ஒரு இணையத்தில் ஒரு கதையினை படித்தேன் அதன் தாக்கத்தில் என் மனதில் தோன்றிய சில எண்ணங்களை வைத்து இந்த கதையினை எழுதி உள்ளேன் இரண்டு வெவ்வேறு குணங்களை கொண்ட இரு தோழிகளின் உணர்வு பூர்வமான சிறுகதை நான் எழுதும் 7வது கதை கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடவும்🙏
மிகவும் நன்றி தோழி உங்களுடைய கருத்துக்களை எல்லாம் பார்க்கும் போது என் கண்களில் தண்ணீர் வருகிறது ஏதோ என் மனதிற்கு பிடித்ததை செய்யும் போது அதை ஊக்குவிக்கும் உங்கள் அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏
ஒரு இணையத்தில் ஒரு கதையினை படித்தேன் அதன் தாக்கத்தில் என் மனதில் தோன்றிய சில எண்ணங்களை வைத்து இந்த கதையினை எழுதி உள்ளேன் இரண்டு வெவ்வேறு குணங்களை கொண்ட இரு தோழிகளின் உணர்வு பூர்வமான சிறுகதை நான் எழுதும் 7வது கதை கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடவும்🙏
KALATHIRKKU ETTRA KADAI
SUPERB SUPERB SUPERB
VERY NICE MESSAGE FOR THIS STORY
இந்த கதையினை எழுதி முடிக்கும் போது என் கண்களில் நீர் தேங்கியது நான் பேசும் போதும் எனக்கு விம்மிக் கொண்டது உங்கள் கருத்துக்கு நன்றி🙏
UNMAYILAYE WIDOW NO LIFE LA PATHIKKAPATTA PENGALLAI THAVARAGA PESAKUDATHU@@D.Htimes81
கதை மிக அருமையாக இருந்தது
மிக்க நன்றி 🙏
Nice 👍🏻
நன்றி😊🙏🏻
Heart touching story . ❤❤❤
Thanks for your valuable feedback 🙏
Kathai arumai.
நன்றி தோழி என்னை ஊக்கமளித்து கருத்து தெரிவித்ததில் மகிழ்ச்சி🙏
அருமையான கதை கண்களில் கண்ணீர் வருகிறது
மிகவும் நன்றி தோழி உங்களுடைய கருத்துக்களை எல்லாம் பார்க்கும் போது என் கண்களில் தண்ணீர் வருகிறது ஏதோ என் மனதிற்கு பிடித்ததை செய்யும் போது அதை ஊக்குவிக்கும் உங்கள் அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏
Very beautiful story 🤜👌
கதையினை கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்ததில் மிக்க மகிழ்ச்சி🙏
உங்களுடைய கதைகள் கேட்ட பிறகு தான் எனக்கு வரும் துன்பங்கள் எனக்கு சிறியது தான் என்று புரிந்து கொண்டேன் உங்களுக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி சகோதரி உங்களுடைய ஊக்கமளிக்கும் வார்த்தைகள் என்னை மேலும் கதைகள் எழுத தூண்டுகிறது🙏
கதை அருமை
மிக்க நன்றி 🙏
Very nice story 👌
Thank you so much for your appreciation 😊🙏🏻
super story. tha bonding between sudar and her mother amazing.
I am very happy thanks for your valuable comments 🙏
மிகவும் அருமையான மனதைத்தொட்ட கதை.💐💐
நன்றி மனது மிகவும் ஆனந்தம் அடைந்தது🙏
Really nice
thank you so much🙏
Akka super story idhe pol unarvu purvamana kadhaigal ezhudha en vazhthukal akka ❤❤❤❤
thanks divy😊🙏
Super
மிக்க நன்றி🙏
Super story ❤️
உங்கள் கருத்துக்கு நன்றி🙏
Super super Anna
Thanks for your valuable feedback 🙏🏻 call me sister 😊
Super❤
thank you So Much🙏
Very nice narration and description of the story. Write more stories.
thank you so much for your valuable feedback 🙏
மிகவும் அருமையான கதை தோழி பெண்களுக்கு எதிரி பெண்களே தான்😢❤
கதையினை பொருமையாக கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 🙏
Super akka
thanks yoga🙏
Super story❤😂😢😮
கதையினை பொருமையா கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை சொன்னதிற்கு மிகவும் நன்றி🙏
Super ah irukku hema
thanks di
Best Fertilizer for society 🇮🇳
Thank you so much for your valuable feedback 🙏🏻
Superb ❤❤
கதையினை பொருமையாக கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிட்டதற்கு நன்றி🙏
கதை அருமை.
மிகவும் நன்றி உங்கள் கருத்து என்னை மேலும் ஊக்குவிக்கின்றன🙏
Nice story.
thank you So much🙏
அருமையான கதை.வாழ்த்துகள்.
மிக்க நன்றி உங்கள் உண்மையான கருத்துக்கு என் மனம் சந்தோசமானது🙏
நிறைய பெண்கள் வாழும் வயதில் எப்படி வாழ்வது yena தெரியாமல் முடிவு எடுத்து கடைசி காலத்தில் நினைத்து வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் ❤️❤️🙏🏿🙏🏿👍🏿
ஆம் உண்மை தான் வாழ்க்கை முடியும் போது தான் புத்தியே வருகிறது
கதை நன்றாக இருந்தது.ஆனால் நிறைய எழுத்து பிழைகள்..வல்லின. இடையின பிழைகள்.
அப்படியா சரி நான் திருத்தி கொள்கிறேன் கருத்துக்கு நன்றி 🙏
Kadak aazam kahna mudiyum. Pehn mana dhun aazam ariyamudiyadjadhu. Manadhil pudhaindhirukum vali gahrai sirippu yenum oru thirai moodividugiradhu. Adhudhan pehnmayin balam
haindhuhlhla
Yes true one👍
Read as kadal (ocean,samundar)
Super ❤
thank you So much🙏
Super
மிக்க நன்றி🙏
Super
thank you So Much🙏
Super
thank you so much for ur valuable feedback 🙏🏻
Super
thank you
Super
thank you