ஆண்டவன் என்று ஒருத்தன் இருக்கான் ...🙏🙏🙏

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 171

  • @judemervin451
    @judemervin451 4 години тому +20

    சொல்ல வார்த்தை இல்லை அம்புட்டு அழகு உங்கள் இருவரின் பேச்சு👌😍❤️💖😊 தெளிவான பதில்👌😍💖💖

  • @judemervin451
    @judemervin451 4 години тому +19

    கடவுளே யார் கண்ணும் படாமல் இந்த குடும்பத்தை உங்க கரத்தால் மூடி பாதுகாத்து கொள்ளுங்கப்பா😊😊🎉❤️💖

  • @jayasundari2180
    @jayasundari2180 4 години тому +36

    உழைப்பாலே உயர்ந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖

    • @Den-vt9it
      @Den-vt9it 2 години тому +2

      Mothalla unga commentai mathunga.bore adikkuthu.

    • @jayasundari2180
      @jayasundari2180 2 години тому +1

      @@Den-vt9it மூடிக்கிட்டு போறியா💦💦

    • @jayasundari2180
      @jayasundari2180 2 години тому +1

      @@Den-vt9it செருப்பால அடிப்பேன்..

    • @vidhyanesamani3075
      @vidhyanesamani3075 2 години тому

      Avanga avanga mela iruka anbula pasathula solranga neenga yenga apdi solringa.unga anba solla mudicha sollunga illa vitrunga yaraum hurt pannathinga.oruthavangala paratunatha kadavul manbala paratuvanga ungala nalla vachu irupanga don't comment like this

    • @Den-vt9it
      @Den-vt9it Годину тому +1

      Enakkum avangalai pidikkum.ore mathiri comment podatheengannuthan sonnen. Vera varthaigalil parattalame
      Comment padikkum pothu interestinga irukkum.

  • @yasitharan9865
    @yasitharan9865 3 години тому +1

    எப்பவும் இப்படியே இருங்க ❤❤❤.
    எந்த நேரத்திலும் உங்களுக்காக பிரார்த்திப்பேன்....

  • @manivedakannu9357
    @manivedakannu9357 4 години тому +12

    ராஜா சந்தா உங்கள் உழைப்புப்பாலே இன்னும் மேலும் உயர்வும் ❤❤❤❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 4 години тому +10

    சுமையும் சுகமாய் மாறுகிறது இங்கே இருவரின் புரிதல், அளவற்ற அன்பே காரணம்😍😍💖💖கணவன் மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும் போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊💖💖

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 3 години тому +5

    இயற்கை காட்சிகள் செம பானுவின் முதல் கேள்விக்கு பதில் சொன்ன விதம் அருமை சாந்தா அருமை மற்றபடி வீடியோ சூப்பர்❤

  • @judemervin451
    @judemervin451 4 години тому +11

    உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍
    அன்பில் குறையாத ஜோடி😍😍
    எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍

  • @jayakumar3501
    @jayakumar3501 4 години тому +8

    கஷ்டப்பட்டு உழைச்சாலும் எவ்வளவு சிரிச்ச முகத்தோடு எல்லா காரியமும் செய்றீங்கம்மா😮😮🎉🎉 இப்படி ஒரு ஜோடியை நான் பார்த்ததே இல்லை😊🎉♥️♥️

  • @bhairavajay
    @bhairavajay 2 години тому +4

    அண்ணா சொன்ன மாதிரியே தான் என் கணவரும் சொல்லுவாங்க வயதான காலத்தில் பிள்ளைகளை நம்பி நம்மை எப்பயுமே இருக்கக்கூடாது அவங்க பாப்பாங்க அதெல்லாம் இருக்கட்டும் இருந்தாலும் அக்கா சொன்ன மாதிரி நம்ம கையிலயும் காசு இருந்தா தான் கடைசி நேரத்தில் பாப்பாங்கன்னு அவங்களுக்கு ஒரு நம்பிக்கை சூப்பர் அண்ணா❤❤❤❤❤

  • @VijiPrajeeth
    @VijiPrajeeth 3 години тому +5

    ராஜா சார்ந்த உழைப்பே உயர்வு வியாபாரம் சூப்பர் வாழ்த்துக்கள் ரோட்ல நின்னு பேசாதீங்க ஓரமா ஓரமா நின்னு பேசுங்க நீங்க பாதுகாப்பா இருக்கணும் இல்ல அதுக்காக தான் சொல்றோம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @durairajanganesh4944
    @durairajanganesh4944 3 години тому +3

    வாழ்க வளர்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @beevifathima6196
    @beevifathima6196 Годину тому

    உள்ளம் தொட்ட உரையாடல். சிலது நல்ல படிப்பினை.

  • @jayakumar3501
    @jayakumar3501 4 години тому +7

    என்னத்த சொல்ல வார்த்தையே வரல😊😊 அவ்வளவு அழகான ஜோடி👌 இணைபிரியாத ஜோடி👌 இப்படியே இருங்கள் நூறாண்டு வரை🙌🙌🎉🎉♥️♥️♥️

  • @SriPriyaa-tq5sb
    @SriPriyaa-tq5sb 3 години тому +3

    Neenga 100 varusham happyaa irukkanum

  • @tamindey6798
    @tamindey6798 4 години тому +2

    வயநாட்டின் இயற்கைக்காட்சி மிக அழகு. தொடர்ந்து இப்படி இயற்கைக் காட்சிகளைக் கண்டிப்பாகக் காட்டவும். உங்கள் ஊரைச் சுற்றிப் பார்த்த மன நிறைவு.
    கேள்விகளுக்கு அழகாக பதில் கொடுத்தீர்கள்.
    உழைப்பால் உயரும் நீங்கள் மென்மேலும் வளந்திட வாழ்த்து உரித்தாகுக❤🎉❤❤🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 4 години тому +6

    வாங்க வாங்க உங்க வீடியோ அப்படி தான் இவ்வளவு நேரம் வெயிட்டிங்😊 இப்ப மணி இங்க 5:30 ப்பா😊 எவ்வளவு நேரம் தேடுன உங்க வீடியோவ🥹😊💖😍

  • @tshjsh4134
    @tshjsh4134 2 години тому +2

    சாந்தா அக்கா உங்க one day routine video.ஒருநாள் நாங்க உங்க வீட்டுக்கு வந்து உங்களோடு பயணம் செய்த அனுவமாக இருந்தது இந்த வீடியோ ஏதோ சொந்தகாரங்க மாதிரி எங்க கிட்ட எல்லாத்தையும் பேசினீங்க. உங்க வீடு ,சுற்றுசூழல், வாயில்லா ஜீவன்கள்,மழை , உங்கள் வாழ்க்கை முறை எல்லாமே நன்றாக இருந்தது

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix Годину тому

    God bless you அக்கா மாமா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jimjeev3113
    @jimjeev3113 4 години тому

    Neenga sonnathu 💯 pillaigalai nampi orunalum irukka koodathu god bless you

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 3 години тому +1

    பாதுகாப்பு முக்கியம் மாப்ள, மகள்🎉🎉🎉🎉🎉

  • @zubaithabegam667
    @zubaithabegam667 3 години тому

    Hus mugam ...manasu...eduvum vaadivida koodaathu nu santha .raja bro face..appappo wach panuranga ..❤❤❤❤

  • @r.v.leonelrakeshrakesh5307
    @r.v.leonelrakeshrakesh5307 2 години тому +2

    அக்கா அண்ணாவ பேச விடுங்க pls ❤

  • @SaraNya-w5l
    @SaraNya-w5l 4 години тому +1

    Akka enrum nalamudan iruka vendum.

  • @Mmsaif.a4139
    @Mmsaif.a4139 4 години тому +1

    NA UNGALODA BIG FAN..ENNODA APPA AMMA IRAND 15 YEARS ACHI.ADKAPPRAM NA ENNODA FAMILYODA ONNA ILLA.NERAYA SOLLAMUDIYADA KARANANGAL IRKK.BUT UNGALODA VIDEOS PAKRAPPO ENNODA FAMILY YA PATHAMADIRIYE IRKK.VERY HAPPPY TO WATCH YOUR VIDEOS.REALLY WISHING YOU BOTH AND YOUR SONS.LOVE YOU ALL.

  • @vedhashriks6459
    @vedhashriks6459 4 години тому +1

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @SriPriyaa-tq5sb
    @SriPriyaa-tq5sb 3 години тому

    Ungaloda ulaipuku neenga lifela successfully varanum

  • @sakthipropel1381
    @sakthipropel1381 3 години тому

    Ennakku unka ulaippu rompa pidikkum

  • @Anitha-w8f
    @Anitha-w8f 2 години тому

    Santha akka ungala partha happiness thana varuthu akka nan one week munnadi channel start panni iruken sarees business Uthras collection nenga watch pannunga small help

  • @BARANIMITHRA
    @BARANIMITHRA 3 години тому

    Akka ungalukku nejamave nalla manasu

  • @sumarajan6603
    @sumarajan6603 Годину тому

    Super super cute adipoli ❤❤❤❤❤❤🎉🎉

  • @devigachinnappan115
    @devigachinnappan115 3 години тому +3

    தயவுசெய்து பென்சன் திட்டத்தை தேர்வு செய்து பணத்தை சேமிக்கவும்

  • @Madhesh4550
    @Madhesh4550 Годину тому

    சாந்தா சில கேணத்தனமான கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை .நாம் என்ன செய்கிறோம் என்று கடவுளுக்கு தெரியும்.அது போதும் உங்களுக்கு சில மனிதர்கள் இப்படித்தான் கேள்வி கேட்பார்கள்

  • @KaviKavitha-v5c
    @KaviKavitha-v5c 3 години тому +1

    அண்ணா அக்கா இரண்டு பெரும் சூப்பர் விடியோ ❤❤❤❤❤❤❤❤❤❤பார்த்தால்தான் மனசு நிம்மதி யா இருக்கும்❤️💜👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💖💜💙💚❤️💛💛💚💚❤️🙏🙏

  • @geethsrenganathan9619
    @geethsrenganathan9619 2 години тому +1

    Location Super என்று சொல்லி சொல்லி வாய் வலிக்கிறது இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை location Super. நேரில் சென்று பார்க்க முடியாத நிலையில் Phoneல் பார்க்கும் வாய்ப்புக்காக மனதார நன்றி உங்களுக்க

  • @tamilmozhi1992
    @tamilmozhi1992 4 години тому +2

    நீங்க என்றும் நீங்காமல் வாழ prayer பண்றேன்

  • @allinallashwath6495
    @allinallashwath6495 3 години тому +4

    அக்கா உங்கள் ஒரு மாத வீட்டு செலவு எவ்வளவு ஆகும். நான் எவ்வளவு சிக்கனமா இருந்தாலும் மாத செலவு அதிகமாக இருக்கிறது. கண்டிப்பாக பதில் கூறவும்.

  • @yasothaachaian5503
    @yasothaachaian5503 Годину тому

    வயசான காலத்துக்கு ஒருகுறிபிட்டஅமௌண்ட் FDல இப்போவே போட்டு வச்சிகிங்க அதுல வர இன்ட்ரஸ்ட் உங்க எதிர்காலத்துக்கு செலவுக்கு சரியா வரும்🙂

  • @josephineselvarani3958
    @josephineselvarani3958 3 години тому +1

    Anna ungalukku oru question, Akka Ella time um en muthu than ennakku ellamey, enn muthu en koodavey irruntha pothumnu Unga mela irrukkura anba velipaduthuvanga, aanaa neenga antha mathiri solli(maybe) naa paakkala, Akka va neenga entha alavukku love pandringa ippo, Unga manasula Akka va pathi intha question kettathum enna thonuchunu sudden ah sollunga? Akka ungala muthu, chellam nu koopidranga antha mathiri neenga Akka va ennanu koopiduvinga? Kindly answer my two questions Anna

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix Годину тому

    அத்தி பழம் சாப்பிடுங்க அக்கா

  • @balaofficial653
    @balaofficial653 4 години тому

    அப்பா உங்கள கலையில் இருந்து தேடி தேடி பார்க்கிறேன் இப்பத்தான் உங்கள பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷம்

  • @bhanumathinarayanan7818
    @bhanumathinarayanan7818 3 години тому +1

    O love pooranam

  • @KuttymaLakshitha
    @KuttymaLakshitha 3 години тому

    Anna akka unga rendu peraium rompa pidigum unga video ellam enagu rompa pidigum❤❤❤

  • @harisaro2009
    @harisaro2009 4 години тому +1

    Super pathil akka anna

  • @payasamengada0786
    @payasamengada0786 4 години тому +1

    0:45 சாந்தா அக்கா அத்திப்பழம் ஜூஸ் போட்டு குடிங்க சுவரொட்டி அதிகமாக சாப்பிடுங்க சீக்கிரமா ரத்தம் ஊறும் ❤

  • @padmavenu7627
    @padmavenu7627 4 години тому +1

    உழைக்கும் கரங்கள் 😂❤😂❤

  • @sumathiragul705
    @sumathiragul705 3 години тому +1

    கோவை சுமதி ஹாய் அக்கா அண்ணா நல்லா இருக்கீங்களா சாப்டீங்களா❤❤❤❤

  • @divyaregupathi2069
    @divyaregupathi2069 4 години тому

    Raja santha, Nithin is looking like a the college student actor in aavesham movie… Pragati is very cute… still can’t forget that making video santha took one year back… he was making so much fun talking in Malayalam to santha…

  • @rubyj549
    @rubyj549 2 години тому

    Ennoda message also read panrathe illa. Athanalaye pootta message na delete panniten. But unga rendu perayum romba pudikum. Unga vedio na miss pannave matten

  • @balaofficial653
    @balaofficial653 4 години тому

    அண்ணா அந்த இடம் அழகா இருக்கு அதோட நீங்களும் செம்ம அழகு

  • @marwinraj7094
    @marwinraj7094 3 години тому

    Hai Anna anni ungala enaku romba pidikum

  • @faisalnabiha2989
    @faisalnabiha2989 4 години тому

    Akka anna nega sollvathu unmaithan naga namburom nega epdi irunthalum engalukku pidikkum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abdulrahuman261
    @abdulrahuman261 3 години тому +1

    நீங்க ரெண்டு பேரும் நல்லா காமெடி

  • @revathisrinivasan2062
    @revathisrinivasan2062 3 години тому +1

    Emma inuma ungaloda kalyana reel odudu mudiladaaaaa pls vitudunga

  • @vjeyan
    @vjeyan 2 години тому

    Akka anni en kanavula neenga rendu perume vanthingal nanum unga kooda pesunen....😅😅😅😅😅😅

  • @Tnpscachiver1
    @Tnpscachiver1 4 години тому +5

    அண்ணா ரவி அண்ணாவை வீடியோவில் காணோம் ஏன்... ப்ளீஸ் சொல்லுக

    • @jayakumar3501
      @jayakumar3501 4 години тому +4

      இதுக்கு அவங்க எத்தனை தடவை தான் பதில் சொல்லுவாங்க.. பழைய வீடியோ எல்லாம் எடுத்து பாருங்க அதுல சொல்லி இருப்பாங்க..

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 Годину тому

    வயதான காலத்தில் பசங்களை நம்பி வாழ கூடாது என்ற உறுதி நல்லது. ஏனென்றால் நீங்கள் இருவருமே பெற்றோரை விட்டுட்டு வந்த ஒரு உதாரணம் !!

  • @bals55
    @bals55 Годину тому

    15 லச்சம் பேர் அன்ப சம்பாதிச்சு இருகீங்க . பிள்ளைங்க உங்கள கடைசி வர நல்லா பாதுபாங்க. நல்ல குடும்பம் . யார் கண்ணும் படாம நல்லா இருக்கணும் .

  • @deepalogesh1988
    @deepalogesh1988 3 години тому +2

    Question kku answer solrathu short a sonninga na innum neriya question kku answer sollalam

  • @preethijayaram1728
    @preethijayaram1728 Годину тому

    Yenga settle aaga poringa

  • @ringtoneworld4621
    @ringtoneworld4621 2 години тому

    சூப்பர் அண்ணா ❤ அண்ணி❤

  • @RevathiRevathi-ou4nj
    @RevathiRevathi-ou4nj 3 години тому

    Your famili ku advance happy deepavali ❤❤❤❤❤❤❤❤

  • @eshud3058
    @eshud3058 Годину тому

    Hi Raja Santha, peru solli koopuduren nu nenaikka venam enakkum raja va vida otu vayathu athigam thaa.athunalathaa urimaiya kooppitten .comments perusa itukku nu padikkama vitturathinga..pls 😍😍🙏🙏na unga subscriber . Remba nala comment pannanum nu thonum but etho yoosanai la vitturuven .enakku kelvi ellm kekka thonala but vasikkanum na vaasinga .unaga renduper ulaippu pidichirukku. Onnu vasathiyavey irukkanum ,illaty yelaiyaa itunthudanum but,vasathiya irunthuttu yelaiya aagitta remba kastam athathu sonthakkaravunga mathila purium ungalukku. Vasathiya irunthappo kaaoda arumai theriyala ippo theriuthu but kaasu illa .but ipdiyee irunthuda mattom inimel kasoda arumai therunju nadanthuppom athukkuthaa intha varumai ya kadavul kudutharu nu eduthukkuvom.na ungakitta enna kekka virumburen na naanga intha nilamila itunthu meendu vara engalukku ookkuvikkiramathiri ethathu sollunga pothum ennaa unga video patha enakku mansukku nimmathiyaa irukku ..neenga itheymathiri santhosama irukka kadavula venikiren ..😍😍🙏🙏🙏

  • @gayathriarul524
    @gayathriarul524 3 години тому +1

    வணக்கம் அண்ணா அக்கா நீங்க எல்லா கேள்விகளுக்கும் வெளிப்படையாக பதில் சொல்ககிறீர்கள் ஆனால் நீங்க முன்ன இருந்தத விட இப்ப கொஞ்சம் மாநிறமா தெரியரீங்க அதற்காக நீங்க என்ன பண்ணுனீங்கனு கண்டிப்பாக சொல்லுங்க (நா ன் எப்பவும் போல தான் இருக்கேன் அப்படினு நீங் க சொன்னாலும் முன்ன இருந்ததற்க்கும் இப்போதைக்கும் நல்லாவே வித்தியாசம் தெரியுது)please அக்கா உங்களோட morning ரொட்டின் போடுங்க அக்கா நான் இந்த கேள்விய நிரைய தடவை கேட்டுவிட்டேன் please அக்கா

    • @vinothselvi2415
      @vinothselvi2415 2 години тому +1

      உங்கள் உடலின் நிறத்துக்காக அதிகம் எடுத்துக்கொள்ளும் உணவு எது சாந்தா(காய்கறிகளா,பழங்களா, இல்லை ஜுஸ்சா)கண்டிப்பாக சொல்லவும் சாந்தா, உங்கள் திருமணபோட்டோ,நிறத்திற்கும் இப்போது இருக்கும் நிறைத்திற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது தயவுசெய்து சொல்லுங்கள் நாங்களும் உங்களால் பயன்பெருவோம் ப்ளிஸ்,ப்ளிஸ்...

  • @deenab6566
    @deenab6566 2 години тому +2

    Always replying to comments is boring

  • @JoskalajoskalaJoskalajos-qc9vv
    @JoskalajoskalaJoskalajos-qc9vv 2 години тому

    Enathu kelvikku Pathil sollave illa enakku romba varurhamaga irukkirathu

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 3 години тому

    Lovely couple. Bodh of love you ❤❤❤❤

  • @durairajanganesh4944
    @durairajanganesh4944 2 години тому

    Inji puli recipe podunga sister

  • @ndevaraj1623
    @ndevaraj1623 2 години тому

    Hard working couples. Hard work pays higher remuneration. God bless you all

  • @ThenmozhiMuthukumar-rs4ho
    @ThenmozhiMuthukumar-rs4ho 2 години тому

    சூப்பர்

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 години тому

    Tata care ❤❤❤

  • @G.ponnulakshmiG.Gurunathan
    @G.ponnulakshmiG.Gurunathan Годину тому

    Akka enaku pathil solunga ka neenga ravi annakuda manasadavu vanthuruchu nu sonekala nanu ravi annave varalanu ninachutu iruthen ena achu solunga.

  • @santhoshsrk3909
    @santhoshsrk3909 3 години тому

    Dry fruits juice pottu kudinga😍😍 takku nu improve agum sisy

  • @MohanawalliArul
    @MohanawalliArul 2 години тому

    Background green colour place really super, unga lifestyle nenga naila irunga akka Anna super 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯🔥🔥🔥

  • @LakshmiKrishnan-in7fh
    @LakshmiKrishnan-in7fh 4 години тому

    அண்ணா அக்கா உங்க வீடியோ தினம் பார்த்தால்தான் மனசு நிம்மதியா இருக்கும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @karthikasreekumar9592
    @karthikasreekumar9592 Годину тому

    Akka anna nettu nega live vanthappo na airport la irunthen... Parkka mudiyala but ippo pathen... Na ravi anna na pathi ketten nega yethuvum sollalla...atha pathiPidikkalaya..

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 4 години тому

    நானும் உங்க subscriber தான்

  • @anandhanr2640
    @anandhanr2640 2 години тому

    Akka anna nithin pragathi Yapdi erukanga

  • @cveerapandian245
    @cveerapandian245 4 години тому

    உங்களுக்கு நேற்று லைவ்ல பல தடவை msg அனுப்பியும் நோ ரெஸ்பான்ஸ் எனக்கும் மனைவிக்கும் நன்றி நெல்லையில் இருந்து வீரபாண்டியன்

  • @kavitharavi9478
    @kavitharavi9478 3 години тому

    Akka cream pothuma unga kaikku yenna eppadi erukkinga. Face ku cream podra mathiri poodunga Kai ku ok 😊😊😊

  • @masterofgaming5530
    @masterofgaming5530 3 години тому

    Even very small life lessons are much useful. U can very well share your life lessons with us

  • @vanigomathy7499
    @vanigomathy7499 3 години тому

    Pls daily suthi potunkanga renduperum kallaiadi patalum kanadi padakudathu pa iniya deepavalli vazuthugal unga kudumbathueruku

  • @anandhanr2640
    @anandhanr2640 2 години тому

    Anna unga amma yapdi erukanga apram mathina akka yapdi erukanga

  • @KalaiSelvi-dc7zg
    @KalaiSelvi-dc7zg 3 години тому

    Super sister and brother

  • @tamilmozhi1992
    @tamilmozhi1992 4 години тому

    வாய்ப்புகள் இருந்தால் திருச்சி வரவும்.உங்களை பார்க்க ஆசை.

  • @vidyamani5528
    @vidyamani5528 3 години тому

    Vunga love story videola irunthuthan video parkka arambiththen.ippo yella videovayum parththuttuvaren.santha sister mamiyara nadiththavar ippayen varathu illai.yen questionkku viruppam irunthal answer pannunga brother.Ithu yennudaya first comment.

  • @NoorVlogs1
    @NoorVlogs1 2 години тому

    Correct sister

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 2 години тому

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KalaJ-z4i
    @KalaJ-z4i 3 години тому

    Beautiful akka anna u both r really great anna im very happy ❤an don't worry about your old age ❤

  • @parimaladevipalanichamy2030
    @parimaladevipalanichamy2030 2 години тому

    Sandha akarai video on panrathuku munnadi pannuga Ella video laum kayamathu ipudi pudi apudi pudinu time waste panringa sandha akkaraya video on pannitu pesathinga

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 3 години тому

    கவனமாக அண்ணா அக்கா வேலை பார்க்கவும் உங்களத்தான் எதிர்பார்த்தேன்

  • @appask6546
    @appask6546 3 години тому

    Hi bro.muththe,thangamenu kuppidura.wife kidaika.kuduthu vachurukkanum.en sistera paththirama.parthukkonga.avanga ungaluku.kidacha pokkisham❤

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf 2 години тому

    நான் உங்களோட சர்ப்க்ரைப்பர் சமீபத்தில்தான் எனக்கு மொபைல் இருக்கு நான் நெரய கமண்ட் போட்டிருக்கேன் நீங்க படிக்கவேயில்ல தம்பி ராஜா தங்கை சாந்தா❤❤❤❤❤

  • @megalas3597
    @megalas3597 2 години тому

    Sanstha akka raha anna eanaiku haiii solluinga

  • @sabikaboor600
    @sabikaboor600 3 години тому

    Well said ❤

  • @noorjahanbegam6756
    @noorjahanbegam6756 3 години тому

    Pathu seivathu velaiya Anna Anne

  • @VidiyaR-b5n
    @VidiyaR-b5n 2 години тому

    அக்கா அண்ணனுக்கு முத்தம் எப்படி உங்களுக்கு பெயர் வைக்கணும்னு தோணுச்சு எப்ப வச்சீங்க

  • @athieshsarvesh736
    @athieshsarvesh736 4 години тому

    First comment annaku anni Kum vanakkam . Nengea ellarukum periya inspiration. Anni nengea iron lady .. ungea video first comment pannaren . Unga Mari valgaiya valattium atleast athula pathi avathu munneranum. My question oru sontha vedu கனவு அதை எப்படி கைவச படுதுறது. Evalavu try pannanum enakku innum kanavavea iruku. Pls sollungea husband support um ila . Enna seiya idea sollungea.nan oru cancer survivor. Yen பசங்களுக்கு ஒரு நல்ல life kuduthudu போகனும் . Avangea age 10and 12 tha

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 3 години тому

    Athi paza juice kudima result udane kedaikum

  • @veralevel980
    @veralevel980 2 години тому +1

    Neenga eppadi thaai thagappana vittu santhavoda erundurukkimga.unga pasanga ungalaa eppadi swnja pidikkuma.neenga seinja kariyatha unga pasanga ungalukku senja Raja annaoda amma varuthappattamari,sandavum varuthapada maattangaala