பாமக தொண்டர்களின் மனக்குமுறல் | வெளியான தொலைபேசி உரையாடல் | PMK , ADMK, BJP, Anbumani Ramadass,

Поділитися
Вставка
  • Опубліковано 16 бер 2024
  • பாமக தொண்டர்களின் மனக்குமுறல் | வெளியான தொலைபேசி உரையாடல் | PMK , ADMK, BJP, Anbumani Ramadass,
    #pmk #admk #anbumaniramadoss #political #chennaitalkies #edappadipalanisamy #bjp #annamalai #mkstalin #vck #PMK #tamil
  • Розваги

КОМЕНТАРІ • 163

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i 3 місяці тому +38

    எப்போவும் காசுதான் முக்கியமா னு சொல்லும் போது ஒரு தொண்டனின் நல்ல சிந்தனை வெளிப்படுகிறது பாவம்

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 3 місяці тому +48

    பாமக கட்சியே அல்ல. குடும்ப வளர்ச்சிக்காக நடத்தப்படும் கட்சி

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 3 місяці тому +3

      கம்பெனி

    • @kumarasivana
      @kumarasivana 3 місяці тому +1

      உண்மை👍

    • @sukumar3832
      @sukumar3832 3 місяці тому

      தமிழனுக்கு எவன் துரோகம் செய்தாலும் அவன் அழிவது உண்மை

  • @srinivasanm3089
    @srinivasanm3089 3 місяці тому +11

    தன் தலைவனுக்கு தன் வேர்வையை சிந்தி கடலைப்பார்த்த வீடு, விலை உயர்ந்த கார்கள் கொடுத்து அழகு பார்க்கும் பாட்டாளி சொந்தங்கள் தியாகிகளே.

  • @user-cc3lz3hb8c
    @user-cc3lz3hb8c 3 місяці тому +7

    Should teach very good lesson to PMK.

  • @kamarajN-pl3xi
    @kamarajN-pl3xi 3 місяці тому +32

    இவ்வளவு வேகமாக பா.ம.க வை அன்புமணி குழி தோண்டி புதைப்பான் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இதோடு ஒழியட்டும் ஒரு சாபக்கேடு... பாவம் டாக்டர் ஐயா...

    • @adnansyed5174
      @adnansyed5174 3 місяці тому +1

      Super O .. Super.. Nijam. Iduthaan.. Nalla thalaivsnukku.. Alagu.

    • @nandhiniravi1546
      @nandhiniravi1546 3 місяці тому

      இப்ப நீ எந்த சாராய சகதிக்குள் புதையுண்டு கிடைக்குற, முதலில் உன் மேல உள்ள அழுக்கை தேய்த்து கழுவுடா, ***திராவிட சொம்பு***

  • @Vvvstrtv
    @Vvvstrtv 3 місяці тому +2

    அருமையான நாடகம் ,
    இந்த இருவர்களுமே பாமக சார்ந்தவர்கள் இல்லை 😀😀😀

  • @user-eq8yw3ms1g
    @user-eq8yw3ms1g 3 місяці тому +1

    பாமக தொண்டன் என்றால் எதையும் எதிர்பார்க்க மாட்டோம் அய்யாவின் ஆணைப்படியே நடப்போம்

  • @rparamaguru2841
    @rparamaguru2841 3 місяці тому +1

    வெற்றியை நோக்கி பமாக தொண்டன் தலைவன் வழியில் நிற்க வேண்டும்
    BJP PMK 👌👍💪

  • @VijayakrishnanS
    @VijayakrishnanS 3 місяці тому +13

    ஒரே இடத்தில் நின்று இருவர் பேசி பதிவு செய்த உரையாடல் என்று நினைக்கிறேன். ஒலி அமைப்பு உறிதுப் படுத்துகிறது

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 3 місяці тому +1

      சூத்தெரிச்சல்😂

    • @sriramfreefire
      @sriramfreefire 3 місяці тому

      Illati mattum mango father son thirunthiruvanugala

    • @user-pp8jk5ng3q
      @user-pp8jk5ng3q 3 місяці тому +2

      தொலைபேசியில் பேசி இருந்தால் ஹலோ என்ற வார்த்தை வந்திருக்கும் இதில் ஒரு முறை கூட வரவில்லை எனக்கும் சிறு சந்தேகம் இருக்கிறது

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 3 місяці тому +5

    Yei. This real PMK members kumural. I also support AIADMK and EPS party.

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu 3 місяці тому +20

    அப்பா..மகன் இருவரும் கேட்டப்படி பிஜேபி.பெட்டி கொடுத்துவவிட்டது .pmk. out

  • @mallikar9389
    @mallikar9389 3 місяці тому +1

    நாங்க கூட.தான்.வண்ணியர்.தான்.சும்ம.எதுக்கு.நாடகம்.ஜெய்ஹிந்

  • @sundarapandiyanpandiyan5143
    @sundarapandiyanpandiyan5143 3 місяці тому +1

    இந்த ஆடியோ செட் டப் சிரிப்பைதான் உண்டாக்குது...

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 3 місяці тому +7

    This is last election for PMK.

  • @greengardenlive3079
    @greengardenlive3079 3 місяці тому +6

    Nangalum PMK ku vote poda mattom. BJV kuda ponathala vote poda mattom... Pmk vote bank romba adivanga poguthuuu

  • @asjkfkfikiewjfigejio
    @asjkfkfikiewjfigejio 3 місяці тому +3

    BJP don't want our children even school study. But PMK supporting to BJP. Excellent.

  • @ananthank5564
    @ananthank5564 3 місяці тому +33

    அடி மட்ட தொண்டனின் மனக்குமறல்

  • @JkJk-sz4du
    @JkJk-sz4du 3 місяці тому +1

    எங்கள் அய்யாவையும்
    சின்ன அய்யாவையும்
    விமர்சிக்கக் கூடாது என்று என்னை போன்ற தம்பிகளை கட்டுப் படுத்தி
    வைத்திருக்கிறார் எங்கள்அண்ணன் சீமான்
    மனம் மிகவும் வலிக்கிறது
    இப்படிக்கு நாம் தமிழர் கட்சியை காதலிக்கும் தெலுங்கன் நான்
    மேலும் என்னால்
    விமர்ச்சிக்க முடியாது
    தமிழர்கள் இணைய வே
    மாட்டீர்களா நண்பர்களே
    😂😂😂😂😂

  • @aurputhamani4894
    @aurputhamani4894 3 місяці тому +1

    பேச்சின் கதை வசனம் டைரக்ஷன் அருமை ஆனால் படைப்பாளியின் திறமை கமெண்ட் கூட முன்னாடியே தயார் பண்ணி இருக்கிறார்கள் பாருங்கள் அங்க நிக்கிறீங்க சார்

  • @thanikachalam5517
    @thanikachalam5517 3 місяці тому +33

    பாமகவின் உண்மையான தொண்டன் பாஐகவை விரும்பமாட்டான்.பாமகவற்கு சரிவு உறுதி

    • @user-iu6wy3qf7y
      @user-iu6wy3qf7y 3 місяці тому

      இல்லாவிட்டால் எல்லா தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது போல....

  • @muthuraj5217
    @muthuraj5217 3 місяці тому +4

    Writing super😂

  • @venibabu6919
    @venibabu6919 3 місяці тому +1

    பொய் பொய் பொய்
    பாமக நல்ல முடிவு வாழ்க அன்பு மணி ராமதாஸ்
    உண்மையான உழைப்பாளி
    அன்பு மணி உங்களுக்கு
    அரசியலைப் பற்றி என்ன தெரியும்
    வாழ்க வளமுடன் அன்பு மணி

  • @mannarmannanthiagarajan3533
    @mannarmannanthiagarajan3533 3 місяці тому

    True brother

  • @g.dprakash6540
    @g.dprakash6540 3 місяці тому

    Well said bro

  • @ismailarm2660
    @ismailarm2660 3 місяці тому +8

    Like J_D_S in Karnataka, P_M_K in TN becoming fully family owned enterprise, no respect
    for grassroot workers.

  • @user-eq8yw3ms1g
    @user-eq8yw3ms1g 3 місяці тому

    ஒரு தனி மனிதனின் கட்சி அல்ல பாட்டாளி மக்கள் கட்சி நாட்டு நலன் கட்சி நலன் கட்சியின் எதிர்கால நலன் நமது பிரச்சனைகள் நம் கட்சியின் கொள்கை அப்படித்தான் முடிவெடுக்க முடியும் இதுக்கெல்லாம் கட்டுப்பட்டவன் தான் பட்டால் மக்கள் கட்சியின் உண்மையான தொண்டன்

  • @MenehaMeneha
    @MenehaMeneha 3 місяці тому +2

  • @saravananmukil7097
    @saravananmukil7097 3 місяці тому +2

    அன்புமணி மட்டும் என் பி ஆன போது அதற்காக பாடுபர்

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 3 місяці тому +13

    பாசமுள்ள மகன் கட்சியாக மாறிய பாமக.பு.த.இளங்கோவன் பு.த.அருண்மொழி ராஜேஸ்வரி வேல்முருகன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி காடுவெட்டி மனைவி மகன் கனலரசன் தலித் எழில்மலை ஏ.கே‌.நடராஜன் பொன்னுசாமி இன்னும் பலர் கட்சியை விட்டு சென்றதற்கு என்ன காரணம்.வன்னியர் சமூகத்திற்கு உழைத்த அண்ணன் காடுவெட்டி குருவின் உயிரை காப்பாற்றி இருக்க வேண்டும்.வெளிநாட்டு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று இருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்.பாவம் காடுவெட்டி யார் குடும்பமே அவரை இழந்து துயரத்தில் வாடுகின்றனர்.அந்த குடும்பத்தில் உள்ள அவர் பெற்ற பிள்ளைகள் தம்பி கனலரசன் மற்றும் அவரது தாய் தங்கை மற்றும் அவர்களது கண்ணீரை துடைக்க இந்த சமூகம் என்ன செய்ய போகிறது.

  • @kavitham-kr8zo
    @kavitham-kr8zo 3 місяці тому

    Very good speech. Please understand vanniya ilainergal don't go pmk. I am also pmk. But I am not vote for pmk now

  • @anbalagan3026
    @anbalagan3026 3 місяці тому +5

    உண்மைதான் பா..ஜ.க
    வலையில் பா.ம.க.....

  • @ganapathi5904
    @ganapathi5904 3 місяці тому

    மனக்குமுறல் ஆஹா ஓஹோ பேஸ் பேஷ் அப்படி போடு எவனாவது ஒருத்தனை.

  • @Raviwin
    @Raviwin 3 місяці тому +17

    வருத்தப்படாத வாலிபர் சங்கம்
    நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அது தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் இல்லாத கட்சி

  • @arumainathan6954
    @arumainathan6954 3 місяці тому

    தவறை எதிர்த்து நிற்கும் இந்த உண்மையான தொண்டனை மனதாரப் பாராட்டுகிறேன் , தம்பி நீங்க அஇஅதிமுக விற்கு வந்து வேலையைப் பாருங்க , உங்களுக்கு நிச்சயமாக எதிர்க் காலம் உண்டு , அது மட்டும் அல்ல அஇஅதிமுக வின் வெற்றியை மக்கள் உறுதி செய்து விட்டனர் !!! 🌱🌱🌱🌱💯💯💯💯✌✌✌✌

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i 3 місяці тому +4

    இந்த தம்பி கட்சி கொள்கை பற்றி பேசுறாரு, அவரு ஜாதியை பற்றியே பேசுறாரு.

    • @user-fq1ij3sn8t
      @user-fq1ij3sn8t 3 місяці тому

      அனைத்து சமுதாயத்திலும் இப்படி தான்

    • @selvanchinnakulandai556
      @selvanchinnakulandai556 3 місяці тому

      ஆமாண்ணே.கொள்கையோடு இருந்திருந்தா தொண்டன் இப்படி அசிங்கபட்டு அவமானப்படவேண்டியிருக்காது.தலைவர்கள் சொகுசு.தொண்டன் சோகம்.

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t 3 місяці тому

    நாம் தமிழர்

  • @NLKMemes
    @NLKMemes 3 місяці тому +13

    தமிழ் மக்கள் எல்லா பிரச்சினைகளோடு போராடும் நாம் தமிழர் இருக்கு

    • @ramsviews5169
      @ramsviews5169 3 місяці тому

      Chinam irka😂

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 3 місяці тому

      நாம் டம்ளர் கட்சி தேறுமா

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 3 місяці тому

      யூமீன் கிரீஸ் டப்பா?

    • @manishan6373
      @manishan6373 3 місяці тому

      @@Nagarajan-sz4yoHe means tiger..............

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 3 місяці тому

      @@manishan6373 அது புலியல்ல புளி

  • @krishnav257
    @krishnav257 3 місяці тому +6

    ஐயா வாங்குற காசு என்ன நமக்கு பிரித்து கொடுக்க போறாரு

  • @SumankumarGaneshnaidu
    @SumankumarGaneshnaidu 3 місяці тому

    🥺 ,,SuyaNala Arasiyal Vaadhigalaal Naveena Kaalathi Appaviyana🙌 Paditha Pillaigalin🔥 Edhirkkaalam Sidhikka Padugindradhu😢 Sidhikkapadugindradhu😡

  • @9138h
    @9138h 3 місяці тому

    சீமான் அவர்கள் வாக்கு அலியூங்க

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 3 місяці тому +16

    பாசக பாமக பாடையில் போகும் கூட்டணி

  • @samhudson831
    @samhudson831 3 місяці тому

    2024 LAST YEAR FOR PMK,, PMK FINESH,,

  • @samsonson4590
    @samsonson4590 3 місяці тому

    Arasial anuvavam ulla needed ippadi perinatal sariya

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q 3 місяці тому +3

    நீங்கள் ஜாதியா இல்லாமல் தமிழர்களாய் இருந்து அண்ணன் வேல்முருகன் அவருடைய கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் நான் ஒரு se தான் தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது உங்கள் சமூகத்திற்கு நல்லது வாழ்த்துக்கள் நண்பரே

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 3 місяці тому

      யாரு தமிழ் இனத்தை அழித்த திமுக கூட்டணியில் இருக்காரே அவரா

  • @gobi2134
    @gobi2134 3 місяці тому +1

    தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் இது போல கடவுள் ஒரு ஏதடா உலகில் நன்றி வணக்கம்

  • @rajathava3671
    @rajathava3671 3 місяці тому +3

    Poor attempt

  • @r.karthikr.karthik8285
    @r.karthikr.karthik8285 3 місяці тому +2

    அண்ணா திமுக வின் மனக்குமுறல் எப்படி வெளிப்படுத்தியுள்ளனர் பெயருக்கு பாமக என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது 😂😂😂😂

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 місяці тому

    Vunmaiya Vooruku Sollunga Bro

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 3 місяці тому +11

    ❤ பாமக BJP கூட போயிட கூடாதுன்னு உருட்டி வதந்தி பறப்புறானுங்க ❤ இதுதான் திராவிட கும்பல் உருட்டு❤ இப்படிதான் தமிழக மக்களை ஏமாத்தறானுங்க❤

    • @ramsviews5169
      @ramsviews5169 3 місяці тому +2

      Poda sanghi thaile pmk thondargal mindset adan admk pona dan jeikum unga kuda oru manum ia😂

    • @ramsviews5169
      @ramsviews5169 3 місяці тому

      Ninga parapada vadanthiya da😂

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 3 місяці тому

      யார்தடுத்தாலும் கழுதை குட்டிச்சுவரை புறக்கணிக்காது

    • @victorsolomondavid
      @victorsolomondavid 3 місяці тому

      Paruthi moota gudown la ye irunthirukala

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 3 місяці тому

      @user-yy4vm3ol4w வேற என்னதான் சொல்லுவானுங்க கூதரப்பயலுக

  • @Suresh-ridhanya464
    @Suresh-ridhanya464 3 місяці тому +5

    யாரும் பாமகா வுக்கு ஓட்டு போடதீங்க நண்பா..

  • @rparamaguru2841
    @rparamaguru2841 3 місяці тому

    Making audio not original

  • @neelavannanDuraisamy
    @neelavannanDuraisamy 3 місяці тому

    Past is past p i. B

  • @vijayabalanvijayabalan-sw2bu
    @vijayabalanvijayabalan-sw2bu 3 місяці тому +2

    DMK win

  • @user-hc6ku5vf3w
    @user-hc6ku5vf3w 3 місяці тому +3

    Scripted 😂😂😂

  • @jeevarajraj8313
    @jeevarajraj8313 3 місяці тому +2

    Inga comments podra ellam BJP cadres ah..

  • @sridharansozhavaram4981
    @sridharansozhavaram4981 3 місяці тому +8

    ஊரு பேரு எல்லாம் சொல்லிட்டு வீடியோவை போட்டிருந்தால் நல்லா இருக்கும். எவன் பிரச்சினை அவனுது. என்ன பண்றது?

  • @ayapparajchinnasamy4324
    @ayapparajchinnasamy4324 3 місяці тому

    comdy

  • @kanagarajpalani3112
    @kanagarajpalani3112 3 місяці тому +3

    இது பமக தொண்டர்கள் பேசவில்லை. உண்மையிலே தொண்டர்கள் என்றால் யார் என்ன பெயர் என்பதை வெளியிடவும். இது எதிரிகள் செய்கிற வேலை.

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 3 місяці тому

    PMK is harvesting started mainly for Sweet Box

  • @dharaniraj8611
    @dharaniraj8611 3 місяці тому

    We are Dravidians we will vote either admk or DMK not for some vanthiri vadakans party

  • @MandolinKasi
    @MandolinKasi 3 місяці тому

    What is the proof that they are PMK people?

  • @chandrasekarant5177
    @chandrasekarant5177 3 місяці тому +3

    இது போன் உரையாடலே அல்ல!

  • @Tigerman270
    @Tigerman270 3 місяці тому

    Lovebell taking wrong decision...

  • @Hidayathullahsheikimmam
    @Hidayathullahsheikimmam 3 місяці тому

    ஆஹா பாமக வில் ஒரு அறிவாளி😂😂😂

  • @user-hc6ku5vf3w
    @user-hc6ku5vf3w 3 місяці тому +1

    We support bjp 😂😂😂

  • @kumarasivana
    @kumarasivana 3 місяці тому +1

    பாவம் தொன் ட ர் கள்

  • @rajanarendran8339
    @rajanarendran8339 3 місяці тому +1

    PMK thondanu Yaru sonna unna ku 😂😂

  • @jaykumar-py4gn
    @jaykumar-py4gn 3 місяці тому

    both DMK members!

  • @adnansyed5174
    @adnansyed5174 3 місяці тому

    Avaravar pidiththa Katchikku vote podungal. Kasu vaanga marandhu vidavendaam.... Thalaivargal.. Potty.. Vaangivittaargal.

  • @nandhiniravi1546
    @nandhiniravi1546 3 місяці тому

    ***மாற்று மந்தையில் இருந்து கருப்பாடுகள் கதறுகின்றன*** நானும் பாமக தொண்டன் தான், என் மனம் எல்லாம் ஒன்றும் கவலைப்படவில்லை, அதீத சந்தோஷமே, அரை நூற்றாண்டு காலமாய் திராவிடத்திடம் அடிமைப்பட்டு கிடந்த நாம் இப்பொழுதுதான் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். ***புள்ளிங்கோ*** கவனிச்சி பாருங்க ஒப்பாரி எங்கிருந்து வருகிறது என்று

  • @rajakumarindia7603
    @rajakumarindia7603 3 місяці тому +1

    பா ம க மேலும் அழியபோகிறது

  • @user-iu6wy3qf7y
    @user-iu6wy3qf7y 3 місяці тому +1

    சாலை ஓர மரங்கள் கூட இப்போது இல்லை. அப்படி இருக்க எப்படி வளர்ச்சி பெறும்😂

  • @thirumuruganthangamuthu5388
    @thirumuruganthangamuthu5388 3 місяці тому

    பொட்டி சின்னம்

  • @user-vd8lf7os6x
    @user-vd8lf7os6x 3 місяці тому

    DMK setting groups Naiya 😂😂

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 3 місяці тому +5

    ச்சே, இதுவரை பாமக வுக்கு ஓட்டு போட்டு ஏமாந்துட்டேன். இனி நாம் தமிழர் கட்சி தான் எனக்கு சரின்னு தோனுது.

  • @elangovanb7599
    @elangovanb7599 3 місяці тому

    வன்னியர்களே இனிமேலாவது திருந்துங்கள். அய்யா க்கும் சின்ன அய்யாவுக்கும் வன்னியர்கள் முக்கியம் இல்லை. பணம் பதவி மற்றும் தான் முக்கியம்

  • @user-hc6ku5vf3w
    @user-hc6ku5vf3w 3 місяці тому

    2 DMK up s 😂😂😂 caught might be that 2 allakai youtubers

  • @user-hc6ku5vf3w
    @user-hc6ku5vf3w 3 місяці тому

    Pmk mass party❤❤ DMK drugs party 😂😂😂

  • @vijayabalanvijayabalan-sw2bu
    @vijayabalanvijayabalan-sw2bu 3 місяці тому +1

    Vote for DMK

  • @thampisakthivel2394
    @thampisakthivel2394 3 місяці тому

    உண்மைதான் வீரம் செறிந்த பரம்பரை க்கு வேறொரு நல்ல தலைமை உருவாக வேண்டும்.

  • @srigurutextiles4031
    @srigurutextiles4031 3 місяці тому

    நீங்களா ஒரு செட்டப் பண்ணிக்க வேண்டியது. இது ஒரு...
    ..

  • @vaadagaiveedu4613
    @vaadagaiveedu4613 3 місяці тому +3

    எத்தனை ஆடியோ வெளியிட்டாலும் குழப்பத்தை உண்டு பண்ணலாம் என்று கனவு காணாதீர்கள்

  • @KrishnaMoorthi-jt6it
    @KrishnaMoorthi-jt6it 3 місяці тому

    நல்ல நாடகம் பிளான்

  • @italiandiary
    @italiandiary 3 місяці тому +1

    Pmk
    கூட்டணி
    பிஜேபி கூட...
    ஒழிந்து போகும்
    அவர் பெட்டி மட்டுமே குறி.
    நான் வன்னியர் தான்

  • @Tigerman270
    @Tigerman270 3 місяці тому

    ஒன்றுமில்லாத பாஜக தலைமையில் பாமக... வரலாற்று பிழை😢

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 3 місяці тому +1

    பணவெறி பிடித்த தந்தை மகன் செயல் என் போன்றவர்கள் மனம் ரொம்ப பாதிக்கும்

  • @ksocratessocrates3402
    @ksocratessocrates3402 3 місяці тому

    செட்டப் !

  • @VijayakrishnanS
    @VijayakrishnanS 3 місяці тому

    இது செட் அப் உரையாடல்.

  • @Sakthi755
    @Sakthi755 3 місяці тому

    Poi😂😂😂😂daiiii

  • @viswanathanb169
    @viswanathanb169 3 місяці тому +1

    Wrong decision by pmk after election they realise.

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 3 місяці тому +8

    பா ம க நிலமை மிக மோசம் அய்யா ஒரு பக்கம் ஓடுகிறார் அன்பு மணி ஒரு பக்கம் ஓடுகிறார் கொள்கை இல்லாத கோமாளிகளாக 😂😂😂😂😂

  • @ramachandrans.pillai2039
    @ramachandrans.pillai2039 3 місяці тому +1

    Good drama… DMK directors!

  • @karthikeyanmahadevan4467
    @karthikeyanmahadevan4467 3 місяці тому

    நல்ல ட்ராமா ஆர்ட்டிஸ்ட் 😂😂😂😂😂

  • @m.sankarm.sankar720
    @m.sankarm.sankar720 3 місяці тому +2

    தயவு செய்து இந்த இரண்டு கட்சிகளையும் விட்டுட்டு புதுசா தேர்வு செய்தது நல்லது நடக்கும்.

  • @Parthiban63666
    @Parthiban63666 3 місяці тому +1

    Nice script 😂😂😂😂😂

  • @m.sankarm.sankar720
    @m.sankarm.sankar720 3 місяці тому

    நீங்க இப்படி பேசுவது நெட்ல போட்டா உங்கள யாரு மதிப்பா.