TravelVlog - Day 1 from Thiruparankundram | சஷ்டி முதல் நாள் திருப்பரங்குன்றத்தில் இருந்து | sashti

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • கந்த சஷ்டி முதல் நாளில் முதல் படை வீடாகிய திருப்பரங்குன்றத்திலிருந்து திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் திருப்பரங்குன்றம் கோவிலின் சிறப்புகள் சிலவற்றை கூறியுள்ளார்கள்.
    Sashti Viratham 2019 | சஷ்டி விரதம் இருப்பது எப்படி | கோவில் மற்றும் வீட்டில் கடைப்பிடிக்கும் முறை
    • Sashti Viratham 2019 |...
    Day 1 Sashti Viratham Worship method | முதல் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 1 Sashti Viratham ...
    Day 2 Sashti Viratham Worship method | 2-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 2 Sashti Viratham ...
    Day 3 Sashti Viratham Worship method | 3-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 3 Sashti Viratham ...
    Day 4 Sashti Viratham Worship method | 4-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 4 Sashti Viratham ...
    Day 5 Sashti Viratham Worship method | 5-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 5 Sashti Viratham ...
    Day 6 & 7 Sashti Viratham Worship method | 6 & 7-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 6 & 7 Sashti Virat...
    சஷ்டி ஒருநாள் விரத முறை - ஐந்து நாட்கள் தவற விட்டவர்களுக்காக | Sashti viratham
    • சஷ்டி ஒருநாள் விரத முற...
    ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @vasanthia6958
    @vasanthia6958 4 роки тому +16

    உங்கள் வழிகாட்டுதல் படி முதல் வருஷம் முதல் நாள் விரதம் ஆரம்பித்து விட்டேன் ...சகோதரி...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...

    • @sumithaselva3635
      @sumithaselva3635 4 роки тому +2

      உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி... ஒம் முருகா🙏🙏🙏

  • @AARADHYApapa
    @AARADHYApapa 4 роки тому +165

    திருமணம் முடிந்து 4 வருடம் குழந்தை இல்லை என்ற கவலையை போக்கிய முருகபெருமான் போன வருடம் சஷ்டி விரதம் 6 நாட்கள் இருந்து வந்ததால் எங்களுக்கு குழந்தை கிடைத்தது என் குழந்தையின் பெயர் சஷ்த்திக் தேவ் 🙏🙏🙏🙏🙏🙏

    • @suriyanarayanan879
      @suriyanarayanan879 3 роки тому +2

      🙏🙏🙏🙏🙏🙏

    • @DharanPrasad
      @DharanPrasad 3 роки тому +3

      ஓம் 🙏

    • @Sathishkumar-tr7hh
      @Sathishkumar-tr7hh 2 роки тому +2

      மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

    • @gomathigomathi2839
      @gomathigomathi2839 2 роки тому +2

      6 naal viratham epdinu konjam sollunga. Naangalum seirom.

    • @Shivasastika
      @Shivasastika 2 роки тому +3

      Nangalum entha varudam Sasti viratham 6 naal erunthom kandipa engalukum murugan vanthu pirapan endra nambikaiyil ullom

  • @punithavathisaravanan9495
    @punithavathisaravanan9495 4 роки тому +5

    நன்றி அம்மா, திருத்தலம் சென்றாலும் இப்படி சரவணர காண இயலாது உங்களோட இந்த சொற்பொழிவும் அருமை. இன்னும் ஐந்து படையையும் காண அவலோடு உள்ளோன்.

  • @muruganandam1508
    @muruganandam1508 4 роки тому +3

    ரொம்ப நன்றி mam நாங்கள் போக முடியவில்லை என்றாலும் நீங்கள் எங்களுக்காக இந்தப் பதிவை தந்ததற்கு நன்றி....

  • @kathirkumar4816
    @kathirkumar4816 4 роки тому +6

    மீனாட்சி சுப்பிரமணியரின் மண்ணில் வாழ்வதில் பெருமை கொள்கிறேன் முருகா!!!!!!முருகா!!!!!!

  • @deepamari66
    @deepamari66 4 роки тому +4

    Most respected Amma, last year Unga video parthu ennal mudintha muraiyil Viratham irunthane.. nan segamayai uttra... antha pattu um padithu vanthane... Intha year enaku 3 month boy baby iruku Amma.. enaku romba happy ya iruku Amma.. thank u so much ... Om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthanmanoharan7822
    @vasanthanmanoharan7822 4 роки тому +6

    நன்றி அக்கா, உங்கள் சொல்படி குழந்தை வேண்டி நானும் கந்தசஷ்டி விரதம் மேற்கொண்டுள்ளேன், எனக்காக தாங்களும் ஆறுபடை கந்தசுவாமியிடம் வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி. . .

  • @subathravenkataraman288
    @subathravenkataraman288 4 роки тому +3

    Thank you Mam for your guidance.. I started my viratham for this year today with the Lord's blessings.. Affer my prayers, I'm watching ur video now..

  • @kalaiyarasin293
    @kalaiyarasin293 4 роки тому +3

    எங்கள் இதயங்களும் முருக பெருமானை பக்தியுடன் தரிசிக்க உங்களுடன் பயணிக்கும் பாக்கியம் உங்களால் பெற்றோம் ஓம் சரவண பவ ஓம்

  • @wingsfashionzone
    @wingsfashionzone 4 роки тому +4

    சொல்ல வார்த்தை இல்லை அம்மா 👌👌👌👌மிக மிக அருமையான பதிவு அம்மா 👌👌👌ஆறுபடை வீடுகள் உள்ளன முருக பெருமான் அருள் அனைவருக்கும் கண்டிபாக கிடைக்க வழி வகுத்துக் கொடுத்திருக்கும் அருமையான பதிவு இது🙏👏👌நன்றி அம்மா 🙏

  • @Vimala0111
    @Vimala0111 4 роки тому +3

    உங்கள் முயற்சியால் இன்று நாங்கள் வீட்டிலிருந்தபடியே முருகனை தரிசித்தோம் அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏கந்தனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @saimalarharan865
    @saimalarharan865 4 роки тому +2

    மிக மிக நன்றி அம்மா கடல் கடந்து இருக்கும் பக்தர்களுக்கு ஒரு அற்புதமான வரப்பிரசாதம் பதிவு. முருகப் பெருமானின் பஞ்ஜாபிரசாதம் உங்களின் மூலம் கிடைத்தது போன்று உள்ளது உங்களின் அனைத்து தகவல் பதிவும் எமக்கு இறைவனுடன் வழியில் பயணிப்பதற்கு பெரிதும் 100% உதவுகிறது அம்மா நன்றி நன்றி நன்றி 🙏🏻

  • @velpriya2821
    @velpriya2821 4 роки тому +6

    நன்றி அம்மா. உங்கள் வாயிலாக முருகனை தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.

  • @umasingerumasinger5071
    @umasingerumasinger5071 Рік тому +13

    முருகா நான் முதன் முறையாக உன்னிடம் வருகிறேன் நீங்கள் தான் துணை நிற்க வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sabaritham4975
    @sabaritham4975 4 роки тому +3

    என் ஆசையை முருகன் உங்கள் மூலம் நிறைவேற்றி விட்டார். நன்றி அம்மா

  • @gjabuassmi3993
    @gjabuassmi3993 4 роки тому +2

    கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த நிறைவு ஏற்பட்டது நன்றி சகோதரி. உங்கள் பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . தாங்கள் தமிழ் போல் பல்லாண்டு , பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் . நன்றி...

  • @sabarishajai7077
    @sabarishajai7077 4 роки тому +4

    ரொம்ப நன்றி அம்மா ஆறு படை வீடு பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை இன்று உங்களால் நிறைவேறியது ரொம்ப நன்றி அம்மா 🙇🙇🙇

  • @sivaranjaniu7107
    @sivaranjaniu7107 4 роки тому +2

    என்னை மீறி கண்ணீர் வருகிறது அம்மா.. மிகமிக நன்றி.. சஷ்டி விரதம் அன்று இவ்வளவு பெரிய பாக்கியம் தந்தமைக்கு பணிகிறேன்🙏🙏🙏🙏

  • @vani1559
    @vani1559 4 роки тому +3

    ரொம்ப நன்றி அம்மா, உங்க மூலமா இந்த விரத நாளில் எங்க வேலனை பார்க்க முடிஞ்சுது. ❤😘🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @manosiva392
    @manosiva392 4 роки тому +2

    அம்மா உங்களுக்கு எங்கள் ஆயிரம்கோடி நன்றி வீட்டில் இருந்தபடியே முருகனை தரிசித்தோம்
    நன்றி வணக்கம் நீடுழீவாழ்க

  • @sureshmahesh5571
    @sureshmahesh5571 4 роки тому +3

    அருமையான ஆன்மீக பயண துவக்கம்.மிகவும் நன்றி மா.உடன் அழைத்து சென்றமைக்கு மீண்டும் நன்றிகள் தங்களுக்கு.💐💐

  • @murugaperumal5629
    @murugaperumal5629 4 роки тому +1

    ஆறுபடை வீடு முருகபெருமான் யாத்திரை மிக அருமையாக நடத்தி கோவிலுக்கு சென்று நடத்திய சொற்பொழிவு மிக சிறப்பு நன்றி அம்மா

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 4 роки тому +3

    கோடான கோடி நன்றி அம்மா 🙏உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 4 роки тому +2

    வணக்கம் அம்மா, வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் நன்றி அம்மா, உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வேண்டும். மகாபெரியவா சரணம்.

  • @selvammurugaiah2074
    @selvammurugaiah2074 4 роки тому +3

    சிறப்பான தொகுப்பு.ஆனந்தத்தில் கண்களில் நீர் சுரக்கிறது.மிக்க நன்றி

  • @rmpcsekar1
    @rmpcsekar1 4 роки тому +2

    உங்களின் இந்த ஆறுபடை தரிசனம் வெற்றி பெற்று முருகன் அருள் புரியட்டும். உங்ளோடு பயணம் செய்யும் எங்களுக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும்

  • @anjanatae3808
    @anjanatae3808 4 роки тому +10

    Amma na 1st Yr virathm irukn enaku seekiram baby pirakanum plz pray panikonga

  • @narmadhaanbazhagan7302
    @narmadhaanbazhagan7302 4 роки тому +2

    Mam... உங்களின் இந்த சேவை க்கு என்னுடைய பணிவான நமஸ்காரம் 🙏

  • @Mala9789
    @Mala9789 Рік тому +16

    எனக்கும் ஆறுபடை வீடு பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது 🙏

  • @anandhisakthivel4532
    @anandhisakthivel4532 4 роки тому

    நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் அம்மா.எனக்கு இது இரண்டாவது வருட விரதம்.இந்த முறைதான் குடும்பத்துடன் ஒரு வேளை உணவு உண்ணாமல் இருக்க வேண்டும் என்று மூத்த பிள்ளையாரை வணங்கி முருகனை நினைத்து கொண்டு இருக்கிறேன்.இந்த ஆறு நாள் விரதம் நாங்கள் நல்ல படியாக இருக்க என்பெற்றோர் ஆசிர்வாதமும் உங்கள் ஆசிர்வாதமும் வேண்டும் அம்மா.நன்றி நன்றி நன்றி நன்றி

  • @rajap863
    @rajap863 4 роки тому +4

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivakumaran61
    @Sivakumaran61 4 роки тому +1

    ௐ முருகா. பொருத்தமான நேரத்தில் வெளியிடப்பட்ட அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 4 роки тому +6

    Madam
    தங்களுடன் நாங்களும் வந்து கொண்டு இருக்கிறோம்.
    தங்களது பதிவுக்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 4 роки тому +1

    மிக மிக அவசியமான நல்ல ஆன்மீக பயணம் சிறப்படைய என்னுடைய வாழ்த்துகள்

  • @ad-00rr
    @ad-00rr 4 роки тому +12

    After marriage 5years we have no child...This year I'm going to start my kantha sasti viratham in 6 days of fasting...So please Muruga try to make we a Parents for a kids like you & ur brother....

    • @subhagnanasekar7599
      @subhagnanasekar7599 4 роки тому +1

      Sure aarthi mam this year murugar will make ur wish true . I also pray for u . Om saravanabava🙏

    • @Aanmeegam.cinima
      @Aanmeegam.cinima 4 роки тому

      Sure , lord Muruga gives lot of happiness in ur life . this year or next year in ur house ur child playing in ur house

    • @ad-00rr
      @ad-00rr 4 роки тому

      @@subhagnanasekar7599 thank you for your wishes

    • @ad-00rr
      @ad-00rr 4 роки тому +1

      @@Aanmeegam.cinima thank you so much

  • @tsrikanth1779
    @tsrikanth1779 4 роки тому +1

    Mangayarkarasi, உன்னை பார்க்கும் பொழுது தெய்வீக கடாக்ஷம் உன் முகத்தில் தெரிந்தது. வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு. என் ஆசிகள்

  • @divyapriya4852
    @divyapriya4852 4 роки тому +3

    மிக்க நன்றி அம்மா 🙏, நம் முருகன் அருளோடு நீங்க நல்லபடியாக சென்று வாருங்கள் 💐💐

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 4 роки тому +1

    அம்மா கோடி கோடி கோடி நன்றிகள் அம்மா உங்களுக்கு உங்களுடைய இந்த சேவைகளுக்கு இதயம் கனிந்த நன்றிகள் அம்மா என்ன சொல்றது னு தெரியல மனசு ரொம்ப நெறஞ்சு இருக்கு கோடி கோடி நன்றிகள் அம்மா உங்களுக்கு

  • @kadugukitchen3822
    @kadugukitchen3822 4 роки тому +3

    ரொம்ப நன்றி.... உங்கள் சேவைகள் எங்களுக்கு மனதிற்கு நிம்மதி தருகிறது...🙏

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா.....🙏🙏🙏 அருமை ஸ்தல பெருமைகளை அழகாக கூறினீர்கள்.....👌👌👌வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....🙏🙏🙏

  • @rajamgajendran7965
    @rajamgajendran7965 4 роки тому +4

    I am very very lucky Amma.I like Murukan tharisanam. Muruka namo namo

  • @rajeswaryponnampalam7016
    @rajeswaryponnampalam7016 4 роки тому +1

    வணக்கம் . இந்த அருமையான வழிபாட்டிற்கு மிக்க நன்றிகள். ஆறு நாட்களும் நன்றாக நடைபெற முருகப்பெருமான் அருள்வேண்டி வணங்கின்றோம்🙏🏼

  • @butterflycraft5753
    @butterflycraft5753 4 роки тому +5

    You are gifted for this world thank you so much for giving a videos

  • @VadiveluVelan
    @VadiveluVelan 4 роки тому +1

    முருகன் அருள் முன்னிற்கும். வெற்றி வேல் முருகனுக்கு.... வள்ளல் வாரியாரின் மாணவி என்பதை தாங்கள் நிரூபித்துவிட்டீர்கள்!!!!!. ஏற்பாட்டுக் குழுவிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

  • @kavyatharani6185
    @kavyatharani6185 4 роки тому +5

    நன்றி அம்மா . மு௫கனின் அ௫ள் எப்பவும் உங்களுக்கு உண்டு 🙏.நீங்க பேசுறதே சிறப்பு அறுபடை வீட்டை எல்லா௫ம் தரிசனம் பண்ணனும் நினைச்சது இன்னும் சிறப்பு.

  • @sasipriyakulanthaivel8820
    @sasipriyakulanthaivel8820 4 роки тому +2

    முருகா ஓம் முருகா . நீங்கள் தான் துணை முருகா... மனசுக்கு பிடித்தவர் அமையனும் முருகப்பெருமானே🙏🙏🌷🌷🙏🌺🙏🙏 உங்கள மட்டும் தான் நம்பி இருக்கேன் முருகையா. உங்களை நம்பியவர்களை கை விடப்படார் முருகையா🙏🙏🌺🌺🌷🙏🙏🙏

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому +6

    திருப்பரங்குன்றம் கல்யாண முருகன்......திருமணம் முருகன் தெய்வனை..... விரும்பிய வாழ்க்கை தரும் முருகன்....... 🌺🍃🙏🌺🍃🙏🌺🍃🙏🌺🍃

  • @thanuthanu406
    @thanuthanu406 4 роки тому

    அம்மா இன்று உங்களால் திருப்பரம் குன்றம் உறையும் எம் தெய்வயானை மணாளனை கண்டு தரிசிக்கும் பேறும் அவனது பெருமைகளையும் உங்கள் திருவாயால் கேட்டறியும் பேறும் பெற்றோம் மிகவும் நன்றி அம்மா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @shanmugamshanmugam6115
    @shanmugamshanmugam6115 4 роки тому +2

    மிக்க நன்றி அம்மா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Sanadhana73721
    @Sanadhana73721 4 роки тому

    நெற்றி நிறைந்த திருநீறு மேன்மேலும் உங்களுக்கு தெய்வீக அழகை கூட்டுகிறது அம்மா. தகவலுக்கு நன்றி.

  • @manikandanmanisasi7794
    @manikandanmanisasi7794 4 роки тому +3

    Arogaraaaa 🙏🙏🙏🙏 ungal payanam nandra amaiyanum makkal anaivarukum ungal moolama ga murugan arul kedaikavendum. Muruga potri 🙏🙏🙏🙏🙏, intha pavithiku nandri amma

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 4 роки тому +1

    உங்களுக்கு அந்த முருகன் அப்பா எல்லா விதமான நலன்களும் அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் அம்மா

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 3 роки тому +2

    எம்பெருமான் முருகனின் பேரருள் கிடைத்த மகிழ்ச்சி
    குமரகுருதாசரின் அருளும் மஹாஞானி அருணகிரிநாதரின் அருளும் கிடைத்தது
    மிக்க நன்றி உங்களுக்கு‌ 🙏🙏🙏🙏🙏🙏

  • @rogueknightgaming9059
    @rogueknightgaming9059 4 роки тому

    கோடி நன்றி சகோதரி🙏🙏🙏 என் குடும்ப நிம்மதியாக இருக்க ஆறு படை யாத்திரை உங்களுடன் பயணித்த அனுபவம் வாய்ந்ததுக்கு, முருகனுக்கு நன்றி🙏, வாழ்க வளமுடன்🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 4 роки тому +5

    சமயபுரம் மாரியம்மன் மற்றும் ‌பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயிலையும் இதோ போன்று சென்று பதிவு போடுங்கள் அம்மா!!

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar 4 роки тому +1

    Romba happy irrukku ...6 naalum muruganai darisikka nalla vaaippu...nandri...

  • @saimuruga369
    @saimuruga369 4 роки тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @LADIES2023
    @LADIES2023 4 роки тому +2

    Thank you so much mam you would not believe how blessed I felt when watching this video from abroad. Lucky that we have you. 🙏🙏🙏

  • @abishekharendarkumar9011
    @abishekharendarkumar9011 4 роки тому +3

    Romba thanks amma vetri vel Muruganuku arogara 🙏🙏🙏🙏🙏🙏

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 4 роки тому +1

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், நேரில் சென்று வணங்கியது போல் உணர வைத்தீர்கள், மிக்க நன்றி 🙏🌷🌷

  • @periyannannagappan3114
    @periyannannagappan3114 4 роки тому +3

    அம்மா ..அம்மா ..சொல்ல வார்த்தையே என்னிடம் இல்லை. நீன்டநாள் கனவுஇது அறுபடை வீடுகளுக்கு நான் போகவேண்டும் என்று. ஓம் நமசிவாய.

  • @sangeethakrishnaveni4512
    @sangeethakrishnaveni4512 4 роки тому +2

    கோடான கோடி நன்றி அக்கா 😍😍😍🙏🙏🙏வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா! !

  • @meenapuratchi107
    @meenapuratchi107 4 роки тому +2

    வெற்றி வேல் மு௫கனுக்கு ௮ரோகரா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @arasumathikcantan6823
    @arasumathikcantan6823 4 роки тому

    I live in Canada but will have the opportunity to watch all Lord Muruga's abodes. Very happy to watch the rest specially during the Shashti Viratham. God bless you Mam.

  • @சிவசரவணன்-ர7வ
    @சிவசரவணன்-ர7வ 4 роки тому +4

    முருகு என்று தினமும் மனம் உருகு 🏵️🌹✡️🕉️😍👣🙌🙏

  • @sarankupta371
    @sarankupta371 4 роки тому +2

    சூப்பர்🙏🙏ஓம் சரவணபவ வேல் வேல்முருகா வெற்றி வேல் முருகா சரவணமுருகா கார்த்திகேயாசண்முகா நிச்சயம் ஓரு வரப்பிரசாதம்🙏🙏🙏🙏👌👌

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 4 роки тому +3

    வணக்கம் சகோதரி 🙏. உங்கள் இந்த முயற்சிக்கும், இறைத் தொண்டிற்கும் மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏. ஆத்ம ஞான மையம் channelஐ பார்த்து பயன் பெறுபவர்கள் தயவு செய்து உங்களால் முடிந்த வரை தெரிந்தவர்களுக்கு share செய்தால் அவர்களும் இத்தருணத்தில் அருள் பெற உதவிகரமாக இருக்கும். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும். நானும் உங்களில் ஒருவனாக share செய்ய உள்ளேன். நன்றி. வணக்கம் 🙏.

  • @ns_boyang
    @ns_boyang 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா.திருபரங்குன்றத்தை மீண்டும் தரிசித்தது போல இருந்தது🙏🙏🙏

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 4 роки тому +3

    நன்றி ங்க ஓம் முருகா சரணம்🙏🙏

  • @healthy-yoga944
    @healthy-yoga944 4 роки тому +1

    🙏ௐ சரவணபவ🙏
    🙏ௐ முருகா போற்றி🙏
    அற்புதமான விளக்கம்
    அருமையான வீடியோ 👌👋
    மிக்க நன்றி சகோதரி🙏🙏

  • @yamunavenkat1070
    @yamunavenkat1070 4 роки тому +3

    Amma en name yamuna en husband name Venkateswaran 7yrs ah baby ila enagaluku entha sasti start panni eruken amma today next yr engal appa murugan engaluku maganakaga next yr enga kuda eruka nenga murugar kita vendi engaluku asirvatham pannum amma. . And entha world la erukara ellarukum next yr baby eruka samy kita vendi asirvatham pannunga amma... Kanthanuku Arogara muruganuku Arogara 🙏🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 4 роки тому +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @gowthamrajageetham5836
    @gowthamrajageetham5836 4 роки тому +2

    எல்லாரும் நல்லா இருக்கணும் ஓம் முருகா

  • @amudav7452
    @amudav7452 4 роки тому +2

    Amma thank u very much I did Laxmi kubera puja as u said I have hope this year my lifestyle wil change thanks a lot

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +3

    நானும் வழிப்பட்ட ஸ்தலம். மீண்டும் செல்ல வேண்டும்.

  • @sarithak4074
    @sarithak4074 4 роки тому +1

    அரிய வாய்ப்பை தந்தமைக்கு அம்மாவுக்கு கோடானு கோடி நன்றி அம்மா 💐💐💐💐😍😍😍

    • @amulbaby459
      @amulbaby459 4 роки тому

      ua-cam.com/video/tw09q32ldWM/v-deo.html 😱😱😭😭😭😭😭😢😢😢😫😓😥

  • @sudhakarsumithra6656
    @sudhakarsumithra6656 4 роки тому +3

    அக்கா மிக மிக அற்புதம் அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் அக்கா இந்த சஷ்டி விரத நாளில் கோவிலுக்கு போக முடியவில்லை என்று மிகவும் வருத்தமாக இருந்தது ஆனால் அந்த முருகன் அருளால் உங்களின் பதிவுகளின் மூலமும் ஆறுபடை வீடுகளைப் பார்ப்பதற்கு நல்ல ஒரு வரமாக கருதுகிறேன் போன ஆண்டில் மருதமலை முருகன் சென்று சூரசம்ஹாரம் நடந்ததைப் பார்த்தேன் ஆனால் இந்த வருடம் என் வேலை காரணமாக போக முடியவில்லை போன வருடம் ஒரு நாள் மட்டும் விரதம் இருந்தேன் ஆனால் இந்த வருடம் கோவிலுக்கு போக முடியவில்லை என்பதால் ஆறு நாட்களும் அந்த முருகனை நினைத்து விரதம் மேற்கொள்கிறேன் உங்களின் பதிவுகள் மூலம் ஒவ்வொரு கோயிலுக்கும் போகின்ற மாதிரி ஒரு எண்ணம் வந்துவிட்டது மிக்க நன்றி அக்கா

    • @sugunam7100
      @sugunam7100 4 роки тому

      நன்றி 🙏🙏🙏 சகோதரி

  • @vijayalakshmiv9299
    @vijayalakshmiv9299 4 роки тому +1

    Thank you so much mam for your kind information my father was a great Murgan s devotee but I started to worship Murgan bcas of you

  • @paravallipuram5628
    @paravallipuram5628 4 роки тому +2

    Vanakam Amma I'm in Montreal Quebec Canada watching your blessings Thanks Amma ✋👏👏👍🤘✋👏👏🙏🙏

  • @mohanmohan-ob6ns
    @mohanmohan-ob6ns 4 роки тому +4

    ஒம் முருக துனை வணக்கம் அம்மா எனக்கு குழத்தை வாரம் வேண்டும் உக்கல் செனல் முலமகா சஷ்டி விரதம் அரமிகிரேன் எனக்கக முருகனிடம் வேடிகேகா அம்மா

    • @S.DhineshSubramaniyan
      @S.DhineshSubramaniyan 4 роки тому +2

      கட்டாயமாக நடக்கும் முழுமனதுடன் விரதம் இருங்கள்

    • @jothikarthik4995
      @jothikarthik4995 4 роки тому +2

      Nanum

    • @vivekananda9853
      @vivekananda9853 4 роки тому +1

      Kabdippaaga Murugan Arul vaar, Nambikai, அமைதி ஆகியவற்றை பழக்கம் aaki kollungal, Vetri நிச்சயம், வாழ்த்துக்கள்

    • @S.DhineshSubramaniyan
      @S.DhineshSubramaniyan 4 роки тому +1

      @@jothikarthik4995 கட்டாயமாக நடக்கும் முழுமனதுடன் விரதம் இருங்கள்

    • @parvathisekar2990
      @parvathisekar2990 4 роки тому +1

      On.murukaportri

  • @psangareswari4889
    @psangareswari4889 4 роки тому +1

    உங்கள் பக்தி சொற்பொழிவு க்கு நன்றி அம்மா...

  • @kaamatchi23
    @kaamatchi23 4 роки тому +3

    Kangal 😭 kalangukirathu amma solla vaarthaikale illai en udambellam silirkkirathu ungaludaiya sevayai paarthu. 🙏🙏🙏

    • @indraammu2009
      @indraammu2009 4 роки тому

      மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முருகப்பெருமான்னை பற்றி எடுத்துறைத்த உங்கள் ளுடைய அழகான வார்த்தைகள் இனிமை. வாழ்க வளமுடன்.

  • @dvrajj1
    @dvrajj1 4 роки тому +1

    Felt very divine mam.. thank u so much .. so peaceful while watching this video during pregnancy.. OM SARAVANA BHAVA

  • @gururagavendran2945
    @gururagavendran2945 2 роки тому +3

    முருகா முருகா ஒம்முருகா

  • @rajakumarsennayan8927
    @rajakumarsennayan8927 4 роки тому +1

    தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பயின்ற போது வாரம் தோறும் செல்வேன். கோவில் பற்றி பல விபரங்கள் பகிர்ந்ததற்கு நன்றி.

  • @sriramajeyamsuresh9166
    @sriramajeyamsuresh9166 4 роки тому +3

    amma i am waiting for baby in 8years .i am loss in 4 babys . god kitta eagalukgakavum veyindekavum

  • @kannanmk4950
    @kannanmk4950 4 роки тому

    ஓம் கல்யாண விநாயகர் பெருமானே சரணம். ஓம் திருப்பரங்குன்றம் முருகா சரணம், சரணம். அம்மா சொற்பொழிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது. நன்றிகள் பல.

    • @begumjahitha7292
      @begumjahitha7292 4 роки тому

      ua-cam.com/video/M-Womd9FLyk/v-deo.html 😱😭😭😭😭😭😢😢😢😫😓😥

  • @ramakrishnan4716
    @ramakrishnan4716 10 місяців тому +3

    Nan Ennudaya Kadhal Thirumanam Niraivera Vendum Enbathargaka Sella Irukirean.

  • @geethascreation1769
    @geethascreation1769 4 роки тому +2

    வணக்கம் சகோதரி நல்ல பதிவு முருகனுக்கு அரோகரா கந்தன்க்கு அரோகரா

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 роки тому +2

    Om Muruga Saranam Kantha Saranam kadamba Saranam 🙏🙏🙏

  • @kumarsakunthala724
    @kumarsakunthala724 4 роки тому +2

    வேல் வேல் முருகா வெற்றி🏆 வேல் முருகா.ஓம்கந்தா போற்றி🙏💕 போற்றி. முருகனுக்கு அரோகரா அரோகரா 🔯🔯🔯நன்றி🙏💕 அம்மா👩

  • @preethipreethi8142
    @preethipreethi8142 4 роки тому +4

    Nanum today viratham startpanneta yennaku boy baby vendum muruga

  • @rajasaras5755
    @rajasaras5755 4 роки тому +1

    சகோதரி அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.. ஓம் சரவணபவ போற்றி போற்றி.......

  • @RevathiSenthilkumar91
    @RevathiSenthilkumar91 4 роки тому +3

    My son turns 3 today. need your blessings on his birthday sissy🙏

  • @smitharajesh1611
    @smitharajesh1611 4 роки тому +1

    Great attempt. I m a keralite I had a wish to c murugayya's arupadaiveedu.for me my wish come true through this channel.

  • @theeshna4153
    @theeshna4153 2 роки тому +3

    Muruga om saravanabava

  • @dhushyanth.s9746
    @dhushyanth.s9746 4 роки тому

    அருமையான பதிவு சகோதரி. நாங்கள் 2,3,5படைவீடு சென்றுள்ளோம். இந்த பதிவு அருமை சகோதரி. நன்றி.

  • @hariguru2013
    @hariguru2013 2 роки тому +4

    அம்மா திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மூல சன்னதி யில் உள்ள முருகன் அருகில் வலது புறத்தில் இருக்கும் சாமி யார் என்று விளக்கம் அளியுங்கள் அம்மா

  • @kasthurie2230
    @kasthurie2230 4 роки тому +1

    அம்மா வார்த்தைகளே இல்லை அம்மா மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி அம்மா

  • @suganyamohana5864
    @suganyamohana5864 4 роки тому +2

    Super amma 🙏🙏🙏