Inamkulathur sevathagani biryani I Tastee with Kiruthiga

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 59

  • @kramasamy418
    @kramasamy418 2 роки тому +30

    நான் ஒரு முறை மட்டும் 11.30 மணிக்கே சென்று விட்டேன் பார்சல் வாங்க. 5 பேர் மட்டுமே இருந்தார்கள் அப்பொழுது. அட்வான்ஸ் டோக்கன் கிடையாது என்றார்கள. டோக்கன் வழங்க 12 மணி ஆகும் என்றார்கள். நேரம் ஆக ஆக பெரும் கூட்டம். யாரும் வரிசையில் நின்று டோக்கன் வாங்க முயற்சிக்காமல், முண்டியடித்து, அவஸ்த்த்த பாட்டு டோக்கண் வாங்கிவிட்டேன். மறுபடியும் பார்சல் வாங்க நெருக்கடியாக நின்று வாங்கினேன். அப்போதே இனிமேல் அங்கே போகக்கூடாது என்று முடிவு எடுத்து விட்டேன். டோக்கனும், பார்சலும் வாங்க முன் வருபவருக்கு முன்னுரிமை என்று இருந்தால் நல்லது.

    • @ragulvnr5741
      @ragulvnr5741 2 роки тому

      Price

    • @David_kumar100.
      @David_kumar100. 2 роки тому

      Jodpur aadu briyani sir

    • @mjshaheed
      @mjshaheed 2 роки тому

      ஆமா சகோ, நான் போனப்பவும் அப்படித்தான் ஆச்சு. உள்ள போய் உக்காந்து சாப்புடுறதுக்குள்ள வேர்த்து சோர்வாயிடுச்சி. வாரத்துல ஒரு நாள் மட்டும் போடாம, வெள்ளி சனி ஞாயிறு மூனு நாள் கடை போடலாம்.

    • @sivarenga4141
      @sivarenga4141 2 роки тому

      @@ragulvnr5741 high price..

  • @kalaiselvan872
    @kalaiselvan872 Рік тому +4

    Sunday மட்டும் தான் கடை. மீதி ஆறு நாளும் புடுங்குறானுங்களா. கடை முழுவதும் ஒரே ஒட்டடை. சுத்தம் என்பது துளியும் இல்லை. திருச்சியில் இருந்து போக வர 50 km. வாடிக்கையாளர்களுக்கு ஒரு மரியாதையும் கிடையாது. சாப்பிட போனா அன்னதான த்துக்கு நிற்கிற feeling வரும். கூட்டம் நிறைய வருகிறது இன்னும் சிறப்பாக செய்யலாம். நா இனிமே போக மாட்டேன். இதைவிட சிறந்த பிரியாணி கடை திருச்சியில் நிறைய உள்ளது. பெரிகடைவீதி ராவ் ஜி கடை சூப்பர்.

  • @radhivedhadhanasekar2905
    @radhivedhadhanasekar2905 2 роки тому +10

    Please give attention for hotel cleanliness also,recently what happened to rosewater hotel,pls take care about hygiene issues👍🤩

  • @roaringbgm2339
    @roaringbgm2339 2 роки тому +4

    Hi Bro!.. Please dont make hype for this biryani. We went to this place with my family. Biryani Price 270Rs. Not Worth for this price.. Place also not clean. Mutton Biryani served with only two or three small pieces. We could have get tasty Briyani with more mutton pieces at trichy Kannappa Hotel for this same price with good ambiance, hygienic and hospitality.

  • @sivarenga4141
    @sivarenga4141 2 роки тому +3

    04/12/2022
    Sunday annaiku than poi sapten. Antha alavukku worth illa. High price vera.
    1 Bucket briyani - 3000
    1/2 Bucket briyani - 1500
    1 box Mutton briyani - 260
    Chikkan 65 - 150
    Pichi pota chikkan - 100
    Mutton cola - 150
    Mutton sevoroti - 200
    Fish fry ( vanjaram ) - 250
    Kidney liver gravy - 150

  • @karthikk7593
    @karthikk7593 2 роки тому +1

    Saapidrathukune poranthirukku intha ponnu.... good job.

  • @ezhilarasuelumalai7081
    @ezhilarasuelumalai7081 2 роки тому

    Iam always watching this Shop video 4month before

  • @aussiegirl5481
    @aussiegirl5481 2 роки тому +1

    I'm in tourest in chennai India
    could you tell me any buffet restaurant in palavakkam earia

    • @karthikk7593
      @karthikk7593 2 роки тому

      Hahahahah tourist??????? You are from nochikuppam.......

  • @Karthigai
    @Karthigai 2 роки тому +11

    Very ordinary briyani nothing is so spl to say, ஓவர் buildups every reviewers are throwing

    • @sivarenga4141
      @sivarenga4141 2 роки тому +1

      Bro innaiku than naan poi sapten. Antha alavukku worth illa. High price vera.

  • @JB-fr6pp
    @JB-fr6pp 2 роки тому +7

    கிருத்திகா பிரியாணி விலை சொல்லுங்க அப்ப தானே worth அ இல்லையான்னு தெரியும் ....

  • @jayamkolam1534
    @jayamkolam1534 2 роки тому +5

    Hi trichy 5₹ sapadu kadai review pannunga

  • @jayamkolam1534
    @jayamkolam1534 2 роки тому

    Pushparani 5₹ sappadu kadai in trichy sathram bus stand review pannunga

  • @ruthramoorthi1217
    @ruthramoorthi1217 2 роки тому

    ok dear

  • @aussiegirl5481
    @aussiegirl5481 2 роки тому +1

    நான் இந்தியாவில் சென்னையில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன்
    பாலவாக்கம் ஏரியாவில் ஏதேனும் பஃபே உணவகத்தை என்னிடம் சொல்ல முடியுமா?

  • @thangarajs6165
    @thangarajs6165 2 роки тому +2

    Enjoy your day with fav. Biriyani !

  • @durairajan9539
    @durairajan9539 2 роки тому

    If time please visit Athigudi cafe mam

  • @manickamk2456
    @manickamk2456 2 роки тому +2

    கிர்த்திகா சிரிப்பு சாப்பிடறது எல்லா மே. அழகு

  • @vino-zh5yp
    @vino-zh5yp Рік тому +2

    Waste this hotel,, high price,, no neatness,, Waste,, only publicity hotel,,, waste waste

  • @Es0205
    @Es0205 2 роки тому +1

    Hi akka how are after long time unga video pakkuran and sry akka 😍

  • @Nivas-ou8ny
    @Nivas-ou8ny 2 роки тому +1

    Trichy Manachanallur pakathula Thiruppaigngneeli tamilan hotel next time try pannunga

  • @rabeelasulthana3464
    @rabeelasulthana3464 2 роки тому +1

    Hai kirthiga sister pls try new bakery shop in dindugal near bus stop named apple cherry pls give a try they afford tasty and fresh cakes , pastries and chocolate please give a try

  • @umasenthillifestyle9229
    @umasenthillifestyle9229 2 роки тому

    Nice😋😋👌👌enjoy

  • @durairajan9539
    @durairajan9539 2 роки тому

    Your selection is the best and thankyou for your visit 👌🙏

  • @arivuarivu8797
    @arivuarivu8797 2 роки тому

    Super

  • @sudharsansuresh7858
    @sudharsansuresh7858 2 роки тому +2

    Big fan of u akka🖖💖💖

  • @seethalakshmil4586
    @seethalakshmil4586 2 роки тому

    Hi akka
    fb la intha video pathuten akka
    Super ra irukum

  • @Mohamed_ajmal
    @Mohamed_ajmal 2 роки тому +1

    From Dubai 😍👍

  • @kiruthikaramanujam545
    @kiruthikaramanujam545 2 роки тому +1

    Pls taste Hakkim Kalyana Biriyani.. Biriyani factory in KK Nagar trichy. U can see live cooking of Biriyani.
    Semma tasty Biriyani try there also

  • @jagan8767
    @jagan8767 2 роки тому

    STRONG BIRIYANI

  • @manikandangnanavadival9386
    @manikandangnanavadival9386 2 роки тому

    Enjoy

  • @pesawarpon949
    @pesawarpon949 2 роки тому +4

    Ooasi soara… bill katuga…tv channels thollaya iruku

  • @Keerthika178
    @Keerthika178 2 роки тому

    Hiiiiiiiiiiiiii I am big fan for u

  • @aadhi_-
    @aadhi_- 2 роки тому

    Akka neenga sapdurathu azhaga irukku 😍♥️

  • @apexvinoth5697
    @apexvinoth5697 2 роки тому

    4.43 Suhail spoteed

  • @keerthana1268
    @keerthana1268 2 роки тому

    Hai akka naa unga big fan 😻❣️😇😍😻

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 роки тому

    Super sis

  • @ldivya1718
    @ldivya1718 2 роки тому

    Hii Akka 🤗

  • @kirushnaveanikirushnaveani2757
    @kirushnaveanikirushnaveani2757 2 роки тому

    Sis neenga oru oru video ku oru dress vangutungala avlo dress eanna pannuvinga😳..

  • @manikandangnanavadival9386
    @manikandangnanavadival9386 2 роки тому

    Super ma

  • @mohamedrafik6092
    @mohamedrafik6092 2 роки тому +2

    This is not mutton Biriyani.. Lamp biriyani..

  • @vaithym7072
    @vaithym7072 2 роки тому

    👍

    • @kkrishnakumarkkrishnakumar7843
      @kkrishnakumarkkrishnakumar7843 2 роки тому

      Excellent narration.
      You are also very beautiful, expressive and jovial.
      It is very pleasing to watch your videos.
      Keep it up.

  • @rajanbeula9528
    @rajanbeula9528 2 роки тому

    Super 🖤

  • @trichyroja2423
    @trichyroja2423 7 місяців тому +1

    Very very worst briyani

  • @aravindkumarponnusamy3994
    @aravindkumarponnusamy3994 2 роки тому

    5:39 antha manasu tha saar kadavul

  • @Itsme-mf5gz
    @Itsme-mf5gz 2 роки тому +1

    1st comment🤙🤙🤙🤙🤙

  • @abicutie48
    @abicutie48 2 роки тому

    Hiiiii

  • @gomathis4924
    @gomathis4924 2 роки тому

    Hii akka super super akka 😘🥰semma cute Vedio 😘🥰🥰🥰😍 dress cute iruku akka 😍😍

  • @raguvarangr5499
    @raguvarangr5499 2 роки тому +1

    Hi

  • @gowrin2875
    @gowrin2875 2 роки тому

    Hi akka

  • @sunwaterhealth6714
    @sunwaterhealth6714 2 роки тому +1

    More tasty
    More disease

  • @arunprasath9907
    @arunprasath9907 2 роки тому

    Super