கஷ்டங்கள் அதிகம் தான். அதுவும் புதன் திசை படாத பாடு படுத்தி விட்டது. ஆனாலும் ஏதோவொரு நம்பிக்கை அடி மனதில் அதெல்லாம் நாம முன்னேறி விடுவோம். இதுவரை யாரும் வாழாத வாழ்க்கையை வாழ்வோம் ன்ற நம்பிக்கை எப்போதும் என்னிடம் உண்டு. போட்டிகளில் அதீத ஆர்வம். பயிற்சிக்கு சரிவர செல்லாவிட்டாலும் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு விடுவேன். எனக்கு வெற்றி தோல்வியை விட நாம கலந்து விட்டோம் ன்ற மனநிலை எனக்கு மிகுந்த சந்தோஷம் கொடுக்கிறது. ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். நடக்குமா என்று தெரியவில்லை. பார்ப்போம்.
அம்மா வணக்கம்மா என் பெயர் சக்திவேல் நான் மீன ராசி விருச்சிக லக்னத்தில் நான் ரேவதி நட்சத்திரம் வெள்ளிக்கிழமை காலை 10:05 மணிக்கு பிறந்து இருக்கமா 1986 என் ஜாதகத்தை கொஞ்சம் சொல்லுங்க
வல்லவன் தான் நல்லவன் என்று சொல்வது முற்றிலும் தவறு.எங்கம்மா இருந்தீர்கள் இவ்வளவு நாட்களாக சும்மா கதை போல் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.எங்கே ஜோதிடம் கற்றீர்கள்.உங்கள் குரு யார்.1980- களில் எழுத்தாளர் லக்ஷ்மி அவர்கள் எழுதிய கதையை போல் இருக்கிறது.
உள்ளது உள்ளபடி நீங்கள் கூறி எனக்கு சொன்னீங்க நீங்கள் ஒரு தெய்வீகம் நீங்களும்உங்கள் அன்பு குடும்பம் வாழ்கவளமுடன் தெய்வமே 🎉🎉🎉
நீங்கள் ஒரு தெய்வீகம் 🎉🎉🎉🎉
💯 percent unmai unmai unmai Naan viruchaga lagnam dhanusu rasi
கஷ்டங்கள் அதிகம் தான். அதுவும் புதன் திசை படாத பாடு படுத்தி விட்டது. ஆனாலும் ஏதோவொரு நம்பிக்கை அடி மனதில் அதெல்லாம் நாம முன்னேறி விடுவோம். இதுவரை யாரும் வாழாத வாழ்க்கையை வாழ்வோம் ன்ற நம்பிக்கை எப்போதும் என்னிடம் உண்டு. போட்டிகளில் அதீத ஆர்வம். பயிற்சிக்கு சரிவர செல்லாவிட்டாலும் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு விடுவேன். எனக்கு வெற்றி தோல்வியை விட நாம கலந்து விட்டோம் ன்ற மனநிலை எனக்கு மிகுந்த சந்தோஷம் கொடுக்கிறது. ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். நடக்குமா என்று தெரியவில்லை. பார்ப்போம்.
Amma yennai neril paartha mathi solringa God bless you thank you so much amma🎉🙏
நன்றி சூப்பர் அம்மா 🎉🎉🎉
அருமை அருமைமா
I am excited same my character
சூப்பர் அம்மா... சரியான ஆய்வு... பாராட்டுக்கள்... நன்றி... நான் விருச்சகம் லக்கினம், கும்ப ராசி
நானும் கும்ப ராசி.. விருச்சிக லக்னம்...
Super Amma nerla patha matri en character soluringa amma super amma thank you amma🙏🙏❤️
மிகவும் அருமை Amma ❤
Good morning madam my jadakam peark how much
அருமை அம்மா என் மகன் விருச்சிக லக்கனம்🙏🙏🙏
நன்றாக படித்து அரசு வேலை பெற்று அவன் மனைவி வந்த பின் அம்மா அப்பா தலையில் பெரிய கல்லாக தூக்கி போட போகிறான்.
Good
Correct mam🙏🙏🙏 thank you
Super amma 🎉🎉🎉🎉
Super Amma nan virchika lagnam kadaka rasi....❤
❤🎉❤🎉❤Nandri Amma ❤🎉
True madam
அம்மா வணக்கம்மா என் பெயர் சக்திவேல் நான் மீன ராசி விருச்சிக லக்னத்தில் நான் ரேவதி நட்சத்திரம் வெள்ளிக்கிழமை காலை 10:05 மணிக்கு பிறந்து இருக்கமா 1986 என் ஜாதகத்தை கொஞ்சம் சொல்லுங்க
இந்நேரம் வாழ்க்கையில்பலமா அடி விழுந்து இருக்கணுமே
🙏🙏🙏 AMMA
மாதா மிக்க நன்றி ங்க
⭐🌟🌟🌟🌟🌟🌟
❤️❤️❤️❤️
🙏🙏🙏🙏
வல்லவன் தான் நல்லவன் என்று சொல்வது முற்றிலும் தவறு.எங்கம்மா இருந்தீர்கள் இவ்வளவு நாட்களாக சும்மா கதை போல் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.எங்கே ஜோதிடம் கற்றீர்கள்.உங்கள் குரு யார்.1980- களில் எழுத்தாளர் லக்ஷ்மி அவர்கள் எழுதிய கதையை போல் இருக்கிறது.
சும்மா பிச்சு போட்டீங்க போங்கோ 😂😂😂