முட்டை தோசை தேங்காய் சட்னி ருசியான காலையில சாப்பாடு

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 151

  • @kalaiselvijl6296
    @kalaiselvijl6296 5 місяців тому +35

    அம்மியில் அரைத்த சட்னி அருமை. முட்டைதோசையும் சூப்பர்❤❤

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 4 місяці тому +7

    உங்கள் கஷ்டங்கள் நீங்கி , ஒரு நல்ல நிலைமைக்கு வர வாழ்த்துக்கள்.

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 5 місяців тому +9

    சட்டினி தாளிச்சி அப்பிடியே விட வேண்டும் 😊

  • @LathaSasikumar-f2o
    @LathaSasikumar-f2o 5 місяців тому +11

    Yemma chattini kothikkaviduvangaley...
    😮😮😮😮😮

  • @KalavathiKala-p6h
    @KalavathiKala-p6h 5 місяців тому +23

    மேம் மேலும் வளர 🎉🎊வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்❤

  • @priyasrinivasan603
    @priyasrinivasan603 5 місяців тому +28

    Coconut chutney adupil vaika koodathu mathini.

  • @MahaRani-f1u
    @MahaRani-f1u 5 місяців тому +19

    Chetney ரசம்

  • @SindhuMuthupandi-y3r
    @SindhuMuthupandi-y3r 24 дні тому

    தோசை சூப்பர் மதினி சட்னி கேட்டியா இருந்தா டேஸ்ட் செமயா இருக்கும்

  • @MenagaA-r8v
    @MenagaA-r8v 5 місяців тому +7

    தோசை மாவு கடையில் வாங்கியதா

  • @ManishaManisha-y1k
    @ManishaManisha-y1k 4 місяці тому +17

    சட்னி அரைச்சு ஒரு கிண்ணத்தில் போட்டுட்டு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி அப்படியே சாப்பிடுவது இந்த மாதிரி கொதிக்க வைப்பது எல்லாம் கிடையாது

    • @LeelamaryLeelamary
      @LeelamaryLeelamary 3 місяці тому

      சட்னி இந்தமாறி ஒரு டைம் வைத்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்❤

  • @SundariVijay-t4l
    @SundariVijay-t4l 5 місяців тому +6

    Coconut chutney heat panna kutathu mathini thalichi chutney la potanum super egg dosai my fav

  • @dhammunonu466
    @dhammunonu466 5 місяців тому +5

    Yeappavu chutney oru pathrathula keza vachettu apro vera oru kadai vache thalechi kottanu, direct ah adupula vache thalekka kudadhu sis

  • @palanikumar7445
    @palanikumar7445 5 місяців тому +66

    தேங்காய் சட்னி தாளித்து மட்டும் விடவும் , அடுப்பில் கொதிக்க வைக்க கூடாது

    • @PARVEZM1980
      @PARVEZM1980 4 місяці тому +1

      ❤❤❤❤❤❤

    • @LeelamaryLeelamary
      @LeelamaryLeelamary 3 місяці тому +1

      இந்தமாறி சட்னி வைத்து ஒரு டைம் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்❤

  • @nithyalokesh3068
    @nithyalokesh3068 5 місяців тому +12

    Chutney eppudi seiya kudathu.mathini

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 5 місяців тому +6

    Muttai thosai sema veralevel mathini akka 😍😍🥰🥰💯

  • @LavanyaSaravanan-zl3cy
    @LavanyaSaravanan-zl3cy 5 місяців тому +14

    முட்டை தோசை சூப்பரா செஞ்சி இருக்கீங்க ஆனா சட்னி ரொம்ப தண்ணி மாதிரி வச்சுட்டு இருக்கீங்க 😢😢😢

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 5 місяців тому +11

    Excellent egg Dosa😊

  • @sevagameekrishnan5760
    @sevagameekrishnan5760 5 місяців тому +5

    முட்டை தோசையும் சட்னியுடன் சாப்பிட ரொம்ப super. மதனி அவர்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். எனக்கு ரொம்ப பிடிக்கும் .

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 5 місяців тому +8

    Super muttaithosai mathini

  • @divyadeepakdivyadeepak5005
    @divyadeepakdivyadeepak5005 5 місяців тому +6

    Different ah samayal video podunga,ithulam nanga daily sapdura,seira samayal tha

  • @banupriya621
    @banupriya621 5 місяців тому +11

    அது சட்னி இல்லரசம்

  • @sathyabamas3774
    @sathyabamas3774 5 місяців тому +4

    தேங்காய் கூடவே பொரி கடலை வைத்து அரைக்கவும் கொதிக்க கூடாது😂

  • @ChithraManoharan-t9e
    @ChithraManoharan-t9e 5 місяців тому +8

    முட்டைதோசையும்,தேங்காய் சட்னியும் சூப்பர் மதினி.🎉

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 5 місяців тому +5

    Super ❤super ❤super ❤

  • @Nagalingam791
    @Nagalingam791 4 місяці тому

    Egg dosai ,chatny super❤❤❤

  • @NivethaS-un4vm
    @NivethaS-un4vm 5 місяців тому +2

    Hi akka onga samayal super ❤❤❤❤

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 5 місяців тому +7

    Super❤

  • @Sukan473
    @Sukan473 5 місяців тому +3

    Neraya per iruntha quantity neraya venumla appo thanniya tha vaikanum but thngai chutniya kothika vida araicha udane thalichi kottuna mattum pothum nalla irukum

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 5 місяців тому +3

    Mathani egg gae wash pangae aparam egg bowl lae udaichu dhosai lae oothugae athu tha best nagae ippadi tha panuvoum ungae video virumbi starting lae irunthu pakuren 😊❤

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 5 місяців тому +3

    Super combination of Egg 🥚 dosai with chutney Mathani👌👌🤤🤤🤤
    Stay blessed and happy always Mathani and Banu sister 🥰🥰🥰❤️❤️❤️
    Lots of love from 🇬🇧❤️❤️❤️❤️❤️❤️

  • @Malathy-kitchen42
    @Malathy-kitchen42 4 місяці тому

    அம்மியில் அரைத்த சட்னி நல்லா இருக்கு கடுகு தாளித்தால் போதும் முட்டை தோசையில் மிளகாய்த்தூள் உப்பு தூவ வேண்டும்

  • @SaranyaJ-id9bz
    @SaranyaJ-id9bz 4 місяці тому

    Hai madhani egg dhosai la konjam pepper sakthi sambar podi pottu seiga semaya irukum naga apdithan seivom pls next time apdi seiga madhani❤

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 5 місяців тому

    Muttai dhosai enku pidikum 😊❤

  • @pm_vijay123
    @pm_vijay123 5 місяців тому +3

    very super mathini🤩🥰

  • @RevathiP-u3z
    @RevathiP-u3z 5 місяців тому +2

    Super mathini very super 😅😅

  • @haripriyaharipriya6055
    @haripriyaharipriya6055 5 місяців тому +2

    Super மதினி egg உத்தி அப்பறம் மிளகு தூள், மஞ்சள்தூள், உப்பு அதான் மேல தூவினால் இன்னும் அருமையாக இருக்கும் மதினி .. ❤❤❤❤

  • @VelooAlagarsamy
    @VelooAlagarsamy 5 місяців тому +8

    Oru naalaykku baanu sister samaykkalame paavam akka heatnala kitta nindu samaykka mudima samykiragga iruvarum share panni seyyalame

  • @PadmavathiK-cd7ne
    @PadmavathiK-cd7ne 5 місяців тому +13

    Mathini ethu thangai chettney illa thangai thanni chettney solluga

    • @jagdish4125
      @jagdish4125 5 місяців тому +3

      Confirm you anjedi,don't like others to come up .let the poor have a beautiful life.

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 5 місяців тому +1

    Superb ❤❤

  • @monikark8939
    @monikark8939 5 місяців тому +8

    இது சட்னியா இல்ல ரசமா

  • @londontamiltaste
    @londontamiltaste 5 місяців тому +2

    super sister 👌❤️

  • @abiraminambi2829
    @abiraminambi2829 5 місяців тому +1

    முட்டை தோசையும் தேங்காய் சட்டினியும் சூப்பர்மதினி,பானு🎉.சாப்பிட ஆசையாக உள்ளது

  • @keerthanadevi4364
    @keerthanadevi4364 5 місяців тому +1

    The way grinding the chutney 👌

  • @sudha827
    @sudha827 5 місяців тому +3

    Ninga vithyasama ethavathu videos podunga

  • @pramilah6480
    @pramilah6480 5 місяців тому +1

    Banu daily nan enna solluran paarunga, volume is very Low sister

  • @naseemabegum1042
    @naseemabegum1042 5 місяців тому +1

    ❤ am sobar ❤❤❤❤❤❤

  • @sanjaysanju6700
    @sanjaysanju6700 4 місяці тому +1

    evolo thanni uthavendam

  • @AnishaSadham-t7c
    @AnishaSadham-t7c 5 місяців тому +2

    Madhini chatnila uppu podala egg dhosailaium salt podavea illayea salt pottathana Taste varum

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 3 місяці тому

    Super sis❤❤❤

  • @patnathan5013
    @patnathan5013 Місяць тому

    Madhini , you are my queen ❤❤❤🎉🎉🎉

  • @yamunag5667
    @yamunag5667 5 місяців тому +5

    Antha ponnu pavam neanga unga ponnathan romba kavanikuringa pavam antha ponnu

    • @minklynn1925
      @minklynn1925 5 місяців тому +6

      மதனிக்கு பிள்ளைகள் இல்லை. பானு சகோதரி பிள்ளைகள்

  • @vr-wu5pe
    @vr-wu5pe 5 місяців тому +2

    Super unga samayal ellame super. I am a first comment

  • @nagaletchumythanabalan6519
    @nagaletchumythanabalan6519 Місяць тому

    How you blend tosai maavu? Is there electricity? 😢

  • @Subramaniyan-m4s
    @Subramaniyan-m4s 5 місяців тому +1

    முட்டை தோசை சூப்பர் மதினி❤❤

  • @RisnaRisna-et3qg
    @RisnaRisna-et3qg 5 місяців тому +8

    Satniya ithu verum thanni Mari iruku😂

    • @msv28-12
      @msv28-12 5 місяців тому

      ithu comment ah?

  • @Ambika-kp6mz
    @Ambika-kp6mz 5 місяців тому +5

    முட்டை திசையும் தேங்காய் சட்னி யும் நல்லாதான் இருக்கிறது. சட்னி தாளித்து தண்ணீர் ஊற்றும் போது மணலும் சேர்ந்து விழுது.

  • @Ram-e7t2g
    @Ram-e7t2g 5 місяців тому +7

    Ungaluku evlo salary in youtube, 80,000 thousand thana

  • @limitededition2962
    @limitededition2962 5 місяців тому

    I Love Mutai Dosai Akka 🥰

  • @RaIh1111
    @RaIh1111 4 місяці тому

    Chutney kattiya vacha rendu perudan sapda mudium.
    5 peru sapdraduku idu correct tana alaudan.
    Stove la vachi heat pana kudathu.
    Thaalichu dan chutney la podanum.

  • @varshinivarshini1357
    @varshinivarshini1357 4 місяці тому +2

    Madhani adhu thengai chutney kidaiyathu
    Adhu ammi kulavi kaluvuna thani. Apporam egg ketupochu. Adhu theriyala?? Ungaluku. Madhani neenga neraya try panringa but workout agala madhani😂😂😂😂. I like your innocent😂😂😆😆

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 5 місяців тому +1

    Vazlga vazlmutan

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 5 місяців тому +1

    Very nice 👌

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s 4 місяці тому

    Nice 😊

  • @prakashprakash3934
    @prakashprakash3934 5 місяців тому +1

    Very nice dosa and chettney❤amma

  • @RaniC827
    @RaniC827 5 місяців тому +1

    சூப்பர் மதினி

  • @SubashBabu-uk3px
    @SubashBabu-uk3px 5 місяців тому +1

    Super❤❤❤

  • @padminiradhakrishnan8694
    @padminiradhakrishnan8694 5 місяців тому +1

    Supersister

  • @KannanP-zk6lq
    @KannanP-zk6lq 5 місяців тому +1

    Super

  • @AkbarAli-ml8we
    @AkbarAli-ml8we 5 місяців тому +6

    தோசை நல்லத்தான் இருக்கு ஆனால் சட்னி ரொம்ப தண்ணீயா இருக்கு மதனி

  • @rathy_v
    @rathy_v 5 місяців тому

    Great traditional break fast 👌 and healthy food 😋

  • @ramambi6804
    @ramambi6804 5 місяців тому +2

    Araicchu pathiradhula vachuttu thaniya thalichu mattum podunga, adupula vachu thalichuttu chutney kotha koodadhu

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 5 місяців тому

    Super 🎉🎉🎉

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 5 місяців тому +1

    Super Madhani

  • @kanagarajr5666
    @kanagarajr5666 5 місяців тому

    அருமை வாழ்த்துகள்

  • @ShantyShan-cx7xm
    @ShantyShan-cx7xm 5 місяців тому

    Day in my life ✨ Video podunga Madhini akkaa

  • @varshakutty5830
    @varshakutty5830 5 місяців тому +2

    அது சட்னியா இல்ல தண்ணியா

  • @AnguselviMeenakshisundaram
    @AnguselviMeenakshisundaram 5 місяців тому +1

    மதினி உரல் ஆட்டுங்க ப்ளீஸ் .அம்மில அரைத்தா கை வலிக்கும்

  • @malarmaniganesh9176
    @malarmaniganesh9176 5 місяців тому +3

    உப்பு போடல

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 5 місяців тому

    Good 👍 take care ❤❤❤❤❤❤

  • @vijayakumari6922
    @vijayakumari6922 5 місяців тому +50

    சட்னி ரொம்ப தண்ணி

    • @puppykutty7673
      @puppykutty7673 5 місяців тому +14

      மதுரை பக்கம்தண்ணி சட்னி தான் famous,,,,, சாப்பிட்டு பாருங்க taste ta இருக்கும்😊😊

    • @gowsalyakutti9584
      @gowsalyakutti9584 5 місяців тому +5

      Thanni satni rompa nalla irukum

    • @lesaloki6664
      @lesaloki6664 5 місяців тому +4

      Coconut 20 to 25 appo 6 to 7 numbers sappadanuna 40 to 50 Rs aagum oru velaiku Coconut ku mattum ivlo aagum appo yenanga panna mudivum...thenga chutney thanniya irrundhalum nalla irrum 😊

    • @rathy_v
      @rathy_v 5 місяців тому +1

      Variety of sadney, enjoy it.

    • @rinoa.p.9462
      @rinoa.p.9462 5 місяців тому +2

      Ipudi tanni oothi thana chutney panuvaga..apo thana nalla irukum.

  • @shivalatha8978
    @shivalatha8978 5 місяців тому +1

    Chatni thalichu utthanum adupula vaikka kudaathu

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 5 місяців тому +8

    Satney over thani

  • @Appa23686
    @Appa23686 5 місяців тому +2

    மதினி அருமை❤

  • @granagranappoo9227
    @granagranappoo9227 5 місяців тому +1

    Maini
    எனக்கும் வேண்டும்.

  • @santhojossanthojos3803
    @santhojossanthojos3803 5 місяців тому

    Super அக்கா

  • @RS_FAMILY2023
    @RS_FAMILY2023 4 місяці тому

    Dosa Kal enka vankinka

  • @gvincilin211
    @gvincilin211 2 місяці тому

    😋😋😋

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 5 місяців тому

    முட்டை தோசை நல்ல இருக்கு அக்கா அருமை அருமை 👍👌.

  • @karthikakarthika8083
    @karthikakarthika8083 5 місяців тому

    4 pullaigalu unga pullaigala mathini akka

  • @NanthiniRejon
    @NanthiniRejon 4 місяці тому

    அக்கா நீங்க சமைச்ச சமையல் எல்லாம் சூப்பர் அக்கா ஆனால் சட்னி தண்ணியாட்டுக்கா

  • @uthirakumaruthira1047
    @uthirakumaruthira1047 5 місяців тому +1

    super akka

  • @geetharathinapriya6275
    @geetharathinapriya6275 5 місяців тому +14

    முட்டை கெட்டுப் போனது போல் தெரிகிறது. முட்டை மஞ்சள் கரு அப்படியே வட்டமாக இருந்தால்தான் நல்ல முட்டை. முட்டை உடைத்து ஊற்றும்போது கலங்கியிருக்கிறது. கவனிக்க.

    • @godbless2858
      @godbless2858 4 місяці тому +2

      வெயில் நேரம் முட்டை கலங்கி தான் இருக்கும்
      கெட்டுப்போன முட்டையா இருந்தா நாறும் அத வச்சி தான் கண்டுபிடிக்கணும்

    • @sidthick5984
      @sidthick5984 3 місяці тому

      hello

  • @PriscillaNancy
    @PriscillaNancy 4 місяці тому

    மதினி சூப்பர் மதினி

  • @Jasinjames-y9l
    @Jasinjames-y9l 5 місяців тому

    Kerala style chutney
    Very tasty

  • @sajidababus1822
    @sajidababus1822 5 місяців тому +1

    ❤❤❤

  • @sastikasastika254
    @sastikasastika254 5 місяців тому +6

    Chattni roomba thaniya irukku epdi irundha nallavea irukkadhu madhini summa sollathinga😏😏😏

    • @arvlogzzz7231
      @arvlogzzz7231 4 місяці тому +1

      Ithuku Peru thanni chutney . Onion thaalichu potu neraya thanni oothuvanga.. taste ah than bro irukum .try Pani parunga

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 5 місяців тому

    👌👌👌👌👌

  • @dewimoshimoshi2082
    @dewimoshimoshi2082 5 місяців тому +1

    Yummmy

  • @sevagameekrishnan5760
    @sevagameekrishnan5760 5 місяців тому +1

    பானு நீங்கள் எப்போதும் சாப்பிட போறீங்க

  • @LayaLavi
    @LayaLavi 4 місяці тому

    தேங்காய் சட்னி தாளிக்க வேண்டும் ரசம் போல வைக கூடாது😮😮😮😮