    @dspdrawingnotes2.033 2 роки тому

    Adhirstam aaraai odi varudhu ..

  • @sammoto3866
    @sammoto3866 2 роки тому

    Kaathuvakula oru 10 Kodi......

  • @Popcornks
    @Popcornks 2 роки тому

    40% tax

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 2 роки тому

    இந்த மாதிரி தமிழகத்தில் லாட்டரி பரிசு வந்து தமிழகத்தில் மக்கள் கிட்ட ஏக்கம் இருக்கிறது. தமிழகம் முழுவதும் அரசே லாட்டரி தொழில் நடத்த முன் வரவேண்டும். ஒரு கடையில் இரண்டு நபரை நிறுத்தி வைத்து எத்தனை இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்காங்க. இந்த லாட்டரி தொழில் தமிழகத்தில் நடத்தினால். வாரத்தில் ஒருவர் தமிழகத்தில் கோடிசுவராக இருப்பாங்க. தமிழக அரசு இந்த. தொழிலுக்கு.முன் வர வேண்டும்.

  • @joo1286
    @joo1286 2 роки тому

    Taruvangala mattangala😶

  • @gopalagopala1303
    @gopalagopala1303 2 роки тому

    1 நம்பர் சுரண்டல் லாட்டரி என்னாச்சு..

  • @Sathishkumar-gb2tb
    @Sathishkumar-gb2tb 2 роки тому

    👇👉👍

  • @rajeshachu6520
    @rajeshachu6520 2 роки тому

    Kadavull irukuravankuu thaa meendum meendum kodukurangaaaaa yeazai innum yeazai aiiitaiirukangaaaa....

  • @hariharimurali7443
    @hariharimurali7443 2 роки тому

    Nalla marketing

  • @tkmstudio7234
    @tkmstudio7234 2 роки тому

    இதை அரசு புடுங்கி கொண்டு தான் தரும்

  • @anand.m127
    @anand.m127 2 роки тому

    Illadhavanuku kidaithirundhal indha panam, illadhavarku udhavi seithu valvaan.

  • @gunasekarank90
    @gunasekarank90 2 роки тому

    It $ your time doctor

  • @kesavaraj9127
    @kesavaraj9127 Рік тому

    இது சட்டம் இருக்கா

  • @gpr2047
    @gpr2047 2 роки тому

    🕒⏰🕒⌚

  • @soulsoul5897
    @soulsoul5897 2 роки тому

    Kasta patravangaluku onnum ketaikathu

  • @smsm8608
    @smsm8608 2 роки тому

    Ponkal poie poie samana kazhuve vainko 😆😆😆😆😆😆....

  • @rajeshr324
    @rajeshr324 2 роки тому +2

    All press people reject annamalai interview please ignor him

  • @tamilgamerrobery152
    @tamilgamerrobery152 2 роки тому

    Namba nattil yen lottery illa

    • @user-yz7tp9ct5r
      @user-yz7tp9ct5r 2 роки тому

      தமிழ் நாட்டில் அரசியல் கூட்டாளிகளிடம் சேர்ந்து இரண்டு அல்லது மூன்று மடங்கு போலியான லாட்டரி சீட்டுக்களை கலந்து தமிழர்களை மேலும் ஏழை தமிழர்களாக ஆக்கியவன் மார்ட்டின் லாட்டரி

    • @tamilgamerrobery152
      @tamilgamerrobery152 2 роки тому

      Oh🙄🙄🙄

  • @yuvaraj1386
    @yuvaraj1386 2 роки тому

    Summa mean free of cost la vangunangala paithiyame summa ku meaning sollu paithiyame

  • @nanandan8400
    @nanandan8400 2 роки тому +3

    Arasu maruthuvar......5kodiyavadhu yelai makkaluku udhava vendum....

  • @gopalsharma1358
    @gopalsharma1358 2 роки тому +4

    Doctor's udanay oru hospital kattunga? Ezhai makkaluku free treatments pannunga? Thalaimuraigal ungalai vazhthuvanga

    • @SivaKumar-SKSD
      @SivaKumar-SKSD 2 роки тому

      Yaru Ivana this doctor is worst doctor he will spoil many people life including me

  • @kidas3518
    @kidas3518 2 роки тому

    Panakaaranukku dhan kikaikkum

  • @Python_tamil03
    @Python_tamil03 2 роки тому

    Avaru pattukka 10 kodiya vachu nalla erupparu atha ya news aakuringa. Atha paththutu maththavangalum lottery vanguvanga

  • @lifeisagame4017
    @lifeisagame4017 2 роки тому +2

    மிகவும் ஏழையான அரசு மருத்துவருக்கு கிடைத்துள்ளது . இனிமேல் ஊதியம் வாங்காமல் மருத்துவ பணி செய்வார். வருமானவரிவிலக்கு கிடைக்க உறவினருடன் கூட்டணி.

  • @JC-dx4ej
    @JC-dx4ej 2 роки тому

    Asingamaana oru news… intha asingatha thirumba inga kondu varathinga…

  • @sumathinahendran5536
    @sumathinahendran5536 2 роки тому +2

    Ithelam chumma, itha padhu niraya per vanguvanganu ipiti seiranga, ipiti vangi vangi namma kudumbamthan ketu siralinchu pogum jakirathai,.

  • @user-qd2fs1ny1f
    @user-qd2fs1ny1f 2 роки тому

    இது தேவையற்ற செய்தி