வேதபுரட்டு கூத்தாடிக்கு வேதத்திலிருந்து சாட்டையடி|

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 94

  • @sripriya4785
    @sripriya4785 Місяць тому +20

    சிறுபிள்ளைகள் கூட புரிந்து கொள்ளக்கூடிய வசனத்தைத் தேவையில்லாமல் இந்தஉருட்டு உருட்டுகிறான்.

  • @mercyjayanthi6903
    @mercyjayanthi6903 18 днів тому +1

    Hai, brothers really you are exposing false preachers, let God save the people who follow the false preachers preachings.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 Місяць тому +7

    Intha vetha purattu kuththadiyai paarthal kobam thaan varukirathu ennakku enna aachariyam enral intha aalaium nambi makkal kuttam kai thatti ivar kirukku thanathai rasikkirargale athu thaan jiranikka mudiyala❤ God Bless you Brothers❤❤❤

  • @kamalavijey21
    @kamalavijey21 Місяць тому +1

    மற்றவர்களை குறை கூறி சம்பாதிக்கும் பணம் உனக்கு பிரயோசனப்படாது

  • @davidsaurri8362
    @davidsaurri8362 Місяць тому +1

    well said brothers

  • @AKS-gy1zo
    @AKS-gy1zo Місяць тому +5

    John jebaraj தயவு செய்து 🤐🤐🤐🤐

  • @Aarin1
    @Aarin1 Місяць тому +1

    According to the Bible, God created male and female and no other gender.

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu Місяць тому +4

    வேதப்புறட்டன்தலைவலிதான்தம்பிகளே

  • @ravimani4699
    @ravimani4699 Місяць тому +3

    வேத வசனத்தை தெளிவாக போதிக்க தெரியவில்லை என்றால் அமைதியாக இருப்பது நல்லது.மக்களை முட்டா‌ளாக்குவது எதற்கு? இதை விட கொடுமை ஆண்டவரை துக்கப்படுத்துவது 😢😢😢

  • @FranklinSamuel-y1i
    @FranklinSamuel-y1i Місяць тому +4

    Super brother Ivana romba kaalainga brother

    • @samjabez1025
      @samjabez1025 Місяць тому

      Bro ipo naanga ungalaya kalaikalama 😂😂😂😂😂 sllunga bro 😂😂😂😂

  • @ChelladuraiMinistries
    @ChelladuraiMinistries Місяць тому +6

    ஏனென்றால் எல்லா உபதேசத்தையும் மாற்றி போதிக்கிற இவன்

    • @devidevi8271
      @devidevi8271 Місяць тому

      அப்படி சொல்லதிங்க பிரதர்,, அவர் மனதிரும்ப ஜெபம் பண்ணுங்க பிரதர் அவருக்கு கல்யாணம் ஆகி சின்ன குழந்தை இருக்கு ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க

  • @francisfrancis7753
    @francisfrancis7753 Місяць тому +3

    துதி கணம் மகிமை யாவும் நம் தேவனாகிய ஆண்டவருக்கே. அப்சலோமுக்கும் நீளமாக முடி இருந்ததே. பிரதர் இன்னும் நன்றாக ரோஸ்ட் பண்ணுங்க. அரை வேக்காடா விட்ராதீங்க. வளரட்டும் உங்கள் விழிப்புணர்வு பதிவுகள். நன்றி. தேவனுடைய பரிசுத்த நாமம் மகிமைப் படுவதாக.ஆமென்.

  • @Bro.Santhoshkumar
    @Bro.Santhoshkumar Місяць тому

    நான் இறுதிவரை கவனித்து பார்த்ததில் இவர் சிம்சோனை திருநங்கை என்று எங்கும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் பிரசங்கிக்கும் போது ஓரிரு வார்த்தைகள் தவறுதலாக வருவது இயல்பு அதை அடுத்த முறை பிரசங்கிக்கும் பொழுது அதை சரி செய்து கொள்வார்கள்.... நீங்களும் செய்து கொள்கிற ஊழியத்தை நான் பாராட்டுகிறேன் உங்கள் ரோஸ்டிங் ஊழியமும் வளர எனது வாழ்த்துக்கள்.

    • @MERVINPHILIPPHILIP
      @MERVINPHILIPPHILIP Місяць тому

      Bro avanka thevanala alaikkapadala inthakadasi kalathila velipadda aththi kiruchthuvin ooliyakararkal

    • @Bro.Santhoshkumar
      @Bro.Santhoshkumar Місяць тому

      @@MERVINPHILIPPHILIP ok brother.... And may I ask you one question? Do we under the Law ? Which means நாம் நியாயப்பிரமாணத்திற்கு உள்ளானவர்கள் தானே ?

  • @ChelladuraiMinistries
    @ChelladuraiMinistries Місяць тому +11

    இந்த ஜான் ஜெபராஜ் ரொம்ப நாள் வாழ மாட்டான்

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 Місяць тому +1

      வாழவே கூடாது

    • @Zzz-y1n
      @Zzz-y1n Місяць тому

      Thavathu tharu irukum batchathil avar manam thirumba vendum ena jebiyungal avar Kalam karthar karathil ullathu, unga kayil illai

    • @Zzz-y1n
      @Zzz-y1n Місяць тому

      Thavaru irukum batchathil

  • @btecrinbudhooschool185
    @btecrinbudhooschool185 Місяць тому +2

    தன்னை குறித்து என்றாலும்= ஏசாயா வை தானே குறிக்கும்!😂

  • @balajibalaji1153
    @balajibalaji1153 Місяць тому +5

    சாத்தான் இவன்மேல நல்லா இறங்கிட்டான்

  • @violetrajkumar3722
    @violetrajkumar3722 Місяць тому +6

    He is insulting the transgender.

  • @jayarajp7522
    @jayarajp7522 Місяць тому +2

    இவன எல்லாம் யாரு எந்த சபை கூப்புடுது
    அவன்கள அடிக்கும்

  • @user-byJ-C
    @user-byJ-C Місяць тому +1

    The book of prophet John Jebaraj chapter 6:8😅😂😂

  • @Raghuvaran7466
    @Raghuvaran7466 Місяць тому +2

    Unke என்ற. வார்த்தை ஆங்கில வேதாகமத்தில் இல்லை

  • @jayalakshminagaraj7354
    @jayalakshminagaraj7354 Місяць тому +2

    😭😭😭😭😭😭

  • @antonyvalan905
    @antonyvalan905 Місяць тому

    எப்ப கன்னியாகுமரியை சேர்ந்த சாக்கரண்டிஸ் என்ற இயேசு வாழ்வு தருகிறார் என்ற ஒரு செய்தியை கொடுக்கிறார்

  • @user-iq-v2f
    @user-iq-v2f Місяць тому +2

    அனுதினமும் உன் வாழ்க்கையில் ஒரு மணி நேரமாவது தனி ஜெபம் உண்டா இல்லை வேத தியானம் உண்டா . அப்படி இருந்தால் ஆவியானவர் நடத்துதலின் படி நீ நடந்து இப்படி பட்ட இழிவான ஒரு வேலையை செய்ய மாட்டாய்.

  • @JabinJabin-bj2kd
    @JabinJabin-bj2kd Місяць тому

    யாசப்பா தப்பா இந்த வீடியோ போடுறவங்கள யாளரியும் மன்னித்து ஓணுர்ந்துங்க

  • @georgepeter5574
    @georgepeter5574 Місяць тому +1

    Super Anna margale

  • @DassReva7680
    @DassReva7680 Місяць тому +4

    HalleluYAH praise YAHUAH. How come this fake preacher twist and turn what written in Holy Bible? What benefit him? Pity for him. May he repent and come back to YAHUSHA HAMASCIAH Almighty GOD path again.

  • @rcdoss1203
    @rcdoss1203 Місяць тому +8

    வேதபுரட்டு கூத்தாடி.....நல்ல பட்டம்......😂

  • @muthu191
    @muthu191 Місяць тому +2

    😂😂😂😂👍🤝🙏

  • @tn69tcr
    @tn69tcr 13 днів тому

    இந்த ஆளு பண்ற பித்தலாட்டத்திற்கு music வேற

  • @nischithmessi
    @nischithmessi Місяць тому

    Johnny please dont insult the transgender community

  • @juliansujendran8156
    @juliansujendran8156 Місяць тому

    Kaanikai pettiyel vilindha makkalai innum theduraaru. Yendaa wiluva sonnum enru yosikuraaru, Jebaraj. Anangaluku saapadu podunome. 😂

  • @alphaomegaministerstv-aomt3800
    @alphaomegaministerstv-aomt3800 Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @chitrad7626
    @chitrad7626 Місяць тому

    👌👌👌

  • @Ajm337
    @Ajm337 Місяць тому +2

    Enuch means-commander
    And he asked whether he was talking about isaiah.?

  • @alvanjeynesh7672
    @alvanjeynesh7672 Місяць тому

    12:39 😂😂😂

  • @PRAKASHZION
    @PRAKASHZION Місяць тому +1

    John jebaraj முட்டாள் தனமான speech

  • @sheelareshma6125
    @sheelareshma6125 Місяць тому

    Jhon jhabarai madhiri ahangalai naragathil thallanum

  • @mr_jo_04
    @mr_jo_04 13 днів тому

    John jebaraj should not talk close your preaching

  • @faithfear6260
    @faithfear6260 Місяць тому +1

    Johnjebraj 6: 8😂😂😂

  • @tiptopchannel2956
    @tiptopchannel2956 Місяць тому +1

    Keela comment panniruka sister and brothers intha savala ivangala eathuka sollinga oru message topic eduthu pesa sollunga athu ethana peruku aasirvathama iruku illla asingama irukunu papom are you ready

    • @hjsoundgarage3936
      @hjsoundgarage3936 Місяць тому

      Ivanunga thiruntha matanga bro...Kora solla mattum thaa 😂

    • @tiptopchannel2956
      @tiptopchannel2956 Місяць тому

      Yes 💯 correct

    • @rasirusicookhouse993
      @rasirusicookhouse993 Місяць тому

      I accept this , but avaru sollrathum thappu dhana . Enna panna sollreinga . Namma than careful ah irukanum.

  • @nischithmessi
    @nischithmessi Місяць тому

    Johnny Sir
    Stop all this bullshit.
    Go , work hard and earn 15000 per month
    Go work somewhere and earn 20000 salary permonrh

  • @johnashokraja8023
    @johnashokraja8023 Місяць тому

    Idhu unga ooliyam....muditu ponga

  • @amaladassu9629
    @amaladassu9629 Місяць тому

    ஜாண் ஜெபராச் ஒரு transgender என்பதற்காக சாம்சனையுமா transgender என்பது?

  • @ChaiKingsCrescentCollege
    @ChaiKingsCrescentCollege Місяць тому

    Ivan thungita paeee

  • @t4hailhousing789
    @t4hailhousing789 Місяць тому

    Eunuch means Annan

  • @christinaramesh6963
    @christinaramesh6963 Місяць тому

    ஜான் ஜெபராஜ், நீ கிருஸ்தவனா? சொல்லு... என்ன இது? திருநங்கையாகவே இருக்கட்டும். மரியாதை இல்லை? Give respect to all irrespective of who the person is... He will judge you, mind.

    • @lilacmaghil5733
      @lilacmaghil5733 Місяць тому

      He is a Muslim convert.In a meeting he said that his Muslim blood will not change.Poor believers are following him blindly and make him sophisticated. 😊

  • @karthik-ce525
    @karthik-ce525 Місяць тому +1

    Sad. Mathew 24:24

  • @johnisaac.9784
    @johnisaac.9784 Місяць тому +1

    Bro evana ஒரு enouch

  • @Priya-ow7oj
    @Priya-ow7oj Місяць тому

    If he was lost why in Hebrews his name is mentioned ..when will this ppl understand the word of God ..God pls help the church to know ur word😢

  • @shantinithanasekaran
    @shantinithanasekaran Місяць тому

    You better mind your own business
    You are not a Christian at all.
    Are you born again ?
    First of all are You a witness for Christ ?
    Instead of criticizing others , better talk about Christ 's sacrificing life to others and save souls for Him .

    • @btecrinbudhooschool185
      @btecrinbudhooschool185 Місяць тому +1

      Are you dump 😂
      Don't be a fool like this buffoon!

    • @nionikacrysolite9505
      @nionikacrysolite9505 Місяць тому +2

      First of all you shd understand what they are explaining. Whatever John jebaraj talked in the meeting is blasphemy. He is not a Godly servant but a false prophet. He is talking rubbish about bible and explaining all evil things. In this last days if you people dnt read the Bible then anyone can talk nonsense and tell ungodly things like this and cheat you. As a Bible scholar I strongly disagree what John jebaraj said and he is simply blabbering and directing people to hell.

  • @HafeelaNiyas
    @HafeelaNiyas Місяць тому

    உண்மைக்கும் பழைய ஹெர்ட் பாடு வேதம்