நான் கைலாச மலை சென்ற போது மானசரோவர் ஏரிக்கு முன் ஒரு மலைமீது புத்த பிட்சு தலை மண்டை ஒட்டை வைத்து உள்ளார்கள்.அதன் நீளம் 1 1/2 அடி நீளமாக இருந்தது.அதை புகைப்படம் எடத்து வைத்துள்ளேன்
ஐயாவை வணங்குகிறேன்.... ஐயா விண்னைமுட்டும் பவித்திரமான திருக்கோவில்கள் பலவற்றை பார்க்கும் போது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது எப்படி சாத்தியம் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை ..... உதாரணமாக தஞ்சாவூர் பெரிய கோவில் ,, பல லட்சம் டன் கருங்கல் எப்படி தஞ்சாவூர் எடுத்து வந்துயிருப்பாங்க தஞ்சாவூரில் மலையே இல்லை பல திருக்கோவில்கள் மனித சக்தியால் சாத்தியம் இல்லை அப்படி என்றால் ?? மனிதனை விட சக்தி வாய்தவர்கள் இருந்திருக்க கூடும் அவர்கள் அரக்கர்கள் ராச்சசர்கள் பூதங்கள் என்று எப்படி வேண்டுமானாலும் கூறலாம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை உண்மை ஐயா
திருவாரூர் அருகில் கொடிக்கால் பாலையம் என்கின்ற ஊர் உள்ளது.அதில் 60 அடி பாவா பள்ளிவாசத் உள்ளது.அந்த முஸ்லீம் ஞானி 60 இருந்தாராம் அவரின் சமாதி 60 ஆட நீளம் உள்ளது .இதை இன்றும் காணலாம்
Vanakkam Ayyaa
Thanks Sir ❤❤❤
Namaskaram Sir
SIVA SIVA. OM SARAVANABAVA.
SITHTHAR AYYA THIRUVADI SARANAM.
long live Thiru V.V.Ravi sir.
Super
Good morning sir
நான் கைலாச மலை சென்ற போது மானசரோவர் ஏரிக்கு முன் ஒரு மலைமீது புத்த பிட்சு தலை மண்டை ஒட்டை வைத்து உள்ளார்கள்.அதன் நீளம் 1 1/2 அடி நீளமாக இருந்தது.அதை புகைப்படம் எடத்து வைத்துள்ளேன்
ஐயாவை வணங்குகிறேன்....
ஐயா விண்னைமுட்டும் பவித்திரமான திருக்கோவில்கள் பலவற்றை பார்க்கும் போது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது எப்படி சாத்தியம் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை .....
உதாரணமாக தஞ்சாவூர் பெரிய கோவில் ,,
பல லட்சம் டன் கருங்கல் எப்படி தஞ்சாவூர் எடுத்து வந்துயிருப்பாங்க தஞ்சாவூரில் மலையே இல்லை பல திருக்கோவில்கள் மனித சக்தியால் சாத்தியம் இல்லை அப்படி என்றால் ?? மனிதனை விட சக்தி வாய்தவர்கள் இருந்திருக்க கூடும் அவர்கள்
அரக்கர்கள்
ராச்சசர்கள்
பூதங்கள் என்று எப்படி வேண்டுமானாலும் கூறலாம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை உண்மை ஐயா
திருவாரூர் அருகில் கொடிக்கால் பாலையம் என்கின்ற ஊர் உள்ளது.அதில் 60 அடி பாவா பள்ளிவாசத் உள்ளது.அந்த முஸ்லீம் ஞானி 60 இருந்தாராம் அவரின் சமாதி 60 ஆட நீளம் உள்ளது .இதை இன்றும் காணலாம்
🎉❤
Hai
Hii
Hii
Hii