உயிரா குள்ள கெண்டை,(சுண்டுவிரல் சைஸு) வால் ல கோத்து போடுங்க நண்பா கோழி குடல் சின்ன பச்சை தவளை இரண்டு ஜான் நரம்பு விடனும் அடுத்த வீடியோல இன்னும் தெளிவா சொல்றேன் சகோ
40 (or)32 நம்பர் நரம்பு 20 நம்பர் முள்ளு ( கடைசி சின்ன சைஸ்) சுண்டு விரல் சைசில் மயில் தோகை தக்கை வெயிட்க்கு ஏத்த மாதிரி ஈயம் முடிந்த அளவு வெள்ளை நரம்பு எல்லா மீனுக்கும் பயன்படுத்த பழகிக் கோங்க சகோ கண்டிப்பா ஜிலேபி மீன் பிடிக்கிற வீடியோ போட ட்ரை பண்றேன் சகோ
தமிழ்நாட்டில் கிடைக்காது சகோ வேற பிராண்ட் சென்னை ல கிடைக்கும் சகோ Shop no 9566222444 கால் பண்ணி பாருங்க வீடியோ கால் ல எல்லா ஸ்டிக் க்கையும் காட்டுவாங்க எது வேணும்ன்னு சொன்னா கொரியரில் போட்டுவிடுவார்கள் Best shop only branded
ua-cam.com/video/7rlXMJ8PGUo/v-deo.html ஒவ்வொரு ஊருக்கும் முள்ளின் அளவு மாறும் நண்பா இந்த வீடியோவில் இருக்கும் அளவுக்கு வாங்கிக் கொள்ளுங்கள் எங்க ஊரில் இதன் அளவு 19
naanum mul size pathi ketten bro.thankyou bro
நண்பா ஏரியில் "கெண்டை மீன், கட்லா மீன், ஜிலேபி மீன், பிடிப்பதற்கு ஏற்ற முள்ளின் அளவை கூறுங்கள் நண்பா உங்கள் கருத்துக்கு காத்திருக்கிறேன்....
mul size unga kai oda compare panradhuku badhila oru coin vachu compare panna size pathi oru nalla idea kedaikum bro
நன்று சகோ..
HI SAKO
Sema sema no dought
ரொம்ப நன்றி அண்ணா🤘🤘🤘
சூப்பர் தள
Super THALA
Intha mulula ...puluva thavira vera ethavathu bait use pana mudiyuma
ப்ரெட்
Nice bro..thank you
Bro.. Puluvu maatunona mullu velila therinjaa meen varadhaaa..
முள் தெரிய கூடாது சகோ
சூப்பர் 🙏🙏❤🙏
Anna 1kg to 3kg Katla meen pidikka enna size use panlam ??
11
@@thoondil6408 Super bro will try it
Bro thimingalam epdi pudikirathu....
கடலில் போய் தான் பிடிக்கணும் நண்பா
திமிங்கலம் பிடிச்சா கேஸ் அதனால தான் புடிக்காம இருக்க
100 madava orea naal la pudika mudiuma...
Mudiumnea pudichu video poodunga...
ஓகே நண்பா 2 வாரத்துக்குள்ள கண்டிப்பா பிடிக்கிற மாதிரி ஒரு வீடியோ போடு ர
ஜிலேபி மீன் பிடிக்க எந்த முள் use panlam
12,13
Mayel peeelee float vedo angaa bro? Am krom kerla
ua-cam.com/video/ZAdHbMrAchU/v-deo.html
Hi friend.. small douit hook thavaa chinnatha iruntha meen miss ahkatha
தவ் பெருசா இருந்தா மீனு மிஸ் ஆயிடும் நண்பா சின்னதா இருந்தா உடனே இறங்கி விடும் எப்போ முள்ளு வாங்கினாலும் இதை கவனிக்க மறந்துடாதீங்க
ஜிலாபி மீன் முள் சொல்லுங்க அண்ணா
சின்னத்துக்கு 16
பெரிய மீனுக்கு 12
Super Bro
G katla meen pdippathu eppadi mul size eppadi irukkanum
ua-cam.com/video/PYE3CNTgGHg/v-deo.html
Super Anna
bro thoondil mul online la nalla irukkuma
Ierukkum sago aana rate athigam
@@thoondil6408 apdiya bro apa enga bro vangalam
அமேசான் ல இருக்கு சகோ
@@thoondil6408 kk bro
Kendamine pilipathu eppadi
super
Bro the thoondil hook how much rupees
1 rs
Viraal meen eppadi bro pudikurathu?..konjam tips sollunga bro
நண்பாநீங்கள்வச்சிருக்கும்
தூண்டில்ராடுதமிழ்நாட்டில்எங்கு
கிடைக்கும்விலாசம்சொல்லமுடியுமா
சென்னை 9566222444 ஸ்டோர் நம்பர்
இதே பிராண்ட் கிடைக்காது வேற பிராண்ட் கிடைக்கும் நண்பா கால் பண்ணி பேசுங்க கொரியரில் அனுப்பி வைப்பாங்க நண்பா
ரொம்பநன்றிநண்பா
விரால் மீன் புடிக்க தூண்டிலில் என்ன இரை போடுவது Bro
உயிரா குள்ள கெண்டை,(சுண்டுவிரல் சைஸு) வால் ல கோத்து போடுங்க நண்பா
கோழி குடல்
சின்ன பச்சை தவளை
இரண்டு ஜான் நரம்பு விடனும் அடுத்த வீடியோல இன்னும் தெளிவா சொல்றேன் சகோ
Super
enga vangalam nu sollunga
சகோ, ஜிலேபி பிடிப்பதற்க்கு என்ன சைஸ் நெம்பர் முள் தக்கை அளவு கூறுங்கள்
40 (or)32 நம்பர் நரம்பு
20 நம்பர் முள்ளு ( கடைசி சின்ன சைஸ்)
சுண்டு விரல் சைசில் மயில் தோகை
தக்கை வெயிட்க்கு ஏத்த மாதிரி ஈயம்
முடிந்த அளவு வெள்ளை நரம்பு எல்லா மீனுக்கும் பயன்படுத்த பழகிக் கோங்க சகோ
கண்டிப்பா ஜிலேபி மீன் பிடிக்கிற வீடியோ போட ட்ரை பண்றேன் சகோ
@@thoondil6408 நன்றி சகோ
Narambu enga vangarthu
கடைல bro 🤣🤣🤣
தோழர்.. சொடுக்கு என்றால் என்ன..? அத பத்தி எதாச்சும் வீடியோ இருக்கா..?
வீடியோ போடணும் சகோ
சரிங்க தோழர் 👍
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
ஜிலேபி மீன் பிடிக்க எந்த தூண்டி
கைதூண்டில் போதும் சகோ
@@thoondil6408 ஜிலேபி மீன் பிடிக்க எந்த தூண்டில், ஜிலேபி மீன் எப்படி எளிமையாக பிடிக்கலாம் என்று ஒரு விடியோ போடுங்க சகோ..
@@thoondil6408 என்ன உணவுப் பொருள் போட்ட நல்லா ஜிலேபி மீன் மாட்டும்
கோதுமை முட்டை பொட்டுகள்ளை அறைதது ஸ்வீட் பிரெட்
எல்லாத்தையும் டைட் டா பேசசி முள்ளுல கோட்டு பொடுக சகோ
@@thoondil6408 OK
மைரா முல் என்ன
புரியல சகோ
How to use fishing rod without spinning reel. Describe pls
Bro yantha our
சிதம்பரம் நண்பா
Bro what is your name
RAMPRASATH
Obei தூண்டில் எங்கு தமிழ்நாட்டில் கிடைக்கும் Bro? ?
தமிழ்நாட்டில் கிடைக்காது சகோ வேற பிராண்ட் சென்னை ல கிடைக்கும் சகோ
Shop no 9566222444 கால் பண்ணி பாருங்க வீடியோ கால் ல எல்லா ஸ்டிக் க்கையும் காட்டுவாங்க எது வேணும்ன்னு சொன்னா கொரியரில் போட்டுவிடுவார்கள்
Best shop only branded
@@thoondil6408 bro எனக்கு Obei தான் வேண்டும் அது Flexible weight less. அது எங்கே கிடைக்கும் ??
எனக்கு 10 ஆண்டுக்கு முன் Gift கிடைத்தது அதனால்தான்
கண்டிப்பா .நீங்க சொல்றது உண்மைதான் ali express ,banggood,la மட்டும் தான் நண்பா கிடைக்கும்
எவ்வளவு வரும்? ?
2300
9ft
How to soda Kara de
Next video
நீங்கள் வீடியோவில் பதிவு செய்திருக்கும் மூன்றாம் நம்பர் முள்ளின் அளவு என்ன சொல்லு நண்பா உங்களின் கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்
ua-cam.com/video/7rlXMJ8PGUo/v-deo.html
ஒவ்வொரு ஊருக்கும் முள்ளின் அளவு மாறும் நண்பா இந்த வீடியோவில் இருக்கும் அளவுக்கு வாங்கிக் கொள்ளுங்கள் எங்க ஊரில் இதன் அளவு 19
Video clarity illa
Replay
கை தூண்டில் ககு 12 j முள்
பால் செட் க் 7 நோ பாரின் முள்
Ok Thanks
Fishing root bro
Online order fishing stick
Lucana black ரிவர்
சூப்பரா இருக்கு ப்ரோ
9 feet
நா அதா use பண்ற
கென்டை மீன் பிடிக்க எந்த முள்
பால் செட் ஆ கை தூண்டில் லா ப்ரோ
Super bro
Super bro