மழைக்கு ஜம்முனு | ஈசியா மசாலா சுண்டல் ❣️😋 | Malaiku jammunu easy Masala sundal 🥰😋❣️

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2022
  • 𝐓𝐡𝐚𝐧𝐤𝐬 𝐟𝐨𝐫 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐠𝐮𝐲𝐬
    🔻
    🔻
    🔻
    𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐡is 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞 𝐜𝐥𝐢𝐜𝐤 𝐭𝐡𝐞 𝐥𝐢𝐤𝐞 𝐛𝐮𝐭𝐭𝐨𝐧👍🏻,
    𝐀𝐧𝐝 s𝐡𝐚𝐫𝐞 𝐭𝐨 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 𝐠𝐮𝐲𝐬🫂,
    𝐅𝐢𝐧𝐚𝐥𝐥𝐲 𝐝𝐨𝐧'𝐭 𝐦𝐢𝐬𝐬 𝐭𝐨 𝐬𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞 𝐟𝐨𝐫 𝐮𝐩𝐜𝐨𝐦𝐢𝐧𝐠 𝐯𝐢𝐝𝐞𝐨𝐬.❤️
    _________________________________________________________
    Ingredients :
    Vella pattani - 1/4 kg
    Onion - 1/4 kg
    Tomato - 1
    Green chilli - 1
    Carrot - 1
    Coriander leaf
    Chilli powder - 1/2 spoon
    Garam masala - 1/2 spoon
    kulambu masala powder -1/2 spoon
    Salt for taste
    ─────────────────────────────────────
    𝕀𝕟𝕤𝕥𝕒𝕘𝕣𝕒𝕞 𝕀𝕕 : idhazhin_nizhal...
    🔹
    🔹
    #Idhal #nizhal #good #like #love #new #cooking #motivation #mother #friends #flowers #leaf #neeyanaana #music #Father #Thanks #Speech #advice #trending #videos #addicted #forever #favourite #viral #Instagram #Twitter #Facebook #vijaytv #whatsapp #whatsappstatus #cookinghome #prawnrecipe #prawnfryintamil

КОМЕНТАРІ • 824

  • @renuraj2317
    @renuraj2317 Рік тому +5

    அசுர வளர்ச்சி. வாழ்த்துக்கள் நீலாவதி. உங்கள் ஆசைகள் கூடிய சீக்கிரம் நிறைவேறும். நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீங்கனூ நீங்க பேசுவதில் இருந்தே தெரிகிறது. இந்த குழந்தைதனம் வாழ்நாள் முழுதும் நீடிக்க வாழ்த்துக்கள்.

  • @sarahhafsa2748
    @sarahhafsa2748 Рік тому +7

    உங்கள் சமையல் ஈசியாகவும் எளிதாகவும் சுவையாகவும் உள்ளது

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Рік тому +3

    மிக்க நன்றி, மழைக்கு மணக்கும், மசாலா சுண்டல் அருமை.செய்து பார்க்க இருக்கிறேன். 👍

  • @premalatha5179
    @premalatha5179 Рік тому +3

    உங்க சமையல் எல்லாம் சூப்பர் உங்க எதார்த்தமான பேச்சு ரொம்ப அழகா ரசிச்சு பார்க்கின்றோம் மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @selviselvi3585
    @selviselvi3585 Рік тому +2

    இன்னைக்கு நான் செஞ்சு பார்த்தேன் அம்மா என் குழந்தைங்க கடையில இருக்கிற மாதிரி டேஸ்ட் இருக்கா அம்மா சூப்பர் சொன்னாங்க உங்க டிஷ்க்கு ரொம்ப நன்றி அம்மா

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Рік тому +2

    Yummy and healthy recipe super

  • @prasannakumar-qm8ve
    @prasannakumar-qm8ve Рік тому +11

    tried this dish and its awesome!...

  • @jessyamalraj532
    @jessyamalraj532 Рік тому +1

    Romba Nala theriyama iruntha oru dish thank you so much

  • @tamilsekar6310
    @tamilsekar6310 Рік тому +14

    First off all congrats for 50k subscribers...... Lovely family..... Seekiram 100k varathukku valthukkal amma ...... Eppothum polla today recipe awesome amma😍😘🙏👍👌

  • @steffynancy8972
    @steffynancy8972 Рік тому +5

    great recipes for no chat masala very easy to make thanks amma

  • @maneeshaunnikrishnan1584
    @maneeshaunnikrishnan1584 Рік тому +1

    I tried it… apdiye beach la kedaikra Sundal taste … Thank you for sharing the recipe ❤

  • @manivel2938
    @manivel2938 Рік тому +4

    Super akka.ungaloda attitude enakku romba pidikum

  • @ramachandrankumar1776
    @ramachandrankumar1776 Рік тому +5

    Semma mouth watering 😋

  • @Stefina28
    @Stefina28 Рік тому +3

    மேல் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️

  • @vellaichamynayaki9956
    @vellaichamynayaki9956 10 місяців тому +1

    அன்பான குடும்பம் , அன்பான பிள்ளைகள் , சந்தோஷம்பா . இறைவனின் அருள் பெறுக . வாழ்த்துக்கள்பா தங்கள் குடும்பத்தினா்களுக்கு எல்லோருக்கும்.

  • @mallikasujatham9888
    @mallikasujatham9888 Рік тому +2

    Masala Sundal super

  • @rojer.s4813
    @rojer.s4813 Рік тому +177

    உங்க சமையலுக்கு நான் ரசிகை..... எல்லாமே simple ஆ செய்ய கற்று தருகிறீர்கள்... வடகறி, அவியல், இடியாப்பம், முக்கியமானதுசாம்பார் சாதம். எல்லாமே செய்து பார்த்து விட்டேன்...... எனக்கு ஒரு அம்மா மாதிரி உணர்கிறேன். Love from UKT..... 😍

  • @domnicxavier2183
    @domnicxavier2183 Рік тому +1

    Ur good human being madam... Ur very innocent also ur very friendly to ur son... I will try ur receipe all...

  • @shankarprr329
    @shankarprr329 Рік тому +8

    தாயே சமையல்கலை அனைத்து தமிழர்களுக்கும் பிடித்த ஒன்று அதனை நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதம் மிகவும் அருமை உங்கள் வாழ்வு சிறக்க மனதார வாழ்த்துகிறோம்

  • @leelavishwavishwa5906
    @leelavishwavishwa5906 Рік тому +1

    சூப்பர் அக்கா ரொம்ப சிம்பிளா செஞ்சிட்டிங்க 😋😋😋

  • @Heidi980
    @Heidi980 10 місяців тому +1

    First time unga video pakuran...amma panuna recipe super....pakum bodhey tempt agudhu....🤤🤤😋😋
    Love you amma🦋❤🦋

  • @mehalajegan851
    @mehalajegan851 Рік тому +1

    Hi akka உங்களின் கலகல புன்சிரிப்பை பார்ததால் எங்கள் கவலை பறந்த்து போகும்

  • @divyamanju4038
    @divyamanju4038 Рік тому +1

    Apart from cooking both are good entertainer...you makes as smile ☺ while watching video

  • @Kalaivani0202
    @Kalaivani0202 Рік тому +2

    Try panna nalla irukku thank you Amma

  • @afmrockstar3926
    @afmrockstar3926 Рік тому +1

    Pakkavae aasaya erukku..semma tasta erukkum polayae..kandippa try panraen

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 Рік тому +1

    Superb superb superb sister very tasty recipe sister thanks for sharing sister

  • @justdoit6262
    @justdoit6262 Рік тому +3

    Summa vera level......

  • @jeevithapj2881
    @jeevithapj2881 Рік тому +1

    Daily video podunga unga receipe supera simplea iruku

  • @saraswathisaminathanvicepr6741

    அக்கா செம்ம சூப்பர். 😋😋

  • @kumarrajan8777
    @kumarrajan8777 Рік тому +5

    Nice sundal amma - give my kind regards to your son encouraging your cooking.

  • @nishaanbu3715
    @nishaanbu3715 Рік тому +1

    Ungaaa voice super amma..... romba peace fulla irukuu .... I happy amma♥️♥️♥️♥️♥️

  • @maniforever100
    @maniforever100 Рік тому +1

    Akka unga masala sundal today try pannunen....semmaya vanthuchu....nalla malai ku supera irunthathu

  • @naveenaraseedh2238
    @naveenaraseedh2238 Рік тому +1

    Mashala sundal sithan Rompa nalla irunthuchi akka

  • @pavipavithra1912
    @pavipavithra1912 Рік тому +1

    வடகறி நீங்க சொன்ன மாதிரி நான் செஞ்ச பார்த்தேன்சூப்பரா இருக்கா அம்மா

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 Рік тому +1

    I too use ration pacharisi for idiyappam and puttu sister. Both comes out very good

  • @anusharaju7280
    @anusharaju7280 Рік тому +7

    Congratulations, you and your son are doing a great job and posting interesting recipes . Wish you good luck !

  • @virginmary9551
    @virginmary9551 Рік тому +2

    Wow awesome recipe 😍

  • @user-kc7mx3km5r
    @user-kc7mx3km5r Рік тому +1

    சூப்பரா இருக்குது அம்மா👌👌👌👌

  • @swathikajayan4994
    @swathikajayan4994 Рік тому +8

    Without any oil in Sundal,it's god

  • @nishachakku9473
    @nishachakku9473 Рік тому +23

    Congrats amma..Unga natural speech tan yelloraium kavarnthathu...

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  Рік тому

      ❣️

    • @kiruba18
      @kiruba18 Рік тому

      மேம் நீங்க பேசறது ஒரு friend கூட பேசற மாதிரி இருக்க

  • @Bunny_00784
    @Bunny_00784 Рік тому

    Neenga sonna mathiri vaththal kolambu seithen supers irunthathu

  • @lakshmiuk362
    @lakshmiuk362 Рік тому +1

    உங்க பையனும் நீங்கலும் நல்ல காம்பினேஷன் சொல்றது புரியுது நல்ல இருக்கு

  • @jamjamuna1549
    @jamjamuna1549 Рік тому +3

    Unga voice and speech romba nalla irukku akka🥰

  • @shamalaramanan7577
    @shamalaramanan7577 Рік тому +2

    Really good, I like the way you explain

  • @akilainiyaakilainiya5682
    @akilainiyaakilainiya5682 Рік тому +1

    Supper akka neenga samaikkaratha paakkum poothu samaiyal mela intrest varuthu

  • @suganyarajendren2417
    @suganyarajendren2417 Рік тому +1

    na inaiku senjen superb taste....

  • @sharwinraaj4422
    @sharwinraaj4422 Рік тому +1

    Amma supara pesringa ma suppera samaikiringa ungala enaku pudichirukku

  • @_Rocky_125
    @_Rocky_125 Рік тому +1

    உங்க சமையல் எல்லாம் சூப்பர் 👍👍♥♥அம்மா 🤗🤗🤗👌👌👌

  • @selvakarthi2450
    @selvakarthi2450 Рік тому +5

    Sooo happy ya unga face la thaeriyudhu all the best 💯👍 be happy always

  • @shobaashok7584
    @shobaashok7584 Рік тому +1

    Congratulations for reaching 50k.
    Keep posting interesting recipes

  • @harishmacreation8088
    @harishmacreation8088 Рік тому +2

    Love you sweety amma anna & sw❤️ we are very happy cooking style veyra level 😘

  • @vijayar9770
    @vijayar9770 Рік тому

    Naturals pesariga nice

  • @ElavarasanSivakumar
    @ElavarasanSivakumar Рік тому +2

    Amma ....super erudhuchu semmaya erudhuchu mummy......😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @priyangac7387
    @priyangac7387 Рік тому +6

    50 k va athukullaya😘😘😁😁hearty congratulations 😻

  • @lkasturi07
    @lkasturi07 Рік тому +3

    My mouth is watering. I am loving your videos and your smile, and talk....I also like the person (your son ??) Who is taking the videos....his sense of humor is too good including the PJs

  • @yamunakumar987
    @yamunakumar987 Рік тому +1

    Ungha face la avalavu happiness akka.. semma sure ha nengha mass pannha poringha... take care... unghala Matri engavitula orudharu venum.... but ungha video pakkumpodhu semma relaxing ha eruku akka....

  • @salasenthilnathan2161
    @salasenthilnathan2161 Рік тому +1

    உங்க பையன் எல்லா சந்தேகமும் க்ளீன் ஆ கேக்குறாங்க.ரொம்ப sharp

  • @sumithraraja7190
    @sumithraraja7190 Рік тому

    Semmaiya irrukku...

  • @kowsalyak1713
    @kowsalyak1713 Рік тому +2

    Wow , super ka ...neenga dish la semmaya, samayal panni panni experience ah sollreenga ka.. super dish ka ..Pani poori ku sidedish ah saptruhen ka 💥one heart for u ka ❤️

  • @tamildurga6193
    @tamildurga6193 Рік тому +5

    Very very bold women amma neega keep it up amma❤️❤️❤️

  • @allinallgp2407
    @allinallgp2407 Рік тому +1

    Super Sister நாங்களும் செய்து பார்க்கிறோம்

  • @mahavilvamani940
    @mahavilvamani940 Рік тому +22

    சுண்டல் செஞ்சு பார்த்த அம்மா சூப்பரா இருந்தது ❤️

  • @deebasarangam9816
    @deebasarangam9816 Рік тому +1

    Masala sundel super akka

  • @UshaUsha-vq2tj
    @UshaUsha-vq2tj Рік тому

    Very good aasirvadhgal menmalum valara vazdhugal.

  • @latha2420
    @latha2420 Рік тому

    Neenga pesuradhu eanakku romba pudichirukku amma

  • @bakkiyalashmi9514
    @bakkiyalashmi9514 Рік тому +1

    Vatha kulambu appalam kootu super Mario keep it may💖💖

  • @jananiperumal1989
    @jananiperumal1989 Рік тому +1

    Super Amma...paakave superah iruku

  • @shreek6035
    @shreek6035 Рік тому +1

    நீங்கள் சேனல் ஸ்டார்ட் பணுனது எனக்கு மிக சந்தோசம்.மென்மேலும் subscribers வளர என்னுடய வாழ்த்துகள்.

  • @yasminechennai6363
    @yasminechennai6363 Рік тому

    Eniki try panneyn .... Semma semma taste.... Super ma

  • @dailyvlogwithdd9067
    @dailyvlogwithdd9067 Рік тому +1

    Superb 🤩... Congratulations 🎉💐💐💐💐

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 Рік тому +4

    வாழ்த்துக்கள் அம்மா

  • @srividya8011
    @srividya8011 Рік тому +1

    Simply superb ma. Vazhthukal

  • @Latjag
    @Latjag Рік тому

    Super ragada style

  • @saranyamoorthy8104
    @saranyamoorthy8104 Рік тому +1

    Hii akka Malaziku superana dish than potrukinga naanga try pandrom

  • @anithaani4902
    @anithaani4902 Рік тому +2

    simply super👌

  • @gnanambalt164
    @gnanambalt164 Рік тому +4

    Super✨😍

  • @chitraananth18
    @chitraananth18 Рік тому +1

    இந்த முறையில் மசாலா சுண்டல் ஞாயிறு அன்று செய்தேன் அக்கா.... நல்ல சுவை... வாழ்த்துகள்.

  • @kowsalyaishu5487
    @kowsalyaishu5487 Рік тому +1

    Enaku unga pesi romba pudikum. Chennai vanthu ungala pakanum

  • @anjalisuresh2408
    @anjalisuresh2408 Рік тому

    Iyhu than nan unga channela pakra mitha video. Nenga romba casual ah pesringa. Normala romba alangarama illama, tv anchor pola pesama yethu akkam pakathu veetu akkakaloda pesra feel varuthu😍

  • @dayaammakitchen3617
    @dayaammakitchen3617 Рік тому +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா 🤝💐🤝🎊🎊🎊 அடுத்த வாரமே ஒரு லட்சம் சந்த வந்துரும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் அக்கா 🤝💐🤝

  • @user-zp6bu1rs1e
    @user-zp6bu1rs1e 3 місяці тому

    Na panni pathen supera irunthathu

  • @Ruby.......
    @Ruby....... Рік тому +1

    siripazhagi neelavathi amma😘😘

  • @anithamohan291
    @anithamohan291 Рік тому +2

    Super ❣️

  • @cookwithme6219
    @cookwithme6219 Рік тому

    Na today try pana ka taste super ra erruthuche

  • @priyasuresh8419
    @priyasuresh8419 Рік тому +1

    Yesterday na masala sundal senjen ma sema taste beach la vangura mari irunthuchi , easy and tasty kids ku evening school vittu vandha udane senjudalam❤

  • @kiruthikaedhaya6049
    @kiruthikaedhaya6049 Рік тому +1

    Wow, sema easy n quick ah seithutenga pa. Superb dear

  • @sivasrihemalathasivasrihem7137
    @sivasrihemalathasivasrihem7137 Рік тому +23

    Congrats sister for teaching 50k subscribers! Your cooking is awesome. Also presentation is very good. You will definitely reach higher heights!

  • @JOMA2101
    @JOMA2101 Рік тому +1

    அக்கா செம சூப்பர் அக்கா டேஸ்ட் இன்று மழைக்கு செய்து இப்போது சாப்பிட்டோம் 09 12 2022 👌👌👌❤️❤️❤️❤️

  • @banumathinandagopal2706
    @banumathinandagopal2706 Рік тому

    Neeinga romba easya sollitharinga super ma

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Рік тому +2

    சுண்டல் மசாலா எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி நன்றாக செய்து காட்டினீர்கள்

  • @user-cb4rf5nc9r
    @user-cb4rf5nc9r Рік тому +1

    Amma yenakku1st ungalathaan pudichi rukku 2nd thaan unga samayal pudichirukku

  • @gayathripappu9578
    @gayathripappu9578 Рік тому +1

    சூப்பர் அம்மா👌👌👌

  • @jayak9212
    @jayak9212 Рік тому +1

    Woww 😮 semma akka

  • @shanthithiagarajan1847
    @shanthithiagarajan1847 Рік тому +1

    Vazhga valamudan 💓❤️

  • @karthigaprasanth7831
    @karthigaprasanth7831 Рік тому

    Nalla samaikuringa

  • @kayalmary361
    @kayalmary361 Рік тому +1

    வாழ்த்துகள் அம்மா...

  • @Poorniprathap
    @Poorniprathap Рік тому

    Very Easy to make Amma super

  • @meenakshis9376
    @meenakshis9376 Рік тому +2

    அக்கா சூப்பர் 🙏🙏🙏👌👌👌

  • @geetharani953
    @geetharani953 Рік тому +4

    Congratulations 👏 Akka 💕

  • @prabavathisakthivel6124
    @prabavathisakthivel6124 Рік тому

    Superb ma try pannitu solren😊