💥 தம்பி ஊருக்கு பயணம் Malaysia To Trichy | ASRAF VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • • 🇹🇭 THAILAND Series
    • 🇲🇾 MALAYSIA Series
    • TAMILNADU Series
    Join The ASRAF VLOG Supporters🤝
    / @asrafvlogger
    #airport #trichy #travel #travelvlog #asrafvlog #malaysia #malaysiatouristplaces #malaysiastreet

КОМЕНТАРІ • 84

  • @Valliappan147
    @Valliappan147 8 місяців тому +2

    First view

  • @sudhakarsreenivasan395
    @sudhakarsreenivasan395 8 місяців тому

    உங்க வீடியோ சூப்பர்ங்க. நீங்க ஒரு வெள்ளந்தியான மனிதரா இருக்கீங்க. இந்த மாதிரி மனிதர்களை பாக்கறதுதான் இப்போ அதிசயமா இருக்கு. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 місяців тому

      மிக்க நன்றி🙏💕

  • @Nilachanal
    @Nilachanal 8 місяців тому +1

    Ungal brother romba miss panrane srippu timimg joke allam indha vedio பார்த்து ரொம்ப ஶ்ரித் விட்டேனே bogbass பினலே பார்க்காம உங்கள் வெடிக்க waiting very interesting vedio

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 8 місяців тому +2

    உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா நண்பா. அங்கேயிருந்து எவ்வளவு நகைகள் இந்தியாவிற்கு கொண்டு வரலாம். எதாவது வரம்பு இருக்கா. மேற்கொண்டு இனிதே பயணம் தொடர உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். இந்தியாவிற்கு மலேஷியா எத்தனை மணி நேரம் வித்தியாசம். சொல்ல முடியுமா. ❤😊🇮🇳

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 місяців тому +2

      திருமணம் ஆகி விட்டது. ஆண்கள் 20 கிராம் பெண்கள் 40 கிராம் கொண்டு போகலாம். இரண்டரை மணி நேரம் வித்தியாசம்

  • @hjsuhaibudeen6933
    @hjsuhaibudeen6933 8 місяців тому +1

    Dear Bro Asraf. Pray Allah grant Syed safe journey home. I think he really enjoyed his stay in Malaysia.

  • @vijayprasanna4957
    @vijayprasanna4957 8 місяців тому

    உங்க பதிவு மிகவும் உதவியாக இருக்கிறது... நன்றி அண்ணா

  • @jaiganeshjaiganesh6901
    @jaiganeshjaiganesh6901 8 місяців тому

    சூப்பர் தம்பி பயணத்தொடர் என்னுடைய வாழ்த்துக்கள்❤

  • @hasfiahcooking
    @hasfiahcooking 8 місяців тому +1

    Payanam video nice

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 8 місяців тому

    Have a safe journey bro...hope u like Malaysia pls do visit again ya...tourist

  • @ritgshgamer7712
    @ritgshgamer7712 8 місяців тому +2

    Anna sorry na I'm go to trip malakka so I no see you video sorry😢😢❤❤❤❤

  • @shajahans235
    @shajahans235 8 місяців тому

    Asraf Bro Happy Journey For Seyad Bhai ❤️❤️❤️💐💐💐

  • @patriciaak4012
    @patriciaak4012 8 місяців тому +1

    Brother. Already. You. Showed this wholesale shop for your. Indian trip. I think

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 8 місяців тому

    In sha Allah Safe n happy journey tambi syed.
    Very Lovely vlog bro 😊..

  • @manikandan-se2si
    @manikandan-se2si 8 місяців тому +1

    Bro ena thedeerunu thambhiya ourku anupetenga....Enkay Emotional ayuduchi bro😭

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 8 місяців тому

    Happy journey bro 👍

  • @tsrr7698
    @tsrr7698 8 місяців тому

    நீங்களும் போய் இருக்கலாம் பாய்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 місяців тому

      அடுத்து போவோம்

  • @sajidkutty9778
    @sajidkutty9778 8 місяців тому

    nasi khori syed atha hoteluku poga bro poitu video potuga marakama

  • @sampatha5664
    @sampatha5664 8 місяців тому

    தம்பிக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 8 місяців тому

    Chicken rice shop.... App இல்லையென்றால் எங்களுக்கு app மூலமாக செய்ய தெரியாது என்று சொல்லியிருந்தால்... நேரிடையாகவே ஆர்டர் செய்திருக்கலாம்... அப்படி முடியும்... தெரிந்ததை தெரியும் என்றும் தெரியாததை தெரியாது என்று சொல்லுங்கள்... உதவி செய்வார்கள் தம்பி... நானும் இதை கடந்து வந்திருக்கிறேன்...

  • @FanzEditz398
    @FanzEditz398 8 місяців тому +1

    Come to Johor Bahru

  • @nagoormeeran8241
    @nagoormeeran8241 8 місяців тому

    Super brother🎉🎉🎉

  • @nizarahmad1749
    @nizarahmad1749 8 місяців тому

    Asslumulaikum.. Datang pulau pangkor

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 8 місяців тому

    Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MohammedAli-so9qq
    @MohammedAli-so9qq 8 місяців тому

    Super good ❤❤❤

  • @t.ramanietharan3888
    @t.ramanietharan3888 8 місяців тому

    Take care bro

  • @kamalakkannanjayaraman9970
    @kamalakkannanjayaraman9970 8 місяців тому

    Ashraf are you a Malaysian citizen.

  • @YOYL_Thamizi
    @YOYL_Thamizi 8 місяців тому

  • @jsmurthy7481
    @jsmurthy7481 8 місяців тому

    கண்ணாடி போட்ட குட்டிப் பையன் படு சுட்டி.

  • @thulasimala8982
    @thulasimala8982 8 місяців тому

    Tqvm sir,soon I wanna by mukuthi DMS Deen

  • @Celinealbert
    @Celinealbert 8 місяців тому

    Ippo eulo flight ticket pokuthu

  • @noorsyafiqa231
    @noorsyafiqa231 8 місяців тому

    Do come to restoran edar alnisha at sunway

  • @prithivirajan6500
    @prithivirajan6500 8 місяців тому

    மலேசியா to இந்திய பார்சல் சார்விஸ் வீடியோ

  • @imamimranraja7998
    @imamimranraja7998 8 місяців тому

    ❤❤❤❤

  • @mohamednaina7707
    @mohamednaina7707 8 місяців тому

    Bro eappo singhapoor poaveerhal

  • @patriciaak4012
    @patriciaak4012 8 місяців тому

    690 silver.
    Indian money. How much

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 8 місяців тому

    👍👍👍♥️♥️♥️

  • @mohammadkani1597
    @mohammadkani1597 8 місяців тому

    👍👍👍❤❤❤

  • @vicknesh9410
    @vicknesh9410 8 місяців тому

    Malaysia video payanan
    ongelege na porotum

  • @ArulA-k1p
    @ArulA-k1p 8 місяців тому

    Why brother return India?

  • @kingofking4371
    @kingofking4371 8 місяців тому

    your place tell me bro

  • @FaisalViews_
    @FaisalViews_ 8 місяців тому

    நீங்கள் வீடியோ எடுப்பதற்கு மொபைல் யூஸ் பண்றீங்களா இல்லாட்டி கேமரா யூஸ் பண்றீங்களா