பாஜக, பாமக கூட்டணி உறுதி?... நழுவ விட்ட அதிமுக

Поділитися
Вставка
  • Опубліковано 15 бер 2024
  • பாஜக, பாமக கூட்டணி உறுதி?... நழுவ விட்ட அதிமுக
    #aiadmk #eps #bjp #annamalai #pmk #anbumaniramadoss #thanthitv
    வரும் மக்களவை தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    பாட்டாளி மக்கள் கட்சி தனது கூட்டணியை பாஜகவுடன் அமைக்குமா? அல்லது அதிமுகவுடன் அமைக்குமா? என இழுபறி நீடித்து வந்தது. தற்போது, வேட்பு மனுதாக்கல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், சீக்கிரமாக ஒரு முடிவு எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும், ஒரு சில தினங்களில் அதிகாரப்பூர்வ வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    Uploaded On 16.03.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 175

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 4 місяці тому +33

    தினத்தந்தி இதே போல பல முறை செய்தி சொன்னார்கள் ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை

  • @knkkumaresan5939
    @knkkumaresan5939 4 місяці тому +60

    பாஜகவுடன் பாமக சென்றால் பாமக சந்திக்கும் இறுதி தேர்தல் இதுதான்

    • @rameshchinnakannu526
      @rameshchinnakannu526 4 місяці тому

      Paravala மத வெறி பிடிச்சி கோவில்களை இடிக்கும் திராவிட கட்சிய விட இவர்கள் எவ்வளவோ மேல்...

    • @sankarrajangam8322
      @sankarrajangam8322 4 місяці тому

      உண்மை தான் பாமக எடப்பாடியார் உடன் கூட்டணி வைத்தால் பாமக 4தொகுதி அஇஅதிமுக 6 தொகுதி வெற்றி பெறும். பாஜக வுடன் கூட்டு சேர்ந்தால் டெபாசிட் வாங்க முடியாது இது உறுதி

    • @BJPSANGI
      @BJPSANGI 4 місяці тому +13

      நல்ல கதருங்கடா.. மீண்டும் மோடி பிரதமர் ஆவார்... 💯 உண்மை

    • @SasiKala-vk9ft
      @SasiKala-vk9ft 4 місяці тому +5

      I support PMK🎉🎉🎉🎉🎉

    • @sivaramanganesan1271
      @sivaramanganesan1271 4 місяці тому +2

      தேமுதிக கட்சியும் செல்ல வாய்ப்பு உண்டு

  • @vinothd6985
    @vinothd6985 4 місяці тому +4

    Modi ji next 20 year's P.M🔥🔥🔥

  • @avinashavinash360
    @avinashavinash360 4 місяці тому +9

    Super🔥🔥🔥🔥🔥 annamalai💪💪🔥

  • @BJPSANGI
    @BJPSANGI 4 місяці тому +3

    மீண்டும் மோடி வேண்டும் மோடி... எங்களுடைய கடைசி நம்பிக்கை நட்சத்திரம் எங்கள் அண்ணன் அண்ணாமலை

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 4 місяці тому +16

    இவ்வளவு காலம் எடுத்து கொள்ள கூடாது.

  • @sounthrarajan664
    @sounthrarajan664 4 місяці тому +1

    நல்லா முடிவு 💙❤️💛🔥🚩 இன்றும் என்றும் உங்கள் உங்கள் பின்னால் இருக்கும்💛 🇷🇴

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 4 місяці тому +8

    Bjp 🔥 🔥 🔥

  • @sekarkavin3867
    @sekarkavin3867 4 місяці тому +5

    பாமக பாஜகவுடன் கூட்டணி வைப்பது தான் அன்புமணிக்கு நல்லது.அதிமுகவோடு போனால் எடப்பாடிக்கு நல்லது.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 4 місяці тому +8

    பாஜக பாமக கூட்டணி அமோக வெற்றி பெறும்

  • @MaheshKumar-mt7nd
    @MaheshKumar-mt7nd 4 місяці тому +6

    EPs 👑king❤

  • @GladwinSudhagar
    @GladwinSudhagar 4 місяці тому +8

    Thanthi is dmk supporting channel

  • @spakffgaming8512
    @spakffgaming8512 4 місяці тому +28

    ஒரு நாளைக்கு ஒரு கதை சொல்றிங்க பாமக எதுவும் சொல்லவில்லை நீங்களா அடிச்சு விட்டு பாமக வ டேமேஜ் பன்ற வேலையில இறங்கிட்டிங்க

  • @user-uf3eq3tk4g
    @user-uf3eq3tk4g 4 місяці тому +45

    PMK+ADMK ❤

  • @vinodhkumar6984
    @vinodhkumar6984 4 місяці тому +3

    Super❤❤❤❤❤

  • @varunrithvick4369
    @varunrithvick4369 4 місяці тому +2

    Super deciding

  • @parthibansandru7711
    @parthibansandru7711 4 місяці тому +22

    Admk ஒண்ணும் நழுவ விடல்ல da lusu admk single tha gathu da eps mass da

    • @BJPSANGI
      @BJPSANGI 4 місяці тому

      இபிஎஸ் க்கு இதான் கடைசி தேர்தல்... படுதோல்வி அடையும் அதிமுக அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது...😂😂

    • @BJPSANGI
      @BJPSANGI 4 місяці тому

      இபிஎஸ் இத்தனை வருடங்கள் முதலமைச்சர் ஆக தொடர்ந்து இருந்ததுர்கு காரணம் பிஜேபி மட்டுமே..... அதிமுக மெல்ல அழிவை நோக்கி

    • @user-hp1jm1zu5m
      @user-hp1jm1zu5m 4 місяці тому +1

      மன்சூரலிகான் கூட கூட்டணி வைக்கிற அளவுக்கு மாஸ் 😅

  • @PriyankaM-dw2cw
    @PriyankaM-dw2cw 4 місяці тому +26

    பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் 🎉❤❤❤

    • @dineshkashi986
      @dineshkashi986 4 місяці тому +1

      3024 la thaney ? kandippa! !!

    • @selvinraja5820
      @selvinraja5820 4 місяці тому

      Only NOTA in Tamil Nadu 😅😅😅😅

    • @PriyankaM-dw2cw
      @PriyankaM-dw2cw 4 місяці тому

      @@selvinraja5820 நீ தமிழகத்தில் இல்லையோ😂 எங்கள் கல்லூரியில் அனைத்து மாணவிகளும் அண்ணாமலை அண்ணாவுக்கு தான் வாக்களிப்போம்... இளம் தலைமுறையின் நம்பிக்கையை பெற்ற ஒரே அரசியல் தலைவர் அண்ணாமலை மட்டுமே ... மாணவ மாணவிகள் உலகமே தனிதான் இங்கே அரசியலில் ஆதரவை பெற்றவர்கள் யார் இனி பெறப்போவது யாரென மாணவியாக புரிந்து கொள்ள முடியும் 👍

  • @georgejacob4327
    @georgejacob4327 4 місяці тому +7

    If PMK joins with BJP, it will end up without winning any seats. But, if it joins, it is possible to win a few seats with the AIADMK. Likewise, this same applies for DMDK. Any party joining the BJP will outright be rejected by the voters of TN!!

    • @logicspeaker66
      @logicspeaker66 4 місяці тому +2

      Poda paavadai 😂😂 nanga BJP lu dhan vote poduvom

    • @richlifestyle7868
      @richlifestyle7868 4 місяці тому

      Paid medias..Loose payale..Annamalai is brand now people will vote...if admk nobody will vote...everybody knows bjp will form govt 2026...ground reality

    • @kiran8867
      @kiran8867 4 місяці тому

      Better to be with BJP than Dravidian parties.. BJP is growing in TN so in long run they would benefit... After 2026 DMK is over.. ADMK even the leader is silent on all issue only MGR boys can vote educated people ignore ADMK ...

    • @georgejacob4327
      @georgejacob4327 4 місяці тому

      DMK will rule TN for ten year minimum, till such time BJP cannot set foot in TN.

    • @logicspeaker66
      @logicspeaker66 4 місяці тому

      @@georgejacob4327 DMK will never win again

  • @bavanyaaswarnakumar8682
    @bavanyaaswarnakumar8682 4 місяці тому +3

    Wellcome🎉

  • @VillageTV-km5hj
    @VillageTV-km5hj 4 місяці тому +4

    Admk pkm
    ..only....இல்லையேல்...ஓட்டு இல்லை

  • @asubramanian8405
    @asubramanian8405 4 місяці тому +13

    BJP Anbumani kitta Modi ya ED ya ketturupar, anbumani Modi nu sollirupar

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 4 місяці тому +3

      Dai sonthama yosichu therinja comment poddu😅potta maari podatha

    • @asubramanian8405
      @asubramanian8405 4 місяці тому

      @@deepanphenomenal3263 nee potta illa la appo unakku therinjirukkum, BJP aduthavangala pali vangurathukku than ED ya use panranganu, Anbumani கூட்டணி ku varala na ED, Edappadi கூட்டணி ku varalana இரட்டை இலையை mudakkuvarkal, என்ன BJP ku payandhu ellorum adimai aganuma

    • @asubramanian8405
      @asubramanian8405 4 місяці тому

      @@deepanphenomenal3263 BJP யின் sarvathikara aatchi kalaindha பிறகு theriyum அவர்களின் ministers evalavu கொள்ளை adithirukirarkal nu

    • @125five
      @125five 4 місяці тому

      Seri sir neenga kelambunga​@@asubramanian8405

  • @seenivasanappukutty
    @seenivasanappukutty 4 місяці тому +3

    PMK+AIADMK

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d 4 місяці тому +3

    ❤❤❤jai sree ram🎉🎉🎉

  • @vasanthvasanth2185
    @vasanthvasanth2185 4 місяці тому +1

    3 maasamaa indha dialogue keetu😂😂😂😂😂😂😂😂

  • @user-og9pk2sv1t
    @user-og9pk2sv1t 4 місяці тому +4

    Masssss

  • @ananthkrishna4633
    @ananthkrishna4633 4 місяці тому +11

    மஹா கூட்டணி வட மாவட்டங்களில் மயிலாடுதுறை கடலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் ஆரணி திருவண்ணாமலை தர்மபுரி கிருஷ்ணகிரி காஞ்சிபுரம் திருவள்ளூர் சேலம் சிதம்பரம் ஆகிய 12 தொகுதிகளில் பாமக போட்டி

    • @Sghhrbdfthxdj
      @Sghhrbdfthxdj 4 місяці тому +3

      தென் மாவட்டத்தில் கூட நிக்களாம் அங்கயும் ஓட்டு இருக்கு.

  • @romeosriram
    @romeosriram 4 місяці тому +1

    IPS + Doctor = " Victory "
    Both are intelligent and know politics

  • @Vgn_media
    @Vgn_media 4 місяці тому +19

    Eps🌱🌱🌱🌱

  • @user-od6lq9lp3l
    @user-od6lq9lp3l 4 місяці тому +19

    EPS is the TN people's benevolent leader

    • @Vgn_media
      @Vgn_media 4 місяці тому +5

      Eps🌱🌱🌱

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 4 місяці тому +10

    பா.ஜ.க.வோடு போனால் பா.ம.க.வுக்கு இது கடைசி தேர்தல்

    • @theman6096
      @theman6096 4 місяці тому

      திராவிட கட்சிகள் கூட போனா pmk என்ற கட்சியே இருக்காதே.........😂😂😂😂

  • @kannadasank2386
    @kannadasank2386 4 місяці тому

    பாவம் இந்த கூட்டம்

  • @user-ph6pc7vu5m
    @user-ph6pc7vu5m 4 місяці тому +1

    Anbumamani will be a minister at centre within 3 months

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 4 місяці тому

    பாமக கூட்டணி பற்றி இன்னும் சொல்லவில்லை

  • @enjoytheday1800
    @enjoytheday1800 4 місяці тому +2

    எங்க அதிகமா பொட்டி வருதோ அங்க தான் கூட்டணி

  • @sivakumarkandasamy9582
    @sivakumarkandasamy9582 4 місяці тому

    வெற்றிகரமான 2 வது வாரம்..

  • @puthiyaaanmeegam
    @puthiyaaanmeegam 4 місяці тому

    அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது மத்திய அமைச்சர் ஆகிவிடுவார்

  • @sathishrao3049
    @sathishrao3049 4 місяці тому +1

    BJP is right Choice, Right Party.

  • @prakashraj571
    @prakashraj571 4 місяці тому +1

    If pmk goes to bjp means they will lose every seats and bad impression will come to pmk because of bjp alliance bu they have chance to go with admk and they can won 2 to 3 seats and give good fight to the opposition

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 4 місяці тому +24

    பாமக பாஜக கூட்டணி வைத்தால் பாமக அனைத்து இடங்களிலும் தோற்கும்

    • @Sghhrbdfthxdj
      @Sghhrbdfthxdj 4 місяці тому

      பிஜேபி நோக்கமே ஒரே பந்து ரெண்டு கட்சி காலி.
      பாமக இப்போ பிஜேபி கூட்டணி போனா 2026 ல கண்டிப்பா பாதிக்கும்.
      ஒரு வேளை அதிமுக கூட்டணி ல இருந்து வெற்றி பெற்றால் 2026 ல துணை முதமைச்சர் பதவி கூட கேட்டு பெறலாம். இன்வங்ககிட்ட போய் கேட்ட அப்பாவையும் மகனையும் பிரிச்சி மகன மட்டும் சேர்துப்பங்க example maharastra தான்.

    • @BJPSANGI
      @BJPSANGI 4 місяці тому

      😂😂 அழ கூடாது 200 உபிஸ்.... பிஜேபி வெற்றி அடையும்.... அதிமுக அழிவை நோக்கி

    • @Sghhrbdfthxdj
      @Sghhrbdfthxdj 4 місяці тому

      @@BJPSANGI மயிர் ல தான் மலரும் உங்க தாமரை. போய் சின்னத்தை காப்பாத்துங்க டா டேய், நாளைக்கு case la ban pannuna unga தாமரை மயிர் ல தான் மலரும். Mutta payale

  • @Maadan_TV
    @Maadan_TV 4 місяці тому

    Eps ADMK .mp. 40/000000000

  • @Anandkumar-ho2ki
    @Anandkumar-ho2ki 4 місяці тому +12

    Admk win single army

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b 4 місяці тому

    யார் யாருடன் கூட்டணி என்பது முக்கியமல்ல வாடகை வாய்ன்களா . மக்களுக்கு சேவை செய்ய ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் மூலம் மக்களின் அங்கீகாரம் அதாவது அரசியல் அதிகாரம் அதாவது தேர்தலில் வெற்றி தேவை தேவைபடுகிறது. அந்த தேர்தல் வெற்றிக்காகவே கட்சிகள் தற்காலிக கூட்டணி சேர வேண்டிய நிர்பந்தம் உள்ளது .

  • @arulraja5515
    @arulraja5515 4 місяці тому +1

    பா ஜ க உடன் சேரும் பா ம க முடிவு நல்லது

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 4 місяці тому

    விவசாயிகளுக்கு குறைந்த விலை??

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 4 місяці тому

    இது போன்ற அதிகாரப்பூர்வமாக தெரியாத நிலையில் செய்திகளை வெளியிடுவதை தயவுசெய்து நிறுத்தவும். இதே செய்தியை நான்கு நாட்களாக எந்த அளவுக்கு உருட்ட முடியுமோ அந்த அளவுக்கு உருட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். அதிகாரப்பூர்வமாக இரு கட்சிகளில் யாராவது ஒருவர் அறிவித்தால் கூட அதன்பிறகு செய்தியாக அறிவித்துவிட்டு நீ கொண்டாடு அல்லது தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுங்கள்என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அது வரை நாகரீகமான முறையில் ஊடக தர்மத்தை மதிக்கும் சேனலாக செயல்பட முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து அரசியல் விபச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகள் போல் ஊடக விபச்சாரம் செய்யும் சேனல்கள் வரிசையில் சேர முயற்சி செய்யாதீர்கள். இதே செய்தியில் தங்களது ஒரு வார வெளிப்பாட்டை ரிவ்யூ செய்து பார்த்து விட்டு உங்கள் நிறுவனத்தின் தராதரத்தை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். 😂

  • @user-sv2yg2bv2f
    @user-sv2yg2bv2f 4 місяці тому +23

    பீசப்பி யோடு பீ திண்னும் முயற்சியில் அன்பில்லாத மணி

  • @damotharandaranfa
    @damotharandaranfa 4 місяці тому +6

    இரண்டு சனியும் போய் தொலையுட்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ragavendran4589
    @ragavendran4589 4 місяці тому

    தினத்தந்தி செய்திக்கு குழப்பம் வந்துவிடும் போல் இருக்கிறது

  • @aranganathan5887
    @aranganathan5887 4 місяці тому

    தலைப்பு என்னடா... காங்கிரசை புகழ் பாடுற....

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b 4 місяці тому

    மற்றபடி தேர்தல் கூட்டணிக்கும் கட்சியின் கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . அப்படி ஒத்த கொள்கையுடைய கட்சிகள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் .அவர்கள் ஓர் கட்சியாகவே இணைந்து விடலாமே வாடகை வாய்ன்களா. ஒரு கட்சி தேர்தலுக்கு முன்பும் பின்பும் மக்களுக்காக என்ன செய்தது என்பதே முக்கியம்.

  • @ramasamysengamalai9832
    @ramasamysengamalai9832 4 місяці тому

    I support AIADMK , நகர பகதிகளில் ஓட்டு 50%.கிராமப்புற பகுதிகளில் AIADMK SUPPORT இந்த முறை அதிகம்.ADMK தனித்து போட்டியிடுவதே நல்லது.

  • @moonaliasnilaa6407
    @moonaliasnilaa6407 4 місяці тому

    வேண்டாம், பாமக தொண்டன் எப்போதும் எங்களுடன் நட்பாய் உள்ளர்கள்... அது போதும்

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t 4 місяці тому

    ஊழல் இல்லாத நிர்வாகம் என எந்த கட்சியாவது சொல்லுதா......
    கொடுமை....
    மக்கள் சிந்திக்க வேண்டும்..

  • @kamalakamala6511
    @kamalakamala6511 4 місяці тому

    First stop free bring student poor people work for there important DMK congress make people bigger by giving free money

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 4 місяці тому

    ஆனைத்து ஊடகங்களும் தங்கள் விருப்பத்தை தினிக்க முயற்சிக்கின்றன....
    தந்தி பாசகவிடம் வாங்கிய காசுக்கு விசுவாசமாக நடக்கிறது

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f 4 місяці тому

    People should isolate pmk. Selfish

  • @kamalakamala6511
    @kamalakamala6511 4 місяці тому

    Why more then 50 Congress only be the time like this why you didn't tell now modi do in the some more you give free to support people

  • @srinivasan1100
    @srinivasan1100 4 місяці тому

    சின்னமணி நரிபோச்சி இளையர்களை ஏமார்த்த முடியாது

  • @sureshaps6524
    @sureshaps6524 4 місяці тому

    no PMK admk

  • @rkannan8683
    @rkannan8683 4 місяці тому

    Jai shree EVM Ram

  • @rkannan8683
    @rkannan8683 4 місяці тому

    Electoral bond mata ki jai

  • @albertbrabanchan3931
    @albertbrabanchan3931 4 місяці тому +1

    Pettti money yeaalo vanga poran..😮

  • @govindarajanv2665
    @govindarajanv2665 4 місяці тому

    Dmk opposition votes will split,result dmk going to win, achievement of annamalai

  • @sundararajank7853
    @sundararajank7853 4 місяці тому

    Election mudinthayudam arivikkapadum

  • @user-vu5cg9nu3o
    @user-vu5cg9nu3o 4 місяці тому

    இவளுக்கு என்னத்துக்கு ஒரு நியூஸ் சாகப் போறவனோட சேர்த்து இன்னொரு சாகப் போறேன் சேர்ந்திருக்கான் அவ்வளவுதானா

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 4 місяці тому +1

    ராம மணி உங்களுக்கு ஆப்பு கண்ணுக்கு தெரியாது.

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 4 місяці тому

    Andavanukkuthan therium

  • @veerasenan9700
    @veerasenan9700 4 місяці тому

    பாமக நழுவி சாக்கடையில் விழாமல் சகதியில் விழுந்தது

    • @Dhinesh717
      @Dhinesh717 4 місяці тому +1

      ஒம்மா புண்ட

  • @iconxerox4349
    @iconxerox4349 4 місяці тому

    2026 b.j.p. win............

  • @ramt4643
    @ramt4643 4 місяці тому

    Why are you guys mixing the topics!? Just for clicks ! Sillara Thanam a Irukku 😮😂😅 Dhadhi TV 😅

  • @Rameshkumar-xw9jx
    @Rameshkumar-xw9jx 4 місяці тому +3

    Pmk..
    Bjp

  • @DavidDavid-yu2gm
    @DavidDavid-yu2gm 4 місяці тому

    Admkinthollaypma

  • @cck509
    @cck509 4 місяці тому

    தந்தி டிவி ஏண்டா உனக்கு இந்தப் பிழைப்பு...?

  • @thiravidarajan7321
    @thiravidarajan7321 4 місяці тому

    ப ம க‌‌அ தி மு‌ க தவிரயாருடன்கூட்டனிழத்தாலும்‌அதூஅழிந்துவிடும் அடுத்த தேர்தலுக்கு கட்சி இருக்காது
    ஆனால் அன்புமணிக்கு தேவையான பணம் மூன்றுதலமுரைக்குகிடைதுவிடும்.

  • @thirunaamudhan2512
    @thirunaamudhan2512 4 місяці тому

    Lusungalaa.. how may times intha news poduvingaaa

  • @sivaram9949
    @sivaram9949 4 місяці тому

    Thathi nee entha naluku tha ipdi poiya sllidu irrpa

  • @arivazhagansankar6014
    @arivazhagansankar6014 4 місяці тому

    Admk உடன் கூட்டணி அமைந்தால் நீ உன் தந்தி டிவி ய moodarayaa

  • @vigyboss2797
    @vigyboss2797 4 місяці тому

    Evm kootani

  • @RVthoottam
    @RVthoottam 4 місяці тому +5

    அண்ணாமலை ❤

  • @rubybaaskaran267
    @rubybaaskaran267 4 місяці тому +1

    அன்புமணி அவரது தந்தை ராமதாசை (அடித்த தாகசெய்தி😮 உண்மையா?

  • @sevanthisekar2683
    @sevanthisekar2683 4 місяці тому +4

    Bjp+pmk 👌 👍💐😄😄😄😄😄

  • @rcheziyan9875
    @rcheziyan9875 4 місяці тому +6

    நான் முன்னால் பாமக காரன் ஆனால் இப்பொழுது இல்லை ஐயா மூன்றாவது அணி இடம் இணைந்து விட்டார் இது மிகவும் கேவலமாக உள்ளது

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 4 місяці тому +6

    பஜகபமக100% வெற்றி

    • @dharanidharani7248
      @dharanidharani7248 4 місяці тому +1

      அடேய் கிறுக்கு 🌼 😅

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 4 місяці тому +10

    அழிந்துவரும்எடப்படி அணியுடன்சேராமல் கறைசேர்ந்தபமக

  • @rathinasamymithun828
    @rathinasamymithun828 4 місяці тому

    திமுக மாபெரும் வெற்றி பெறும்

  • @Maadan_TV
    @Maadan_TV 4 місяці тому

    TTV ops vks 👍🏻 mass

  • @udayakumarsubramanyam9035
    @udayakumarsubramanyam9035 4 місяці тому +1

    P.m k + bjp + dmdk ok

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 4 місяці тому +2

    பாஜக கூட்டணியை வெற்றி பெறும் வெற்றி பெறும்

  • @Magathav
    @Magathav 4 місяці тому

    Pmk win

  • @aravind_info_tamil
    @aravind_info_tamil 4 місяці тому +1

    வெற்றி உறுதி🎉🎉🎉❤❤❤

    • @dharanidharani7248
      @dharanidharani7248 4 місяці тому

      Umpu da 😅 😅 😅 😅

    • @dhanasekaranr393
      @dhanasekaranr393 4 місяці тому

      எதுல பெட்டி வாங்கினதிலா

  • @kasi.viswanathan2043
    @kasi.viswanathan2043 4 місяці тому +5

    வெற்றி கூட்டணி

  • @SaraswatiSaraswati-kz2hl
    @SaraswatiSaraswati-kz2hl 4 місяці тому

    முன்று காட்சி ஓன்று சேர்ந்த வெற்றிபெற முடியு‌ம் தனியாக இருந்த திமுக வெற்றிபெற வைப்புகள் உ‌ள்ளது

  • @JulJul-ul7xt
    @JulJul-ul7xt 4 місяці тому

    சாம்பார் மணியின் இறுதி சடங்கு நடைபெறும்😢

  • @dharanidharani7248
    @dharanidharani7248 4 місяці тому +6

    கொள்கை இல்ல ஒரு மயிரும் இல்லாத கட்சி பாமக எல்லாம் 💷💷💷

  • @thangavelnallur9775
    @thangavelnallur9775 4 місяці тому +2

    அண்ணாமலை வாழ்க

  • @user-in2wv3jh6y
    @user-in2wv3jh6y 4 місяці тому

    *மத வெறி ஜாதி வெறி வாழ்த்துக்கள் உருப்புடாமல் செல்ல* 😂😂😂😂😂😂

  • @bagavathim7485
    @bagavathim7485 4 місяці тому

    தேர்பது உறுதி. ஆனால் அண்பு மணி MP., அதுதான்ட பமக.

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 4 місяці тому

    பாஜக பா மா க படையில் தூக்குவோம் 2024ல்

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d 4 місяці тому

    ❤❤❤jai sree ram🎉🎉🎉