HOW TO MAKE FISHING FLOAT || LAKE FISHING FLOAT SET UP || CHENNAI FISHING || THE FISHING WARRIORS🎣🐟🐟

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 101

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 3 роки тому +7

    சூப்பர் நண்பா இதுக்கு முன்னாடி இவ்வாறு தெளிவாக யாரும் சொன்னது இல்லை

  • @srinivasanseenu7939
    @srinivasanseenu7939 17 днів тому +1

    Bro,back ground pull erku theliva therilla please theliva video podunga

  • @Mr.suttakoli
    @Mr.suttakoli Рік тому +1

    Anna romba thanks anna❤❤❤🥰🥰

  • @RajaSekar-ql6sp
    @RajaSekar-ql6sp 2 роки тому +2

    அற்புதம் தலைவா ரொம்பவும் உதவிகரமாக உள்ளது. கருப்பு துணி கிழ வச்சிட்டு இந்த வீடியோவ குளோசப் ல போடுங்க தலைவா எல்லாருக்கும் உதவிய இருக்கும்

  • @JustcallmeJohnny6969
    @JustcallmeJohnny6969 2 роки тому +1

    supper matcha love da challo nice da paiya

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 Рік тому +1

    Nice....thanks for teaching very clearly 🎉🎉🎉

  • @SajinkumarSajinkumar
    @SajinkumarSajinkumar Місяць тому +2

    Bro how to make eeyam sollunga plz plz pl pl zz plz plz ❤️❤️

    • @TheFishingWarriorsOfficial
      @TheFishingWarriorsOfficial  Місяць тому

      Eyam Thakka Wight ku yeathamari Add pannikanum..... Eyam thagadu la Sale panranga atha use pannunga.... 👍🏻

  • @ravijohnson6875
    @ravijohnson6875 Рік тому +1

    அண்ணா இதுவரைக்கும் தக்க கட்டை என்று தெரியாது ....உங்க மூலமாக தக்க கட்டினேன் .....ஜிலேபி செமயாபுடிச்ச .....மிக்க மிக்க மிக்க நன்றி ............எவ்ளோ வீடியோ பார்த்த தக்க கட்ட நீங்க தான் ஸ்பெஷல் சொல்லி கொடுத்தது ......

    • @TheFishingWarriorsOfficial
      @TheFishingWarriorsOfficial  Рік тому +1

      Thank you so much brother 🥰🙏🏻 தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🥰🙏🏻

  • @dharmendratv3612
    @dharmendratv3612 3 роки тому +1

    Super good information thank you very much

  • @rvimal9965
    @rvimal9965 3 роки тому +3

    Salt water and river water fishing ku oru nalla rod solluga bro
    unga video nalla eruku bro yanake fishing pannanumpola eruku lockdown modijathum kandipa pannuva .....

    • @TheFishingWarriorsOfficial
      @TheFishingWarriorsOfficial  3 роки тому +1

      Thank you so much bro❤️ kandippa video Podurom bro and Rod Live ha test pannittu Podurom bro....

  • @VenusSoftSilkSareesSirumugai
    @VenusSoftSilkSareesSirumugai 2 роки тому +1

    Hi bro.. Super ra sonniga.... Background mattum white veychutu panna clear ra therium...

  • @drragavanrocky9840
    @drragavanrocky9840 Рік тому +1

    Clear explanation

  • @SegearVizi
    @SegearVizi Місяць тому

    Super bro

  • @narensaran6240
    @narensaran6240 3 роки тому +1

    Super bro nice video for all💪💪💪

  • @sarathsagit1026
    @sarathsagit1026 3 роки тому +2

    superb bro👏👏👏

  • @nirmalrajselvaraj8954
    @nirmalrajselvaraj8954 3 роки тому +2

    Nice bro.

  • @kingsnapper8473
    @kingsnapper8473 3 роки тому +2

    Super video

  • @dhanasinghkrushna7825
    @dhanasinghkrushna7825 2 роки тому +1

    Super Nanba

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 Рік тому +1

    Thanks bro🎉

  • @thangavelk5232
    @thangavelk5232 3 роки тому +1

    super. good explanation.

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 роки тому

    Super bro..nice video. congratulations 🎉

  • @pallapatcherisangith1911
    @pallapatcherisangith1911 2 роки тому +1

    Pit narambu chaint panningala atha Thani ya video podunga pro

  • @standlyd5025
    @standlyd5025 3 роки тому +1

    Super brother... Last le blooper add pannitu asathiteenge

  • @DAshok-ut4xo
    @DAshok-ut4xo Рік тому +1

    Bro thaka, led kita varama iruka , ena pandra ....
    Led ku mela entha alavuku thaka katanum

  • @GunaGuna-rl3tt
    @GunaGuna-rl3tt 10 місяців тому +1

    Thanks bro

  • @vishal-kumar31
    @vishal-kumar31 3 роки тому +2

    Super bro 👍👍👍

  • @harrylizzy3542
    @harrylizzy3542 3 роки тому +2

    Bro antha rod rate konjam sollugs

  • @prabuprabu6186
    @prabuprabu6186 3 роки тому +1

    Semma annna

  • @kunnalfishingodisha7042
    @kunnalfishingodisha7042 3 роки тому +2

    Super

  • @nirmalable1
    @nirmalable1 3 роки тому +3

    Very well explained bro🙂🤝

    • @TheFishingWarriorsOfficial
      @TheFishingWarriorsOfficial  3 роки тому +2

      Thank you so much bro Keep support ❤️

    • @nirmalable1
      @nirmalable1 3 роки тому +3

      @@TheFishingWarriorsOfficial sure bro,
      Also support my friends channel "FISH WITH HANISH"

    • @TheFishingWarriorsOfficial
      @TheFishingWarriorsOfficial  3 роки тому +2

      @@nirmalable1 already im One of the subscriber Hanish bro channel ❤️🔥🔥😀

    • @nirmalable1
      @nirmalable1 3 роки тому +2

      @@TheFishingWarriorsOfficial 😊🤝 hope you have seen me👍

    • @nirmalable1
      @nirmalable1 3 роки тому +2

      ua-cam.com/video/bVcM9coyWzI/v-deo.html

  • @RajaSekar-ql6sp
    @RajaSekar-ql6sp 2 роки тому +1

    Stopper closeup la kaatunga nanba

  • @ramuv4805
    @ramuv4805 Місяць тому +1

    தூண்டில் முள்ளுக்கும் மிதக்கும் தக்கைக்கும் எவ்வளவு தூரம் விட வேண்டும் அண்ணா

    • @TheFishingWarriorsOfficial
      @TheFishingWarriorsOfficial  Місяць тому +1

      உங்கள் ஏரியின் ஆழம் எவ்வளவோ அதுக்கு ஏற்ற மாதிரி சரி செய்து பயன் படுத்தி கொள்ளலாம் இந்த.... தக்கை கட்டும் முறையில் 👍🏻🙏🏻

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 2 роки тому +1

    Thank you

  • @multitalentedpersonality1868
    @multitalentedpersonality1868 2 роки тому +2

    ஒரு perfect தூண்டில் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக தயவு செய்து சொல்லி கொடுங்க ப்ளீஸ். ஆற்றில் மீன் பிடிக்க.

    • @TheFishingWarriorsOfficial
      @TheFishingWarriorsOfficial  2 роки тому +1

      சரி நண்பரே கண்டிப்பாக சொல்லி தருகிறோம்...+916381806846 தொலைபேசி எண்ணில் இணைந்து கொள்ளுங்கள் எங்கள் குழுவில்.... Whatsapp Pannunga nanba

  • @thangavelk5232
    @thangavelk5232 3 роки тому +1

    mustad carp hook or j hook?

  • @dhivadhiva7243
    @dhivadhiva7243 2 роки тому +1

    Feed epadi ready panradhu

  • @johnshankar5659
    @johnshankar5659 3 роки тому +1

    Fishing rod

  • @sudhansudhan5031
    @sudhansudhan5031 2 роки тому +1

    ஜிலேபி மீனை பிடிக்க எந்த லைனை பயன்படுத்த வேண்டும் (எத்தனை mm)

  • @pallapatcherisangith1911
    @pallapatcherisangith1911 2 роки тому +1

    Pro onnum theriyala pro 😂

  • @vinothjohnson8215
    @vinothjohnson8215 Рік тому +1

    Konjam sounda pessunga bro

    • @TheFishingWarriorsOfficial
      @TheFishingWarriorsOfficial  Рік тому

      K bro kandippa..... Other videos la correct ha irukka bro..... Pathuttu sollunga sounds..... Thank you for ur support bro🥰

  • @vsureshv1888
    @vsureshv1888 2 роки тому +2

    இது என்ன rod evlo price . ஒரு ஆரம்பகட்ட மீன் பிடிப்பதற்காக எந்தவகையான உறுதியான ராட் மற்றும் ரில் பயன்படுத்தலாம்

  • @rohitgowsikchannel6235
    @rohitgowsikchannel6235 2 роки тому +2

    Shfox

  • @ravijohnson6875
    @ravijohnson6875 Рік тому +1

    தக்க கட்டுவது இத்தன பஸ்ட் டைம் பாக்குறேன்

  • @rajakumar0726manjula
    @rajakumar0726manjula Рік тому +1

    தூண்டில் செஞ்சது செம எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.... இந்த ஈய மட்டும் ரொம்ப சின்னதா இருக்கு தூக்கி போட்டா தூக்கி போட்டா ரொம்ப தொலைவில் போய் விழுமா.... நீங்க கட்டியிருக்கிறார் வந்து எத்தனை கிராம் கிராம்

    • @TheFishingWarriorsOfficial
      @TheFishingWarriorsOfficial  11 місяців тому +1

      நீங்கள் மிதவைக்கு யேன்றவாறு ஈயத்தை கட்டிக்கொள்ள வேண்டும் நண்பரே.... நீரில் மிதக்க வைத்து சரி செய்து கொள்ளுங்கள் ஈயத்தை....

    • @rajakumar0726manjula
      @rajakumar0726manjula 11 місяців тому

      நன்றி

  • @senthilvarshi9398
    @senthilvarshi9398 3 роки тому +1

    Bloopers bangam ponga....

  • @anandvvbbanand7666
    @anandvvbbanand7666 11 місяців тому +1

    Super

  • @dk-dkk7227
    @dk-dkk7227 5 місяців тому +1

    Super